Credit Card Trap or Not | இதெல்லாம் தெரியாம Credit Card வேண்டாம் | How Buy Now Pay Later Works

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 605

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 месяцев назад +114

    எது வாங்கினாலும் பணத்தை சேர்த்து கொண்டு வாங்குதல் நலம். என் வயது 54. இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. Phone தேவைப்பட்டால் மாதம் மாதம் சேமித்து பிறகே வாங்கினேன். கடன் இல்லாமல் வாழும் போது கிடைக்கும் நிம்மதி பரமானந்தம்

    • @Veeraragavan513
      @Veeraragavan513 9 месяцев назад +1

      Super

    • @joshvajeyaseelan3585
      @joshvajeyaseelan3585 9 месяцев назад

      That's what I hope. But lost it

    • @muthumaribalakrishnan6278
      @muthumaribalakrishnan6278 9 месяцев назад

      Super

    • @mrscada
      @mrscada 9 месяцев назад +2

      Sir, urgent ku phone vanka vendum endral enna panna vendum thevai irukura porul la savings panni vanka modiyathu sir. I appreciate your savings but ellarum appadi iruka modiyathu

  • @Lovely_dg
    @Lovely_dg 9 месяцев назад +62

    வழக்கம் போல் - "" ""நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் "" ✨🔥🙏🏻

  • @3qtraders390
    @3qtraders390 9 месяцев назад +22

    கடன் அட்டை மட்டும் அல்ல எந்த பொருளாக இருந்தாலும் சரி, எந்த செயல்பாடாக இருந்தாலும் சரி அதன் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பு...

  • @99CutSongs
    @99CutSongs 9 месяцев назад +41

    ஒவ்வொரு பதிவும் மிகத் தேடலுடன் அருமையாக பதிவு செய்து வருகின்றது தமிழ் பொக்கிஷம் வாழ்த்துக்கள் விக்கி அண்ணா

  • @thilaks5666
    @thilaks5666 9 месяцев назад +39

    Self control is most important for having credit card. I'm using for more than 20 years with no late payment. It's really useful and claiming rewards from points too.

    • @prakash_88
      @prakash_88 9 месяцев назад

      Exactly same here 🙌🏽

    • @mypokemon
      @mypokemon 9 месяцев назад +1

      THILAGA ME TOO ME TOO

    • @saravanaboopathi
      @saravanaboopathi 9 месяцев назад

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் உங்கள் போன்று தான் நானும் பயன்படுத்தி வருகிறேன், time அதிகமாக கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @salaimathi100
      @salaimathi100 9 месяцев назад +1

      Points is not exactly your profit. When paying credit card some service charges will be apply. You can see when booking some thing they will mention 1% for master or visa.

    • @mypokemon
      @mypokemon 9 месяцев назад

      @@salaimathi100 when you sign devils contract you should also needs to accept the shamelessness now n then .

  • @user-qr7cx8fu8q
    @user-qr7cx8fu8q 9 месяцев назад +4

    இந்தியன் பேங்கல எனக்கு அக்கௌண்ட் 15 வருடத்துக்கு மேல இருக்கு. இத்தனை வருஷமா இல்லாம இப்ப 2 மாதமா 1.5L இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வாங்கிகோங்கன்னு கால் வருது. வேண்டாம்ன்னு மறுபடியும் மறுபடியும் சொன்ன பிறகு, 2.5L ஒர்த் கிரெடிட் கார்ட் அவைலபல்ன்னு வாட்சாப் பண்றான். நான் கூட 40 நாள் டைம் இருக்கே, இன்ட்ரெஸ்ட் லெஸ்ங்குற எண்ணத்துல அப்பளை பண்ணிடலாம்ன்னு இருந்தேன். இனி மாட்டேன். நண்பா விக்கி உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி 🎉🎉🎉...

  • @MT-fl5ef
    @MT-fl5ef 9 месяцев назад +25

    நான் 1800 rs basic Samsung mobile வாங்கி due date மறந்து விட்டேன் ஒரு நாள் தள்ளி போனதுக்கு HSBC Bank credit card நான் கட்டிய வட்டி 1450 rs GTT late fees,

    • @shri2947
      @shri2947 5 месяцев назад

      Plus cibil score impact that will be in your records forever😂😂😂

    • @mrmagicmind7491
      @mrmagicmind7491 2 месяца назад +1

      Please check with your bank as per RBI guidelines they can't put interest upto 2days after due date, i have paid many times 1or 2days after due date with my HDFC CREDIT CARD PAYMENT never got any late payment charges

    • @sivasaran_s
      @sivasaran_s Месяц назад

      ​any hidden charges in hdfc bank credit card

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 9 месяцев назад +6

    நல்லதை🍫 பகிர்ந்து நல்ல சமுதாயத்தை🫂 உருவாக்குவோம் நன்றி அண்ணா 🤝

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 9 месяцев назад +5

    நன்றி கடன் அட்டை பற்றி மிக தெளிவான விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினீர்கள்

  • @ketheswar
    @ketheswar 9 месяцев назад +5

    வணக்கம் விக்கி உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை ❤❤❤❤😂😂😂😂

  • @segararun
    @segararun 9 месяцев назад +2

    எனக்கும் இது விசயமாக புரிதல் இல்லாமல் இருந்தது இக் காணொளி மூலமாக தெளிவான விளக்கம் கிடைத்தது நன்றி விக்கி

  • @nagarajang3950
    @nagarajang3950 9 месяцев назад +6

    Well explained Vicky. Very nice. Good job. Keep it up!❤❤❤❤❤

  • @dineshrao457
    @dineshrao457 9 месяцев назад +1

    Very Important nd Useful Video nd a Lesson fr Many Viki , Semma Video ... Nallathai Pagirnthu Nalla Samudhayathai Uruvakkuvom ....

  • @jessyan3322
    @jessyan3322 9 месяцев назад +12

    Vicky, with no credit card, we will not buy unnecessary items, even if we have cash in hand and we will only save it like our father's and grandfathers. It's a great trick to get us deviated from our original habit of savings.

  • @shri2947
    @shri2947 5 месяцев назад +1

    Only issue with saving n buying is that we dont know what products will get repair. Better save 50% of electronic items you need at home - tv Washing refrigerator ac etc. So lets say these costs 1lakh, you have to save 50-60k and buy products using cc and pay off same day, so you get reward points and 0 bill end of month. I get 500 free petrol every month since i use cc for all payments and pay off same day. I'll have 0 cc debt end of month

  • @sumathydas6302
    @sumathydas6302 9 месяцев назад +3

    Very nice explanation. Many of relatives cursed me not to go for credit card.

  • @roxselladurai2230
    @roxselladurai2230 9 месяцев назад +2

    Great research and advice 🙏🏼

  • @karthickk3644
    @karthickk3644 9 месяцев назад +6

    தகவலுக்கு நன்றிங்க சகோ 🙏🏻

  • @user-qk6vg5dt6k
    @user-qk6vg5dt6k 9 месяцев назад

    Super Vicky Anna.....nalla content ellarum tharinchuka vendiya avaziyam.... semma

  • @rajnidhas4832
    @rajnidhas4832 9 месяцев назад +1

    Very well explained to people who are not aware of all these minute details and fall a prey to temptations

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад +5

    அற்புதமான பதிவு விக்கி அண்ணா எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்ச்சியுடன் செயல்படுதல் மிக அவசியமான ஒன்று என்பதை உங்கள் பதிவில் தெரிவித்து உள்ளீர்கள் எல்லோருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவாக அமையும் 😊❤😊❤ என நம்புகிறேன்❤😊❤

  • @anishrvani2466
    @anishrvani2466 9 месяцев назад +1

    நீங்கள் சொல்வது மாதிரி தான் நான் உபயோக படுத்தி கொண்டு இருக்கிறேன்

  • @tamilarasang4459
    @tamilarasang4459 9 месяцев назад +3

    Vera level explanation brother....

  • @nagavinoth6138
    @nagavinoth6138 9 месяцев назад +1

    தகவலுக்கு மிக்க நன்றி ❤

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 9 месяцев назад

    Very informative and awareness video Vicky. Thanks Vicky.

  • @franklinjeffersone3995
    @franklinjeffersone3995 6 месяцев назад +2

    Crystal clear Explanation 🎉❤

  • @asdf1234185
    @asdf1234185 9 месяцев назад

    Super Dear Brother.
    very useful.
    Thank you🎉🎉🎉🎉

  • @sasilanr23
    @sasilanr23 9 месяцев назад

    Clear explanation Vicky. Where the credit card come. How now people's daily usage.

  • @venkatesanvenkatesan5608
    @venkatesanvenkatesan5608 9 месяцев назад

    மிக அருமையான பதிவு.தெளிவாக இருந்தது நன்றி

  • @PravinRavi
    @PravinRavi 9 месяцев назад

    Thank You Bro. Fan from Sri Lanka. Unga Channel la 1 Videi aachum Parkamal irukatha naale en Life la ila Ipolam 🎉 Thanjs for Your Valuable Videos

  • @rabiyasalmon6957
    @rabiyasalmon6957 9 месяцев назад

    Very nice explanation Vicky....too good

  • @maniselvan7586
    @maniselvan7586 9 месяцев назад

    Super information for who want start CC, I have experience on this.thanks

  • @ramadossg3035
    @ramadossg3035 9 месяцев назад

    நன்றி SIR..! நல்ல விழிப்புண‌ர்வு தகவ‌ல்..!

  • @ramachchandransel7555
    @ramachchandransel7555 9 месяцев назад +14

    Credit card can be used as a convenience for transaction, and pay within the time.
    If you can manage to pay on time, it can be used as short term credit without interest for 30 to 40 days.

  • @paulinrichard5506
    @paulinrichard5506 9 месяцев назад +6

    It always tempts to avail more credit facility but never ever go for it you will be bankrupt so be happy with what you have you have given a good infn about credit card ...thank you bro

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 9 месяцев назад +2

    Good job Vicky 👍

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 9 месяцев назад +2

    Dear Brother, this video is so good, informative and useful to all of us. Thanks Allot !! 😀👌

  • @ramshankar7769
    @ramshankar7769 9 месяцев назад

    important message bro, super presentation...!

  • @deepakinternet6687
    @deepakinternet6687 9 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி சகோ,

  • @sivagamingtamil046
    @sivagamingtamil046 9 месяцев назад +1

    அருமையான பதிவு ❤😊

  • @dschannel1959
    @dschannel1959 9 месяцев назад

    Very useful log. Thanks viki.

  • @imagestudio3861
    @imagestudio3861 3 месяца назад

    ❤❤🎉🎉அருமை சகோ...
    தெளிவான ஆழ்ந்த புரிதலுடன் கூடிய விரிவுரை.
    இந்த விசயத்தை தெரிந்தாலே...
    கடன் அட்டையை ✔️ சரியான முறையில் பயன்படுத்தலாம்.

  • @antopradeep6186
    @antopradeep6186 9 месяцев назад

    Super Vicky... Surely an eye opener for all...🙏🙏🙏👍

  • @rameshramalingam4841
    @rameshramalingam4841 9 месяцев назад +2

    கருத்துள்ள பதிவு...

  • @rajkumars8946
    @rajkumars8946 9 месяцев назад +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @ranjithraja
    @ranjithraja 9 месяцев назад

    Vicjy, Well explained the history of credit card. Also pls use the limit settings in card account as per your usage. This is to avoid fraud happenings!!!But we have lot of benefits of credit card if pay full amount within due date as explained !!!

  • @johnthomas3992
    @johnthomas3992 9 месяцев назад

    Supper consept bro,keep it up.

  • @thantzinoo5964
    @thantzinoo5964 9 месяцев назад +1

    Thank you for your knowledge, brother.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      You're an inspiration bro. This post is for your view. ruclips.net/video/kHIb9lpjMOk/видео.html

  • @Arun-88
    @Arun-88 9 месяцев назад +10

    Thanks for making very informative videos which is very much needed for the society. I have been watching all of your videos TP & AS. It’s not so easy to make such videos daily. Thanks for all your efforts Vicky. I wish you to reach a new milestone 🎉 All the best 👍🏼

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад +1

      You're a fantastic listener. It's clear to me that you're very open to learning and hearing methods you can use to improve your studies. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ruclips.net/video/kHIb9lpjMOk/видео.html

  • @ganeshrvgk
    @ganeshrvgk 9 месяцев назад +5

    I have been using credit cards for the last 24 years. But only one time did I get caught by paying the down payment to buy a car, I couldn't repay them by the due date. I got my mom's jewels in a bank and paid them to avoid huge interest and fines. Nowadays, I use a credit card based on my account balance and never go beyond that. This is the formula for credit cards.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад +3

      Thank you for sharing Thought-provoking ideas in your expertise. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

    • @dineshpkm
      @dineshpkm 9 месяцев назад +1

      I have 17 cards and i rotate it wisely

  • @muthup195
    @muthup195 9 месяцев назад +1

    Super explain ❤

  • @vijaynadar8569
    @vijaynadar8569 9 месяцев назад +7

    Credit card is varam for wisely use

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 9 месяцев назад

    Vicky put a video to manage without credit card. Your explanation 👌

  • @arshameed6733
    @arshameed6733 9 месяцев назад

    Thanks for informing

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 9 месяцев назад

    Thank you so much for your message 🙏

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 9 месяцев назад

    நன்றி super awernes class

  • @opalinfocom
    @opalinfocom 9 месяцев назад +4

    Cibil score பாதிப்பு பத்தி detailed வீடியோ போடுங்க bro

  • @rajmuthu410
    @rajmuthu410 9 месяцев назад

    அருமையான விளக்கம், விழிப்புணர்வு பதிவு, நன்றி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 9 месяцев назад

    Excellent informations viki

  • @uday326
    @uday326 9 месяцев назад +1

    Usages of credit card is very much beneficial but people should know how to manage it. Spend card within 10 days after billing date and pay on due date and enjoy your financial support.
    Happy spending. Thanks vicky, for the wonderful informative video.

  • @shearaevil5596
    @shearaevil5596 9 месяцев назад

    Thanks for the greatest information 👍

  • @thelittlemaster007
    @thelittlemaster007 9 месяцев назад

    Very good explanation
    But I always benefit from credit cards in the form of rewards points

  • @sotheeswaransivapirgasam4834
    @sotheeswaransivapirgasam4834 9 месяцев назад +1

    அருமையான தகவல்கள் பாராட்டுகள் 🙏🙏🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/2XZZ1ksDvZU/видео.html

  • @jijeshbalan2004
    @jijeshbalan2004 9 месяцев назад

    Thank u vicky... Good Nollage.. For me.. 😊😊...

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 9 месяцев назад

    அண்ணா நான் அதிக நாட்கள் காத்திருந்த காணொளி மிக அருமையான சிறப்பான விழிப்புணர்வு காணொளி உங்கள் நேர்த்தியான விளக்கம் மிக அருமை அண்ணா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      கற்று வளர வேண்டும் என்ற உங்கள் விருப்பம் என்னை ஒரு ஆசிரியராக செய்தது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @Ezhilragu
    @Ezhilragu 9 месяцев назад

    சிறப்பான பதிவு. இதைவிடத் தெளிவாக சொல்லமுடியாது. மிகச் சிறப்பு.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/2XZZ1ksDvZU/видео.html

  • @chinnappakumar699
    @chinnappakumar699 9 месяцев назад +1

    Vicky as you said, use your card and pay the amount on or before due date for them it is very good and you have forgot to mention here that if you are using your card properly and you will be rewarded with points to the extent of your usage and the same points will be redeemed for vouchers / cash.

  • @dhanasekarmp3444
    @dhanasekarmp3444 9 месяцев назад

    Thanks for valuable sharing anna😍😍😍😍

  • @sivalingam6729
    @sivalingam6729 9 месяцев назад +1

    அருமை சிறப்பான பதிவு 💞

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад +1

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Q26i7EReuGU/видео.html

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 9 месяцев назад

    அருமை விக்கி!

  • @user-gx6xq9qy2x
    @user-gx6xq9qy2x 9 месяцев назад

    Good advice thank you

  • @sivalingam1270
    @sivalingam1270 9 месяцев назад

    Very nice Very clear thanks bro.

  • @karthikeyang483
    @karthikeyang483 9 месяцев назад

    Wonderful information. Kudos to you❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your love. This post is for your view. ruclips.net/video/2XZZ1ksDvZU/видео.html

  • @gopalakrishnan2281
    @gopalakrishnan2281 9 месяцев назад

    Credit Late Payment and BNPL late payment Nala namma Credit Score affect aguratha pathiyum, adhunala future la vera loan edukka mudiyama poratha pathiyum innum konjam pesunengana nalla irukkum Viki....

  • @hariiharasuthan577
    @hariiharasuthan577 9 месяцев назад

    I started follow you 5year I proud to see you bro...obivoudly you mould me a lot❤

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 9 месяцев назад

    Truth news Vicky sir my friend use in credit card many more problem face pls avoid credit cards used avoid problem thanks for your video 🙏

  • @jayaramankarur
    @jayaramankarur 9 месяцев назад +1

    அருமை விக்கி, தொடர்ந்து பைனான்சியல் தொடர்பான வீடியோக்களை பதிவிடவும். நன்றி 💐💐

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      உங்கள் வழிகாட்டுதல் விலைமதிப்பற்றது. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/Q26i7EReuGU/видео.html

    • @jayaramankarur
      @jayaramankarur 9 месяцев назад

      @@TamilPokkisham விக்கி அவர்களுக்கு மருதம் நண்பர்கள் குழு சார்பாக மிக்க நன்றி 💐💐 வர்த்தகம் உலகமயமாக்கல்,வெளிநாட்டு முதலீடுகள்,அந்நிய செலாவணி,பணவீக்கம், trade depisit,ரூபாயின் மதிப்பு 83 மடங்கு ,கடன் வாங்குவதால் ஏற்படும் வீழ்ச்சியும், நிதிநிறுவனங்களின் சூழ்ச்சியும்(தி பிக் 3), சேமிப்பின் அவசியம் , எதுக்கும் உதவாத தங்கம்,காவு வாங்கும் சுரங்கங்கள் , நல்ல முதலீடுகள்,Equity, mutual funds,dividends,ASSET ALLOCATION, காம்பௌண்ட் எபெக்ட், வட்டி விகிதம்,RULE OF 72, Corpus,நிதி சுதந்திரமே உண்மையான சுதந்திரம், IMPULSE BUYING,கார்ப்பொரேட் முதலைகளின் முதுகில் சவாரி, டிஜிட்டல் பரிவர்த்தனை, மஹாலட்சுமி விரதமும் zero spending days ம் ,உணவுப் பயிரும் பணப் பயிரும் , பணம் காய்க்கும் மரம் வளர்ப்பு,போன்ற தலைப்புகளில் கற்றல் முறையில் தாங்களும் தங்கள் அனைத்து RUclips நண்பர்களும் பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.💐💐தங்களை நேரில் சந்திக்க விளைகிறேன். 🙏🙏

  • @thangamking4860
    @thangamking4860 9 месяцев назад

    Hii bro content superb, pls upload investment ideas for stock market series 😊😊

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 9 месяцев назад

    Superb info....

  • @satishnaidu0057
    @satishnaidu0057 9 месяцев назад +6

    Very good topic for today's generation👌
    Thank you Vikki ❤🎉
    Proud being a subscriber of Tamil Pokkisham !

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад +1

      I’m expressing my heartfelt thanks to our TP troops. We’re not just socially connected, but we’re family too. This post is for your view. ruclips.net/video/kHIb9lpjMOk/видео.html

    • @satishnaidu0057
      @satishnaidu0057 9 месяцев назад

      @@TamilPokkisham thanks for recommending 🙏

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 7 месяцев назад

    Very useful information

  • @ramakrishnanm7269
    @ramakrishnanm7269 9 месяцев назад

    Well explanation 👍

  • @sridhargn1559
    @sridhargn1559 9 месяцев назад

    Awesome Alert bro.... Thanks

  • @jeevan6937
    @jeevan6937 9 месяцев назад

    A VERY GOOD ADVICE ON CREDIT CARDS. AND ITS BAD EFFECTS.

  • @saravanabava412
    @saravanabava412 9 месяцев назад

    i'm not use credit card but very useful msg thanks vicky

  • @raghavendrant.s1841
    @raghavendrant.s1841 9 месяцев назад

    Thank u for the info 😊

  • @gemstar1761
    @gemstar1761 9 месяцев назад

    Super information viki

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 9 месяцев назад

    Super Gurunatha 🎉🎉

  • @pvsivakumar7353
    @pvsivakumar7353 9 месяцев назад

    Super Vicky hats off you

  • @Statuskuyil
    @Statuskuyil 9 месяцев назад

    Even iam travelling in train i'm watching your video bro nice information Vicky bro 😊. so many people will learn how to use credit card correctly and the traps in Credit card. Bro you saved many people life by giving this information.❤👍
    I'm using 7 credit cards till now I never paid Min due and not used in ATM machine i'm paying full Amount for all my credit cards.

  • @AbbasAbbas-ph1ip
    @AbbasAbbas-ph1ip 9 месяцев назад

    Hi Vicky
    Video is use full bro

  • @rvijir6431
    @rvijir6431 9 месяцев назад

    Nice explanation 🎉🎉

  • @smdchannel6814
    @smdchannel6814 9 месяцев назад

    Superb episode Vicky bro

  • @smdchannel6814
    @smdchannel6814 9 месяцев назад

    Fantastic episode Vicky bro

  • @selvarajchettiar5039
    @selvarajchettiar5039 9 месяцев назад

    Thanks for your explanation ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 месяцев назад

      Much gratitude to you for being so supportive.

  • @annadurai9602
    @annadurai9602 9 месяцев назад

    அருமையான பதிவு🎉🎉🎉

  • @venkatesakumar3876
    @venkatesakumar3876 9 месяцев назад

    Arumaiyana video pro aana rompa leatta video potturukriga pro

  • @rammgr7505
    @rammgr7505 9 месяцев назад +1

    Wow Good job 😇

  • @anishrvani2466
    @anishrvani2466 9 месяцев назад

    உண்மையான கருத்துக்கள்

  • @lenovorajan6611
    @lenovorajan6611 9 месяцев назад

    Week said bro thanks for Explaining about Credit card 🙏