பெட்டி வாங்கிய தமிழ் தேசியவாதிகள் - கொதிக்கும் தமிழா தமிழா பாண்டியன் NerukkuNer | Pandiyan | Mukthar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • பெட்டி வாங்கிய தமிழ் தேசியவாதிகள்! காசு பணம் துட்டு மணி மணி - கொதிக்கும் தமிழா தமிழா பாண்டியன்
    #ponniyinselvan #seeman #naamtamilarkatchi #rajarajacholan #manirathnam #ps1 #ps2 #lycaproductions #tamizhatamizhapandiyan #nerukkuner #sathiyamtvdebate #mukthar
    #SathiyamTV | #CMStalin | #DMK | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi | #CMStalin | #KarnatakaElection2023 | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #KarnatakaAssemblyelection2023 | #KarnatakaAssemblyelection | #TheKeralaStory
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 619

  • @Jijovjijov
    @Jijovjijov Год назад +234

    பணத்திற்காக மனசாட்சி இல்லாமல் வாழும் மனிதர்களில் எங்கள் அண்ணன் முக்தர் அவர்களும் ஒருவர்

    • @southtechie
      @southtechie Год назад

      மோடி பெரிய யோக்கியனா சீமான் பெரிய யோக்கியனா? எல்லாரும் அயோக்கியப் பசங்கதான்.

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Год назад +11

      He not your brother..criminal 🐕

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Год назад +14

      சீமான் போல

    • @chandranumaran8517
      @chandranumaran8517 Год назад

      Soru kidaikathe avanukku,,,😅

    • @sivarajans5453
      @sivarajans5453 Год назад

      Idiot thirukural is found after 1900 only....your mukhtar is a fool by asking this question

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 Год назад +20

    முக்தார் கேள்விகள் குதர்க்கமானவை.
    நானும் இளைஞன்தான். ஐயா நகைச்சுவை உணர்வு சிறப்பு. முக்தாருடன் அமர தனி பொறுமை வேண்டும், நீண்ட நேரம் பேசிய பிறகும் ஐயா ரிலாக்ஸா இருக்கிறார் எனில் இவர் மிக உன்னதமானவர்.

    • @karisalkuyil9732
      @karisalkuyil9732 Год назад +2

      தமிழ் தேசியம் ஐயாவின் வழி. எனினும் சீர் தேர்ந்து பேசுகிறார். சீமானின் சாயம் வெளுக்க இவர் போதும். தந்தை பெரியாரின் உழைப்பை மதிக்கிறார். மகிழ்ச்சி!!

    • @karisalkuyil9732
      @karisalkuyil9732 Год назад

      ஐயா...சீமான் மட்டும் பெட்டி கட்டுபவர் அல்ல, முக்தார் கூட. அவை அறிந்து பேசாமல் விட்டிருப்பார். ஏனெனில் ஐயா ஒரு தமிழ் நாட்டு கிரைம் கேஸ் என்சைக்ளோபீடியா!!!

  • @balakrishnan1859
    @balakrishnan1859 Год назад +62

    தமிழ் மன்னர்கள் போரிட்டு வென்றால் அவர்கள் கொடுங்கோலர்கள் மற்ற மன்னர்கள் போரிட்டு வென்றால் அவர்கள் நல்லவர்கள் அப்படித்தானே முக்தார்?

  • @karthimeena3662
    @karthimeena3662 Год назад +27

    உலகத்திலேயே ஆக சிறந்த இரண்டு அறிவாளிகள் கலந்து உரையாட வெட்கம் வெட்கம்

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋

  • @subbiahnatarajan
    @subbiahnatarajan Год назад +62

    திரு முக்தாருக்கு ஏன் இராசராசனின் மேல் இவ்வளவு கோபம்? தமிழ் அரசன் மேல் வன்மம் என்பது வருத்தம் அளிக்கிறது.😮

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +1

      என்னால் முக்தார் இன்னும் முட்டாள் தமிழன் அல்ல அவன் ஒரு உருது பேசும் வந்தேறி

    • @stalinarul531
      @stalinarul531 Год назад +4

      ராஜா ராஜா சோழன் தமிழ் மன்னன் தான் ஆனால் அவர் உண்மையான பெயர் அருண்மொழி வர்மன் அப்புறம் அவர் பாப்பான் சொல் படி தான் நடந்து கொண்டார்

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +3

      @@stalinarul531 அப்படின்னு உங்க அப்ப மானங்கெட்டவ உனக்கு சொல்லிக் கொடுத்தானா

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Год назад +5

      முக்தாருக்கு கஜினி, முகமது கோரி, அலாவுதீன் கில்ஜி, ஔரங்கசீப்களை பிடிக்கும்.
      இந்துக்களை படுகொலை செய்த மதுரை சுல்தான்களை ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.

    • @janakiramananandan8456
      @janakiramananandan8456 Год назад

      Mukthar coimbatore kundu vedippu Parliment gunduveddipu patri pesu

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Год назад +1

    மணிரத்னம் படத்தில் எல்லாம் ஒரு உள் நோக்கம் இருக்க கூடிய படமே ஐயா மிக சரியாக சொன்னார்

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Год назад +20

    முக்தாரே அவலை நினைத்து உரலை இடிக்கிற வேலையை செய்கிறீர். ஐயோ பாவம்.

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 Год назад +33

    சீமானை கேலி பேசுதுவதும. நகைபாடுவதும் தான் முக்தாரின் முழு நேர தொழில் ஏன். முதல்வர் மு.க ஸ்டாலினை கூப்பிட்டு பாசக வை அனுசரித்து நடக்கும் செயல்களை பற்றி ஒரு பேட்டி எடுக்கலாமே துணிவு உண்டா

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      seeman oru komali thane

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 Год назад

      பொம்பள பொறுக்கி சைமனை கேலி செய்தால் உங்களுக்கு ஏன் எரியுது

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      SEEMAN ORU SANGI PAYAL ATHU ELLARUKKUM THERIYUM

  • @began8305
    @began8305 Год назад

    முக்தார் உங்கள் பேச்சே தனி சிறப்பு

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад +19

    எப்படிப்பா இன்னும் பேட்டி எடுக்குற உன்னோடே லட்சணம் ஊருக்கே தெரிஞ்சு போச்சு

  • @arulijk2029
    @arulijk2029 Год назад +33

    பச்சை மட்டை முக்தர் 😂😂

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Год назад +1

    பார்ப்பான்...பார்ப்பான்..... ஆக...ஆக...

  • @dhrubasat1
    @dhrubasat1 Год назад +51

    முக்தார் அண்ணா, நீங்கள் சொன்னதை செய்தது முகலாய்ஸ் மன்னர்கள் தான்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      you are misdirected

    • @kumartv8496
      @kumartv8496 Год назад

      @@thangavelkumarasamy8721 தப்பா.டைப்.பன்னாதே

    • @deevantheevu1145
      @deevantheevu1145 Год назад

      முகலாய மன்னர்கள் அல்ல பொறுக்கிகள்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад +1

      கோவில் கருவறை போக கூடாது நீ நான்
      சூத்திரன். ராஜ ராஜ சோழன்
      புண்ணியம்.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +6

    உண்மை வாழ்த்துக்கள்....

  • @balakpm9454
    @balakpm9454 Год назад +4

    மரியாதையா பேசுங்கள் முக்தார்(முட்டா...) அவர்களே!!!

  • @dhilip77
    @dhilip77 Год назад +13

    காசேதான வாழ்க்கையடா அது இல்லை என்றால் 😅

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Год назад

    டாக்டர் காந்திராஜ் ஐயா அவர்கள் இந்துமதத்தில் உள்ள முரன்பாடுகளை குறித்து தெல்ல தெளிவாக விளக்கியதிற்க்கு நனறி..புரட்ச்சி ஒன்றே மக்களின் விடுதலை❤❤❤❤❤.

  • @solairaaj
    @solairaaj Год назад +32

    நீ பெட்டி வாங்குன வீடியோவை ஊரே பார்த்துடுச்சு முக்தார் 😂😂

    • @drrajasekaran8523
      @drrajasekaran8523 Год назад

      காரி துப்புங்கள்

    • @breezean
      @breezean Год назад

      share the video link here bro

  • @V.T.Srinivasan
    @V.T.Srinivasan Год назад +1

    அறிவற்ற முக்தார் அவர்களே இரண்டாம் ஆதித்தன் சாகும் போது அருள்மொழி வர்மன் பால் குடி மறவா பாலகன் அவனை குந்தவையிடம் ஒப்படைத்து விட்டு வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினா் என்று எங்கள் ஊர் திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது ஒரு குழந்தை எப்படிடா பதவிக்காக தன் அண்ணனை கொள்ள முடியும் முட்டால் இதை கேட்கும் உனக்கும் சோழர்கள் பற்றிய அறிவு குறைவு என்பதும் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் முழிக்கும் பாண்டியனுக்கும் சோழர்கள் பற்றிய அறிவு குறைவு என்பது நன்கு தெரிகிறது

  • @omsakthivel9553
    @omsakthivel9553 Год назад +1

    விபச்சார ஊடகவியலாளர்.முக்தர்

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 Год назад +47

    முத்தார் அவர்களே சமீபத்தில் வெளியான வீடியோவில் நான் பணம் வாங்கினால் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நீங்கள் சொன்னீர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் பிரச்சனை இல்லை ஆனால் தமிழன் வரலாறையும் ராஜராஜ சோழனையும் தமிழ் தேசியத்தையும் தவறாக கூறி வந்தால் சரியாக இருக்காது

  • @Mani_2_3
    @Mani_2_3 Год назад +7

    முக்தார் 🤣எப்பயா வந்த.... சரி எவ்ளோ வாங்குன இந்த வீடியோவிற்கு 😅🤣

  • @BellMani-vz9kk
    @BellMani-vz9kk 6 месяцев назад

    வாழ்த்துக்கள் சத்யம் தொலைக் காட்சி

  • @a.singaravela.singaravel4523
    @a.singaravela.singaravel4523 Год назад +13

    இந்த முக்தார் என்ன பெரியபொய்யா சொல்கிறான் இராஜ ராஜ சோழனின் பெயரை கெடுக்க பாடுபடுகிறான் வரலாற்றை சரியாக படிக்கச் சொல்லுங்கள்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад +2

      நாம் திருடர் கம்பெனி ஓனரை தொடர்ந்து கதற வைக்கும் தமிழா தமிழா பாண்டியன்

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Год назад +1

    Good information

  • @lokakavi7011
    @lokakavi7011 Год назад +3

    தமிழர்கள் என்றாலே முக்த்தாருக்கு பிடிக்காது

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Год назад +2

    மன்னர்கள் ஆதரவு இல்லாமல் திருக்குறள் எப்படி பாதுகாக்கப்பட்டது மேலும் அதில் இடைசொருகல்களும் உண்டு

  • @Maya_Fashion727
    @Maya_Fashion727 Год назад +32

    யோ முக்தார் எங்கள் அண்ணன் ரங்கராஐை... நேர்காணல் எடுக்க தைரியம் இருக்க... உமக்கு

    • @tamilravanan9117
      @tamilravanan9117 Год назад +4

      Antha noolandiya vara sollunga....

    • @Maya_Fashion727
      @Maya_Fashion727 Год назад +2

      நீங்கள் தான் தைரியமான ஆள் ஆச்சே கூப்பிட்டு எடுங்க

    • @KOVAI_MJ
      @KOVAI_MJ Год назад

      யாரை வேண்டுமானால் அழைத்து வாவா

  • @karnananips555
    @karnananips555 Год назад +20

    இரண்டு பேருக்கும் வேலை வெட்டி.இல்லாதவர்கள்

  • @tamilkumaran6497
    @tamilkumaran6497 Год назад

    தலைவருக்கு வாங்கின காசெல்லாம் செலவு ஆயிடுச்சு போல😆😆

  • @pravi8700
    @pravi8700 Год назад +5

    கடந்த வாரம் கும்பகோணம் அருகில் தாராசுரம் மற்றும் சுவாமிமலை சென்றேன் பல அழகிய சிற்பங்கள் உடைக்கப்பட்டு இருந்தன அதைப்பற்றி பேசுங்கள் முக்தார்... உங்கள் மூலமாக தமிழர்கள் வரலாறு அறிய ஆவல்...

  • @venkatbalaji5233
    @venkatbalaji5233 Год назад +2

    இன்னுமாடா நாங்க ஏமாறுவோம்... நீங்க சொல்றது நியாயமா இருந்தாலும் நாங்க கேட்க மாட்டோம்... Money always ultimated .... எங்களுக்குத் தெரியும் ஞாயம் தர்மம்

  • @therealmoftruth4639
    @therealmoftruth4639 Год назад +3

    பாரிசாலன் vs முக்த்தார் ....அவர் கிட்ட நேர்காணல் எடுங்கள் ...உங்கள் முகமும் வெளிவரும்...உண்மையும் வெளிவரும்.....😂

  • @gkprasath89
    @gkprasath89 Год назад +1

    முகலாயன் அவுரங்கசிப் வரலாற்றை பேசுடா முக்தார்.. உங்க யோகியம் தெரியட்டும்..

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 Год назад +10

    Thalaiva.. Madhan Ravichandran a.. interview edunga thalaiva....

  • @Sabarish.k-ku9ik
    @Sabarish.k-ku9ik Год назад +15

    இந்த இருவரும் பணம் கொடுக்க வில்லை என்று விரக்தியில் பேசுகிறார்கள்

    • @jamuna184
      @jamuna184 Год назад

      True

    • @rameshbabu2656
      @rameshbabu2656 Год назад +2

      முக்தார் பணம் வாங்க வில்லையா

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 Год назад +2

    இருவரும் வரலாறு தெரியாமல் பேசுகிறார்

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o Год назад +3

    முக்தார் ஒரு நெறியாளர் போல் செயல்படுவது இல்லை மிகவும் திமிராக நடந்து கொள்கிறார்,

  • @ajithkumar-uu5hm
    @ajithkumar-uu5hm Год назад +5

    முக்தர், உனது நோக்கம் புரிகிறது

  • @arularasu4743
    @arularasu4743 Год назад +4

    முகலாய மன்னர்கள் என்ன செய்தார்கள் என்பதை திராவிட அடிவருடி முக்தர் பதிவு போடவும்

  • @mervinarul4427
    @mervinarul4427 Год назад +3

    Annan Seeman best leader for all time. நெருப்பை குப்பை போட்டு முட முடியாது. அண்ணன் சீமான் நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது 🐆🐟🏹💪💪💪💪

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Год назад

    Sஐயா.சீமான் பொட்டி வாங்கி..!!!!!....சூப்பர்......கமென்ட்...

  • @jothia8844
    @jothia8844 Год назад +4

    இன்றைய நவீன யுகத்தில் வேங்கை வயல் மலத்தை கலந்தவரை கண்டு பிடிக்க முடியல ஆதி காலத்தில் நடந்த விவரங்கள் எப்படி உடனே எழுத முடியும் காலம் கடந்து தான் எழுத முடியும்????

    • @cherrybeats6353
      @cherrybeats6353 Год назад

      சரியான கேள்வி நன்றி தோழர் 👏👏👏👏

  • @Imraanhabi
    @Imraanhabi Год назад +4

    விருந்தினர் பேசியது 5 நிமிடம் மட்டுமே
    நெறியாளர் முக்தார் பேசியது 20 நிமிடம் முடிந்தது நிகழ்ச்சி😅😅😅😅

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Год назад +3

    அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Год назад +2

    Success..., Success.., சீமான வெற்றிகரமாக இழிவு படுத்தியாச்சி.... பொழப்பு முக்கியம் தலீவரே...!

  • @billapandiyan4937
    @billapandiyan4937 Год назад

    காசுக்காக எதையும் செய்வான் லேகியம் முக்தார்

  • @சுட்டபழம்-ஞ6ழ

    திராவிட பருப்பு இனி வேகாது 3000rs முத்தார் 😂

  • @karuppusamyrathinam666
    @karuppusamyrathinam666 Год назад +1

    Super interview

  • @onlinetv5280
    @onlinetv5280 Год назад +5

    முட்டாள் முக்தார் இதுபோன்ற அரசியல் வியாபாரிகளிடம் வரலாறு பேசாதீர்கள் உங்களுக்கு துணிவு இருந்தால் பாரிசாலன் விவாதத்திற்கு அழைத்து விவாதம் செய்யுங்கள்

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Год назад +20

    ரெண்டும் அரைமெண்டல் 😂😂😂

  • @kannankamala7642
    @kannankamala7642 Год назад

    அட போங்க பா

  • @kamalakannan2085
    @kamalakannan2085 Год назад

    Superb bro

  • @arunpandiyan59
    @arunpandiyan59 Год назад

    முக்தார் கேள்விகள் super and correct...
    ராஜ ராஜ சோழன் மற்றும் எந்த மன்னனும் சாதியா ஏற்றத்தாழ்வுகளை தடுத்த மாதிரி தெரியவில்லை, சமத்துவம் பேசவில்ல, திருக்குறள் லை துக்கி பிடிகக வில்லை,
    தமிழ் தேசிய வாதிகள் ராஜ ராஜ சோழனுக்கு சப்ப கட்டு கட்றாங்க,

  • @BS-tm7fk
    @BS-tm7fk Год назад +1

    அடுத்ததாக முக்தார் திப்பு சுல்தான் பத்தி பேசுவார்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад

    புத்தருக்கு தமிழர்கள் மீது அக்கறையில்லையோ

  • @EAKNATH-q7t
    @EAKNATH-q7t Год назад

    Super super super

  • @dayanidhi4897
    @dayanidhi4897 7 месяцев назад

    ராஜபாக்ஷியிடம் காசு வாங்கும் சீமான் பிரபாகரன் என் அண்ணன் அன்று ஹல்வா குடுக்கிறார்.

  • @sathyaselva7751
    @sathyaselva7751 Год назад

    Super

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Год назад +10

    பெட்டி வாங்கிவிட்டால்
    பெட்டிப்பாம்பாக
    அடங்கிவிடுவார்கள்போலும்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад

    👍👍

  • @jpkgmjp
    @jpkgmjp Год назад

    தமிழக வரலாறு படித்த முக்தாருக்கு பேட்டி எடுக்க ஒரு வரலாற்று ஆய்வாளர் ஆசிரியர் கிடைக்கவில்லையா .

  • @Palanisubbs
    @Palanisubbs Год назад +1

    தமிழ் மக்களுக்கு உணர்ச்சி இல்லை

  • @selvaselva3211
    @selvaselva3211 Год назад +1

    👍👍👍👍

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Год назад

    மணிரத்னம் பார்ப்பான் எதை வேண்டுமானாலும் சொல்லுவாண்டா

  • @Jawahar-pj3so
    @Jawahar-pj3so Год назад +3

    முக்தார் இசியாரில் உங்களுக்கு வீடு. கார் ரெடி

  • @Jkvlogs999
    @Jkvlogs999 Год назад

    Nice editing ivagaluku thevayana videova edit panirukagea fradugea

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +14

    லஞ்சம் வாங்கி ய முக்தார்! அதை பற்றி பேசு முக்தார்!

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Год назад +4

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @pravi8700
    @pravi8700 Год назад

    15.00 super

  • @prakashraj3907
    @prakashraj3907 Год назад

    முக்தர் நீ எவ்வளவு பணம் வாங்கினா இவ்வளவு கேள்வி கேக்குறீங்க

  • @profdrsiva
    @profdrsiva 11 месяцев назад

    கடையெழு வள்ளல்கள் தமிழ் வளர்த்தவர்கள்.

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Год назад +3

    நாம் திருடர் கம்பெனி ஓனரை தொடர்ந்து கதற வைக்கும் தமிழா தமிழா பாண்டியன் 😅😅😅

    • @ulakanadhanp9073
      @ulakanadhanp9073 Год назад

      இவன் தமிழா தமிழா பாண்டியன் இல்லை திமுகவில் பொட்டி வாங்கக்கூடிய பாண்டியன்

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 Год назад

    அந்த காலகட்டத்தில் பார்பனர்கள் மீது மரியாதை வைத்திருந்தனர் மன்னர்கள்

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 Год назад +13

    இவன் சவுக்கு விட அதிகமா கதை விடுவான் 😂😂😂😂 புளுகா புளுகா பாண்டியன்

    • @Pagutharivu-70
      @Pagutharivu-70 Год назад

      யாரு... தான்
      இப்ப. தமிழ... ன
      பாது. காக்க... போறர்
      நான்.... (ம் ). இருக்கணும்

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад

      அப்போ சீமான விட பெரிய ஆள்தான். நாம எப்பவுமே நம்மளை ஏமாற்றுபவர்களைத்தான் நம்புஓம். பெண்கள் பின்னால் செல்பவர்கள், தொண்டர்களிடம் வசூல் செய்து தன்னை சுகமாக வைப்பவர், பொய் பிரசாரம் செய்வது, நாகரீகமற்ற முறையில் பேசுவது போன்றவர்கள் தான் நம்ம தலைவர்கள். நாமும் அவர்களைத்தான் நம்புவோம்.

    • @vijay346674
      @vijay346674 Год назад

      முக்தார் காசு வாங்குவதை மதன் ரவிச்சந்திரன் காணொளி வெளிப்படுத்தியதை பார்க்கவில்லையா ???

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym Год назад

    இப்போ முக்தார் பேச்சை எவரும் நம்புவதில்லை

  • @narayananragavan5672
    @narayananragavan5672 Год назад

    திருக்குறளை தமிழினத்திற்கு அளித்து யார்?

  • @samraj9892
    @samraj9892 Год назад +10

    தமிழ் மன்னர்களை விமர்சனம் செய்வது முக்தாரின் நோக்கம் இல்லை குதற்கமாக கேள்வி கேட்டு பிராமனர்கள், சீமானின் தரம்கெட்ட எண்ணத்தை இவரின் வாயால் பேச வைக்க வேண்டும் என்பதில் மிக சிறப்பாக வாதம் செய்துள்ளார்

    • @arumugamsuresh4350
      @arumugamsuresh4350 Год назад

      Mudidu iruka da Avan kasukaga pesuran

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 Год назад

      Sari Seeman enna tharam thaaldhutaaru?.... and endha naaum Sathyam TV yaaruku kooja thookuvaanganu engaluku theriuyyadhu pola.... modhala endha pandiyan yaarunu poi paarunga yaa

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Год назад

    மாதேஷ்....முக்தார் உங்களுக்கும் கூடிய சீக்கிரம்....

  • @srinivasank9298
    @srinivasank9298 Год назад

    அப்படியே முகலாய மன்னர்களின் லட்சணம் பற்றி பேசு முக்கும்டார் 😅

  • @coveredfacce2275
    @coveredfacce2275 Год назад

    உனக்கே நல்லா தெரியுதே. அந்த ஆளுபாவம்பா

  • @tamilan1223
    @tamilan1223 Год назад +2

    Mukhtar is great...

  • @rajmohanramadoss5049
    @rajmohanramadoss5049 Год назад +3

    சாராய பாட்டில் முக்தர்க்கு என்ன தெரியும்

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Год назад

    50 லட்சம் கார்ல்ல போற சீமான் பெரியாரை விமர்சனம் பன்றதுக்கு என்ன யோக்கியதையிருக்கு??

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Год назад

    3.20....பாண்டியா... புத்தரின் காலமே கி.மு. 6 ஆம் நூற்றாண்டு தான். அப்போ, அது எப்படி 3000 / 4000 ஆண்டுலேயே புத்த மதம் இருந்திருக்க முடியும்?

  • @baskarjesudoss4969
    @baskarjesudoss4969 Год назад +1

    முக்தார் அவர்களே ராஜேந்திரசோழனை ராஜராஜன்னு சொல்றீங்க

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Год назад

    ஆமாம்,இவர் கண்டுபிடித்தது மற்ற மொழிக்காரர்கள் ஒருவரை கட்டி தழுவி சண்டையே போடாமல் இருந்தார்கள்.ஆனால் பாண்டியன்,சோழன்,சேரன் தமிழ் மொழியாய் இருந்தும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

  • @saravananraju2479
    @saravananraju2479 Год назад

    👍

  • @KAPILDEV-fg3zt
    @KAPILDEV-fg3zt Год назад

    Unga channel ku interview eduka aale kidaikala ya

  • @yuvan155
    @yuvan155 Год назад

    Super

  • @mohanraja669
    @mohanraja669 Год назад +3

    வரலாற்றை திரிக்காதடா முக்தார்

  • @WanderingWillagersOfficial
    @WanderingWillagersOfficial Год назад

    பேட்டி எடுக்கும் முக்தார் அவரது கருத்தை சொல்வதிலேயே முக்கால் வாசி நேரம் செலவிடுகிறார். பேட்டிக்கு பதில் அவரே பேசிவிடலாம்😅 😂😂😂

  • @KamaltailorKamal
    @KamaltailorKamal 9 дней назад

    ஐயா மனிதன் ஆசைக்கு ஏற்ப்ப. கடவுள் வாரம் கொடுக்கிறார் மேலோக. அதம்ப சக்திகள் மனிதன் சிந்தனையில் வந்து விட்டால் மனிதன் அதிக. மிருக. பலம் கொள்வான் இதன் அடையாளமாக. யானை தலை தும்பிக்கை உள்ள. மனிதனாவான் இது போலவே பாம்பு புலி சிங்கம் நரி நாய் பூனை எலி தேள் ஓந்தி அனைத்தும் மனிதனுக்குல் வாழுகிறார்கள் இந்த வரம் பெற்ற. மனிதர்கள் அனைவர்களும் என்னை கண்டால் பயப்படுவார்கள்

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Год назад +1

    பழையன களைதலும்
    புதியன புகுதலும்
    திருக்குறளே நமது வரலாறு "
    காட்டி கொடுக்கும் தமிழனால்"
    தலை குனிந்தாம்"
    தமிழரின் தலை நிமிர்த்தியது"
    திருக்குறளே"
    பாரதி, பட்டுகோட்டை கலியாண
    சுந்தரம் ,பின்னாளிலே "
    வரலாறு படைத்தவர்கள் "
    சதி மரணங்கள் இவர்களுடையது"
    32 வயதுக்கு மேலே
    இவர்களை வாழவிட் பயமே"
    கொட்டி கொடு தமிழா *
    மாவீரர்களை காட்டி கொடுத்து*
    இனியாவது கொலை செய்யாதே*
    தமிழர்கள் வீழ்ந்தது "
    தமிழர்களாலே தான் """%.......,,

  • @Rangarajan-n6x
    @Rangarajan-n6x Год назад

    ராஜராஜன் காலத்தில் தெலுங்கு என்கிற மொழி இருந்ததா என்று கூறுங்கள்

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Год назад +1

    இந்த முக்தார் பணத்திற்காக பீயை கூட திண்பாண்டா

  • @rajadillibabu5208
    @rajadillibabu5208 Год назад

    Avar pesunathu fulla cut pannitinga

  • @joeljo806
    @joeljo806 Год назад

    யுனெஸ்கோ விருது வாங்கிய பெரியார் சொன்னால் உண்மையா தான் இருக்கும், 😁😁😁