"பாஜகவில் மாட்டிக்கொண்டேன்" - இயக்குநர் பேரரசு குமுறல் | NerukkuNer | Sathiyamtv | Perarasu | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. "பாஜகவில் மாட்டிக்கொண்டேன்" - இயக்குநர் பேரரசு குமுறல்
    #NerukkuNer #Sathiyamtv #Perarasu #Ilaiyaraaja #Bjp
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Комментарии • 1,9 тыс.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 года назад +243

    Thalaivan❤️
    நேருக்கு நேர் தினமும் வேண்டும் ...
    தினமும் ஒரு நேர்காணல்...🙏🙏

    • @balajikeruba2035
      @balajikeruba2035 2 года назад +4

      Sssss....❤😍😍😍😍😍😍

    • @girijaaadhi6654
      @girijaaadhi6654 2 года назад

      வாரம் ஒன்று போதும்

  • @sivakumarbalasundaram6283
    @sivakumarbalasundaram6283 2 года назад +308

    எந்த அரசியல் புரிதலும், வரலாற்று புரிதலும் இல்லாத பேரரசு....
    பாவம்..

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад +4

      Yes.100% True.

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek 2 года назад +2

      Perarasu is a director who has directed many political and caste based movies he himself doesn't know anything, so the actors who have acted under his heroes like (Vijay, Ajith) how much dumb they may be in political knowledge so don't encourage celebrities in politics.

    • @devideviramesh4456
      @devideviramesh4456 2 года назад +2

      பா ஜ க வில் எல்லாருக்கும் இந்த ஒரு தகுதி மட்டுமே உண்டு.

    • @tmanimekalai6162
      @tmanimekalai6162 2 года назад +3

      ஏதோ மயக்கநிலையில் இருப்பவர்ப்போல் தெரிகிறது பேருக்கு ஏற்றர் போல் மிடுக்கா பேசுவார் என்று எதிபார்த்தேன்

    • @mahalingam574
      @mahalingam574 2 года назад +2

      அவன் எடுக்கிற சினிமாவை பார்க்காதீர்கள்

  • @sureshsa9211
    @sureshsa9211 2 года назад +575

    அண்ணா ஒரு நாள் அண்ணாமலை நேர்காணல் எடுக்கும்படி மிகப் பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்

    • @thomasthomas5389
      @thomasthomas5389 2 года назад +57

      பேட்டி கொடுக்க மாட்டான் கொடுத்தா செத்து௫வான்

    • @perfect_troll
      @perfect_troll 2 года назад +35

      🤣🤣😂 வர மாட்டான்

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 2 года назад +7

      அவன். இவன்.,.... தரங்கட்டன்

    • @jayaramankannan7361
      @jayaramankannan7361 2 года назад +29

      ஆடு அப்புறம் பிரியாணிதான்

    • @baland9853
      @baland9853 2 года назад +2

      avan oru kozhantha..

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 2 года назад +155

    அருமை அண்ணா...நீட்டை பற்றி இவ்வளவு தெளிவாக சாமானிய மக்கள் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு கூறியதற்கு நன்றி முக்தார் அண்ணா...!

    • @naganathand4276
      @naganathand4276 2 года назад

      தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலங்களில் நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்ற புள்ளி விவரத்தை முக்தார் அவர்கள் குறிப்பிடட்டும்.
      தமிழகத்தில் மாணவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் கேடுகெட்ட திராவிட ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பது என் கருத்து. இதற்கு நான் தனிப்பட்ட முறையில் முக்தார் அவர்களுடன் உரையாட தயார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது.

    • @sakthivel7179
      @sakthivel7179 2 года назад +1

      Unmai bro

    • @subramanurangasamy8128
      @subramanurangasamy8128 2 года назад +1

      Pl Ukthaar .. let us see v r waiting for yr interview with aattukuty

  • @napoleonjoseph7308
    @napoleonjoseph7308 2 года назад +209

    பொதுவாக நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பேட்டி கொடுப்பவர் பதில் நியாயமாக இருந்ததாலும் சொல்லாமல் தவிர்த்து விடுவார்கள். இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றிற்கு அவர் வாயாலேயே ஒத்துக்க வைத்தது சிறப்பு முக்தார் சார்.

    • @1006prem
      @1006prem 2 года назад

      பேரரசு அவ்வளவு பெரிய கூமுட்டை என்பதுதான் அர்த்தம்

    • @sbpranav2018
      @sbpranav2018 2 года назад

      உண்மைதான். தவறான பேரரசு இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்....!

    • @sivasakthitamil125
      @sivasakthitamil125 2 года назад

      Avaru othukala ivanunga kitta vaiya koduthu perusa Matti vitturuvanunga nu than ellathukum ama Samy pottutu pettiya mudichitu poitaru

    • @normalman8941
      @normalman8941 2 года назад +4

      SS 😂

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 2 года назад

      நீயே திமுக வுக்கு ஜால்ரா நாய் உன்னிடம் நெறியை பார்க்க முடியாது

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 2 года назад +136

    ஊடகவியலாளர் நீட்தேர்வை பற்றி அழகான பதிவை செய்துள்ளார் வாழ்த்துக்கள்

  • @Skulloftech-t5h
    @Skulloftech-t5h 2 года назад +15

    வருந்துகின்றேன் தற்பொழுது தான் உங்களுடைய நேர்காணல் கண்டேன் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @MarinaBoys
    @MarinaBoys 2 года назад +93

    அடிச்சு தொவச்சு அனுப்பிருக்காப்ல அண்ணே .. வாழ்த்துக்கள் அண்ணா .. உங்களை போல் ஊடகவியாளர்தான் நம் நாட்டுக்கு தேவை

  • @ragumani3648
    @ragumani3648 2 года назад +197

    தலைவா உனக்கு ஒரு அடிமை சிக்கிட்டான். வச்சு செய்ரியே. முடியல. பேரரசை விடுயா பாவம் 🤣

    • @mugamvelan4847
      @mugamvelan4847 2 года назад +2

      🤣🤣🤣

    • @bjmgamingff07
      @bjmgamingff07 2 года назад +2

      இந்த டிவி காரன் என்னமா அள்ளி விடுறான் பேரரசு க்கு பேச தெரியல

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 2 года назад +2

      🤣😂🤣😂

  • @Satz2u
    @Satz2u 2 года назад +125

    பேரரசு : நான் ஏன் BJP ல சேர்ந்தேன்.
    நெறியாளர் : அதை தான் நானும் கேக்குறேன்

  • @satheeshtalkssomemoments6205
    @satheeshtalkssomemoments6205 2 года назад +70

    யோவ்..நீ வேற லெவல்யா...பஞ்ச் மாஸ்டர் பேரரசுவையே பஞ்சராக்கிட்டியே..

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 года назад +58

    நெரியாளிரின் புன்னகை முகம் தைரியமாக கேட்க்கும் கேள்விகள் அப்ப்பா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Feswachennai
    @Feswachennai 2 года назад +97

    பேரரசு மைன்ட் வாய்ஸ்: கேள்வியை கேட்கும்போது என் தலைசுத்துது மயக்கமே வருது

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +4

    நண்பர் திரு முக்தார் அஹமது அவர்களின் பதிவு அருமை, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற பலர் திணருகிறார்கள், வரிகட்டமுடியாதவர்கள், தமிழ்நாடு வளர்ச்சி பற்றி கவலைபடாத வர்கள் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது, நன்றி. 🌹🌹🌺🌺🌻🌻

  • @suwithajeyaseelan8241
    @suwithajeyaseelan8241 2 года назад +6

    Arumai anna👌 frm Malaysia..... நம் இனம் நம் மொழி.....வாழ்க 💪 சரியான தலைவர்களை சந்தோஷமான மக்களை உருவாக்க முடியும் 💪

  • @ஹமாஸ்போராளி-ற7ற

    சத்தியம் டிவி தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்று மக்களால் பேசப்படும் மக்களை நேர்காணல் கொள்வது இன்னும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் குறிப்பாக சகோதரர் முகமது அத்தர் அவர்களை வாழ வரவேற்கிறோம்

  • @balasubramaniansr5230
    @balasubramaniansr5230 2 года назад +349

    இந்த பேரரசு இவ்வளவு விவரமில்லாத ஆளா? திரைப்பட இயக்குநர் என்பதால் வாசிப்பு இருக்கும் என்று கருதியிருந்தேன். இவர் பேசுவதைப் பார்த்தால் வாசிப்பு வாசனையே இல்லாதவர் போல இருக்கிறார்.

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 года назад

      அதனாலதான் மார்க்கெட் அவுட் ஆகி, 15 வருஷமா படமில்லாமே இருக்கான். அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல்.

    • @singaraveluthiagarajan7110
      @singaraveluthiagarajan7110 2 года назад +6

      Vaasippah apdina🤔🤪🤣

    • @MyDangerguy
      @MyDangerguy 2 года назад

      Perarasu oru madayan

    • @vlogsoftj6347
      @vlogsoftj6347 2 года назад +7

      ஒரு வேலை டூப் போட்டு இருப்பாரோ

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 2 года назад +5

      Avaru padam pathu irukkingala illaya 😂😂😂.

  • @solaimurthy1984
    @solaimurthy1984 2 года назад +24

    முக்தார் தி மாஸ்❤
    தினமும் ஒரு ஆடு மாட்டிகிட்டு இந்த பாடு படுதே!

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 года назад +96

    Sir, super நீங்கள் அவரை பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி இந்த பேரரசு L K G பையன் என்று காட்டி விட்டிர்கள் இவ்வளவு முட்டாளா இந்த பேரரசு ச்சி.

    • @balaguru8136
      @balaguru8136 2 года назад +1

      Please try to Interview with Talented Persons

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +8

    நீட் தேர்வை பற்றிய விளக்கம் அருமை 👌

  • @ilaya2474
    @ilaya2474 2 года назад +65

    👌👌👏👏👏சூப்பர் கேள்விகள். 👌👌👌👌👌👌. இதை இளையராஜாவிடம் கேக்கணும். நெறியாளக்கு. 🙏🙏🙏🙏

  • @vengatessanm271
    @vengatessanm271 2 года назад +18

    🌹,🙏🏼, 👌🏽 -Super interview, Super questions , Super Reporter ,Well done 🎉🎉 🍬 👍

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 2 года назад +124

    நீட்டுக்கு அருமையான விளக்கம் தந்த திரு. முக்தா அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад +6

      loosa da nee. idhellam oru vilakama. ipa dhan poor students happya irukaanga

    • @parthiban2217
      @parthiban2217 2 года назад +10

      @@lakshminarayanprasanna3657 எந்த புவர் ஸ்டூடன்ட் பா
      சிபிஎஸ்சி ல லட்சக்கணக்குல செலவு பன்னி படிச்சி
      நீட் கோச்சிங் கு லட்சக்கணக்குல பணம் செலவு பன்னி படிக்குற புவர் ஸ்டூடண்டா?
      🤣🤣🤣🤣🤣

    • @nishant2
      @nishant2 2 года назад +1

      மயிர் விளக்கம் கொடுத்தான். TNPSC exam எதுக்குடா நடத்தனும் group 4 கு 10 வது மார்க் வச்சி போட வேண்டியதுதானே. எதுக்குடா coaching centre போற. நீட் தமிழ் ல தானே கேள்விக் கேட்கிறான். மாநில பாட திட்டத்தை தரம் உயர்த்து. Last year 90 percentage நம் தமிழ் பாட திட்டத்தில் இருந்துதான் வந்தது. 10 percentage Cbsc க்கு இணைய சுடலைதான் மாதணும். பொட்ட மாதிரி அருமையா விளக்கம் koduthanam.உண்ண மாதிரி muttal புண்டைக இருக்கிற வரை தமிழ்நாடு விளங்கிடும்

    • @nishant2
      @nishant2 2 года назад +1

      Very good

  • @sureshsa9211
    @sureshsa9211 2 года назад +13

    அண்ணே வரவர உங்களுடைய நேர்காணலை பார்க்கும் போது பேட்டிக்கு வந்தவன் இன்னைக்கு செத்தான் என்றுதான் தோன்றுகிறது அந்த அளவிற்கு உங்களுடைய கேள்விக்கணைகள் இருக்கிறது தொடர்ந்து பணியாற்றுங்கள் வாழ்க வளமுடன்

  • @bremraj8708
    @bremraj8708 2 года назад +216

    Anchor : பேரரசு நல்லா இருக்கீங்களா perrasu : நல்லா இருக்கேன் சார். Anchor : அப்ப இனிமே நல்லா இருக்க மாட்ட

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 года назад +17

    பேரரசு அண்ணா இது தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் வட சுட முடியாது

  • @rmurugavel4242
    @rmurugavel4242 2 года назад +157

    கேட்ட கேள்வி எதற்குமே சரியான பதில் இல்லை

    • @peermd2851
      @peermd2851 2 года назад +10

      ஐயா இவருக்கு என்ன தெரியும் என்று பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    • @singaraveluthiagarajan7110
      @singaraveluthiagarajan7110 2 года назад +4

      Ivarukku therincha sollamattaarah murugesaa🤣🤣

    • @rahamathkhan8701
      @rahamathkhan8701 2 года назад

      இவனே ஒரு சங்கி இவனிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது இனிமே இவன் படத்தை யாருமே பார்க்க மாட்டார்கள் ...

    • @drkaruppusamy4403
      @drkaruppusamy4403 2 года назад

      @@peermd2851 pppppppppppp

  • @radhakrishnancricketcoach4868
    @radhakrishnancricketcoach4868 2 года назад +12

    அண்ணாமலையை நேர் காணல் செய்யுங்கள் சார் அரசியல விட்டே ஓடட்டும் 👍

  • @RA-lu6gs
    @RA-lu6gs 2 года назад +47

    சரியான கேள்வி நெறியாளருக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் பேரரசு மனசாட்சி படி ஒரு சில பதில் கூறுகிறார். ஒரு சில பதில் சொல்லாதற்கு அவர் சார்ந்துள்ள கட்சி மீதான பயம்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 года назад +4

    சிறப்பு விருந்தினரான இயக்குனர் பேரரசு அவர்களை சல்லி சல்லியா பிரித்து போட்டு விட்டார் நெறியாளர் முக்தார். மனம் திறந்த பாராட்டுகள் நெறியாளருக்கு....

  • @solaippanalaguvel3880
    @solaippanalaguvel3880 2 года назад +119

    என்னடா இவன் ஒரு கேள்வி கூட பதில் சொல்ல இவரைப் போய் பேட்டி எடுக்குறீங்களா

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 года назад +8

    நான் சாதாரண அரசியல் அடிப்படை தெரிந்தவன்... எனக்கு இருக்கும் இந்த அடிப்படை கருத்து கூட தறுதலை இந்த பேரரசுக்கு தெரியல....

    • @pandianganesan9583
      @pandianganesan9583 Год назад

      நீதான் தறுதலை மற்ற நபர்களை பேசுவதற்கு முன் யோசிச்சு கமெண்ட் போடு

  • @muthurajmuthuraj6292
    @muthurajmuthuraj6292 2 года назад +59

    நெறியாளர் அருமை சிறப்பு கேள்விகள்

  • @vandumurugan6233
    @vandumurugan6233 2 года назад +10

    இதுதான் உண்மையான விவாதம் 💥
    நெறியாளர் 💥

  • @rameshsuba186
    @rameshsuba186 2 года назад +49

    நெறியாளர் கூப்பிட்டு வச்சு கும்மிருக்காப்ல 😃😀😄😁😆

  • @sachinservices9948
    @sachinservices9948 2 года назад +12

    Sir excellent questions in fractions of seconds God bless you sir

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 2 года назад +94

    சம்பவம் என்பது யாதெனில் இதுவே..... முக்தர் always rocks ....... முக்தர் அந்த ரங்கராஜ் அ பேட்டி எடுக்கணும் செம்மயா இருக்கும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад +3

      mukthar odi olinjipaan

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +4

      முக்தார் அப்பாஸ் சூப்பர்.

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад

      தாலிக்கு சரியான பதில் பேரரசிடம் இல்லை.

    • @manikandan-9444
      @manikandan-9444 2 года назад +2

      பயந்து ஓடி விடுவான்

    • @ahamed7627
      @ahamed7627 2 года назад

      @@lakshminarayanprasanna3657 பாப்பா மூத்திரத்த குடிக்கிறாரு அவ்வளவு ஜாலி

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 года назад +7

    நெறியாளருக்கு பாராட்டுகள்

  • @Feswachennai
    @Feswachennai 2 года назад +51

    நெறியாளருக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்

  • @sakthivel-ou6nk
    @sakthivel-ou6nk 2 года назад +5

    நல்ல நெறியாளர் அருமையாக பேச்சு

  • @selvarajponnusamy9323
    @selvarajponnusamy9323 2 года назад +29

    ஆள விட்டா போதுன்டா சாமி!தம்பி பேரரசு ஓடி பொளச்சிப்போ!

  • @ponrajr1077
    @ponrajr1077 2 года назад

    அருமையான பதில். நல்ல மனசாட்சி உள்ள மனிதர் பேரரசு. அப்பாவின் தவறை மகன் தட்டி கேட்கலாம் ஆனால் பிரிவது அல்லது விட்டு செல்வது. முடியாது

  • @annadurais3845
    @annadurais3845 2 года назад +216

    பத்திரிகை யாளரே இந்த கேள்விகளை அண்ணாமலை யிடம் கேளுங்கள்

  • @handsomerockus
    @handsomerockus 2 года назад +14

    This Q and A is more like educating the interviewee. Fantastic job, anchor.

  • @vlogsoftj6347
    @vlogsoftj6347 2 года назад +23

    இவர் இயக்கத்தில் அவர் இசையமைக்கும் பெட்ரோலிய ஏற்றமும் சாமானிய னின் வயித்தெரிச்சலும் விரைவில் இசை வெளியீடு 😀😃😄😁😆😅

  • @kumarancivil939
    @kumarancivil939 2 года назад +2

    உங்கள் கேள்விகள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள் 🙏

  • @d.sundararaji1445
    @d.sundararaji1445 2 года назад +97

    பேரராசு என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது! இப்போது அசிங்கமாக இருக்கிறது...

    • @kalees1345
      @kalees1345 2 года назад +4

      பாவம் பேரரசு

    • @dafycreations2168
      @dafycreations2168 2 года назад +1

      😄😁

    • @indzippingfrighter8990
      @indzippingfrighter8990 2 года назад

      நீ என்ன சாதி என்று எனக்குத் தெரியும்

    • @tahsai4589
      @tahsai4589 2 года назад

      😂😂😂😂😂

    • @d.sundararaji1445
      @d.sundararaji1445 2 года назад +3

      @@indzippingfrighter8990 ஏன் பெண் கொடுக்கபோறியா?

  • @primevoice1609
    @primevoice1609 2 года назад +14

    முக்தார் தைரியம் நிறைந்த மனிதர், யாராக இருந்தாலும் வெளுத்து வாங்குகிறார்.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 года назад +36

    👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍Mukthar always rocking!

  • @GuruNivas23
    @GuruNivas23 2 года назад +1

    Vera leve Question... Intha mari question kettu pathathu illa sir awesome valthukal sir

  • @anbusankar5712
    @anbusankar5712 2 года назад +5

    நல்ல தரமான கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @raguragu9842
    @raguragu9842 2 года назад +8

    ஒரு மனிதனின் வலியை எடுத்து உரைக்கும் கேள்விகள்.
    சாயம் பூசினது போல் மழுப்புள்ள பதில்கள்.
    சாயம் ஒரு நாள் வெளுத்து விடும்.
    சத்தியம் டிவிக்கு நன்றி.

  • @monakarang571
    @monakarang571 2 года назад +22

    உலக தலைவருடய வரலாறுகள் தெரியாத இவனெல்லாம் ஒரு டைரக்டர் .

  • @sinthanaikirukkalgal1960
    @sinthanaikirukkalgal1960 2 года назад +5

    அண்ணா தயவு செய்து h raja அவர்களையும் அர்ஜுன் சம்பத் அவர்களையும் பேட்டி எடுங்கள் plssssssss

  • @mohamedabdulkader75
    @mohamedabdulkader75 2 года назад +69

    "போட்டு வாங்குறது" இது தானோ?
    இவர் போன்றவர்களின் பேட்டிக்கு எந்த வித தயாரிப்பும் தேவையில்லை அவர்களை கொஞ்சம் பேசவிட்டாளே கன்டென்ட் ரெடி. நல்லா பண்றீங்க முக்தார்.

  • @devideviramesh4456
    @devideviramesh4456 2 года назад +3

    தெரிஞ்சேதான் மாட்டினேன்- பேரரசு🤭🤭🤣🤣

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 года назад +160

    இந்த பேரரசு ஒரு சரியான மக்கு என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். 🤣🤣🤣🤣

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад +4

      unna pola

    • @mohamedibraheem1275
      @mohamedibraheem1275 2 года назад +1

      Avar visayathai purinthu kolgirara

    • @doctorUthay
      @doctorUthay 2 года назад +2

      🤣🤣🤣🤣

    • @robi5205
      @robi5205 2 года назад +1

      Yen thapave irunthalum muttu kudukma kandikiren nu solrathalaya

    • @யாழ்செல்லம்
      @யாழ்செல்லம் 2 года назад

      பாஜக வில் இணைந்தாலே மக்கு மண்ணாங்கட்டி தான் இது தெரியாதா தோழர்

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 года назад +31

    NEET போல பிரதமர் பதவிக்கு தேர்வு கொண்டு வந்தால் என்ன செய்வது?

    • @subashappu1560
      @subashappu1560 2 года назад +1

      Haa haa 🤣

    • @mannarmani6420
      @mannarmani6420 2 года назад

      பிஜேபி யை சேர்ந்த எவனும் பிரதமர் இல்ல கவுன்சிலர் கூட ஆக முடியாது

  • @rahulkv7701
    @rahulkv7701 2 года назад +14

    என்னனே தெரியாமயே பி.ஜே.பி லா சேர்ந்துட்டியே பேரரசு.செருப்படி கேள்வி நெறியாளர் 👏👏👏👏👏

  • @EthirajKrish
    @EthirajKrish 2 года назад +3

    தெரிஞ்சே தான் விழுந்தேன் 😇

  • @kathirvibin7830
    @kathirvibin7830 2 года назад +24

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @asiftrip
    @asiftrip 2 года назад

    தினம் 2 GB நெட் useசெய்து படம் பாா்த்த நான் இப்போது mukhtar bhai.நோ்க்கானல் மட்டும் பாா்க்கிறேன்super bro

  • @balajibala8901
    @balajibala8901 2 года назад +4

    Am shocked This is Sathiyam Channel🤔🤗 Anyway Best of luck ❤️ ஊடகவியலாளர்க்கு என் மனமார்ந்த நன்றி....

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 2 года назад +1

    நெறியாளர் கேக்குற நிறைய விஷயம் பேரரசு க்கு தெரியவே இல்ல...
    அது தெரியாம வந்து மாட்டிக்கிட்டாரு... 😂😂😂

  • @srimathisabarisundaram5310
    @srimathisabarisundaram5310 2 года назад +57

    சார் இவர் எல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுத்து டயத்தை வேஸ்ட் பண்றீங்களே

  • @kavericorner9165
    @kavericorner9165 2 года назад +6

    22:04 கொல மாஸ்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +6

    நெறியாளர் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இயக்குநர் பேரரசு சாரை உண்மையை பேச வைத்துவிட்டார்.. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @semperSuresh
    @semperSuresh 2 года назад +4

    நெறியாளர் மாஸ் 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +29

    மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @michealraja6519
    @michealraja6519 2 года назад +3

    அண்ணா! அவர்கள் இருவரும் தாழ்ந்த இடத்திலிருந்து இந்தியாவே மதிக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

  • @atratr1602
    @atratr1602 2 года назад +16

    நெறியாளர் முக்தார் கேள்வி
    எல்லாம் 🔥🔥🔥🔥🔥👍

  • @sanjeevanr2321
    @sanjeevanr2321 2 года назад +5

    Semma semma semma anchoring sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌

  • @வருங்காலவிவசாயி

    ஹையோ ஹையோ தெறியாதனமா வந்து மாட்டிகிட்டேனே யாராவது வந்து காப்பாத்துங்களேன்.

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 5 месяцев назад

    இந்த நெறியாளர் பேரரசு சரியான பதில் கொடுத்திருக்கிறார் வாழ்க பேரரசு

  • @allenjohn2798
    @allenjohn2798 2 года назад +6

    உங்கள்கேள்விகள்சூப்பர்

  • @sujiths9746
    @sujiths9746 2 года назад

    நான் தெரிஞ்சு தான் மாட்டுனேன் super

  • @adhammohamed-je5xm
    @adhammohamed-je5xm 2 года назад +15

    பாவம் பேரரசு

  • @rathishkumar6938
    @rathishkumar6938 2 года назад +3

    Day by day you are shining using your superb speech mukthar sir. Congratulations.

  • @PuriTy432
    @PuriTy432 2 года назад +7

    பாவம் பேரரசு... நமக்கு இதெல்லாம் தேவையா ?!! பேரரசு...!!

  • @MegaNazeerkhan
    @MegaNazeerkhan 2 года назад +1

    இப்படி வச்சு செய்யிறீங்களே பாவம் அய்யா அவரு 😂

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 года назад +21

    மாஞ்சா தடவி நல்ல நாள் பார்த்து போட்ட நூலின் வலிமை.

  • @அஜித்ராஜேஷ்
    @அஜித்ராஜேஷ் 2 года назад

    Neriyaalar Mika arumaiyaana pathivu super 👌👌👌

  • @muthusamyv7995
    @muthusamyv7995 2 года назад +16

    நெறியாளர் தெறிக்க விடுகிறார்.

  • @grksrl5960
    @grksrl5960 2 года назад +3

    நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் குடும்ப அரசியல் முதல் தேசிய அரசியல் வரை ஞானம் உண்டு ; ஆனால் அதை எல்லோரும் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது, செயல்படுத்தி விட முடியாது. ஒரு சில சமயங்களில் தங்களுடைய சுய நலத்தை முன்னிறுத்தி செயல்படுவார்கள். இதில் யாரும் விதி விலக்கல்ல. காலத்தின் கட்டாயம். அதே நேரத்தில் காலம் தான் பதில் கூறும்.

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 2 года назад +26

    பேரரசு இன்னும். முழுமையாக
    சங்கியாகவில்லை.பாவம்

  • @dhanraj2301
    @dhanraj2301 2 года назад +3

    எங்கள் முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @roselinjonarthan0416
    @roselinjonarthan0416 2 года назад +20

    Happy Mubarak 🎉 wishes
    Mukthar Bro and news reader...🎉

  • @தமிழன்-ல6ங
    @தமிழன்-ல6ங 2 года назад

    நண்பாரே உங்கள் நேர்கானல் அனைத்தும் பாத்திருக்கிறேன். அருமை தயவு செய்து அண்ணாமலையை நேர்கானல் செய்யவும்

  • @dhanushraji158
    @dhanushraji158 2 года назад +5

    அருமையான பதிவு நெறியாளருக்கு நன்றி... 👍

  • @m.mufina4145
    @m.mufina4145 2 года назад +1

    பேரரசு சார் நம் நாட்டு தலைவர்கள் எல்லோரும் நம் நாட்டுக்காக பாடுபட்டவர்கள் but மோடி நம் நாட்டை சீரழிக்க வந்தவர்.முக்தார் ப்றௌக்கு வாழ்த்துக்கல்

  • @sanchithrajesh
    @sanchithrajesh 2 года назад +11

    இது நல்ல கேள்வி.....அடுத்த கேள்வி......

  • @sivabalan1999
    @sivabalan1999 2 года назад +3

    நல்ல பெசுராரு நல்லாவே பெசுராரு முஹ்தர் சத்தியம் நியுஸ் ரிப்பொட்டர். 🙏👍👌 உமது மகத்தான மக்கள் பணி சிறக்க மேம்பட வளர வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

    • @songs6336
      @songs6336 2 года назад

      It's purely waste...waste of time....waste of energy .

  • @premyuvan5041
    @premyuvan5041 2 года назад +9

    Arumaiyana kelvigal 🖤👌👌👌👌

  • @seetharaman7942
    @seetharaman7942 2 года назад

    சிறப்பு சகோ

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 года назад +7

    முஹ்தர் ஐயா அவர்களுக்கு சல்யூட் தலைவணங்குகிறேண்

  • @sivasankarsiva1001
    @sivasankarsiva1001 2 года назад +1

    முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்....

  • @arumugamkandasamy6284
    @arumugamkandasamy6284 2 года назад +11

    தமிழ் நாட்டில் பிஜேபி க்கு எப்படி பட்ட அறிவாளிகள், பாவம் பேரரசு.

  • @vmsdfemily7863
    @vmsdfemily7863 2 года назад

    நீட் பற்றி அருமையான விளக்கம் திரு. முக்தார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @moorthysami4798
    @moorthysami4798 2 года назад +13

    அண்ணே உங்க கேள்விகள் ப.ஜ.க தலைவனை கேட்க வேண்டும்

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 2 года назад +5

    கோமாளி கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேட்டா பாவம் அவனுக்கு என்ன தெரியும்