நான் வல்லநாடு அருகில் உள்ள கிராமத்தில் வசித்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதானால் திருவைகுண்டம் தான் செல்லவேண்டும் அதனால் அடிக்கடி திருவைகுண்டம் செல்லும்போதெல்லாம் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் அந்த மண்ணில் பிறந்த ஐயா தமிழ்த்திரு நல்லகண்ணு அவர்களின் நினைவு தான் வரும்.உண்மையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கொண்டாடவேண்டிய தமிழ்த் தலைவர் ஐயா தமிழ்த்திரு நல்லகண்ணு அவர்கள் . ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏽
இந்த உலகில் 💯 வயதில் வாழும் சிறந்த விடுதலை உண்மையான தியாகி வேரும் யாரும் தமிழ் நாட்டில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு இன்னும் பல ஆண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.வாழ்த்த வயது எனக்கு வயதில்லை 🎉🎉🎉🎉🎉❤❤
அரசியலில் அப்பழுக்கற்ற ஒப்பற்ற எளிய இனிய தலைவர் செங்கொடி வீரர் ஐயா திரு நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 100 வது அகவை தினம் , இந்திய அரசியல் வரலாற்றில் யாருமில்லை எனக்கு வாழ்த்த வயதில்லை எனினும் மனம்மிருப்பதால் ஐயா அவர்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.
தமிழ் நாட்டில் நல்ல தலைவர்கள் வாழ்ந்த இருக்கின்றன.வரலாறு படித்து தெரிந்து கொண்டேன்.கருநாகம் வேற்று மாநிலத்துக்காரன் அவனுக்கு எப்படி தமிழ் மக்கள் மீது அக்கறை பாசம் வராது.தமிழ் மண்ணில் பிறந்த இரத்த உறவு ஐயா நல்லாகண்ணு உண்மை நேர்மை நியாயம் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.தமிழ்தேசியம் மீது ஆர்வம் கூடுக்கிறது.ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
இப்போது நம்மோடு இருக்கும் ஐயாவின் வாழ்வை வணங்கி போற்றுவோம்... இவர் சார்ந்த கட்சிக்காரர்கள் கூட இவரை நினைக்காதபோது இவர் நம்மவர் என எண்ணி இவரைப்பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அண்ணன் இந்த ஐயாவின் புகழை சொல்லாமல் இருந்ததில்லை
ஐயா நல்லகண்ணு நம் நாட்டின் முதலமைச்சராக இருந்திருந்தால்!!! சுதந்திரத்திற்குப் பின்பும் நாம் இன்று போராடும் நிலை வந்திருக்காது!!! அதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது!! வாழும் வழிகாட்டி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் கூற வயதில்லை!! வணங்குகிறேன்...
நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை அழும் காலத்தில் ஐயா நல்லகண்ணு அர்வர்கள் நிடோடி வால்லனும் என்ற எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு. அவர் அசை பட்டதுபோல பேரப்பிள்ளைகள் நாட்டை அல்கிரர்கள் என்று புறிசி மகிழ்ச்சி அடையனும்🤔😍😍😍🙏.
ஐயாவின் பொற்பாதம் தொட்டு உண்மையை கூறுகிறேன் 🙏 நான் சைவ பிள்ளைமார். நாமெல்லாம் தமிழராக மாற இந்தப் பிள்ளைமார் எனக்கு தடையாக இருக்கும் என்றால் ❓ இந்த அடையாளமே வேண்டாம். அண்ணன் சீமான் வழியில் இனி நாமெல்லாம் தமிழர்களே🙏. சீமானுக்கு நன்றி 🙏
ஐயாஅவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,இன்னும்பலதலைமுறைக்கு நல்லது சொல்ல நீங்கள் வாழ்வீர்கள், நீடூழிவாழ்க!பேருக்கேற்ற நல்ல மனசு, நல்லமனிதன் இந்தியாவில் ஒருதமிழர் நல்லகண்ணு. ஐயா பெயரை உச்சரிக்கவே தகுதிவேண்டும், ஐயா உங்கள் காலத்தில்வாழ்வதில் மகிழ்ச்சி, ஆனால் இந்ததீயதிராவிடத்தை தீந்துபோகவைக்கமுடியல்லையே.மக்களின் ஆற்றாமை அது.
அய்யா வாழும் காலத்தில் நாம் வாழ்வதையை மிகப்பெரிய பேருவையாக கருதுவோம்.... பெருந்தமிழர் அய்யா நல்லகண்ணு 100....... என்ற விழாவை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவேண்டும்.
போற்றப்படவேண்டிய தலைவர் ஐயா நல்லகண்ணு, அவர்களை போற்றுவதில் பெருமை கொள்கிறது, நாம் தமிழர்💪
பல்லாண்டுகள் வாழட்டும் ஐயா❤❤❤
ஐயா நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம் 🙏
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்🙏🌹🙏
அய்யா நல்லகண்ணு அவர்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் மானத்தமிழர்கள் 🙏😊
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா நல்லகண்ணு அவர்கள் புகழை வெளிப்படுத்தும் சாட்டைக்கு நன்றி
சாட்டை என்றும் உண்மை உண்மை. நேர்த்தியான. கருத்து. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
ஐயா நல்லகண்ணு அவர்களை தமிழர்களின் வரலாற்றிலேயே பேசிக் கொண்டே இருப்பார்கள் 🙏
நம் ஐயாவுக்கு ஒரு பாராட்டு விழா நாதக சார்பாக எடுக்கணும்
100% correct ❤❤
சீமான் நிச்சயம்செய்வார்
அது அவருக்கு கேவலம்
ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசியலில் ஒரு அதிசயம் ஆச்சரியம் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமை
ஐயா நல்லக்கண்ணு வை நினைத்தால் பெருமையாக இருக்கிறது இப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டில் வாழ்கிறாரா என்று நினைக்க தோன்றுகிறது
இந்த அய்யா நல்லகண்ணு யார் என்று எனக்கு தெரிய வைத்தது 💪 அண்ணன் சீமான் 💪 அவர்கள் அடிக்கடி மேடையில் பேசும் போது தெரிந்து கொண்டேன் 💪❤
பெருமதிப்பிற்குரிய ஐயாவிற்கு இனிய அகவை தின வாழ்த்துகள்💐
அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு நாம் தமிழர் சார்பாக ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் அய்யா வைபற்றி ஒரு சிறந்த காணொளி பதிவிட்ட சாட்டை க்கு வாழ்த்துக்கள்
என்னுடைய அரசியல் ஆசான் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் .
ஐயா நல்ல கண்ணு அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்
பொதுவுடமையின் உண்மையான தோழர் ஐயா தாத்தா நல்லகண்ணு♥️♥️
மனித வடிவின் தெய்வம் ஐயா நல்லகண்ணு அவர்களை போற்றி புகழ்ந்து வணங்குகிறேன் இவன் கோ ஆறுமுகம்
தமிழ்நாட்டின் உயிருடன் இருக்கும் தெய்வம் 'வணங்குகிறேன்' அனைவரையும் வாழ்த்துங்கள்.
நான் வல்லநாடு அருகில் உள்ள கிராமத்தில் வசித்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதானால் திருவைகுண்டம் தான் செல்லவேண்டும் அதனால் அடிக்கடி திருவைகுண்டம் செல்லும்போதெல்லாம் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் அந்த மண்ணில் பிறந்த ஐயா தமிழ்த்திரு நல்லகண்ணு அவர்களின் நினைவு தான் வரும்.உண்மையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கொண்டாடவேண்டிய தமிழ்த் தலைவர் ஐயா தமிழ்த்திரு நல்லகண்ணு அவர்கள் . ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏽
மிக சிறப்பு சாட்டை
உண்மையில் வாழும் தியாகி பேருக்கேற்றபடி நல்லக்கண்ணாகவே வாழ்ந்திருக்கின்றார் வணங்குகின்றோம்
❤❤❤❤❤❤❤❤❤
ஐயா அவர்களின் வீரத்தை போற்றி புகழ்வோம் 👍👍💪💪🙏🙏 நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥💪💪👍👍🙏🙏
நான் அய்யாவை பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், இந்த மஞ்சள் துண்டு மேல சரியான கோவமே
இந்த உலகில் 💯 வயதில் வாழும் சிறந்த விடுதலை உண்மையான தியாகி வேரும் யாரும் தமிழ் நாட்டில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு இன்னும் பல ஆண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.வாழ்த்த வயது எனக்கு வயதில்லை
🎉🎉🎉🎉🎉❤❤
இந்த மாதிரி வரலாற்று மனிதர்களை அதிகமாக அறிமுக படுத்தவும் எங்களுக்கு
ஐயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது ஆண்டு வாழ்த்துகள். சாட்டைக்கும் நன்றி
ஐயாவிற்கு இனிய அகவை தின வாழ்த்துகள் . வாழ்த்தி வணங்குகிறோம் 🎉🎉🎉🎉🎉
அண்ணா நான் இலங்கை என் தாத்தாவுக்கு இனிய 100 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉🎉Switzerland 🇨🇭
ஏழ்மையின் சிகரம் ஐயா..நல்லக்கண்ணு......பொற்பாதங்களைதொட்டு..சட்டையின்..சார்பாக வனங்குகிறேன் ஐயா நல்லக்கண்ணு.........இவன்....சாட்டைரசிகன்.......100.....வது..பிரந்தநாள் வாழ்த்துக்கள்....ஐயா.....🙏
மிகவும் அற்புதமான😊 காணொளி
நம் வாழும் காலத்தில் வாழ்ந்த வாழுகின்ற மிக நல்ல தலைவர்
ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யாவின் எளிமை வாழ்கை யாரும் வாழ்தது இல்லை
நீங்கள் இன்னும் 100. ஆண்டு வாழணும் அய்யா
தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்த்த தமிழ் மகன் ஐயா அவர்களுக்கு 🙏
ஐயா நல்லக்கண்ணு அவர்களை தமிழினம் கொண்டாட வேண்டும் வாழ்த்த வயதில்லை அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
நல்ல. தலைவர். நல்ல. கண்ணு...என்றென்றும்....நல்ல..தலைவர்.... மா பெரும். ஆளுமை...
ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு. ஐயா அவர்கள் வாழ்க வாழ்க.
நல்ல கண்ணு ஐயாவை வாழ்த்த வயதில ஆனாலும் வாழ்த்தி வணங்குகின்றேன்
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
ஐயா நல்ல கண்ணு அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்
அரசியலில் அப்பழுக்கற்ற ஒப்பற்ற எளிய இனிய தலைவர் செங்கொடி வீரர் ஐயா திரு நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 100 வது அகவை தினம் , இந்திய அரசியல் வரலாற்றில் யாருமில்லை எனக்கு வாழ்த்த வயதில்லை எனினும் மனம்மிருப்பதால் ஐயா அவர்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.
தமிழ் நாட்டில் நல்ல தலைவர்கள் வாழ்ந்த இருக்கின்றன.வரலாறு படித்து தெரிந்து கொண்டேன்.கருநாகம் வேற்று மாநிலத்துக்காரன் அவனுக்கு எப்படி தமிழ் மக்கள் மீது அக்கறை பாசம் வராது.தமிழ் மண்ணில் பிறந்த இரத்த உறவு ஐயா நல்லாகண்ணு உண்மை நேர்மை நியாயம் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.தமிழ்தேசியம் மீது ஆர்வம் கூடுக்கிறது.ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤
மிகவும் அருமை தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல என்னமும் மனிதநேயம் நிரைந்த வாழும் இறைவனின் 100 வது அகவைதின நல்வாழ்த்துக்கள் ஐயாவை வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏
நல்ல எண்ணமும்
நிறைந்த
என்று திருத்தம் செய்யுங்கள்.
அய்யா நல்லக்கண்ணு அவர்களைப் பற்றி இப்போது தான் நான் அறிந்தேன் வாழ்த்த வயதிலேயே... வணங்குகிறேன் ❤❤❤🙏🙏🙏👍💪
ஐயா நல்ல கண்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இப்போது நம்மோடு இருக்கும் ஐயாவின் வாழ்வை வணங்கி போற்றுவோம்...
இவர் சார்ந்த கட்சிக்காரர்கள் கூட இவரை நினைக்காதபோது இவர் நம்மவர் என எண்ணி இவரைப்பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அண்ணன் இந்த ஐயாவின் புகழை சொல்லாமல் இருந்ததில்லை
தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🌹
வாழும் தெய்வம் நமது ஜயா நல்லக்கன்னு அவர்கள்❤❤❤
வணங்குகிறேன் ஐயா ❤❤❤🙏🙏🙏
அய்யா நல்லக்கண்ணு அவர்கள் நீடூழி வாழ்க பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நல்லகண்ணு நம் நாட்டின் முதலமைச்சராக இருந்திருந்தால்!!! சுதந்திரத்திற்குப் பின்பும் நாம் இன்று போராடும் நிலை வந்திருக்காது!!! அதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது!! வாழும் வழிகாட்டி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் கூற வயதில்லை!! வணங்குகிறேன்...
நல்லக்கண்ணு ஐயா❤
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா❤❤❤
இந்த. காணொளி...மிகவும்.. அவசியம்......
அரசியலில் நேர்மையின் எடுத்துக்காட்டா௧வும் என் போன்றோரு௧்௧ு ஆச்சிரியமா௧ வாழ்ந்த அய்யா நல்லகண்னு அவர்௧ளுக்கு பிரந்தநாள்
வாழும் காமராஜர்..... ❤
ஐயா நல்ல கண்ணு புகழ் ஒங்குக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தலைவர் ஐயா
Iyaa nallakannu grate🙏🙏🙏💟
Eelatamilan
Uk
நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை அழும் காலத்தில் ஐயா நல்லகண்ணு அர்வர்கள் நிடோடி வால்லனும் என்ற எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு. அவர் அசை பட்டதுபோல பேரப்பிள்ளைகள் நாட்டை அல்கிரர்கள் என்று புறிசி மகிழ்ச்சி அடையனும்🤔😍😍😍🙏.
நாட்டை ஆளும் காலத்தில்
நீடூழி வாழனும்
அவர் ஆசைப்பட்டது போல என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
ஐயாவின் பொற்பாதம் தொட்டு உண்மையை கூறுகிறேன் 🙏 நான் சைவ பிள்ளைமார். நாமெல்லாம் தமிழராக மாற இந்தப் பிள்ளைமார் எனக்கு தடையாக இருக்கும் என்றால் ❓ இந்த அடையாளமே வேண்டாம். அண்ணன் சீமான் வழியில் இனி நாமெல்லாம் தமிழர்களே🙏. சீமானுக்கு நன்றி 🙏
ஐயா அவர்கள் முதல்வர் ஆகியிருக்கவேண்டும். By Naattaraayan
தமிழ் தேசியம் நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️🌹🙏
அய்யா வை வாழ்த வயதில்லை வணங்குகிறேன்💐💐💐
ஐயாஅவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,இன்னும்பலதலைமுறைக்கு நல்லது சொல்ல நீங்கள் வாழ்வீர்கள், நீடூழிவாழ்க!பேருக்கேற்ற நல்ல மனசு, நல்லமனிதன் இந்தியாவில் ஒருதமிழர் நல்லகண்ணு. ஐயா பெயரை உச்சரிக்கவே தகுதிவேண்டும், ஐயா உங்கள் காலத்தில்வாழ்வதில் மகிழ்ச்சி, ஆனால் இந்ததீயதிராவிடத்தை தீந்துபோகவைக்கமுடியல்லையே.மக்களின் ஆற்றாமை அது.
Super great man .
Super Anna mass 💐🔥🔥🔥🔥🔥
❤❤❤❤❤ அருமை
Congratulations brother sattai your speech Good 👍 👏
திராவிட மாடல் ஆட்சி இனி வேண்டாம் 👍💯🙋♂️👌
100000000.........%.... correct.
Very informative and encouraging!
அய்யா வாழும் காலத்தில் நாம் வாழ்வதையை மிகப்பெரிய பேருவையாக கருதுவோம்....
பெருந்தமிழர் அய்யா நல்லகண்ணு 100.......
என்ற விழாவை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவேண்டும்.
Vaalga 200 Aandu
NallaKannu The Gr8
Legendary Thamizhan
நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு மகிழ்ந்து வாகனம் பரிசு கொடுத்தவர் சென்னை அடையாறு மாணவர் நகலகம் திரு நா. அருணாசலம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் சேக்கிழாரை எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத ஒரு மனிதர் என்றால் அது ஐயா தோழர் நல்லகண்ணு அவர்கள் தான்
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
One of the most honest person in modern politics!🎉
அய்யா நீடுழி வாழ்க ❤❤❤❤
சூப்பரான பதிவு அவரின் தியாகங்களை
புரிந்து கொண்டோம் நன்றி சாட்டை அவர்களே
வாழும் தெய்வம்🙏🏿
இப்போதைக்கு கம்யூனிஸ்ட் ஒரே ஒருவர் உண்டு என்றால் நல்லகண்ணு மட்டும் தான்.
நல்லக்கண்ணு ஐயாவுக்கு வணக்கம்
Aiya God Blees you 🎉🎉🎉🎉❤❤❤
எளிமையின் பிறப்பிடம்❤ஐயா நல்லகண்ணு❤வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி❤
NALLAKANNU TAMILNADU POLITICAL GIFT
நல்லகண்ணு அய்யா மனிதருள் மாணிக்கம் தமிழகத்தின் மணிமகுடம்
❤❤❤greatleader
Ayyavukku crore thank you
Thanks for refreshing our minds bro ❤
ஐயா நல்லகண்ணு மென்மேலும் சிறந்து உடல்நலத்துடன் வாழ வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉❤❤❤
SIMPLE EXTRAORDINARY LEGEND IN THE PRESENT ERA.
ALL OF US TRY TO FOLLOW IN OUR LIFE.
'UNIQUE THAMIZHAN".
Super good news