தொழில் துவங்கும் போதே 17,50,000 ருபாய் வரை மானியம் பெறுவது எப்படி?| PMEGP | Tamil | Business subsidy

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2023
  • #pmegp உங்களுக்கு தேவையான தொழில் கடன் சம்பந்தமான ஆலோசனை மற்றும் PROJECT ரிப்போர்ட் பெற - MR.VIVEKANANDAN P - 9976789898.
    #Tamil #businessloan
    #தொழில்கடன் #மானியம் #PMEGP #subsidy #businessloan #profitbeforebusiness
    #PMEGPTamil #PMEGP #PMEGPinTamil #Tamil #PMEGP 2.0 #pmfme #loan #bankloans
    Tamil loan master TELEGRAM GROUP --- telegram.me/tamilloanmaster
    வணக்கம் நண்பர்களே
    ஒரு தொழில் துவங்கும் போதே நமக்கு 17,50,000 ருபாய் வரை மானியம் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பயன் தரும். கேட்கவே ஆர்வமாக உள்ளதல்லவா ? அதனை எப்படி நாம் PMEGP ஸ்கீம் மூலம் பெறலாம் என்பதை இந்த காணொளியில் பதிவிட்டிருக்கிறோம். நீங்கள் முதன் முறையாக தொழில் தொடங்க முயற்சி செய்பவராயின் உங்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுவதுமாக பார்த்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
    இந்த காணொளிகளை உருவாக்க மிகுந்த உழைப்பு தேவைப் படுகிறது. எங்களுக்கு உங்கள் ஆதரவை லைக் மற்றும் ஷேர் மற்றும் கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு மேலும் குழப்பங்கள், சந்தேகங்கள் இருப்பின் எங்கள் whatsapp குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் தெரியப்படுத்தலாம்.
    List of KVIC offices - www.kviconline.gov.in/pmegpep...
    மேலும் எங்கள் முகநூல் பக்கத்தை LIKE செய்து அதில் வரும் தகவல்களை பெற்று பயன் பெறுங்கள்.
    / tamilloanmaster
    மேலும் தொழில் மற்றும் கடன் வசதிகள் பற்றிய பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள-- fundstamil.com/
    மேலும் தொழில் மற்றும் கடன் வசதிகள் பற்றிய பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள-- fundstamil.com/
    PMEGP வெப்சைட் அப்ளை செய்வது எப்படி என்ற முழு காணொளி - www.kviconline.gov.in/pmegpep...

Комментарии • 137

  • @palanisamyka4458
    @palanisamyka4458 Год назад

    Thanks sir

  • @sathiyarajsathiyaraj232

    எல்லாம் சரி சார் பேங்கில் போய் லோன்கேட்டால் குடுக்கமாட்டிகிராங்க

  • @saleembaksh9345

    Loan வாங்கியவர் list வெளியிடவும்

  • @harikumarm8284

    Sir already manufacturing la uyegp scheme loan vangi close panni 2 year's aguthu ippo business expansion panna loan tharuvangala

  • @muralir9074

    Namakkal

  • @user-melikeraja
    @user-melikeraja Год назад

    Pmegp aplay pani vanga commission kudukkanuma...

  • @user-melikeraja
    @user-melikeraja Год назад +2

    Konajm details solunnga... DIC LA irunthu apply pananga.... Bank sidela commission kekkranga... DIC saidla irunthu commission kekkranga...

  • @stellas4500
    @stellas4500 Год назад

    Roller vanga eligbible irukka sir

  • @iyappan_m_07
    @iyappan_m_07 Год назад +2

    Sengal manufacturing kku tharuvangala anna

  • @sheelajane1259
    @sheelajane1259 Год назад

    Petrol bunk vaikka indha kadan kidaikumaa?

  • @IyarkaiRCaptainPrabagaran

    Udhayam registration pmegp 2dum wanna sir

  • @BanuPriya-xf8nl
    @BanuPriya-xf8nl 14 дней назад

    Athuku anna thevai sir

  • @healthyfood7801
    @healthyfood7801 Год назад

    na hardware shop open pannalanu erukka lone tharuvagala na home sammatha patta anaithu velaum pakkuran

  • @sakthimurugesan24
    @sakthimurugesan24 Год назад +1

    5 logs loans Tharuvangala sir

  • @tinothfrankf9761

    Bro entha lone use panni agriculture land purchase panna mudiuma

  • @jvramankalai3234
    @jvramankalai3234 Год назад

    Wood company vaika loan kitakkuma

  • @skinfo360view9

    Ethuku evlo rate of interest nu solunka sir

  • @govindsamy5870
    @govindsamy5870 Год назад

    பேக்கரி வைக்க இதன் மூலம் loan வாங்க முடியுமா?

  • @rehobothhomeappliances

    Sevai tholil na enna enna tholil adangum