பூட்டிகிடக்கும் Srividya-வின் பங்களா... ஏன்? முழு விவரம் உடைக்கும் அண்ணி விஜயலட்சுமி! Part - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 612

  • @GalattaPink
    @GalattaPink  10 месяцев назад +54

    Part- 1 Link : ruclips.net/video/H_74I6-UgIs/видео.html
    ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி | Kamal | SriVidya
    Part - 2 Link : ruclips.net/video/hsqWywCv3kE/видео.html
    உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
    Part- 3 Link : ruclips.net/video/hRgp4pIKVLg/видео.html
    ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி

  • @parvathysitaraman2744
    @parvathysitaraman2744 10 месяцев назад +36

    Shri vidya அவர்களின் மன்னிக்கு ஒரு hats off உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது

  • @LogeshwaranM
    @LogeshwaranM 10 месяцев назад +48

    சில மனிதர்கள் பேசும் பொழுது கண்களில் தெரிந்து விடும் அவர்கள் உண்மை பேசுகிறார்களா பொய் பேசுகிறார்களா என்று, இவர் கண்டிப்பாக உண்மை தான் பேசுகிறார் என்று தோன்றுகிறது

  • @nandhumani1592
    @nandhumani1592 10 месяцев назад +205

    Part 1 Part 2 மட்டும் கேட்டு இவர்களை தப்பா பேசியவர்கள் கட்டாயம் முழுமையாக பார்க்கவும்...நல்லவர்களை தப்பா பேசவேண்டாம்

    • @Dhinesh454
      @Dhinesh454 10 месяцев назад +8

      Part 1 ல் நானே தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்தேன்.‌ இப்பொழுது தான் கமெண்ட் நீக்கிவிட்டேன். மன்னிக்கவும். 😢

    • @kousalyadevi8933
      @kousalyadevi8933 10 месяцев назад

      4​@@Dhinesh454

    • @vasanthisivalingam9434
      @vasanthisivalingam9434 7 месяцев назад

      உண்மைதான்

  • @venkatkumar812
    @venkatkumar812 10 месяцев назад +90

    My respects to this Ma’am increased 10000 folds. Only a pure mind can talk with clarity like this. I understand the pain you went through all these years finally now you get to relax. Don’t worry ma’am. God is there with you.

  • @Dr_Fn_jessi
    @Dr_Fn_jessi 10 месяцев назад +102

    எத்தனை பிரச்சினை வந்தாலும் உறவுகளின் பங்களிப்பு முக்கியம்....அடுத்தவர்களை நம்மினால் எல்லாருக்கும் இந்த நிலைதான் எல்லாருக்கும் இது ஒரு உதாரணம்

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 месяцев назад +11

      இவர்கள் உண்மையில் உறவுகளாக இல்லை. அதை வேறு யாரோ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  • @Gayathri25738
    @Gayathri25738 10 месяцев назад +19

    நன்றிகள் 🤗 Galata pink நீண்ட நாட்களாக வித்யா அம்மா பற்றி நிறைய செய்திகள் பார்க்கும் பொழுது நிறைய சிந்தித்து இருக்கிறேன் வித்யா அம்மா எவ்வளவு சூழ்நிலை கடந்து வந்தார்கள் தெரியும் நிறையவே குழப்பமான செய்திகள் மட்டுமே பார்க்க முடிந்தது இப்பொழுது அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது தெரிந்தது எதுவும் மாற்ற முடியாது என்பது எனக்கு எனக்கு புரிகிறது.. ஆனால் அவரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து வருத்தம் அளிக்கிறது தெரிந்து கொண்டதில் மனதின் ஓரத்தில் ஒரு நிம்மதி அவர்களின் ஆன்மா கண்டிப்பாக பார்த்து கொண்டே தான் இருப்பார்கள்

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 10 месяцев назад +137

    This lady talking the truth.

    • @paari3
      @paari3 10 месяцев назад

      but flow konjam miss-ana mathiri feelachi, 100% manasularunthu vantha mathiri ??

    • @indianmilitary
      @indianmilitary 10 месяцев назад +5

      @@paari3 She is genuine. The only issue she probably did not reveal was how Sri Vidya got upset when her brother's family asked for the money they spent on her or loaned to her. It was probably the reason for the friction between Vidya and her brother's family.

    • @paari3
      @paari3 10 месяцев назад

      thamizhnattil anaivarukkum nyayam kidaikattum. thazhaikattum.@@indianmilitary

  • @sridevi99914
    @sridevi99914 10 месяцев назад +105

    ஸ்ரீவித்யா வின் கடைசி ஆசையாவது நிறை வேற வேண்டும் 🙏✨🥺❤️

  • @kanmanipurushothaman....613
    @kanmanipurushothaman....613 10 месяцев назад +210

    ஒரு நல்ல குடும்பத்தை நம்பாமல் அடுத்தவரை நம்பியது வித்யா அம்மாவின் துரதிஷ்டம்,😢

    • @raaji_lk
      @raaji_lk 10 месяцев назад

      ஸ்ரீவித்யா தரப்பு நியாயம் என்ன என்று சொல்ல‌ அந்த பெண் உயிருடன் இல்லை. அவர் இவர்களை விட்டு விலக ஏதாவது காரணம் இருக்கலாம்

    • @kalyanib1757
      @kalyanib1757 10 месяцев назад +15

      சொல்லமுடியாது. ஸ்ரீவித்யாவிற்கு இவர்களைப் முழுவிவரம் தெரிந்திருக்கும். செத்தபிறகு ஆயிரம் பேசலாம். ஆக அந்த பெண் இருக்கும் வரை என்ன மாதிரி நடத்தினார்கள் என்பது ஸ்ரீவித்யாவுக்கு மட்டும் வெளிச்சம். கடைசி நேரம் நன்றாக கவனித்துக்கொண்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் சரியாக கவனத்திக்கொண்டிருக்க மாட்டார்கள். உள்குத்து இருக்கும். கமல்ஹாசனிடம் கண்டிப்பாக வித்யா சொல்லியிருப்பார்

    • @tprakasam8361
      @tprakasam8361 10 месяцев назад +5

      வித்யாம்மா ஏமாற்றப் பட்டார் 😢

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 месяцев назад +6

      கமலுக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருக்கும்

    • @aarem2880
      @aarem2880 10 месяцев назад

      கமலஹாசன் ஒரு சுயநலவாதி...... அவன் யாருக்கும் உதவி செய்ய மாட்டான்

  • @Randomcooleditz
    @Randomcooleditz 10 месяцев назад +45

    She is very genuine. I hope srividya mam's become true.

  • @g34u1
    @g34u1 10 месяцев назад +59

    Aunty i can see the genuineness in your speech. May god bless you with good health. Stay strong aunty

    • @raaji_lk
      @raaji_lk 10 месяцев назад +1

      But we don't know other side.

  • @PrabhaP-jb9oe
    @PrabhaP-jb9oe 10 месяцев назад +108

    வித்யா மேடத்தோட கதையை கேட்டதும் கண்ணில் கண்ணீர் வரவில்லை உதிரம் தான் வருகிறது

  • @bharathib5961
    @bharathib5961 10 месяцев назад +7

    அம்மா ‌உண்மையான உங்க மனச விட வேற பெரிய சொத்து ஏதமில்ல...இதைப் புரிஞ்சுக்காம போனதட விளைவவத்தான் வித்யா அம்மா அனுபவிச்சிரக்காங்க....இருந்தாலும் அவங்களோட ‌ஆசை இப்போதாவது நிறைவேற வேண்டும்...🙏🙏

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 10 месяцев назад +82

    ஜெயலலிதா கதையும் வித்யாவின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது... சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் நெருங்கவிடாமல் சதி...

  • @sindhumohan2495
    @sindhumohan2495 10 месяцев назад +81

    She is saying the truth! Being a keralite, we know. The trust has never been started and that house is tvm is abandoned. It is so sad!

    • @SudhaMenon-im1fb
      @SudhaMenon-im1fb 10 месяцев назад +8

      A bad name for us malayalees

    • @SudhaMenon-im1fb
      @SudhaMenon-im1fb 10 месяцев назад +19

      Ganesh Kumar is a crook ,very strong n influential in Kerala politics

    • @sahanaa8590
      @sahanaa8590 10 месяцев назад +10

      God will punish and he will pay for it for doing all corruption.

    • @celienn1138
      @celienn1138 10 месяцев назад +2

      True Sindhu Mohan Sudha Menon and Sahanaa.Even I feel ashamed as I am a Malayalee settled in Chennai now residing abroad

    • @indianmilitary
      @indianmilitary 10 месяцев назад

      @@SudhaMenon-im1fb Sri Vidya was ruined only by mallus starting from Bharathan to Ganesh kumar. The pig (George) she married was also a mallu Christian. Horny, greedy and unethical - DEADLY COMBINATION

  • @anshsuriya6189
    @anshsuriya6189 Месяц назад

    ஶ்ரீவித்யா அம்மா அவர்களை பற்றி கேட்க கேட்க மனம் மிகவும் வேதனை அடைகின்றது.யாரெல்லாம் எமற்றினார்களோ அவர்களை கடவுள் நிச்சயம் தண்டிப்பார்

  • @shakthia9814
    @shakthia9814 10 месяцев назад +16

    She is talking the truth.

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 10 месяцев назад +51

    Superb interview with vijayalakshmi madam from part 1to till part 4.🌺🌺🌺

  • @girijaravi3610
    @girijaravi3610 10 месяцев назад +20

    I saw thar kp interview. People have to stay out other family . Not knowing anything just talk . Romba thapu. Good mam u came out and explained.

  • @gurusubramanian3591
    @gurusubramanian3591 10 месяцев назад +66

    You are talk in bottom of your heart mam..Don't worry we are trust you❤

  • @vigneshbabu754
    @vigneshbabu754 10 месяцев назад +28

    17:30 to 17:55 💯💯💯 true words, fact...... good health is the main assets for us

  • @kitnanaai
    @kitnanaai 9 месяцев назад +2

    This interview is totally sincere. One can feel their pain in this video. Summavey mic kedaikkuthu nu porali kelaparavanga naraya peru irukkanga.

  • @ramaniramani3552
    @ramaniramani3552 10 месяцев назад +24

    Amma you r very genuine person . Ur speaking Is very clear and truthful I hope u

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 10 месяцев назад +3

    Galatea pink romba romba super job panni erukeenga Interview Pannalal lady srivithya manni yai hurt pannama erunthathu periya vishayam full episodes paarththen realy superb interview

  • @chitrav5272
    @chitrav5272 10 месяцев назад +39

    Dear Viji you are so truthful and sincere. Your narration is completely authentic. Forget the world your boys will be very proud of you. Stay blessed🙏

  • @kanagarani3105
    @kanagarani3105 10 месяцев назад +57

    தன் குடும்பத்தை விட்டு சொல்லாமல் அடுத்தவரை நம்பி போனதன் விளைவுகள்

    • @nazihabegum981
      @nazihabegum981 10 месяцев назад +6

      Correct. Privacy ah taniya erukanum yenru tan family vitu pooi adutavangala nambi yemandu ponadu than micham

    • @charmtantra
      @charmtantra 10 месяцев назад +1

      ​@@nazihabegum981first knw how her family didn't care her during her divorce

    • @JayaKumari0191
      @JayaKumari0191 3 месяца назад

      ​@@charmtantrayes 😢

  • @chanthini5408
    @chanthini5408 10 месяцев назад +65

    குட்டிபத்மினி please note, மரியாதையாக கணேஷ்குமாரிடம் இருந்து சொத்தை வாங்கி விஜி மகனிடம் கொடுக்கவும்.

  • @thamaraiselvi7361
    @thamaraiselvi7361 10 месяцев назад +3

    உங்கள் வார்த்தைகளில் உண்மை மட்டுமே தெரிந்தது

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 10 месяцев назад +9

    Aunty excellent speech. You are such a wonderful sister in law. Anchor very good.

  • @augusteeshwaran
    @augusteeshwaran 10 месяцев назад +123

    இது உங்கள் குடும்ப பாசம் தொடர்புடையது.இப்போது அந்த குடும்பத்தின் மூத்த தலைவி நீங்கள்தான்.நீங்கள் மற்றவர்களின் பேச்சுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டியது இல்லை.உங்களுக்கும் உங்கள் மகன்களுக்கும் தான் அந்த பாச பிணைப்பு புரியும். ஊர் வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும்.நீங்கள் மனம் வருந்தாதீர்கள். வேறு ஒரு சேனலில் திருமதி .ஷோபனா அவர்களும் உங்களைப் பற்றி ,உங்கள் கணவரைப் பற்றி மிகவும் உயர்வாகவே கூறி உள்ளார்கள்.நீங்கள் உங்கள் பணியை எப்போதும் போல் தொடருங்கள்.வாழ்க வளமுடன்

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 месяцев назад

      அப்படியா ?
      தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் சொந்தமாக இல்லாமல் , வெறும் தெரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
      எதையும் தெரியப்படுத்தும் அளவிற்கு இவர்கள் நெருக்கமாக இல்லை. அதனை வேறு யாரோ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  • @sankarjayanthi8205
    @sankarjayanthi8205 10 месяцев назад +56

    Apart from Blood relations nobody will do last rituals.But culprits never hesitate to take others properties. People should relise from the end of SriVidya and Jayalalitha

  • @music2407
    @music2407 10 месяцев назад +7

    She's so genuine.. Please be safe maam 🙏🏻

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 10 месяцев назад +41

    Atleast now she opened her mouth and revealed all hidden truth.....with some courage. Kerala Govt should action and do justice to this worrying family. Be strong Amma. Very sad to hear...how the whole family members got cheated by greedy men.

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 10 месяцев назад

      Yes💯❤%

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 10 месяцев назад

      Nothing will happen. The gold smuggler's govet laveline vijayan has made ganedh as minister recently.
      Usually the low level commies are honest and genuinely willing to help others.
      These crooked leaders are cut throat criminal gangs

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 10 месяцев назад +16

    Lord Krishna will take care of them.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 10 месяцев назад +81

    நயவஞ்சக கூட்டம் திட்டமிட்டு செய்த கார்யம் என்றே கூறவேண்டும்.... மனிதம் காணாமல் போய்விட்டது..... மரண வலியை விட... நம்பிக்கை துரோகம் வென்று விட்டது....

    • @raaji_lk
      @raaji_lk 10 месяцев назад

      அடுத்த தரப்பு நியாயம் என்ன என்று சொல்ல‌ அந்த பெண் உயிருடன் இல்லை

    • @tprakasam8361
      @tprakasam8361 10 месяцев назад +8

      பணத்துக்காக அலையும் கூட்டம்

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      கமலஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார் கசக்கி பிழிந்து பின் தூக்கி எரிந்து விடுவார் என்பது எழுதப்படாத படாத விதி காதல் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பல நடிகைகளை பலரை ஏமாற்றியிருக்கிறார் பழங்கால பெண் பித்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சாவித்திரி யை ரேகா அம்மா போன்ற பல பெண்களை ஏமாற்றிய வரலாறும் அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் பிராமணர்கள்

  • @truespecies396
    @truespecies396 10 месяцев назад +1

    Vijayalakshmi mam thanks for this honest interview 🙏

  • @Karthikbro-o
    @Karthikbro-o 10 месяцев назад +102

    Thank you galatta pink channel for bringing up the exact truth to people.. The anchor did a fabulous job👍👍 srividya's sis-in-law looks very genuine.. Not a fake person.. She spoke from bottom of the heart... ❤❤ we believe u mam...

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 месяцев назад +2

      Looks genuine. That's all. She is very much worrying about the property.
      Srividya didn't mention their name in the will. Making a Will is not a such an easy thing as she says. Only Srividya knows the reality.

    • @suganthim9627
      @suganthim9627 10 месяцев назад

      ​😮

    • @indianmilitary
      @indianmilitary 10 месяцев назад +3

      @@user-rl8yd4hb3r Rubbish. She was worried only about how her wishes in the will were not fullfilled.

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 месяцев назад +1

      @@indianmilitary
      They tried a lot to know the details of the Will. Srividya was very concious during the early stages of her treatment. She was sure that she is not going to be alive.
      If the media can know everything , why didn't she contact her brother ?. Srividya failed in her relationship which her relatives had not concerned for many reasons particularly the community they belong. Srividya needed care and affection from her relatives. The anxiety took her to severe depression. Somebody , may be a culprit took her situation as granted in favour of them.
      This lady says that she had tried a lot to get the details of the Will. She thought that Srividya would have mentioned someone related to her as legal heir. It was not so. Normally , in such cases people would say that someone has threatened or the person was not concious at that time.
      One thing is sure that they failed to treat her with affection when she was active. Just they behaved like a family friend calling once in a year and would have given much importance for her possessions rather than her.

    • @sowmyaiyer1504
      @sowmyaiyer1504 10 месяцев назад

      Very nice interview

  • @bhuvanamuthukrishnan3440
    @bhuvanamuthukrishnan3440 10 месяцев назад +6

    Mam don't worry. Pesaravaga pesitu pogatum.

  • @கோவில்சொத்துகுலநாசம்

    அம்மா
    கவலை வேண்டாம்

  • @lalithaprasad451
    @lalithaprasad451 10 месяцев назад +9

    You are talking Truth Mam.
    Your words and your aura speaks truth.

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 10 месяцев назад +4

    Mrs.Shanker.
    Such a noble lady to the core.praying for the welfare of her family.Sairam.❤

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 10 месяцев назад

      O God truth always wins.God will be always with her sister in law and sons.No worries saying to her sister in law.

  • @gratianpaul-vl2hw
    @gratianpaul-vl2hw 10 месяцев назад +65

    Who thinks a biopic of sreevidya amma should be made?

    • @akhil_marar
      @akhil_marar 10 месяцев назад +8

      There is one in malayalam called 'Thirakkatha' by director Ranjith. Priyamani acted as Srividya & Anoop Menon as Kamal Hassan.

    • @rajeswarikrishnamoorthy1171
      @rajeswarikrishnamoorthy1171 10 месяцев назад

      Anoop Menon portrayed George I think

    • @charmtantra
      @charmtantra 10 месяцев назад +1

      Already made aiya

    • @gratianpaul-vl2hw
      @gratianpaul-vl2hw 10 месяцев назад +1

      @charmtantra not a proper one appa..better to include everything

    • @saradanair6827
      @saradanair6827 9 месяцев назад

      That film was more of imagination. It's not true to Srividya's life.

  • @nagarajana3786
    @nagarajana3786 10 месяцев назад +2

    அம்மா நீங்க சொன்ன அந்த கடைசி வரிகள் உண்மை உண்மை உண்மை.....

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 10 месяцев назад +5

    Amma really super and true speech

  • @user-shaji
    @user-shaji 10 месяцев назад +6

    வருத்த படாதீங்க மா உங்க உண்மை வெல்லும் கடவுள் கிட்ட கணேஷ் பதில் சொல்லியே ஆகணும்

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 10 месяцев назад +4

    Srividya is beautiful actress and she acting in all films very very lovely acting we all tamilnadu people's are Miss you come rebirth again Srividya Mam ❤️🙏

  • @revathir1558
    @revathir1558 10 месяцев назад +9

    கமல் கல்யாணம் பண்ணியிருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 10 месяцев назад +1

      They would have divorced after afew months .kamalahasan is not .a womaniser

  • @mj585
    @mj585 10 месяцев назад +5

    ❤❤❤❤❤❤அருமையான பதிவு அம்மா

  • @kavithaauro5082
    @kavithaauro5082 9 месяцев назад

    Indha amma solradhu dhan unmai.. srividya ammavoda anna fmly nala kudumbam .. பணத்துக்காக யார் யாரோ சதி பன்னியிருக்காங்க. பாவம் sri vidya amma n avanga anna fmly.

  • @bepositive3403
    @bepositive3403 10 месяцев назад +80

    நீங்கள் அவரை தனியாக விட்டு வைத்தது தவறு. ஶ்ரீவித்யா மிகவும் பாவம்

    • @umamaheswari604
      @umamaheswari604 10 месяцев назад +17

      Nammala vendaamnu solravangalukku eppadi help panna mudiyum. It is srividya fate. Srividya never listened her mother words. Even after her death her brother family unnecessarily ashamed by her. See actress meena how she obeying her mother

    • @jukala968
      @jukala968 10 месяцев назад +18

      அவங்க சின்ன குழந்தை கிடையாது ...

    • @Karthikbro-o
      @Karthikbro-o 10 месяцев назад +10

      Be pratical.. Srividya is not a kid.. She is a celebrity and a grown lady.. How can a brother dominate or control a grown up sister???

    • @rajeshsmusical
      @rajeshsmusical 10 месяцев назад +6

      @@umamaheswari604exactly actor madhu said he warned Srividya about goerge but she never listened

    • @SudhaMenon-im1fb
      @SudhaMenon-im1fb 10 месяцев назад +12

      Her fate same as Jayalalitha s

  • @jayasriarun
    @jayasriarun 10 месяцев назад +460

    குட்டி பத்மினி பிரபலங்களை பற்றி பேசி தன்னை முன்னிறுத்தி கொள்ள பார்க்கும் ஒரு ஆள். முழுமையாக விஷயங்கள் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பேசும் நபர். Just ignore her.

    • @lathav6007
      @lathav6007 10 месяцев назад

      I hate her to the core, she doesn’t have any better job

    • @shobhanakannan9002
      @shobhanakannan9002 10 месяцев назад +31

      💯 percent true, what you said.

    • @rskd29
      @rskd29 10 месяцев назад +34

      Crt......Anda lady romba nallavanga madri kaatikidu

    • @ziggyfied14
      @ziggyfied14 10 месяцев назад +18

      Very true

    • @shrimogi7274
      @shrimogi7274 10 месяцев назад +24

      Yes true . Ennamo iva kitte vandudam ellarume Edo sonna madhiri

  • @sridevi99914
    @sridevi99914 10 месяцев назад +9

    Yes I have seen karpooramullai film😮 😢

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps 10 месяцев назад +4

    She told the truth100%... Her speach explores their honesty

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 10 месяцев назад +4

    Mam you are right…Health is the most Precious Wealth,. Don’t care for gossip..I believe you and your husband are very good people!

  • @nazihabegum981
    @nazihabegum981 10 месяцев назад +7

    Mam. Naanga ungalai. Namburom Pls dont worry

  • @dhanaseelirajasekar1729
    @dhanaseelirajasekar1729 10 месяцев назад +21

    எனக்கும் கற்பூர முல்லை படம் தான் நினைவுக்கு வந்தது

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 10 месяцев назад +1

      That film also resembles a life of late chief minister J Jayalalitha amma and her forbidden daughter..😢

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 10 месяцев назад +8

    I like this interview. She is very genuine. 👌

  • @AnupamaViswanath
    @AnupamaViswanath 9 месяцев назад +2

    Trivandrum - Vattiyoorkavu - mitra nagar

  • @ranidoraiswamy6842
    @ranidoraiswamy6842 10 месяцев назад +2

    She is telling truth very nice interview😅

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi 10 месяцев назад +34

    ஆசை பட்டாலும் தப்பு இல்லம்மா.சட்டப்படி வாரிசு நீங்கதான்.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 10 месяцев назад +22

    இதில் பேட்டி அளித்த மேடம் சொன்னது தான் சரி. பழைய நடிகை குட்டி பத்மினி எல்லாம் தெரிந்தது போல் தப்பு தப்பா பேட்டி கொடுக்குது. குட்டு பத்மினி வாயத் திறந்தா பொய் மட்டுமே பேசுது.

  • @saijyothisam1119
    @saijyothisam1119 10 месяцев назад +18

    God s watching everything. Karma is bumbarang. Def George n Ganesh Kumar will face more difficulties n karma will chase them . Kudos to her manni 🙏🏻🙏🏻

    • @saradanair6827
      @saradanair6827 9 месяцев назад

      Not even Ganesh Kumar 's political rivals have accused him of cheating and corruption. Only his personal life is controversial.

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 10 месяцев назад +37

    But Srividya lived a selfish life without respecting her own family and close friends.

    • @indianmilitary
      @indianmilitary 10 месяцев назад +8

      nah. She blamed all her wrong decicions on her rmother for not allowing her to marry kamal. It is the root cause of her resentment on her family. She felt suffoated and wanted to to be "independent" . Whether playboy Kamal would have stayed with her all her life or not - we do not know.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 10 месяцев назад +14

    thank you for the clear interview

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 10 месяцев назад +4

    this happens in many cheildless rich person. i think she is truthful

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 10 месяцев назад +3

    அம்மா நேதாஜிTv திரு வரதராஜன் வக்கீல் ஐயாவை போய் பாருங்கள் உங்களுக்கு நேர்மையான நீதி கிடைக்கும்.

  • @inspiringjourneyslala
    @inspiringjourneyslala 10 месяцев назад +14

    Super ma'am. Appreciate the channel for making this video

  • @kulandaivel3238
    @kulandaivel3238 10 месяцев назад +5

    Good, Jesus bless you ma.

  • @dannydsouza6828
    @dannydsouza6828 10 месяцев назад +1

    Good interview. Thank you

  • @devasena7925
    @devasena7925 10 месяцев назад +2

    Geniune words mam...we shld be healthy...our prayers to srividhya mamwishes

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 10 месяцев назад +5

    I like very much her look and acting but we shock when we heard she is no more 😢

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 10 месяцев назад +1

    Very good Galatta Pink correct ana aalu kitta interview pannadhuki

  • @celienn1138
    @celienn1138 10 месяцев назад +50

    Super interview....Viji ma'am your body language shows you are a genuine person .Don't bother about haters. God will take care of them God has blessed you abundantly.Sorry to say that Srividhya made a grave mistake .She should have rightly given her wealth to her flesh and blood...and ofcourse donated some for charity as well. I can understand how much these things must have pained your husband. God bless you Viji ma'am.Love to you all the way from London(a Chennaite)

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 8 месяцев назад +1

    அனைத்து நடிகைவாழ்கையும்
    இப்படித்தான்
    சிலர்தான் தப்பிக்கிறார்கள்

  • @saisrimathi
    @saisrimathi 10 месяцев назад +7

    Brother's family ah kurai solla mudiyathu...Emotionally, Srividhya mam edutha mudivu.. she was not happy..same thing happened to Ms.jayalalitha..Everyone should believe their family first..Now everyone is blaming Brother's family.. it's wrong.. running a family with two children and handling their own problems while raising them is hard.. Srividhya mam should have come and stay with this family.

  • @mathangi93
    @mathangi93 10 месяцев назад +21

    now wonder both kanaga and Aishwarya bhaskar avoided kutti padmini. She just tries to stir up nonsense for her views

  • @shobhas6629
    @shobhas6629 10 месяцев назад

    She is saying the truth i can understand her

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 10 месяцев назад +6

    She is also Jaya only pola never believed her blood relatives and lost everything with her anger and ego I guess ..😢

  • @lathalathamani1888
    @lathalathamani1888 10 месяцев назад +2

    சினிமாவில் பிரபலமானவர்கள் அவர்களின் குடும்பத்தை நம்பவில்லை என்றால் இதுதான் நிலை.உதாரணம் ஜெயலலிதா, சில்க்

    • @mariaponniah390
      @mariaponniah390 10 месяцев назад

      ஒரு பெண் ஏமாற்றப்படும் முன் அவளுடைய social contacts எல்லாம் அறுத்தெறியப்படுகிறது. பெண்களே கவனம்!

  • @shakthimanohar1856
    @shakthimanohar1856 10 месяцев назад +4

    Manni is genuine lady

    • @-Thulangu
      @-Thulangu 10 месяцев назад

      கமலஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார் கசக்கி பிழிந்து பின் தூக்கி எரிந்து விடுவார் என்பது எழுதப்படாத படாத விதி காதல் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பல நடிகைகளை பலரை ஏமாற்றியிருக்கிறார் பழங்கால பெண் பித்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சாவித்திரி யை ரேகா அம்மா போன்ற பல பெண்களை ஏமாற்றிய வரலாறும் அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் பிராமணர்கள்

  • @geethabalaji9298
    @geethabalaji9298 10 месяцев назад +1

    Anbu manni viji manni.. Kavala padadhel mami nanga ellarum vidhdhuma fan.. Ungalaiyum pidichchurukku unga manasu engalukku puriyardhu.. ❤❤swami parththuppar.. Yara irundhalum.. ❤❤🙏🏻🙏🏻

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 10 месяцев назад +17

    குட்டி பத்மினியின் வாயால் பலர் கெடுகிறது.

  • @s.meenayazhinisivakumar7356
    @s.meenayazhinisivakumar7356 8 месяцев назад

    we will respect madam speech

  • @OhmSakthi-s1v
    @OhmSakthi-s1v 10 месяцев назад +10

    Antha ganesh Kumar vamsamey karma palanai anupavikkum........ Srividhya aanma mannikkathu

  • @rudrav3354
    @rudrav3354 10 месяцев назад +6

    Amma, Pl request kamal sir to help

  • @kavithadhanush3440
    @kavithadhanush3440 10 месяцев назад +1

    Clear speech super amma

  • @abduhmd2442
    @abduhmd2442 10 месяцев назад +1

    Nalla amma allah bless you amma

  • @vijaychinta1546
    @vijaychinta1546 10 месяцев назад

    She is amazing loving person.

  • @ssssss-xt1sm
    @ssssss-xt1sm 10 месяцев назад

    Don't worry mam.nenga sri vidhya mam ku help pannunathu kadaulukku terium yaru enna sonnalum feel pannateenga mam

  • @anandn1750
    @anandn1750 10 месяцев назад +74

    குட்டி பத்மினி பொம்பளைக்கு அடுத்தவர் குடும்பத்தில் தலையிட்டு புறம் பேசுவது ஒரு வேலை.

  • @kowsalya7403
    @kowsalya7403 10 месяцев назад +1

    Ithuku avanga Namma Kamal sir aye kalyanam pannirukalam. He is not that cheating kind of person.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 10 месяцев назад +1

      Kamal is a big womaniser.he would have divorsed her after a few months

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 10 месяцев назад +68

    அந்த கணேஷ் எல்லோரையுமே ஏமாற்றும் ஒருரௌடி

    • @Vijayalakshmi-wv9xs
      @Vijayalakshmi-wv9xs 10 месяцев назад +7

      கணேசன் குமார் நல்ல இருக்க மட்டன்

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 месяцев назад +1

      உங்களுக்கு தெரிந்தது அவரின் அரசியல் எதிரிகளுக்கும் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் போக்குவரத்து துறை அமைச்சர். ஸ்ரீ வித்யா இறந்து 18 வருடங்கள் கடந்தும் எதுவும் செய்ய இயலவில்லை. யூகங்களூக்கு சட்டத்தில் இடமில்லை.

  • @muthuv6596
    @muthuv6596 10 месяцев назад

    Super unmaiya alau maraamal kooriyatharkku,👍👍👍

  • @vinoveera1564
    @vinoveera1564 10 месяцев назад +10

    வைக்க தெரியாம வக்க போரில் வைத்த போல சொந்த பந்தம் nambamal

  • @rizi347
    @rizi347 10 месяцев назад

    My husband alys tell
    Un kudumbath nambu veli nabarkal nice sa pesuvanga but not trusted people.
    Exactly correct

  • @VinothaDhasan
    @VinothaDhasan 10 месяцев назад

    Money makes many things... Even death.. Now i knw from vidhya mams life...

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan4433 10 месяцев назад +1

    True words mam
    Don't worry about the media

  • @respondto6323
    @respondto6323 10 месяцев назад +4

    Another Brahmin family suffers due to its honesty 🙏🏻Om Shanti 🙏🏻

  • @shanmugapriyaravi-be4cp
    @shanmugapriyaravi-be4cp 10 месяцев назад +20

    Kutty Padmini kku idhr velai sk pathi ippadi dhaan அவதுறு parappanaa