லிண்டல் கம்பி சோதனை செய்தல் | படிக்கட்டு மார்கிங் செய்தல் | காட்டுக்கோட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #lintel #reinforcedcement #cheking

Комментарии • 34

  • @karunakaran2196
    @karunakaran2196 2 года назад +2

    Sir super your video all every day see them more video sir thanks sir

  • @cnarul5528
    @cnarul5528 2 года назад +2

    Nicely Explained Engineer Sir

  • @MuthuKumar-electrician
    @MuthuKumar-electrician 8 месяцев назад

    உங்க friend kittaum சொல்லுங்க best ahh senju Kalam

  • @marulraj3927
    @marulraj3927 2 года назад +3

    Sir I'm centring contractor Tirunelveli intha pakkam work eduthingana kooptunga .

  • @AshokKumar-zp8dt
    @AshokKumar-zp8dt 2 месяца назад

    Sir paai podudurathukku pathila battam doop kalava poitdu pannala ma no plasting only fishing pls reponse waiting sir

  • @govindarajv6348
    @govindarajv6348 2 года назад +1

    SUPER ANNA

  • @manivannan3411
    @manivannan3411 2 года назад +1

    Super sir

  • @kathirs3977
    @kathirs3977 2 года назад +2

    கட்டிட அறைகளின் சுவர்களை 4.5" portion wall podalam sir .Ana niga intha site la fulla 9"wall use pandriga sir..4.5" wall use panna kudatha sir please tell me sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      4.5 தான் போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டின் உரிமையாளரின் விருப்பம்.
      வெளிசுவர் கண்டிப்பாக 9 அங்குலம் தான் போட வேண்டும்.
      உட்புற சுவர்கள் சரியான முறையில் structural வரைப்படம் கொண்டு செய்யும்போது வீட்டின் உரிமையாளர் விருப்பப்பட்டால் 4.5 அங்குலம் பயன்படுத்தலாம்.

  • @gowthamanbr8632
    @gowthamanbr8632 2 года назад +1

    Hi good evening sir

  • @jsviews4997
    @jsviews4997 2 года назад +1

    Kumbakonam la site starting panna solluga sir

  • @natarajann1277
    @natarajann1277 2 года назад +1

    Sir oru nal site visited how much sir

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Super bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Thank you bro

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 2 года назад +1

      சார் வணக்கம் அருமையான விளக்கம்🙏💕 நன்றி

  • @TheAhamed777
    @TheAhamed777 2 года назад +1

    கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் தண்ணிரில் உப்பின் அளவு 4.40 உள்ளது இந்த நீரை பயன்படுத்தலாமா

    • @aravindkumar8206
      @aravindkumar8206 2 года назад +2

      பயன்படுத்த கூடாது

  • @panneerselvampanneerselvam2596
    @panneerselvampanneerselvam2596 2 года назад

    Sir sunsetla crack varuthu pattathuku topuku natula varuthu atha epti thatukurathu

  • @krishnaraj9348
    @krishnaraj9348 2 года назад +1

    👌

  • @tigerhameed7971
    @tigerhameed7971 2 года назад +1

    Sir,can u upload video how to apply house loan.im watching from saudi arabia

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Sure .

    • @abdulkadar6576
      @abdulkadar6576 2 года назад +3

      அன்பரே வீட்டு லோன் எடுக்காமல் சிறிய அளவில் ஒரு வீடு கட்ட முடியுமா என்று யோசித்து பாருங்கள்

  • @sivasnv
    @sivasnv 2 года назад

    Can we Joggle (king the bar) the 12mm bar

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад

    Anna mahilchinaa,

  • @tamilarasang5215
    @tamilarasang5215 2 года назад

    Lintal feet rupees how much sir

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 года назад

    சகோ
    இந்த ஜன்னல் மட்டம் பெல்ட்
    உயரத்தின் அளவு
    முக்கால்(லா)
    அல்லது 6 இஞ்ச் (சா)
    எந்த அளவு உயரம் நல்லது...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      ஜன்னலின் அளவினை பொறுத்து சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      6 அடி வரை திறப்பு இருந்தால் 6 அங்குலம், அதற்கு மேல் 9 அடி வரை 9 அங்குலம்.

  • @manomanoj1035
    @manomanoj1035 2 года назад

    Raiser minimum and maximum evlo bro irukanum

  • @jsviews4997
    @jsviews4997 2 года назад +1

    Hi sir

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 2 года назад +1

    Sir 😒