குறி சொல்லும் பெண் விட்ட சவால்! நடந்த சோகம்! ACTOR RAJESH ASTROLOGY EXPERIENCES

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 160

  • @senthilks4058
    @senthilks4058 4 года назад +50

    It happened in my life. When I was 23 years old I lost my job and lost money and I was just sitting out in my house, a small boy aged about 12 to 15 came and asked me for water and a place to eat. I took pity on him and gave buttermilk and chair for him. After finishing his lunch he told let him see my hand and I told him no use in seeing it but he insisted and saying he doesn't want money just to help me, so I shown my hand. he predicted that I will do only own business and after my marriage in 26 years I will become rich build own house and car etc. I laughed at him saying I lost everything 😂 and you are joking but he told it will happen and left I gave him 2 rupees. Now I am 51 whatever he predicted happened exactly in the same way. I want to see him again and do the needful for him that's my prayer to God

    • @cellmurugan
      @cellmurugan 4 года назад +2

      That's nice n happy to hear.. stay blessed and be happy sir

    • @clayforum4545
      @clayforum4545 3 года назад +1

      God bless you and the boy. May God bless you to meet the boy and do the needful as you wish.

    • @asksa8074
      @asksa8074 3 года назад

      Good.. Plz. Send contact no.. Also.. Let me see. Sir.. Me also same condition.. I lost my chitapa.. He is my best Frd like more than parents... We started business.. But before starting he left me alone.. I need to check... Kindly send tat person contact no sir.. I will check with him

  • @soundararajan9477
    @soundararajan9477 4 года назад +16

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு துல்லியமாக எதிர்காலத்தை கணித்தவர்கள் ரொம்ப திறமைசாலிகள்.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +5

    அய்யா ராஜேஷ் அவர்கள் நடிப்பு
    பின் தொழில், இப்போது U TUBE
    சேனலில் பேச வந்திருப்பது
    பாராட்டக்குறியது. நல்ல மனிதர்.
    அய்யா நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    Dr. RKN

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 года назад +48

    எத்தனை வருடம் முன் நடந்த சம்பவம் சார். இப்ப அது மாதிரி சரியாக குறி சொல்பவர் இல்லை என்பது வேதனை

  • @mathi..
    @mathi.. 4 года назад +10

    உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் சிறப்பாக உள்ளது

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 года назад +20

    எல்லாம் சரி. அண்ணன்,தங்கை குடும்ப பிரச்சனைக்கும்,வரட்டு கவுரவத்துக்கும், காரணமே இல்லாமல் ஒரு அப்பாவி பெண் உயிரிழந்து விட்டாரே.

  • @kavichan2758
    @kavichan2758 4 года назад +16

    Astrology paakaama vitta life happy ah irkum nanbargaley

    • @rose_29833
      @rose_29833 4 года назад +2

      உண்மை.. என்ன நடக்கும் எப்போது நடக்கும் எப்படி நடக்கும்.. என்பதெல்லாம் நம்மை படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்..

    • @thirupathy146
      @thirupathy146 4 года назад

      உண்மைதான் சார்.வாழும் வரை நிம்மதியாக வாழ்ந்து விட்டு போய் விடலாம்.பிரச்சனை வரும்போது சமயோகித புத்தி வைத்து சமாளித்து கொள்ள வேண்டியது தான்.அதுதான் ஒரே வழி.

  • @annaisadha9466
    @annaisadha9466 4 года назад +4

    அருமை அய்யா மிக்க நன்றி

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 4 года назад +1

    Great Rajeshji... u're imminent person of the incident report&Reports of feedback..truly amazing.. eccentric

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад

    Your great Rajesh sir everyday I saw your programs.very nice 👍

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад +1

    ராஜேஷ் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...எனக்கு உங்கள் உதவி தேவை தங்களால் ஒரு நிமிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு வேண்டுகிறேன்....எனது ஜாதகத்தை எனது அப்பா எழுதி வைத்திருந்தார் ஆனால் எனது அந்த பொக்கிஷம் தொலைந்து விட்டது எனது ஜாதகத்தை மீட்டு இப்போது எடுக்க முடியுமா? முடியும் என்றால் ஓலைச்சுவடி மூலம் எனது கைவிரல் ரேகைகள் மூலம் சரியான ஜாதகத்தை எடுத்து கொடுக்கும் தங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய நண்பரின் முகவரியை எனக்கு கொடுத்த உதவ வேண்டுகிறேன்...நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...

  • @soundariitd1332
    @soundariitd1332 4 года назад +5

    These incidents are unbelievable... It will be nice if any such astrologers are contactable now... Otherwise these will remain only as interesting stories...

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 4 года назад +1

    Sir. Keep doing this kind of videos. Because I'm believe in God. Really a good channel

  • @TheDaily_Beat_
    @TheDaily_Beat_ 4 года назад +2

    Sir .. Awesome 👏 information👏
    Just suggestion : You can start with some intro and greetings and small index on what u going to talk .. will make more interesting to watch the videos ...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +2

    Always waiting for your interview சார்

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 года назад +3

    Please talk about kanchi maha periyava

  • @velmurugan-th9es
    @velmurugan-th9es 4 года назад +2

    குழந்தை கருவுற்ற நேரத்தில் இருந்து அதன் அம்சங்கள் கிடைக்குமா அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் அடையுமா

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 года назад +12

    I am regular viewers of your videos !!

  • @sivagtvm
    @sivagtvm 4 года назад +3

    Enakkum Tiruchendur kovil arugula oru pen 1980 varudam sonnathu sariyaha 12 varudathirku approm nadanthathu. En nanbanukum athe pen sonnathu nadanthathu.

  • @premanathanv8568
    @premanathanv8568 4 года назад

    தங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் உண்மையை தான் சொல்கிறீர்கள்

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 года назад +8

    Now I am 54 years old. When I was 8 year old a man who came on the street he predicted my life, I didn't believe because what he said was unbelievable, but all so far became true.

  • @dadapanyravi8081
    @dadapanyravi8081 4 года назад

    Good,excellent examples to trust Gastrology in life.

  • @futureditz
    @futureditz 4 года назад +3

    super !. i have also heard of this type of kuri solludhal. i have also experienced this

  • @kannan-jr2jz
    @kannan-jr2jz 4 года назад +1

    Sir I am searching MGR in ullum puramum book. So if know about it where can get pls tell about that in your next video

  • @sadaasivomkm9994
    @sadaasivomkm9994 4 года назад

    You are a honest and fair ☺️ person

  • @saravanang6299
    @saravanang6299 4 года назад +1

    Nice....pls mention the books that you having

  • @vimalsachi
    @vimalsachi 4 года назад

    Very good to hear from dr rajesh sir video about astrology experince thank u 🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +2

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 4 года назад +1

    True or not . I'm not sure but nice story teller sir neenga

  • @souravkarthikeyan2173
    @souravkarthikeyan2173 4 года назад

    Sir please speak more about communism and world history. Please it's a request. Please Speak about the books also that you own.

  • @dr.e.manikandan6479
    @dr.e.manikandan6479 4 года назад +1

    அருமை அய்யா

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +1

    SUPER
    👌. 🌹. 💐. 🙏

  • @revathisharman3590
    @revathisharman3590 4 года назад +1

    Pls tl if any one knows..nalla Nadi jyostam address pls

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 4 года назад +1

    Super sir

  • @selvaraj5834
    @selvaraj5834 4 года назад +1

    welcome rajesh sir

  • @user-pj7cn2ss7r
    @user-pj7cn2ss7r 4 года назад +1

    அருமை

  • @SasiKala-uu6qc
    @SasiKala-uu6qc 4 года назад +9

    Yes these all are true, my partner jagadeesh was predicted to be death by a kuri teller she was a lady came at street, she told him to pick one olai and he took one olai in the olai suvadi , she told it is empty olai without god picture soon u will be going to die, it happened on 2007, like wise he died at a road accident at next year 2008, it held at tirupur

  • @gopinathan3540
    @gopinathan3540 4 года назад +1

    Sar pls thamil natla eadhu madhri oru Nala astlager iruntha soluinga pls

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 года назад

    Very good story narrator

  • @akrakr2068
    @akrakr2068 4 года назад

    கதை நன்றாக உள்ளது

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 4 года назад

    Sir first time iam watching you youtube sir nice super

  • @srmurthy2009
    @srmurthy2009 4 года назад +3

    Rajesh speaks interestingly. I listen to his postings often.

  • @pandiselvi9153
    @pandiselvi9153 4 года назад +1

    Tq sir 🌹

  • @PEOGAMING9272
    @PEOGAMING9272 4 года назад +17

    உங்களுக்குத் தெரிந்த மிகத்துல்லியமான நாடி ஜோதிடம் பார்ப்பவர் முகவரியைக் குறிப்பிட முடியுமா ஐயா

    • @suryack5128
      @suryack5128 4 года назад +2

      Ithuvaraikum pannathilla, paapom

    • @85srcs
      @85srcs 4 года назад +4

      Try gnana sigamani in vaideeswaran Kovil. Ph. 9789330052

    • @suryack5128
      @suryack5128 4 года назад +1

      @@85srcs neenga ivarkita paathurukingala?

    • @purushchennai5253
      @purushchennai5253 4 года назад +2

      @@85srcs நீங்க பார்த்தீங்களா, உங்கள் வாழ்க்கை உண்மையில் நடந்ததா?

    • @user-eh8zp1ok8r
      @user-eh8zp1ok8r 4 года назад +1

      @@suryack5128 Illa ivar dhaan paakuraaru🤪

  • @revathiv2139
    @revathiv2139 3 года назад

    சார் வணக்கம்.
    என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்ததை நான் ஏற்றுக் கொண்டேன்.
    ஆனால் இப்போது நிரந்தரமான தீர்வு வர மாட்டேங்குது. நானும் பிரார்த்க்தனை பண்ணும் போதெல்லாம் கேட்டுட்டேன்.
    இனிமேலாவது நான் பட்ட கஷ்டத்துக்கு முடிவாக மனசுக்கு பிடித்த வாழ்க்கையை வாழனும்னு மனசார ஆசைப்படுறேன்.சார்.
    வழி சொல்லுங்க.என் வாழ்க்கையில் வசந்தம் வீச

  • @pgiridharan2697
    @pgiridharan2697 4 года назад +3

    சார்
    இதே மாதிரி எங்கள் ஊர் EX MLA விட்டுல ஒரு பெண்மணி சொன்னது நடந்தது MLA வின் கடைசி மகன் கை ரேகயை பார்த்து விட்டு இவருக்கு மட்டும் தான் திருமணம் நடக்கும் மற்ற சகோதர் களுக்கு நடக்காது என்று கூறினார் அதே போல தான் உள்ளது, ஆனால் மற்ற சகோதரர் கள் முறைப்படி திருமணம் செய்யாமல் இல்லறத்தை அனுபவித்து வருகிறார்கள்

  • @sivasakthivel3873
    @sivasakthivel3873 4 года назад +3

    Aiiyaa.., nadi paakanum.., enga paakalam., konjum help paanunga

    • @Paar21
      @Paar21 4 года назад

      *Adha bro yenaku therla ... Enga nala papangannu ... Yenaku theriya vandha nan ungaluku soldran ... Ungaluku therinja yenakum sollunga ....*

  • @kumarc2413
    @kumarc2413 4 года назад +1

    I want to talk to actor Mr Rajesh. Any one can helping me to connect him? Kumar

  • @danielroja6378
    @danielroja6378 4 года назад

    Ann tell me about jyoither partasarthy

  • @muthukumar_k_r728
    @muthukumar_k_r728 4 года назад +3

    Singampatti zamin pathi sollunga

  • @pasubathyperumal9654
    @pasubathyperumal9654 4 года назад

    Sir super 👌

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад

    Amazing

  • @RajRaj-zm2is
    @RajRaj-zm2is 4 года назад +1

    Nanrianna

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 4 года назад +1

    என் தந்தையின் மரணத்தை முன்கூட்டியே குறித்தயோதிடம்.

  • @sakthipeace5742
    @sakthipeace5742 4 года назад +1

    அய்யா எனக்கு date of birth theriyathu nan தெரிஞ்சுக்க விரும்புரன் எப்புடி எங்க போன யார poi பாக்குறது தயவு செஞ்சு சொல்லுங்க ..

  • @itsjk535
    @itsjk535 4 года назад +2

    Hello sir i am the first viewer of this video

  • @NandaGopi.M
    @NandaGopi.M 4 года назад +1

    Y dnt u speak abt Indian james bond mr.Jai Shankar who wz d best social worker who helped so many people without publicity

  • @bharathisaru9827
    @bharathisaru9827 4 года назад

    Sir u told about some swamyji who was dum and u told as he told the baby died then u should have asked him to do something about that no

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 3 года назад +1

    இப்போது குறி சொல்ல அள்இல்லை பார்க்க முடியாது. பால ஜோஸியர் குழு சென்னை

  • @bharath2046
    @bharath2046 4 года назад

    Thala Team ku 🙏👍👍👍👍

  • @gowthamappu6421
    @gowthamappu6421 4 года назад +8

    Neenga soldratha nambavum mudiyala ,Nambama irukavum mudiyala...

  • @das.ooty.3732
    @das.ooty.3732 3 года назад

    Sir please jesus histry

  • @swaminathanselvarani551
    @swaminathanselvarani551 4 года назад +1

    திச்சந்துரில் இருக்கிரங்க எனக்கும்இந்த அனுபவம்உள்ளது அப்பா

    • @arumugamraguraman6517
      @arumugamraguraman6517 4 года назад

      நிஜமாகவா இந்த அளவுக்கு துல்லியமாக சொல்வார்களா?

    • @dhanuv7485
      @dhanuv7485 4 года назад

      Sir who is that can you tell us

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 года назад

    முரன் சுவை நூலாக வந்துள்ளதா?

  • @anandadv5201
    @anandadv5201 4 года назад

    Sir
    நாடி ஜோதிடம் மூலம் ஒரு ஜாதகரின் சரியான பிறந்த நேரத்தை கண்டு பிடிக்க முடியுமா

    • @gpaiyerr3386
      @gpaiyerr3386 4 года назад

      Gapda

    • @85srcs
      @85srcs 4 года назад +1

      முடியாது. ஜோதிடர் கேட்டால் சொல்வது தவறு.

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 4 года назад

    ராஐேஸ் ஐயா.நேரத்தை வீன்னடிக்காமல் உன்மையை.உல்லபடி உனருங்கள்...மனிதனின் வாழ்க்கை ஒரு பூவிர்க்கும்.பூவின் பள்ளுக்கும் ஒப்பாக இருக்கிரது...மனம்திரும்பி ஏசுவின் பாதத்தில் சீக்கிரம் வந்துசேருங்கள்.உங்கள் மீது அதிகமரியாதை வைத்தவர்களிள் நானும்.ஒருவன்...

  • @imaakaasa
    @imaakaasa 4 года назад

    🔥

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 года назад

    Hi sir

  • @sudharsans3603
    @sudharsans3603 4 года назад +1

    U believe in existence of God ?

  • @SinguXing
    @SinguXing 4 года назад

    Vara Vara stories dull ah irukku sir

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 4 года назад

    யாக்காேபுவிக்கு விராேதமான குறி சாெல்லுதலும் இல்லை...

  • @thayalan6688
    @thayalan6688 4 года назад

    Unmai mattusollu astrology sollung sir plz😑😑😑😑😑😑

  • @shanmugamgunasekaran6857
    @shanmugamgunasekaran6857 4 года назад

    not sure ......i was fast forwarding to see .....who is it?......but u r still continuing.......SO EVERYONE ON RUclips WANTS VIEWS AND SUBSCRIPTION >>>>>>> NOTHING TO LET KNOW the YOUNGER GENERATION....

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 4 года назад +4

    Jodhidakaari sollaliya.....modhalla oru appaavi ponnu aniyaayama seththa piragu dhaan onakku maaman veettu minaa set aagumnu....yaarukittada viduringa dooppu....?

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 4 года назад

    கடவுளே

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 4 года назад +6

    Road orama ninnu oru jodhidakaaran Church ku prayer ku poana Ammava kooppitaanam....vaanga unga jaadhagatha solrennu......andha Amma....ennoda jaadhagam piramaadhama erukku....but unnoda polappu nadu road la nikkudhe yeannu kettuchaam.....thalaiya kavundhutaanam....😂😂😂

  • @nagarajan7026
    @nagarajan7026 3 года назад

    14.5.81

  • @selliahthuraisingam5064
    @selliahthuraisingam5064 4 года назад +2

    நான் இலங்கை தமிழன் .

  • @mathankishore5891
    @mathankishore5891 4 года назад +6

    எனக்கும் ஜோதிடம் தெரியும்...இன்று மட்டும் கோரோனாவால் 2000+ மேற்பட்டோர் பாதிப்பு அடைவார்கள்...இந்த மதிப்பு நாளையும் தொடரும்...😂😂😂

    • @thirupathy146
      @thirupathy146 4 года назад

      இந்தவருடம் ஃபுல்லா தொடரும்.இது thamizhagzththirgae தெரியும்.போயா!மதன்

  • @pavaifaizal76
    @pavaifaizal76 4 года назад

    Ippothu athu mari kuri sollum kuri karangal illai

  • @meivels8404
    @meivels8404 4 года назад

    Third view

  • @maheshmuthu9082
    @maheshmuthu9082 4 года назад

    Coat pothys add la nadichadu kaaga koduthatha

  • @kamalnasar
    @kamalnasar 4 года назад +1

    திரை உலகில் நிறைவேறாத ஆசையான கதை திரைக்கதை வசனம் இயக்கம் இவற்றை இணையதளம் வழியாக நிறைவேற்றிக் கொள்கிறார்.அவ்வளவுதான். நாடகமே உலகம் நாளை நடப்பதை யார் அறிவார்.

    • @SivaKumar-ji5vt
      @SivaKumar-ji5vt 4 года назад

      முடியும் உடல் அணுவை குவித்தால் ஏற்படும் சத்தியால் முடியும்? அதுயாரோ

    • @prasanna9948
      @prasanna9948 4 года назад +2

      நம்பியவர்க்கு சிவம்.நம்பதவர்க்கு கல்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 года назад

      அவர் குடும்பத்திலும் ஏனையோர் குடும்பத்திலும் அவரது ஜோசியம் நிறையப்பலித்துள்ளது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 года назад

      பிறந்த நேரம் மிக துல்லியமாக குறித்தபின்
      பார்க்கும் ஜோசியர் மிக மிக கெட்டிக்காரராக இருப்பின் பலன் 100 % உண்மையாகும் இதில் மாறுபாடு இருப்பின் அத்தனையும் waste

    • @omsai3884
      @omsai3884 3 года назад

      @@mangalakumar3127 நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஜோதிடம் உண்மை. ஆனால் ஜோதிடக்காரர்களில் பலர் போலிகள்.

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 4 года назад

    Ayya kadhai konjam kulapadhu

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 года назад +7

    ஐயா.. 🛑 STOP
    சும்மா கதை விட்டு அடுத்த தலை முறையை கெடுக்கதிங்க..
    *நீ நம்பினால் நீ நம்புவது நடக்கும்* இல்லை என்றல் ஒரு மண்ணும் நடக்காது.. நீங்களும் உங்க ஜோஷியமும்.. 🤬😡😠. 🤮

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 года назад

    Nalla,lusu

  • @sridharsri3092
    @sridharsri3092 4 года назад +1

    பொய் கதை

  • @snambirajan8659
    @snambirajan8659 4 года назад

    GOOD. THANK YOU.

  • @shu819
    @shu819 4 года назад

    கதை மிகவும் அருமை

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 года назад

    Super sir

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 года назад

    Hi sir