ரோட்டுக்கு வந்தாலும் தன் மனைவியை கைவிடாத மாமனிதன் கிரிவலப்பாதை திருவண்ணாமலை Tiruvannamalai 360

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 174

  • @darneysam5340
    @darneysam5340 Месяц назад +12

    நாகராஜ் சுவாமிக்கு இது ஒரு நல்ல பாடம்.
    வினோத் மாதிரி பண்பு இல்லாதவர்களிடம் நட்பு பாராட்டுவது இப்படி தான் முடியும்.
    நான் இதை முன்பே கனித்ததுதான்.
    அதை சற்று தாமதமாக தான் சுவாமி புரிந்திருக்க வேண்டும். அதனால் தான் சுவாமி விலகி இருக்கிறார்.
    ஒரு வேளை நாகராஜ் ஐயா, வினோத்திற்க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பாக கூட இருந்திருக்கலாம்.
    இந்த கானொளி முமுக்க முமுக்க, காசு சம்பாதிப்பதற்க்காக உருவாக்கப்பட்டது.
    அதுவும் தரங்கெட்ட முறையில்.
    என்னால் அதை நிருபிக்க முடியும்.
    முதலாவதாக இந்த கானொளியின் தலைப்பு.
    ஒருவர் மண்ணிப்பு கேட்ட பிண்பும், இந்த மாதிரி தலைப்பை வைத்தது.
    அவரை இழிவு படுத்துவதற்காக செய்த ஒரு ஈனத்தனமான செயல்.
    அதற்க்காக தான் முன்பே சொன்னேன், வினோத் ஒரு பண்பற்றவர் என்று.
    இரண்டாவதாக, விளம்பரம் வைத்திருக்கும் இடத்தை பாருங்கள்.
    சரியாக நாகராஐ் ஐயா, மண்னிப்ப கேட்பதற்க்கு முன்னால்.
    முன்றாவதாக,
    குற்றம் உள்ள நெஞ்சிதான் குறுகுறுக்கும்.
    நாகராஐ் ஐயாவிற்க்கு குறுகுறுக்கவில்லை. அதனால் தான் மன்னிப்புடன், நன்றி என முடித்துக் கொண்டார்.
    ஆனால்,
    வினோத்திற்க்கு குறுகுறுத்துவிட்டது. அதனால் தான் மக்கள் மக்கள் என்று அவர்கள் மீது பழி போட்டுவிட்டு ஓடோடி வந்துவிட்டார்.
    வினோத்தின் முகத்திறை இன்று நன்றாகவே கிழிந்து விட்டது.திரு அண்ணாமலை நன்றாகவே காட்டிவிட்டார்.
    இதன் மூலம் எனக்கு ஒரு சந்தேகம் எழூகிறது,
    வினோத்தின் இந்த சேனலும், சமூக சேவைகளும் இந்த காசுக்காக தானா என்று.
    கருத்து பகுதியைப்பார்க்கும் போது, பதை பதைக்கிறது. வினோத்தைப் போல குறுகுறு நெஞ்சங்கள் இவ்வளவா! என்று....
    நாகராஐ் ஐயா, இது கலியுகம், இப்படித்தான் இருக்கும். சற்று அனுசரித்தே செல்லவும்.
    நன்றி...

    • @universetruth3571
      @universetruth3571 Месяц назад

      Vinoth is very greedy on money like politicians who play with psychologically through people using sentiments and food service

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 24 дня назад +4

    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி 👍🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sasikala12347
    @sasikala12347 Месяц назад +8

    🌹எந்த சூழ்நிலையிலும்.🙏
    சமூகசேவையில் என் வீட்டு
    பிள்ளையை மிஞ்சயாரும்
    இல்லை.எவராலும் தொடர்ந்து இப்படி
    சேவைசெய்ய இயலாது. சொல்லவார்த்தைஒன்றும்
    இல்லை.தங்கள் சேவையோ
    மகத்தானது.சிவசேவை என்றும் தொடரட்டும் இனியும்.நீடூடி
    வாழ்க பல்லாண்டு வாழ்
    வாங்குவாழவேண்டும்.நலம்
    பலம் வளமுடனும் இருக்க
    நம் ஈசன் அருள் புரிவார்.ஓம்
    நமசிவாய.🙏❤💐🎉🎉👌🏼

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp Месяц назад +39

    தம்பி வினோத் அம்மாவாக நினைத்து நீங்கள் செய்யும் உதவி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது உங்கள் சேவை மகத்தானது ரொம்ப நன்றி தம்பி என்றுமே உங்களுக்கு அண்ணாமலையார் துணை நிற்பார் ஓம் நமச்சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 24 дня назад +3

    😂ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் சேவை தொடரட்டும் தம்பி வினோத்

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Месяц назад +8

    தம்பி வினோத் நீங்கள் செய்யும் சேவை கடவுள் நேரில் வந்தது போல் உள்ளது வாழ்க வளமுடன் தம்பி❤❤❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Месяц назад +4

    அடடா,தெய்வம் இப்படி எல்லாம் கூட மனிதர்களை வாழ வைக்குதா....Great...வாழ்க....வளர்க

  • @sasikala12347
    @sasikala12347 Месяц назад +6

    🌹அன்பேசிவம்.அந்த
    அம்மாவபார்த்தாலேமனசு கஷ்டமாக இருக்கிறது.நமது
    இல்லம்சேர்க்கலாமே.அவர்
    கள் விரும்பினால்.கோடானு
    கோடி புண்ணியம் தங்கள்
    வம்சத்திற்கே கிடைக்கட்டும். ஓம்நமசிவாய.திருச்சிற்றம்
    பலம்.🙏❤🎉🎉👌🏼

  • @yuvaevergreen
    @yuvaevergreen Месяц назад +5

    The moment Nagaraj asked for pardoning shows his maturity whereas Vinod showed immaturity

    • @universetruth3571
      @universetruth3571 Месяц назад

      Vinoth is a normal person who changes himself for money 🤢🤢

  • @sathishkumarv492
    @sathishkumarv492 Месяц назад +2

    ஐயா நீங்கள் பேசும் சித்தாந்தங்கள் பல நேரங்களில் எனக்கு மன தெளிவு தருகிறது

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Месяц назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌺🌿🙏🪔🌷🌿🌹🌿

  • @jai-s4t9u
    @jai-s4t9u Месяц назад +6

    திருவண்ணாமலை வணிகவளாகமாக மாறி பல வருடங்கள் ஆகிறது

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Месяц назад +1

    ஓம் நமசிவாய வாழ்க... வினோத் தம்பி சிவமங்களத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @manjulak6944
    @manjulak6944 26 дней назад +3

    Om namashivaya namaha, om annamalye potri potri om unnamalaiye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @LK-hk9ct
    @LK-hk9ct Месяц назад +3

    வாழ்க வளமுடன் வினோத்தம்பி❤

  • @sundari1177
    @sundari1177 Месяц назад +3

    தம்பியின் சேவைகள் அனைத்தும் சிறப்பு மிக்க நன்றி தங்கமே 🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthisenbagaveni8472
    @vasanthisenbagaveni8472 Месяц назад +2

    கோடான கோடி நன்றி தம்பி 🙏

  • @thamaraikala7481
    @thamaraikala7481 Месяц назад +8

    இரண்டாவது சாவித்ரி பார்ட்டி வந்துட்டாங்க தம்பி

  • @perryvaithilangampallai5302
    @perryvaithilangampallai5302 Месяц назад +2

    Vinod sar, annamalaiyar is in you helping the needy. You are great.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagarden5521
    @sivagarden5521 Месяц назад +1

    ❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க தம்பி வினோத் அந்த இறைவன் நல்ல ஆன்மாக்கள் துன்பப்படும் பொழுது மனித உருவில் வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதை தம்பி வினோத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்

  • @SusiSusi-m7j
    @SusiSusi-m7j Месяц назад +3

    Brother this help very good

  • @Raja-lx6pw
    @Raja-lx6pw Месяц назад +4

    நீங்க நல்லா இருக்க இறைவா நீ அருள் vai

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 Месяц назад +6

    Nagaraj swamy nallavar

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Месяц назад +2

    ஓம் நமசிவாய 💚🙏🙏🙏🙏🙏

  • @Rekha-f6i4u
    @Rekha-f6i4u 26 дней назад +1

    You are great and God is great anna great

  • @Krishj-n5d
    @Krishj-n5d Месяц назад +9

    நாகராஜ் சுவாமி திருவண்ணாமலை கோயில் மற்றும் கிரிவல பகுதியில் டெவலப்மென்ட் வேண்டாம் என்று தான் கூறினார் அதில் என்ன தவறு இருக்கிறது?
    கொஞ்சம் காசை பார்த்த உடன் உங்களுக்கு திமூர் வந்துவிட்டது இது ரொம்ப நாள் நீடிக்காது வினோத்.
    திருந்துங்கள் இல்லையேல் அண்ணமலையரால் திருத்த படுவிர்கள்.

    • @logaiahs1137
      @logaiahs1137 Месяц назад +4

      He black mailing that police will arrest Nagaraj Swamy. And also threatening that somebody will come and beat Nagaraj Swamy .

    • @Krishj-n5d
      @Krishj-n5d Месяц назад +3

      @@logaiahs1137 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நானும் பார்த்தேன், அண்ணாமலையார் இது போன்று தவறை பார்த்து கொண்டு இருக்கமாட்டார்.

    • @sedhuraman9367
      @sedhuraman9367 Месяц назад +2

      Good 👏👏👏👏👏

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 29 дней назад

    Very impressive Thambi ,,,for giving Hope in their life .. God bless you .

  • @SanthoshP-m2t
    @SanthoshP-m2t Месяц назад +3

    அண்ணாமலையார் உடன் ஆசை உங்களுக்கு மேல் மேலும் மேலும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏

  • @padmabalasubramanian2597
    @padmabalasubramanian2597 Месяц назад

    Vino realy very very great man👌👍🙏valthukkal💐🌹

  • @kumarkumarraj8037
    @kumarkumarraj8037 Месяц назад +1

    Bro heart full thanks for your support

  • @rajeswarisrinivasan8601
    @rajeswarisrinivasan8601 Месяц назад

    Chinnya nanry nanry kadavul ungaly appatruvan super,,😢😢👌👌

  • @baburameshshanmugam5361
    @baburameshshanmugam5361 Месяц назад

    Brother you are really great no special word with me to say thanks to your service for providing the Tri Cycle to the couples! God Bless You!

  • @ravindhran9336
    @ravindhran9336 Месяц назад +2

    Vanakkam om namasivaya.

  • @ganesanthirumalai8224
    @ganesanthirumalai8224 Месяц назад +5

    திருவண்ணாமலை 360 channel -ல் நீர் நாகராஜ் மீது சொன்ன விசயங்கள் மிகவும் வன்மைத்து கக்கும் செயல்.. அவர் செய்த செயலுக்கு சிறம் தாழ்ந்த மன்னிப்பு கேட்ட பின்பும் வாரம் ஒரு வீடியோ போடுவேன் என்று மக்கள் எல்லாரையும் எச்சரிக்கை செய்வது எவ்வளவு வன்மம்.... வாரம் ஒரு வீடியோ பார்க்க மக்கள் தாயாராக உள்ளோம் அப்படி நீர் சொன்னமாதிரி என்ன செய்கிறார் நாகாராஜ் சுவாமிகள் அதையும் மக்கள் பார்க்க தயாராக உள்ளோம்... திருவண்ணாமலை commercial ஆக வில்லையா கிரிவலம் சுற்றும்போது காலுக்கு massage center வேண்டுமா ( அதுகூட சில மக்களின் வாழ்வாதாரம் இருந்துட்டு போகட்டும் ) என்ன இன்னும் பல உள்ளன....., அவர் வினைக்கு நீங்கள் எதிர் வினை செய்துவீட்டிர்கள், உங்கள் வினைக்கு மக்கள் எதிர் வினை செய்கிறார்கள் அவ்வளவுதான்., அதற்கு மக்களை எச்சரிக்கை எடுப்பது என்ன செயல் வினோத் ஐயா (வீடியோ எடுத்து விட்டது நீங்கள் திரு.நாகராஜ் அவர்களை கேட்டுவிட வேண்டும் என்று அதன் விளைவு எதிர்கொள்ளதான் வேண்டும் அந்த வீடியோவில் உங்கள் குரல் மற்றுமே உள்ளது அதற்கும்‌ அவர் சிறம் தாழ்ந்த மன்னிப்பு கேட்டுவிற்றார்) அதற்கு ஓரு எச்சரிக்கையா????
    கருத்து நல்லபடியாக எடுத்து கொள்ளுவதும அதை முடித்து கொள்ளவும் வேண்டும்...
    நீங்கள் உங்கள் அண்ணதானத்தை நல்லபடியாக தொடருங்கள் அதுவே சால சிறந்தது
    வாழ்க வளமுடன்

  • @annamalai9157
    @annamalai9157 Месяц назад +11

    கடைசியாக போட்ட இரண்டு வீடியோக்கள் குறிப்பாக நாகராஜ் சாமி வீடியோ கமண்ட் ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் வினோத். கர்மா உங்களை பின்தொடரும்.....

    • @universetruth3571
      @universetruth3571 Месяц назад +2

      Vinoth is much interested in money so he supports commercials especially real estates owners may approach him to speak against nagaraj for money

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா Месяц назад

      பக்தருக்கு செய்வதை சுட்டி காட்டும் வினோத் ஒரு விளம்பர பிரியர்

  • @rathinavelsankar1158
    @rathinavelsankar1158 Месяц назад +2

    ஓம் நமசிவாய

  • @Baratham379
    @Baratham379 Месяц назад +1

    அருணாச்சல சிவ 🙏

  • @grani1453
    @grani1453 Месяц назад +1

    Om namasivaya namaha shivaya namah 🙏🙏🙏🙏🙏

  • @logaiahs1137
    @logaiahs1137 Месяц назад +5

    You are living in the donation money .Show full account how much you got donation and how much you soend for poor.

  • @thangaraj19629
    @thangaraj19629 Месяц назад +4

    அன்புள்ள மோகன்
    நாகராஜ் சுவாமிகளிடம் நீங்கள் பேசிய வீடியோ பார்த்தேன்..
    நீங்கள் சொன்ன விசயங்களை பொறுமையாகக் கேட்டு
    தன் தவறை உணர்ந்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்..
    அது ஒரு புறம் இருக்கட்டும்...
    நான் திருப்பூர்காரன்..எங்கள் ஊருக்கு வந்து எத்தனையோ பேர் பிழைக்கிறார்கள்..
    இப்ப நாங்கள் திருப்பூர்காரர்கள் சொந்த ஊர் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லோரும் சொந்தமாகி விட்டனர்..
    சரி நீங்க ஒரு பக்கம் புண்ணியம் செய்து வருகிறீர்கள்..
    அவர் ஒரு துறவி..
    அவர் மன்னிப்பு கேட்டது அந்த அண்ணாமலையாரே மன்னிப்புக் கேட்டது போல் இருந்தது...
    அண்ணாமலையார் தான் அவரை பேச வைக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லை..
    நாகராஜ சுவாமிகள் தொடர்ந்து பேராசிரியராக இருந்து சம்பாதித்து நிறைய பேருக்கு அறிவும் பணமும் கொடுத்திருக்க முடியும்...
    நீங்கள் பேசிய விதம் உங்களுக்கு சரி...
    நாகராஜ சுவாமிகள் தனது துறவு நிலையை மறு பரிசீலனை செய்து...நிறைய சம்பாதித்து ...
    நிறைய புண்ணியங்களை சம்பாதிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...
    அல்லது அண்ணாமலையார் அவருக்கு வேறு இடத்தில் தவம் செய்ய ஏற்பாடு செய்தால் என் மனம் குளிரும்...
    நாகராஜ் சுவாமிகள் மன்னிப்புக் கேட்காமல் விளக்கம் மட்டும் கொடுக்க நீங்கள் அனுமதித்திருக்க வேண்டும்...
    ஒரு துறவி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது உங்களுக்கு கடுமையான தோஷமாகும்..
    நாகராஜ சுவாமிகளை இயக்குவது அண்ணாமலையார் தான் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்குக் கோபம் வந்திருக்காது...
    நீங்கள் இவ்வளவு புண்ணியம் செய்கிறீர்கள்..
    உங்களை இயக்குவதும் அதே அண்ணாமலையார் தானே...?
    இப்போது நீங்கள் இருவருமே சாதாரண மனிதர்கள் போல் நடந்து கொண்டீர்கள்..
    அதை இந்த உலகம் பார்க்க வேண்டுமா?
    அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு
    சாந்தமாக உரையாடி
    சாந்தமான பதில்களை வாங்கி வெளியிடுங்கள்...
    இருவரது செயலுமே அண்ணாமலையாருக்கு சந்தோஷத்தை தராது....
    திருப்பூர் தங்கராசு...
    7418032348

    • @PrabhuD-h9n
      @PrabhuD-h9n Месяц назад

      அழியும் அழியா திருவண்ணாமலை சாபம் அது... அத பத்தி அந்த நாகராஜ் அய்யா கிட்ட சொல்லுங்க

    • @yuvaevergreen
      @yuvaevergreen Месяц назад

      You are correct. He has a personal grudge against him. Immature vinod disturbed nagaraj.

    • @PrabhuD-h9n
      @PrabhuD-h9n Месяц назад +1

      @@thangaraj19629 வினோத் அண்ணா நாகராஜ் அண்ணா பற்றிய வீடியோ கண்டிப்பா தவறு... செய்வினை வச்சு செய்யும்

  • @beautyganapathy1398
    @beautyganapathy1398 Месяц назад +8

    ஹலோ சார் நாகராஜ் அய்யாவிடம் நீங்கள் பேசிய வீடியோ பார்த்தேன் அதில் கமெண்ட் செய்ய விடாமல் லாக் செய்து உள்ளீர் உங்கள் ஆதங்கத்தை உண்மையான சாமியாரிடம் காட்டாதீர்கள் உங்களால் முடிந்தால் அன்னபூரணி நித்யானந்தா போன்ற போலி சாமியார்களிடம் ஆதங்கத்தை காட்டி பாருங்கள் நீங்க செய்ற நல்ல விஷயத்தை நீங்க வீடியோ போடுறீங்களா அப்ப நாகராஜ் சாமி வீடியோவுக்கு பேட்டி கொடுத்தால் உங்களுக்கு என்ன

    • @Krishj-n5d
      @Krishj-n5d Месяц назад +5

      நாகராஜ் சுவாமியிடம் இருந்த மொத்த வன்மம்தையும் இவர் அவர் மீது காட்டியுள்ளார், இது மிகவும் கண்டிக்கதக்கது. இவர் திருவண்ணாமலையில் யூடியூப் கமர்சியல் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும் மேலும் அன்னதானம் செய்வதை வீடியோ போட்டு பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார் ஆனால் இவர் நாகராஜ் சுவாமியை கமர்சியல் சுவாமியார் என்கிறார்.
      வினோத் அவர்களே திருத்துங்கள் இல்லையேல் அண்ணாமலையாரால் திருத்தபடுவிர்கள்.

    • @logaiahs1137
      @logaiahs1137 Месяц назад +1

      ​@@Krishj-n5d Vinoth living in donation money . He is not doing any work .

  • @IshaBeynazeer-l7j
    @IshaBeynazeer-l7j Месяц назад

    Kadavul irukkirar 🙏🙏oom namashivaya namaha🙏🙏

  • @behindcuts6468
    @behindcuts6468 Месяц назад +1

    🙏🙏🙏...

  • @JaleelKsd-mn1ul
    @JaleelKsd-mn1ul 19 дней назад +1

    👌🕌🌷🌷🌷🌷🌷🌷

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Месяц назад +1

    ஓம்நமஷிவாய 🙏

  • @duraithevar1705
    @duraithevar1705 Месяц назад +1

    🙏🙏🙏

  • @logaiahs1137
    @logaiahs1137 Месяц назад +3

    Commonts on panu thambi in new video.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Месяц назад +1

    Naturally good person always

  • @Rekha-f6i4u
    @Rekha-f6i4u 26 дней назад +1

    Om namah shivaya

  • @rajusun6826
    @rajusun6826 Месяц назад

    Super super iaia

  • @anandanartist
    @anandanartist Месяц назад +1

    Bro..long time I will see your video..I pray for you live long years with out sick... health full life... God all ways with you...

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian Месяц назад

    Brother valkavalamudan ❤

  • @DeviE-i1b
    @DeviE-i1b Месяц назад +1

    சிவாய நமா

  • @ramabalaji4068
    @ramabalaji4068 Месяц назад +5

    Yow ! Swamy Nagaraj disturb Panay hey! He is a saint ! Thiruvannamalai is not your property. It belongs to India

    • @yuvaevergreen
      @yuvaevergreen Месяц назад +1

      You are correct. He has a personal grudge against him. Immature vinod disturbed nagaraj.

    • @ramabalaji4068
      @ramabalaji4068 Месяц назад +1

      @ Swamy Nagaraj was so humble quietly listening - he again set an example for a good soul. Vinodh needs yo understand his level before speaking with a Magans. Vinod spoiled his own name.

    • @ramabalaji4068
      @ramabalaji4068 Месяц назад

      He thinks his annadhabam will help him but his mind is normal greedy, developing thiruvannamalai for greedy corporations and for his kids. Not wrong but way different level to understand Swamy’s thinking

    • @yuvaevergreen
      @yuvaevergreen Месяц назад

      @ramabalaji4068 this is a test to his ego he is not understanding that. He thinks that his food service is superior to any saint service... Sivanadiyar's suffering is a worst curse to anyone.. Vinod is not realizing it..instead of supporting him he thinks thiruvannamalai is his property and fights him.. Immatured guy...

    • @ramabalaji4068
      @ramabalaji4068 Месяц назад

      @@yuvaevergreen vinodh has not realized it and keep releasing videos defending himself. I think devil 😈 has fully possessed him! We can only pray for him at this point.

  • @ShayiniShayini-d3f
    @ShayiniShayini-d3f Месяц назад

    Om namachchiwaya ❤❤❤

  • @nagalakshmi7265
    @nagalakshmi7265 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TJP.king.FF.
    @TJP.king.FF. Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @skumaran897
    @skumaran897 Месяц назад +1

    🙏🙏🙏🥰🥰

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 Месяц назад +1

    Vinoth nee nalla erukkanum

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Месяц назад +3

    வினோத் ஐயா உங்களை நான் மதிக்கிறேன். உங்கள் சிவ தொண்டுக்கு நான் தலை வணங்குகிறேன். இப்பொழுது நீங்கள் தவறு புரிகிரீர்கள். இந்தக் கர்மாவை உங்களால் கழிக்கவே முடியாது. நாகராஜ் சுவாமி காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள். இது நெருப்போடு ஆடும் விளையாட்டு. உங்களை எரித்து விடும். உங்களால் சுவாமிகள் பேச்சை புரிந்துக் கொள்ளும் பக்குவம் இன்னும் வர வில்லை. சுவாமி கெட்டவர்களை சொல்கிறார். கெட்டவர்களுக்கு மட்டும் தான் வலிக்கும், கதறுவார்கள்.

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z Месяц назад +9

    தம்பி நீங்க வேலைக்கு போறதில்லையா உங்க குடும்பம் எல்லாம் எப்படி வாழுது.

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 Месяц назад +2

    Thampi Vinoth Nagraj Swami irukum idathil ulla swastik thavaruthalaga ullathu athu thiruvanna Malaika migap periya dhosamagum .saripadthuvum .

  • @akrishnmoorthyakrishnmoort1498
    @akrishnmoorthyakrishnmoort1498 Месяц назад

    Annamalaiar, thunai, om, namacivayanamaga

  • @RajeshwariS-e3x
    @RajeshwariS-e3x Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraikala7481
    @thamaraikala7481 Месяц назад +2

    மக்கள் தொண்டு மகேசன் தொண்டு தம்பி அது நீங்க பின்பற்றீங்க

  • @SankargodSankargod-ej9zr
    @SankargodSankargod-ej9zr Месяц назад +1

    Om namah shivay

  • @Indranisaleem
    @Indranisaleem Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️👍👍

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Месяц назад

    good

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Месяц назад +1

    Your service is truly a divine work and is well appreciated. But it doesn't give you the right to say whether a person is a saint or not? Calling names is very bad. Your videos on Thiru Nagaraj avgl is very bad. You are no one to judge anyone. எந்த புத்துல எந்த பாம்பிருக்கு என்று உங்களாள் சொல்ல முடீயுமா ? Above all you have blocked the comments. You are not a realised soul. Don't attract negative karma.
    Keep up your good work of helping others. 🙏🙏🙏

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 29 дней назад

    OM NAMASIVAYA OM 🕉 🙏

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 Месяц назад +4

    Savithri patti nalaiyoda one year aguthu ennikki ada name la savithri vanthachi vinod kku

  • @felicedesign427
    @felicedesign427 Месяц назад +3

    Dai swamiyar video ku comments on panuda

  • @karpagamk3114
    @karpagamk3114 Месяц назад +1

    அண்ணாமலையார் கைவிட மாட்டார்(வம்சி❤)

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Месяц назад +1

    வினோ தம்பி வாழ்க வளமுடன்

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 Месяц назад

    ❤🙏🙏🙏

  • @ElakkiyaP1991
    @ElakkiyaP1991 Месяц назад +1

    😢😢😢🙏🙏🙏

  • @HariSundharHari
    @HariSundharHari Месяц назад +3

    Publicity man no healings man money minds man

  • @Saraswati-m2s
    @Saraswati-m2s 8 дней назад

    ❤❤,

  • @Vachala-f4j
    @Vachala-f4j Месяц назад +1

    Neengal neetuzi vaza vendum pà

  • @GaneshBalan-x15b
    @GaneshBalan-x15b Месяц назад +5

    Vinod you are asking unwanted questions which is personal just because you provide food and some help you do not have any right to very personal matter - give food and leave theplace do not drill too deep in any psrson which is indecent thus reflects your decorum and illiterate status

  • @ushareddy8800
    @ushareddy8800 Месяц назад +1

    ♥️♥️😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IyarkaiAndaman
    @IyarkaiAndaman Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @anonanon6225
    @anonanon6225 9 дней назад

    Why did you stop our nagaraj swami from posting videos.

  • @pushpapushpa2021
    @pushpapushpa2021 Месяц назад +1

    👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Месяц назад +2

    முதலில் இருந்தே திரு.நாகராஜ் மீது துளியும் நம்பிக்கை இல்லை... கடைசி கடைசி என அவர் நிறைய காணொளிகள் போட்டு விட்டார்... என்ன சொல்வது..
    தங்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் ❤

  • @RATHI-y9b
    @RATHI-y9b 13 дней назад

    Kavlai
    Vendam
    Bro

  • @sedhuraman9367
    @sedhuraman9367 Месяц назад +3

    Vinoth anna niga nagaraj anna vidam pesiyathu thavaru, unga mela vecha respect pochi😔😔😔

    • @darneysam5340
      @darneysam5340 Месяц назад +3

      me too. He deleted my comment about that video. Vinoth is a cheep coward fellow.
      i have put my commet again on this video. please check out.

    • @darneysam5340
      @darneysam5340 Месяц назад +3

      my doubt cleared about vinoth today. he is really a cheating fellow. He deleted my comment.

  • @Chitra-ce4ur
    @Chitra-ce4ur Месяц назад

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ohmN2023
    @ohmN2023 Месяц назад

    2:11 😳😭😭😭😭😭

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 19 дней назад

    👍👍👍👍👍👍👍😍🇩🇪

  • @pavivijay87
    @pavivijay87 29 дней назад +1

    ❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @GunaSing-c5e
    @GunaSing-c5e 29 дней назад

    🎉

  • @MohamadSalim-qe8xv
    @MohamadSalim-qe8xv Месяц назад

    Brother 😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🫂🫂💯🙌💯🙌💯🙌💯🙌💯🙌💯🙌💯🙌🙌💯🫂

  • @SelviTailor_12
    @SelviTailor_12 Месяц назад

    😭😭❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushabalu3392
    @ushabalu3392 Месяц назад

    Savithrimeendumvanthuvitarvungalidam

  • @sivaperuman2011
    @sivaperuman2011 Месяц назад +1

    Manetha vadivel thivam

  • @ShankarShankar-oz4lc
    @ShankarShankar-oz4lc Месяц назад +1

    நீங்க தான் அண்ணாமழையார்

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 Месяц назад

    Avaga ponnu pathukkalam

  • @siddhabalaji3275
    @siddhabalaji3275 Месяц назад

    🎉🎉❤❤😂😂😂

  • @Malar-z3e
    @Malar-z3e 16 дней назад

    Manam tirundi avaravar ama apava kutikitu poital sariyagividum