"270 நாட்களா உணவே சாப்பிடாம வாழுறேன்"- மிரள வைக்கும் மனிதர் சொல்வது உண்மையா? டாக்டர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +53

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajeshkandan7203
      @rajeshkandan7203 3 года назад +9

      Can i have his address and contact number pls

    • @NAGARAJKARUPPUSAMY
      @NAGARAJKARUPPUSAMY 3 года назад +1

      @@rajeshkandan7203 krishnathmaa - Karur

    • @OVRagul
      @OVRagul 3 года назад +2

      Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️

    • @rajeshkandan7203
      @rajeshkandan7203 3 года назад +1

      Phone number pls

    • @rajeshkandan7203
      @rajeshkandan7203 3 года назад

      @@NAGARAJKARUPPUSAMY phone number pls

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 3 года назад +104

    அருமை ஐயா இதைகடைபிடித்து வாழ்வது
    என்பது பெரும்பாக்கியம்.

  • @nandhakumar6362
    @nandhakumar6362 3 года назад +5

    அய்யா அவர்கள் கூறியது போல வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளவேண்டும் ..இப்படியும் வாழலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ..ஆங்கிலம் அல்லாத தமிழ் ..இது மிகவும் அருமை .தாம்பத்தியத்துக்கு உண்டான விளக்கங்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி ..போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் .வாழ்க்கை வாழ்வதற்கே..அருமையான வீடியோ பதிவு .இந்த நூற்றாண்டில் கூட இப்படியும் வாழ முடியும் என்பது மிக அரிதான ஒன்றே ..

  • @ganeshs4282
    @ganeshs4282 3 года назад +14

    வீடியோ ஆரம்பிக்கும்போது அவர் முகத்த பார்க்கும்போது நோயாளி மாதிரிதான் தெரிஞ்சார், ஆனா வீடியோ முடியும்போது அவர் முகத்தை பார்த்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது. தாம்பத்தியம் பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள். மிக்க நன்றி..

  • @Aathi-sivan
    @Aathi-sivan 3 года назад +97

    வணக்கம்
    சாப்பிடுவதால் தான் உயிர் வாழ்கிறார்கள் என்றால் உணவு உண்பவர்கள் எவருமே இற்கக்கூடாது சுவாசிப்பதால் உயிர் வாழ்கிறார்கள் என்றால் சுவாசிக்கும் எவருமே இறக்ககூடாது.
    ஓம் நமசிவய 🙏

  • @arsnathan31
    @arsnathan31 3 года назад +60

    இறைநிலை அடைந்தவராக எனக்கு தெரிகிறது ! சாதாரண மனிதனால் இது கடினம் ! இயற்கை முறை வாழ்வியல் அருமை! வாழ்த்துக்கள்.

    • @fathimasahana4546
      @fathimasahana4546 2 года назад

      It's possible.. he is living the lifestyle of a breathearian

  • @ramachandrap8912
    @ramachandrap8912 3 года назад +16

    என்னுடைய நண்பர் திரு கிருஷ்ணன் ஆத்மா ஐயா அவர்களை ஒரு அருமையான நேர்காணலில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இந்த நிலையை விரைவில் நானும் பெற வேண்டும், பெறுவேன். ஐயா சிதம்பர ராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இறை அருளின் துணையோடு ஜீவகாருண்யம் புறியும் அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டு இறையருள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் இறைவரே

    • @asaragemsworld4351
      @asaragemsworld4351 3 года назад +3

      உங்கள் நண்பரா சிறப்பு

    • @panneerselvampanagudi
      @panneerselvampanagudi 3 года назад

      Do you have contact number?

    • @ramachandrap8912
      @ramachandrap8912 3 года назад

      @@panneerselvampanagudi அவர் அனுமதித்தால் அவசியம் தருகிறேன் ஐயா

    • @panneerselvampanagudi
      @panneerselvampanagudi 3 года назад

      @@ramachandrap8912 Nandri ...

    • @ranganathanr2724
      @ranganathanr2724 3 года назад +1

      சித்தாயோகா பயிற்சியாளர் திரு.கிருஷ்ணாத்மா அவர்களின் செல் நம்பர் வேண்டும். Whatsapp No: 9042588120

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 года назад +22

    21ம் நூற்றாண்டில் இவர் போன்றவருடைய செயல்பாடு மற்றும் மக்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +26

    நல்ல விளக்கம் ,தாம்பத்திய வார்த்தை விளக்கம் மூலமாக தமிழ்க்கு பெருமை சேர்ந்தற்க்கு நன்றி

  • @KarthiKeyan-lf8xp
    @KarthiKeyan-lf8xp 3 года назад +366

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 года назад +129

    மனம் ருசிக்கு அடிமையாகிடுச்சு
    நாம் மனதிற்கு அடிமை ஆயிட்டோம்.....அருமை ஐயா 🙏🏼

  • @pspp592
    @pspp592 3 года назад +59

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jowin.m4618
      @jowin.m4618 3 года назад

      Dei saapadama irundha sethuruva da.. unmayaama..

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 3 года назад +2

    அருமையான சிந்தனை...!
    ஆக்கபூர்வமான நேர்காணல்..!
    இருபத்தோராம் நூற்றாண்டின்
    தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்...!
    நீங்கள் இருக்கவேண்டிய இடமே
    வேற நைனா....!! உங்க கண்டுபிடிப்பை வச்சி உலகத்தின் பஞ்சத்தையே போக்கிடலாமே நைனா...?

  • @rathaa2082
    @rathaa2082 3 года назад +24

    சூப்பரான விழிப்புணர்வு விளக்கம்! முயற்சி + பயிற்சி = வாழ்க்கை 🌺👌🙏

  • @RAJAVANAM25
    @RAJAVANAM25 3 года назад +55

    உண்மையான பேட்டியின் இறுதியில் அந்த மருதத்துவரின் பேட்டி சின்னப்புள்ளத் தனமாக இருந்தது.

  • @shankarcool
    @shankarcool 3 года назад +21

    என்னடா bihaindwood இப்படி ஒறு நல்ல காரியத்தைச் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து தான் பார்தேன் அதைபோல் கடைசி நேரத்தில் பழத்தில் ஊசியை குத்தி விட்டான். நன்றி உன் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்ந்துக்கள்.

  • @asaragemsworld4351
    @asaragemsworld4351 3 года назад +70

    இந்த தகவல் உண்மை , இது போல் இருப்பவர்கள் இன்னும் பலர் உள்ளனர், இவர் மட்டுமே வெளியே வந்து கூறுகிறார்,
    சிறப்பான தகவல் , நன்றி நண்பரே

    • @bassdino4349
      @bassdino4349 3 года назад +1

      Doctor solvathai kelungal

    • @mymind6637
      @mymind6637 3 года назад +2

      எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. அறிவியல் அனைத்தும் மாற்றத்தற்குரியது என அறிவியலாளர்களை சொல்கிறார்கள்.

    • @kavipragash3272
      @kavipragash3272 3 года назад +1

      Thambi neenga ennum konjam brain development pannumga please

    • @karthikeyanpalani4258
      @karthikeyanpalani4258 3 года назад +3

      @@bassdino4349 டாக்டர் சொல்வதை கேட்டால் கேடு வரும் அனுபவசாலி சொல்வது ஆக்கம் தரும்

    • @raviprakash6470
      @raviprakash6470 3 года назад

      True

  • @raghul3285
    @raghul3285 3 года назад +16

    அறிவியலுக்கு அப்பார் பட்டது இயற்கை.....இதை உணருங்கள்....🔥🔥 அவர் சொன்னது உண்மைதான்.... நம்பாதவன் இழப்பது இயற்கை வாழ்வியல்....உணவு சுவை மோகத்தில் மூல்கியவன்.....நன்றி 🔥🔥🔥

    • @ayyappantamilan9697
      @ayyappantamilan9697 3 года назад +2

      உண்மை.... இங்கு உள்ள அனைத்தையும் விஞ்ஞானத்தால் விளக்கிவிட முடியும் என்பது இயலாத காரியம்....

    • @raghul3285
      @raghul3285 3 года назад

      @@ayyappantamilan9697 நம்பவில்லை என்றால் தான் உண்மைக்கு அழகு தோழர்....🔥😉

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 3 года назад +2

    யாருமே காணொளியின் கடைசியில் வரும் நம் நோய்க்கு காரணமாக இருக்கும் மனிதரைப் பற்றி பேசவேயில்லயே !!! என்ன ஆச்சர்யம். காணொளியை யாரும் முழுமையாக பார்க்கவில்லையா ???

  • @BalaMurugan-mr3uu
    @BalaMurugan-mr3uu 3 года назад +37

    நன்றி ஐயா 🙏🌾 வாழ்கவளமுடன் மக்களுக்கு உண்மையை தெரிய படித்தமைக்கு நன்றி ஐயா 🙏🌾🌸

  • @ramachandran-tz9ol
    @ramachandran-tz9ol 3 года назад +49

    வள்ளல் பெருமான் புகழைக் கொண்டு சேர்த்த இந்த சேனல் மிகப்பெரும் நிலையை அடைய வள்ளல் பெருமான் மேலும் வலு சேர் பார்

  • @srirangang1364
    @srirangang1364 3 года назад +48

    கடவுள் தேவையில்லாமல் வாயையும் ,வாயில் பல்லையும், ஜீரண மண்டலம், குடல், மலதுவாரம், ஆகிய வற்றையும் படைப்பாரா.மனிதனுக்கு மட்டுமல்ல உலகில் எல்லா உயிர்க்கும் உயிர் வாழ உணவு முக்கியம். இந்த விசயத்தில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்று உணின்". என்ற வள்ளுவரின் வாக்கே சரியானது.

    • @lavanyaselvaraj7838
      @lavanyaselvaraj7838 3 года назад

      Mlpj ljollmj
      L

    • @jaganr7362
      @jaganr7362 3 года назад

      Correct

    • @Karthick.U.S
      @Karthick.U.S 3 года назад +2

      Kadavul indha udal urupugalai.... thevaiku padaithaaara alladhu namadhu aasaikaaga padaithaara.... it's all evolution

    • @karthikk6441
      @karthikk6441 3 года назад

      @@Karthick.U.SRight perspective of thinking sir. To answer your question, Evolution is answer and the culprit is none other than our MANASU of every living/Non living things in the world. When one living thing enakku ondru vendum endru Oru dying wish Aasai padum bothu nature will give it.. That's how evolution evolved

  • @winworld2772
    @winworld2772 3 года назад +9

    இந்த முறை அனைவருக்கும் தெரிந்தால் எதிர் கால மக்கள் தொகையில் உணவு பற்றாக்குறையை குறைக்கலாம் அத்துடன் இயற்கை முறையில் பயிரிடவும் நினைப்பார்கள்.
    ஆனால் இதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் மிகவும் சிறப்பாக இருந்தால் மக்கள் அனைவரும் பின்பற்றுவார்கள்.

    • @karthikeyanpalani4258
      @karthikeyanpalani4258 3 года назад

      விதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்

  • @RajendraPrasad-qm1wl
    @RajendraPrasad-qm1wl 3 года назад +48

    அருமை மற்றும் உண்மையான பதிவு...
    வள்ளல் பெருமான் இதை பற்றி தெளிவாகச் சொல்லியுள்ளார்

  • @osro3313
    @osro3313 3 года назад +12

    தொப்பையை குறைத்து மூச்சுக்காற்றை தொப்புள் வரை செலுத்தி அந்த முறையே பயிற்சி செய்தால் பிராண சக்தி உடலில் கிடைக்கும். உணவு இல்லாமல் வாழ முடியும் காற்று இல்லாமல் வாழ முடியாதுபிறந்த குழந்தைகள் எல்லாம் தொப்புள்கொடி வரை சுவாசித்துக் கொண்டிருக்கும் அதில் தான் உயிர் வாழ்கிறது

  • @itskavi2450
    @itskavi2450 3 года назад +19

    He's a great human! Sir unga education is required to all the human beings 🙏

  • @yogumforlife
    @yogumforlife 3 года назад +104

    உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழி... தமிழ் மொழியில் பிறந்தவர் வள்ளளர்... மரணத்தை வென்று காட்டினான் தமிழன்

    • @tamilvishva9673
      @tamilvishva9673 3 года назад

      Babaji Kuda tamildha

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 года назад

      @@tamilvishva9673 எந்த பாபாஜி? சாய்பாபாவா! பாபா மற்றும் சாய் என்ற் வார்த்தையே பாரசீக இஷ்லாமிய மொழி இதில் தமிழுக்கு ஏதேனும் சம்பந்தம் உள்ளதா. சாய்பாபாவே பாரசீக - ஈரான் நாட்டிலிருந்து சுமார் 200 வருடமுன் இங்கு வந்தவரே.

    • @tamilvishva9673
      @tamilvishva9673 3 года назад

      @@ThiruMSwamy aiyya Baba padathula varuvarla avara sona

    • @mohanskp-rn9vo
      @mohanskp-rn9vo Год назад

      ஆமா அவர் இன்னும் உயிருடன் இருக்கினறாரா

    • @sureshkarthik7311
      @sureshkarthik7311 Год назад

      Unmai karunai kadale vallal thiruvadi

  • @jayakumaranmanivannan799
    @jayakumaranmanivannan799 3 года назад +29

    திருமூலர் பாடலில் இதற்கான விளக்கம் உள்ளது. பிண்டம் ஆகிய இந்த உடம்பு சுருங்கினால் பிராணன் உள் சுவாசமாக நடைபெறும். உண்டி ஆகிய வயிறு சுருங்கினால் உபாயம் பல உள்ளன.
    இது அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமே என்று வள்ளலார் கூறியிருக்கிறார். உள்ளத்தில் அன்பும் கருணையும் உண்மையும் இருக்க வேண்டும்.

    • @rubenraj3387
      @rubenraj3387 3 года назад

      Pulaal unbathai thavirkka vendum muthalil.

    • @ராஜகணபதி
      @ராஜகணபதி 3 года назад

      ஆஹா!! எத்தனை நிதர்சனமான உண்மையான வார்த்தைகள்!!! ☝️அப்படியே திரைப்பதிவு எடுத்துவைத்துள்ளேன். நன்றி அய்யா 🙏

  • @ranjithaviswanathan1713
    @ranjithaviswanathan1713 3 года назад

    உண்மை தான் ஐயா
    வள்ளல் பெருமானார் அனந்த கோடி அண்டங்களையும் அறிந்து மரணத்தை வென்று முத்தேகத்தை பெற்ற மிகப்பெரிய அறிவியல் அறிஞர்.. அவர் வழியில் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியம் இது சத்தியம்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @onlinenature8664
    @onlinenature8664 3 года назад +15

    அற்புதம் இயற்கை வழி மனிதர்,இந்த வீடியோவை பார்த்ததே மிகவும் சிறப்பாக தோன்றுகிறது 🙏

  • @syedabdulkader9309
    @syedabdulkader9309 3 года назад +1

    அன்பான சகோதரரின்,தெளிவான விளக்கம்..வாழ்க வளமுடன்.

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏
    இறைசக்தியும் பிரபஞ்சசக்தியும் நிறைந்த உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள்.

  • @prasannajothidam8021
    @prasannajothidam8021 3 года назад +74

    இவரை எனக்கு தெரியும், நானும் இவரை சாப்பிட கட்டாயபடுத்தி இருக்கேன் , ஆனால் என் மீது உள்ள அன்பிற்காக நான் கொடுத்த ஒரு 50 மில்லி மோர் மட்டும் பருகினார், ஒரே ஒரு முறை , எளிமையானவர் , அன்பானவர் , இது உண்மையான தகவல் நம்பலாம்,

    • @NAGARAJKARUPPUSAMY
      @NAGARAJKARUPPUSAMY 3 года назад +13

      ஆமாங்க ஐயா... எனக்கும் கிருஷ்ணாத்மா வை தெரியும்... அவருடன் நான் பயணித்து வருகிறேன் சில நேரங்களில் அவரிடம் பேசும்போது வழக்கம் போல் மறந்து அவரிடம் சாப்டீங்களா என்று வினவும் போது அவர் எனக்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்திருக்கிறார்...

    • @OVRagul
      @OVRagul 3 года назад +6

      Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

    • @bharathib7724
      @bharathib7724 3 года назад +1

      எந்த ஊர்?

    • @daretodream1976
      @daretodream1976 3 года назад

      Please give his contact number. I would like to take his advice on detoxification and further process.

    • @vishnuka6
      @vishnuka6 3 года назад

      Please share the contact or address

  • @Deepa0309
    @Deepa0309 3 года назад +24

    J Krishnamurthy says so beautiful about how a man can attain highest spiritual state in married life.

  • @alagumurugan475
    @alagumurugan475 3 года назад +374

    Doctor solrathu wrong nu solravanga like pannunga frnts....

    • @dharanmurali48
      @dharanmurali48 3 года назад +8

      Okay, why can't we then go on a hunger strike to fight against COVID19? We can save a lot of lives by limiting food intake.

    • @ravi7264
      @ravi7264 3 года назад +8

      I think Doctor is true. It is okay to think, question and doubt even if someone use the words like 'Tamils' 'Sidhars' 'Munnorgal' etc.. It is acceptable if he says 2 times or 1 time food a day. Or no food for 20 days or even 40 days. But more than 100 days is no brainer to reject it as false until proven wrong. I will be very very happy to be proven wrong.

    • @dharanmurali48
      @dharanmurali48 3 года назад +1

      @@ravi7264 Exactly!

    • @gopinathanparasurama2963
      @gopinathanparasurama2963 3 года назад +23

      32 வருடங்கள் எதையுமே எடுத்துக் கொள்ளாமல் வாழும் சித்தர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அருகில் மகாதேவர் மலையில் வசித்து வருகிறார்
      சாத்தியமே

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад +2

      @@dharanmurali48 Why don't you do it first? Fasting reduces immunity and then when u eat after 24 hr fasting, immunity increases drastically. COVID 19's entry into lungs is due to poor immunity and once it enters, it causes serious immune reaction in the lungs. So, it means while you are fasting, if you are exposed to covid, it might enter your lungs but because of low immunity during fasting, serious immune reaction may not happen deep inside the lungs. So, you could recover. One can survive easily without eating rice, wheat, sugar and other carbs as part of Keto diet + fasting. It cures diabetes. So, the doctor (as usual) is wrong. Doctors and pharmaceutical companies will go out of business, if people don't visit hospitals

  • @bala995
    @bala995 3 года назад +4

    Feeling jealousy when seeing this great man...really great. Office tension la tea coffee kudikaama irukka mudiyala..Friends.treat vacha sapidama irukka mudiyala..2021 la I intha manusan solratha konjamachum follow Panna doctor ta poga the thevai illa....hats off

  • @vikrampranav2300
    @vikrampranav2300 3 года назад +74

    Vallalar Ayya is always inspiration

  • @manismt762
    @manismt762 3 года назад +4

    அருமையான பதிவு... இது முற்றிலும் உண்மையான செய்தி... doctor solvathu thavaru illai avar இயற்கையின் வழியில் நடக்க வில்லை அவ்வளவு தான்.... அருட்பெருஞ்ஜோதி .... வாழ்க வளமுடன்...

  • @eaglebird6542
    @eaglebird6542 3 года назад +36

    I believe his words very very useful message.

  • @hippoo9747
    @hippoo9747 3 года назад +27

    சிவன் பூஜையில் கரடி புகுந்த மாறி,இறுதியாக அந்த டாக்டர் பேசியது

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +1

    மிக்க நன்றி 🙏நல்ல பதிவு 🙏நல்ல கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @kaashviananda6303
    @kaashviananda6303 3 года назад +18

    Yes you can live without food. With the Prana Shakthi you can live very healthy life. Thank you Aya for your true statement to the world.

  • @sheelaprabu362
    @sheelaprabu362 3 года назад +1

    Oooo hooooo.....அப்போ இப்படிதான் அந்த காலத்தில் தவம் செஞ்சாங்களா..... ரொம்ப நன்றி சார். எங்களுக்கும் ஆசையா இருக்கு. ஆனால் முதல் கட்டமாக சாப்பாடு குறைத்து காய்கறி சேர்க்க முயற்சி செய்கிறேன். ஏன்னா எங்களால சாப்டாம இருக்கு முடியாது, காய்கறி பழம் விலைவாசி அதிகம். நீங்கள் சொன்ன கருத்து சரி.

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 года назад +5

    ஆன்மீகம் என்பது அறிவியலுக்கு அப்பால் பட்ட ஒரு அற்புதமான உணர்வு இவர் சொல்வது அனைத்தும் உண்மையே....!
    ஞஅதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!
    ஆனால், இது அனைவருக்கும் வாழ்க்கை முறைக்கு அப்பால் பட்ட ஒரு விஷயம்...! நன்றி🙏

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 года назад +1

    நூற்று இருபது ஆண்டுகள் பரிபூரண வாழ்வு பெற்று வாழ எல்லாம் வல்ல திருவருள் துணை நிற்கும். வாழ்க வளமுடன்.

  • @anandram4422
    @anandram4422 3 года назад +5

    வாழ்த்துக்கள் ஐயா.. உங்கள் வாழ்க்கை முறை கடவுள் துணையோடு வெற்றி பெறுவீராக..இவரை நேர்காணல் செய்த பின் ஏன் ஒரு மருத்துவரிடம் இவரை பற்றி கேட்டு இவரை சிறுமை படுத்த வேண்டும்...

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад

    அற்புதம்
    இது போன்ற அற்புதமான மனிதர்கள் மிக குறைவு.

  • @vigneshpichumani5175
    @vigneshpichumani5175 3 года назад +28

    25th min, exactly how cancer cell get formed. Excellently explained which even Doctors fail to do so!

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад

    அனைத்தும் உண்மை சாத்தியமே. சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @lishanisriganeshan1500
    @lishanisriganeshan1500 3 года назад +29

    Thank you behindwoods for interviewing a person like him.

  • @nanjilfoodcourt6819
    @nanjilfoodcourt6819 3 года назад +4

    அருமையான பதிவு... நிஜம் விரதம் ஏன் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள முடிகிறது...

  • @ஒருகவிதைகதைசொல்கிறது

    அறிவியல் அறியாத காலத்திலேயே ஆன்மீகவாதிகள் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள் அவர்களை பாராட்டுவதே சிறந்தது

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 3 года назад +161

    ஆங்கில மருத்துவத்தின் மூலதனமே மக்களின் பயம் தான். 30 நிமிடம் மக்களுக்கு பயத்தை நீக்கி தெளிவு கொடுக்கும் உரையை கொடுத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக மூன்று நிமிட பயத்தையும் கொடுத்துள்ளீர்கள்.

    • @rajeshwarim6529
      @rajeshwarim6529 3 года назад +2

      Correct bro

    • @rakeshzara4708
      @rakeshzara4708 3 года назад

      Crt

    • @Tamilarasi-ux2eo
      @Tamilarasi-ux2eo 3 года назад

      Ohhooo....it's better if you get treated by some quacks rather than an officially registered medical practitioner...simple as it is...don't go to the so called ஆங்கில மருத்துவர்

  • @prasannajothidam8021
    @prasannajothidam8021 3 года назад +241

    வள்ளலாரின் வாழ்கையை ஆராய்ச்சி செய்து வாழ்ந்தால் சாத்தியம் ,

    • @jothib874
      @jothib874 3 года назад +13

      திருப்போருரில் ஒரு வள்ளளார் பக்தர் நீண்ட காலமாக உணவருந்தாமல் இருக்கிறார் இவர் கூறுவது அனைத்தும் சரியான ஆன்மீக வழி

    • @ashokkumarm.r4860
      @ashokkumarm.r4860 3 года назад +1

      @@jothib874 andg

    • @rajendrankandasamy9762
      @rajendrankandasamy9762 3 года назад +4

      @@sanithajeeb mariyataya karutai kooralam anbare.

    • @yasagamvignesh4995
      @yasagamvignesh4995 3 года назад +1

      @@sanithajeeb unga aanmeegathula ippadi oru aal illaye nu ippadilam pesakudadhu nanbarey

    • @goldenratiogs4099
      @goldenratiogs4099 3 года назад

      @@sanithajeeb Why these many harsh words?. You people also fast from 4am to 6pm Ramdan right? how that is possible same only.

  • @pulugandikpulugandik769
    @pulugandikpulugandik769 3 года назад

    நன்றி ஐயா.
    நல்ல இறை நிலை விளக்க உரை.
    தங்களை போன்ற நல்லாத்மாக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய வள்ளல் பெருமாளுக்கு நன்றி.
    மிக்க நன்றி

  • @chandrasekaranmp7653
    @chandrasekaranmp7653 3 года назад +5

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @rakkiappanmariappan9949
    @rakkiappanmariappan9949 3 года назад +8

    வணக்கம் ஈரோடை மாவட்டத்தில் கோபி எனும் ஊரில் தாய்த் தமிழ் பள்ளி நடத்தி வந்த ஐயா இனியன் அவர்கள் 15ஆண்டுகளுக்கும் மேலாக உணவருந்தாமல் இன்றும் நல்ல நிலையில் உள்ளார்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +8

    True thanks valga valamudan

  • @NAGARAJKARUPPUSAMY
    @NAGARAJKARUPPUSAMY 3 года назад +188

    வாசி யோகம்... சித்த யோகம் இவற்றை அனுபவிக்கும் போது தான் அதன் மேல் உள்ள சந்தேகங்கள் அகலும்....

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 года назад +4

      அன்ட புளுகு ஆகாச புளுகு

    • @muthuganesan5873
      @muthuganesan5873 3 года назад +1

      @@kumaravelm6563
      Neenga mental aa sir

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 года назад +2

      @@muthuganesan5873 yes

  • @rudhranswag6677
    @rudhranswag6677 2 года назад +2

    The glowness in ur face.. Tells the truth.... U r great 👏👏

  • @pradeepkumar-tb8su
    @pradeepkumar-tb8su 3 года назад +26

    30:00minute speech awesome.

  • @rameshs2221
    @rameshs2221 3 года назад +8

    மிக சிறப்பான பதிவு

  • @anala8095
    @anala8095 3 года назад +8

    Good video. The interviewed person was so humble in his talk and he thanked the channel for its gesture. What’s the purpose of the 3 min phone call in the end. It didn’t show good gesture to the person interviewed and didn’t add any value to the viewers.

  • @vthulasi1137
    @vthulasi1137 3 года назад +43

    Doctor doesn't know this.
    He is innocent.

  • @ramyadheepaa
    @ramyadheepaa 3 года назад +17

    I thank Krishnathma for his discourse and giving clarity on staying without food.I eat once a day or at times twice.Have fasted for three days.I could feel that it’s just detoxing and fearlessness.With Kriya yoga food is required only when you are hungry.
    Later it’s just moving forward with confidence.Sadhguru’s words of being,doing and having.

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 3 года назад +1

    வாழ்வியல் முறை பற்றிய அருமையான விளக்கம் தந்த திரு கிருஷ்ணாத்மா அவர்களுக்கும் அவரது அற்புதமான பேட்டியை பதிவிட்ட யூ டியூப் சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @velvannan3393
    @velvannan3393 3 года назад +42

    அய்யா நீர் மனிதரல்ல அதுக்கும் மேல, வணக்கம்

    • @OVRagul
      @OVRagul 3 года назад +3

      Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️

    • @thevan9922
      @thevan9922 3 года назад

      @@OVRagul sir neenga yar

    • @thevan9922
      @thevan9922 3 года назад

      @@OVRagul ayya ethai eppadi seivathu

  • @shankaralfassa
    @shankaralfassa 3 года назад +2

    நன்றிகள் பல..

  • @hemajasmy5407
    @hemajasmy5407 3 года назад +54

    Happy to see this kind of peoples alive in this world

    • @Deepa0309
      @Deepa0309 3 года назад +5

      Many should try ,atleast a satvic food.

  • @antonishajoselin1425
    @antonishajoselin1425 3 года назад +20

    அறிவியலுக்கு எட்டாதது நம் சித்தர்களின் வாழ்க்கை முறை

  • @rajirameshRR
    @rajirameshRR 3 года назад +5

    Very Good videos Useful information.
    Thank you so much

  • @mahaarafathi9067
    @mahaarafathi9067 2 года назад +1

    வள்ளல் பெருமானின் உணவை பார்த்த நீங்க அவர்களுடைய வாழ்க்கையையும் பார்த்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முஸ்லிமாக இந்த பேட்டியைக் கொடுத்திருப்பீர்கள் சார். முழு உலக மக்களுக்குமே ஒரு சிறந்த வழிகாட்டியாக என்றுமே திகழ்பவர் எங்கள் நபிகள் நாயகம். வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்வதற்கு அவரை விட ஒரு சிறந்த ஆசான் இங்கு யாரும் இல்லை.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 года назад +4

    திருவள்ளுவர் -திருக்குறள்
    திருமூலர்-திருமந்திரம்
    போகர்-போகர் நிகண்டு
    வள்ளலார் போன்றோருடைய மனித வாழ்வியல் விளக்கங்கள் தமிழ் பாட புத்தகத்திலும் (பள்ளி மற்றும் கல்லூரி) கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @veshwar
    @veshwar 3 года назад +2

    நல்ல பதிவு! இவரது தொடர்பு கிடைக்குமா?

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 3 года назад +51

    Everything is possible with proper understanding about a concept and consistent practice. Mind should be in par with the practice. Great!

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 3 года назад +1

    உண்மயிலேயே சிறப்பு, அற்புதமான அனுபவம். இவர் சொல்கிற எல்லாமே சாத்தியம். ஆனால், இதோடு உண்மையான ஆன்மீகத்தை (கர்தர் இயேசு, பைபிள்) அறியும்போது வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் உண்மை அனுபவம்.

    • @vel3263
      @vel3263 3 года назад

      போங்க.. காமடி பண்ணாதீங்க...😂🤣 உங்க மதமாற்ற பொழப்ப இங்க நடத்து முடியிது!!

  • @gnanamoorthykp
    @gnanamoorthykp 3 года назад +3

    Excellent. Its great experience and motivational. For many seekers.

  • @ragupathyr31
    @ragupathyr31 3 года назад

    ரொம்ப நன்றிங்க.அற்புதமான வீடியோ.

  • @ramakrishnantn3410
    @ramakrishnantn3410 3 года назад +36

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள ஐயா

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 года назад +1

    அன்பு, நன்றி, கருணை, கடமை, உண்மை வடலூர் வள்ளல்பிரான் நமக்கு அளித்த கொடை

  • @kannadhasan6200
    @kannadhasan6200 3 года назад +298

    எல்லாரும் இந்தமாதிரி மாறிட்டா காசு பார்க்க முடியாதுனு டாக்டர் க்கு பயம்

  • @balakumar3990
    @balakumar3990 3 года назад +3

    மிகவும் நன்றாக உள்ளது ஐயா. 💐💐

  • @balashanthi1874
    @balashanthi1874 3 года назад +5

    wow sema speech.brilliant.kettute iruka thonuthu.super.

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 3 года назад +278

    ஏன் இந்த மண்ணின் அறிவியல் நம் பாட திட்டத்தில் இல்லை

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 года назад +14

      அதெல்லாம் பொய்னு சொல்லிட்டு வெளிநாட்டுல ரிசார்ச் பண்ணுவானுக

    • @vijintaehwa9031
      @vijintaehwa9031 3 года назад +5

      Aryar varugayal... 100% unmai nampinal nampavum

    • @ajithkumarp.padayachee8360
      @ajithkumarp.padayachee8360 3 года назад +7

      Arumai nanba.. Muttilum unmai..

    • @vijayantonybabu9339
      @vijayantonybabu9339 3 года назад +4

      because there is very little science behind it.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 года назад

      அன்ட புளுகு ஆகாச புளுகு

  • @ghayitriemarimuthu4231
    @ghayitriemarimuthu4231 3 года назад +2

    Epadi inthe mathiri food illume valrathu.. body cleaning epadi seiyarathu?

  • @acupuncturecareashraf8694
    @acupuncturecareashraf8694 3 года назад +7

    ஆங்கில மருத்துவர்கள், கூறுவது.. நேரத்துக்கு சாப்பிடு,ஒரு நாளைக்கு 4-5லீட்டர் நீர் குடி....அத சாப்பிடு,இத சாப்பிடாதே...என்று பட்டியல்.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 года назад +3

    Very good message. Thanks lot sir.God bless you.

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 3 года назад +7

    மனிதனைப்பற்றி வாழ்க்கையைபப்ற்றியும் உணவுகொள்வது பற்றியும் கூறிஇருக்கிறார்its ok all the truths he only knows the god ok we will take positively thanks him

  • @shiranjivi9209
    @shiranjivi9209 3 года назад +1

    மகான்களின் வாழ்க்கைமுறையை இவ்வளவு அற்புதமாக வாழ்ந்து காட்டுபவரிடம் நேர்காணல் செய்து பதிவிட்டது சரி இதுபற்றி ஆங்கில மருத்துவரிடம் ஏன் விளக்கம் கேட்குறீங்க சந்தேகமாக அவர்கூறியதுபோல்வாழ்ந்து பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளனும். மருத்துவரிடம் கேட்டால் அப்படிதான் சொல்வார். சித்தர்க மகான்க பற்றி அவருக்கு என்ன தெரியும். அய்யா கூறியது போல் முயற்சி பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @Deeeeplove
    @Deeeeplove 3 года назад +18

    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே; உடம்பை வளர்த்தேன் உயிர் வளரத்தேனே

  • @venirani4888
    @venirani4888 3 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு.... u r very great sir

  • @OVRagul
    @OVRagul 3 года назад +14

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 года назад +1

    Arumai. Miga arumai. Vaazthukkal.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +7

    Wow valga valamudan

  • @gothandaperumalbalan9848
    @gothandaperumalbalan9848 3 года назад +10

    மருதுவர் ஐய்யா நீங்கள் G Sidhar கோ சித்தர் வளையோளி பார்க்க வேண்டும் இது உன்மை என்று புரியும் உனவில்லாமல் வாழ முடியும் என்று

  • @krishnaveni.j5623
    @krishnaveni.j5623 3 года назад +14

    True . karunai kadal vallalar also said.

  • @swethas1387
    @swethas1387 3 года назад +8

    The eyes tell a lot of story than his words💯

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 2 года назад +3

    மிக அருமையான மனிதர் 🙏🙏🙏

  • @chottabheem872
    @chottabheem872 3 года назад +1

    என்னதான் சொன்னாலும் உணவு தேவை அது ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளுதல் அவசியம்.... பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும் .....ஒரே அடியாக உண்ணாமல் இருப்பது என்பது தேவையில்லாத ஆணி...
    உழைப்பதே உண்பதற்காக தான்...
    அதை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழணும்
    எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக தானே வாழுறோம்.....

  • @durgadevi29294
    @durgadevi29294 3 года назад +3

    Great inspiration 👍👍thank you