30 ருபாயில் இயற்கை களை காெல்லி/iyarkai kalai kolli

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2022

Комментарии • 131

  • @DhanaLakshmi-nw9yv
    @DhanaLakshmi-nw9yv Год назад +22

    Thanks sister....Na try panni parthen banana vayal ku...Successful ah work agi iruku

  • @sath514
    @sath514 5 месяцев назад +2

    Very useful information. Thanks a lot.

  • @sivarajan8575
    @sivarajan8575 6 месяцев назад +14

    ரொம்ப உபயோகமான தகவல் தகவல்....செய்முறை விளக்கத்திற்கும் .... இதை எல்லோருக்கும் தெரியப் படுத்தியதற்கு மிக்க நன்றி.... நான் முயற்சி செய்கிறேன் 👍👍👍🙏🙏🙏

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад +1

      நீங்களும் மற்றவர்களுக்கு share செய்யவும் நன்றி

    • @dhanushthiru326
      @dhanushthiru326 4 месяца назад +1

      தவறான புரிதல்

  • @ms-po7rn
    @ms-po7rn 6 месяцев назад +2

    அருமை நன்றி அக்கா ❤❤❤

  • @manjuladevi3152
    @manjuladevi3152 4 месяца назад +5

    மிகவும் உபயோகமான தகவல் மிகவும் அருமை நன்றி முயற்சி செய்து பார்க்கிறோம் 😊

    • @dhanushthiru326
      @dhanushthiru326 4 месяца назад

      தவறான புரிதல்

  • @durairaj5269
    @durairaj5269 5 месяцев назад +6

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்களது மேலான கருத்துக்களை நடைமுறை செய்து பார்க்கலாம்

  • @sanjeevs1264
    @sanjeevs1264 5 месяцев назад +32

    கல் உப்பு 4 கிலோ ஒரு குடம் தண்ணீரில் கலக்கி தெளித்தால் போதுமானது.. வேறு எதுவும் கலக்க தேவையில்லை

    • @pandirajan186
      @pandirajan186 4 месяца назад

      🎉

    • @arulkumarveerappan4535
      @arulkumarveerappan4535 4 месяца назад +2

      நெல் வயலுக்கு தெளிக்கலாமா bro?

    • @kaliyamoorthyjayaraj7551
      @kaliyamoorthyjayaraj7551 4 месяца назад

      Can u send yr mail id please

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 2 месяца назад +3

      ​@@arulkumarveerappan4535பயிர்களின் மேல் படாமல் தெளிக்குமாறு தெளிவாக சொல்கிறார் பிறகு நெற்பயிருக்கு எப்படி தெளிக்க முடியும்.

    • @kannane109
      @kannane109 8 дней назад

      கோமியம் எங்களிடம் இல்லை. அதற்கு மாற்றாக, எதாவது கலக்களாமா?

  • @jayaprakashshru9310
    @jayaprakashshru9310 6 месяцев назад +2

    Thanks for the valuable information nd guidance mam

  • @gopal2033
    @gopal2033 6 месяцев назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @ldhandapanilkannan7512
    @ldhandapanilkannan7512 5 месяцев назад +5

    மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் சகோ

    • @BESTKANNABEST
      @BESTKANNABEST 5 месяцев назад

      செய்து பார்த்தீர்களா சகோ

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 Месяц назад

    Yes it will work better than other chemicals costlier. I tried before two years good result.

  • @jeeva9786
    @jeeva9786 6 месяцев назад

    நன்றி அக்கா

  • @muthusamy4601
    @muthusamy4601 5 месяцев назад +8

    பயனுள்ள தகவல்.

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 4 месяца назад

    நன்றி மேடம்

  • @r.k8673
    @r.k8673 Год назад +4

    Super sisterr.thank you raj

  • @ramyamari751
    @ramyamari751 6 месяцев назад +1

    😊arumai😊😊

  • @grajan3844
    @grajan3844 7 месяцев назад +1

    Super 👌

  • @SivalingamSivalingam-wm6kg
    @SivalingamSivalingam-wm6kg 6 месяцев назад +1

    3:06

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 14 дней назад +2

    இயற்கை

  • @Drone-for-India
    @Drone-for-India 9 месяцев назад +1

    Super

  • @MuthuKumar-vw6fh
    @MuthuKumar-vw6fh 5 месяцев назад

    Super. Ji

  • @kanthasamyrajakopal4444
    @kanthasamyrajakopal4444 5 месяцев назад

    Thankyou sisros

  • @hi-iw2ye
    @hi-iw2ye 2 месяца назад

    Neermul seti ku podalama

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 5 месяцев назад

    ❤🎉🎉super sis

  • @krishnan5418
    @krishnan5418 5 месяцев назад +1

    எங்கள் காட்டில் சூரியகாந்தி விதைத்து இருக்கிறேன் பார்த்தீனியம் செடி இருக்கிறது இந்த உப்பு கரைசல் தெளித்தல் சூரியகாந்திக்கு எதுவும் பதிப்பு இருக்குமா செல்லுங்கள்

  • @sankarperumal8185
    @sankarperumal8185 4 месяца назад

    👌🙏

  • @ramyak8687
    @ramyak8687 6 месяцев назад

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i 7 месяцев назад +7

    🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர் 😂😂❤

  • @nirmalakaruppiah5908
    @nirmalakaruppiah5908 6 месяцев назад

    City லக்ஷ்மண் kidaikkathu

  • @lal394
    @lal394 5 месяцев назад +4

    கோமியம் கிடைக்காது வேறு என்ன சேர்க்கலாம்

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k 5 месяцев назад

    Maattu kommiathukku naanga enga porathu

  • @narpavithangam8542
    @narpavithangam8542 5 месяцев назад +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @rharibharath4720
    @rharibharath4720 Год назад

    Akka iyarkai kalaikolli use pannunan adichi oru 4 hours la mazhai peithu vitttathu kalai alinchiduma i

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад +1

      kalai alivathu kastam than , kalaikolli aditha piragu tannir pachinalo mali vanthalo kalaikolliin veriyam kuranthuvisum

  • @mohanrajd8831
    @mohanrajd8831 7 месяцев назад

    ❤welcome your ❤

  • @eamarajeamaraj2887
    @eamarajeamaraj2887 2 месяца назад

    Nelluku adikalama

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 5 месяцев назад

    It's nice. But, how can I use this for terrace garden

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i 7 месяцев назад +7

    🎉 தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂😂

  • @sethupathim5253
    @sethupathim5253 6 месяцев назад +2

    களைக்கொல்லி
    20 டேங்க்
    மாட்டு யூரின்
    கல்உப்பு சாத்தியமா

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 8 месяцев назад +3

    Sister komiyam15 l ,thanni alavu evlo?

  • @mr.karthikraja3778
    @mr.karthikraja3778 11 месяцев назад

    300th like sister❤

  • @mayilarasan7408
    @mayilarasan7408 Год назад +1

    Akka oru tank ku evlo marunthu alau

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад

      oru tank ku 2packet kal uppu ,
      2 lemon ,mattu komiyam 15 liter
      (15 illana tanner kalanthukalam ) 15litr iruntha nalah kekum

  • @kcmuthu7654
    @kcmuthu7654 5 месяцев назад +1

    எலுமிச்சை 🍋- 2‌ போதுமா +3போட்டு வெரும் தண்ணீரில்(கோம்மையம் இல்ல) கலந்து அடித்தால் களை காயதா.‌🙏

    • @maharajanify
      @maharajanify 5 месяцев назад

      Komiyam athiga sathukkalai ulladakkiyathu...sedigalukku athigamaai kodukkum bothu...kalai mattum alla... Oru marathaye saagadikkum

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 5 месяцев назад

    Kora arugampul verodu saaguma

  • @ashankraju1043
    @ashankraju1043 Год назад

    Uppu kammi pannittu komiyam full ah use panlama?

  • @saravanasekar6095
    @saravanasekar6095 4 месяца назад

    இவற்றைபயிருக்கு தெளிக்கலாமா

  • @user-vc9vp6lg2e
    @user-vc9vp6lg2e 6 месяцев назад

    Tank yavolo water yavalo uppu

  • @arasu1704
    @arasu1704 2 месяца назад

    ஒ௫ ஏக்கர்க்கு எவ்வளா வேண்டும்

  • @sivakalac2648
    @sivakalac2648 5 месяцев назад +1

    Komiyam thara mattanga akka chaanam use pannalama?

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs 6 месяцев назад

    மல்பெரி செடிகளுக்கு.களை பயன்படுத்தலாம.

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад

      செடிகளுகுள் பயன்படுத்த வேணாம்

  • @sengamalaikannan7669
    @sengamalaikannan7669 Год назад +2

    ஒரு டேங்க்கு எத்தனை மில்லி

  • @thirumoorthi8569
    @thirumoorthi8569 7 месяцев назад

    ஒருதண்ணீருக்கு எத்தனை மில்லி சேர்க்க வேண்டும்

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  7 месяцев назад

      நீங்க கேக்குறது எனக்கு புரியவில்லை ஒரு தண்ணீர் என்றால்

  • @balun6158
    @balun6158 7 месяцев назад

    இது எந்த பயுறுக்கு அடிக்கலாம்.

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад +1

      பயிர் உள்ளே உள்ள களைக்கு அடிக்க கூடாது

  • @baladharunraj8762
    @baladharunraj8762 Год назад +8

    உப்பு நிலத்தின் தன்மையை கெடுக்காதா???

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад +8

      செயற்கை களைகொள்ளியை விட உப்பு சிறந்தது

  • @hariharanramalingam3671
    @hariharanramalingam3671 11 месяцев назад +1

    Nagga use பண்ணி இருந்தோம் ஆனா களை அப்படியே இருக்கு என்ன செய்ய வேண்டும்.

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  11 месяцев назад

      கோமியம் நிறைய ஊற்றி அடித்து பாருங்கள்

  • @sakthiorganicfarming4076
    @sakthiorganicfarming4076 4 месяца назад

    Salt we can not use to land

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 7 месяцев назад +3

    நெல்லுக்கு எப்படி பயன்படுத்துவது.

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад

      அதற்குள் களைகொள்ளி அடித்தல் விளைச்சல் பாதிகும் பயிர்களுகுள் களைகொள்ளியை தவிர்ப்பது நல்லது

    • @SadiqaliSadiqali-if3zo
      @SadiqaliSadiqali-if3zo 5 месяцев назад

      ​@@farmingfamilyskbs--8586கோமியம் கிடைக்கலனா மாற்று வழி உள்ளதா

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 5 месяцев назад

    Vala valanu ilauthukitte pogadhey

  • @bhuvanap.s.3453
    @bhuvanap.s.3453 6 месяцев назад

    பயிர் சாகுபடி செய்துள்ள இடத்தில் எப்படி தெளிப்பது

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад

      பயிர் மேல் படாமல் அடிக்க வேண்டும்

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  6 месяцев назад

      எந்த பயிராக இருந்தாலும் அதற்குள் களைகொள்ளி அடித்தல் விளைச்சல் பாதிகும் பயிர்களுகுள் களைகொள்ளியை தவிர்ப்பது நல்லது

  • @shankps460
    @shankps460 Год назад

    கோரை புல் காயுமா.?

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 7 месяцев назад

    ஒரு டேங்க் அடிக்க பதினைந்து லிட்டர் கோமியம் வேண்டுமா சிஸ்டர்
    தெளிவு படுத்துங்கள்

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  7 месяцев назад

      Ungalidam evvalavu koomiyam ullathoa athai payanpaduthikollungal 15 ltr koomiyam irunthaal taneeriku bathil komiyam uttravum

  • @tsasokants809
    @tsasokants809 Год назад +3

    10 லிட்டர் நீருக்கு எவ்வளவு இயற்கை களைக்கொல்லி

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад +2

      உங்களிடம் எவ்வளவு மாட்டு கோமியம் உள்ளதோ அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அடிகவும் தண்ணீர் தேவை இல்லை

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 5 месяцев назад

    Vala valanu ilauthukitte pogara

  • @vadivelmurugesh1157
    @vadivelmurugesh1157 7 месяцев назад +1

    நெல் பயிருக்கு பாதிப்பு வருமா?

  • @durgasri4649
    @durgasri4649 7 месяцев назад

    கோழி போன்ற உயிர்க்கு பாதிப்பு வருமா சொல்லுங்க

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  7 месяцев назад

      இதனால் எங்கள் வீட்டில் உள்ள கோழிகளிகுக் எதும் பாதிப்பு இல்லை

  • @ChandrasekharChandra-qm6xr
    @ChandrasekharChandra-qm6xr 5 месяцев назад

    Dai ,uppu podda bumi kettu poirumda.

    • @tamil5355
      @tamil5355 4 месяца назад

      Urea , pottasium , sulphur , Roundup ithuku ithu evlavo paravala

  • @saranyam2154
    @saranyam2154 Год назад +2

    கோமியம் கிடைக்காதே

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад

      பாதி கோமியம் பாதி தண்ணீர் ஊற்றி அடித்து பாருங்க

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 Год назад

    சுடு தண்ணீர் தெளிகலமா

  • @priyakumar5484
    @priyakumar5484 Год назад +2

    ஒரு தடவை அடிச்சா திரும்ப முளைக்காதா

  • @user-zg1lo3qq1o
    @user-zg1lo3qq1o 7 месяцев назад

    No use

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Год назад +1

    2 பாக்கெட் உப்பு போட்டால் நிலம் உப்பாக மாறிவிடும்.
    இதற்கு களைக்கொல்லி யே தேவலாம்

  • @agri.c.p2568
    @agri.c.p2568 9 дней назад

    உப்பு தெளித்தால் மன் கெட்டு விடும் ஜாக் கிறதை

  • @lightoflife3654
    @lightoflife3654 Год назад +2

    அக்கா எங்களிடம் மாட்டு கோமியம் கிடையாது ஆட்டு கோமியம் இருக்கு ஆட்டு கோமியத்தை சேர்த்துக் கொள்ளலாமா

    • @farmingfamilyskbs--8586
      @farmingfamilyskbs--8586  Год назад

      நீங்கல் முயர்ச்சி செய்து பாருங்கள்

  • @s.p.9258
    @s.p.9258 6 месяцев назад

    நம்ப முத்திரம் ஆகுமா

  • @venkadeshrai2774
    @venkadeshrai2774 Год назад +3

    Super