Maadi Thottam ✨| இந்த Organic Fertilizer la ஒரு துளி போதும், வளர்ச்சி 100X 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 169

  • @nagendran4096
    @nagendran4096 3 месяца назад +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 9 месяцев назад +5

    Yarkitta phone pesurar…. Oruvela lover ah irukkumooooo

  • @anandhisampath8395
    @anandhisampath8395 Месяц назад +2

    அருமை அருமை பிரண்ட்ஸ் ❤❤❤❤❤‌தாங்க்யூ

  • @RDevi-h2y
    @RDevi-h2y 6 месяцев назад +12

    அம்மா எங்க வீட்டு தொட்டிகளில் சங்கு பூச்சி தொல்லை என்ன செய்வது

  • @keyboardramasamy
    @keyboardramasamy Год назад +10

    நல்ல தகவல். இயல்பான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @selvakumari0805
    @selvakumari0805 Год назад +11

    உங்க ஐடியாஸ் எல்லாமே சூப்பர் சகோ 😊

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 8 месяцев назад +1

    Hai, Madam ji, namaste and thank you very much for your very kind useful great information. Appreciated on your nice presentation.

  • @ponkumar1715
    @ponkumar1715 Год назад +5

    நன்றி சகோதரி
    எளிதாக உள்ளது

  • @mani6678
    @mani6678 Год назад +6

    முருங்கைக் கீரை உரத்தை கூடிய விரைவில் நான் செய்து பார்த்து எனது மாமரத்திற்கும் தென்னை மரத்திற்கும் ஊற்றிப் பார்க்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @selvimalar04
    @selvimalar04 9 месяцев назад +3

    Super sister - fantastically managed the video - long live mom & son 🤩 - SELVI from Bangalore.

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +3

    Super sagothari, Thanks.👌👍🙏❤

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Год назад +3

    அருமை அருமை அருமை அருமை நன்றிகள் கோடி சகோதரி.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      Thank you very much 🙏🏼

    • @acnaufal
      @acnaufal 5 месяцев назад

      @@sumathichennai3253கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லையே 😊

  • @KaliyamaKaliyama-iw9kj
    @KaliyamaKaliyama-iw9kj 5 месяцев назад +1

    நன்றி அக்கா (Malaysia)

  • @sureshnair5224
    @sureshnair5224 9 месяцев назад +3

    Akka your vedios are simple & best. Super Akka.

  • @vector20239
    @vector20239 Год назад +1

    Super akka thank u naan tomato plants ku fertilizer tedinen neenka nalla nerathila vanthinga

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 Год назад +7

    U look very smart.
    Neenga Botany or Agricultural Science madiri enna padichirukinga?
    Solra ella ideas m semma super a irukku.
    Idhu varaikum vera yarum indha madiri ideas lam kuduthadhilai.
    I am 68 yrs old!, romba kashtama iruku to maintain my terrace garden.Ninga kudukara tips lam follow panren.
    Radha Mami.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад +3

      உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.😊 ஆனால் நீங்கள் என்னைப் பற்றி நினைப்பது போல் இல்லை. தாவரத்தின் மீதான ஆர்வம் என்னை தாவரத்தைப் பற்றி மேலும் அறியச் செய்தது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😊

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +7

    சிஸ்டர் உண்மைதான் நானும் இந்த முருங்கை இலை கரைசல் உபயோகபடுத்திருக்கேன் நல்லா பயன் ததந்தது திரும்பவும் உபயோகபடுத்தறேன் நீங்க நல்ல பயனுள்ள பதிவு போடுவதற்க்கு நன்றி சிஸ்டர் 👌👍

  • @SrinidhiSrinidhi-o6n
    @SrinidhiSrinidhi-o6n 10 месяцев назад +1

    Super Amma ungha tips arumai Amma ❤

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 7 месяцев назад

    Amazing information.thanks for sharing. Very good product knowledge

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 Год назад +5

    Murungai juice fridgela vaikkalama amma

  • @rohittmalaiperumal5726
    @rohittmalaiperumal5726 9 месяцев назад +2

    Supper. Ideya

  • @murugananbu592
    @murugananbu592 Год назад +4

    Hi akka iam kutti from avadi
    Unga videos ellam superaa iruku😊

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Год назад +2

    Amma romba நன்றி

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Год назад +2

    God bless you on shanthi

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Год назад +4

    முடி வளர்கிறது. நீளமாக.

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Год назад +1

    vazga valamudan. Thanks mam. Narpavi

  • @esthersheely7862
    @esthersheely7862 Год назад +6

    Wow Arumaiyana pathivu sister.
    Romba romba usefullana information therinthu kondan sister.
    Super sister.God bless your garden and your channel.

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Год назад +4

    நல்ல தகவல் மேடம்

  • @menakata9395
    @menakata9395 9 месяцев назад +2

    Usrful tips

  • @gdvenkatesan
    @gdvenkatesan 10 месяцев назад

    Mam while grinding on mixy can we use water, because murungai keerai doesn't extract juice sufficient quantity, pls reply mam....
    Vazhga Valamudan

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 7 месяцев назад +1

    நல்ல தகவல்🎉❤

  • @tonytfernando1703
    @tonytfernando1703 8 месяцев назад +1

    Superb 🎉

  • @nirgunasuresh5353
    @nirgunasuresh5353 Месяц назад +1

    Hi madam, u had uploaded a video of aloevera fertilizer, i searched ur channel thoroughly, but unable to find it, can u plz share the link , thanku soo much

    • @sumathichennai3253
      @sumathichennai3253  27 дней назад

      @@nirgunasuresh5353 here is the link ruclips.net/video/BsRU3EBQLQU/видео.htmlsi=xNaYptJNYPMBZ6yr Thanks for watching 😊

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 месяцев назад

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @chamukalki4776
    @chamukalki4776 Год назад +2

    Tq frd super tips

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +1

    Very informative madam.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад +1

    Wow, wonderful. you are so beautiful and your good matters as like you too.

  • @elavarasans6545
    @elavarasans6545 7 месяцев назад

    அருமை

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 Год назад +1

    Thanks, great information

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 Год назад +2

    அரைத்த முருங்கைக் கீரை சாறு எத்தனை நாட்களுக்கு பாட்டிலில் வைத்திருக்கலாம்? சிறந்த காணெளி.

    • @sakendranm5939
      @sakendranm5939 9 месяцев назад

      ஆம் எத்தனை நாள் வைத்து கொள்ளலாம் அக்கா

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +90

    முருங்கைக்கீரை அரைத்து புதன் கிழமை அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து வெள்ளி கிழமை தான் பத்து மடங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு குடுப்பேன் நீங்கள் செடிகளுக்கு என்ன..செய்கிறேங்களோ எல்லாம் நான் செய்கிறேன்

    • @amjamaaldeen283
      @amjamaaldeen283 Год назад +3

      .a

    • @RakshayaGardenMentor
      @RakshayaGardenMentor Год назад +5

      செடிகள் நன்றாக வளர்கின்றதா

    • @Ran.1971
      @Ran.1971 Год назад +2

      ரிசல்ட் என்ன

    • @nilmashah5191
      @nilmashah5191 Год назад +1

      Very nice and informative video Amma 😀😀👌👌

    • @VasukiVasuki-wc7es
      @VasukiVasuki-wc7es Год назад +11

      @@Ran.1971 superஇருக்கு தண்ணீர் மட்டும் அல்ல அது டன் பேசுவேன் குழந்தை மாதிரி பார்ப்பேன் சீதா பழம் மாதுளை பழம் வாழைப்பழம் நார்த்தங்காய் வல்லாரை முருங்கை எல்லாம் பச்சை ...இருக்கு நல்ல ரிசல்ட் இருக்கு

  • @sundariselvam32
    @sundariselvam32 Год назад +5

    Usefull tips

  • @beenayogaraj790
    @beenayogaraj790 Год назад +2

    Thank you so much madam.

  • @kuppusamygk
    @kuppusamygk 4 месяца назад

    Muruga.keriya.Ensontha.Villagela.Erunthu.Eduthu.VarakudathunnuSolrango.Sariya.😊

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 10 месяцев назад +1

    Super super

  • @kuppusamygk
    @kuppusamygk 4 месяца назад

    Super mam.

  • @sivalingamk5990
    @sivalingamk5990 7 месяцев назад

    Arumai sister

  • @revathikrishnan7620
    @revathikrishnan7620 8 месяцев назад

    Amma yangaluku murngai keeray kadipathillai

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 8 месяцев назад +1

    டிராகன் பழத்தைவிட நம்மூர் சப்பாத்தி பழம் சாப்பிடுங்க அதைவிட சிறந்தது 👍🙏

  • @sjsathick9494
    @sjsathick9494 Год назад +6

    Intha karaisal storage panni use pannalaama eppdo storage pannanum sister

  • @ArulpunithaArulpunitha-v1h
    @ArulpunithaArulpunitha-v1h Год назад +1

    Super

  • @Tea10127
    @Tea10127 7 месяцев назад

    Fridge la store panni vaikanuma murungai keerai juice ??

  • @paranisathish6475
    @paranisathish6475 7 месяцев назад +1

    பலா மரம் மற்றும் மாமரம் ஒட்டு கன்றுகள் நன்றாக தோட்டத்தில் வளர என்ன செய்ய வேண்டும்

  • @renudeepan1594
    @renudeepan1594 Год назад +1

    Indha keerai solution ah fridge la store pannalama illa normal room temperature la ye vachirukalama mam

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      both are fine, as your wish, if you store it in fridge then it will stay fresh, thanks

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 Месяц назад +1

    சகோதரி எப்படி இருக்கிங்க ஏன் விடியோ போடவில்ல

  • @thangamayil3942
    @thangamayil3942 Год назад +3

    Mam l have a doubt. Is there any duration for the expiry of the solution and can we store this in normal temperature or in refrigerator. You didn't say anything about these. Please reply

  • @usharajahrajeshwari7932
    @usharajahrajeshwari7932 6 месяцев назад +1

    Pot Enna material?

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Год назад +1

    ஹலோ சிஸ்டர் வாழ்த்துக்கள் 🙌 நல்ல தகவலுக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @Nishanisha-dw1xv
    @Nishanisha-dw1xv Год назад

    Amma malli ilai ku epadi vidhai podanum pls sollunga

  • @srajammal958
    @srajammal958 7 месяцев назад

    Super mam

  • @sarasraman8381
    @sarasraman8381 6 месяцев назад

    Vanakkam and welcome 🎉

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад +2

    Very useful tips nga 👌 👍 💐💐💐💐

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад +4

    Sister first time am watching your video. மிகவும் பயனுள்ள பதிவு. முருங்கை இலை அரைத்து வைத்தால் கெட்டு போகுமே, எப்படி store செய்வது.

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 4 месяца назад

    கொய்யா,சீத்தாமரம்

  • @Tamil360-yo7cd
    @Tamil360-yo7cd 7 месяцев назад

    How to grow the Platycladus in cutting ✂️✂️

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Месяц назад +1

    இதை அரைத்து பாட்டில்ல வைத்தா கெட்டுப்போகாதா

  • @vasusenthil8075
    @vasusenthil8075 Год назад +1

    Dragon plant where did u buy mam

  • @elayapathansaly2792
    @elayapathansaly2792 6 месяцев назад +1

    Mamm where do u buy the grow bags I am from Canada is it possible the store will mail to us we can give all the cost thx

    • @sumathichennai3253
      @sumathichennai3253  6 месяцев назад

      We source it from local store who gave us the best price… and we can buy those grow bags and ship it to your place … u can mail us ur requirement along with ur contact number to madhavpersonal90@gmail.com thanks for reaching us ✨

  • @beenayogaraj790
    @beenayogaraj790 Год назад +3

    Madam. I am from Canada. I love your videos. Thank You. Can you tell me how to keep the rose plants from dying during snow time.?

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      I will explain In detail in the next video, Glad you liked it😊

    • @sherlyveeraragavan7700
      @sherlyveeraragavan7700 Год назад +1

      You have to cover the base with mulch. Also cover the entire plant with jute sheet. I live in Boston.

    • @beenayogaraj790
      @beenayogaraj790 Год назад

      @@sherlyveeraragavan7700 Thank you Sherly madam

  • @s.rashideen2764
    @s.rashideen2764 Год назад +3

    சிறிய பாக்கெட் தொட்டி பாட்டிலில் செடிகள் நட முதல் மண் எங்கு கிடைக்கும்

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp 4 месяца назад +2

    எத்தன நாள் அந்த திரவத்தை கெடாமல் பயன்படுத்தலாம்

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 4 месяца назад

    மரங்களுக்கு ஊற்றலாமா

  • @kalaiselvin1596
    @kalaiselvin1596 7 месяцев назад

    Epdi store pannanum sister

  • @ragavaaravinth211
    @ragavaaravinth211 Год назад

    Akka epo namba veetula mulberry and fig plant la vachieruka anna mulberry la Kai varuthu ana athu perusa avama appdiye paluthu poidu anna and fig plant vangana apo eppdi erunthucho appdiye eruku anna enna akka panalam panjavaviya eruku atha vachi ena panala illa vera ena panalam akka

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 9 месяцев назад

      Use saambal.thaneer,to the roots
      Boil sammbal half litre in 2 ltrs of water for 20 minutes cool n add 1/4kg vellai n keep it for 7 days ,dilute it 10 times spray n give into roots,u can see fruits fixing n veggies too

  • @JKanniAmmal
    @JKanniAmmal Год назад

    Coconut tree kuruthu puzhu adchi maram kaindhuvarudhu Enna marundhu solunga

  • @shenbagamv5581
    @shenbagamv5581 Год назад +2

    👌👌👏👏

  • @Vasanthi1967
    @Vasanthi1967 9 месяцев назад

    👌👌👌

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 Год назад +1

    Very useful message mam. I follow you Mam. Mulberry stick kedaikkuma mam

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😊 , தற்போது என்னிடம் மல்பெரி செடி இல்லை, ஆனால் என்னிடம் ஏதேனும் இருந்தால், நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    • @chandradurai4912
      @chandradurai4912 Год назад

      Mam where is your location mam

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 9 месяцев назад

    தண்ணீர் கலந்து அரைக்க வேண்டும?

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 Год назад +2

    Thanks a lot Mom for your good information on preparing Murungai fertilizer. I have one about this fertilizer. Can we use it for flower plants ?. Kindly reply.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      murungai is a very powerful and effective fertilizer so use it wisely once a week for all plants , thanks for commenting😊

    • @uthriamary9717
      @uthriamary9717 Год назад

      Leaves are not growing properly in rose plants sizes are very small in one plant leaves are very tiny what I have to do in order to get good yeild pl let me know.

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 Год назад

    அரைத்த கலவையை வடிகட்ட வேண்டுமா?

  • @alfabeetasuren6955
    @alfabeetasuren6955 6 месяцев назад +11

    மேட்டர் சொல்லாமல் மீட்டர் மீட்டர் கணக்கா பேச்சு என்ன பேச்சு!?

  • @shanthigee4436
    @shanthigee4436 Год назад

    Useful video

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 Год назад

    அழுகிய நாத்தம் வராதா?

  • @krishnanmunusamy7725
    @krishnanmunusamy7725 Год назад +1

    Thanks ma'am

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Год назад +3

    Evlo naal vechi use pannalam nu sollunga

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      நல்ல கேள்வி, அது காலாவதியாகும் வரை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி 😊

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Год назад +1

    அப்படியே பாட்டிலலே வச்சா ஜுஸ் கெட்டுப்போகாதா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      one month varaikum use pannalam, it wont expire. thanks 😊

  • @ramapriyavenugopal5344
    @ramapriyavenugopal5344 Год назад

    Pancha cowya where I will get.price tell me pl.

  • @laxmimayasasta9987
    @laxmimayasasta9987 Год назад +5

    சகோதரி ஒரே தொட்டி யில் கீரை விதைக்கும் போது மற்ற செடிக்கு சத்து குறைபாடு ஆகாதா

  • @sankagiriveniskitchen5936
    @sankagiriveniskitchen5936 Год назад +1

    Tap vta supra erkuma

  • @PadmaShun
    @PadmaShun Год назад +1

    If u store this for one week wont they spoil???

  • @nageshwari7759
    @nageshwari7759 Год назад +1

    Erumbu eilla thotilaiyum vanthu white colourla keraila ellam varuthu, athu enna seirathunga

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 8 месяцев назад

    நிறைய, நிறைய 😮

  • @10.R.G
    @10.R.G 7 месяцев назад

    காடு தோட்டமாக்களம் தோட்டம் காடக்க அதுக்கு உரம் தேவையில்லை

  • @ponpackiamsundar
    @ponpackiamsundar Год назад +1

    எத்தனை நாளுக்கு ஒரு முறை குடுக்கனும்

  • @nagendranc740
    @nagendranc740 7 месяцев назад

    அருமையான பதிவு.அருமையான விளக்கம் சகோதரி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Месяц назад +1

    வைத்தியத்தையா பதிவிடரீங்க.

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 6 месяцев назад

    செலவு.இல்லாத.எளிமையான.ஐடியா.எங்க.வீட்டில்.எலுமிச்சை.கன்று.மூன்றுவருசமாகிவிட்டது..பூ காய்.எதுவும்.வருவதேயில்லை.அதற்கு.என்னசெய்வது.இந்தமுருங்கை..ஊட்டம்.சரிசெய்துவிடும்..

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад +1

    எல்லாமே சூப்பர் ஐடியாஸ் பயனுள்ள பதிவு நன்றி km.sivagnanam maduranthakam

    • @muralidharan2757
      @muralidharan2757 7 месяцев назад

      இதை use பண்ணி பார்த்ததுண்டு அப்பறம் கமெண்ட் போடவும்..எதோ ஒண்ணு அடிச்சு விடு...total time waste

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 9 месяцев назад +1

    கீரை வாடிவிட்டால் தண்ணீரில் நனைத்து நன்று உதறி விட்டு காற்று அதிகம் இல்லாத இடத்தில் வைத்து விட்டால் ஒரளவுக்கு பழைய நிலைக்கு வந்துவிடும்