டைல்ஸ் ஒட்டுகிறீர்களா? நேரடி விளக்கம் | HONEY BUILDERS
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- டைல்ஸ் ஒட்டுகிறீர்களா? நேரடி விளக்கம் | HONEY BUILDERS
HONEY CONTRACT Videos
• HONEY CONTRACT ஏன் சிற...
• "HONEY CONTRACT" புதிய...
• வீடு கட்டுவதில் இந்த 4...
• HONEY CONTRACT இன்ஜினி...
#நம்மவீடு2021
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS
Er. M. செந்தில்குமார்
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
04312769400 , 9940650400
honeybuilders.in
targetsenthilkumar@gmail.com
#HoneyBuilders
#HoneySenthil
*****************************
We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
All the best for your DREAM HOUSE.
*****************************
My Interview Links:
எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
• Video
RUclips-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
• Video
கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
• Video
*****************************
Telegram Channel link:
t.me/honeybuilders
Telegram Group link :
Engineers, Click and Join
t.me/joinchat/...
*****************************
தகவல் அருமை.சார் பெயிண்டிங்/கலர் தேர்வு முறை பற்றி சொல்லலாமா சார்.நன்றி.
Thank u sir...next week tiles poda porom...romba useful tips sir🙏🙏🙏
தாங்கள் கூறும் தகவல்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது
Sir, you are very calm and pleasant, the way you explain is detailed , keep up the good work sir
Respected Er Senthil, thank you very much for your professional advice. It's useful video, as I am planning of placing tiles on the top of old model chip embedded tiles. God bless you.
ஐயா நான் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கின்றேன் tiles ஒட்டும் நாள் வந்து விட்டது .
Tiles க்கு tiles கேப்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும்?
2mm , 3mm , 4mm
சார் எங்கள் வீட்டில் பழைய பாத்ரூம் ல டைல்ஸ் ஒட்டினார்கள் அப்போது சிமெண்டு கலவை டாய்லெட் கோப்பை மீது பட்டு அந்த கலவை போக மாட்டேன்து அதை எப்படி சரி செய்வது சார்
Sir always give more attendive each and every corner in your work .so nice and expensive topics .thankyou sir
Tiles laying ku tile adhesive best ah or cement best ah ?Atha pathi oru video podunga
Hi sir.,tile like 6 ku 4 size fix pannum pothu spacer condipaa thavaya??? Spacer illama fix panalama??
Normal jannal window squarefeet rate enna
Very useful video sir. 🙏🙏Thank you very much
Sir please give us basement commercial shop construction ideas with Advantages and disadvantage of basement construction. Tks
Sir use spacer and important to use spacer in bathroom
👌👌👌👌🥰 மிக்க நன்றி வணக்கம் 🙏
Sir, for a 10*10 kitchen, how much will have to spend to attach tiles?
Thank you sir well explained
Sir... tiles Spacer ilama joint free laying pannalama... Spacer vachi laying panna joints big aha iruku.. we r confused paper joint best aha onum problem varatha? Spacer potta joints athigama iruku konjm explain pannunga sir...
Thanks for the video brother, I am watching ur videos whenever u do it on RUclips.
Windows and doors பற்றி சொல்லவில்லையே சார்..
yes plss
will do a video
@@HONEYBUILDERS too about door and window glass sir
Hi sir... Tile finishing la erumbu man thallamal irukka enna seiyum sir
Worthy information sir . Best Bonding
Kitchen floor tiles eppadi podalam sari pz
Best tile please
வணக்கம் அய்யா,
எங்கள் வீடு முழுவதும் சிமெண்ட் தரையாக உள்ளது, இதில் புளூர் பைண்ட் ( Floor Paint ) அடிக்கலாமா?
இது நல்லதா இல்லை கெடுதலா என்று எனக்கு தெளிவாக கூறுங்கள்.
Hi sir how are you i am guna from Kuwait when we want make the House but the house in door be come eco comming I don't want the eco what is the solution sir can you explain me please
UPVC detail please Sir
Sir 10×10ku 2rooms erku atha one room a change Pana mudeuma sir solunga pls
Nice explanation
வணக்கம் சார் பெயின்ட் பற்றி வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ன கம்பெனி கூறுங்கள்
டைம்ஸ் வேலை இருந்தா சொல்லுங்க நல்ல முறையில் செய்து செய்து கொடுக்கும்
sir semi furnished 2bhk home video poduga
Tiles spacer joint pathi sollunga sir👍🏽👍🏽👍🏽👍🏽
Super sir. Good work 👍
Sir which tiles isbest for mini party hall
Ok சார்
Sir பட்டி பார்த்து விட்டு தான் டைல்ஸ் ஓட்டனுமா
Hall tiles no spacing but bedroom tiles spacing... Spacing இல்லாததால Crack ஏற்படாதா? 🤔
Super sir.thankyou🙏
Thanks sir
Residential construction cost /s.ft?
semma sir
Super sir...
Window vembu thernthetugalama? sir .
yes you can use
Good morning sir.. vertifid tile la andiskid tile available ahh. ...atha living room ku use paannalam
Yes. You can use
Thank you for sir
Kattumaanathurai saarntha anaithu
Anbarkalukkum, puthu veedu kattupavarkalukkum thankalin
U tupe pathivaanathu mika,
Mika arumai .thodarattum
Unkal tholainokku
Paarvai.
Vaalthukkaludan...
K.Gunasekaran
Vasthu planner,
Vadakadu,
Pudukkottai.
9087560591.
சார், எங்கள் வீட்டில் மாடியில் உள்ள பால்கனியில் வெர்ட்டிஃபைடு டைல்ஸூம், படிக்கட்டுகளில் டெரக்கோட்டா சிவப்பு நிறத்தில் டைல்ஸ் பதித்துள்ளோம்.மழைகாலத்தில் படிக்கட்டுகளில் மற்றும் சாரல் மூலம் வரும் தண்ணீர் வழுக்கி விடுகிறது.அதற்கு anti slip solution பயன்படுத்தலாமா?அதனால் டைல்ஸ் பாதிப்படையுமா?. அதற்கு யாரை அனுகலாம்?.ஏனென்றால் நிறைய இன்ஜினியர்களுக்கே இது பற்றி தெரியவில்லை.தீர்வு கொடுங்கள் சார்.நன்றி.
Anti slippery tiles are the first option. If not done, we can try using anti slippery tapes in steps. Anti slippery solutions also available. They won't do any harm to the tile.
sir i am an engineer....a fan of ur videos., I m working in chennai. I want to meet u one time sir. pls give me appointment.
Ping me in whatsapp (9940650400). We shall find some time, while visiting chennai
Hi sir, கிட்சன் சுவரில் டைல்ஸ் சீலிங் வரைக்கும் போடலாமா? 2×2ல் போட்டால் ஏதாவது பாதிக்குமா?
எந்த பாதிப்பும் ஏற்படாது தாராளமாக போடலாம்
@@Tamilselvansugan Thank you sir
sir unga native chennaiyya
We are operating from Trichy
@@HONEYBUILDERS nan yarunnu theriyalaya thambi parthi
First comment 😄😄😄😄
Thanks for your videos sir