விஜயகாந்த்தின் உடல்நிலை குறைவுக்கு ஜாதகம் தான் காரணமா | ஸ்ரீ ராம்ஜி சுவாமிகள் | Aadhan Aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 123

  • @reeder633
    @reeder633 2 года назад +78

    துணிச்சலான பேச்சு! உண்மையான வார்த்தைகள்!
    ஆளத்தகுந்த ஆண்மகன்..
    ஏன் இறைவன் இப்படி சோதித்துவிட்டான் என்று தெரியவில்லை...அவர் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்!

    • @saraswathibalu1030
      @saraswathibalu1030 2 года назад

      Qa

    • @indiraniindiranik1939
      @indiraniindiranik1939 Год назад

      இது நமக்கு கொடுக்கப்பட்ட சாபமே என்னவோ இனியாவது எந்த தெய்வமாவது சாபவிமோசனம் கொடுக்குமா நமக்கு

    • @vallarasu25852
      @vallarasu25852 Год назад

      நன்றி அண்ணா 🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 года назад +90

    எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் குறையாத அன்பு பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 2 года назад +49

    அண்ணா உங்கள் வாக்கு பளிக்கட்டும் கூடிய விரைவில் வருவார் பேசுவார் நாங்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் தலைவா எழுந்து வா தலைமை ஏற்க

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 2 года назад +25

    நன்றி ஐயா அந்த நல்ல மனிதர் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வர ஆண்டவன் அருளாசி வழங்க வேண்டும்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 Год назад +16

    இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் பல கோடி கண்கள் தவம் இருக்கிறது இவரை கான,வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +37

    கேப்டன் விஜயகாந்த் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாடு நல்லாட்சி அரசாங்கம் இருக்கும்🙏🙏🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +2

    உங்கள் பேச்சு எப்போதும் பிடிக்கும் include விருச்சுகம் fan. எங்க கேப்டன் பத்தி பேசி நீங்க இன்னும் மிக பெரிய fan ஆயிட்டேங்க சூப்பர் சார் செம்ம கேப்டன் lovuuuuuuuu

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Год назад +18

    உண்மை. ஒரு சிறிய இரண்டு நிமிட பத்திரிக்கையாளர் சந்திப்பு திரு கேப்டன் அவர்கள் கொடுத்த வேண்டும்.
    ஓரிரு வார்த்தைகளாவது கேப்டன் பேசவேண்டும்.
    அவர் பேசினால் மட்டுமே தேமுதிக எழுச்சி பெறும்

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Год назад +20

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு ஒரு ஆசை கேப்டன் பழைய கேப்டனாக வருவாரா செல்லுங்கள் அண்ணா

  • @muthukumarankumaran1407
    @muthukumarankumaran1407 2 года назад +22

    கேப்டன் சூப்பர்

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 года назад +156

    ஸ்டாலினை விட கேப்டன் முதல்வராக இருந்திருந்தால் தமிழகம் நலம் பெறும்

    • @shivu3
      @shivu3 2 года назад +7

      உண்மை உண்மையான கமீனிசவாதி தனிப்பட்டமுறையில் பிடிக்கும் நீடித்தஆயுளுடன் வாழ்க சிவ சிவ

    • @anithaashok5959
      @anithaashok5959 Год назад +5

      100%

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 Год назад +3

      100/100உன்மை

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +2

      கண்டிப்பாக

    • @ManiKandan-rb7kz
      @ManiKandan-rb7kz Год назад +2

      Yes unmai sir

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Год назад +12

    என் தலைவன் கேப்டன் மீண்டும் வந்தால் என் நாட்டு மக்களுக்கு மிகவும் சந்தோசம்

  • @bhakyaraj7565
    @bhakyaraj7565 Год назад +41

    தமிழ்நாட்டில் விஜயகாந்த் முதலமைச்சராக இருந்திருந்தால் காமராஜர் ஆட்சியின் பெருமையைப் பார்த்திருக்கலாம்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +1

      காமராசரே ஒரு டுபாக்கூர்🤣
      வாயாலேயே வடை சுட்டவர்🤣
      இருண்ட⬛கால ஆட்சி தந்தவர்😡
      *OPS EPS* போல
      டெல்லி அடிமை
      செல்லா காசு என்று பெயர் எடுத்தவர் காமராசர்🤣
      எம் தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட தோல்வியின் அடையாளமான அரசியல்வாதி காமராசர்✔️
      ஒரே வார்த்தையில் சொன்னால்....
      அந்த கால ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன்🤣
      மீண்டும் அப்படிப்பட்ட டம்மி பீஸ் காமராசர் ஆட்சியா❓
      அதுவும்
      இன்னொரு டம்மி பீஸ் விஜயராஜ் நாயுடு மூலமா❓
      வேண்டவே வேண்டாம் பாஸ்❌

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Год назад +18

    விஜயகாந்த் ஒரு சகாப்தம் ❤கன்னியமிக்க❤ பண்பாளர்... தைரியமான மனிதன்....😢 உண்மையாக இருந்தால் அரசியல் செய்ய முடியாது...

  • @sankarsathiya5852
    @sankarsathiya5852 Год назад +33

    மக்களின் வறுமையில்லாவாழ்வை நினைப்பவர் கேப்டன் மட்டுமே

  • @raajac2720
    @raajac2720 2 года назад +24

    Captain is really a noble person,he is very kind man in general,he helps many in industry,as well as poor people.
    I pray God captain wil come back strongly . people of Tamil Nadu always known for helping tendency.god may kind captain.
    We wish speedy recover.

  • @santhakumar3161
    @santhakumar3161 Год назад +5

    Valthukal valthukalv valthukal

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    நன்றி சார் நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    இனிமையான பேச்சு உங்கள் இதயம் போல்

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 2 года назад +8

    Excellent information

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 2 года назад +14

    Sir please pray for Vijaykath Anna please please please pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +36

    கேப்டன் விஜயகாந்த்👍

  • @NaveenKumar-cp2si
    @NaveenKumar-cp2si Год назад +16

    கேப்டன். நலமா.வரனும்
    நல்ல.மிதலமச்சைரை
    இழந்துவிட்டது

  • @KavinKavin29-hs5hs
    @KavinKavin29-hs5hs Год назад +1

    Super cepttan god bless you neengathan thalaivar

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Год назад +5

    கடவுள் எழுதி முடித்து விட்ட நாடகத்துக்கு நாம் அனைவருமே நடித்து கொண்டே இருக்கிறோம் ஒவ்வொரு வேஷமாக நடித்து கொண்டே இருக்கிறோம் இறைவன் படைப்பில் தீர்ப்பில் இதுவும் ஒன்றாகும் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +4

    எவ்ளோ வீடியோ நீங்க வந்து சொல்லி இருந்தாலும் இந்த வீடியோ மட்டுமே அனைவருக்கும் பிடித்த எதிர்பார்த்த வீடியோவாக இருக்கும் னு நினைக்கிறேன் . கேப்டன் நீடுழி வாழ வேண்டும்

    • @durgaumar7781
      @durgaumar7781 Год назад

      சூப்பர் கரெக்ட்

  • @seenivasans6789
    @seenivasans6789 Год назад +2

    arpudam ramji sir captain sarpaka nandri kodi

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq Год назад +4

    Mass.captain 🙏🙏🙏🙏🙏🙏

  • @avk130979
    @avk130979 Год назад +3

    Dubakoor told all the existing qualities and not able to predict the future :)

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    சூப்பர் சார்

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 2 года назад +20

    முதல்ல பிறந்த நாள் சரியா?என்பதை ஆராய்ந்து ஜாதக பலன் சொல்லவும்.

  • @vijayan9903
    @vijayan9903 2 года назад +14

    Ramji was ex employee of Hyundai, now he is astrologer

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 2 года назад +5

    Birth time correct thaanaa? Vijayakanth Thula rasinnu solranga. Ramji kanippathu vaakkiyama or thirukkanithamaa?

  • @kirubajjc
    @kirubajjc Год назад +4

    வணக்கம் சார்
    9ல் குரு அஸ்வினி சாரம் பெற்று 5ம் பார்வையாக ஆட்சி பெற்ற சூரியனை பார்ப்பதால் , சித்தர் அல்லது ஞானி ஆகும் அமைப்பு வருமா சார்?

  • @kumarr2831
    @kumarr2831 Год назад +9

    குருஜி அவர்களுக்கு கேப்டனுக்கு.ஒருயகம்பண்ணலமா

  • @ramarajramararj1753
    @ramarajramararj1753 Год назад +3

    Captain🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +4

    🙏🙏

  • @kanda1176
    @kanda1176 Год назад +2

    03:17

  • @ddtrend1088
    @ddtrend1088 Год назад +11

    மீண்டு வந்தால் போதும்

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +5

    வணக்கம்யா

    • @sengaijay4177
      @sengaijay4177 2 года назад +1

      அவர் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றும், அவர்கள் பிள்ளைகளுக்கு ஆளுமை பத்தாது

  • @Thavasi05
    @Thavasi05 Год назад

    Love you Captain ❤️

  • @arr2661993
    @arr2661993 Год назад +1

    9:15 Poli josiyar

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +1

    25.8.1951.மாலை6,10pmபிறந்தவர்.

  • @FlutterShipp
    @FlutterShipp 2 года назад +19

    இந்த ஆளு தான் eps வரமாட்டாருன்னு சொன்னாரு, இப்போ live பாத்தா ஜோசியம் எவ்ளோ டுபகூர்ன்னு புரியும் 🙄🙄

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Год назад +3

    Captain kachsiya vali nadaththa Vijay varuvaru varanum 🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏

  • @bakyaraj143
    @bakyaraj143 Год назад +1

    I like political person is captan na ennoda first wot poturuppon ethu ennoda sinna vayasu asai

  • @mirnalnischannel4592
    @mirnalnischannel4592 2 года назад +4

    Controversy with radhika?

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Год назад +1

    ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் கடகம்,சிம்மம் என்பது சந்திரனின் ராசி, சந்திரன் கடகத்தில் சந்தமாகவும், சிம்மத்தில் சந்திரன் உக்ரமாகவும் இருப்பர் என்பதே உண்மை.

  • @eswareswaran4622
    @eswareswaran4622 Год назад +1

    Next votes for captain

  • @RaviP-wp3ws
    @RaviP-wp3ws Год назад

    sir jothidam sariya saullakim sir

  • @SuviniFoods
    @SuviniFoods 2 года назад +12

    அவருடைய கோபத்தாலும் குடியாளும் தமிழகம் ஒரு முதல்வரை இழந்துவிட்டது.

    • @kalaimani913
      @kalaimani913 Год назад +2

      அவரு குடிச்சட நீங்க பார்த்தீங்களா

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад

      ​@@kalaimani913👌👌👍👍

  • @kanda1176
    @kanda1176 Год назад +1

    25-08-1952
    AM 06:50
    😢2023/

  • @Banudevi-m4d
    @Banudevi-m4d Год назад +2

    ஒரு சொல்,
    ஒரு வில்,
    ஒரு இல்.

  • @vignesh2492
    @vignesh2492 Год назад +3

    10:09 to 10:13 😂😂😂😂😂😂 யோவ்

  • @RaviVaithi-n3y
    @RaviVaithi-n3y Год назад

    Ravikumari 7:03 7:03

  • @balajis5619
    @balajis5619 Год назад +2

    Black gold

  • @vijayramanan6327
    @vijayramanan6327 2 года назад +1

    thanusu lagnam kanni raasi

  • @anuradhanarayanan1590
    @anuradhanarayanan1590 Год назад

  • @7.-.Dark.-moon
    @7.-.Dark.-moon 2 года назад +5

    Appa me punish arnum🙏🙏🙏

  • @barathbaskar9094
    @barathbaskar9094 2 года назад +2

    I think your real name is nirmal correct

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +3

    Kanni Rasi
    Simma Lagnam

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

  • @subaramaniyang8976
    @subaramaniyang8976 Год назад +1

    💚🌹🦜💯💯💯💯💯💯💯💯👌🍁🍁🍁👍💐💐💐🙏🙏

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +5

    Lion will be come on

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Год назад

    Mrs Premalatha should quit from Politics, then only Vijayakanth's name will be saved.!!

  • @KalaiSelviKaruppanan
    @KalaiSelviKaruppanan Год назад

    Namma aalu irunthu ieuntha tamil nadu sup

  • @Prakash-vf4oo
    @Prakash-vf4oo 2 года назад +2

    Super anna my life eppadirukkum sollamudimaa number please

    • @shadesoflife2899
      @shadesoflife2899 2 года назад

      Athu nengatan mudivu pannanum, nenga velaiki pona ungaluku salary , ramji pona ungaluku onnum kedaikathu, nalla irukum nu ninaikka hard work pannunga billionaire agalanalum nalla irupenga

  • @vsrn3434
    @vsrn3434 Год назад +2

    பிரேமலதா என்ற பெண்மணியால்....கேப்டன் ஆளையும் கட்சியும் நண்பர் ராவுத்தர்நட்பையும் close செய்த பெருமை மிக்க பெண் பிரேமலதா

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад +2

    Vijayakanthukku pudhan dasa seems to be not favourable.

  • @nive31
    @nive31 Год назад

    Captain lost his speech only in his last years only watch 20yrs back movies
    In his old movies he speaks dialogues at a stretch and fluently

  • @latchitha_baby8150
    @latchitha_baby8150 Год назад

    Is ture

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 года назад +1

    தவறு.

  • @rekhamr1155
    @rekhamr1155 Год назад +2

    தேவைஇல்லலாம பேசம நேரடியாக விசயத்தை சொன்னால்போதும் நல்லது

  • @saravanangovindhan6435
    @saravanangovindhan6435 2 года назад +1

    Guod kudikaran

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 года назад +4

    சர்ச்சையில் சிக்காத நடிகர்களா

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    😀😂

  • @maheshkumar-ur8yx
    @maheshkumar-ur8yx Год назад +1

    Poda neeyum unn josiyamum..

  • @lohitfoods5314
    @lohitfoods5314 2 года назад +3

    Ivan oru dupakur adikadi ivana vachi interview panringa

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +2

    உருட்டு உருட்டு உருட்டு நல்லா உருட்டு 😅

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +2

    கெட்ட கொழுப்பு மட்டுமே

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +1

    கேப்டன் ஜாதகமே தப்பு..

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 Год назад +1

    டேய் என்னடா இப்படி பொய் சொல்லி இருக்கே ஊ ஊ ஊ ஊ ஊ

  • @rajamani.r9928
    @rajamani.r9928 2 года назад +8

    🙏🙏🙏

  • @RajEndran-oq6ps
    @RajEndran-oq6ps Год назад +4

    🙏🙏🙏🙏