சன்மார்க்கத்தில் தவம் இயற்றுவதற்கான முதல் படி இதுவே.|

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 86

  • @vhariharan1865
    @vhariharan1865 2 года назад +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிறு வயதில் வடலூர் சென்றேன் புலால் உண்பவர் உள்ளே வராதீர் என வள்ளலார் இயற்றியுள்ள பலகையைப் பார்த் அச்சத்தோடு உள்ளே சென்றேன் இன்று பல இடம் திரிந்து வள்ளளாரின் நெறி முறைப்பிடித்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அடைந்த பாக்கிய வான் நான் திகழ்வது. அவர் அருளின் விளைந்த பயிராக வாழ்கின்றேன் நன்றி வாழ்க வளமுடன

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 года назад +2

    நன்றி
    அய்யா

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 года назад +2

    Nandri Ayya

  • @jayabalmunuswamy8687
    @jayabalmunuswamy8687 2 дня назад +1

    அருமையான விளக்கம்...ஐயா

  • @ThilakavathiC-vn3ry
    @ThilakavathiC-vn3ry 5 дней назад +1

    Lovely and super speech I have heard today. Iyyavudaiya speech I have today only. I am blessed today

  • @Ramkutt
    @Ramkutt 4 дня назад +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Месяц назад +1

    பொன்னடி போற்றி-போற்றி போற்றி 🙏

  • @flower7622
    @flower7622 2 дня назад +1

    Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🙏🙏🪔🙏🙏

  • @shanthia2684
    @shanthia2684 2 года назад +2

    பெருமானாரை நாம் போற்றும் குருவாக கொள்ள வேண்டும்..அவர் சுட்டிக் காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்க வேண்டும 🙏🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 28 дней назад +1

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 28 дней назад +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @muralisankar2376
    @muralisankar2376 2 месяца назад +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா❤ அருட்பெருஞ் ஜோதி தணிபெரும் கருணை

  • @thirunavukkarasubalaraman9449
    @thirunavukkarasubalaraman9449 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @sugunasaravanan6350
    @sugunasaravanan6350 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கணை அருட்பெருஞ்ஜோதி வந்தனம் ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி சகோதரி

  • @gurupathams5931
    @gurupathams5931 Год назад +1

    arumai ayya ...அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 2 месяца назад +1

    அருமை

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 года назад +1

    அருமை. நன்றி அய்யா. தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். சன்மார்க்க அன்பர்கள் நிறைய பேர் பெருமானார் தியானம் தவம் செய்ய வேண்டியதில்லை என்று கூறி உள்ளார் என்று தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள்.
    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வாழ்க வளமுடன்.

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @shanmugamvedhagiri1092
    @shanmugamvedhagiri1092 2 года назад +1

    அருமையான சொற்பொழிவு.நன்றி

  • @porselvi0329
    @porselvi0329 3 месяца назад +1

    அற்புதமான விளக்கம் ஐயா..

  • @ssankar6875
    @ssankar6875 2 года назад +1

    அய்யாஅருமைஎன்ற ஓருசொல்போதாதுமிகவும்அருமை

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி அய்யா

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 2 года назад +2

    🙏

  • @jayanthibalusamy3501
    @jayanthibalusamy3501 2 года назад +3

    Excellent 👌👌👌👌🙏🙏🙏🙏

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 года назад +1

    நன்றி ஐயா🙏

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி சகோதரி

  • @Mythili-g9j
    @Mythili-g9j 4 месяца назад +7

    ஏற்கனவே தவம் செய்து வருபவரை எங்கு சென்று காண்பது, மேலும் அவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கும் தவயோகியிடம் புருவப் பூட்டினை எவ்வாறு திறந்து கொள்வது. ? .... இன்றைய காலகட்டத்தில் இவையனைத்தும் சாத்தியமான ஒன்று தானா ? ...... ஐயா , தயவு செய்து தங்களின் கருத்து என்ன?, என்று கூறவும். ....

    • @KandaN77
      @KandaN77 3 месяца назад

      இதற்கான பதில் வடலூரில்..

    • @vigneshwaran9349
      @vigneshwaran9349 Месяц назад +1

      Tiruvannamalai vayu lingam opposite sanmarga sabai ullathu angu sellungal.

    • @chellaml382
      @chellaml382 3 часа назад

      வள்ளல் பெருமானார் உங்களுக்கு வழிகாட்டுவார்

  • @krishnamoorthymunusamy4075
    @krishnamoorthymunusamy4075 2 года назад +1

    நன்றி ஐயா

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @kanmanibala3796
    @kanmanibala3796 3 месяца назад +1

    Excellent 👍👌

  • @ranjithasubramanian6558
    @ranjithasubramanian6558 2 года назад +1

    Very clear speech sir nice🙏🙏🙏🙏🙏

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி சகோதரி

  • @Mutharasi-k6u
    @Mutharasi-k6u 3 месяца назад +1

    அ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @palaniamaponnusamy9632
    @palaniamaponnusamy9632 3 месяца назад

    😊❤❤❤❤❤❤❤❤❤TQ very much Aiyah arumai

  • @Manivannan007
    @Manivannan007 2 месяца назад +2

    ❤❤❤❤

  • @rohithk9262
    @rohithk9262 5 месяцев назад

    அருமை அருமை ❤ ஐயா

  • @vishwaarun1878
    @vishwaarun1878 2 года назад +1

    நகப்பெருஞ் சோதி சுகப்பெருஞ்சோதி
    நவப் பெருஞ் சோதி
    சிவப் பெருஞ் சோதி
    அகப் பெருஞ் சோதி
    நடப் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 3 месяца назад

    வணக்கம் ஐயா.
    உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா? நன்றி.

  • @karthikkalai4685
    @karthikkalai4685 2 года назад +1

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @maranvm7500
    @maranvm7500 2 года назад +2

    நான் வடலூர் முருகன் அவர்கள் கூறியபடி விளக்கு தியானம் செய்தபோது, காதில் ஓசை கேட்டது.
    விளக்கம் சொல்ல யாரும் இல்லாததால் ,அந்த தியானத்தை நிறுத்தி விட்டேன்.

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      நன்றி ஐயா

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanmarkaarasiyal4022
    @sanmarkaarasiyal4022 2 года назад +1

    அய்யா எப்படி தீட்ச்சை பெருவது உங்களிடம்??

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      அய்யா வணக்கம் . தீட்சை அளிக்கக்கூடிய அளவிற்கு நான் இன்னும் சன்மார்க்கத்தில் வளரவில்லை. தங்களுக்கு வள்ளல் பெருமானார் வழிகாட்டுவார். அவர் மீது உண்மையான பக்தியை செலுத்துங்கள். நன்றி.

    • @rohithk9262
      @rohithk9262 5 месяцев назад

      ​@@chellaml382 செந்தில் ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது

  • @elangovangovindan2796
    @elangovangovindan2796 3 месяца назад

    ஒரு குரு முன்னரே புருவமத்தியில் ஒளி அசைவில் இருப்பவர் மூலம் தொட்டால் மட்டுமே ஒளிதோன்றுமா

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 Месяц назад

    அங் கடின சித்தரகளின் வழி உஞ், உங் பெருமானார் வழி!

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 2 года назад

    ஐயா நான் சன்மார்க்க வழியை பின்பற்றி வருகிறேன்.
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
    கறுவுறாத முட்டை(unfertilized egg) சாப்பிடலாமா?

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      சாப்பிடக் கூடாது அய்யா வள்ளல் பெருமானார் உரைநடையில் என்னென்ன காய்கள் மற்றும் கீரைகள் சாப்பிட வேண்டும் என்று சொல்லியுள்ளார் அதை சாப்பிட்டால் மட்டும் போதும் ஐயா நன்றி.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 года назад

      @@chellaml382 கறுவுராத முட்டையில் இருந்து உயிர் தோன்றுவது இல்லை எனவே உயிர் கொலை ஆகாது ஐயா.
      என்னுடைய கருத்து சரியா தவறா என்பதை ஆராய்ந்து எனக்கு பதில் சொல்ல வேண்டும் ஐயா

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      கருவுற்ற முட்டை கருவுறாத முட்டை என்று வள்ளலார் எங்கும் பிரிக்கவில்லை. ஆகவே அதைப்பற்றிய விசாரமே அவசியமில்லை என்பது எனது கருத்து . பெருமானார் கூறிய காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடுங்கள் நன்றி.

  • @உ.அருளரசு
    @உ.அருளரசு 2 года назад +1

    அய்யா வணக்கம்

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      வணக்கம் ஐயா

  • @sathasivamr6045
    @sathasivamr6045 Месяц назад

    😇 ஐயா வணக்கம் அருட்பெரும் ஜோதி ஆண்டவன் சிவபெருமான இல்லையா 😴

    • @EsakkiRaja-wx8vj
      @EsakkiRaja-wx8vj Месяц назад

      அனைத்துமாய் அகண்டமாய் அனாதைமுன் அனாதியாய் இருப்பவன் எல்லாம் avane 💫😭

    • @chellaml382
      @chellaml382 3 часа назад

      எல்லா பெயர்களும் அவன் பெயரே

  • @Mythili-g9j
    @Mythili-g9j 4 месяца назад

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் புருவ மத்தியை உற்று நோக்குகிறேன். ஆனால் எனக்குப் புருவ மத்தியில் ஏதும் தெரியவில்லை. ..

    • @chellaml382
      @chellaml382 3 часа назад

      தீட்சை வாங்கினால் மட்டுமே புருவமத்தியில் உணர்வு தோன்றும்

  • @deepan994
    @deepan994 2 года назад

    I fear what if we don't know about vallar in next piravi

    • @shanthia2684
      @shanthia2684 2 года назад

      No doubts dear...HE would definitely take us to the next level in Sanmarga path in our nxt birth wherever we are...because in this birth we have realised HIM...HE would not let us down ....Have faith dear ....🙏🙏🙏

    • @deepan994
      @deepan994 2 года назад

      @@shanthia2684 nandri Amma

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 2 года назад

    சிற்றம்பலம் விழி கரு மையம் என்பர் சிலர் காரணம் புருவ மத்தி என்றார்களே தவிர புருவங்களுக்கு மத்தி என்று யாருமே சொல்லவில்லை கண் வைக்க வேண்டியது யார் கூறயப்படி தயவு காட்டுங்கள் 🙏🙏🙏🙏

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      உங்களின் கேள்வி எனக்கு புரியவில்லை . சற்று தெளிவாக கேளுங்கள் ஐயா. நன்றி

    • @thendral2125
      @thendral2125 2 года назад

      கண்ணிலே கண்ணை வையுங்கள், கண்மணி ஒளியிலே நினைவை நிறுத்துங்கள்
      கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
      விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
      பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
      மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
      சொல்ஆர்ந்த விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது
      திருவருட்பா 1278

  • @aathikrishiga6614
    @aathikrishiga6614 3 месяца назад

    B. Q

  • @gansehtechnology8542
    @gansehtechnology8542 2 года назад +1

    ஒரு மணி நேரம் தவம் செய்தால் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்பது உங்களின் தவறான தகவல்

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 года назад +1

      அப்படி இல்லை அதற்கு அர்த்தம் தினமும் 1 மணி நேரம் தியானம் செய்ய வேண்டும்.

    • @chellaml382
      @chellaml382 2 года назад

      தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் என்பார் பெருமானார் . எனவே அவர் குறிப்பிட்டது தவத்தைத் தான் ஐயா.

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods 4 месяца назад

      தவம் மட்டும் போதாது வள்ளலார் சொன்ன எல்லாம் செய்ய வேண்டும் முடியுமா முடியாது. அப்போ இப்படியே Comment பன்னிட்டு தான் இருக்கனும்

    • @sooriyangaming5363
      @sooriyangaming5363 День назад

      Ungalalmudiyadhu

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️❤️🙏

    • @chellaml382
      @chellaml382 2 года назад +1

      நன்றி ஐயா

    • @soundar3457
      @soundar3457 2 года назад +1

      அருட்பெருஞ்ஜோதி

  • @vadalurvallalarjothi
    @vadalurvallalarjothi 2 года назад +1

    🙏🙏

  • @soundar3457
    @soundar3457 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏