வெங்காயம் எவ்வளவு பெருசானாலும் அடிக்கிற களைக்கொல்லி -நடவு முதல் அறுவடை வரை ஒரே களைக்கொல்லி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #onion
    #smallonion
    #onions
    #herbicide
    #agriculture
    #cropprotection
    #farming

Комментарии • 44

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Год назад +7

    விவசாயி வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சினை... சின்ன வெங்காயத்திற்கு மடுமில்லாமல் அனைத்திற்கும் வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பாக இருக்கும்

  • @kumarnithi2713
    @kumarnithi2713 Год назад +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது, வாழ்க விவசாயம் வாழ்க அக்ரி ஆலோசகர் நண்பர்கள் குழு

  • @vani8322
    @vani8322 Год назад +1

    நெல் பயிர் பாதிக்காமல் வரப்பில் உள்ள புற்களை முற்றிலும் அழிக்க நல்ல களை கொல்லி பற்றி சொல்லுங்க bro. ஆடுகளை வரப்பில் மேய விடுறாங்க எங்கள் ஊரில். தொல்லை தாங்க முடியவில்லை.

  • @indianananth6842
    @indianananth6842 Год назад +2

    Anthiyur ,guruvareddiyur side neraya nadavu seiranga bro pls mention in future

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Kandipa bro

    • @nksr721
      @nksr721 Год назад

      @@RUclipsVivasayi bro vengayam bulb size perusa varaku enna seivathu? Pls reply.

  • @KeerthiSaravanan-cz3hx
    @KeerthiSaravanan-cz3hx Год назад

    Anna senaikilangu nadavu mudhal aruvadai varai oru vdo podunga please

  • @user-zb8dt4ww9f
    @user-zb8dt4ww9f 2 месяца назад

    Anna garlic use pannalama

  • @engineer9827
    @engineer9827 Год назад

    Super na... And milagai and castor kum sollunga na

  • @rameshchidroop1462
    @rameshchidroop1462 Месяц назад

    வணக்கம் ஆக்ஸி குளோரோபில் 5 மி அடிக்கும்போது தால்ல ஸ்கிராட்ச் வருமா?

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank Год назад

    anna white radish weight vara enna fertilizer kodokalam solluga? And review super ❤

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 Год назад

    நல்ல தகவல்

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 Год назад

    Thanks sarath anna,gd news

  • @dhayalandhaya3637
    @dhayalandhaya3637 Год назад

    Anna korai pul ku enna panalam

  • @charles55986
    @charles55986 Год назад

    Any other plants ku use panalama

  • @arunjetlee
    @arunjetlee Год назад

    கோரை control aguma....???

  • @ledger5540
    @ledger5540 Год назад

    Map 11 52 0 இந்த வரத்தை பத்தி போடுங்க

  • @prasanthsiva1989
    @prasanthsiva1989 Год назад

    வணக்கம் சார் நான் உங்கள் பிரசாந்த் சிவா 🦁

  • @uramesh934
    @uramesh934 2 месяца назад

    5ml vendam 2to3 ml pothum

  • @user-bb2oe1tm1c
    @user-bb2oe1tm1c Год назад

    Super

  • @TS-rp4cm
    @TS-rp4cm Год назад

    சின்ன வெங்காயத்தில் நுனிகருகல் நோய்க்கு என்ன மருந்து அடிக்கனும் மருந்தின் பெயர் மற்றும் அளவு சொல்லுங்கள் சகோ 50செண்ட் 25 நாட்கள் ஆகுது

    • @sathiyarasu-jf6kj
      @sathiyarasu-jf6kj Год назад

      Same problem than bro yennoda vengayathilum . Nuni karugal irukku matrapadi puluvu yethum suthama illa.35 days aguthu pallu pirinchiduchu. Yenna uram podalam ithukku apram please answer

  • @rajinirajan5610
    @rajinirajan5610 Год назад

    நீங்கள் கூறுவது மட்டும் சரியக ஒர்க்கவுட் ஆனால் இது புரட்சியாக அமையும் ..இருந்தாலும் பயமா இருக்கே!

  • @elangovanthangamani
    @elangovanthangamani Год назад

    What about Adama product 'Dekel'. Try this one.. its 5ml also effective like goal.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Athu 20 days mela use pana mudiathy

    • @nksr721
      @nksr721 Год назад

      @@RUclipsVivasayi bro vengayam bulb size perusa varaku enna seivathu? Pls reply.

  • @KeerthiSaravanan-cz3hx
    @KeerthiSaravanan-cz3hx Год назад

    அண்ணா senaikilangu

  • @Gopal.m-tx2ry
    @Gopal.m-tx2ry Год назад

    அண்ணா மஞ்சள் பயிரில் வெங்காயம் செய்துள்ளோம் அதற்கு இந்த களைக்கொல்லி பயன்படுத்தலாமா மஞ்சள் பயிர் பாதிக்குமா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Use pana koodathu

    • @Gopal.m-tx2ry
      @Gopal.m-tx2ry Год назад

      @@RUclipsVivasayi நன்றி

    • @nksr721
      @nksr721 Год назад

      @@RUclipsVivasayi bro vengayam bulb size perusa varaku enna seivathu? Pls reply.

  • @sekarakkil2318
    @sekarakkil2318 Год назад

    Bro is this method same for carrot and garlic🥕

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      S bro same bro that crop too

    • @sekarakkil2318
      @sekarakkil2318 Год назад

      ​@RUclipsVivasayi 🙏 for reply bro..

    • @nksr721
      @nksr721 Год назад

      @@RUclipsVivasayi bro vengayam bulb size perusa varaku enna seivathu? Pls reply.

  • @mkavin2698
    @mkavin2698 Год назад

    வாழை+வெங்காயம் போட்டு இருக்கிறோம் இதை யூஸ் பண்ணலாமா

    • @vinoths8511
      @vinoths8511 9 месяцев назад

      வெங்காயம் எடுத்து விட்டிர்கள வாழையில்

  • @rajagobal4086
    @rajagobal4086 10 месяцев назад

    சாரநித்திகளைச்செடி

  • @rajagobal4086
    @rajagobal4086 10 месяцев назад

    6:16

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 Год назад

    கோரைபயிர் களையை இந்த மருந்து கேடக்குமா

  • @sasipraveen9863
    @sasipraveen9863 Год назад

    வெங்காயம் காய் வளர்ச்சியை பாதிக்காதா

  • @SelvaKumar-wl9ny
    @SelvaKumar-wl9ny 6 месяцев назад

    Brother unga contact number venum onion ku dettails kekanum