உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview Part -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 397

  • @GalattaPink
    @GalattaPink  10 месяцев назад +65

    Part- 1 Link : ruclips.net/video/H_74I6-UgIs/видео.html
    ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி | Kamal | SriVidya
    Part- 3 Link : ruclips.net/video/hRgp4pIKVLg/видео.html
    ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +178

    தேவதை போன்ற மிகவும் அழகான பெண்களுக்கு குரங்கு மாதிரி தான் கணவர் அமைகிறார் நான் இதுவரைக்கும் பார்த்த வரையில்...😱😱😩😩😭😭

  • @Aswin778
    @Aswin778 10 месяцев назад +626

    யாரெல்லாம் ஸ்ரீ வித்யா மிகவும் இலட்சணமான அழகான நடிகை என்று நினைக்கிறீர்கள் ❤👌👍💯🙋‍♂️😊

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад +4

      Naan😊 Avanga romba latchanamaana vanga🥰

    • @ananthithiruvengadam8233
      @ananthithiruvengadam8233 10 месяцев назад +4

      Yes

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 10 месяцев назад +5

      Unmayil nalla azhagudan
      Raja Raja Chozhanil

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 10 месяцев назад

      Saagumvarai azhagaga irupaanga make ip illamale

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад +1

      @@vijayalakshmim7819 Raja Raja cholan oru movie ya mam? Adhula sree vidhya nadichuruppaangala, mam?

  • @Jagadeeswaran-o3z
    @Jagadeeswaran-o3z 10 месяцев назад +45

    ஸ்ரீவித்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது.

  • @baskarbaski8919
    @baskarbaski8919 10 месяцев назад +100

    மேடம்,நல்ல மனம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறோம்.நீங்கள் கூறியது அனைத்தும் சத்திய வார்த்தைகளாக உள்ளதை மனப்பூர்வமாக உணர்கிறோம்

    • @Relaxmusic-wq2iv
      @Relaxmusic-wq2iv 10 месяцев назад +1

      La

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

  • @lalitharajan8454
    @lalitharajan8454 10 месяцев назад +38

    Vidya,s Anni very simple.&no show off.naturel talk.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +89

    ஸ்ரீவித்யா மிகவும் அழகான பெண் சிறந்த நடிகை ஆனால் கணவன் ஒரு குரங்கு.. குரங்கு கையில் பூமாலை ஆகிவிட்டது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை..

    • @vijayam622
      @vijayam622 10 месяцев назад +4

      True.

    • @nithiyamasala673
      @nithiyamasala673 10 месяцев назад +13

      எப்பவுமே கணவர் நல்லா இருந்தா மனைவி பேயாக வரும்
      மனைவி நல்லா இருந்தா கணவர் பேயாக வருவா

  • @kopacreations4431
    @kopacreations4431 10 месяцев назад +21

    பாடசாலை நாட்களில் எனக்கு பிடித்த நடிகை..ஷிரிவித்யா

  • @vijik7360
    @vijik7360 10 месяцев назад +25

    In Jan '99, I met her at Bangalore airport and spoke to her. Very gorgeous lady Srividya.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 10 месяцев назад +38

    ஸ்ரீவித்யா வாழ்க்கைல ரொம்ப போராடி இருக்காங்க 😢

    • @aristatal6063
      @aristatal6063 10 месяцев назад

      ஊசி தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுத்து விட்டிருக்கிறது...!

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +86

    நடிகை சுஜாதாவுக்கும் இப்படித்தான் திருமண வாழ்க்கை கொடூரமாக அமைந்துவிட்டது...

  • @peaceoutpeaceout180
    @peaceoutpeaceout180 10 месяцев назад +11

    The anchor should stop interrupting. The lady’s speech is so clear and we can all understand what she’s saying. No need for you to interrupt and ask questions as if you are trying to make it clearer. Please try to be less annoying.

  • @MeenaShankar-y5e
    @MeenaShankar-y5e 10 месяцев назад +54

    Girls who want to go for inter religion marriage should definitely need to know the law of that religion. This is the lesson from actress srividhya's lif story!!

  • @Aswin778
    @Aswin778 10 месяцев назад +194

    யாரெல்லாம் கமல் - ஸ்ரீவித்யா , ரஜினி - நடிகை லதா , விஜயகாந்த் - ராதிகா இவர்கள் எல்லாம் சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👍👌💯😢

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 месяцев назад +14

      சேர்த்திருக்கலாம் முடிந்த கதை இனி பேசி என்ன பயன்

    • @vijiaa4225
      @vijiaa4225 10 месяцев назад +4

      முடிஜ்சது.இண்ண.பண்ண.முடியும்

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад +1

      Yes, me too ❤️

    • @geetham8125
      @geetham8125 10 месяцев назад +4

      போடா மாமா நீ போயி சேர்த்து வையி 😂😂😂

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад +7

      @@geetham8125 That person, oru nalla ennathula dha sonnaru, please don't talk like this.

  • @fatimamarian79
    @fatimamarian79 10 месяцев назад +17

    Anchor is very inquisitive. You must not question a person like that.

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 10 месяцев назад +1

      She was so beautiful and intelligent actress...that guy does not look good at all... extreme contrast...how that fellow managed to hook her up ? God only knows...
      Parents of girls should be very watchful....

  • @vijayaanand2539
    @vijayaanand2539 10 месяцев назад +64

    I pity this lady, such an innocent woman.

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 10 месяцев назад +28

    உணர்வுடன் கலந்து வந்த வார்த்தைகள். அதனால் தான் துல்லியமாக ஞாபகம் வைத்துள்ளார்

  • @danavallikesavan8570
    @danavallikesavan8570 10 месяцев назад +20

    Family is great bonding...she really blessed with Lovely and caring... family..❤😊so sweet her sister in law..

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      Then why none of these people took care of her when she was struggling and dying of cancer in Kerala.

  • @nambasalem870
    @nambasalem870 10 месяцев назад +15

    Ivanga nala pesa ranga very cute..sola pona nan pesra mari pesranga

  • @Kavi_Trends
    @Kavi_Trends 10 месяцев назад +19

    Srividhya and Sujatha both personal life full tragedy.....

  • @Obito-c9u
    @Obito-c9u 10 месяцев назад +11

    Mrs sankaraman madam அவர்களுக்கு வணக்கம் mrs,Srividya Madam பற்றி சொல்லுமபோது கண்கள் கலங்குகிறது vidya mam நடிப்பு நான் விரும்பி பார்பேன் நன்றி

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 9 месяцев назад +2

    A natural beauty actress without face surgery and Botox.

  • @sridevi99914
    @sridevi99914 10 месяцев назад +76

    But when I think of, in between all these sufferings, pains, problems, Sree Vidhya acted more than 800 films, in each films she acted brilliantly, I feel wonder and proud of her. so many of her characters in movies are still stored in my mind like anything. what an artist she was. Tamilnadu should honour her atleast now for her outstanding contribution for Tamil Cinema.

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 10 месяцев назад +4

      I fully agree with u..

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад +1

      @@shankarkrishnamurthy9690 🥰❤️

    • @leelavathi8494
      @leelavathi8494 10 месяцев назад

      ​www.keralalotteries.com www.keralalotteries.com www.keralalotteries.com www.keralalotteries.com tpp😂😂

    • @indirac457
      @indirac457 10 месяцев назад

      ​@@sridevi99914llllrq loop

  • @reallifekichen1479
    @reallifekichen1479 10 месяцев назад +10

    Vida Anni is very natural also looking good

  • @SrinivasPhone
    @SrinivasPhone 10 месяцев назад +39

    The speech of guest madam is so natural. Good.

  • @kasturiswami784
    @kasturiswami784 10 месяцев назад +19

    M.l.v.akka was such a great artist. She had to face all these unhappiness in her life.

    • @umamaheswari604
      @umamaheswari604 10 месяцев назад +1

      True

    • @venkateshsethupathi
      @venkateshsethupathi 10 месяцев назад

      Papathu ku thimiru adhigam 😊

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 месяцев назад +5

      ​@@venkateshsethupathiஎல்லாருக்கும் திமிரு அதிகம் அவர்களுக்கு மட்டும் என்று இல்லை

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp 10 месяцев назад +3

    Evalo kastatha anupavthirukanga. Srividhya mam enakku avangaloda acting romba pidikkum

  • @sholivg
    @sholivg 5 месяцев назад +2

    We miss Vidhya 😢🇨🇦

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 10 месяцев назад +15

    Very beautiful lady.very sad to miss her

  • @aartis1572
    @aartis1572 10 месяцев назад +7

    Working 3 shifts......how hardworking actors are and public cheaply commenting about them !😢😢

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

    • @rajitrichy8615
      @rajitrichy8615 10 месяцев назад

      Absolutely

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 10 месяцев назад +20

    Manasuku romba kashtama irruku

  • @patminimini4844
    @patminimini4844 10 месяцев назад +3

    Sri vidhya is my favourite as actress ❤

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 10 месяцев назад +23

    SriVidhya...an artist with a class acting & beauty...destiny did it's part of acting too

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 10 месяцев назад +37

    Feel very sad about the fate of Shrividhya

    • @revanth3508
      @revanth3508 10 месяцев назад

      Srividhya moved to Kerala when she suffered from cancer and passed away there . No family members helped her . After she passed away her brother filed a case to claim her assets

  • @rahulsriram083
    @rahulsriram083 10 месяцев назад +19

    This 2 part has given me some thing a unique emotion which can't be described in words...life is very short...and every decision of our life somehow gonna hurt us in some way.

  • @vincydas1460
    @vincydas1460 10 месяцев назад +28

    Sad to hear the story of Actress Srividya madam...why God left her to face too much of problems... Finally death gave her peace..

  • @jukala968
    @jukala968 10 месяцев назад +15

    நீங்க ஒரு நல்ல மருமகள்..❤❤❤

  • @sisubk6321
    @sisubk6321 10 месяцев назад +4

    The narration is very genuine & open. SS to niye that MLV faculty suffered so much.

  • @rationalthinker2724
    @rationalthinker2724 8 месяцев назад +3

    MLV spoiled her daughter life by saying no to marriage with Kamal Hassan ..

  • @retroraga
    @retroraga 9 месяцев назад

    The most beautiful woman ever. Those eyes, those expressions! A very sad life. Destiny 😢

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 10 месяцев назад +4

    Arumaiyana interview

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 10 месяцев назад +12

    Honest innocent humble mom I respect such a great 💐💐💐💐

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 10 месяцев назад +63

    Which is why just educating women is not enough. Women should be raised to be bold and fearless. Imagine being so successful and talented and earning so much money but unable to manage one’s personal life to the extent that one cannot even stand up against conversion or resist being locked up in a room?!
    Sri Vidya has said in an old malayalam interview that she rebelled against her mother to marry George because she misunderstood her mother. Sri Vidya repented her actions in that interview. Then ofc there is Destiny. Srividya’s destiny and that of her mother 😞

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 10 месяцев назад +3

      In youth she was bold and fearless to go against family and marry..
      After marriage she could not get divorce and battle for 10 years for property.

  • @gomathydakshi8457
    @gomathydakshi8457 10 месяцев назад +12

    Transparent and mature speech

  • @NBk-1910
    @NBk-1910 10 месяцев назад +53

    Very sad to hear about Srividhya 's life

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      இவ்வளவு பேசும் இந்த பெண்மணி கமல் என்ற கல்யாண ராமனை காமக் கொடூரனை கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? ஜெமினி கணேசன் ஐயர் பல பெண்களூக்கு சாவித்திரிக்கு வாழ்க்கை தந்தது போல் கமல் ஐயங்கார் ஸ்ரீவித்யாவுக்கும் தந்திருப்பார்

  • @fathimasyed4232
    @fathimasyed4232 10 месяцев назад +22

    All talking about kamal here, but the main culprit is her husband ... that producer person

  • @logeshwarans4106
    @logeshwarans4106 10 месяцев назад +10

    யார் அந்த கணேஷ்குமார் கேரக்டர் அடுத்த பேட்டிக்காக வெயிட் ப்ளீஸ் போடுங்க🎉😢

    • @Roshini-ud6zm
      @Roshini-ud6zm 10 месяцев назад +1

      Kerala minister

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      Actor from a rich political family (His dad was a minister too in Kerala ) He is a politician.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 10 месяцев назад +5

    Respected 🙏 mam life partner selection sometimes fall vidhya mam life great actress in Tamil world mams

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 10 месяцев назад +2

    It is sad that still women are not learning their mistake.

  • @rajendramr9094
    @rajendramr9094 10 месяцев назад +8

    Srividya(g reat )beauty actor.

  • @sridevi99914
    @sridevi99914 10 месяцев назад +37

    Vidhya ma.... Paavam🥺😭😭😭

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 10 месяцев назад +30

    Amma neenga pesaradhu pakkave avlo unmaiyinu theriyudhu. Neenga ivlo nallavanga irundhum vitu vitom avangala... thalai ezhuthu romba mosam. Sometimes God tests Good people

    • @Lilly-x3u8d
      @Lilly-x3u8d 10 месяцев назад

      Not sometimes, always n ever😔

  • @karthika8610
    @karthika8610 10 месяцев назад +7

    Why suddenly more videos about Srividya now?

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah 10 месяцев назад +8

    Miss the sri vthya very beautiful good actor

  • @rajiegmathi3931
    @rajiegmathi3931 10 месяцев назад +6

    Srividya mam maadhiri oru nalla actress life ah keduthutaane... Andha George the...... Paiyan😡😡😡
    srividya mam oda life ah ninachale romba kashtama irukku... Vaitherichala irukku 😥😢😓😩😭

  • @EshwariEshwari-um7xf
    @EshwariEshwari-um7xf 8 месяцев назад

    Good amma great anni husband bad but good family 😊

  • @anjuammivasu
    @anjuammivasu 10 месяцев назад +8

    Family yoda irundhirundhasl anna anniyodu kadaisi Kalam nanraagha irundhirukkum. Oru murai nambi yemondhum again yaraiyo nambi thirumbhiyumnyemaandaar. That's why family support is more important

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 10 месяцев назад +20

    Pl Part 3
    We are waiting.....😢

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад +1

    Brief explanation!

  • @achuruby128
    @achuruby128 10 месяцев назад +1

    I like sri vidhya

  • @dheepamvisions6070
    @dheepamvisions6070 10 месяцев назад +2

    Sree vidhya romba azhagana lakchanamana ponnu. Ithil enna santhegam.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 месяцев назад +15

    George that culprit used her for money only..poor vidya ma left alone to suffer in the dark...

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 9 месяцев назад

    Very very nice one...

  • @Shukra9665
    @Shukra9665 10 месяцев назад +4

    Viji ma'am is a wonderful person. ❤❤❤

  • @meenarajesh6357
    @meenarajesh6357 9 месяцев назад +1

    This is one classic case why we need a uniform civil code !!

  • @rathikaaswin5225
    @rathikaaswin5225 10 месяцев назад

    Thanks for the interview

  • @saraSabetha
    @saraSabetha 8 месяцев назад +1

    பணம் சம்பாதித்து என்ன பயன் 😮😮😮. நிம்மதி இல்ல 😮வாழ்க்கை இல்ல😢😢😢 பாவம்

  • @doglover723
    @doglover723 10 месяцев назад +30

    Avanga amma tan avanga life ha azhitanga ture

    • @umamaheswari604
      @umamaheswari604 10 месяцев назад +5

      Sri Vidya herself spoilt her life.

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 10 месяцев назад +17

    கமலுக்கு ஒரு நாளைக்கு ஒன்னு வேணும் இது அவன love பன்னுனதே தப்பு

  • @UM-bv3tz
    @UM-bv3tz 10 месяцев назад +2

    Part 1 and 2 is not different.... Doesn't have continuity of story. Part 2 should have automatic continuity

  • @shalinipollekkad9654
    @shalinipollekkad9654 10 месяцев назад

    My one and only favorite actress! Ipa irukra plastic beauties ellam picha edukanum avanga kita! She was an Organic beauty! Deivam romba kashtam kuduthutaru pavam... Hoping her rest in peace! Love you Vidya amma, wherever you are!

    • @yaaro4471
      @yaaro4471 10 месяцев назад

      Mathavangala kevalama oruthara paratta theriyatha ? Blind fanaticism creates hatred 🤦🏻‍♂️

  • @sundarambals5770
    @sundarambals5770 10 месяцев назад

    Oru thangamana anni

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад

    நேரில் பாத்தபோது பேரழகி.. பேரழகி.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 10 месяцев назад

    Very good humans and very good family, God bless now all 🙏 of their family

  • @vasumathi5400
    @vasumathi5400 10 месяцев назад

    மிக அழகிய பெண்மணி, என் தாயாரைப்

  • @shalu8206
    @shalu8206 10 месяцев назад +5

    Allow the other person to talk...interviewer interrupting

  • @Sowmya.36936
    @Sowmya.36936 9 месяцев назад +3

    Christian are very good at converting people

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      Why did Nayanthara convert to Hinduism to marry ?

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      Looks like Hindu men are very good at converting Christian women to marry too.

    • @Sowmya.36936
      @Sowmya.36936 6 месяцев назад

      @@goldie7689 She didn’t convert her ancestors were definitely Hindus only. She just followed her ancestors.
      200% sure your great grandmother and Great grandfather are Hindus check with your family first. I strongly advise you to respect and follow your ancestors please.

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      You can keep your strong advice asking people to convert into Hinduism and your religious hatred to minorities with you.

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      @@Sowmya.36936 You should keep your unsolicited strong advice to Christians to convert to Hinduism and your religious hatred within yourselves.

  • @foodlovenatureartvanigenga4229
    @foodlovenatureartvanigenga4229 10 месяцев назад +4

    I have met her in 2000 such quiet pleasant lady

  • @Nathancsr
    @Nathancsr 10 месяцев назад +5

    பிடிவாதம் வேறு tenacity வேறு..

  • @keerthikak8879
    @keerthikak8879 10 месяцев назад

    Pls sujatha pathi edhavuthu video pannunga pls

  • @difficultdam
    @difficultdam 10 месяцев назад +3

    Enna pechu pesinaalum, ninga romba droham pannirkel, SriVidhya va kadaisi kaalathila en paathikalai? Kashtam

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 10 месяцев назад +5

    Anchor you are interfering very much...

  • @dreamer4617
    @dreamer4617 10 месяцев назад +21

    George was a pyscho even his another wife said

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 10 месяцев назад +1

    Very sad to hear about famous Actress with wrong husband with cruel behaviour. 😢

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 10 месяцев назад

    Wonderful family

  • @snashnaqzörbësEzul
    @snashnaqzörbësEzul 10 месяцев назад +15

    Girls should think 10,000 time before marrying person from other religion.Srividya life is a lesson to all young girls

    • @saraswathijayalakshmi7560
      @saraswathijayalakshmi7560 10 месяцев назад +1

      Yes

    • @rakiniprem
      @rakiniprem 8 месяцев назад

      Why you are bringing religion here.. it happens in same religion and same caste also

    • @goldie7689
      @goldie7689 6 месяцев назад

      Even from same religion.

  • @HARIDEVIHARISINGH
    @HARIDEVIHARISINGH 10 месяцев назад

    Reyaly great mam

  • @Vidyaasarabojirao
    @Vidyaasarabojirao 9 месяцев назад +3

    Anchor interrupting was literally irritating

  • @aksharasiva3829
    @aksharasiva3829 10 месяцев назад +14

    என்ன சொல்ல .பாவம் நல்லா வாழ குடுத்து வைக்கல அவங்களுக்கு 😌

  • @fathimasyed4232
    @fathimasyed4232 10 месяцев назад +4

    Same situation when u convert u cant go back or u cant live ...very true

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад +1

    மனைவியாக நினைத்தால் தானே நமக்கு குழந்தை வேண்டும் என்று நினைத்திருப்பான்..அந்த ஜார்ஜ் என்றநாயி....படுக்கவும் பணத்துக்காகவும் தானே இருந்திருக்கிறான்.

  • @kalpalathika
    @kalpalathika 10 месяцев назад +7

    she is telling from the malayalam interview of srividhya in Kairali.

  • @athirams4555
    @athirams4555 10 месяцев назад +4

    The anchor's approach is really good. She is really praiseworthy

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 месяцев назад +2

    Bèauty was the worst enemy for her i like her eyes very much adisya ragm movie also once she came to our office to enquire about her phone bill it was in 1996

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 10 месяцев назад +1

    Now that George is happy in srividhya mams hard earned house still?

  • @laxmijayaraman3705
    @laxmijayaraman3705 10 месяцев назад +5

    Why do you interrupt so much,not allowing her to talk!

  • @mrajaram7676
    @mrajaram7676 10 месяцев назад

    Hearing only it looks more sensitive

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 10 месяцев назад +2

    Srividhya mam love success aagala kamal sir mela jealous padakudathu....srividhya mam life settle aagalana avar life avanga interference irruka kudathu kuda seekirama yosikama marriage panni irrukalam....

  • @Niz924
    @Niz924 10 месяцев назад +6

    mahanadhi movie samantha role a patha madhiri irukku.

  • @myuratalkies
    @myuratalkies 10 месяцев назад +6

    Ipdi ponathuku kamal sir kuda poyirukalam nala irunthurpaga ippo😢