CORONA SPECIAL JEWEL LOAN SCHEME | கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #JEWELLOAN #SPECIALLOAN #COVIDLOAN #CORONASPECIALJEWELLOAN
    விழித்திருங்கள் !!! தனித்திருங்கள் !!! வீட்டிலிருங்கள் !!!
    தற்போதைய கடினமான சூழ்நிலையில் மக்கள் சாப்பாடு மற்றும் மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பணமின்றி தவிக்கின்றனர். இதற்கு வரப்பிரசாதமாக கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள திட்டம் தான் கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் 2020. இது குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே வழங்கப் படுகிறது.
    அதன் விவரங்களை www.tnscbank.com என்ற இணையத்தளத்தில் அறியலாம்.
    இந்த காணொளி உங்களுக்கு உபயோகப் படாவிட்டாலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள். இந்த 3 மாத கால அடிப்படையில் வழங்கப்படும் கடன் பலரின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
    உங்கள் பேராதரவை LIKE செய்வதன் மூலமும் SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு உணர்த்துங்கள்.
    மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் WHATSAPP மற்றும் TELEGRAM குரூப் சேர்ந்து பயன் பெறுங்கள்.
    WHATSAPP அட்மினிற்கு தயைகூர்ந்து CALL செய்யாதீர்கள். MESSAGE அல்லது VOICE RECORDING மட்டுமே அனுமதிக்கப்படும்
    t.me/tamilloan...
    chat.whatsapp....
    மேலும் எங்கள் FACEBOOK பக்கத்தை LIKE செய்து பயனடையுங்கள்.
    www./ tamilloanmasterr
    உரிமை துறப்பு : நாங்கள் கடன் சம்பந்தமாக எந்த ஒரு உத்திரவாதத்தையும் தரவில்லை. இது பொது மக்களுக்கு விழுப்புணர்ச்சி தருவதற்கான காணொளி மட்டுமே !!! நாங்கள் காணொளி பதிவிடும் நேரத்தில் உள்ள திட்டத்தை மக்களுக்கு கூற முயல்கிறோம். இது தகவல் பரிமாற்றம் மட்டுமே. கடன் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது.

Комментарии • 21