அருமை தம்பி கஷ்டப்படுபவர்களை தேடிப்பிடித்து உதவி செய்யும் உன் குணம் யாருக்கு வரும் உனக்கு என் ஆசிர்வாதங்கள் கோடி 🎉 🎉🎉 எனக்கு வயதாகி விட்டதால்... என்னால் உன்னோடு பயணிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது
இந்த தம்பிக்கு உள்ள இதயம், நல்ல குணம், உள்ளவர்கள் எல்லோரும் இப்படி உள்ள மக்களை தேடி செய்தால் கடவுளுக்கு செய்யும் தொண்டு, வாழ்த்துக்கள் தம்பி உங்களை போல் பலர் உருவாக்க வேண்டும், வாழ்த்துக்கள் உதவி செய்யும் அணைத்து உள்ளங்களுக்கும்
சார் அவர்களுக்கு சிமெண்ட் சீட்டு போட ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் சார் அன்பு தங்கமே நீ ஒருவரிடம் கை ஏந்தி புது ஆடை வாங்கும் போது என் கண்களில் கண்ணீடா தலைகுனிந்து நீ வாங்கி ஆடைகளை நீ நாளை தலைநிமிர்ந்து அடுத்தவர்களுக்கு உதவும் செல்லம்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 இவர்கள் வசிப்பது சாலை ஓரத்தில் அங்கு சிமெண்ட் சீட் போட அனுமதி இல்லை. அதனால்தான் இவ்வளவு கால தாமதமாக உள்ளது, அனுமதி இருந்திருந்தால் மூன்று வருடங்களுக்கு முன்பே நாம் அமைத்துக் கொடுத்திருப்போம் சகோ
ஆசிரியர் தம்பி! நலமா? மகள் எப்படி இருக்கிறாள்? செல்லம்மா பாட்டியை நீங்கள் கவனித்ததுபோல் யாருமே கவனிக்க மாட்டார்கள். உங்கள் பணி இன்றும் தொடர்வது மனதிற்கு மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வளமாய் நலமாய் வாழ்க
ஆசிரியர் ஏற்கனவே உதவி இருக்கார். திரும்பவும் நினைவில் வைத்துக் கொண்டு சிங்கப்பூர் அன்பு இல்லமும் ஆசிரியர் மூலமாக இந்த உதவி செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏.
கடவுளுடைய ஆட்சியில் இயேசு ராஜாவாக ஆட்சி செய்யும்போது ஏசாயா வசனம் சொல்வதுபோல் அனைவரும் வீடுகளை கட்டி குடியிருப்பாளர்கள் திராட்சை தோட்டங்களை நாட்டி குடியிருப்பார்கள் சகோ
பூவரசின் எதிர்காலம் சிறப்பாக அமைய நிச்சயமாக உறுதுணையாக இருப்போம். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
Anna enakku oru help pannunga anna enakku appa amma illa anna enakku innum baby illa anna enakku karuppayill katti kudal irukam dube adaippu irukku anna enakku operation panna solitanga anna please help pannunga anna e name rani anna naa ungalai kai eduthu kumbidrean anna naa ungalai kadavul maathiri ninaikiren anna please help pannunga anna naanga rendu perum thaniya than irukom anna naanga rent house la irukkom anna please help pannunga anna enakku operation panna amount 80000 solitanga anna please help pannunga anna please please please please anna help pannunga anna
கவலைப்படாதீர்கள் சகோதரி நிச்சயம் கடவுள் உங்களுக்கு ஏதாவது ஒரு நல்வழி காட்டுவார். என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவி செய்கிறேன் எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
Mk stalin give them a house first see how poor people are dying for shelter food education and medical expenses and permanent jobs take action immediately like this lots of families are dying in tamilnadu. Poverty should not be their in tamilnadu help all poor families mk stalin.

@@வக்கத்தவன்வாத்தியார் சாலை ஓரங்களையும் கடற்கரை பகுதிகளையும் ஆக்கிரமைப்பு செய்ய அனுமதிக்க நாம் என்ன அரசியல் வாதிகளா வாழவழி இல்லா ஏழைகள்
🙏🙏🙏🙏🙏🙏
Bro 🫶Super
Super bro
சகோ நீங்கள் நீண்ட ஆயுள் உடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுவேன் 🙏🙏
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
நன்றிகள் பல
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி சகோ இதுபோல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் பார்க்கவே வேதனையாக உள்ளது
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
@@வக்கத்தவன்வாத்தியார் நலம் அறிய ஆவல்
ஆசிரியர் தம்பி! நலமா? மகள் எப்படி இருக்கிறாள்? செல்லம்மா பாட்டியை நீங்கள் கவனித்ததுபோல் யாருமே கவனிக்க மாட்டார்கள். உங்கள் பணி இன்றும் தொடர்வது மனதிற்கு மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வளமாய் நலமாய் வாழ்க
Anna first time unga vedio pakkuren rembha santhosam Anna 🙏🏻
தம்பி உங்கள் காணொளி பார்த்து வெகு நாட்க்கள் ஆகி விட்டது.வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
Great sir
Good bless you and your family
தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏💐💓
இந்தபதிவைபார்க்கும்வசதிபடைத்தவர்கள்முன்வந்துஅவர்கள்குடும்பம்நிரந்தரமாகயிருக்கயிடம்ஒன்றுஒதுக்கிகொடுத்தால்வக்கத்தவன்வாத்தியார்என்றதலைப்பில்உள்ளவர்மற்றவுதவிசெய்துவருகிறார்இடம்ஒன்றுஒதுக்கிகொடுத்தால்அவர்கள்சார்பாகசிறியவீடுகட்டிகொடுத்துஅந்தகுழந்தைபடிப்பதற்குமின்சாரவசதியும்செய்துகொடுக்குமாறுதாங்களைதாழ்மையுனுடனும் பணிவன்புடனுகேட்டுக்கொள்கிறேன்சார் இப்படிக்குராதா
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏
கடவுளின் தூதர் தம்பி நீங்க நன்றி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
உங்களின் சேவையை பாராட்டி மகிழ்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 💐🙏💓
தம்பி உங்கள் சேவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் இன்னும் பலருக்கு உங்கள் சேவை தொடர உங்களுக்காக கடவுளிடம் வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு🎉
Elarukum vuthaivi pandra ullam god ku samam sir💫
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 🙏💐💓
Thanks Anna❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
ரொம்பநாள்ஆகிவிட்டதே. அன்பரே. இருப்பினும். கண்டதில்மகிழ்ச்சி. தங்களுக்கும். தங்கள்அன்புகுடும்பத்திர்க்கும்தீபாவளிவாழ்த்துக்கள். ❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Neenga nalla irukka vendukiren
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 🙏💐💓
வாக்கத்த. வாத்தியார். உங்கள். சேவைகள். தொடர்ந்து. பார்த்து. வாரன். ஊங்களுக்கு. எனது. தீபாவளி. வாழ்த்துகள். ஊரிதகட்டும்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
ஆசிரியர் ஏற்கனவே உதவி இருக்கார். திரும்பவும் நினைவில் வைத்துக் கொண்டு சிங்கப்பூர் அன்பு இல்லமும் ஆசிரியர் மூலமாக இந்த உதவி செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 💐🙏💓
வாழ்த்துக்கள் ஐயா.
U Are Really Great Thambi, God Bless You And Your Family Thambi ❤️👍👌
Thank you so much Anbu Akka for lovable wishes 🙏💐💓
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super cute sir
Thank you
Jesus yesappa save bless this family and all dear ones thanks God
கடவுளுடைய ஆட்சியில் இயேசு ராஜாவாக ஆட்சி செய்யும்போது ஏசாயா வசனம் சொல்வதுபோல் அனைவரும் வீடுகளை கட்டி குடியிருப்பாளர்கள் திராட்சை தோட்டங்களை நாட்டி குடியிருப்பார்கள் சகோ
Congrats Jesus yesu bless you brother
சார்வணக்கம்இந்தபுவரசன்படிப்புமுடிக்கும்வரைஅனைத்துசெலவுகளும்ஆசிரியர்கள்சார்பாகவும்ஏற்றுகொள்ளுமாறுதாழ்மையுடன்தாங்களைகேட்டுக்கொள்கிறேன்மிக்கநன்றிசார்இவ்ளவுஉதவிசெய்யும்உங்களுக்குகடவுளின்சார்பாககோடாணகோடிகள்நன்றிசார்
பூவரசின் எதிர்காலம் சிறப்பாக அமைய நிச்சயமாக உறுதுணையாக இருப்போம். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
Nantri ayya god bless your family and friends
👍👍😭❤️😭
🙏🙏🙏
Valga valamudan Sir❤🎉
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💓
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💓🙏💓🙏💓🙏💓
Neeinga nalla erukanum bro. Vaalga valamudan.❤❤❤
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Jesus bless you Thambi.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அண்ணா 🙏💐💓
❤❤🎉❤❤
💓💐💓💐💓
சார் தம்பிக்கு வீடு கட்டி கொடுங்க சார்
❤ vanakkam sir ❤
வணக்கம் சகோ 🙏💐💓
வாழ்த்துகள் நண்பா ❤❤❤❤❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி நண்பரே 🙏💐💓
வணக்கம் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
Valthukkal Thambi
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
🎉🙏🙏🙏🙏🤝
🙏🙏🙏
Happy deepavali sir, your heart very great sir by R.sumathi
Botany belukurichi
தங்கள் தீபாவளி வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு ஆசிரிய அம்மா 🙏💐💓
Happy Diwali Puvarasan❤
Thank you so much 🙏💐💓
Congratulations
Thank you so much
സൂപ്പർ സൂപ്പർ വെരി ഗുഡ് 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
Thank you so much
Anna ungalai kai eduthu kumbidrean anna ❤❤❤❤❤❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Assalamu alaikum Anna avangaluku help panrenga hat's off anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 இன்ஷாஅல்லாஹ் 🙏
❤😂🎉👍
💐💓🙏
Congratulations💐💐💐 anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
மிகவும் பரிதாபாத் திர்க்கு உள்ளது
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
How are you sir . This is Jayashree from Chennai
Thank you so much 🙏💐💓
அவர்களுக்கு மாற்று வருமானம் வர வேறு வழிகளை காண்பிக்கவும்
நிச்சயமாக சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
சகோதராஉன்பெற்றோர்வயிற்றில்பால்வார்த்துவிட்டாய்.உன்குழந்தைகட்க்கும்நல்லசுழ்நிலைதருவான்.தலைதாழ்த்திவணங்கூகிறேன்.💯💯💯💯💯💯💯⭐⭐⭐⭐⭐⭐⭐⭐♥️♥️♥️🙏🙏🙏 3:29
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Help me sir
Contact me sago
Kodanakodinantri
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Anna enakku oru help pannunga anna enakku appa amma illa anna enakku innum baby illa anna enakku karuppayill katti kudal irukam dube adaippu irukku anna enakku operation panna solitanga anna please help pannunga anna e name rani anna naa ungalai kai eduthu kumbidrean anna naa ungalai kadavul maathiri ninaikiren anna please help pannunga anna naanga rendu perum thaniya than irukom anna naanga rent house la irukkom anna please help pannunga anna enakku operation panna amount 80000 solitanga anna please help pannunga anna please please please please anna help pannunga anna
கவலைப்படாதீர்கள் சகோதரி நிச்சயம் கடவுள் உங்களுக்கு ஏதாவது ஒரு நல்வழி காட்டுவார். என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவி செய்கிறேன் எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
Mk stalin give them a house first see how poor people are dying for shelter food education and medical expenses and permanent jobs take action immediately like this lots of families are dying in tamilnadu. Poverty should not be their in tamilnadu help all poor families mk stalin.
Thank you so much for your lovable and good humanity heart 💐💓🙏