குமாரஸ்த்தவம் | வரிகளுடன் | Kumarasthavam Lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்!
    Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்
    1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
    2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
    3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
    4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
    5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
    ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
    6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
    7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
    8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
    9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
    10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
    11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
    ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
    12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
    13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
    ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
    14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
    ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
    15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
    ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
    16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
    ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
    17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
    ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
    18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
    ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
    19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
    ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
    20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
    21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
    22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
    ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
    23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
    24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
    25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
    26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
    27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
    28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
    ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
    29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
    ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
    30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
    ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
    31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
    ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
    32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
    33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
    34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
    35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
    ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
    36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
    ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
    37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
    38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
    39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
    40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
    ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
    41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
    42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
    43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
    ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
    44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
    ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
    ... ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

Комментарии • 64

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c Месяц назад +11

    முருகா..என் கனவுகள் அனைத்தும் நினைவாக நிஜத்தில் நடக்கும்...பாட்டு நடனம் என்றால் எனக்கு உயிர்.. நான் சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவுடன் மேடை கச்சேரியில் பாடுவது போல் கனவு வந்தது.. இந்த கனவு எனது இளம்பருவத்தில் வந்தது இன்றும் நினைவிருக்கிறது..இது என்ன கனவு நாம் எங்கே ஐயா எங்கே நாம் அவருடன் பாடுவதாவது என்று நினைத்தேன்.. இன்று நான் குமாரஸ்த்தவம் ஐயாவுடன் இனைந்து பாடினேன்.. அந்த கனவு என் கவனத்திற்கும் வருகிறது.. என் கனவு பலித்து விட்டது...இதை ஒரு வித ஆச்சரியத்துடன் டைப் செய்கிறேன்.. முருகா 😊❤️💐🌹🙏🙏🙏🙏...

  • @akilandeswarisaminathan6253
    @akilandeswarisaminathan6253 2 дня назад

    ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🪷💫💫💫💫💫முருகா‌ கந்தா கார்த்திகேயா கடம்பா காப்பாற்றும் ங்கள் அப்பா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💦💦💦

  • @gnani20
    @gnani20 9 месяцев назад +22

    தினமும் பாட நாம் வேண்டும் எல்லா நலங்களும் அருள்வான் 🙏🏼💐

  • @MohanSanmugam-gz9vf
    @MohanSanmugam-gz9vf 3 дня назад

    ஓம்வேலும்மயிலும்சேவலும்துணை

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 6 месяцев назад +13

    முருகப் பெருமான் துணை. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @suganthyvasekaran889
    @suganthyvasekaran889 2 месяца назад +3

    எனக்கு வரவேண்டிய பணம்வந்து சேர்ந்துவிடவேண்டும் முருகா🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 месяца назад +3

    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் இந்த பாடலை பாடி உள்ளார் என்று இப்போது தான் தெரியும்

  • @geethaananth9301
    @geethaananth9301 Месяц назад +1

    என்னிடம் நல்லதே நடக்கட்டும்

  • @padmaa3546
    @padmaa3546 Месяц назад +1

    ஓம் சரவண பவ. வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை. ஓம் சரவண பவ.

  • @sivalingam2176
    @sivalingam2176 9 месяцев назад +7

    "" இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    "உலகம் வாழ்க' 🙏🙏🙏🙏
    " ஓம் சண்முகப்பதயே நமோ நம! 🙏🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான
    சண்முக கவசம்! 🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊
    "நன்றி🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @SWAMI.sk69
    @SWAMI.sk69 Месяц назад +1

    என் மனமே நீ தானே முருகா 🌹 சுவாமி முருகா

  • @srk8360
    @srk8360 9 месяцев назад +8

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐..
    எத்தனை முறைக் கேட்டாலும் திகட்டாத பாடல்.. நன்றி நன்றி ஐயா 🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @Rajkumar.m-s3w
    @Rajkumar.m-s3w 3 месяца назад +3

    என் நாட்டவருக்கு இறைவா போற்றி

  • @HariharanR-m1k
    @HariharanR-m1k Месяц назад +1

    Om Saravana Baba

  • @mohanana5694
    @mohanana5694 4 месяца назад +3

    ஓம்ஷண்முகபதயேநமோநமஹ ஓம்ஷண்மதபதயேநமோநமஹ

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 месяца назад +3

    ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @thenmozhikanagaraju2057
    @thenmozhikanagaraju2057 3 месяца назад +1

    பழனிமலை பாலகுமாரா திரு ஆவினண் குடி குழந்தை வேலப்பர் இடும்பன் நாங்கள் கேட்ட வரம் தருவாய் பழனி பாலதண்டாயுதபாணி நீயே சரணம்... சரணம்... சரணம்...தேக.நிலாழினி ப.தேன்மொழி க.கனகராஜூ வெங்கானூர் அரியலூர் மாவட்டம்

  • @geethasarathi7004
    @geethasarathi7004 14 дней назад

    🙏🕉️ஓம் சரவணபவாய நமஹா🙏

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 месяца назад +2

    முருகா வேல் முருகனுக்கு அரோகரா

  • @suganthyvasekaran889
    @suganthyvasekaran889 2 месяца назад

    ஜதீன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananify
    @narayananify 3 месяца назад +1

    Om Sri Tiruchendur Murugane Saranam Om Thiruchendur Murugane potri. Vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara Muruganukku Arohara

  • @padminic9892
    @padminic9892 9 месяцев назад +4

    Excellent voice nice ❤

  • @BaluchamyHema
    @BaluchamyHema 8 месяцев назад +4

    ❤❤❤முருகா❤❤❤

  • @SivaSiva-jp7hb
    @SivaSiva-jp7hb 4 месяца назад +1

    Pamban Swamy SARANAM.
    OM SARAVANA BAVA.
    OM OM OM OM OM OM.

  • @muneeswarij1880
    @muneeswarij1880 15 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan-papa
    @srinivasan-papa 9 месяцев назад +3

    Super ❤

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 3 месяца назад +1

    Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan1787 2 месяца назад +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @kalpanab7088
    @kalpanab7088 3 месяца назад

    Muruga en chinna pulliku veyla kedakanum appa🙏🙏🙏

  • @gouthamitailorandbridalmak4811
    @gouthamitailorandbridalmak4811 2 месяца назад

    Engalukku muruga neengalae thunai. Ellamum un thunai

  • @suganthyvasekaran889
    @suganthyvasekaran889 2 месяца назад

    என்னுடைய வேண்டுதலை கேட்கவும் முருகா

  • @palanisamy3402
    @palanisamy3402 3 месяца назад

    பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி துணை ஓம் சரவணபவ

  • @shortandsweetclasses5952
    @shortandsweetclasses5952 5 месяцев назад +1

    Om shanmuga, kumara saranam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻

  • @KailasamGold69
    @KailasamGold69 4 месяца назад +1

    ஓம்முருகாஓம்முருகா.

  • @SatheeskumarChandran-kb4zd
    @SatheeskumarChandran-kb4zd Месяц назад

    ஓம் முருகா

  • @KailasamGold69
    @KailasamGold69 4 месяца назад +1

    ஓம் முருகாசரணம்

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 4 месяца назад

    Mava sava 🎉 Om Murugan theruviet saranam ñit bave 🎉🎉🎉

  • @padmav2953
    @padmav2953 3 месяца назад +1

    , super 🙏🙏🙏

  • @srisivaharisiddhar880
    @srisivaharisiddhar880 5 месяцев назад +1

    ஓம் முருகா சரணம்

  • @rajeswarid8934
    @rajeswarid8934 Месяц назад

    Vetrivel muruganuku arogara

  • @MohanambalG
    @MohanambalG 4 месяца назад +2

    Murga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudha-h8m
    @sudha-h8m Месяц назад

    Om saravana bhagaya namaha❤

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 месяца назад

    நன்றி

  • @anandhir5460
    @anandhir5460 3 месяца назад

    Muruga. Nanre. Paamban. Ththa. Nanre

  • @balasubramaniamk4246
    @balasubramaniamk4246 4 месяца назад

    Muruga saranam ❤

  • @venivelu4547
    @venivelu4547 9 месяцев назад +4

    🙏🙏🙏🙏

  • @anandamurthy445
    @anandamurthy445 5 месяцев назад +1

    MURUGANUKU AROGARA
    KANDANUKU AROGARA
    OM SARAVANA BAVA OM

  • @selvakumarr7894
    @selvakumarr7894 9 месяцев назад +2

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 4 месяца назад

    Om Saravanabava.

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 3 месяца назад

    Om saravana bhava

  • @SivaSankaran-u3i
    @SivaSankaran-u3i Месяц назад

    🙏

  • @MohanambalG
    @MohanambalG 6 месяцев назад +2

    Murga sarmam

  • @gurusamy5100
    @gurusamy5100 Месяц назад

    💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @Viji205
    @Viji205 2 месяца назад

    Thiruchendur muruga potri, Arogara,Arogara,Arogara,Arogara,Arogara,Arogara.

  • @RAJESHS-ro2zd
    @RAJESHS-ro2zd Месяц назад

    Ok Saravana bhava

  • @babudevaraj3989
    @babudevaraj3989 5 месяцев назад

    Pambanswmy sarnam

  • @santhamaniv4867
    @santhamaniv4867 4 месяца назад

    ❤❤

  • @subraomanyambr6559
    @subraomanyambr6559 2 месяца назад

    😂😂😂😂😂comedy song🎵😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @amsavallivijaya4389
    @amsavallivijaya4389 3 месяца назад

    Om muruga appa

  • @sathiskumarkumar2660
    @sathiskumarkumar2660 4 месяца назад

    ❤❤❤❤❤❤