களையை இயற்கைமுறையில் கட்டுப்படுத்த 6 வழிமுறைகள் | The Crops Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • உங்கள் தேவையை பூர்த்தி செய்ய THE CROPS🌿 -ஐ அனுகவும்.
    மண்ணுழவும் !! மானுடமும் !!!
    ------------------ For Editing --------------------
    • SUBSCRIBE 🔔 :
    THE CROPS GRAPHICS :
    bit.ly/TheCrops...
    @THE CROPS GRAPHICS
    ------------------ About This Video --------------------
    வணக்கம் மக்களே 🙏,
    🌾 இந்த வீடியோ-ல களைகளை இயற்கைமுறையில் கட்டுப்படுத்த 6 வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
    🌾 In this Video We'll See About Natural Control Methods of Weeds.
    ---------------------- Watch More -----------------------
    ✓ பொட்டாஷ்க்கு மாற்றான 5 இயற்கை உரங்கள் :
    • பொட்டாஷ்க்கு மாற்றான 5...
    ✓ யூரியாவிற்கு மாற்றான 5 இயற்கை வழி உரமுறைகள் :
    • யூரியாவிற்கு மாற்றான 5...
    ✓ FARM CALCULAOR APP :
    • FARM CALCULATOR APP | ...
    ✓ நெல் சாகுபடி பற்றி அறிய :
    • PADDY
    ✓ மண் பற்றி அறிய :
    • SOIL
    ✓ தென்னை சாகுபடி பற்றி அறிய :
    • Coconut
    ✓ குட்டை ரக தென்னை மரம் பற்றி அறிய :
    • குட்டை , குட்டை x நெட்...
    ✓ தென்னை மரம் எப்படி நடவு செய்வது? :
    • தென்னை நடவு முறை | Coc...
    ✓ Hydroponics :
    • HYDROPONICS
    ✓PolyHouse பற்றி அறிய :
    • POLY HOUSE CONSTRUCTION
    ----------------------------- Note ----------------------------
    ✓ விவசாய நிலத்தை நேரடியாக வந்து பார்வையிட்டு பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை கூறுகிறோம்.
    ✓ தரமான பாலி ஹவுஸ் குறைந்த விலையில் கட்டித் தருகிறோம்.
    ✓ ஆர்கானிக் உரங்கள், ஆர்கானிக் பூச்சி கொல்லிகள் கிடைக்கும்.
    ✓ எங்களிடம் அனைத்து வகையான மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி கொல்லிகள், பூக்கன்றுகள் கிடைக்கும்.
    Subscribe 🔔 செய்ய மறந்துடாதிங்க!!!!
    Don't forget to subscribe ❤️ And Hit the Bell Button 🔔 !!
    ---------------------- Here We are -----------------------
    🌾 Post your Doubts And Get clarification
    📞 Help Line : 9361581760
    🟢 Send messages on : bit.ly/Whatsapp...
    💙 Follow us on : bit.ly/FBTheCrops
    ❤️ Follow us on : bit.ly/IG-TheCrops
    🔵 Join With us : t.me/thecrops100
    🕊️ Follow us on : bit.ly/TRTheCrops
    ---------------------------------------------------------------------------
    #Organic #Weed #Herb

Комментарии • 35

  • @thangasamy7629
    @thangasamy7629 2 года назад +12

    களை ஏன் வளர்கிறது என்பது பற்றி தெளிவான விளக்கம். நன்றி.

  • @focus_phobia3642
    @focus_phobia3642 2 года назад +4

    மிகவும் தெளிவான விளக்கம்.காணொளியும் சிறப்பாக உள்ளது

  • @thanjaiak9650
    @thanjaiak9650 2 года назад +9

    ஆடு மூலமாகவும் களை விதை பரவும்.ஆட்டு ரோமத்தில் ஒட்டிக்கொண்டு பரவ வாய்ப்பு உள்ளது மற்றும் ஆட்டு புளுக்கையின் மூலம் களை விதை பரவ வாய்ப்பு உள்ளது...

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 года назад +3

      100 விழுக்காடு உண்மை!

  • @vadivelp7384
    @vadivelp7384 2 года назад +41

    களைனாலும்,நூறு,நாள்,வேலைனாலும்,விவசாயம்,அழிகிறது

    • @karthikmaha6991
      @karthikmaha6991 2 года назад +2

      Unmai

    • @ragupathi6791
      @ragupathi6791 2 года назад

      உண்மையானது.

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 3 месяца назад

      களையினால் விவசாயம் அழிகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. களை செடியிருப்பதினாலதான் களை எடுக்கிறீர்கள் அப்போது நிலத்தின் மண்வழம் பாதுகாக்கப்படுகிறது

  • @pavisubbu558
    @pavisubbu558 2 года назад +4

    1 st view bursh

  • @ramalingamr3434
    @ramalingamr3434 2 года назад

    🙏🙏 excellent brother 👌

  • @JusaidnasfaJusaidnasfa
    @JusaidnasfaJusaidnasfa 5 месяцев назад

    அண்ணா எல்லா விவசாயத்திற்கும் ஆட்டு கோமியம் மாட்டு கோமியம் பாவிக்க சொல்றிங்க ஆனா எங்க ஊர்ல அது கிடைக்காது என் கிட்ட முயல் பண்ணை ஈக்கிது முயல் கோமியம் பாவிக்களமா?

  • @sridharm6640
    @sridharm6640 2 года назад +1

    Poly house details pl

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 месяца назад

    இயற்கை - சரி

  • @byran6302
    @byran6302 2 года назад +3

    அருகம்புல்லை கட்டுப்படுத்த வழி உள்ளதா நண்பரே

  • @mariappank6898
    @mariappank6898 2 года назад

    இயற்கை

  • @aneeshappun6715
    @aneeshappun6715 2 года назад

    Say clearly about 5 th point of organic farming

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад

    முடாக் சீட் எங்கே கிடைக்கும் .

  • @govindantv3108
    @govindantv3108 2 года назад +2

    சுருக்கமாக ஆனாலும் சிறப்பாகவும்
    கூறுகிறார்.அதனால் தம்பீ என்று அழை தோன்றுகிறது.

  • @arulkumarkumar3107
    @arulkumarkumar3107 2 года назад +3

    சிண்ண வெங்காயத்திற்கு மீன் அமிலம் குடிக்கலாமா நண்பா

    • @pandipoojaify
      @pandipoojaify 2 года назад

      கொடுக்லாம்

    • @arun.t3810
      @arun.t3810 2 года назад

      Neenga yen bro kudikuringa

  • @AS-vm6pj
    @AS-vm6pj 2 года назад +3

    Bro put a Video about Raised bed Planting method

  • @maheshwaranmahesh6175
    @maheshwaranmahesh6175 2 года назад +1

    கருத்து அருமையானது இறைவன் நேரடிபேசியதுப்போல் இருந்தது

  • @manivannannatesan148
    @manivannannatesan148 2 года назад +2

    White potash (SOP) immobile or mobile fertilizer ?

  • @varatharajaperumal6031
    @varatharajaperumal6031 2 года назад

    குண்டு மிளகாய் வத்தல் கரிசல் மண் எவ்வாறு களைச்செடி எவ்வாறு கட்டுபடுத்துவது

  • @london_extra
    @london_extra 2 года назад

    Nice information and explanation 👌🏻

  • @UVH64
    @UVH64 2 года назад

    Dr.bro
    தேயிலை தோட்டத்தில் எவ்வாறு களை களை கட்டுபடுத்தலாம்
    Eney idya 's

    • @pongaliappanp2976
      @pongaliappanp2976 Год назад

      இயற்கைகளைக்கொள்ளிதயாரிப்பதுஎப்படி

  • @SampathKumar-ub9wt
    @SampathKumar-ub9wt Год назад

    Well explained. Thank you

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад

    சூப்பர்.

  • @niranjhanasreemagesh6160
    @niranjhanasreemagesh6160 2 года назад

    நன்றி நண்பரே

  • @kathirsolagar9180
    @kathirsolagar9180 2 года назад

    Super bro☺keep rocking

  • @ananthkumar8513
    @ananthkumar8513 2 года назад +1

    Bro , நெல்லில் பக்க கிளைகள் அதிகமாக வளர்வதற்கு ஒரு video போடுங்க ,bro