இந்து மதம் எப்படி உருவானது - இந்து மதத்தை தோற்றுவித்தவர் இந்தியர் இல்லை - இந்துமத தோற்றம் - 00

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 649

  • @safiabanu0607
    @safiabanu0607 6 месяцев назад +10

    மிக மிக அற்புதம் சார்👏👏 என்னுள் எழும் அத்தனை கேள்விகளுக்கும் தங்களிடமிருந்து தான் விடை கிடைக்கிறது. இதன் தொடர்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்👀 நன்றி

  • @ShivaKumar-oi2gj
    @ShivaKumar-oi2gj Год назад +59

    சும்மா போளந்து கட்டுறீங்க தோழர். பயணம் தொடரட்டும், வாழ்த்துகள்🌹🌹🌹

    • @jagan2933
      @jagan2933 Год назад +1

      என்னாதை பொலக்குறார்.
      போங்க போய் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழவுகளை படிங்க.
      இப்படி ஏதோ இவர் படித்து தனக்கு தோன்றியதை எல்லாம் பேசுகிறார். மண்டை காஞ்சுடும் இதெல்லாம் கேட்டு நடந்திங்கன்னா.
      இவர் பேசுவதை இவர் இன்னொரு தரம் பேச மாட்டார்.

  • @usharanimathiyazhagan896
    @usharanimathiyazhagan896 Год назад +52

    தெளிந்த நீரோடை போன்ற ஒரு வரலாற்று ஆய்வு என்பது தெளிவாகிறது. நன்றி அய்யா

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      திருட்டு திராவிடம் உன் சூத்திலா இருக்கு .
      இல்லே கிருஷ்ண வேல் சூத்தில் இருக்கா .
      சூத்தில் பீ இருப்பதை கண்டு பிடித்த தரித்திர ஆய்வாளர் கிருஷ்ண வேல் கிட்டே கேளு

    • @foster6818
      @foster6818 Год назад +4

      சிறப்பு

  • @anandrajan196
    @anandrajan196 Год назад +28

    கடவுள்கள் எல்லாரும் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நீதிபதி எல்லாரையும் தனித்தனியே விசாரித்தார். முதலில் பிரம்மா: நான் தான் இந்த பிரபஞ்சத்தையெல்லாம் படைத்தவன். வேதங்களில் எல்லாம் பிரம்மம் என்ற வார்த்தைமட்டும் தான் வரும். மற்ற கடவுள்கள் எல்லாம் காலப்போக்கில் உருவாகியுள்ளனர். வேண்டுமானால் பழைய வேதங்களை படித்துபாருங்கள். சிவன்: நான் தான் இந்த உலகத்தையும் மற்ற கடவுள்களையும் படைத்தேன். பிரம்மா, விஷ்னு ஆகிய இருவரையும் தோற்றுவித்தேன். என்னை ஆதிசிவன், ஜகதீஸ்வரன் என்றெல்லாம் சொல்வார்கள். வேண்டுமானால் சிவபுராணம், ௐ நமச்சிவாய போன்ற பல டி.வ.தொடர்கள் பாருங்கள். விஷ்னு: இவர் பொய் சொல்கிறார். நம்பாதீர்கள். நான் தான் முதன்முதலில் தோன்றி உலகத்தை படைத்தேன். என் நாபிகலசத்தில் இருந்து பிரம்மாவும் மார்பிலிருந்து சிவனையும் தோற்றுவித்தேன். என்னை ஆதிமூலம் என்று அழைப்பார்கள். நான் ஆதி அந்தம் இல்லாதவன். உங்களுக்கு சந்தேகமானால் பாகவதபுராணம், விஷ்னு புராணம், ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், இராமாயணம் போன்ற டிவி தொடர்களை பாருங்கள். உண்மை தெரியும். காளி: இவனுங்க சொல்றதை நம்பாதீர்கள். இவனுங்க மூனுபேரையும் நான் தான் படைத்தேன். நானே சரசுவதி, லட்சுமி, பார்வதியாக மாறி மூனுபேரையும் திருமணம் செய்துகொண்டேன். என்னை ஆதிபராசக்தி என்பார்கள். ஆதாரம் வேனுமா? தேவிபுராணம், ஜெய் மாதாகி தொடர், ஆதிபராசக்தி படம், போய் பாருங்கள். விநாயகர்: இல்லை, இல்லை. இவர்கள் எல்லாம் பொய் சொல்கிறார்கள். நான் தான் முழுமுதற்கடவுள். நான் தான் முதன் முதலில் என் தும்பிக்கையிலிருந்து எல்லா கடவுள்களையும் தோற்றுவித்தேன். உங்களுக்கு சந்தேகமாகயிருந்தால் விநாயகர் புராணத்தை பாருங்கள். முருகன்: இவன் பொய் சொல்கிறான். இவனும் நானும் அண்ணன் தம்பிகள். ஒரு மாங்கனிக்காகவே என்னை ஏமாற்றியவன். வேண்டுமானால் திருவிளையாடல் படம் பாருங்கள். உண்மை தெரியும். நீதிபதி: உங்களில் யார் அண்ணன்? யார் தம்பி? விநாயகன் தமிழ்நாட்டில் நான் அண்ணன், முருகன் என் தம்பி. இவனுக்கு வள்ளி, தெய்வாணை என்று இரண்டு பொண்டாட்டிகள். நான் பிரம்மச்சாரி. முருகன்: இல்லை இல்லை. வடநாட்டில் நான் தான் அண்ணன். எனக்கு திருமணம் ஆகவில்லை. இவனுக்கு சித்தி, புத்தி என இரண்டு பொண்டாட்டிகள். நீதிபதி: யோவ் வக்கீல் என்னயா விசித்திரமான வழக்காக இருக்கிறது. இவனுங்கள எங்கிருந்து கொண்டுவந்தீர்கள். எல்லாரும் வேறுகிரகவாசிகள் போல் பல தலைகள், பல கைகளோடு இருக்கிறானுங்க. சரி இவர்களுடைய கோரிக்கையை கேளுங்க பிரம்மன்: என் நெற்றியிலிருந்து பார்ப்பணர்களை படைத்தேன். அதனால் பார்பணர்களே உயர்சாதி மற்றவர்கள் கீழ்சாதி. சிவன்: எனக்கு சதாக்காலமும் யாகம், வேள்வி செய்துகொண்டே இருக்கவேண்டும். இவற்றை பார்ப்பணர்கள் தான் செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பணர்களுக்கு தேவையானதை செய்யவேண்டும். விஷ்னு: பார்ப்பணர்களை தெய்வங்களாக வணங்கி வழிபடவேண்டும். பார்ப்பாண் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் செய்தாலும் அவன் முடியைமட்டும் வழித்துவிடவேண்டும். இராமன்: பார்ப்பணர்கள் செய்யும் வேலைகளை வேறு யாராவது செய்தால் அவர்களை நான் கொன்றுவிடுவேன். பார்பாணர்களுக்காக யார் உயிர் துறக்கிறார்களோ அவர்கள் விண்ணவர்களால் வணங்கப்படுவார்கள். நான் பார்ப்பணர்களுக்கு கீழ் படிந்து வாழ்ந்தேன். இராவணன் எவ்வளவு பெரிய கொடியவன். ஆனால் அவன் பார்ப்பான் என்ற ஒரே காரணத்தால் அவனை கொன்றவுடன் எனக்கே பிரம்மதோஷம் பிடித்துவிட்டது. நானும் அதனால் அவதிப்பட்டேன். கிருஷ்ணன்: ஒரு பார்ப்பாணுக்கு உணவு அளித்தால் ஆயிரம்பேறுக்கு உணவளித்த புண்ணியம் கிடைக்கும். பார்ப்பணர்கள் யாரும் போரில் ஈடுபடக்கூடாது. பார்ப்பணர்களை பாதுகாக்கவேண்டும். லட்சுமி: பார்ப்பணர்கள் பசியோடு இருக்கக்கூடாது. எவன் பாப்பானுங்களை மதிக்கவில்லையோ அவன் வீட்டிலும் அவர்கள் வசிக்கும் ஊரிலும் நான் இருக்கமாட்டேன். பாப்பாணுங்களை மதிக்கிறவர்களின் வீட்டில் மட்டும் நான் வாசம் செய்வேன். (எல்லாருடைய கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட நீதிபதி) நீதிபதி: ஆக உங்க எல்லாரையும் பார்பணர்கள் தான் வேஷம்போட்டு அனுப்பியுள்ளார்கள். ஜனநாயகம் என்பது மக்களே மக்களுக்காக மக்களால் தேர்வு செய்வது. அதுபோல் இந்து மதம் என்பது பாப்பாணுங்களே பாப்பாணுங்களால் பாப்பாணுங்களுக்காக உருவாக்கப்பட்டது. இதுவே என் தீர்ப்பு.

    • @Christopher-oq7it
      @Christopher-oq7it 11 месяцев назад

      😮

    • @rvamotivationofpeoples7531
      @rvamotivationofpeoples7531 6 месяцев назад

      வேதம் என்பதே ஒரு பொய் போய் வேலையை பாரு என்ன ஊருல கோர்ட் இருந்துச்சு 😄😄😄😄 நீதிபதி பெயர் தெரியுமா 😄😄😄

    • @mdmforever5021
      @mdmforever5021 4 месяца назад

      உனக்கென்று ஒரு தனி அறிவு வேண்டும்.

    • @mdmforever5021
      @mdmforever5021 4 месяца назад +1

      நீ இதையே சிந்தித்து கொண்டிருந்தால் ஒன்றும் கிடைக்காது

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 месяца назад

      இந்து மதமறியாதவரின் பதிவு.

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Год назад +12

    சகோதரர் கிருஷ்ணவேல்அவர்களுக்குநன்றி. பல செய்திகள் உங்களால் அறியமுடிகிறது

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      அவன் கிட்ட கேளு .
      இந்திய சூத் காட்டித் துலுக்கனுங்க யார் எங்கிருந்து வந்தானுங்க என்று .
      இஸ்லாம் அரேபியப் பாலைவனத்து காட்டு மிராண்டி பரதேசிப்பயல் மதம் .
      இந்தியத் துலுக்கனுங்க எல்லாம் யார் .
      அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து ஃப்ளையிங் சாசரில் இந்தியா கொண்டு வந்து இறக்கினாரா .
      இப்போது ஓசி எச்சி பிரியாணிக்கு மதம் மாறும் பயல் .
      கைபர் போலன் கணவாய் வழியாக வந்த உலக மகா மொகலாய இஸ்லாமியக் கொள்ளையர்கள் கஜினி கோரி பாபர் தைமூர் நாதிர் ஷாவின் இந்தியக் கொள்ளக்கார வாரிசுகள் .
      இன்றைய கன்வர்ட் முஸ்லிம்களின் முன்னோர் கருப்பச்சி பெண்களை கத்தி முனையில் மொகலாய இஸ்லாமியர்கள் ரேப் செய்து அதாண்டா ஓத்து மதம் மாற்றினார்கள் .
      ஆண்களை சூ.... அடித்து மதம் மாற்றினானுங்க .

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      திருட்டு திராவிடம் இவன் சூத்தில் இருக்கிறதா என்று கேளு

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      அவன் கிட்ட கேளு டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே தாயோளி கூதியானே .
      11 கட்டி ஜல்ஸா செய்த பயல் இறை தூதரா என்று .
      56 வயதில் 6 வயதுக்குக் குழந்தையை கட்டிய பீடோஃபைல் காமாந்தகன் எப்படி இறை தூதர் என்று .
      மருமகளுக்கு திருட்டு ஓல் போட்ட பயல் எப்படி இறை தூதர் என்று

  • @exmuslimjibril2835
    @exmuslimjibril2835 3 месяца назад +8

    சார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் என்ற தலைப்பில் நீங்கள் போட்ட வீடியோ முடிவு தெரிவதற்கு முன் அடுத்த வீடியோவில் சந்திக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த வீடியோவை நான் எங்க போய் தேடுவேன் இப்போது ஏதாவது லிங்க் கொடுங்கள் உங்களின் பக்கத்தில் போய் எல்லா வீடியோக்களையும் தேடியும் பார்த்து விட்டேன் எனக்கு தெரியவில்லை போன வருடம் போட்ட வீடியோ இதன் தொடர்ச்சியை காண உதவி செய்யுங்கள்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 9 месяцев назад +7

    இந்து மதம் எப்படி உருவானது அடுத்த தொடர் உடன் தொடர வேண்டும் sir

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Год назад +19

    இருப்பதோ ஒரே உலகம் அப்படி இருக்க இந்த உலகத்துக்கு ஒரே கடவுள் தான் இருக்க முடியும் அவர் எல்லா உயிரினத்துக்கும் கடவுள் ஆவார் ஆனால் பாவம் அந்த கடவுள் மனிதள் என்ற உயிரினத்திடம் பல வகையில் அவதிப்படுகிறார்

    • @zaheerabegum6795
      @zaheerabegum6795 Год назад

      ruclips.net/video/7s9xzMD-5Uc/видео.html

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      இருப்பது பல கோடி உலகங்கள் .
      நமது சோலார் சிஸ்டத்துக்கு ஒரு சூரியன் .
      ஒவ்வொரு நட்சத்திரம் ஒரு சன் சூரியன்

    • @MahaDhevan-g6n
      @MahaDhevan-g6n 11 месяцев назад

      கோட்டிதனமா பேசாத, இந்த world இயேசுவுக்கு உரியது. அது பல மந்திரவாதிகளுக்கு கூட தெரியும். கொல்லிமலைல ஒரு மாந்திரீகன் வீட்ல அவன் மகளுக்கு ஒரு பாஸ்டர் prayer பண்ண போனார். அவரு already மந்திரவாதியா இருந்து திருந்துனவர். அவரு பேய் விரட்ர தொழில் செய்றார். அவரு maximum veratnathu ஹிந்துக்கள் வணங்குற தெய்வங்கள் தான். ஹிந்துனு ஒரு மதம் கெடயாது. ஆதி முதல் இயேசுவோட அப்பாவ ஆவியா வணங்குன மதம் தான் original. இஸ்லாம் + வைணவம் ரெண்டும் ஒரே kingdom spirit தான். நா எல்லா மதத்தையும் ஆராய்ச்சி பண்ணவன்

  • @gopalsuresh3590
    @gopalsuresh3590 8 месяцев назад +3

    Wait பண்ண முடியலை ... கிருஷ்ண வேல் sir

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Месяц назад +3

    இந்து மதம் என்றால் இந்தியன் பிளஸ் ரிலிஜியன் தமிழாக்கம் இந்தியனை சுருக்கி இந்து என்றும் ரிலிஜியன் இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் மதம் என்று வரும் சேர்த்து படித்தால் இந்து மதம் என்று வரும் இதை அறிவித்தவர் ஆங்கிலேயர் தான் உண்மைதான் 💪💪💪💪💪

  • @aushab
    @aushab 10 месяцев назад +4

    Hi, I recently discovered your videos, and I'm very impressed with the way you present information. I hope your videos reach even more people. All the best!

  • @ayubhussain2883
    @ayubhussain2883 День назад

    நல்ல முயற்சி.

  • @Rathakatteri27
    @Rathakatteri27 6 месяцев назад +1

    Dear Sir, this is a very informative video on missing links in the history of India and its people. Please continue this playlist with your research information to share with us.

  • @aslamfaiz3597
    @aslamfaiz3597 Год назад +15

    Super sir good speach
    But in 5:43 is a valuable word
    எந்த ஒரு மதமும் தானாக உருவாகாது. அதேபோல் மனிதனும் தானாக உருவாகிருக்க முடியாது. அதற்கும் ஒரு சக்தி தேவை அதுதான் கடவுள். (Only for athiest)

  • @elumalaim7856
    @elumalaim7856 Год назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா நன்றி 🙏👏👍

  • @PuriTy432
    @PuriTy432 11 месяцев назад +2

    அந்த மனிதர் யார் ? அடுத்த வீடியோ எப்போது வரும் சார்... ரொம்ப ஆவலாக உள்ளேன்...

  • @instruraja
    @instruraja 10 месяцев назад +2

    Vanakkam Sir, please continue this series.very interesting.

  • @infoimran1152
    @infoimran1152 Год назад +6

    இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும்

  • @YNService-s9j
    @YNService-s9j Год назад +15

    இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டமைப்பாகும். இது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. இதில் கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 9 месяцев назад

      இந்தக் கருத்து சிந்திப்பதற்கு மிகவும் சுகமானது.ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

    • @satyamindnectar7052
      @satyamindnectar7052 9 месяцев назад

      Hinduism (Sanatan Dharma) is not mixed of different Religions
      Don't spread this propaganda
      Hinduism (Sanatana Dharma) start from Lord Shiva who give Vedas and agam tantra shastra
      Vedas are Nigam
      Tantras are agam
      The First Language is Old tamil
      Sanskrit is second Oldest
      Sanskrit is religious language used for religious purposes, for mantra chanting,yagya etc
      Shaivism, Shaktism, Vaishnavism are denomination not different religions as they all come from Param Shiva
      There is only one Dharma that is Shiva Dharma
      In the beginning there was only Shaivism (Param Shiva as Ultimate Reality)
      Later people started Shaktism (Shakti is also no difference from shiva, Shakti is power of shiva)
      Vishnu is devotee of Param Shiva who take avatar to establish Shiva Dharma
      The avatar of Rama, Krishna are all devotees of Shiva
      Later people started Vaishnavism focusing on Lord Vishnu, which is also started by Tamil
      Shaivism, Shaktism, Vaishnavism
      All this are denomination not different religions
      There is only one Dharma which is Shiva Dharma followed by Vedas and Tantra
      Kuldevtas will be different for different states and ethincity that doesn't mean they are following different religions

    • @satyamindnectar7052
      @satyamindnectar7052 9 месяцев назад

      We can also say that Islam is not a religion but amalgamation of Judaism+ Christianity+ hundred of Arabic pagans beliefs and culture
      Adi Shankaracharya Brahman (Param Shiva ) is different from Allah
      Param Shiva is the absolute reality which is all pervading not a Individual God who lives in Heaven

    • @mdmforever5021
      @mdmforever5021 4 месяца назад

      உருட்டு

  • @ravis9972
    @ravis9972 Год назад

    அருமையான பதிவு நன்றி...

  • @gokulraj518
    @gokulraj518 Год назад +3

    R .Balakrishan IAS published a book “The ‘High-West: Low-East’ Dichotomy of Indus Cities: A Dravidian Paradigm’ (Indus Research Centre, Roja Muthiah Research Library, 2012) put forth multi-disciplinary evidence in favour of Dravidian Hypothesis. His Tamil publication ‘Cintuveḷip paṇpāṭṭiṉ tirāviṭa aṭittaḷam’ (சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்) in 2016 has created wide awareness of the Dravidian Hypothesis of Indus civilization among the modern Tamils.

  • @shuaibSamadAli68
    @shuaibSamadAli68 Год назад +8

    Dear Mr Keishnavel, I am an ardent fan of you. I dont miss any of your lovely videos that are full of knowledge and they are full of unknown new information feeding us with more and more of in-depth knowledge of the subject you are speaking about.
    I have subscribed to this channel and liked the video.
    I need to buy your books, I have to check on this.
    Shuaib Ali, Sri Lankan from Dubai

    • @krishnavelts70
      @krishnavelts70  Год назад +3

      You are most welcome

    • @shuaibSamadAli68
      @shuaibSamadAli68 Год назад

      BTW, the reason I am writing in english is because, I cannot properly write in Tamil although my mother tongue is Tamil ( Tamil Muslim) and I can read very well. I was educated in the Sinhala and English medium in my primary and secondary levels and Tamil became just an ordinary subject to learn the basics and we were mostly concentrating more on Sinhala & English.
      I mostly developed the reading skill of Tamil by watching movies and reading books. There was no proper training i got in grammar of Tamil… 😊 I feel very sorry about this lack of written Tamil skills.

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 Год назад +1

      @@shuaibSamadAli68 still now these *** sinhalese force tamils of SL to have sinhala as compulsory educational medium for primary & secondary levels ah? tamil is not recognised as an medium of instruction in SL???

    • @shuaibSamadAli68
      @shuaibSamadAli68 Год назад +1

      No, the people have a choice in any medium to study or to follow the state educational system.
      In my case, my parents thought that it will be beneficial if they put us in the Sinhala medium as the main language of instruction and the English as a link language.
      So, we learnt the Sinhala in the reading, writing and spoken levels to face the exams in the G.C.E. ordinary levels and the Advanced levels. After (A/L) the students who gets passes and high scores are given seats in the University entrances.
      The reason my parents put us in Sinhala was that the knowledge of it will be very beneficial to find jobs, do businesses and many types of interactions within the country. Many Muslims & the Muslims (from Tamil North & East area) are not very proficient in the Sinhala languages. When someone is weak in communicating with them, they tend to discriminate that person who can’t reason out when there is an interaction or a conflict. Then English comes in handy as a link language. But, many rural area Sinhalese do not know how to interact with English. They know very basic English. So, that becomes a problem when two people belonging to two different language proficiency meets.
      By the same way, the majority Sinhalese do not speak Tamil. Majority Sinhala people are nice and very humanistic. Its the ruling Elite which is Mafia like the Brahmins / Paarpaniyam are racist and are fascistic. Its all done to make easy money and easy earning done without making any hard work, or without dropping any blood or sweat. So, they make the others fight and they hold high position and power to rule over the others.
      The advantage the Muslims in Sri lanka is that they have the ability to handle all three languages, by most of them. So, our parents who are living among the Sinhalese,make the best choice in educating in Sinhala. Since 90% of the Muslims speak Tamil, they make the Sinhala also as an added language which is purposeful to succeed in jobs, businesses etc.
      I myself, make comments against Rajapakse criminality and their support bases in the social media by giving left and right, by exposing their lies in their own language. So, that the general public comes to know about the counter opinions…😁

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 Год назад

      @@shuaibSamadAli68 it's clear that these **** singalese never care to learn tamil but they want tamil ppl to learn singala..hmm..
      hope this butt-hurt rasicts rule end....
      this is why prabakaran fought aganist these sh**** creatures...understood...
      as per ur comment even though they are good but they never care to learn tamil and they wants the opposite community to learn their language.....**** guys!

  • @balakrishnanbala602
    @balakrishnanbala602 Год назад +1

    உம்மை சொள்வாது மிக்கா நன்றி

  • @foster6818
    @foster6818 Год назад +5

    புத்தகங்கள் பெயரை scroll display போட்டால் விற்பனை அதிகரிக்கும்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 23 дня назад

    Hindu god birth, video 📷📸, very nice 👍🙂 from, France kannan.

  • @rahu8717
    @rahu8717 Год назад +18

    உண்மை சுடும் சங்கிகளுக்கு😇

  • @rajxvier
    @rajxvier 4 месяца назад

    Sir still wIting for part 2 ....after many month. Your info is valuable since i sometimes gives explanation or comments discussion about this topic where found people dicusses without indepth knowledge evidence on historical facts and also throwing facts from the belief system.....

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 11 дней назад +1

    Is there any reference in the Bible that Lord Jesus preached to his followers to worship Elohim!

  • @chandrasekar3424
    @chandrasekar3424 Год назад +18

    It is during the period of Guptas, Various Hindu Gods were introduced through Puranas. It is about 400 A.D. That's why Dr. Ambedkar criticized that, in the other countries the educated people wrote books on science , but here in India the educated community the so called brahmanas wrote volumes & volumes of Smiritis to counter Buddhism. I guess it is a Persian king called "Sassanin" who was a Saivaite follower introduced such gods in India.

  • @abisenthiladi
    @abisenthiladi Год назад +1

    சிறப்பு தொடருங்கள் தோழர்

  • @cpvijayanchinthamani3065
    @cpvijayanchinthamani3065 Год назад +19

    ஒரு முதிர்ச்சி இல்லாத வேற்று மத சிந்தனை உள்ள மனிதனின் பேச்சு. இது ஆராய்ச்சி இல்லை
    உளறல்.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Год назад +1

      உறளில்லை. இந்த பயலுக்கு வாய் கொழுப்பு.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Год назад +3

      @@AshokKumar-jt3su ivar solvathuthaan unmai

    • @mysteriestamila3630
      @mysteriestamila3630 Год назад

      அனைத்து மதத்தையும் ஒன்றினைத்தது ஆதி சங்கரர் ஷண் மதம் என்று பெயரிட்டார்
      1791 வில்லியம் ஜோன்ஸ் ( William Jones) இந்து மதம் என்று பெயரிட்டார்

    • @dass2205
      @dass2205 Год назад

      இவரு சொல்லுவது பொய். பூமியை படைத்தது சீவலப்பேரியான் என்று எங்க தாத்தா சொல்லி இருக்கிறார். சீவலப்பேரியான் தான் உண்மையான கடவுள். அவர் தான் நம்ம படைத்தார்.

    • @rajendrangrs9452
      @rajendrangrs9452 Год назад +1

      Then you come forward with evidence to disprove him.All are welcome

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Год назад +1

    தமிழகத்தில் தினை தெய்வ வழிபாடு இருந்தது.
    இதனை தொல்காப்பியம் பகர்கின்றது.
    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்.பொ.5)

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Год назад +2

      இவனுங்க தான் தெய்வமே இல்லனு சொல்ட்ரணுங்கள் இங்க எதுக்கு நீங்க இதெல்லாம் refer பண்றீங்க சகோ தே dont want know abt god simply waste

  • @marimanikam3999
    @marimanikam3999 Год назад +10

    வரலாறு பாடத்தில் இரண்டு மதிப்பெண்களுக்கு படித்து விட்டு 98 மதிப்பெண்களுக்கு கதை அளந்தது போல் உள்ளது உங்கள் விளக்கம். இந்த காரக்குழம்பு அனைவரும் வைக்கக் கூடியது. வலுவான ஆதாரங்கள் இன்றி ஆய்வுகள் ஏற்றுக் கொள்ள இயலாது.

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Год назад

      ஆதாரம் இல்லாம அவதூறு பேசி ஜெயிலுக்கு போக அண்ணன் பாஜக இல்லையே. அவர் சுயமரியாதை கொண்டவர். நீ பேசாம அவர் எழுதிய புத்தகங்களை வாங்கி படித்து ஆதாரம் இல்லாம தப்பா இருந்தா கோர்ட்டில் கேஸ் போடு அவர் வந்து ஆதாரம் கொடுப்பார்..😂😂😂 அதென்ன கோர்ட்க்கு வா என அண்ணன் ஆ.ராசா கூப்பிட்டும் கூட ஒரு நாய் கூட கோர்ட் வர மாட்டேன் என்கிறான்? காரணம் கோர்ட் வந்தால் வழக்கு அனைவராலும் உற்று நோக்கப்படும் டப்பா டான்ஸ் ஆடிடும் என்ற பயம்..😂😂😂 அந்த பயம் இருக்கணும் எப்பவும்.. கும்பலாக சுற்றுவோம் ஹிந்து ஹிந்து பாரத் ஆத்தாக்கி ஜெய்ன்னு கத்துவோம். ஆதாரம் கேட்டா நவ ஒட்டைகளும் பொத்துவோம்..😂😂😂

    • @dass2205
      @dass2205 Год назад

      இசக்கி அம்மன் தான் இந்த உலகை படைத்து மனிதனை உருவாக்கிய தாய் என்று எங்க பாட்டி சொல்லி இருக்காங்க.

    • @akashmurugan3277
      @akashmurugan3277 Год назад

      Appadiye adharam illainaalum unmaiya thirichu adharamaakki uruttuvaan indha anti hindu uruttan .

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 4 месяца назад

      சகோ உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் பொய் உண்மையாகாது.

  • @ganeshbalan3106
    @ganeshbalan3106 2 месяца назад

    Hello sir. Good day. Where i can watch the continuity of this series. Love from Malaysia 🇲🇾

  • @ssarathy9972
    @ssarathy9972 7 месяцев назад

    Next video ku wating sir🎉🎉🎉

  • @farookabdullah4242
    @farookabdullah4242 Месяц назад +1

    தோழரே... இதன் தொடர்ச்சி எங்கே?

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 Год назад +55

    தம்பி இந்து மதம் என்று ஒரு மதமில்லை. இந்து என்ற பெயரை கொடுத்தவர் ஒரு ஆங்கிலேயர்.

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 10 месяцев назад +4

      போய் தமிழ் அகராதியை புரட்டி பார்த்து இந்து என்றால் சந்திரன் என்று இருக்கிறதா என்று பார்க்க.
      இந்த அளவு தமிழ் தெரியாத காமெடியர்களா ?

    • @selvak7993
      @selvak7993 9 месяцев назад +3

      ​@@templedevaprasnam4341நீங்க தான் டா கொமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க 🤦🏻‍♂️

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 9 месяцев назад

      இந்து என்றால் தமிழில் இருக்கிறதா என்று தமிழில் அகராதிகளை புரட்டி பார்த்து முதலில் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் .

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 9 месяцев назад

      முதலில் தமிழை படிச்சிட்டு வந்து காமெடி பண்ணுங்கடா .கொஞ்சமாச்சும் சிரிக்கலாம் .

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 9 месяцев назад +1

      வெள்ளைகாரன் கால்டுவெல் தமிழ் அகராதி எழுதினான் .அப்போ தமிழை கொடுத்தது வெள்ளைகாரனா . என்னங்கய்யா செந்திலை விட செம காமெடியனாக .

  • @lak02021978
    @lak02021978 11 месяцев назад +1

    where is next video ? unable to locate it ?

  • @swasthi3617
    @swasthi3617 Год назад +2

    பூனை, பாற்கடல் முழுவதையும் நக்கி குடித்துவிட முடியும் என
    எண்ணுவதை போன்றதே உன்
    ஆராய்ச்சி.

    • @dass2205
      @dass2205 Год назад

      பாற்கடல் எங்க இருக்கு. எல்லாம் உப்பு கடல் தான் இருக்கு.

  • @shanmugamindhira6984
    @shanmugamindhira6984 Год назад +12

    சங்கிகளை அடக்கவேண்டுமால் ரிக் வேதத்தில் கலையவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 Год назад

    அப்படி என்றால் இந்த முழு பிரம்மாண்டம் எப்படி உருவாச்சி, ஒரு சிறிய விளக்கம் குடுக்க முடியுமா,தாழ்மையான வேண்டுகோள்

  • @nirmala3150
    @nirmala3150 2 месяца назад

    Superb. Informative.

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 8 месяцев назад

    Yes Sir you are correct , we have evidents in Bible

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Год назад +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 8 месяцев назад

    இந்து மதம் அடுத்த தொடர் உடன் பதிவு செய்ய வேண்டும் நன்றி

  • @rahu8717
    @rahu8717 Год назад +3

    அருமை.. உண்மை..

  • @johnsonjohnson5041
    @johnsonjohnson5041 3 месяца назад

    sir intha vedio thodarchi yenga iruku link anupunga. plzz

  • @parthipanmarimuthu5116
    @parthipanmarimuthu5116 10 месяцев назад

    Sir next episode podungka rompa arvama iruku😅

  • @malar1455
    @malar1455 Год назад +3

    Jehova means ( I am who I am = God in incomparable ).

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Год назад +2

    Nandri sakotara 🙏 waiting for next part. 👍👍👍👍👍

  • @abipng8785
    @abipng8785 23 дня назад

    Be continue sir

  • @bharanikumar228
    @bharanikumar228 Год назад +2

    அய்யா. இதன் தொடரைக் காணவில்லை. ஏன்?

    • @krishnavelts70
      @krishnavelts70  Год назад +1

      withheld for a while

    • @bharanikumar228
      @bharanikumar228 Год назад +1

      @@krishnavelts70 கேள்விக்கு பதில் அளித்தற்க்கு நன்றி அய்யா. ஆர்வம் அதிகரித்து விட்டது. அடுத்த தொடர்க்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @senthilv7230
    @senthilv7230 Год назад +1

    அடுத்த வாரம் என்று நீங்கள் சொன்ன தகவல் எப்படி தேடுவது

  • @kboms508
    @kboms508 Год назад +3

    இவர் ரொம்ப logic கா வரலாற்றை சொல்கிறார். அதனால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @ceylonmusicstudio
    @ceylonmusicstudio 3 месяца назад

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈஷாவும் ஈசனும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்

  • @SANJAYWILLIAMS1975
    @SANJAYWILLIAMS1975 Год назад +4

    In Hebrew J is pronunched as Y ,hence Jehova is to be pronounced as Yehova

    • @NafeesNafees-ob6on
      @NafeesNafees-ob6on Год назад

      In Arabic Ya Allah Entru Muslims Alaipom

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Год назад

      Jesus pbuh spoke Aramaic language
      God is "ALAHA" , "ALLAOH" in that Language

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy Год назад +2

    Valthukkal Ayya 🙏🙏🙏❤️

  • @rajxvier
    @rajxvier Год назад +2

    Sir ..waiting for the 2nd part suspense...

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 Год назад +1

    C சற்று உரக்க சொல்லுங்கள் பயணத்தில் கேட்க முடியவில்லை

  • @malar1455
    @malar1455 Год назад +2

    There is 23000 years old sun temple foubd in Turkey . So how you know it is after Jesus happened?

  • @abuthahir4958
    @abuthahir4958 Месяц назад

    Super sir 👌

  • @plano26
    @plano26 11 месяцев назад

    சார்... இந்த topic பற்றிய காணொளிகளை தொடரமாட்டிங்களா?😢

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 14 дней назад

    அடுத்த தொடர் எங்கே

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Год назад

    இந்துமதம் உருவானது எப்படி எபிசோடு ஒன்று இரண்டு என்று போடுங்கள்

  • @madeshkumar9527
    @madeshkumar9527 16 дней назад

    Hindhu madha second video podunga sir

  • @vittal4601
    @vittal4601 Год назад +1

    Alleluya! Alleluya!! Alleluya!!!

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 Год назад +2

    இவங்க அப்பன் தோற்றுவித்தார் போலும் 😂😂😂😂😂என்னே இவருடைய சிந்தனை ஏனெனில் இவருடைய பரம்பரையே நம் பாரத தேசம் இல்லை போலும் 😂😂😂😂😂 என்றும் உலகைக் காக்கும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤❤

    • @muthukuttyr8446
      @muthukuttyr8446 Год назад

      Un name ah pathale theriyuthu kaama pisase.... Nee soldra parambu orul eh indha naadu ila. Mariyathaiya thookitu iran thaandi odu...

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      இந்த வீடியோவில் பேசும் ஈ.வே. ராமசாமி கும்பல் ரூம் போட்டு யோசித்து அடுத்த video-வில் பேசுவார்.

    • @gopalakrishnan4173
      @gopalakrishnan4173 Год назад

      அய்யா இவர்களுக்கு சுயசிந்தனை கிடையாது ஏனென்றால் ஏதாவது ஒரு வகையில் தமிழக மண்ணில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர்கள் பெயர்களை கூறி அதன் மூலம் தங்கள் குடும்ப வளர்ச்சிக்கு விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பொய்யான எண்ணமே

  • @saranyaramamoorthy819
    @saranyaramamoorthy819 Год назад +3

    Yup..
    Definitely need a series about rig veda..

  • @perachir2687
    @perachir2687 Год назад +1

    வாழ்த்துக்கள் வளர்க

  • @AnantharamanSmark
    @AnantharamanSmark 2 месяца назад

    Second video Link please please please

  • @albertpvareed159
    @albertpvareed159 Год назад

    I am not able to see any more videos in this Play List. Why?

  • @thowfeeq03
    @thowfeeq03 Год назад

    Your speech shows that as much as you know about Christianity and judaism, you don't read much about what Islam talking about history, from prophet Adam to Mohamed (pbut). It's just a request, please read completely then compare. I am talking about only History. Thanks and you doing very good job 🤝.

  • @karthickrajas5863
    @karthickrajas5863 Год назад

    ஐயா வீமா காட்பீசஸ் காலம் (அதாவது கனிஷ்கரின் தந்தை) கிபி 1 நூற்றாண்டு குசான பேரரசு

  • @Realman-u6b
    @Realman-u6b 11 месяцев назад

    Brother when will you upload this continuation video

  • @manim.g3869
    @manim.g3869 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @eliasmikhail1644
    @eliasmikhail1644 11 месяцев назад +1

    Sir..where is the next part about this subject?

    • @Chocolaterocky
      @Chocolaterocky 11 месяцев назад

      Yes, Please share the next part of this

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 27 дней назад

    01-எப்போது வரும் ?

  • @nagaraj5239
    @nagaraj5239 Год назад +7

    தொடர்ந்து இதை பற்றிய
    கணொளிகளை பதிவிடுங்கள்🎉

  • @tadj-cc
    @tadj-cc 7 месяцев назад

    நல்ல பகுப்பாய்வு,
    முகமது நபி காலம்
    சனாதனம் கோட்பாடுகள்,
    சிலை வழிபாடுகள் நிரம்பிய காலமெனில், இதில் சாத்தியம் உண்டு,
    எனினும்,
    பௌத்தம் கி மு வாச் சே
    பௌத்தம் உள்வாங்கிய மதம்தானே ஹிந்து மதம்

  • @JAIKUMAR-vl4vq
    @JAIKUMAR-vl4vq 7 месяцев назад

    Great

  • @vishalc.s.4201
    @vishalc.s.4201 Год назад +1

    தலைப்புகளால் ஈர்க்கப்பட்டு கவனித்தால், பல தொடர்பற்ற நல்ல செய்திகள் கிடைத்தாலும் தலைப்பைவிட்டு மிகவும் விலகிவிடுகிறீர்கள்.
    தலைப்பு குறித்த செய்திகளை அறிய ஆவலுடன் வருவோர்க்கு மிக குறைந்த தகவல்களே கிடைக்கிறது.
    பரிசீலிக்க வேண்டுகிறேன்.

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 Год назад +1

    i love and want more episode about this topic.

  • @ThhThh-kt7ht
    @ThhThh-kt7ht 9 месяцев назад +1

    தயவு செய்து பைபிளை முலுமையாக படித்து விட்டு அதன் வறலாற்றை பிழையில்லாமல் திருத்மாக காணொலியை பதிவிடுங்கள்.
    தயவு செய்து

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu Год назад +1

    Nice speech sir history correct aa solringa

  • @அழகன்ஆசீவகர்

    ரிக்வேதம் தமிழருடயது உலகை ஆண்டவர்தான் ஆண்டவன் தமிழ்கடவுள் முருகன் தெலுங்கர்கள் ஆசீவகத்தைபற்றி பேசமாட்டானுக ஏன்னா அதைஅழிக்கதுணைபோனவனுகதானே திகதிராவிடம் சமணமும் சமயம் ஆசீவகம்தமிழருடையது சிவன்உருவாக்கியது உருக்குவேதம் இரும்புதொழில்நுட்பம் சும்மா நக்கீரனில் வாய்க்குவந்தபடி உளறிகொட்டுவது ஐந்தாம்தமிழர்சங்கத்தின் காணொளிகாணவும்

    • @Kathoom___
      @Kathoom___ Год назад

      Nanba tcp, ats videos fulla namba vendam avanga silla unmaigaloda pala poikalai serthu solranga.

  • @VsVinayakastones
    @VsVinayakastones 9 месяцев назад

    Viraivil yarunnu sollunga bro

  • @chandrasekar3424
    @chandrasekar3424 Год назад +1

    May be it was the Persian king Sassanin who invaded India at around 300 A. D. at north and Pallavas in South.

  • @Lovelystatustv.
    @Lovelystatustv. Год назад

    Next episode innum varavillai?

  • @mridini369
    @mridini369 Год назад

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS updateS From KriShnavel TS ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050

  • @haricr7261
    @haricr7261 Год назад +1

    ஆசிவகம் நன்கு ஆராய்ந்து சொல்லுங்கள்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +2

    Super Anna.

  • @fmm4887
    @fmm4887 Год назад

    இந்து மதம் எல்லாமே எல்லோரும் கடவுள் அதில் பல பல கோடி கடவுள்கள் இந்து மதத்தில் உள்ளது.

  • @jayavenkatesan1002
    @jayavenkatesan1002 9 месяцев назад

    Super sir

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko Год назад

    Fine sir

  • @sakthiprasana
    @sakthiprasana Год назад +3

    Anna sonna maatiri Rig Veda pathi oru series podunga plz. 😢

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      அடிங்கொம்மா கூ...
      ருக் வேதம் பற்றி இந்த நாய் என்ன சொல்ல .
      சூத்து இல்லே உன் சூத்து அதை மூடி :
      ஜாஜ்ஜ்வல்யா ரம்ணூ டிவி பார்

    • @foster6818
      @foster6818 Год назад

      Yes. சிறந்தcomment

  • @mahenthranpitchai3427
    @mahenthranpitchai3427 Год назад +1

    நீங்கள் ஐயா தக்கார் மாசோ விக்டர் புத்தகங்கள் படிங்கள் தெலிவு கிடைக்கும் ஐயா tcp chanal பார்க்கவும்

  • @lonerskitchen4411
    @lonerskitchen4411 Год назад

    சார். Bengaluru வரலாறு சொல்ல முடியுமா? அதைச்சுற்றி நிறைய வேறு வேறு கதைகளை கேட்டிருக்கிறேன்!

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад

    Good information on hindu, but there is no word religion before 100 years in India.. When census bureau of British time, these brahmins joined together😊.

  • @trusthim7462
    @trusthim7462 Год назад +2

    சகோதரா சரித்திரத்தை சரியாக தெரிந்துக் கொண்டு பிறகு பதிப்பைப் போடுங்கள். அரைகுறையாக சரித்திரத்தை தெரிவிக்காதீர்

    • @jacobcheriyan
      @jacobcheriyan Год назад +1

      அவர் சொல்வதில் எது தெளிவில்லை?

  • @quransayings7
    @quransayings7 Месяц назад

    Bro…. Please upload part 2