தொழில் துவங்கும் போதே 8,75,000 ருபாய் வரை மானியம் பெறுவது எப்படி ?| PMEGP | Tamil | Business subsidy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • உங்களுக்கு தேவையான தொழில் கடன் சம்பந்தமான ஆலோசனை மற்றும் PROJECT ரிப்போர்ட் பெற - MR.VIVEKANANDAN P - 9976789898.
    #தொழில்கடன் #மானியம் #PMEGP #subsidy #businessloan #profitbeforebusiness
    #PMEGPTamil #PMEGP #PMEGPinTamil #Tamil
    Tamil loan master TELEGRAM GROUP --- telegram.me/ta...
    வணக்கம் நண்பர்களே
    ஒரு தொழில் துவங்கும் போதே நமக்கு 8,75,000 ருபாய் வரை மானியம் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பயன் தரும். கேட்கவே ஆர்வமாக உள்ளதல்லவா ? அதனை எப்படி நாம் PMEGP ஸ்கீம் மூலம் பெறலாம் என்பதை இந்த காணொளியில் பதிவிட்டிருக்கிறோம். நீங்கள் முதன் முறையாக தொழில் தொடங்க முயற்சி செய்பவராயின் உங்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுவதுமாக பார்த்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
    இந்த காணொளிகளை உருவாக்க மிகுந்த உழைப்பு தேவைப் படுகிறது. எங்களுக்கு உங்கள் ஆதரவை லைக் மற்றும் ஷேர் மற்றும் கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு மேலும் குழப்பங்கள், சந்தேகங்கள் இருப்பின் எங்கள் whatsapp குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் தெரியப்படுத்தலாம்.
    List of KVIC offices - www.kviconline...
    மேலும் எங்கள் முகநூல் பக்கத்தை LIKE செய்து அதில் வரும் தகவல்களை பெற்று பயன் பெறுங்கள்.
    / tamilloanmasterr
    மேலும் உங்கள் சந்தேகங்களை எங்கள் WHATSAPP & TELEGRAM குரூப்பில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம்
    தயவு செய்து உங்கள் சந்தேகங்களை whatsapp இல் message அல்லது voice message மட்டும் செய்யுங்கள். தயைகூர்ந்து whatsapp அட்மினிற்கு call அல்லது personal message செய்ய வேண்டாம் !!!
    To join whatsapp group and get exclusive assistance for banking / loan related queries pls watch the following video
    • THANK YOU !!! 50K SUBS... --------- To Join whatsapp group
    Tamil loan master TELEGRAM GROUP
    telegram.me/ta...
    மேலும் தொழில் மற்றும் கடன் வசதிகள் பற்றிய பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள-- fundstamil.com/
    தொழில் துவங்கும் போதே Rs 25,00,000/- மானியமாக பெறக்கூடிய திட்டம் தான் NEEDS. அந்த திட்டத்தின் முழு தகவல்களையும் தொகுத்து காணொளியாக வழங்கி இருக்கிறோம். கீழ் காணும் link click செய்வதன் மூலம் அந்த திட்டம் பற்றிய தகவல்கள் கொண்ட காணொளியை பார்க்க முடியும்
    • தொழில் துவங்கும் போதே ...

Комментарии • 2,8 тыс.

  • @TamilLoanMaster
    @TamilLoanMaster  4 года назад +41

    தொழில் துவங்கும் போதே Rs 25,00,000/- மானியமாக பெறக்கூடிய திட்டம் தான் NEEDS. அந்த திட்டத்தின் முழு தகவல்களையும் தொகுத்து காணொளியாக வழங்கி இருக்கிறோம். கீழ் காணும் link click செய்வதன் மூலம் அந்த திட்டம் பற்றிய தகவல்கள் கொண்ட காணொளியை பார்க்க முடியும்
    ruclips.net/video/yRrN-fgMENY/видео.html
    மேலும் உங்கள் சந்தேகங்களை எங்கள் WHATSAPP & TELEGRAM குரூப்பில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம்
    To join whatsapp group and get exclusive assistance for banking / loan related queries pls watch the following video
    ruclips.net/video/MXaCw34Hfyg/видео.html --------- To Join whatsapp group
    t.me/tamilloanmaster/

    • @vidyar725
      @vidyar725 4 года назад

      Join panna mudila

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      @@vidyar725 this is telegram link. pls check whether u have telegram installed

    • @TIGER-yx2dz
      @TIGER-yx2dz 4 года назад

      @@TamilLoanMaster hai

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      @@TIGER-yx2dz Hai

    • @gmohanrajg
      @gmohanrajg 4 года назад

      @@vidyar725 First install Telegram ..Then paste this link on Telegrams search box..And click join button

  • @arunachalaenterprisesyoutube
    @arunachalaenterprisesyoutube 4 года назад +204

    உங்கள் நல் எண்ணத்திற்க்கு நன்றி ,தமிழர்களை உற்பத்தியாளரகளாக மாற்றுங்கள் மீண்டும் நன்றி

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 года назад +8

    வணக்கம் மிகவும் தெளிவாக தகவல் கூறினீர்கள், உங்களின் பணி மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள்

  • @bhamech
    @bhamech 4 года назад +9

    அருமையா பண்ணிருக்கீங்க சகோ! புதிதாய் தொழில் தொடங்கவிருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகப்பயனுள்ள காணொளி! மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🙏

  • @ashokkumar-in8ck
    @ashokkumar-in8ck 4 года назад +1

    மிக்க நன்றி உங்கள் பதிவில் ஒருவர் பயான் அடைந்த்தால் போதும் நீங்கள் கடவுளுக்கு நிகர் மிக தெளிவான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @vasanth6266
    @vasanth6266 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ🙏🙏🙏🙏🙏💝💝💝🌹🌹🌹நன்றி! நன்றி

  • @baskarrajtkm4850
    @baskarrajtkm4850 4 года назад +55

    இதைவிட தெளிவாக யாராலும் விளக்கி கூற முடியாது. வாழ்த்துக்கள்..... நன்றிகள்.....பாராட்டுகள்......

  • @georgejose4334
    @georgejose4334 4 года назад +7

    இளைஞர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல், நன்றி. உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்.

    • @kandasamyvinobharath9944
      @kandasamyvinobharath9944 3 года назад

      ஐயா வணக்கம் நான் 6 பசு ஆடுகள் வைத்து உள்ளேன் மேலும் 5 மாடு வாங்க கடன் உதவி கிடைக்கி மா

  • @mohammedsirajudeen2671
    @mohammedsirajudeen2671 4 года назад +7

    அருமை.... உங்களின் சேவை பணி தொடரட்டும்

  • @bharatmobiles
    @bharatmobiles Год назад +2

    மிகவும் அருமையாக இருக்கிறது 👍👍👍👍👍👍👍👍

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 года назад

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிகவும் நன்றி. மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 4 года назад +14

    நல்ல தகவல். நண்பன், உறவினர் செய்யாத ஒன்றை நீங்கள் செய்து உள்ளீர்கள் .வாழ்க வளமுடன் .

    • @janakinathangopal4788
      @janakinathangopal4788 4 года назад +1

      SC, OBC க்கு உள்ளது என்றால் BCக்கு உள்ளதா? இல்லையா?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      @@janakinathangopal4788 OBC is BC brother

  • @NilarasikanAMK
    @NilarasikanAMK 4 года назад +33

    லோன் கிடைக்காத பட்சத்தில் யாரை அணுகி புகார் செய்வது என்று ஒரு வீடியோ பண்ணுங்க சார்

  • @srismartz8228
    @srismartz8228 4 года назад +23

    அந்த online ல் எப்படி பதிவு செய்வது என்று ஒறு short video போட்டா நல்ல இருக்கும் Bro

  • @muruganp8951
    @muruganp8951 3 года назад

    அருமையான தகல்கள் நன்றி. ஒரு மாதிரி திட்ட அறிக்கை தயார் செய்து வீடியோ பொடவும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி

  • @sakthitv954
    @sakthitv954 3 года назад

    மிக தெளிவான காணொளி நல்ல விளக்கம் மட்டற்ற மகிழ்ச்சி

  • @yuvarajyuvaraj6235
    @yuvarajyuvaraj6235 4 года назад +31

    உங்கள் தகவல்களுக்கு​ மிக்க நன்றி அண்ணா. மேலும் சில சந்தேகங்களுக்கு உங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வேண்டும்

  • @bhuvibhuvana9783
    @bhuvibhuvana9783 4 года назад +7

    Wow this is my first command in youtube I'm really telling you people are doing such a great job 👏👏👏👏👏I think no-one can explain like you about this really amazing... Please keep on doing 🥳

  • @ashokrajraj3796
    @ashokrajraj3796 4 года назад +3

    Good job bro..very well and patiently explained.. Eager to see more informative videos.. Keep it up

  • @vivekandrew4641
    @vivekandrew4641 4 года назад

    தங்களின் தொண்டுள்ளம் தொடரட்டும் மிக மிக பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ramaramsports1736
    @ramaramsports1736 2 года назад +1

    வணக்கம் ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @TKUMARTKUMAR-yt4ye
    @TKUMARTKUMAR-yt4ye 4 года назад +22

    எந்த வகையான தொழிலுக்கு லோன் அப்ளை பன்னனும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது

    • @rajsraj6424
      @rajsraj6424 4 года назад +1

      Enthentha thozhilukku loan tharuvaanga

  • @kannanmain5020
    @kannanmain5020 4 года назад +7

    Bro, யாருக்கெல்லாம் eligible இல்ல நு சொண்ணிங்கன்ன டைம் save ஆகும் pls .

  • @sadam.s8257
    @sadam.s8257 4 года назад +8

    Thanks for your Guidelines, this loan is available for agricultural harvesting machine are not?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад +1

      Agri is separate sector and u cannot buy under this scheme

  • @suganyakathirvel5766
    @suganyakathirvel5766 2 года назад

    தகவல்கள் அருமை. என் சிறுதொழிலை மேம்படுத்த அதிகபட்ச ரூ 5லட்சம் போதுமானது. அதற்காக தகவல்கள் அறிய விருப்பம்.

  • @AK-zo3ht
    @AK-zo3ht 4 года назад

    சொந்த தொழில் சிறப்பானது. உங்கள் நோக்கம் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

  • @elanr2107
    @elanr2107 4 года назад +3

    Thank you so much brother.. really appreciate your time and effort to enable us to start a new business 👍👍

  • @sasikumarbernod6544
    @sasikumarbernod6544 4 года назад +7

    Sir ஆட்டு மாடு கோழி பண்ணை வைக்க லோன் கிடைக்குமாங்க sir நிலம் இருக்கு

  • @chandrasekars9456
    @chandrasekars9456 4 года назад +3

    Very simple and crisp presentations

  • @splvenugopal6830
    @splvenugopal6830 4 года назад

    வணக்கம் சார் உங்களது தெளிவான தொழில் தொடங்குவதற்கான உங்களுக்கு உதவிகரமாக உள்ளது உங்களது இந்த பதிவின் மூலமாக நான் அறிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும் நன்றி வணக்கம்

  • @NANTHITV_1970
    @NANTHITV_1970 Месяц назад +1

    நானும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நானும் பதிவு செய்து எனக்கு லெட்டர் குடுத்துட்டாங்க லோன் அப்ரூவல் கொடுத்தாங்க ஆனா பேங்க் மேனேஜர் லோன் கொடுக்க மறுத்துவிட்டார் காரணம் எனக்கு சிபில் இருக்கிறது உங்களுக்கு சொல்லிட்டேன்

  • @moovendhanrajasekaran9409
    @moovendhanrajasekaran9409 4 года назад +4

    எந்தெந்த தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் லோன் பெற முடியும்...? தயவு செய்து கூறுங்கள் அண்ணா...

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад +4

      நண்பா ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளது அதனை எப்படி லிஸ்ட் போட்டு சொல்ல முடியும். அதனால் தான் உற்பத்தி மற்றும் சேவை துறை என பிரித்து கூறி உள்ளோம். உங்கள் தொழில் எந்த துறை என்பதை கண்டிப்பாக உங்களால் முடிவு செய்ய முடியும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்

    • @manivasagamc7418
      @manivasagamc7418 4 года назад +1

      JCB பொக்லைன் இயந்திரம் இத்திட்டத்தின் மூலம் வாங்கி பயன் பெற முடியுமா..பதில் அளிக்கவும்.. நன்றி.

  • @harshiniroser.i6258
    @harshiniroser.i6258 4 года назад +7

    சார் எல்லாமே புரியுது ஆனால் புரியமாட்டுது நீங்க correct tha சொல்றீங்க

  • @lakshmi2291
    @lakshmi2291 4 года назад +8

    Sidco la approch pannalam direct ah na panniruken one time..

    • @citizendhmiam05
      @citizendhmiam05 4 года назад

      Lakshmi Baskaran please details send me

    • @lakshmi2291
      @lakshmi2291 4 года назад +1

      Nenga directah poi apply pannanum details direct ah collect pannanum na sidco nu oru industrial estate all over India irukum.. ella idangalaiyum branches iruku.. nenga unga areala ulla sidco ku direct ah poi msme la niraya schemes iruku so nenga directah apply apply pannalam.. suppose nenga Adi dravidar ah sernthavanganah nenga collector office la poi Tadco apply pannalam athuku 50% maniyam undu...

    • @maarivel7647
      @maarivel7647 4 года назад

      @@lakshmi2291 mam sidco la epdi madam approch pandradhu adhu pathi knjm detail ahh solunga mam

    • @Mukeshofficial803
      @Mukeshofficial803 4 года назад

      Mam loan kedaichadha

  • @JamesGymandFit
    @JamesGymandFit 2 года назад +1

    நண்பா அருமையான பதிவு ,வாழ்த்துக்கள். எனது முகவரி கிராமம், தொழில் நகர் புறம் என்றால், எனக்கான Loan subsidies எவ்வளோ Percentage கிடைக்கும்.

  • @mohanmahalingam2841
    @mohanmahalingam2841 2 года назад +1

    Sirappana thagaval brother..nandri🙏🙏

  • @shobanagopalkrishnan1296
    @shobanagopalkrishnan1296 4 года назад +5

    Sir i have place and i would like to start manufacture unit for organic foods. I need machinery loan but I have Cibil 650 only. Personal loan one lack now pending.Now any possible of loan ? . Please confirm.

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад +2

      HI madam, try to improve ur cibil score by making regular payments and better to apply after improving cibil score if u r going for collateral / security free loan.

  • @sivakumarg5436
    @sivakumarg5436 4 года назад +13

    இந்த திட்டத்தில் பயன்பெற ஏதாவது அடமானம் தர வேண்டுமா???

  • @secepctsurendar4181
    @secepctsurendar4181 4 года назад +5

    Bro Already oru 10 system vachi bpo run pandren nan konjam extend pannanum athukku loan kedaikuma

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад +1

      hi bro... nenga existing business ku intha scheme la loan vanga mudiyathu. nenga vera name la vetla iruka vera family member name la intha loan vangalam. all the best

    • @kameshguna
      @kameshguna 4 года назад +1

      secepct surendar bro even i wanted to start bpo , pls give some idea.. ping me at 9884114101

    • @sgee53
      @sgee53 4 года назад

      Bro boo run pana ellam steps enaku terium but epadi market pani orders edukarathu terila. Can u tell any idea

    • @priyaammu4349
      @priyaammu4349 2 года назад

      @secepct surendar i want to start bpo .can u please help me with some info

  • @SarathKumar-sw3mk
    @SarathKumar-sw3mk 3 года назад

    Thnq Anna...Neenga sona intha thagaval enaku rmba uthaviya irukum..kuruhiya nerathil sirantha thelivurai....rmba arumaiya solirukenga nandrihal pala... ❤️

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 4 года назад +1

    அருமை.... மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.... பயனுள்ள தகவல் பதிவு... நன்றி

  • @sankarnalli3935
    @sankarnalli3935 4 года назад +5

    Any business and age limit for eligible

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      MINIMUM 18 YEARS MAXIMUM AGE DIFFERS FROM BANK TO BANK , PREFERABLY UPTO 60, RECOMMENDING TO GET CONFIRMED FROM THE BANK WHERE YOU WILL APPLY FOR LOAN

  • @செந்தூர்டிரேடர்ஸ்

    MBC LOAN கிடைக்குமா Rural

    • @KasiCrestkutty
      @KasiCrestkutty 4 года назад +1

      செந்தமிழ் நாடு OBC include MBC bro

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 4 года назад +3

    But bank la last a yenga bank names padi property venum nu sollranga bro

  • @vigneshmasilamani2494
    @vigneshmasilamani2494 3 года назад

    தெளிவுரை வழங்கியதிற்கு மிக்க நன்றி...

  • @rprahulrpdeepa8612
    @rprahulrpdeepa8612 3 года назад

    அன்னா உங்கள் இந்த பதிவு மிக தெளிவாகவும் , கஷ்டமாக நினைக்கும் வங்கி கடன் கூட எளிதில் கிடைத்துவிடும் என்று நம்புகின்ற பதிவாக உள்ளது உங்களது இப்பதிவு நன்றி அண்ணா

  • @ramakrishnannsasikumar7406
    @ramakrishnannsasikumar7406 4 года назад +4

    From when we have to repay the loan bro...

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      from next month of loan disbursement

    • @RolZ_22
      @RolZ_22 4 года назад

      @@TamilLoanMaster .NEED TN LEADERS FOR NEWLY LAUNGED MLM PLAN. INTRESTED " LEADERS PLS CONTACT" W@SP 9036356631
      LOAN + BINARY PLAN

  • @sakthivel8504
    @sakthivel8504 4 года назад +1

    Super bro I watch frist time your video and your voice delivery very super.very useful information bro. எப்படி முதலீட்டு ‌திட்ட அறிக்கை எவ்வாறு தயார் செய்வது என்று வீடியோ பேடுங்க bro

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад +1

    Arumai arputhamana pathivu thanks

  • @punithavijay5634
    @punithavijay5634 2 года назад

    Sir I from Bangalore I had seen your video it's very useful it's possible to update. Thank you Vijay Bangalore

  • @kalidass2456
    @kalidass2456 Год назад +2

    Very nice detailed msg tku sir and iam a ex service man so I want some various type of business lond sym. 🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @StockMarket-Trader
    @StockMarket-Trader 4 года назад

    நீங்கள் கூறியவாறு நானும் லோன் விஷயமாக பல வங்கிகளை அணுகி உள்ளேன் ஆனால் அலைச்சல்கள் மட்டுமே எனக்கு மிச்சமாய் போய்விட்டது... உங்கள் பதிவு எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு மிக்க நன்றி

  • @umasundar2078
    @umasundar2078 3 года назад

    மிக்க நன்றி அண்ணா உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் புதிதாக தொழில் தொடங்குவதற்கு நம்பிக்கை கிடைத்துள்ளது மிக்க மிக்க நன்றி அண்ணா

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 4 года назад +1

    நன்றி. நல்ல பதிவு! 1000000 கடன் வாங்க 50000 நமது பங்கு மீதி துகையை கடனாக பெற்றால் வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு காலத்தில் கடனை அடைக்க வேண்டும் எவ்வளவு துகை வட்டியுடன் கட்ட வேண்டும். புரியவில்லையே?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      அருகில் உள்ள வங்கியை அணுகவும்

  • @r.vinothkannan3332
    @r.vinothkannan3332 4 года назад +2

    உங்கள் சேவை தொடரட்டும் தோழர்.....

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 года назад

    தங்களின் சிறந்த தகவல்களுக்கு மிக்க நன்றிகள்.........

  • @singlewing5585
    @singlewing5585 4 года назад +1

    நன்றி நண்பரே... இந்த திட்டம் விவசாயத்திற்கு பொருந்துமா...? ஒருங்கிணைந்த பண்ணை வைக்கலாம் என்ற எண்ணம்... தெளிவுபடுத்துங்கள்...

  • @yogeshini.c8517
    @yogeshini.c8517 3 года назад +1

    No words to describe your service.... Excellent.....The Right Service

  • @gomathimuthuveeranm1932
    @gomathimuthuveeranm1932 3 года назад

    தாங்கள் சொல்லும் தகவல் அருமையாக உள்ளது. நான் 10வது படித்து வேளாண்மை இளநிலை முதுநிலை படித்துள்ளேன் என் வயது 48 எனக்கு இடத்துடன்கோழிப்பண்னை வைக்க லோன் கிடைக்குமா மினிமம்லெவல் 15லட்சம் கிடைக்குமா

  • @n.mohankumar7394
    @n.mohankumar7394 4 года назад

    நன்றி.சிறப்பு.வங்கியில் சிபில் ஸ்கோர் காரணம் கூறுவார்களா.

  • @kalviselvam855
    @kalviselvam855 2 года назад +1

    sir village la இருந்தா இருப்பிட சான்றிதல் வாங்கினா பதிவு செய்யலாமா இல்ல கிராமத்துல இருக்கேனு சான்றிதல் வாங்க வேன்டுமானு சொல்லுங்க sir

  • @ramarajan8061
    @ramarajan8061 3 года назад

    உங்களது தகவல்கள் மிக பயனுள் அரியது , இந்த கடனுக்கு வட்டி எத்தனை சதவீதம் அய்யா......?

  • @m.prabhu5572
    @m.prabhu5572 2 года назад +2

    சேவை தொழில் எந்த எந்த தொழில் அடங்கும்

  • @subashchandran2386
    @subashchandran2386 4 года назад +1

    Very very good job its very use full for all

  • @manidhanya378
    @manidhanya378 3 года назад +1

    Romba theliva sonneenga , thank you very much sir.

  • @dineshkumar-be3dm
    @dineshkumar-be3dm 3 года назад +1

    Good explanation bro. Monthly Interest evlo percentage nu sollunga bro intha scheme la.

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 года назад +1

    நல்ல நோக்கம் வாழ்த்துக்கள்

  • @sankarcsankarc3478
    @sankarcsankarc3478 2 года назад +1

    சொந்த நிலத்தில் கடைகள் கட்டி வாடகை விடுவதற்கான best subsidy scheme சொல்லுங்கள் அண்ணா

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  2 года назад

      For rental purpose no subsidy scheme available

  • @prabunarayanasamy5859
    @prabunarayanasamy5859 3 года назад

    Way of presentation is good... Useful

  • @dsivasankaran
    @dsivasankaran 3 года назад +1

    Nice brother thank you for good information... Weldon keep it up....

  • @dharmarajbalasubramaniyan3041
    @dharmarajbalasubramaniyan3041 2 года назад +1

    Already oru business retail shop vachu gst vachu run pandravunga intha loan ah avail panni vera manufacturing business pannalama bro ... Or else only new start entrepreneurs ku mattum thana ?

  • @sahsah1880
    @sahsah1880 4 года назад +1

    புரோ என்னிடம் சொல்லும் அளவிற்கு பண வசதியோ அல்லது சொத்து மதிப்போ இல்லாத பட்சத்தில்.எங்களைப் போன்றவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க லோன் கிடைக்குமா என்ன செய்வது.கொஞ்சம் சொல்லுங்க புரோ

  • @நம்மதலவடிவேலு

    அருமையான விளக்கம்...

  • @hrmvlog2020
    @hrmvlog2020 3 года назад +1

    Bro , Property illama , loan vaanga mudiyuma ? Athukku ethavathu scheme irukka ? Hotel or veettula snacks panni , sales pannurathukku .

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 3 года назад

    Very good initiative and good info bro.. great effort. If u would.have give business ideas. That wil be more helpful. Bro. Pls think. And help.

  • @rajamohanrajendran1474
    @rajamohanrajendran1474 4 года назад

    Sir your are a IRIDA officer.
    Very useful video. Thanks a lot.

  • @arulkannanvallalamaharaja8501
    @arulkannanvallalamaharaja8501 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @krishnanmunisamy4336
    @krishnanmunisamy4336 2 года назад +1

    REALLY SOCIAL WORK 👍🙏
    ALL ARE GOOD...VERY GOOD

  • @sathishsathya7409
    @sathishsathya7409 Год назад +1

    Thank you so much brother for this wonderful information

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 3 года назад

    சிறப்பு ப்ரொ... நன்றி நன்றி நன்றி ........

  • @mahendranm890
    @mahendranm890 2 года назад +2

    Simple and clear explanation which anybody can easily understand... thank you for your service oriented effort... And I am an exserviceman...

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 года назад

    நன்றி மிகவும் அற்புதம்.

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    Cibil score முக்கியமாக பார்ப்பார்களா?...

  • @mahalakshmi9855
    @mahalakshmi9855 Год назад +1

    hi brother Nice Video .entha lone Vanga Surity venuma, Bank la response Pannalna enna pannanum Sollunga

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  Год назад +1

      SURITY AND SECURITY DEPENDS ON PROJECT COST , IN BANK TRY TO CONVINCE BRANCH MANAGER POLITELY AND WITH PATIENCE , ONCE THE BANK BELEIVES IN YOUR PROJECT YOU WILL GET LOAN , ALSO U CAN CONTACT DIC OFFICE IN YOU DISTRICT , LIST OF OFFICES LIST GIVEN IN THE DESCRPTION

  • @shaikmohideen4208
    @shaikmohideen4208 2 года назад +1

    நன்றி.. வாழ்த்துக்கள்..

  • @scotnewtong755
    @scotnewtong755 4 года назад +1

    Super brother...nice information and explanation 👌💐💐💐💐💐

  • @hemalatha7075
    @hemalatha7075 4 года назад +1

    வணக்கம். நான் ஹேமலதா. உங்கள் விளக்கம் அருமை. நகர்ப்புறத்தில் வசித்து வருகிறேன். கிராமத்தில் தொழில் தொடங்க விரும்புகிறேன். எனவே Rual என்று குறிப்பிடலாம் அல்லவா?
    எந்தெந்த தொழிலீகளை உற்பத்தி மற்றும் சேவை அடிப்படையில் பிரிக்கலாம்?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      உங்களது பாராட்டிற்கு எங்களது நன்றிகள் , நீங்கள் தொழில் தொடங்க உள்ள இடம் கிராமம் என்பதால் கண்டிப்பாக RURAL என்று குறிப்பிடலாம் ,ஆனால் அதை உறுதி படுத்தும் விதமாக நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் கிராமத்திற்கான VAOவிடம் மக்கள் தொகை சான்றிதழை (POPULATION CERTIFICATE ) பெறவேண்டும் , அதை மானியம் அப்ளை செய்யும் பொது சமர்ப்பிக்க வேண்டும் .

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 года назад

    இதில் யாராவது loan வாங்கி பயன்பெற்று இருக்கீங்களா சொல்லுங்க அனைவரும் அப்படி இருந்தால் சொல்லுங்க

  • @maha856
    @maha856 3 года назад

    Ok sir but நான் Online ல apply பன்னுனது இல்ல ,, நீஙக சொன்ன தகவல் மிகவும் பயனுல்லதா இருந்தது நன்றி., நாங்க காரைக்குடி இங்க பருப்பு வகைகள் மொத்தமா பன்னலாம்னு இருக்கோம் சொந்தவீடு மாடியில் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்., அதுக்கு என்னலாம் கேட்பாங்க சொன்னீங்கன்னா ரொம்ப பயனுல்லதா இருக்கும் நன்றி🙏🙏🙏

  • @kuttimaganeshkuttimaganesh3440
    @kuttimaganeshkuttimaganesh3440 4 года назад +1

    Capital expenditure & working capital DPR இது சம்பந்தமாக சற்று விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது வேண்டும்.

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      கேப்பிடல் EXPENDITURE என்பது ஒரு கட்டிடடம் கட்டுவதோ அல்லது MACHINERY வாங்குவதோ போன்றவையை குறிக்கும் , WORKING CAPITAL என்பது மூலப்பொருள் வாங்குவது , மின்சார கட்டணம் , வாடகை , சம்பளம் போன்றவற்றை குறிக்கும்

  • @sathishg8455
    @sathishg8455 4 года назад +1

    Thanks information...but good explanation...

  • @cryptochitrasenthil1833
    @cryptochitrasenthil1833 2 года назад +1

    Tq soooooooomuch for your support

  • @stephenraj2138
    @stephenraj2138 3 года назад +1

    நண்பா Project.report. எப்படி தயார் பன்னுவது இது சமந்தமான வீடியோ லீங் தாங்க

  • @subank4460
    @subank4460 4 года назад

    Anna, நான் கிராமத்தில் வாழ்கிறேன். ஆனால் நகரத்தில் தொழில் துவங்க போகிறேன். எனக்கு என்ன மானியம் தரு வாங்க...

  • @ranganmurugan4027
    @ranganmurugan4027 4 года назад

    Excellent information. But what are bus we can do under this scheme. Kindly explain sir

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 года назад

      Sir there r thousands of businesses. Any business that comes under manufacturing and service sector is eligible as per scheme

  • @kannanreddy7134
    @kannanreddy7134 2 года назад

    Good subject for many people thanku

  • @daywithhomemakersb5533
    @daywithhomemakersb5533 2 года назад +1

    Approved for small textiles shops or electricity shop. We are both 12 th 10 th only

  • @vishwapayan2034
    @vishwapayan2034 4 года назад

    Vry nice bro. Medical vaithal loan tharuvangala. Entha entha tholilukku loan tharuvanga, list eppadi parkanum. Voice clarity super. Vry useful bro. Well done

  • @theshapeexpressworkouts2280
    @theshapeexpressworkouts2280 4 года назад +2

    Super broo but ? How many people use it is

  • @MrBas109
    @MrBas109 2 года назад +1

    Any loan schemes and subsidy for new trading business...