திருவண்ணாமலை சம்பவம்.. சாதுவுடன் மோதியதால் நேர்ந்த விபரீதம்? Actor Rajesh | Astrology | Spirituality

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    திருவண்ணாமலை சம்பவம்... சாதுவுடன் மோதியதால் நேர்ந்த விபரீதம்? Actor Rajesh | Astrology |Spirituality
    #RajeshAstrology #ActorRajeshInterview #EXORCISM #AstrologyTamil #ArthamullAanmeegam
    To watch the previous episodes of Question and Answer Session :
    1.கவிஞர் வாலிக்கு நடந்த premonition அதிசய சம்பவம்! | Actor Rajesh Astrology Q&A Session : • கவிஞர் வாலிக்கு நடந்த ...
    2. புத்தரும் விவேகானந்தரும் ஜோதிடத்தை ஏற்றார்களா? Actor Rajesh Astrology Q&A Session : • புத்தரும் விவேகானந்தரு...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    22.அமெரிக்கரை அதிசயிக்க வைத்த விவேகானந்தர்! | Arthamulla Aanmeegam EP 22 | Actor Rajesh: • அமெரிக்கரை அதிசயிக்க வ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 411

  • @sriMuruga1103
    @sriMuruga1103 4 года назад +35

    நீங்கள் சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை.. நிஜத்திலும் ஹீரோ தான் ராஜேஷ் sir...நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் எங்கள் வாழ்க்கைக்கு உதவும்..

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +50

    உண்மைதான் நாம் யாரையும் உரசாமல் போவதே நல்லது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்,நன்றி.

  • @positive_thoughtss..6382
    @positive_thoughtss..6382 4 года назад +148

    நான் சினிமாவில் ரஜினி ரசிகன்... ஆனால் உங்கள் பேச்சில் உங்கள் ரசிகனாகவும் இருக்கிறேன்

  • @prithiviraj3098
    @prithiviraj3098 4 года назад +21

    நூற்றுக்கு நூறு உண்மை.... பல சமயங்களில் நாம் தெரியாமல் செய்த தவறுகள் பின் நாளில் சரி செய்ய முடியாத விளைவுகளாக இருந்து விடுகிறது.... இது என் அனுபவம்....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 года назад +1

      அனுபவிக்கும் போதுதான் தெரியும்

    • @SamTAbhishek
      @SamTAbhishek 3 года назад +1

      Amam. Unmai

  • @rameshc4860
    @rameshc4860 3 года назад +2

    இதற்கு சரியான முடிவை நான் சொல்கிறேன்.
    ஒருவனுடைய ஜீவகாந்த சக்தியை உடைக்கும் சக்தி ஒரு சில பெர்க்கு மட்டும் உண்டு. அது சாதாரண மனிதர்க்கு சக்தி உண்டு. இறவன் அலை இங்கு நெறய இடத்தில் இருக்கு நீங்கள் கண்மூடி நினைக்கும்போதெல்லாம் நமது உடலில் கலக்கும் உடையது இதை சாதுக்கள் பயன்படுத்துவது உண்டு தியானம் செய் அவர்களும் பயன்படுத்துவது உண்டு சாதாரண கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு வழிபடும் பக்தில் உள்ளவர்களுக்கும் இந்த அலை உண்டு. இந்த இறைநிலை அலையில் பயணிப்பவர்கள் ஐ மனதை புண்படுத்துபவரை நொடிப் பொழுது அவர்கள் மனம் வருந்தினாள் அதற்கான முடிவு மரணம் கூட நேரிடலாம். இந்த இறைநிலை அலையில் பயணிக்க தெரிந்தவர்கள் இங்கே இருக்கும் ஜீவராசிகள் உடன் பேசவும் பஞ்சபூத இடம் பேசவும் அவர்களுக்கு மிகவும் எளிது. இந்த அலைகள் நம்மிடம் பயணிக்கும் போது கடவுள் உடன் கூட இருப்பது போல் தோன்றும். அவர் அப்போதே அவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அப்பொழுது அது சரி ஆகி இருக்கும். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எந்த மதத்தினராக இருக்கலாம் அவர்கள் அல்லாவை தொழுதாலும் சரி, அல்லது இயேசுநாதரை தொழுதாலும் சரி கோயிலுக்கு போயிட்டு சிவனை வழிபட்டாலும் சரி நீங்கள் வழிபடும் போது என்ன மனநிலை இருக்கிறதோ அந்த மனநிலையே வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லும் போது மட்டுமே இந்த மனநிலையை இருக்கிறது. இரக்க குணமும் ஒரு பொருள் மீது எந்தவிதமான ஆசை கொள்ளாமல் இருப்பது போன்ற மனநிலை உருவாகிறது. அந்த கோயிலில் இருந்து வந்த பிறகு சாதாரண மன நிலைக்கு மாறி மனிதனாக மாறி விடுகிறான்.

  • @pkkumar05
    @pkkumar05 4 года назад +7

    ராஜேஷ் அய்யா...உங்கள் அனுபவமும், அறிவும், முதிர்ந்த பேச்சும் மெய்சிலிர்க்க வைக்கிறது..🙏

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 года назад +4

    இவை கதையோ கற்பனையோ நிஜ வாழ்வில் நடந்ததோ தெரியவில்லை ஆனால் தங்கள் பேச்சில் ஒரு வசியம் கவர்ந்திழுக்கும் தன்மை உள்ளது அவை எனக்கு பிடித்திருக்கிறது நன்றி ராஜேஷ் சார்

  • @positive_thoughtss..6382
    @positive_thoughtss..6382 4 года назад +59

    எண்ணம் போல் தான் வாழ்க்கை... Confident உள்ளவர்கள் like or reply pannuga....

    • @vischusuryanarayana1788
      @vischusuryanarayana1788 4 года назад +1

      ராஜேஷ் ஐயா நீங்கள் தெரியவில்லை புரியவில்லை என்று நேர்மையாக பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வணக்கம்.

    • @karthikdon5
      @karthikdon5 3 года назад

      உண்மை

  • @poojashiyani6578
    @poojashiyani6578 4 года назад +3

    உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் உள்ளது. இன்னும் நிறைய செய்திகளை எங்களோடு பகிருமாறு கேட்டு கொள்கின்றேன்.
    அண்ணாமலையார் பலரின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். என்னுடைய வாழ்விலும் கூட....
    அண்ணாமலையாருக்கு அரோகரா....

  • @pmsreenivasan
    @pmsreenivasan 4 года назад +29

    பெnறுமையும் புலனடக்கமும் வாழ்வில் நிம்மதி தரும் இது என் சொந்த அனுபவம்

    • @Madraswala
      @Madraswala 4 года назад +2

      It is a million dollar wisdom. Not in everyone's capacity to realise this

  • @positive_thoughtss..6382
    @positive_thoughtss..6382 4 года назад +24

    உங்கள் நல்ல எண்ணம் போல் வாழ்க பல்லாண்டு

  • @positive_thoughtss..6382
    @positive_thoughtss..6382 4 года назад +54

    ஒரு முறை எண்ணத்தின் ஆற்றல் பற்றி பேசுங்கள்...Mr. Rajesh sir

  • @enatsan
    @enatsan 4 года назад +17

    Your professional title must be changed from "Actor" to " Life therapist" because you share lot of good information to bring in positivity

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb 4 года назад +19

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே அந்த அனுபவம் எனக்கும் உண்டு

    • @KKTNJ
      @KKTNJ 4 года назад +4

      தவறாக நினைக்கவில்லை எனில், தங்கள் அனுபவத்தை
      பகிரலாமே சகோதரா?

    • @kannanlove7270
      @kannanlove7270 4 года назад +1

      என்ன ப்ரோ சொல்றீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு?

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z 2 года назад +1

    அருமை சார்.. கோவையில் பெரிய அஸ்ட்ராலஜி இருக்கார் நீங்க பேட்டி எடுக்கலாம் துள்ளியமாக சொல்கிறார் .. அவர் சொல்லும் நுணுக்கமான பல உள்ளன

  • @murugeshmanjunath2713
    @murugeshmanjunath2713 3 года назад +6

    It is true. In my 65 yrs. I have seen in my own eyes many instances. curse of others is dangerous. We should not give pain to others.

  • @T.Arvind
    @T.Arvind 4 года назад +6

    Though a Christian, actor Rajesh is a pure gentleman, acknowledging and propogating the vast philosophies in Hinduism without any hatred. We could find very few like Mr. Rajesh these days. As an actor I have watched his amazing performances in 'Achamillai Achamillai', 'Makkal En Pakkam', 'Sirai' and of course his supporting roles with Kamal Haasan in Mahanadi, Sathya etc. I think he gained this unique culture, of giving respect to other faiths from my favourite director Mahendran, who is Mr. Rajesh's relative. If people like Mr. Rajesh are groomed in all communities, then there will be no illwill or hatred between Indians.

    • @maruthiraketla4826
      @maruthiraketla4826 2 года назад

      His ancestors were sanatanis. Hinduism was coined later for the geography. This way we all belong nameless relegion.

  • @kuttychandra285
    @kuttychandra285 4 года назад +7

    அவர் இதுபோல் நிறைய இடங்களில் பலப் பிரயோகம் காட்டியிருக்கலாம். எனவே கர்வத்தை அடக்க நடந்த நிகழ்வாக இருக்கலாம். அருமை சார்!

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 года назад +13

    O god every time I am also thinking not to get anger for any reason, but just ten minutes before I got angry, I can't control my anger. Let my today's anger be the last in my life, not any more.

  • @mohanvel864
    @mohanvel864 4 года назад +11

    உண்மையோ பொய்யோ யார் அறிவார் எல்லாம் அம்மையப்பரின் விளையாட்டு

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 4 года назад +35

    Very interesting. I remember about 40 years back few students of Jain college teased a co passenger who was looking dirty. One of the student teased too much. On reaching college, that student lost his speech. They took him to Doctor. Nothing abnormal. Then he was taken to a tantri, who told him, sorry it is beyond my scope. Probably you have troubled a saint. However, tantri taught him few mantras to pray and apologies the saint. Accordingly he prayed for few days and the saint whom he teased in the train came in his dream and restored his speech. Prof VV Raman was principal of Jain college then and if I remember righ

    • @arunb8841
      @arunb8841 4 года назад +2

      Very good information!👍🙏👌

    • @subbusubramanian8819
      @subbusubramanian8819 4 года назад +3

      I heard the same before 30 years .

    • @gouthamjhamber8485
      @gouthamjhamber8485 3 года назад +1

      YES YOU ARE RIGHT, PRINCIPAL MR. V V RAMAN & PROFESSOR BALASUBRAMANIAM TOOK THAT STUDENT TO PSYCHIATRIST DR. TO ADYAR.... THE STUDENT WAS TRACED SITTING OPP. TO HIGH COURT ANNAMALAI MANDAPAM BY SOME PEOPLE, AND CALLED JAIN COLLEGE PRINCIPAL.. THE INCIDENT WAS FLASHED IN NEWS PAPER ALSO...

    • @sankarnarayanan1586
      @sankarnarayanan1586 3 года назад

      Is it Prof Balasubramaniam of Maths dept?

    • @gouthamjhamber8485
      @gouthamjhamber8485 3 года назад

      @@sankarnarayanan1586 Later he became principal of the college.. The student was from CHENGALPET or kanchipuram... Some information may differ... But one thing this incident happened for sure..

  • @jrajesh11
    @jrajesh11 2 года назад +3

    Great lesson to learn is don't pump up the ego anywhere. Another lesson is people with powers should not use it against a weak person !

  • @devidevi5896
    @devidevi5896 4 года назад +12

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு அவருடைய உடம்பால் அவருக்கு ஏதோ நேரஇருந்ததை இறைவன் அவருடைய ஆயிலை காப்பாற்றி

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +11

    உங்க interview கு always waiting sir

  • @sriramn167
    @sriramn167 4 года назад +8

    ௐநமசிவாய🙏❤️🔱🌹🙏
    சித்தர்களின் திருவடி சரணம்🙏🌹❤️🔱🙏

  • @vimalaraju5370
    @vimalaraju5370 4 года назад +8

    எல்லாம் முன்பே தீர்மானிக்க பட்டது. நாம் உரசாமல் போகவேண்டும் என்று நினைத்தாலும் லேசாக உரசிவிட்டு தான் போகும். வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு போவதே சிறந்தது. நமது கர்மாவை கழிப்பதற்கு ஏற்ற மாதிரிதானே இந்த பிறவி இருக்கும். அதில் சிறு தெளிவு ஏற்பட்டால் அது முன் ஜென்ம பாக்கியம். இந்த பிறவியில் ஐம்பது வயதில் ஏற்பட்டால் அடுத்த பிறவியில் கொஞ்சம் இளமையில் ஏற்படும். எல்லாம் சர்வ மயம்.

    • @rathnajothiboserajan1069
      @rathnajothiboserajan1069 4 года назад +1

      செய்வினை பில்லி சூன்யம் யாவும் உண்மைதான் நாம்தான் தெரியாதவர்களீடமௌ ஒதுங்கிப்போக வேண்டும்

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 2 года назад

    ராஜேஷ் சார் அருமை கேட்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. நன்றி

  • @44srivarsan.sx-e15
    @44srivarsan.sx-e15 3 года назад +3

    எப்படி இது போன்ற உண்மைகளை சேகரிக்கன்றீர்கள்

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 года назад +18

    Please talk about kanchi maha periyava

  • @veerakarunanandhagiriswamy4708
    @veerakarunanandhagiriswamy4708 4 года назад +5

    மனதாலும் கோபம் வளர்த்தாலும் பாபம்.மன்னிக்கமுடியாத குற்றம் என்று எதுவுமேயில்லை.அவர் ஒரு அமைதியாக தெரிந்த அகோரி.அழித்தலையும் ஞாயமென்பார்.

  • @namachidvm8845
    @namachidvm8845 4 года назад +5

    சமிபத்தில் வாழ்ந்த சித்தர் மகான் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமி கள் 🙏

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 года назад +18

    எங்க ஊர் திருவண்ணாமலை 🙏

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 года назад +6

    மனித வாழ்வே மொத்தத்தில் , தெரியாததும் புரியாததுமாய்தான் இருக்கிறது .

    • @linkingg1664
      @linkingg1664 4 года назад

      Correct we are born not we create the world...mind it

  • @waw967
    @waw967 4 года назад +6

    இது முழுமையான கர்மவினை முன்னொரு பிறவியில் இவரின் செய்த வினைதான் இவர் கடன் தீர்க்கப்படுள்ளது

  • @raj-uz8ky
    @raj-uz8ky 4 года назад +4

    Thank you for this message. This incident sharing will be useful for me till my life ends to be patience at every situation.

  • @krishnavenisu4178
    @krishnavenisu4178 3 года назад

    Sir வணக்கம்
    நீங்க எப்படி இவ்வளவு பேருடைய பெயர்கள்
    அவர்கள் சொன்ன கருத்துகள் இன்னும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்
    பார்க்க ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது
    எப்படி நீங்கள் படித்த எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்
    நான் ஒரு கணித ஆசிரியை
    ஆசிரியர்களே கொஞ்சம் அதிகம் பேசுவார்கள் தான்
    நீங்களும் ஒரு ஆசிரியராய் இருந்ததாலோ?
    அருமை sir
    உங்கள் பணி தொடரட்டும்

  • @suriyakala3756
    @suriyakala3756 3 года назад

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு

  • @bas3995
    @bas3995 4 года назад +1

    மிகவும் அர்த்தமுள்ள பதிவு. நன்றி ஐயா

  • @ranganathanramaswamy1450
    @ranganathanramaswamy1450 4 года назад +2

    இதே மாதிரி சம்பவம் நானும் கேள்வி பற்றியிருக்கிறேன்

  • @Navagunjara1933
    @Navagunjara1933 4 года назад +20

    பேரு தான் ஓம் சரவண பவ ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படித்தவர்களை கண்டித்து ஒரு பதிவு வரவில்லை ,வருமா? கோபாலுக்கு தான் தெரியும்.

    • @krishnakumarm5558
      @krishnakumarm5558 4 года назад +2

      Superb bro nalla kelvi

    • @seshoo76
      @seshoo76 4 года назад

      why you need torch light against sun.no need.

    • @laya0srinivas
      @laya0srinivas 4 года назад +1

      முருகன் பர்துகொள்வன்!

    • @prabhu2323
      @prabhu2323 4 года назад

      Sarava bhavan hotel kaarar um ,Saravana stores owners,murugappa groups yaarumae kandika villai ...avangala ellam list la vitutinga ...

  • @arumugampillai3120
    @arumugampillai3120 4 года назад +2

    நடந்தது.நடந்துவிட்டது.இனி.அப்பனிடம்.சென்று.முறையிட்டால்.சரியாகிவிடும்..சிலபேர்.உடம்பு.
    பெரிதாக.இருப்பதனால்.சாமார்தியசாலி.என்று நினைக்கிறார்கள்.ஆனால்.சாதுக்களுக்கு.அப்பன்.சிவன்தான்.சாமார்த்தியசாலி.இந்த.இடமும்.அப்பனின்.இ.டம்தானே.என்று.நினைப்பு

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 года назад +5

    பூர்வஜென்ம வினைதான் நம்மை ஆட்டிவைப்பது நாம் புரிந்துகொள்ள முடியாத. திருவிளையாட்டு

  • @1infantking
    @1infantking 4 года назад +4

    U ve opened my mind and eyes

  • @hemaraman1581
    @hemaraman1581 3 года назад +2

    I didnt get marry upto 30 years but one sadhu says y will marry now i m married they r really having power

    • @vkvarman2422
      @vkvarman2422 3 года назад

      Which sadhu, where you met him?

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 года назад +9

    Every one comes with some karma it reflection by his actions
    In current birth......

  • @parthasarathymohankumar5686
    @parthasarathymohankumar5686 4 года назад +1

    பலசாலி தான் பலம் குறைந்தவர்களை மன்னிக்க வேண்டும் என்றால், அந்த வயதான சாதுவான மனிதரிடம் இவர் தன் பலத்தை காண்பித்து இருக்கிறார். அதற்கு கிடைத்த அன்பு பரிசு என்றும் எடுத்துக் கொள்ளலாமே

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 года назад +2

    1. Antha nabarin oozh vinai karma.
    2. Shitharin aashi( thandanai) gnanaithai pera.

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 4 года назад +1

    Sir unga programme fan Nan. Unga speech romba pidikum

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 года назад +2

    God purify his karma in the way of Sadhu in bus....I think......super message

    • @indianmilitary
      @indianmilitary 4 года назад

      Yes, but one should react to the karma they are facing in a dharmic way. Other wise, more karma will be created for our future lives. His angry reaction to the sadhu would have created new karma (called Agama karma). But also don't forget that it was that sadhu's karma to face an angry reaction. It means karma is a double edged sword and nobody can take a moral high ground or play victim.

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 года назад +26

    இதெல்லாம் சாமானிய மக்களுக்கு புரியாத புதிர்தான்.

    • @yathindrastalin415
      @yathindrastalin415 4 года назад

      உண்மை தான் இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளை கண்டுள்ளான்.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 года назад

      Yes I am also

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Год назад

    Bro Rajesh, a very good story. You can easily make a movie. All these are hearsay. No truth. If at all this person must have sufferred from some form of hysterical episode, that is not uncommon. Rajesh, some thing happening to you too. May be due to some blind faith you are falling into this trap. You may soon become a pasteur. True we must not confront people but on the other hand we must not watch and wait when wrong things happen to us or others. Such attitude will only make our world unlivable. I suggest that you must throughly study, verify and investgate before going by hearsay. Even கண்ணாலே காண்பதும் பொய்யே, காதாலே கேடப்பதும் பொய்யே. சொன்னார் சொன்னாலும் கேட்ப்போர்க்கு மதி வேண்டும். வேண்டும் என்றால் உங்கள் கதைகளை நான் ஆராய ஆயத்தம். நம்பிக்கை பரவாயில்லை ஆனால் மூட நம்பிக்கை மிகவும் பயங்கரமானது. சிந்தித்து, ஆரயும் மனமே புத்தியுள்ள மணம். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பது நம்ப முடியாத ஒன்று. அதனால் எங்களையே நாங்கள் ஏமாற்றுகின்றோம். யூ டூப் மூலம் நீங்கள் மற்றவர்களையும் ஏமாற்றுகிறீர்கள்.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துள்ளேன்,உங்களிடம் பேச வேன்டும் , நன்றி சார்,

  • @ggkkanna
    @ggkkanna 4 года назад +4

    Rajesh sir good information thanks sir for sharing this with us.

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 3 года назад +1

    Hello Sir I like your way of speaking in good Tamil, regularly I am watching all your videos. Thanks for your information. 🙏

  • @gopalgr9551
    @gopalgr9551 4 года назад +14

    2.5 நிமஷத்தக்கு ஒரு முறை விளம்பரம் வந்து உங்கள் பேச்சை கேட்கும் ஆர்வத்தை கெடுக்கிறது, தயவு செய்து விளம்பரத்தை குறைத்து கொள்ளுங்கள்......

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 года назад

      Iwand to share an incitand with you all g two years ai mei a thirty year old man verydirty rags near a hoteland went near him and gavetwenty rupees to him suddenly he was furies shout some unknwn llanguage and by sig seine to leave from his sight then icameto mycar iguss he may be askdder the next day he was not there

  • @nijanthannijan4529
    @nijanthannijan4529 4 года назад +1

    I like your videos so much that I forget to comment , today only it striked me , sir its really a boon to hear your voice.. , really you are like a guide to us inthis mysterious world.. although everything is in books but , your life experiences are so fascinating and questioning our existance.. lot more to find sir.. nandri

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan Год назад

    இறுதியில் நன்றாகத்தான் ஆராய்ந்திருக்கிறீர்கள். ஆனால் அதனைத் தாண்டியும் உணர்ந்து பார்க்கலாமே

  • @piraiyalann
    @piraiyalann 2 года назад

    Sir unga tamil ucharipu arumeiya eruku
    Nan unga rasigei sir

  • @psamy633
    @psamy633 4 года назад +2

    Om muruga....

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 4 года назад +1

    Aiya theivame unggal kolapattirku bathil kidaikum vaaltukal aiyaa ☺️

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 года назад

    உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @santhoshkumar4567
    @santhoshkumar4567 4 года назад +2

    Sir nanume ene tambiyume 2018 new year thruvanamalai grivalm poonam apa last lingam pona sir anga closed panitanga enda samiy una paka mudila 2 mit wait pana apo oru yellow auto vaduchie sir adula iruntha driver ena samiy your rasi lingam katru ama sonane enaku time sarie villa sonane adula avar yaukume enta thingume pantha unaku eswaran arule iruku nalaeupa solitu poitru vanthau therila ponadume therila ane tambie nanme vai aichu ninome

  • @vimalnachiappan8700
    @vimalnachiappan8700 4 года назад +4

    Moral of story : never fight with a stranger in bus

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад +4

    Rajinikanth sir yadhachi amanashum pathiyathachi solli erukaraa

  • @bharath2046
    @bharath2046 4 года назад +2

    Thala Team ku 🙏👍👍👍👍👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +1

    அருமையான கருத்து ஐயா மிக்க நன்றி

  • @raghuram3910
    @raghuram3910 4 года назад +3

    Prabanjam patrii peasuingal sir...

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 года назад +2

    Good information n very excited

  • @arajeshwari287
    @arajeshwari287 4 года назад +2

    Super sir

  • @vimalsachi
    @vimalsachi 4 года назад +4

    Thank u for this video its very good experience video please please make the video about astrology videos like how to check hora timing in how to know gender male or female in astrology and about varga chart is used in astrology thank u sir🙏🙏🙏

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 года назад +1

    சக்தி சாலிகளின் சக்தி மகத்தானது....அவர்களுக்கு..சங்கடங்கள் ஏற்படும்விதமாக நடந்து கொண்டால் அவ்வளவுதான்....எப்பேர்பட்ட..திமிரு புடித்தவனாக இருந்தால்கூட அவ்வலவுதான்.

  • @Pranithasworld
    @Pranithasworld 4 года назад +2

    Naadi jodhidam unmaiya? Ungaluku edhavadhu experience unda. Pesunga sir

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 4 года назад +2

    Beautiful experience explained by you sir and advice also.

  • @selvaraj5834
    @selvaraj5834 4 года назад +2

    Rajesh sir speech nice to hear

  • @balakumar5570
    @balakumar5570 4 года назад +5

    பிறருக்கு அல்லது பிற உயிர்களுக்கு நன்மை செய்யும்போது அந்த ஆத்மாவின் மகிழ்ச்சியே வரம் கெடுதல் செய்யும் போது அந்த ஆன்மாவின் மனவருத்தமே சாபம். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் பஞ்சபூதம் என்ற நீர் நிலம் நெருப்பு வாயு ஆகாயத்தில் பதியப்படுகின்றன. பெரும்பாலும் ஆகாயத்தில். அதுவே கர்மாவாக உருவெடுக்கிறது.

    • @skarthik5967
      @skarthik5967 4 года назад

      Correct

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 года назад

      Karma endral ennathu sollunga bro

    • @balakumar5570
      @balakumar5570 4 года назад

      @@m.t.prasath3202 நாம் செய்யும் செயல்களுக்கு உரிய விளைவே கர்மா. சென்ற பிறவியில் செய்த நன்மை தீமை பொறுத்து இப்பிறவியில் பணக்காரன் அல்லது ஏழை அறிவு பலம் நோய் நட்பு எதிரி லாபம் நட்டம் மனைவி மக்கள் இவையெல்லாம் அமைவதோடு சில கட்டளைகள் கொடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றான். இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகள் அடுத்த அடுத்த பிறவிகள் அமைய காரணம் ஆகிறது. மனிதன் செய்யும் பாவங்களை பிரித்து பல பிறவிகளில் அனுபவிக்கிறான்

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 года назад

      @@balakumar5570 மறுபிறவி பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.இந்தப்பிறவியோடு அனைத்தையும் முடிக்க வேண்டும். கர்மா மற்றும் ஆன்மா எப்படி வேலை செய்கிறது

  • @anandhis.a.619
    @anandhis.a.619 4 года назад +1

    Antha sidhar ivara uyir pora kandathula irunthu kapathi irukarunu enaku thonuthunga sir

  • @sambandamtv7103
    @sambandamtv7103 3 года назад +1

    Action with reaction...That is siddher..

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад +4

    Excellent sir... Lot of thanks sir 🙏🙏🙏🙏

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Год назад +2

    வேறு விதமான ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் அந்த சாமியார்...

  • @boostoflife7585
    @boostoflife7585 4 года назад +1

    Na ippatha konjam manthiram maanthrigamnnu kalam erankirukken ippo age 29

  • @p.senthilvel4366
    @p.senthilvel4366 4 года назад +9

    "செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும் இல் அதனின் தீய பிற"

    • @aj.malikhaja3534
      @aj.malikhaja3534 4 года назад

      திருக்குறளில் அனைத்தும் இருக்கிறது. மிக்க நன்றி

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 4 года назад

    Siddhargal patri weekly one time podunga sir.ungal pathivugal arumai sir.

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 4 года назад +1

    Nice explanation Sir
    True Advice

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 2 года назад +1

    I think its Kala Bhairavar Siddhar. Ask this Man to go to Piranmazhai Om Tat Sat. Everyone cannot be forgiven because the soul never easily learns. I believe he has learned his lesson.

  • @sureshtharun346
    @sureshtharun346 4 года назад +2

    Sir pls talk about akashic record .. we need to know about it clearly.. only you can explain it clearly.. so please 🙏

  • @abiramisankaran4491
    @abiramisankaran4491 3 года назад +1

    Arumai

  • @sathishm3650
    @sathishm3650 4 года назад +2

    Good information sir

  • @IChingastro
    @IChingastro 4 года назад +2

    Good lesson.Thank you.

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 2 года назад

    ஒருவர் ,7 ,70 முறை மன்னிக்க வேண்டும் இந்த யோகி அவரை மன்னித்து இருக்கலாம் அல்லவா அவர்தான் உண்மையான யோகி, எந்த மனிதனையும் தண்டிக்க எந்த மனிதனுக்கு உரிமையில்லை

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 года назад

    hai sir anubhavithavargallal mattummey vunarakoodiya porul pothintha speech - and the way you delivered is also very nice. Confusion are there when we think how It happened? Is that happened aaonly to me is also a question. so arainethal purinthukolla mudiyathu/anubhavithal mattummey purinthukolla mudium - as per our tamil Rsaying "KARANAM EILLAMMAL KARRIYAM EILLAI - KARRIYAM EILLAMAL KARRANAM EILLAI" . So as per my mother's advise thusttam enrral othungi vidukiren. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @samynathan644
    @samynathan644 3 года назад

    Arumai Unmai💯💯💯💯💯

  • @palanisamyt2311
    @palanisamyt2311 Год назад

    Super

  • @21chittu
    @21chittu 3 года назад

    Om nama Shivaya Rajeshji!

  • @anbugokulanbugokul1715
    @anbugokulanbugokul1715 4 года назад

    Unmai Than sir epadi oru anubavam en friend kum eru patu eruku.. Avanum nanum enum achraium adainthu kondu than eruka rum..

  • @MrVishnugiri
    @MrVishnugiri 4 года назад +10

    Sir, India-vukum jaadhagam undaame...adhai paarthadhundaa?

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Год назад

    Good

  • @Chandran-yj1se
    @Chandran-yj1se 4 года назад +1

    Nandri Nandri Nandri

  • @diyasri4979
    @diyasri4979 4 года назад +1

    Super sir ,

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 3 года назад

    Ordinarily certain extra power is gained by somebody It is not strange.
    Adjustment is best way

  • @ashokdevendra8978
    @ashokdevendra8978 4 года назад +1

    நல்லது