எளிய முறையில் முழு உடலை சுத்தம் செய்வது எப்படி? Doctor Asha Lenin பேட்டி | Detox

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 897

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +69

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @pnsaisankar4240
      @pnsaisankar4240 4 года назад +5

      In medical field there is no progress made in treatment of stomach problems. They have to go long way. Small home treatments are better sometimes.

    • @jayanthiarumugan6304
      @jayanthiarumugan6304 4 года назад +2

      @@pnsaisankar4240
      J

    • @Chinnyuslife
      @Chinnyuslife 3 года назад +1

      @@pnsaisankar4240 I

    • @babubhai3628
      @babubhai3628 3 года назад

      Ĺ

    • @subramanni3636
      @subramanni3636 3 года назад

      @@pnsaisankar4240 vg

  • @sahanasahana4640
    @sahanasahana4640 4 года назад +108

    மிக மிக எளிமையான புரியும்படியான மக்கள் மீதுள்ள அன்பினால் அக்கறையினால் கொடுத்த அருமையான பேச்சு💙💙.நீங்கள் நூறாண்டு காலம் நலமோடு வாழ்க.💯உங்களைப்போன்று மருத்துவர்களின் சேவை மக்களுக்கு தேவை.

    • @poimaan
      @poimaan 3 года назад +1

      இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதிங்கன்னு சொல்லி சொல்லியே உங்களை லூசா ஆக்கிக்கிட்டு இருக்கானுங்க

    • @subramaniansennimalai5607
      @subramaniansennimalai5607 3 года назад

      @@poimaan
      🐺🐆🐆B

    • @kannammalkannan6462
      @kannammalkannan6462 Год назад

      Hgreuru5

  • @johnrex7850
    @johnrex7850 3 года назад +14

    உங்களின் மருத்துவ ஆலோசனையை கடைப்பிடித்தால், மாத்திரையின்றி நம் இயற்கை உணவுகளினால் நலம் பெரலாம்.🤲🙏ஏழைகளின் மருத்துவர் ஆஷா அக்காவுக்கு நன்றி🙏

  • @eswariperumal4912
    @eswariperumal4912 2 года назад +7

    ஆஷா நீங்க டாக்டர் இல்லை
    எல்லாருடைய குடும்பத்திலும் இருக்கும் பெண் தெய்வம் இயற்கையாக உணவு எல்லாம் சொல்லிட்டீங்க மா சூப்பர் எல்லா இதை கடைபிடித்தால் நோயின்றி வாழலாம் வாழ்த்துக்கள் ஆஷா👍👍👌👌❤🥰💯

  • @healthykutties6652
    @healthykutties6652 4 года назад +150

    She is one of the the best human Doctor who is not Money-minded... So happy about her.. She is socially responsible...

  • @rajsuriyasuriya7772
    @rajsuriyasuriya7772 3 года назад +32

    Unga voice shruti haasan😀😀😀 voice mariye iruku mam. yarekellam apdi thonuthu.hit like

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +81

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கேள்வி பதில் சாமானியர்களுக்கும் புரியும் விதமாக பதில் அளித்தமைக்கு நன்றி டாக்டர்

  • @smhbuildertpc8098
    @smhbuildertpc8098 2 года назад +4

    நன்றி டாக்டர் தமிழ் மருத்துவத்தை சிரித்த முகத்துடன் கூறியதற்கு இது போல் நல்ல பதிவுகளை பதிவு செய்து மக்களுக்கு பயனுள்ளதாக எடுத்துக் கூறியதற்கு நன்றி உணவே மருந்து நன்றி 👍👍👍👍

  • @vijayalakshmirajaram746
    @vijayalakshmirajaram746 3 года назад +3

    அம்மா ஆஷா நன்றி நிறைய நலவாழ்வு விஷயங்கள் தெரிவித்தாய். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @perumalelaya6499
    @perumalelaya6499 3 года назад +4

    மிக்க நன்றி டாக்டர் தங்களின் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jabasteenchallan4094
    @jabasteenchallan4094 2 года назад

    நன்றி என் சகோதரி உங்கள் அன்பான பாசமூல்லா ஆலொசனைக்கு. உங்கள் இந்த ஊழியத்தை கர்த்தர் ஆசிவதிக்கட்டும் நான் ஜெபித்து கொல்லுகிரென்

  • @mully4445
    @mully4445 2 года назад +1

    உங்கலுடைய சேவை, மக்களுக்கு தேவை நன்றி .

  • @jayammuruga4124
    @jayammuruga4124 3 года назад +2

    நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக உள்ளது

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 года назад +2

    ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையானது. அழகான, புரியும்படியான தமிழ் வார்த்தைகள். நன்றி. ஒரு சிறு
    ஆதங்கம். வெளிநாடுகளில்
    வசிக்கும் மக்களுக்கு இந்த இலைகள் கிடைப்பது மிகவும்
    அரிது. இதற்கு மாற்று? ஏதாவதுஉண்டா? நன்றி.உங்கள்
    சேவை தொடர ஆண்டவரைப்
    பிராத்திக்கின்றோன்.

  • @GeethaGeetha-rr6um
    @GeethaGeetha-rr6um 3 года назад +1

    ரொம்ப பயன் உள்ளது மிக்க நன்றி மருத்துவர்

  • @sathyajanakiraman9571
    @sathyajanakiraman9571 3 года назад +4

    மிக்க நன்றி. ஆஷா மேடம் மற்றும் Behind wood air

  • @krisaanthselvaraj704
    @krisaanthselvaraj704 3 года назад +6

    நீங்க இந்த மாதிரியான பதிவுகள் போட்டுகிட்டே இருங்க நன்றி 👌👍

  • @swapnasekar1246
    @swapnasekar1246 4 года назад +14

    Evlo vishayam pesuringa super mam oru naal fullah kekalam nenga pesurathu superb👏👌😍🙏🙏🙏👍

  • @azhaguramdass6039
    @azhaguramdass6039 2 года назад

    அருமையான பதிவு மிகவும் உபயோகரமான பதிவு

  • @vijayalakshmishanmugam4965
    @vijayalakshmishanmugam4965 2 года назад

    வாழ்க வளர்க
    இனிமையா
    புரியிம் படி
    விளக்கம் கொடுத்ததுக்கு
    மிக்க நன்றி

  • @கலைச்செல்விஉதயகுமார்

    Arumaiyana pathivu , nanri

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад +3

    சிறப்பு சிறப்பு டாக்டர் நிறைய இவ்வாறான பதிவுகளை பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @sivakumarsiva3793
    @sivakumarsiva3793 3 года назад +2

    மிக அருமையான மருத்துவ குறிப்பு ,நன்றி

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 2 года назад

    அருமையா சொன்னீங்க மேடம் நன்றி மேடம்

  • @mtsambandam9217
    @mtsambandam9217 2 года назад +1

    டாக்டர் சொல்லிய விஷயங்கள் அருமை. சொல்லிய விதம் மிகவும் அருமை!

  • @nigan143
    @nigan143 4 года назад +26

    Beetroot juice, cashew nuts,dates,honey mix and blend to make yummy healthy smoothie 👍🏼

  • @mully4445
    @mully4445 2 года назад

    அருமை சங்கைய உண்னுடைய பதிவு மிக அற்புதம் உண்டைய பேச்சுஅருமையாக இருக்கு இது எலை மக்களுக்கு மிக பயனுல்லதாக இருக்குது நன்றி

  • @sivashankarr9797
    @sivashankarr9797 3 года назад +14

    No words to appreciate her.Lot of informations about detoxifying. Thank you Doctor 👍

  • @sugumaranelumalai2616
    @sugumaranelumalai2616 4 года назад +10

    டாக்டர் ஆஷா மேடம் உங்களின் மருத்துவ டிப்ஸ் பதிவிற்கு மிக்க நன்றி. நீங்க பார்க்க என் மகளைப்போல் இருக்கிநீங்க. ஏற்கனவே பலாபழம் சாப்பிடுவதின் பலன்களைப் பற்றி மிகத் தெளிவாக பதிவிட்டீர்கள். இப்போது மற்றுமோர் மருத்துவ பதிவு. மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் பேசும் உங்காளுடைய தமிழ் வித்தியாசமாக குழந்தைகள் பேசும் மழலையைப்போல இருக்கிறது மேடம். என்ன ஒரு அழகான குழந்தைத்தனமான தமிழ். கேட்க கேட்க அவ்வளவு வசீகரமாக இனிமையாக இருக்கிறது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது மேடம். நீங்களாக முயற்சி பன்னால் கூட இந்த மழலைத் தமிழை மாற்ற முடியாது மகளே.
    தமிழ் சினிமாவில் ஒரு உதாரணம் சொல்லனும்னா புகழ் பெற்ற பழம் பெரும் கதாநாயகியான 'கன்னடத்து பைங்கிளி' என்று அவரது டைட்டில் பெயராக கொண்ட சரோஜாதேவி முதன் முதலில் MGR படத்தில் புக் செய்து நடிக்க சொல்லும் போது அவர் பேசும் தமிழ் சாதாரணமாக மற்ற நடிகையர்கள் பேசும் தமிழை விட சற்று வித்தியாசமாகவும் சொச்சமாகவும் குழந்தைத்தனமாகவும் இருந்தது. இதனால் வசன கர்த்தா, மற்ற சக நடிகர்கள்.
    தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் இது சரியா வருமா. மக்கள் இவர் பேசும் தமிழை ஏற்றுக் கொள்வார்களா, இதனால் எதுவும் படம் ஓடுவதில் தடைபடுமா என்றெல்லாம் ஐயம் கொண்டு இவர் இந்த படத்தில் நடிக்கனுமா என்று MGR அவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். ஏனெனில் அப்போதெல் லாம் கிட்டத்தட்ட எல்லா நடிகர் நடிகைகளும் வசனம் அதிகமாக பேசி நடித்துக் கொண்டிருந்த காலம். தமிழில் வசனம் சரளமாக பேசி பின்னி எடுப்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் சரோஜாதேவி இப்படி தமிழ் சரளமாக பேச வராமல் சொச்சமாக சின்ன பிள்ளகளைப்போல் பேசுவதால் அனைவரும் சிறிது அச்சம் கொண்டனர். ஆனால் அதற்கு MGR பரவாயில்லை அவர் பேசும் தமிழ் குழந்தைத்தனமாக இருந்தாலும் நன்றாக கவனித்துப் பார்த்தால் எல்லோரும் ரசிக்கும் படியும், கவரும் விதத்திலும் இருக்கிறது. அதனால் அவரை தமிழ் இப்படி பேசுங்க அப்படி பேசுங்க என்று தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் படத்தின் தமிழ் வசனத்தை இயல்பாக, தான் எப்போதும் பேசுவது போல இயற்கையாகவே பேசட்டும். ரசிகர்கள் அவரது தமிழ்ப்பேச்சை ரசிப்பார்கள் என்று தான் நம்புகிறேன் என்று அவரையே அந்த படத்தில் நடிக்க வைத்து சொந்த குரலிலேயே பேசவும் வைத்தார். அந்த படம் படு ஹிட் ஆகி வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. அதற்கப்புறம் இவர் தான் MGR க்கு தகுந்த ஜோடி பொறுத்தம் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனால் பல படங்களில் இந்த ஜோடி தான் நடித்து வெற்றிப் படமாக்கி, நல்ல வசூலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தி நினைவுக்கு வந்தது. இப்போது நீங்கள் பேசும் தமிழைக் கேட்கும் போது எனக்கு அந்த சம்பவம் தான் ஞாபகத்திற்கு வருகிறது மகளே.
    ரொம்ப அதிகமா பேசிட்டேனோ. வருத்தம் வேண்டாம் மகளே.
    உங்களது மருத்துவக் குறிப்பு நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
    நன்றி மகளே!
    (சுகுமாரன்)

    • @radhakrishnanrajagopalan1667
      @radhakrishnanrajagopalan1667 4 года назад

      திரு. சுகுமாரன் அவர்களே !
      வணக்கம். டாக்டரை சிறுகதை எழுதியே வாழ்த்து
      தெரிவித்து விட்டீர்கள். அந்த
      அளவுக்கு அம்மையாரின்
      பேசும் விதம் உங்களை
      மிகவும் கவர்ந்தது விட்டது.
      வாழ்க நலமுடன் வளமுடன்.
      Dr. RKN, அறிவியல் மருத்துவர்.

    • @bucephalus1696
      @bucephalus1696 4 года назад

      பிறரை பாராட்டுவதும் ஒரு கலையே என்னை பொருத்தவரை, அதை மிகவு‌ம் அழகாக, தெளிவாக மிகை, குறை ஏதுமின்றி இங்கு நீங்கள் கூறியவிதம் அருமை. 👏👏

  • @sulthankom7332
    @sulthankom7332 3 года назад

    அக்கா... அக்கா... கொய்யா அக்கா சூப்பர் சகோதரி உங்கள் அலோசனை வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்கள்

  • @rammohunnathanael3177
    @rammohunnathanael3177 3 года назад +3

    Dr ASHA Lenin, EXCELLENT, GOD BLESS YOU &YOUR FAMILY. PROF RAMMOHUN NATHANAEL ,USA

  • @vijayaragavandharmalingam797
    @vijayaragavandharmalingam797 3 года назад +2

    அருமையாக இருந்தது உங்கள் கருத்து

  • @radhamuraali7661
    @radhamuraali7661 3 года назад +3

    Excellent and useful msg Dr. Asha.

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 3 года назад

    சகோதரி ஆஷா அவர்களுக்கு வாழ்த்துகள்!
    *மிகவும் பயனுள்ள ஆலோசனைகள்!
    *தொப்பை அளவு வாழ்நாள் அளவை காட்டுகிறது என்ற எச்சரிப்பு அழகானது!
    * எல்லாருக்கும் உதவும் அக்கா கொய்யாக்கா என்று இனிமையாக அறிமுகப்படுத்தினீர்!
    *WIFI யை அனைத்துவிட்டுப் படுக்க வேண்டும் என்ற ஆலோசனை அருமை !
    * தண்ணீரின் அவசியம் உணர்த்தினீர்!
    *இன்னும் பல!
    *தங்கள் சேவை நீடூழி வளரட்டும்!
    *மனமார்ந்த நன்றி!

  • @lakshminagappan7475
    @lakshminagappan7475 4 года назад +2

    NANDAMADUM IYARKAI ARUVI
    Dr Asha
    Aruvi Asha endra pattam kodukkiren
    You are the greatest person
    Social motivation excellent
    Vazhga valamudan nalamudan sirappudan Dr
    God bless you
    God is with you

  • @ArunKumar-mr9ik
    @ArunKumar-mr9ik 3 года назад +1

    Thanks mam uaga advice naga kadipa follow Pandorm mam

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 года назад +27

    அருமையான பதிவு அருமை அம்மா
    தேவையான பதிவுகள்.

    • @lakshmikr764
      @lakshmikr764 3 года назад

      Mam eñakku fatty lever ht5.1 why 78kg pls tell me what to do to reduce my wht

  • @rkevanjalin1580
    @rkevanjalin1580 2 года назад

    Really super mam enakum ellarukkum use full super mam 😍😍😍😍😍

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад +1

    Very very useful information Dr...Innum neraiya info., Sollunga pls...Romba natural ah irruku..Unga speech...Very true..And nerya kathukarom ungala irruthu Dr...Pls neraiya video podunga pls...Thank you soo much Dr...God bless you..Waiting for more videos pls..

  • @jamunaraniv3068
    @jamunaraniv3068 3 года назад +1

    Super மிகவும் உபயோகமானது

  • @gayaszain839
    @gayaszain839 Год назад +1

    Really your great doctor. what a nonstop advice.every Tamil speakers must watch and follow. it is very very worth full and useful. i subscribed and shared some family members.
    Thank You and
    God Bless You
    from Gulf

  • @anitha6690
    @anitha6690 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா.

  • @saraswathim6002
    @saraswathim6002 4 года назад +3

    Mam. Very very thank u ரொம்ப பயனுள்ள செய்தி சொன்ன டாக்டர் நீடூலீ வாழ்க நன்றி மேடம்

  • @nagarajr6329
    @nagarajr6329 3 года назад +1

    ஆஷா மேடம் சூப்பர் speech

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 4 года назад +12

    Very much useful. 🌿🍁 of gauva, jack from, mango very healthy. Nerves, depression, and sugar patients are beneficial. Fenugreek, and tulasi leaves for women very effective, thank you.

  • @mr.annamalai8429
    @mr.annamalai8429 2 года назад

    Thank u v much.v useful. எப்படி வெந்தய டீ வைப்பது

  • @vanajat4083
    @vanajat4083 3 года назад +2

    Thanks for your worthy advice.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 7 месяцев назад

    இந்த வீடியோ வ நா இவ்வளவு லேட்டா பார்க்கிறேன்.நல்ல தகவல்.நன்றி

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +1

    மிக்க நன்றி அக்கா..அருமை

  • @ranirp2409
    @ranirp2409 4 года назад +21

    ஆசாம்மா அருமையா சொன்னம்மா. உன்னால் என்னை போல நெறைய பேர் நோயிலிருநது. தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்றி

    • @safeevlogs
      @safeevlogs 3 года назад

      Thanks u. Mam

    • @ABC34568
      @ABC34568 3 года назад

      @@safeevlogs அம்மா நீங்க எதற்காக ஆசா அக்காகிட்ட வைத்தியம் பார்த்திங்க

  • @mangalapillai2379
    @mangalapillai2379 2 года назад +2

    Mam we should really appreciate your making normal people understand. U take so much efforts and u r a very good person. God bless you and remain like this throughout ur life. ❤️❤️🙏🏻🙏🏻

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 4 года назад +7

    Amazing person speechless she's very transparent good information

  • @nithyashree6590
    @nithyashree6590 4 года назад +3

    Thank you so much for your message. My husband have sugar 10years but he did not take english medicine taking nattu marundu god's grace he is well donemam

  • @mennameena4333
    @mennameena4333 Год назад

    Mam unga Nala manasuku romba thanks naraya Nala visiyam poduringa

  • @Bssa-lg6wr
    @Bssa-lg6wr 2 года назад

    Coffee kudippsthu nallatha sollunga mam

  • @vaalkaipaadam1743
    @vaalkaipaadam1743 3 года назад

    நன்றி அம்மா மிகவும் அருமை உங்கள் velakkam

  • @priyadharshini645
    @priyadharshini645 4 года назад +30

    Will expect more videos from her.. yena intha situation la we all need to look after our bodies, in most natural ways

  • @yogachitramurthy9581
    @yogachitramurthy9581 2 года назад

    Very nice Asha mam ur very sweet neenga pesum bhoodhu kekanum pola irruku

  • @BVSTIMEprogram
    @BVSTIMEprogram 3 года назад +1

    மிக்க நன்றி சகோதரி.....👌👌🙏

  • @baburohit3190
    @baburohit3190 2 года назад

    Good super sister.. Thanks for all the information... God bless you. ..

  • @eeriefacts9424
    @eeriefacts9424 4 года назад +9

    Best generation health doctor ,Very proud to see u👏👏

  • @VijayKumar-uu8rm
    @VijayKumar-uu8rm 4 года назад +8

    Aiyo ! Engama iruntha yaaru ma nee aiyo neenga oru aallu poothum entha nooum varathu intha maari devathaigala ellarukum kaatuna BEHINDWOODS AIR ku koodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indranirani452
    @indranirani452 3 года назад

    Makkal Doctor people Doctor earkai vaithiyar cum allopathy .then one thirukkural reminds you medicine chapter No y nadi .Thank you Asha Like Dr.Sivaraman you are also Gift to us and our generation. Thank God. Valga valamudan.

  • @rajapa3430
    @rajapa3430 3 года назад +3

    Drs adivse is very useful. Ur voice is sound and clear. So far where were u hiding. God bless u sister.

  • @kavinkarthick959
    @kavinkarthick959 3 года назад

    Mam neenga sollra maruthuvam ellam remba nalla irukku asthumavukkum nalla marumthu sollunga mam remba usful la irukkum

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 года назад

    Thank you mam use full thagaval

  • @US-iu2wb
    @US-iu2wb 2 года назад +2

    Thank you so much for your use full tips and services to the society 😊.

  • @arumugamk4454
    @arumugamk4454 2 года назад +1

    Lots of information... Mind blowing😯 no can replace ur simplicity

  • @meenasaravanankumar8373
    @meenasaravanankumar8373 2 года назад

    அருமை அருமை

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 4 года назад +50

    நான் அறியாத பல கற்றேன். நன்றி மருத்துவர் ஆஷா. நான் அறிந்த ஒன்று, உணவு தட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கைகள், ஒன்றாய் அமர்ந்து வீண் செய்யாமல் உண்ண வேண்டும். (இது நபி வழி) நன்றி.

  • @saraangel9372
    @saraangel9372 4 года назад +12

    Praise God 🙏❤️
    Super message Doctor Asha

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo Год назад

    Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thendral7869
    @thendral7869 2 года назад

    Thank you all information is very useful.

  • @annalakshmia2855
    @annalakshmia2855 3 года назад +1

    Mam karumuttai urpathiku tips soluga

  • @yasodhabalasubramanian9887
    @yasodhabalasubramanian9887 3 года назад

    வணக்கம் நீங்கள் சொன்ன ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜீஸ்
    உடன் தேங்காய் பால் சேர்த்து குடிக்கலாமா

  • @Hemalatha-mw5sq
    @Hemalatha-mw5sq 4 года назад +6

    Kadaisi varai green tea doubt ku answer panave illaye.... Meallum konjam meathuvaagavim, poarumaiyagavum peasungal. Nandri👍🏻

  • @ranik6804
    @ranik6804 3 года назад +1

    Super ya explain panni eruthiga enga family fullum flow up pannuvom nanriudan valdhugel madam

  • @vinieth
    @vinieth 4 года назад +22

    Thanks for the CAB info.. already i drink carrot juice after breakfast and apple jucie after dinner. And beedroot poriyal in lunch weekly twice 😀

  • @nandhinipandiaraj9318
    @nandhinipandiaraj9318 3 года назад +3

    Really Really helpful for peoples those who are wants to live a active and healthy life....Thank u sooo much doctor

  • @சிவன்யா-ன5ள
    @சிவன்யா-ன5ள 3 года назад +1

    Your speach very Great.very super tips.

  • @sampathranga6430
    @sampathranga6430 3 года назад +2

    Asha lenin is one of the best doctor . She s awesome . Behindwoods make interview of her more

  • @s.shaikhussain6452
    @s.shaikhussain6452 3 года назад +1

    Super doctor keep it up very useful Madam.

  • @vladimirarun
    @vladimirarun 4 года назад +10

    Thank you asha Akka ..... Vaalga valamudan .....

  • @fmsirajsiraj9326
    @fmsirajsiraj9326 2 года назад +1

    Arumaei madam

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 года назад

    Thank you very much Asha mam! வாழ்க நலமுடன் ! வளமுடன் !

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад

    Very very very useful tips TNK.U DR.

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 4 года назад +3

    பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் மேடம்.நன்றி

  • @ShreeH
    @ShreeH 3 года назад +20

    One of the best doctor in Tamilnadu. 🙏

  • @mabelharris8007
    @mabelharris8007 2 года назад +4

    Dr Asha's detoxification medical advice is valuable & practical, specially the collection of honey is v useful.

  • @vijayalakshmi2730
    @vijayalakshmi2730 2 года назад

    You are a true god mam

  • @shaikbeevim1021
    @shaikbeevim1021 4 года назад +4

    Amazing massage thank you mam I love you 😍 ❤ 💗 💕 💛 💖 😍

  • @jothiv9645
    @jothiv9645 3 года назад +2

    Very useful. God bless you.

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch Год назад +1

    Thank you ma'am.
    Very very important for our life. When there ll be no honey 🍯, there ll be no human on earth told by Albert Einstein. Likes so much. Appreciating your enthusiasm for human living on earth.

  • @poongodipoongodi2677
    @poongodipoongodi2677 2 года назад

    Super vedio👌 very useful vedios,thank you dr.akka.

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад +2

    Vanakkam madam rombha tips advice so suuuperb ma dear Dr....🙇🙇🙋🌷💜💛💚

  • @muruganpp9547
    @muruganpp9547 3 года назад +1

    Azhaga solringa

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 Год назад

    A very cute young doctor bold thrashing words god bless you

  • @sn34kboi74
    @sn34kboi74 4 года назад +1

    Absolutely.... fenugreek I regularly use

  • @rinosasahir901
    @rinosasahir901 2 года назад

    Really quiet doctor

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 года назад

    Thank you mam for your advice all are very useful for our body