"நான் ஏன் Ilayaraja-வ போய் பாக்கணும்!" K Bhagyaraj Exclusive 360° Interview | Part -02 | Thalapathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 164

  • @haribabu5800
    @haribabu5800 Год назад +10

    சனாதனம் ஆதிக்க நேரத்தில் சனநாயம் பேசியபடம் ,இது நம்ம ஆளு படத்தில் பகுத்தறிவால் மனிதநேயம் பேசிய படம், இவரின் கதை வசனஆளுமையின் நேர்த்தி மிக மிகஅருமை,

  • @rudhra2296
    @rudhra2296 3 года назад +39

    இன்றும் கூட உங்களின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை உங்கள் படங்களில் எணக்கு பிடித்தது இது நம்ம ஆளு தான் சார்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад +28

    King of Screenplay

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +68

    பலமுறை சொல்லியிருக்கிறேன் மீண்டும் சொல்கிறேன் திரைக்கதை திலகம் பாக்யராஜ் அவர்கள் மீண்டும் படங்கள் இயக்கவேண்டும் இன்றும் உங்கள் திறமையை யாரும் மறுக்க முடியாது..!!!

    • @Muthu121212000
      @Muthu121212000 3 года назад +2

      His trend is outdated. He tried and left. Vintage can be treated vintage and not as modern. He can direct movies to praise his latest leader and
      Praising his party.

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 3 года назад +2

      @@Muthu121212000 No His Movie 'Indru Poi Naalai Vaa' Remade As ' Kanna Laddu Thinna Asiya' And Box Office Hit..

    • @palanivel-gc8md
      @palanivel-gc8md 3 года назад

      ப்ப்ப்ப்ப்ப்பூப்ப்பூப்பூப்ப்ப்பூப்பூப்பூப்ப்பூப்ப்ப்பூப்பூப்பூப்பூப்ப்பூப்ப்பூப்பூப்பூப்ப்பூப்பூப்பூப்ப்பூப்பூப்ப்பூப்

    • @aartoodeetoo7710
      @aartoodeetoo7710 2 года назад +1

      அவர் அந்த wig ai கழட்டி எறிந்தால் பலபேர் நடிக்க கூப்பிடுவார்கள்.சிலபேர் direct பண்ணவும் அழைக்கக் கூடும் .

    • @saravanangnaneswaran5841
      @saravanangnaneswaran5841 2 года назад

      His time is over

  • @muruganandam1325
    @muruganandam1325 3 года назад +8

    சார் நீங்க மியூசிக் பண்ணின எல்லா படமும் மிகவும் நன்றாக தான் இருந்தது ..படத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாத்தையும கன கச்சிதமாக இருக்கும் வெற்றி படங்களாகவும் இருக்கும் .மியூசிக் பாபுலராகவும் இருந்தது தொடர்ந்து செய்ங்க சார் ...நாங்க இருக்கோம் ...திறமை சாலிகள் வேலை செய்யாது இருப்பது படம் செய்யாது இருப்பது மிகவும் கஷ்டமா இருக்குது சார் .வெளியில வாங்க சார் ..உலகம் பரந்து விரிந்தது சார் ..சார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் .

  • @Sissn123
    @Sissn123 3 года назад +10

    ஒருத்தர் நம்மள ஆஃபிஸ் போனால் வீட்டில் வந்து பாருங்கள் என்பது . வீட்டில் போய் பார்த்தால் ஆஃபிஸ் வா என்பதை வைத்தே நாம் நிச்சயமாக உறுதி செய்து கொள்ள முடியும் அது தன்னை அலைக்கழிக்க என்று..... ஆனால் ஒரு மனிதன் மற்றொரு நபரை வீட்டில் வந்து பாருங்கள் என்பது ஒரு கொளவரமாக கருதி செல்லும் மனிதன் யதார்த்த வாதி.... ஆனால் அதை வில்லங்கமாக நினைப்பது குதர்க்கவாதி..... வாசல் நிலைப் படி தலையில் படாமல் குனிந்து செல்லும் நிலை இளையராஜா வீட்டில் இருக்கும் என சந்தேகம் வந்து இருக்கலாம்‌ . எல்லா பயலும் கீழ்நிலையில் இருந்து முன்னேற்றம் கண்டு பின் ஈகோ விளிம்பில் அமர்ந்து தனியாக தவிக்கும் நிலை..... இது அனைவருக்கும் பொருந்தும்

  • @thanjaieesan291
    @thanjaieesan291 3 года назад +7

    பாக்யராஜ் சாருக்கு முன்பே பானுமதியும், டி.ராஜேந்தரும் மிகுந்த வெற்றிகரமான இயக்குனர் இசையமைப்பாளர் ஆக இருந்துள்ளனரே. மற்றும் திரு மகேந்திரன் நாவலை மையமாக கொண்டு மிகப்பெரிய வெற்றி தந்துள்ளார்

  • @SpinkingKK
    @SpinkingKK 3 года назад +3

    My favourite Bhagyaraj movies: 1.Engal chinna raja 2. Oru ooril oru rajakumari 3. Indru poi nalai vaa. 4 Vidiyum varai kaathiru 5. Paarijaatham. 6.Darling Darling. Hang on..! I like them all, sorry.

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 2 года назад +2

    20:49 yarru yaa nee matured ah kelvi kekrea.... Nalla varuva. ( all Team questions good. )

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 года назад +24

    ஒரு மனிதன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எடுத்து காட்டிய படம். சின்னவீடு
    ஒரு மனிதன் எப்படி வாழ கூடாது என்று எடுத்து காட்டிய படம்
    விடியும் வரை காத்திரு
    சமூகத்தில் அனைவரும் படிக்க வேண்டியது அவசியம்
    வாழ்த்துக்கள் பாக்கியராஜ் அண்ணா

  • @santhoshm83
    @santhoshm83 3 года назад +5

    பாக்யராஜ் சார் நான் உங்க தீவிர ரசிகன் உங்களுக்காக ஒரு கதை வச்சுருக்கேன்..உங்கள இயக்குவேன்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +11

    நான் "திரைக்கதைத் திலகம்" பாக்யராஜ் அவர்களின் 90% படங்களை பார்த்து வியந்து போயிருக்கிறேன்..!
    ஆனால் "எங்க சின்ன ராசா" படத்தில் ஒரு சண்டை காட்சியின் பின்னணியில் வரும் ஒரு இசையின் அடிப்படையில் "இது நம்ம ஆளு" படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'நான் ஆளான தாமரை' பாடல் அமைந்திருக்கும்..!!!

  • @chinnaraj4735
    @chinnaraj4735 3 года назад +9

    சார் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் உங்கள் படங்கள் அனைத்தும் நான் ரசித்து பார்ப்பேன். படம் இயக்குவது எப்படி என்று இப்போது இருக்கும் இயக்குனர்கள் உங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 2 года назад +2

    இன்று போய் நாளை வா படம் இன்றும் என் நினைவை நீங்க நிறம்.
    காந்திபுரம் 2ம் தெரு....நான் சுற்றித்திரிந்த தெரு

  • @selvarajl410
    @selvarajl410 8 месяцев назад

    Tune King making Bag🎉
    Best moments of braj🎉

  • @PB-vo5gp
    @PB-vo5gp 3 года назад +9

    Many more happy returns of the day Sir 🎂🎂🎁🎁🎁💐❤️

  • @venkatesanhari2126
    @venkatesanhari2126 2 года назад +1

    திரைக்கதை திலகம் K . பாக்யராஜ் அவர்களின் சுவர் இல்லா சித்திரங்கள் அவர் படம் இது ஒன்று மிக முக்கிய மாஸ்டர் பீஸ் . அவரின்.தீவர ரசிகன்.

  • @tamilmani3158
    @tamilmani3158 2 года назад +3

    His tamil ascent is actual, casual kongu slang spoken by most of the people in and around covai....

  • @fireyking191
    @fireyking191 3 года назад +8

    எம்ஜிஆர் ரின் செல்ல பிள்ளை

  • @rajanbose1
    @rajanbose1 3 года назад +9

    Bagyaraj looks young now

  • @chandrandhamodaran9406
    @chandrandhamodaran9406 3 года назад +22

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கு 🌹❤️🌺

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 года назад +37

    இளையராஜாவை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியவர்கள் கூட்டங்களில் பாக்கியராஜும் ஒருவர். பல தயாரிப்பாளர்கள் வற்புறுத்தலால் இளையராஜாவை ஒத்துக்கொண்டார்.இவர் பேச்சிலே தெரிகிறது.

    • @Karthigai
      @Karthigai 3 года назад +6

      இசையை குறைத்து மதிப்பிட்டு விடீர்கள் பாக்கிய சார், டியூன் எல்லோருக்கும் வரும், பிறரை கொண்டு வாசிக்க வைக்கவும் முடியும் ஆனால் ராஜாவின் நோட்ஸ் போல் எல்லோரும் செய்துவிட முடியாது, அங்க அவர் தனித்து நிற்கிறார் இன்றளவும்

    • @arulpakkiaseelan9433
      @arulpakkiaseelan9433 2 года назад +2

      @@Karthigai correct than but thanmanatha vittutu isai vanaga mudiyadhula......

    • @eb3harilakshmanaprasath738
      @eb3harilakshmanaprasath738 2 года назад +1

      Anna yarum yaraium olika nanaikala avaru romba nalavar na yen yellarum ar rahuman sir ta ponaga adakam amaithiyum than sigarathai thoda mudiyum like ar rahuman sir osscar ok va sir

    • @vinothkumar-du2mh
      @vinothkumar-du2mh 2 года назад +1

      என்னை பொறுத்தவரை தன்மானம்... தலைக்கனத்தை விட உயர்ந்தது....
      அதனால் தான் போஸ்டரில்.. 'இளையராஜவின் இசை பிச்சையில்..." என்று வந்ததை ரசிக்க வைத்தது...

    • @KK-xu6dk
      @KK-xu6dk 11 месяцев назад +1

      இளையராஜாவை ஒலிக்க வேண்டும் என்று இல்லை. அவன் ஆணவத்தை தான் ஒழித்துக்கட்ட வேண்டும் இவர் நினைத்திருப்பார்

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 3 года назад +4

    Screenplay King K Bhagyaraj!

  • @indianever4698
    @indianever4698 3 года назад +15

    நல்ல நேர்காணல். தொடர்ந்து பதிவிடுங்கள். பாக்கியராஜ் அவர்களிடம் நிறைய பேசலாம். வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @shrovan4128
    @shrovan4128 3 года назад +3

    Aasaane💐💐💐

  • @arulkumar8068
    @arulkumar8068 3 года назад +13

    He is best screen play writer from movies🎥

  • @djsdani296
    @djsdani296 3 года назад +14

    அப்புறம் என்ன இதுக்கு இளையராஜாவுடன் ராசுக்குட்டி, வீட்டுல விஷேங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படமெல்லாம் பண்ணீங்க இப்பகூட ஒரு பிரச்சனையும் இல்ல உங்க குருநாதர் பாரதிராஜா மீண்டும் இளையராஜாவும், வைரமுத்துவையும் இணைந்தால் தமிழ் சினிமா மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்துவிடும் என பல விழாக்களில் சொல்லியிருக்கிறார் உங்கள் குருநாதருக்கு இன்னும் தெரியவில்லை உங்களுக்குள் ஒரு MSV, இளையராஜா ஒழிந்திருக்கிறார் என்று இன்னும் காலம் கடக்கவில்லை நீங்கள் நினைத்தால் நாளையே A.R ரஹ்மான் பிறகு இசையில் ஒரு புதிய மாற்றம் இன்று வரை வரவில்லை நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும் அன்று இளையராஜா அவமானம் படுத்த ஆர்மொனியம் எடுத்தீர்கள் இன்று அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா வீழ்த்த ஏன் நீங்கள் கீபோர்டு எடுக்ககூடாது 🤔

  • @redcherry25
    @redcherry25 3 года назад +2

    Bro vazhthukkal on interviewing the king of screenplay...
    Waiting for more fm you...on technicians behind the screen

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 3 года назад +6

    Very good 👍

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 3 года назад +12

    Onu rendu padam music potathuku ivalo pesureengalae...aayiram padam mel music pota ilayaraja verra category thalaiva😇😇😇😇

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +1

    பாக்கியராஜ் சார் பக்கியா என்ற வார இதழ் நடத்தினார், அதில் அட்டை படம் போட்டு சினிமாவில் மெட்டுக்கு பாட்டு எழுத சொல்லுகிற மாதிரி , அட்டை படத்திற்கு கமட் (ஜோக்) எழுத சொல்லுவார், நாங்கள் நான்கு நண்பர்கள் இருக்கிறோம், அந்த வார இதழ் வந்ததும் போட்டி போட்டு அட்டை பட கமன்ட் எழுதுவோம், அப்போது ஒரு அட்டை படத்திற்கு நான் எழுதிய கமன்ட், ஒரு பெண் படம் , (பாக்கியராஜ் சார் அவருக்கோ உண்டான அனைவரும் ரசிக்கும் படியான) கவர்ச்சி படம்) அதற்கு நான் எழுதியது, அவர் பாணியில், படத்தை திருப்பி, திருப்பி பார்த்ததுதான் மிச்சமுங்கோ, ஒண்ணுமே தெரியல, என்று எழுதி பரிசை வென்று உள்ளேன், 1995 .

  • @shanthakumarshanth8769
    @shanthakumarshanth8769 3 года назад +1

    Always k br sir great👏👏👏

  • @sankaranc3178
    @sankaranc3178 5 месяцев назад

    இவரு கதையின் கருவே அடுத்தவருடையது என்பது பல படங்களே சாட்சி.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 года назад +8

    திரைகதை வித்தகன்
    K.பாக்கியராஜ்

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 года назад +9

    rajaa sir i love you

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 3 года назад +3

    He is a king of his field like thalaivar, ilayaraja etc
    He is not less than them

  • @arunas874
    @arunas874 3 года назад +2

    Aranya kandam speech. thank you sir (tkmrja)

  • @Omg16104
    @Omg16104 3 года назад +1

    பாக்கியராஜ் சார் உங்க குனா திசை தப்பாம உங்க சிஸ்சய்யன் பிக் பாஸ் ராஜூ
    வழர வாழ்வை வாழ்த்த ரசிகன் நான்
    சரவணன்.ச பெரியமணலி
    நாமக்கல்

  • @niponulagam6346
    @niponulagam6346 3 года назад +2

    Really king of screenplay

  • @ShivaKumar-qx1hr
    @ShivaKumar-qx1hr 3 года назад +5

    சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் நன்றாக கடுமையாக நியாயமாக யதார்த்தமாக அடுத்தவரை எவரையும் புண்படுத்தாமல் எனக்கு பிடித்த பாணி இது என்று வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற டைரக்டர் அய்யா திரு.பாக்யராஜ் அவர்கள் என்றும் வெற்றியாளரே... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @zizoucris10
    @zizoucris10 3 года назад +3

    16:25 super da

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 года назад +8

    தனது அனுபவங்களை சுவைபட எடுத்து சொன்னார் பாக்யராஜ் ! Very talented script writer in Indian Cinema ! மேலும், நகைச்சுவை பிரமாதம் அவரின் படங்களில்....

  • @MaharajanBABED
    @MaharajanBABED 5 месяцев назад

    சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதற்கான உதாரணம்

  • @unemployedloyolite4605
    @unemployedloyolite4605 3 года назад +3

    I'm ashamed to say that I have completed SELF FINANCE COURSE MA APPLIED HISTORY AT LOYOLA COLLEGE, CHENNAI in 2013.I didn't get any job till now. Im suggesting my juniors to safeguard your parents hard earned money and don't fall into the words of professor ranganathan who joins students in ma applied history just to increase the number of students in the department.The reason behind low number of students in ma applied history is those who didn't get their preferred degree are mindwashed by him and to say that I also studied a master degree in loyola college.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 месяца назад

    Wow!

  • @venkatesan6257
    @venkatesan6257 3 года назад +19

    பாரதிராஜா பாக்கியராஜ் ரஹ்மான் இசையை நம்பி தன்னோட பசங்க படத்துக்கு இசையமைக்க வச்சிங்க.ரெண்டு பேரும் வெற்றி பெற முடியவில்லை.. இளையராஜாவை நண்பராகவும் அல்லது குருவாகவும் நீங்கள் பார்த்திருந்தால் அவர் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளின் வெற்றிக்கு உதவியிருப்பார்🙏

    • @gopalakrishnansundararaman3198
      @gopalakrishnansundararaman3198 3 года назад +7

      ரகுமானின் இசையை தொட‌ இளையராஜா இன்னும் பத்து பிறவி எடுத்தால் கூட முடியாது

    • @kaushikroger956
      @kaushikroger956 3 года назад +16

      @@gopalakrishnansundararaman3198
      Comedy pannadhinga Boomer uncle.
      Ilaiyaraaja uyarathai thoda 1000 Rahman vandhaalum mudiyadhu !

    • @justhuman6858
      @justhuman6858 3 года назад +13

      @@gopalakrishnansundararaman3198 மனநல மருத்துவமனை செல்ல வேண்டும்....... சிந்து பைரவி.... தளபதி படத்தில் வரும் பாடல்கள் மூன்று நிமிடத்தில் காம்போஸ் செய்தது....... ரகுமானை ஒரு மாசம் எடுத்துக்க சொல்...... அதை மாதிரி ஒரு பாடலை கொடுக்க சொல்......... கோமாளி...... இளையராஜா அறை மணி நேரத்தில் பாட்டை எழுதி கொடுத்து விடுவார்........ ரகுமான் ஆறு மாதம் ஆகும் ஒரு படத்துக்கு........ வாயி இருக்குன்னு பேச கூடாது

    • @vivekmariaantony5348
      @vivekmariaantony5348 3 года назад +2

      @@gopalakrishnansundararaman3198 😂🤣

    • @Accurateperception
      @Accurateperception 3 года назад +1

      ராசுக்குட்டி படத்திலேயே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திட்டாங்க....நீங்க ஏன்டா இன்னும் சண்டை போட்டிட்டு கிடக்குறிங்க...

  • @selvarajsaibabji5480
    @selvarajsaibabji5480 3 года назад +9

    Happy birthday🎉 to creator & cultural safer

  • @sethrollinsfan7806
    @sethrollinsfan7806 11 месяцев назад +1

    14:13 atlee thakapattar😂

  • @senthilmurgan9195
    @senthilmurgan9195 3 года назад +6

    இப்பகூடதிரையிலவாங்க உங்களுடைய தனித்துவமேவேர

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 3 года назад +5

    Great sir.All your bgm and songs are big hits.you have big guts to do so.TR sir and bagayagaraj sir are the great trend setters of tamil cinema.Bagayaraj sir is an icon of Indian cinema.No words to express his contribution.I expect his son to be more successful...

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    Super 💐🌹👍

  • @santhoshm83
    @santhoshm83 3 года назад

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்..

  • @விசில்சினிமா
    @விசில்சினிமா 3 года назад +1

    Waiting part 3

  • @RajRaj-mp4dw
    @RajRaj-mp4dw 3 года назад +7

    வாழ்த்துகள் சார் என்னோட பேரும் பாக்யராஜ் தான் சார்

  • @chinnaraj2992
    @chinnaraj2992 3 года назад

    Andha director ku romba periya manasu 🙏🏻

  • @sriram9350
    @sriram9350 3 года назад +2

    Oru padathukku isai seyvadharkum...
    Thodarndhu pala padangalukku karpanai valathai payanpaduthuvadarkkum vithyasam irukku ....

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 3 года назад +2

    Super

  • @G_R-885
    @G_R-885 3 года назад +12

    இதென்ன‌ cinema பேட்டியா இல்ல CBI விசாரணை பண்ணும் இடமா?😂😂 backround எல்லா ஒரே black colour'ல இருட்டுல உக்காந்து விசாரணை பண்ற மாதிரி இருக்கு.அந்த ஹாலுக்கு நடுவுல ஒரு சேர் போட்டு பாக்கியராஜ் உக்காந்துட்டு இருக்குறாரு,பின்னாடி stool போட்டு இன்னொருத்தர் உக்காந்துட்டு இருக்குறதை பாத்தா ஏதோ புலனாய்வு விசாரணை பண்றாங்கனு தான் தோனும்🤣🤣🤣🤣சினிமா பேட்டி'னா ரூம்'ல நல்லா colourful backround போட்டு கலகலப்பாக இருக்க வேண்டாமா😄😄

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад +3

    Indha pombala kitta yenala mudiyala 😂
    Sema comedy

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 года назад +4

    My Father is Bhakiyaraj Veriyan

  • @sudalaimuthup1775
    @sudalaimuthup1775 2 года назад

    ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் முன் எச்சரிக்கை யாக ,கதையை முதலில் எழுத் தாளர்கள் அசோ சியேஷனில் பதிவு செய்திருக்க வேண்டும் .இல்லையனில் நம் கதையை நமக்கே தெரியாமல் (திருடி) படம் எடுத்து விடு வார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் !அந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டது ! _Sp. முத்து (Asso.Director) அந்த படம் துள்ளாத..........துள்ளும்! Happy New Year _2023 (1-1-2023) sir !

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 года назад +1

    Different views 👍

  • @muralis9243
    @muralis9243 3 года назад

    Nice...

  • @indiahindunadu
    @indiahindunadu 3 года назад +2

    சுந்தர காண்டம் படத்தை எத்தனை முறை பார்த்து இருக்கிறேன் என எனக்கே தெரியாது அவ்வளவு பிடித்த படம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад

    இந்தியாவின் சிறந்த நம்பர்ஒன் திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜ் சார் அவர்கள் அதைப்போல இந்தியாவின் நம்பர்ஒன் உலகத்தின் முதல் சிறந்த இசைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா சார் இருக்கிறார். உங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம் அதற்காக தமிழ்நாட்டின் சொத்தாக நினைக்கும் இசைஞானியை பொதுவெளியில் அவமரியாதை செய்து பேசவேண்டாம்.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 года назад +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @jayinsel
    @jayinsel 3 года назад +1

    Neenga Indhiyavin Thalai Sirantha Thiraikathai Aasiriyar.. Adharkaaga Isaignani Patri Thavaraaga Pesuvadhu varutham Alikkiradhu... Mundhaanai Mudichu Indru varai Sirantha Thamizh Thiraippadmaaga Pesappaduvathil isaiyin Pangu Ennavendru Thangalukku Therinthirundhum....

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 3 года назад

    superdirector

  • @nehruarun5122
    @nehruarun5122 3 года назад +4

    This man talented but always disgraced Ilayaraja. He acted foolish by touching harmonium box of Ilayaraja, which for ilayaraja is very divinely. Like the Japanese, who want become cook have to work 10 yrs before touching the sushi knife, same for the Samurai. This is why Japanese excel and Ilayaraja is also a perfectionist. For Ilayaraja no one can touch his harmonium box.
    Bakiyaraj didn’t respected the custom of others. After that incident Ilayaraja got angry with Bakiyaraj.
    Bakiyaraj should be thankful for Ilayaraja’s music for his movies. He gain popular because of Ilayaraja’s music. That’s a fact.

    • @Accurateperception
      @Accurateperception 3 года назад

      அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திட்டாங்க....நீங்க ஏன்டா இன்னும் சண்டை போட்டிட்டு கிடக்குறிங்க...

    • @nehruarun5122
      @nehruarun5122 3 года назад +3

      இது சண்டை இல்லை, நடந்த உண்மை. இந்த ஆளு எப்போதுமே இளையராஐவை இப்படி பேசுவார்னு சொன்னேன்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад

    பாக்யராஜ் சார் அவர்களின் படங்களில் 'பலானா' சமாச்சாரங்கள் இருக்கும் ஆனால் அது கதையுடன் கலந்து இருக்கும் அதாவது பொங்கலில் முந்திரி போல..!!!

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 года назад

    Naidu the great 👍* !!!,...

  • @tnkrishnna4318
    @tnkrishnna4318 3 года назад

    താങ്കളുടെ ഈ Getup വളരെ നന്നായിട്ടുണ്ട്ട്ടോ ഈ താടിയും മീശയും hair style ഉം മതി ഇനി......

  • @youknowwhat867
    @youknowwhat867 2 года назад

    11:30 sir Tamil padangal laam paaka maatteengalo

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 3 года назад

    மீண்டும் படம் எடுக்கனும் சார்

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 3 года назад

    Indru poi naalai vaa enaiku pathalum semaya irukum.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 года назад +19

    K.பாக்கியராஜ் சார்
    40 வயது வரை
    செம கெத்து

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    ஏய் உன்னை ராஜா சார் கூப்பிட்டாரா நீயா வருவ , அப்புறம் நான் ஏன் ராஜா சார் வீட்டுக்கு போகனும்ப

  • @vinoranjith
    @vinoranjith 3 года назад +3

    Apo neenga music pannala🤣🤣

  • @lotusgoldtv1362
    @lotusgoldtv1362 2 года назад

    Family Hero

  • @Vignesh6480
    @Vignesh6480 8 месяцев назад

    35:45

  • @ravidev6281
    @ravidev6281 3 года назад

    Ealayaraja. Vea music. Pantrar na....ea. Pannamutiyathu..அப்படின்னு. Neraya. பேர். Panarkal....athil. பாக்யராஜ் சாரும். ஒருவர்...kerityatev. சென்ஸ். என்பது. ..பாக்யராஜ் sir. அடிக்க முடியாது....இசையில். Msv. Ealayaraja. Sir..awarkal. இடத்தை..யாரும். பிடிக்க முடியாது....,கவுண்ட் மணி .. சொன்ன மாதிரி. ஒருத்த. ஒரு. தொழில் தான். பண்ண முடியும்... இதை தெரியாமல்...கதை. திரைக்கதை. வசனம். பாடல்கள். இசை.....என்று. Pottu கொள்வது...தலை கனம்....இப்போதும். ..பாக்யராஜ். Sir. Oru. Hit. Padam. கொடுக்க வேண்டும் .... இதில். Vethi விளக்கு. A r..Rahman ..

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 3 года назад

    👍👌

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 3 года назад +2

    The reason, what he tell is unacceptable. Seems, he is hiding the truth and what happened between him and IR.

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 3 года назад +11

    Adei un padathulaye neraya English padam scenes iruku.... nee pesadha da dei....

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 года назад

      Which movies

    • @valcrazyify
      @valcrazyify 3 года назад +2

      Inspired from English movies he itself told it openly. But he used his own technique, nothing wrong in it.

  • @gomathimaniarasu7543
    @gomathimaniarasu7543 3 года назад +1

    Social media WhatsApp Facebook RUclips இன் தந்தை.

  • @deepakirupakaran4962
    @deepakirupakaran4962 11 месяцев назад

    illayaraja is god of music

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 года назад +1

    எனக்கு தெரிந்து இவரின் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம் என ஒதுக்கிய வர்கள் நிறைய. உற்று நோக்கினால் நாடகத் தனமாக இருக்கும். இசையை கொண்டு ஒப்பேத்தியதுதான் ஒன்றிரண்டு படங்கள் தவிர.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 года назад +5

    சண்டை படம்
    காதல் படம்
    நகைச்சுவை படம்
    கிராமத்து படம்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ok

  • @counterpoint9260
    @counterpoint9260 3 года назад +10

    ilayaraja had managed to piss off even a guy as cool as bhagyaraj!

  • @royalthumper2527
    @royalthumper2527 2 года назад

    Mr Bagya, I grew up watching your films no doubt. You are one of the icons of Tamil cinema. But there ends your summer. Maestro Ilaiyaraaja is a prolific genius - a Himalayan Treasure - a Global Musical Talent. Dont even think of talking about him. For him, you are yet another director. He produced music of highest quality for all directors - chota or motta. For the talent he possesses he has every right to go places. Stop whining and hogging the spotlight for no valid reason. People of several generations listen to his songs. But nobody can sit and watch your movies now. You are spent force. Better evolve.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад

    Nalla Manithar

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 года назад

    Aduthu Raajava varaveediyavara?? Ayyo kodumai. Now the time currently music directors like this.

  • @premasathishprema5077
    @premasathishprema5077 2 года назад

    Indru poi nalai va . Story pathi kelunga

  • @legendrams548
    @legendrams548 3 года назад

    music, bgm illaama oru padam eduthu release panni paartha theriyum musicians talent enna endru.

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад +6

    Sir neenga A padam director , unga padama neraya English padam irunthathu , neenga pesalama?

  • @Muthu121212000
    @Muthu121212000 3 года назад +2

    If someone calls to his home means that he treat people closer to him. But our latest sanghi took it wrong it seems.

    • @ranganathanrajesh324
      @ranganathanrajesh324 2 года назад +1

      No in ilayaraja case he is like u have to bend to him and beg then he will give u good music and he thinks too much of himself - for reference please see AR Rahman Oscar award function ilayaraja speech, I am very big fan of ilayaraja but his attitude is wrong

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Год назад

      ​@@ranganathanrajesh324 you are entitled for your adverse views;However ,y can give such comments as his adversary not as his fan.

  • @kavidasan8539
    @kavidasan8539 3 года назад +10

    bhagyaraj neenga nalla commercial script writer thaan, athukkaka miga periya script writer ellam kidaiyathu. even TR ungalavida niraya collection parthavaru

    • @kavidasan8539
      @kavidasan8539 3 года назад +6

      @Gopu Raj i accept it. commercially he has done some best movies but he is not a trend setter. always he is trying to defame ilayaraja. raajaa is incomparable person. he is not using his name like the way anywhere.

    • @drivings7652
      @drivings7652 3 года назад +5

      @@kavidasan8539 உண்மை இசைஞானியை வசைபாடுவதே இவரது நோக்கங்களில் ஒன்று. இவ்வளவு பரந்த மனப்பான்மை பற்றி பேசும் இவர் மற்றவர் இதை பற்றி கேட்டாலும் தவிர்த்து விடலாமே. சும்மாவா சொன்னாங்க சாதி புத்தி குளத்தளவே குணம்.

    • @lokeshkrishnamoorthy4571
      @lokeshkrishnamoorthy4571 3 года назад +1

      @Gopu Raj unkita explain panrathum argument panrathum waste,.

    • @manigandan6170
      @manigandan6170 3 года назад +2

      T r movies ellam ore mathiriye irukum bhakyaraj movies different ha irukum ore mathiri irukathu
      Oru kaithiyin dairy pola oru script TR la ezhutha mudiyuma

    • @anandtmr
      @anandtmr 3 года назад

      Ungal purithal thavaru...

  • @traversevlogs9159
    @traversevlogs9159 3 года назад +2

    Super ilaya

  • @r.gowsalya.xll-e4972
    @r.gowsalya.xll-e4972 2 года назад

    Bhagyaraj, rasigan