சீமானுடன் மோதும் நாச்சியாள் சுகந்தி நாம் தமிழர் கட்சியில் கலகம் குழப்பத்தில் தமிழ் தேசியம் அரசியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சீமானுடன் மோதும் நாச்சியாள் சுகந்தி நாம் தமிழர் கட்சியில் கலகம் குழப்பத்தில் தமிழ் தேசியம் அரசியல்
    #seeman #naamtamilarkatchi #naachiyalsugandhi #tamilnationalism #nerukkuner #sathiyamtvdebate #mukthar
    #TrainAccident | #Odisha | #OdishaTrainAccident | #CoromandelExpress | #Baleswar | #NavinPatnayak | #AshwiniVaishnaw | #ariyalur | #salem | TNGovt
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 1 тыс.

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Год назад +26

    அக்கா சுகந்திக்கு ஆதிகுடி மட்டும் விளங்குது அருந்ததி என்னும் வார்த்தை மட்டும் காதில் கேட்கவில்லை

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Год назад

      ஆதிக்குடியோ, கூதிக்குடியோ ஆக மொத்தத்துல தெலுங்கு குடிதானே அதை ஏன்டா நீங்க மறைக்கிறீங்க சக்கிலிய பசங்களே நாயக்கன் வீட்டுல பீ அள்ள வேண்டியது, ஆனால் தமிழர்களோடு சண்டைக்கு வர வேண்டியது, என்னங்கடா பண்றீங்க.... வந்தேறிகளே.

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      😂😂😂

  • @chola4
    @chola4 Год назад +4

    ஆத்தா. பல்ல காமிகாதே உச்சா போயிடுவோம் please 🥺🥺🥺🥺😅😅😅

  • @krishleo4315
    @krishleo4315 Год назад +45

    வெளிநாட்டில் இருந்து பனம் வாங்க தெரியாது என்று சொல்லும்போது அக்கா சிரிக்குராங்களே ஏன்

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад

      adhuvum saamaan vaai inga thaan kizhippaan , velinaattil anudhaabam thedi kaalil vizhundhu panathai kollai adithu kondu varuvaan , adukkumaadi veedu kattittaan pudhu caru extra rowdy gumbal yendru anaithaiyum villaikku vaangi vittaan aamai kunju , makkal dhaan thelivaana yemaaligal .

    • @jayveera6479
      @jayveera6479 Год назад

      அண்ணன் சீமானை இகழ் வதற்காகவே, இந்த முக்தார் நாச்சியார் சுகந்தியை பயன்படுத்திக் கொள்கின்றான்... இது தெரிந்தும் நாச்சியார் சுகந்தி மீண்டும் மீண்டும் இவனுடன் பேட்டிக்கு ஒப்புக் கொள்வது தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே!!!

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад

      அது சீமானுக்கு மட்டுமே தெரிந்த வித்தை .

    • @ponrajvasantha7973
      @ponrajvasantha7973 Год назад

      உண்மை பேசும்போது சிரிப்பு தானகவே வருகிறது

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      அதற்கு பதில் சில வினாடிகளுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் 😏

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Год назад +25

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @ajisazizajisaziz7380
    @ajisazizajisaziz7380 Год назад +6

    சிறப்பு முக்த்தர் வாழ்த்துக்கள் தமிழ் தேசியத்தின் லச்சனம் இதுவா சாதியை பத்தி பேசுகிரவர்கள் உன்மையான மணிதர் இல்லை மதத்தை படைத்தவன் யார் சாதியை உருவாக்கியதை உருவாக்கியன் சன்டலன் யார்

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Год назад +10

    இவன் எங்கயோ நல்லா வாங்கியிருக்கான், அதான் இப்படி யல்லாருகிட்டயும் கத்துறான்.

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m Год назад +12

    வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பதுதான் தமிழ் தேசீய மா?

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Год назад

      சூத்தை வாடகைக்கு விட்டு பிழைப்பது திராவிடம் என்பதைப்போல என்பதாக வச்சிக்குவோமே.

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Год назад

      ஆரியத்தை 50 வருடமாக நக்கி பிழைக்கிறார்களே இந்திரா முதல் மோடி வரை அதுதான் வாடகைக்கு வாயை விடுகிற திராவிடம்

  • @velsamym7652
    @velsamym7652 Год назад +11

    கன்னடர் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் ஒரு திராவிடர் என்று கூரிகிறாரே

    • @manielamparithi1002
      @manielamparithi1002 Год назад

      கட்சிகள் சொல்ல வேண்டும்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Год назад

      Avan. Sunniya. Poi. Karnadagavel. Oumpu

  • @ajitha5024
    @ajitha5024 Год назад +77

    சத்யம் டீவீ யே சீமானை வைத்து தான் கஞ்சி குடிக்குதோ....

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад +7

      ஒரு அரசியல் கட்சி எல்லோருக்குமான கட்சியாக இருக்க வேண்டும். இல்லையேல், அது சாதி கட்சியாக மாறிவிடும். தேர்தலில் எல்லோரும் அவர்களுக்கான கட்சிக்கு வாக்களிக்கும். ஆனால், தமிழருக்கான கட்சி என்று சொல்லி கொண்டு, குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடித்து பிரச்சாரம் செய்தபோது, அந்த கட்சி பேசும் பொருளாகிறது.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Год назад +12

      ஆமாம் தம்பி,
      அமெரிக்க ஜனாதிபதியே, சீமானால் தான் கஞ்சி குடிக்கிறார். உன்னை போன்ற,
      அப்பாவி தம்பிகள் இருக்கும் வரை, சீமானின் காட்டில் மழை தான்.😂😂😂😂

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      ​உங்களைப் போல் தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது.
      தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      முக்தார் நன்றி கெட்ட ஒரு தமிழினத் துரோகி தான்.
      அவன் பேச்சு அதைக் காட்டி
      கொடுக்கிறது.

    • @paulthambi3067
      @paulthambi3067 Год назад +2

      Yes others can't eat aamai kari

  • @jayaprakashjp622
    @jayaprakashjp622 Год назад +7

    Full எடிட்டிங்

  • @sundarams4890
    @sundarams4890 Год назад +10

    டேய்முக்தார்உனக்குசூடுசோரணையேகிடையாதாடாகள்ளசாராயத்திலநீங்கதானேஇருபத்திரெண்டுபேரைகொன்றுவிட்டுகுற்ற உணர்ச்சியேஇல்லாதமிருகமாநீ

    • @balakannan8567
      @balakannan8567 Год назад

      முதலில் சீமான் குடியை நிறுத்த வேண்டும் 👍

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm Год назад +6

    Seman Anna sonnathu evolo nallathu erukku athaa pesuga

  • @nandasirixd8675
    @nandasirixd8675 Год назад +32

    நாய் வாலை நிமித்த முடியாது!! இதை நாச்சியார் சுகந்தியும் அறிவார் !! இருந்தாலும் நாச்சியார் சுகந்தியின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 😅

  • @user-ev2ue9kb3j
    @user-ev2ue9kb3j Год назад +5

    போலி பத்திரிக்கையாளர் முக்த்தார் அண்ணன் நாச்சியார் என்ற பெயர் சாதியின் அடையாளம் தாங்கள் சொல்வது போல் இருந்தால் நான் படையாட்சி என் மகளுக்கு அரியநாச்சி என்ற பெயர் வைத்துள்ளேன் எங்கள் ஊர் பக்கம் படையாட்சிகள் வழிபடும் சாமியின் பெயர் அழகு நாச்சியம்மன் அவ்வாறு இருக்கும் எவ்வாறு இனி இதுபோன்ற இந்த பெயரை வைத்து ஜாதி அரசியல்

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Год назад +1

    நன்றி n

  • @sumithrarsumithrar
    @sumithrarsumithrar Год назад +14

    வழி விடு இல்லை வழியே உருவாக்கு

  • @dggffhhgtfghjh1214
    @dggffhhgtfghjh1214 Год назад +4

    முத்தா அண்ணெ நீங்கள் ரொம்ப அறிவாலிஎன்ரு நினைப்பு..

  • @marimumari3247
    @marimumari3247 Год назад +4

    முக்தரு இதே வார்த்தை திருமா பேசிருக்காரே நிறைய தலைவர்கள் பேசியது உணக்கு தெரியலயேட திமுக காரர்களே பேசினாங்ட முக்தரு

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Год назад +1

    அக்கா வாழ்த்துக்கள்ntk

  • @wecanwinacademy1627
    @wecanwinacademy1627 Год назад +28

    இப்படி பிழைப்பதற்கு.. அறிவாலயம் வாசலில் பிச்சை எடுங்க தோழர்!

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன?
      எந்த ஊரில் பிறந்தார்கள்?
      எந்த ஆண்டில் பிறந்தார்கள்?

  • @SK-cm2gh
    @SK-cm2gh Год назад +19

    தமிழ் தேசிய அரசியலில் குழப்பம் ஏற்படுத்த இயலாது...

    • @balamurugan9665
      @balamurugan9665 Год назад +3

      ஆனா எங்க அண்ணன் ஏற்படுத்துவார்....

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад +5

    எங்கள் பாட்டி அம்மாச்சி எல்லாம் எங்களை செல்லமா வா நாச்சியா போ நாச்சியா என்று செல்லமாக அழைப்பது வழக்கம்

  • @mathiiyalan6115
    @mathiiyalan6115 Год назад +1

    U are a great news man

  • @shaktivel5160
    @shaktivel5160 Год назад +11

    ஏன் அக்கா, வாய குடுத்து எதையோ புண்ணா ஆகிட்டங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @madansamy5535
      @madansamy5535 Год назад

      இதுவரை திமுக இரட்டை வேடம் போடவில்லைய,,,

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +20

    Excellent interview 👏

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Год назад +32

    ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுவார்கள் அவர்கள் யார் இதைவிட சிந்தியுங்கள்

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад +1

      ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு யாருக்கும் ஓட்டுப் போடாமல் இருப்பவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும் 😜

    • @user-lc3bt9vd5c
      @user-lc3bt9vd5c Год назад

      எவன் பணம் கொடுத்தாலும் வாங்கி கிட்டு 🤔கொள்கை கோட்பாடு உள்ள கட்சிக்கு தனித்து போட்டியிடும் கட்சிக்கு வாக்கு செலுத்துவார்கள் அவர்கள் யார்

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      @@user-lc3bt9vd5c எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு எதுவும் கொடுக்காத கட்சிக்கு ஓட்டுப் போடுவதை விட, தெருவில் பிச்சை எடுப்பவன் ஆகச் சிறந்தவன்.
      அதாவது, நீ சொல்கிற இனம் மனித இனமே இல்லை 🤣🤣🤣

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Год назад +10

    🥱🥱🥱😁😁😁😁😁Arumai Arumai 👏 👏👏valthukal Thambi mukthar Excellent 👌

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Год назад +28

    யோவ்.... முக்தார் நாரதரே....
    ..சீமானை மறக்கவே முடியவில்லையே..... என்னய்யா பண்றது..... 🤔

    • @balak.622
      @balak.622 Год назад

      சீமான் பெயரால் சாப்பிடும்மனிதர்களில் முத்தார் 3ஆவது இடம்.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Год назад +1

    இப்படி பட்ட பொம்பலவை முன்னாடியே பார்த்திருந்தா ஜெ. தோழியாகி மக்களை சுரண்டிருப்பார்😂🇮🇳

  • @srskidscollection656
    @srskidscollection656 Год назад +2

    பச்சோந்தி போல் அவவ்ப்பொது தனது stand ஐ மாற்றி கொள்ளும் அக்கா சூப்பர்

  • @settusettu5648
    @settusettu5648 Год назад +57

    ஏன்யா நீங்களே ஒரு கட்சியை ஆரம்பித்தா என்ன முக்தார், நல்ல திறமை இருக்கிறது, உருட்டு இருக்கிறது,இதைவிட வேறென்ன வேண்டும்.

    • @manielamparithi1002
      @manielamparithi1002 Год назад +1

      😂😂😂😂

    • @anbu6593
      @anbu6593 Год назад +3

      Apo ntk nala urrutturanga nu indirect ah solringala

    • @settusettu5648
      @settusettu5648 Год назад

      @@anbu6593 No Boss.Naam Tamilar Tamil desia kachi Geniune political Relationship people. Thanks for you.

    • @anbu6593
      @anbu6593 Год назад +2

      @Settu ena ena solringa parunga 🤭

    • @sachindcruz3529
      @sachindcruz3529 Год назад

      குடி தேசியவாதி சீமானை மறைமுக சொல்றீங்கனு புரியுது சகோ.

  • @Benmkp
    @Benmkp Год назад +4

    தமிழகத்தின் அர்னாப் இவன் தான். பேட்டிக்கு ஒரு ஆளை வரவைத்து விட்டு இவனே முழு நேரமும் பேசினால் அதற்கு பெயர் பேட்டியா?

  • @thangaraji1123
    @thangaraji1123 Год назад +3

    டேய் முக்தார் உனக்கு என்னடா பிரச்சனை..

  • @senthilk7629
    @senthilk7629 Год назад +2

    ஏம்பா முக்தார் இந்த பொம்பளைய எத்தனை தடவை தான் செருப்பால் அடிப்ப...பாவம்யா..

  • @Ntk78680
    @Ntk78680 Год назад +6

    ₹200 உபிஸ் லூசு..முக்தார் வடக்கன்😂😂😂

  • @began8305
    @began8305 Год назад +5

    முக்தார் சுகந்தி க்கு தண்ணி ஊட்ரும் போது கூட பிறந்த சகோதரி அய் கவனிபது போல் உள்ளது. Nice hospitality. நல்ல மனிதர் ஐயா நீர்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Год назад +1

      தண்ணி அஹ்...? 🤔🤔🤔🙄🙄🙄

    • @began8305
      @began8305 Год назад

      @@naamtamilarthambi அவங்க தான் தண்ணிக்கு விளக்கம் குடுக்குறாங்களே ,அந்த தண்ணி இல்லை என்று அப்புறம் என்ன யோசனை?

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Год назад

      @@began8305 ஹ்ம்ம்

    • @mikesan2463
      @mikesan2463 Год назад

      both vesa kuttam,,,,,,vesa makkal

  • @mahesanloganathan3472
    @mahesanloganathan3472 Год назад +12

    Hon.Seeman is moving into the right direction. From London. we have full supported him.

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад +4

      ஏதோ உன்னைப் போன்ற வெளிநாடு வாழும் தமிழர்களின் நன்கொடையால் ச்ச்ச்சீமானின் பிழைப்பு ஓடிக்கிட்டிருக்கு, ஆனாலும் ச்ச்ச்சீமான் Hon. Seeman தான் 😜

  • @bharathan5918
    @bharathan5918 Год назад +2

    நான் தமிழன்
    என் நாடு தமிழ் நாடு
    நான் இந்திய குடிமகன்
    விளங்குகிறதா

    • @leftview2
      @leftview2 Год назад

      சங்கி சீமான் 😄🤣

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Год назад +8

    NTK Are Capable of Changing Their Word and Stand As per The Place and Situation 🤣😂🤦‍♂️🤦‍♀️.

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன?
      எந்த ஊரில் பிறந்தார்கள்?
      எந்த ஆண்டில் பிறந்தார்கள்?

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 Год назад +3

    முக்தார் ஒரு இஸ்மவேலன் சத்தியம் தொலைக்காட்சி என்ன குதற்கமான தலைப்பு தமிழ் தேசியத்தில் கலகம்????.... உங்கள் நோக்கம்தான் என்ன???

  • @rockleefan7364
    @rockleefan7364 Год назад +3

    Nice interview 😅

  • @arulm540
    @arulm540 Год назад

    AKKA SUPER 🎉 VERY NICE

  • @mathavanraja8971
    @mathavanraja8971 Год назад +8

    அக்கா விட்டில் இருந்தால் இவண்லாமம்
    ஓரு ஆளு

  • @rajar3851
    @rajar3851 Год назад +1

    சாதி பற்றுடன் தமிழ் தேசியம் இதுக்கு புரிதல் இல்லை முக்தார்

  • @user-pi4nh4pf7o
    @user-pi4nh4pf7o Год назад +3

    முக்தார் சிறந்த அறிவார்ந்த சிந்தனாயளர் எனபதை மனநிறைவுடன் ஏற்ககூடியது.ஆனால் அவர் ஆளுங்கட்சியின் அடிமை என்பதும் யாராலும் மறுக்கமுடியாது

    • @nastima
      @nastima Год назад

      ❤😂😂😂😂😂

    • @mikesan2463
      @mikesan2463 Год назад

      mukthar oru pachaaa thevidiya magan,,,,,,kasu kaga pondadiye kutti kodupan vesa magan

  • @karthimalli4911
    @karthimalli4911 Год назад +1

    அண்ணா great super

  • @vijaykumarvijaykumar5510
    @vijaykumarvijaykumar5510 Год назад +6

    Seeman bjp sanki

  • @TamilTV2
    @TamilTV2 Год назад +1

    தமிழர்கள் வேறு மாநிலங்களில் வேறு நாடுகளில் வாழ்வது போல
    வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டவர் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர் அவ்வளவு தான்.
    அதற்காக தமிழ் தாய்மொழி அல்லாதவர் தமிழர் கிடையாது.
    நான் ஆந்திராவில் இருந்தால் தெலுங்கு பேசினால் நான் தெலுங்கர்னு எப்படி சொல்லிக்க முடியாதோ அதே தான்.
    தமிழ்நாட்டை வேறு மாநிலத்தவர் ஆளவிட்டு வேடிக்கை பார்க்கும் தமிழர்கள் தன் இனத்தை உரிமையை இழந்து அடிமையாக வாழ பழகிவிட்டனர்.
    அவர்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே தமிழ் மொழி வாழும். தமிழன் தமிழ்நாட்டில் முழு உரிமையுடன் வாழ முடியும்.

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 Год назад +35

    முக்தார் நேர்காணலிலேயே சிறப்பான நேர்காணல் இது தான்..

    • @augustins3025
      @augustins3025 Год назад

      ஆமாம் உண்மை இதுக்கு அவன் ஓ*** விட்டு சாப்பிடலாம் அவன் பொண்டாட்டியை வளர்த்தெடுக்கும் அனுப்பி இருக்கலாம்

  • @skylineautomotive7677
    @skylineautomotive7677 Год назад +6

    seeman🔥🔥🔥🔥🔥

  • @sankariappan1464
    @sankariappan1464 Год назад +1

    மண்ணின் மைந்த்ன் எதுக்கு திராவிடம் என்று சொல்லவது சரி என்று சொல்லனும் . நமக்கு எதுக்கு இந்த திராவிட முகமுடி. சீமான் பத்தி தப்பா பேச உங்ளுக்கு ரொம்ப பிடிக்கும் . அவர் நரியா தான் பேசுகிரார்

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +26

    சிறப்பான நேர்காணல் 😂 மனசிலே இருந்த பாரதமே குறைந்து 😀

  • @kumarian4243
    @kumarian4243 Год назад

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாராளுமன்றத்தில் நாங்கள் திராவிடர்கள் . நாங்களே உண்மையான இந்தியர்கள் . நீங்கள் ஆரியர்கள் . மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று 2016 இல் பாராளுமன்றத்தில் முழங்கியத்தை சுகந்தி சகோதரிக்கு தெரியவில்லை போலும் ...

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Год назад +21

    ஆதாரம் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்

  • @jpraveen4739
    @jpraveen4739 Год назад +5

    Mukthar 🔥

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 Год назад +6

    Seeman❤❤

  • @sathisindianarmy5550
    @sathisindianarmy5550 Год назад +2

    Super

  • @bharathan5918
    @bharathan5918 Год назад +2

    அதிமுக பத்து ரூபாய் வாங்கியது
    திமுக பத்து ரூபாய் வாங்கியது
    நாம் தமிழர் வந்தால் ஊழல் இருக்காது
    முதலில் நாம் தமிழர் கொள்கை பற்றி படித்து விட்டு பேசுங்கள்
    கேள்வி ஞானத்தில் கேட்காதீர்கள்

  • @lokakavi7011
    @lokakavi7011 Год назад +17

    நன்றி அண்ணன் சீமான் இப்போ தான் அண்ணன் சீமான் ஒரு தலைவனாக தெரிகிறர் இந்த முக்தார் போன்ற எச்ச 3 வேலை சாப்பாடு போடுவது அண்ணன் சீமான் நன்றி சீமான் அண்ணா

    • @sankard9186
      @sankard9186 Год назад +3

      நல்லா உத்து பார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையூம் தெரியூம்

    • @velavann112
      @velavann112 Год назад

      Badhil

    • @abcd-il5ew
      @abcd-il5ew Год назад

      மதவாத சாதிய அரசியல் சாக்கடையே வாய்ச்சவடால் சீமான் தி மு க வின் பக்கா B டீம்
      மக்களையும் இளைஞர்களையம் வெகுநாட்கள் ஏமாற்றமுடியாது

    • @berlinjose9965
      @berlinjose9965 Год назад

      @@sankard9186 😀😀😀😀

  • @sundartrade7699
    @sundartrade7699 Год назад +2

    உன் பேருதான் முக்தார் னு சொல்லுறா ஏன் அந்த மு முத்துவேல் கருணாநிதி மகனடா நீ

  • @onefineday1333
    @onefineday1333 Год назад +3

    Super interview mukthar ❤❤❤❤

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Год назад +7

    Mukthar fully Support to Diravida Model

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 Год назад +21

    மற்ற நிருபர்களின் சிக்கலான கேள்விக்கு எரிச்சல் அடையும் சுகந்தி முக்தார் இடம் மட்டும் ஒரு வெட்கம் கலந்த நளினதோடு இனம்புரியாத அந்த அன்பு அதிர்ச்சியளிக்கிறது

    • @Krishkptm
      @Krishkptm Год назад

      Friend ship paa பேட்டிலயே அவங்க 20 வருடமா தெரியும் நீ சொல்றாங்களே

    • @sundaradhas.c3214
      @sundaradhas.c3214 Год назад +2

      Dai dai dai dai nee yarunnu.........
      Kavunda...ni.

    • @Krishkptm
      @Krishkptm Год назад

      @@sundaradhas.c3214 என்னடா சொல்ற, எதோ புரிஞ்சா மாதிரி ஒருத்தன் like குடுக்கறான் டேய் இது எங்கடா போய் முடியும்

    • @manzoorali8535
      @manzoorali8535 Год назад

      They were media persons .worked together .....

  • @chandrans7984
    @chandrans7984 Год назад +2

    அம்மா நாச்சியாரே தென்னாட்டில் உள்ள மண்ணின் மைந்தார்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறி கொள்ள என்றுமே பின்vaங்கியது இல்லை அதிலும் கேரளாவில் திராவிட மதம் என்ற ஒரு மதமே உண்டு நான் அவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டுள்ளேன்... இன்றைக்கும் தென்னகத்தை பூர்வீகமாக கொள்ளாத பிழைப்புக்காக வந்து குடியேறிய மற்றும் தங்களை இந்துத்துவ அடிமைகளாக என்னிக்கொள்ளும் சீமான் உட்பட மக்கள்தான் அதை சொல்ல விருப்ப படுவதில்லை

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Год назад

      என்னடா முட்டாக்கூதி மாதிரி பேசுறே இங்கே திராவிடம்னா அதுக்கு இங்குள்ள திராவிடக் கூட்டம் வேற வேற கருத்தை சொல்றானுக நீ வந்து கேரளாவில் திராவிட மதம்ங்குறே வந்தேறி தெலுங்கு நாயே.... பூம்பூம் மாடு ஓட்டிகிட்டு பிழைப்பு தேடி வந்தது நீங்களா தமிழர்கள் நாங்களாடா....

  • @arulmaniarulmani169
    @arulmaniarulmani169 Год назад +13

    தம்பி முக்தார் அவர்களே எடிட்டிங் பிரம்மாதம்

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад +2

      எடிட்டிங் இல்லாத காணொளியை இங்கே பதிவிடு தம்பி

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk Год назад +11

    நாச்சியா நாம் தமிழர் கட்சி அல்ல அவருக்கு எல்லாம் தெரிந்து இருக்காது

  • @sundrashdavey8627
    @sundrashdavey8627 Год назад +1

    Mukthar realy you are great hero day family will be a great day

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk Год назад +26

    சீமான் வரலாறை பேசுகிறார்

    • @nr9926
      @nr9926 Год назад +1

      viji history

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Год назад +1

      Brother Mr. Kumar Please do not Talk about History because 50% of it Should be not TRUE AND REAL, Not Only Our's Every Where in This World. Balance Whould be Only BUILD UP STORIES BY THAT COMMUNITY PEOPLE'S LIVING IN 🙄😟☹😖. Rather Let Brother Mr Seeman Talk About The Present, And What He's Going To Do for Our State Tamil Nadu People's. Simply Giving Quotes About All European Leader's and Authors Proverbs, Albert Einstein, Abharam Lincoln ETC Etc..... IT'S Really Boared And Fooling The Uneducated Poor innocent Youngesters 🤣😂🤦‍♀️🤦‍♂️...

  • @mayamayan2023
    @mayamayan2023 Год назад

    இவனுக்கு எல்லாம் ஏன் பேட்டி அளிக்கின்றீர்கள் உங்கள் நேரத்தை வீணடிக்க வந்தவர் தான் இந்த புனிதர்

  • @hyperactive03
    @hyperactive03 Год назад +34

    NTK ku unmayana ethir katchi U2 BRUTUS en thalaivan dhan💯🤩

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp Год назад +29

    முக்தர் உடன் போட்டியிட யாராலும் முடியாது. சூப்பர் முக்தார். Very very interesting.

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад +10

      2 மணி நேரம் பேட்டி எடுத்து
      அரைமணி நேரம் வெட்டி எடுத்து போடுரதுக்கு பேரு ஒரு பொழப்பு.

    • @sankariappan1464
      @sankariappan1464 Год назад +4

      தப்பு தப்பா பேசும் முக்தாருக்கு பாராட்டா?

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +2

      முக்தார் மூளை இருக்கா சீமான் விட்டால்
      தமிழ் மொழி
      தமிழ் எண்கள்
      தமிழ் நாட்டின் சுய சார்புடைய பொருளாதாரம் பேசுவது யார்

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 Год назад

      @@MrArangulavan full match ooh highest ooh score oonudhan pa 🤣

  • @mmanomano2410
    @mmanomano2410 Год назад +27

    Fraud mukthar

  • @aspinaspin5432
    @aspinaspin5432 Год назад +1

    ஆனா முக்தார் D.k ku இவளோ பெரிய முட்டுனு எதிர் பாக்கல சும்மா இல்ல முட்டு முக்தார்னு சொல்றது...

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад +50

    முக்தார் நடிகன்டா 👌👌

    • @balajid4430
      @balajid4430 Год назад +3

      Nee...

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +5

      வடுகன் சப்போர்ட் முக்தார் ஜி
      நாம்தமிழர் 2026❤

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 Год назад +11

    Mukkthar Anna
    Always great...... royal salute.

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +1

    முக்தர் நீ வருவ சூப்பர்

  • @ganeshc4299
    @ganeshc4299 Год назад +16

    Always NTK❤

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Год назад +1

    சில விசயங்களை ஒத்துக்கொண்ட நாச்சியாருக்கு வாழ்த்துக்கள்! இவர் களமாடவேண்டிய இயக்கம் விசிக

  • @Sasikumar-vb5cc
    @Sasikumar-vb5cc Год назад

    Super akka

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Год назад +88

    2 சீட்டுக்கும் 3 சீட்டுக்கும் 🙇 போதுமான அளவு கமிஷன் காகவும் ஆசபட்டு 35 வருஷமா 🙅 மாறி மாறி கூட்டணி வைத்த 🐆 எழுச்சி தமிழர் 🐆 திருமாவளவன் வாழ்க 💐🙏

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад +1

      😀😀😀😀😀😀

    • @vigneshwarank7753
      @vigneshwarank7753 Год назад

      Di mentalu 3 seet illata kena punta கொள்கை வெல்ல களமாடூவோம் கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்

    • @jeevajee2528
      @jeevajee2528 Год назад

      டேய் மடப்பயலே சங்கிபயலே ஒத்த சீட்டு சான்பாண்டியன். ஒத்த சீட்டு கிருக்குசாமி. ஒத்த சீட்டு பச்சமுத்து ஒத்த சீட்டு வேல்முருகன். இவர்கள் எல்லாம் தெரியாதாடா?

    • @balakannan8567
      @balakannan8567 Год назад +19

      அரசியல் புரோக்கர் சைமன் செபாஸ்டியன் வாழ்க💐💐

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +7

      @@balakannan8567 RSS ஒரு சமுதாய இயக்கம் என்று கூறினார் யார் தம்பி

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Год назад

    Super💥💥💥

  • @Ssssarava
    @Ssssarava Год назад +3

    நாம் தமிழர்💪💪💪

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      கையை ட்டி அவ வேசுவதிலிருந்தே இவள் நல்ல பெண் அல்ல

  • @n.murugarajan4123
    @n.murugarajan4123 Год назад +1

    முக்தர் பி கேர்புல் உங்க பேச்சு சூப்பர்.

  • @paranjothip1251
    @paranjothip1251 Год назад +3

    நாம் தமிழர் கட்சி அக்கா சிறப்பு

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo 5 месяцев назад

    God bless you suganthi

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Год назад +7

    எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே! எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழருக்கு மட்டுமே எம் ஆதரவு. இந்தக் கருத்து தமிழ் தேசியத்தின் அங்கமே.

    • @arunkumar-qp8qz
      @arunkumar-qp8qz Год назад

      Caste, Religion, language will divide us. Vote for someone who is good and who has a vision to unite the nation and lead it to prosperity.

    • @thirutsk7795
      @thirutsk7795 Год назад

      Llll

  • @isaacs283
    @isaacs283 Год назад +15

    தமிழ் தேசியம்‌ 🎉🎉

    • @sachindcruz3529
      @sachindcruz3529 Год назад +2

      குடி தேசியம்🤦

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன?
      எந்த ஊரில் பிறந்தார்கள்?
      எந்த ஆண்டில் பிறந்தார்கள்?

  • @vikki8470
    @vikki8470 Год назад +3

    8:30 nakkal ya muktharu😂

  • @sschannelforedit156
    @sschannelforedit156 Год назад +1

    சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் கொண்டு வரும் தென் நாட்டு தீரர்கள் குழு
    விளைவு
    முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும்.
    உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் .
    உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்வோம்.
    பெரும் நிதியை தின்று தின்று பெருகிவிட்ட முதலைகளை ஒரு நொடியில் ஒழித்துக்கட்டி ஊழல் இல்லா உத்தமர்கள் உள்துறையில் புகுத்தப்பட்டு உலகநலம் பேணப்படும்.
    இதழ்விரியா சிறு மலரை இரக்கமின்றி சிதைக்கின்ற சிற்றினத்து அரக்கர்களின் சிரம் வெட்டிக் குவிக்கப்படும்
    கோதைகளை கோப்பழித்து கொண்டாடி களிக்கின்ற சிற்றின்ப வாதைகளை கொலைக்களத்தில் கொணர்ந்து வந்து குறிகள் கொய்து கொல்லப்படும்.
    பூனைகள் விரட்டப்பட்டு புனுகுகள் புகுத்தப்பட்டு நல்லோர்கள் அமர்த்தப்பட்டு நரகர்கள் தூக்கப்பட்டு நற்காலம் சிறக்கப்படும் நாட்டோரே வியக்கப்படும் நாளொன்று விரைவில் வரும்.
    பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு நன்னிலம் மீட்க்கப்பட்டு யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வாளினும் கூர்மையாக வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்.
    அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்.

  • @sarojas2087
    @sarojas2087 Год назад +3

    ஏ மமா ஒரு நிமிடத்தில் என்னென்ன மாத்துமாத்து மா த்துறிங்க்

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official Год назад +1

    சுகந்தி முக்தார் இன்டர்வியூ ஆல்வேஸ் சூப்பர்

  • @revathis5476
    @revathis5476 Год назад

    தரவுகள் இல்லாமல் வாய்க்குவந்ததை பேசுவதற்கு நீங்கள் நன்றாக தயாரிக்கப்பட்டிருக்கிறீர்களா
    அடுக்கு மொழியில். உரக்க பேசுவதில் வல்லவராக இருக்கிறீர்கள் !
    வாழ்த்துக்கள்

  • @vijaygille
    @vijaygille Год назад +12

    நாம் தமிழர் வெற்றி உறுதி 💯👍👌

    • @rationalist8928
      @rationalist8928 Год назад +1

      ஈழம் லட்சியம் இசுசு கார் நிச்சயம்! காத்திரு "பொ"கையே.. நாம் தரகர் கட்சி ஜோம்பிகளின் உலகமே தனி.

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      😂😂😂

  • @nishannishan7487
    @nishannishan7487 Год назад +1

    நீங்க காசு வாங்கிட்டு கூவுறது தெளிவா புரியுது பாஸ்

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Год назад

    பாஜகவில் இருந்து வந்தால் யாரையும் ஏற்கமாட்டோம் என்று திருமாவளவன் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் .
    பாஜகவில் இருந்து வந்தால் யாரையும் ஏற்க மாட்டேன் என்று திமுக வாக்குறுதி அளிக்குமா

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Год назад +26

    நாம் ஜோம்பிஸ் கட்சியை அவ்வப்போது சிறிதளவு சிந்திக்க வைக்கும் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Год назад

      பரம்பரை கொத்தடிமைகளை இருந்து வாழ்கிற உபிக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec Год назад

      @@anbuselvan280974 கொத்தடிமைகள் கிட்ட போய் சொல்லுடா... அதை ஏண்டா இங்க வந்து சொல்ற... மூளை இல்லாத ஜோம்பிஸ்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +1

    கள்ள சாராயம் பிறப்புரிமை

  • @murugeshmuthusamy9941
    @murugeshmuthusamy9941 Год назад +10

    Mukthar👏

  • @to-kt9og
    @to-kt9og Год назад

    தோட்டி வேலைக்கு தான் தமிழ் நாட்டில் திராவிட பார்ப்பணியம் சூழ்ச்சி கொண்டு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பழங்குடி மக்களை பணிக்கு அமர்த்தி வந்தது ஐய்யா.

  • @Peaceloverukind
    @Peaceloverukind Год назад +10

    Seeman was very correct. Tribes from AP called Arunthathiar. It’s there in gvt records.