Thank you sir, நான் தஞ்சாவூர் சார் உளுந்து தெளித்து 45 நாட்கள் ஆகுது புல், மற்றும் korai வளர்ந்து உளுந்து செடி தெரியாமல் இருக்கு இந்த canora அடிக்கலாமா உளுந்து செடி பாதிக்குமா சொல்லுங்க பண்ண please
பச்சை பயிறு தெளிதுள்ளேன். அறுவடை முடிந்து வைகொள் thiraithu. பிறகு நீர் பாய்து acer கு 8kg தெளித்து உள்ளேன். பாசி பருப்பு. இதற்கு களை கொல்லி என்ன பயன் படுத்தலாம். திருவாரூர் கிராமம்.
பிரதர் வணக்கம் நான் புதுக்கோட்டையில் இருந்து பேசுறேன் உங்க சேனல் அதிகமா நான் பார்த்து யூஸ் பார்த்துட்டு இருக்கேன் கத்திரி வச்சு பாஞ்சாலால் மேலே கத்திரி மேல அடிக்கலாமா
நல்ல பதிவு .
அவசரம் இல்லாமல் தெளிவாக உச்சரித்து பேசவும் நண்பரே
Maravali kelangu sediku adikum kalaikolli both post emergency and pre emergency solunga sir pls reply
Onion use panalama
Dear sir,பாக்கு மரத் தோப்புக்கு பரிந்துரைக்கபடும் களை கொல்லி பற்றி தெரிவிக்கவும்.
தக்காளி மிளகாய் வெண்டை கத்திரி அனைத்தும் வளர்ந்த பெரிய செடிகள் உபயோகப்படுத்த முடியுமா செடியில் படாமலா ...பட்டாலும் பரவாயில்லையா சொல்லுங்க
Savukkil savukku kannirku samamaaga kalai irrunthal entha kalaikoli payanpaduthalam?
பூசணி, சாம்பார் வெள்ளாரி என்ன விதை நல்ல இருக்கும் என்ன உரம் போடனும் , என்ன மருந்து அடிக்கனும் oru video podunga anna
Sir maravalli kilangu post emergence herbiside video podunga sir🎉🎉🎉
Small onion ku use pannalama bro
சார் வெங்காய பயிர் காட்டில் அடிக்கலாமா
Kathrichediel koraipurkkal ,varuchirampurakkal adhigamagaullathu 75 days chedi enthavagai kalai kolli paysnpadthullam sir
Thanks
Thank you sir, நான் தஞ்சாவூர் சார் உளுந்து தெளித்து 45 நாட்கள் ஆகுது புல், மற்றும் korai வளர்ந்து உளுந்து செடி தெரியாமல் இருக்கு இந்த canora அடிக்கலாமா உளுந்து செடி பாதிக்குமா சொல்லுங்க பண்ண please
நிலக்கடலை பயிறுக்கு எத்தனைநாள் எவ்வளவு மருந்து உபயோகிக்கலாம்
பச்சை பயிறு தெளிதுள்ளேன். அறுவடை முடிந்து வைகொள் thiraithu. பிறகு நீர் பாய்து acer கு 8kg தெளித்து உள்ளேன். பாசி பருப்பு. இதற்கு களை கொல்லி என்ன பயன் படுத்தலாம். திருவாரூர் கிராமம்.
Beet root ku use pannalama...
Can we use in lemon field
Can use for mulberry
மூன்று மாத வாழைக்கு உபயோகிக்கலாமா?
Cabbage crop ku use panalama
கொத்தமல்லி பயிருக்கு இதை அடிக்கலாமா. தெளித்து 30 நாட்கள் ஆகிவிட்டது
2month aguthu sir maravali kelangu korai matum athigamaga iruku Ena marunthu use panalam sir video podunga
Enthukkulam use pannalam bro paruththi Solam appuram ethukku use pannalam
Bro maravalli kilangu ku use panna mudiuma ?
For Beetroot?
Super naiper thivanam kku use pannalama
Onion ku adikkalama bro
அவரக்காய் க்கு பயன்படுத்தலாமா ப்ரோ
கேழ்வரகு பயிற்கு அடிக்கலாமா 6:57
Bro beenskuu use panalama
நன்றி சார்...இது நெல் தரிசில் விதைக்கும் பயறு வகைகளுக்கு மறுதாம்பு நெல் வளர்ச்சியை கட்டுப்படுத்த பயன்படுத்தலாமா சார்?
Poochsedigalucu intha kalaikolli adickalama
Vellai pul vanthu ullathu ,for that can i spray
வாழை கன்றில் ஊடுபயிராக
அரசானி சாகுபடி செய்து உள்ளேன் அதில் இந்த மருந்து அடிக்கலாமா
Karuveppilai sediku adikalama
Valai plus uluthu ,uudu pair iruku use panalama
Sir Shall we use mari gold plant
பிரதர் வணக்கம் நான் புதுக்கோட்டையில் இருந்து பேசுறேன் உங்க சேனல் அதிகமா நான் பார்த்து யூஸ் பார்த்துட்டு இருக்கேன் கத்திரி வச்சு பாஞ்சாலால் மேலே கத்திரி மேல அடிக்கலாமா
Carrot garlic beetroot use panalama sir
45 நாள் அவரை செடிக்கு இந்த கலைக்குழுவை பயன்படுத்தலாமா ப்ரோ
Kadaiku adikalama
Valiku use panalama
Malligai thottathil pagan paduthalama
வாழை 5 மாத பயிராக உள்ளது இதில் முழங்கால் அளவு கலை உள்ளது இந்நிலத்தில் இம்மருந்தை அடிக்கலாமா தயவுசெய்து கூறுங்கள்
இந்த களை கொல்லியை ரோஸ் செடிகளுக்கிடையே பயன்படுத்தலாமா? டாடா புரோடிம் களை கொள்ளியும் இதுவும் ஒன்றா?
Kathari vatchi 10das aguthu valukai keerai pull adikama iruku sir ana adikalam
Brother oolunthu veraithu 27 natkal agiduchu nan kalai koli marunthu adithuvitan analum korai adigamaga eruku any solution (vamban 8 )
சார் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யவும்
Ethukkume reply pantrathu illa.ana vivasye channel.eppadi enga doubt clear agum.
Dear sir we have given the customer care number too ..u May call And get this
Sambangiyil spray pannalama
Eintha மருந்து கேரட் அடிக்கள்ளமா
4 month brinjal use panlama
shonabiluku.kalaikollimrunthu.untaa
Pugaiyelai crops ku use panalama
இந்த மருந்து கத்தரி செடியில் படலாமா..
Anna beetrot ku adikalamanna
கத்திரி 25 நாள் செடிகளுக்கு பயன்படுத்தலாமா அண்ணா
Anna kalaikolli vagguvathu eppadi
5 months cotton field la adekalama
Seade sagadha
Sir smal onniyan?????
Can I use coriander plant bro dose
நண்பரே பேச்சு எங்களுக்குப் புரிவது முக்கியம்.
இன்னும் கொஞ்சம் வேகமாக பேசினால் தாண்டிப் போவது சத்தியம்.
நெல்லுக்கு பயன்படுத்தலாமா
Topico use pannalama
Jasmine Plant ku use pannalama
Seemaipil kalaikolli marunthu
Co4 and co5 mattu thivanam plant ku use panna mudiuma ?
Use panna venam
Sesamum crops use panlamaa sir ?
Sir Carret ku adikalama iam ooty
Anna tomoto ku adikalama
நெல் kku adikalama
Sunflower plants la use pannslama
மிளகாய் 50 நாள் ஆன செடிக்கு இடையில் இந்த கலைக்கொல்லியை பயண்படுத்தலாமா எத்தனை மிலி மருந்து ஊற்றவேண்டும்
250ml/Acr
Maravalli ku adikalama
Nel paeril coorai alippathu appadi
Watermelon and kaliflower ku use pannalama
Carona how to use casonoria
வாழைக்கு பயன்படுத்தலாமா?
I can use in black gram
Can I use it mint crop
அண்ணா குதிரை மசால் க்கு இந்த மருந்து use பண்ணலாமா ?
How can I use...?
வெங்காயம் அடிக்கலமா
இந்த மருந்து முட்டைகோஷ்செடி மேல் பட்டல் செடி பாதிக்மா
சம்பங்கிக்கு அடிக்கலாமா?
Pasilikku marunthu irukka
சார் வணக்கம் பருத்தி விலை ஜனவரி மாதம் ஏறுமா தெரிய படுத்தவும்
jasmine iku painpaduthàlama.
வெண்டைக்கு எத்தனை நாள் செடிக்கு அடிக்கலாம்.
நெல்லுக்கு இந்த களைக் கொல்லி அடிக்கலாமா எங்கு வாங்கலாம்
Diclosulam, strongarm/dabooch review podunga 🙏
கருவேப்பிலை செடியில் பயன் படுத்தலாம?
நெல் வயலில் பாசியை கட்டு படுத்த எப்படி கொஞ்சம் செல்லுங்கள்
தட்டான் செடிக்குள் அடிக்கலாமா
சேம்புகிழங்கு பயிர்க்கு அடிக்கலாமா (6 மாதம் பயிர் )
அருகு புல் கேடகுமா
புடலைகு அடிக்கலாமா
இந்த கலை சொல்லி மருந்து பயிரின் மேல் பட்டால் பயிர் சேதம் ஆகுமா
Sir,11 நாள் ஆகுது, இது வரை பில்லு வதக்கம் தெரியவில்லை, ஏன் தெரியவில்லை, 100%அதித ஈரம் உள்ளது
How to get it sir??
பாகல் விதை எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கும் சொல்லுங்க
Pudukkottai
Sammangi flower ku use pannalama
Panalam