இந்த மூட்டுவலி பொறுப்பாக கவனித்தால் எளிதாக குணமாகும்? | knee ligament meniscus tear easy treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 130

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 20 дней назад +9

    நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 20 дней назад +6

    Bucket handle tear(Meniscus) பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 20 дней назад +3

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @kokilapremkumar14
    @kokilapremkumar14 20 дней назад +3

    Very clear explanation with a good example Doctor

  • @arifmohammed6736
    @arifmohammed6736 18 дней назад +2

    நன்றி டாக்டர் அருமையான பதிவு

  • @yuvaraj254
    @yuvaraj254 19 дней назад +6

    அந்த மாதிரி Meniscus கிழிதல் எனக்கும் இருக்கு 8 வருடம் ஆகிவிட்டது வலி உள்ள காலை ரொம்ப கவனுத்துடன் பார்த்து கொண்டாலே வலி குறைந்து சரியாகிவிடும் அதுவும் எனக்கு வெள்ளை மற்றும் சிகப்பு பகுதியில் கிழிதல் இருந்தது

  • @333narpavi5
    @333narpavi5 19 дней назад

    Dr.ever done the best job thanks 👏🙏🦋🦋🦋🙏🦋🙏🦋🙏 God blessed person wonderful teacher thanks 👏🙏

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 13 дней назад +2

    EXCELLENT AWARNESS AND BEAUTIFUL TEACHING BUT, BETTER NOT TO GO FOR ANY SURGERY. COLLAGEN SUPPLIMENTRY IS GOOD. DR.KN.GOOD.TEACHER.

  • @bhuvanaanbu7063
    @bhuvanaanbu7063 20 дней назад +4

    Doctor, please tell about treatment for chondromalacia patella

  • @shanthisethu8183
    @shanthisethu8183 19 дней назад

    Nice .explanation ..sir. Thanks🎉🎉

  • @yuvarajR-d6i
    @yuvarajR-d6i 19 дней назад

    Excellent speech,and explanation sir.❤

  • @ramdeepi3300
    @ramdeepi3300 19 дней назад +3

    கருஞ்சீரகம் benifits video podunka sir

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 20 дней назад

    நல்ல பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙂

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 20 дней назад +1

    Super topic good sir.nanrigal iyaah

  • @Rajas5770
    @Rajas5770 20 дней назад

    Good Evening sir I'm raja s Arampakkkam Navalur village padapai Kanchipuram distik super Al video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviSangar-k9w
    @RaviSangar-k9w 6 дней назад +1

    எங்க அம்மாவுக்கு இது போல் உள்ளது எவ்வளவு செலவு ஆகும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா நன்றி சிறப்பான வீடியோ வாழ்க வளத்துடன்

  • @b.panneerselvam5067
    @b.panneerselvam5067 5 дней назад

    Dr. Karthikayan very thanks your knees structure explain. But cutting player bend how to straight. Center of gravity and load aplay two leg I feel not in straight line. This problem how to rectified.

  • @mycooltube1912
    @mycooltube1912 19 дней назад +1

    Dr pls verse on how to differentiate knee problems from one another

  • @vg3244
    @vg3244 20 дней назад +6

    சார் கால்களில் spider veins பத்தி ஒரு பதிவு போடுங்க ப்ளீஸ்

  • @davidpaul6176
    @davidpaul6176 20 дней назад

    Excellent explanation Sir

  • @ashimkhan96
    @ashimkhan96 7 дней назад

    Doctor am your subscriber, I have ACL injury, it's been 22years before, will the knee brase works for my problem, please suggest will buy for my me

  • @viswanathan102
    @viswanathan102 18 дней назад +3

    Hi dr. நான் கீழ விழுந்து 6 months ஆகுது. 2 டைம் xray எடுத்து பாத்தேன் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க. ஆனா இன்னும் கால் வலி இருக்கு. இடுப்புல இருந்து கால் வர இழுத்து பிடிச்ச மாதிரி இருக்கு. கால் விரல் எல்லாம் ஒரு பக்கம் சாஞ்ச மாதிரி இருக்கு

  • @jayalakshmiishanmugam
    @jayalakshmiishanmugam 13 дней назад +1

    Sir ihave numetroid arthrotice pls tell me a soliution or tablet

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 17 дней назад

    It's V.nice. excellent.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 20 дней назад +94

    கால் மடக்கி உட்காரும் போதும் திரும்ப எழுந்திருக்கும் போது டக் டக் டக்னு ஒரு மாதிரி சத்தம் கேக்கிறது டாக்டர்...

    • @sameemashaima2143
      @sameemashaima2143 20 дней назад +6

      @@pondicherrypigeonclub ean ponnukum ippud than sound kekuthu

    • @ansu123p
      @ansu123p 20 дней назад +8

      Even I get this sound, when I am standing or walking suddenly knee sound comes as if twisted with severe pain.

    • @andrewmelvin5361
      @andrewmelvin5361 19 дней назад +5

      Same problems

    • @35yuvas
      @35yuvas 19 дней назад +5

      That is due to weakness so do excercise

    • @darkknightbk
      @darkknightbk 17 дней назад +2

      எனக்கு கூட கிட்டத்தட்ட 17 வருடங்கள் அந்த மாதிரி வலி இருந்தது

  • @JayanthiR-lt4dx
    @JayanthiR-lt4dx 13 дней назад +2

    தீர்வு சொல்லுங்க சார். மருந்து ஏதாவது கூறுங்கள் சார்

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 19 дней назад +1

    Nice useful tips thank you so much

  • @JinashJoseph
    @JinashJoseph 18 дней назад +2

    Same for me while playing volleyball.. I took ayurvedic at that time. But again happened while playing cricket.. Now I'm in uk inga last week hospital ponnen MRI eduthu papanganu.. But oru nigeria doc just pathutu exercise panna solli vitaru😢

    • @raghuram3615
      @raghuram3615 15 дней назад +1

      Ayurvedic la sir enna medicine please solluga

    • @JinashJoseph
      @JinashJoseph 15 дней назад +1

      @raghuram3615 kattu potu rest eduka sonnanga

  • @AbdulKader-il2dp
    @AbdulKader-il2dp 16 дней назад +1

    எனக்கு 51 வயது ஆகிறது காலை மடக்கி தற்போது உட்கார முடியவில்லை ortho டாக்டரிடம் காண்பித்தேன் 50 வயதுக்கு மேல் இது போல் ஏற்படும் என்று ஒரு வாரம் மாத்திரை மற்றும் பிசியோதரபி செய்தார்கள் மேலும் 3வகையான Exersise தினமும் 5 முறை செய்ய வேண்டும் மேலும் பிரண்டை பொடியை சுடு தண்ணீரில் போட்டு தேனுடன் கலந்து தினமும் காலையில் இரவில் சாப்பிட்டு வர தற்போது பரவாயில்லை.

  • @umapoornachandran1692
    @umapoornachandran1692 19 дней назад +2

    Sir i have knee pain taken MRI doctor advised for an operation will u please give an appointment to get opinion

  • @revathysriram5936
    @revathysriram5936 8 дней назад +1

    Where is your clinic?pl

  • @mkathirm5748
    @mkathirm5748 20 дней назад +1

    Thank you sir

  • @RLalitha-h5f
    @RLalitha-h5f 14 дней назад +1

    Sir I got injury on both my knees I can't walk over upstairs What I should do please guide me Thanks sir

  • @thandapanisubramaniam5481
    @thandapanisubramaniam5481 20 дней назад +1

    Hello doctor , how can i get appointment to see yourself sir , because recently i having knee problem ( like slip often in right leg ) expecting your reply

  • @sathishnatchi5584
    @sathishnatchi5584 20 дней назад +2

    Ithuku solution solunga doctor epudi cure agarathuku...

  • @YwropkMorgo
    @YwropkMorgo 19 дней назад +1

    Sir neck pain dizziness yepdi cure pandradhu soluga pls

  • @SAvFamily
    @SAvFamily 19 дней назад +3

    Sir இடுப்பு ஜவ்வு விலகுனதுக்கு என்ன உணவு எடுத்துக் கொடுக்கலாம்

  • @ramyasubramani4270
    @ramyasubramani4270 19 дней назад

    Sir pitted keratolysis home remedy sollunga sir

  • @subr1966
    @subr1966 17 дней назад +1

    For my nee pain consultation

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 20 дней назад +4

    Dr. Ennaku 60 yrs.already long yrs knee pain iruku. Sudden oru. 2. months a sudden a fold panna mudiyala. Total orunbamboo madhiti iruku.one right side madska mudiyala one .leg a neeti dhan chair la utkaren doctor pl .enna prob innu sollunga.remedy pl

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 11 дней назад

      @@MadhuMitha-ef5lr pls visit RJR herbal hospital in tnagar habibullah road Chennai. Near post office

  • @tropicvibes4455
    @tropicvibes4455 18 дней назад +2

    Sir my daughter is 13 yrs old she is getting sound in both knees while walking for each step . But she don't have pain.Remedy for this sir.

  • @AzhagurosaA
    @AzhagurosaA 20 дней назад +1

    Hi sir thairaitu paththi solunga sir pls

  • @pandidurainarayanan9396
    @pandidurainarayanan9396 18 дней назад +1

    Sir.how to contact u and meet u for medical treatment...

  • @Ungalnanban944
    @Ungalnanban944 14 дней назад +2

    Sir when I walk my left side shake

  • @rahimrahim9123
    @rahimrahim9123 18 дней назад +2

    En mahanukku age 8 Kaal peruviralukkum atutha varalukkm idayil irukum itukkil koosuthaam Rendu kaalayum apty thaa irukkam Ethanaala sir pls reply sir

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 20 дней назад

    Super message doctor.tks.

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 20 дней назад +9

    ஐயா சில பேர் சொல்லுவார்கள் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது என்று அதுபோல் ஒன்றுதான் இந்த முதுகு வலி எல் 4 எல் 5 எஸ் 1 எஸ் 2 அதுபோக கழுத்துகிட்டையும் எலும்பு கூட எலும்பு ஒட்டி சவ்வு பிதுங்கி உள்ளது பொசிஷன்ல இருந்து மாறி உள்ளது 15 வருஷமா இந்த பிரச்சனை இருக்கு எனக்கு வயது 40 ஆனால் ஒரு 70 வயது போன்று நான் இருக்கிறேன் இதற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லைஇதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா கடவுள் போன்று நீங்கள்

    • @SN-qo7fu
      @SN-qo7fu 19 дней назад

      @@santhanamsanoj6580 naan accupunture treatment eduththaen nalla pain reduce aagi irukku 👍L4 and L 5

    • @safreekuttymachenal7966
      @safreekuttymachenal7966 19 дней назад +2

      இதே பிரச்சனை எனக்கும் வயது42

    • @kavithamuthukannan3774
      @kavithamuthukannan3774 15 дней назад +1

      எனக்கும் வயது 43 மூன்று வருடங்களுக்கு முன் வபத்து ஏற்பட்டு L5s1 ஜவ்வு வெளியே வநது எலும்பில் ஒடடியது தெரியாமல் உடம்பு முட்டி வலி என மிகவும் கஷ்டபட்டு நரகமாக 2023 நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக சிரம பட்டேன் பின் காலில் பிரச்சனையில்லை இடுப்பில்லை என்று முதுகுதண்டு மருத்துவரிடம் சென்று அறுவைசிகிச்சை செய்து இப்பொ வலி இல்லாமல் அனைத்து வேலையும் செய்கிறேன்

  • @RaviChandran-cv9ps
    @RaviChandran-cv9ps 16 дней назад +1

    வலதுகை ஷேல்ஜர் ஹவ் வலி என்ன செய்வது

  • @lathavimal6599
    @lathavimal6599 20 дней назад +1

    Me also sir 👍

  • @NisharavinderP
    @NisharavinderP 4 дня назад

    My knee suddenly moving outward and gives pain and falling down doctor..I'm rheumatoid patient.

  • @arumram4642
    @arumram4642 19 дней назад +1

    Respected Dr.Sir my age 63 I also same problem. 17 வயதில் ஆரம்பித்த பிரச்சினை. எனது மூட்டு சவ்வு கிழிந்து மூட்டு ஜாயின்டை விட்டு வெளியே ஒதுங்கி விட்டது

  • @premalatha-pt8pq
    @premalatha-pt8pq 15 дней назад

    Sir can i get a consultation with you? How to get it? Where's your clinic?

  • @shankarianandhan4923
    @shankarianandhan4923 20 дней назад +2

    Sir Unga clinic la pakkanum Sir same problem 😢😢😢

  • @sujabala6295
    @sujabala6295 14 дней назад

    Is there any treatment for meniscus tear dr?

  • @senthilyt7350
    @senthilyt7350 18 дней назад

    Hemophilia patients ku yepdi javu ready pana pls

  • @akrules4836
    @akrules4836 20 дней назад

    Doctor tq

  • @sureshk6087
    @sureshk6087 19 дней назад

    Nice

  • @hemasahe
    @hemasahe 18 дней назад

    Hello sir is person both knees same size or different.my mom did tkr 3 months before.they put same size implant in both knees.dats y am asking pls reply sir.y am asking means left knee is ok right knee she having stiffness .

  • @dhanasekaranprabhu8563
    @dhanasekaranprabhu8563 19 дней назад

    Sir unga hospital yenga sir irukku

  • @SivaranjaniKumar-u4q
    @SivaranjaniKumar-u4q 19 дней назад

    Where is your clinic

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 18 дней назад +2

    மூட்டு வலிக்கு பெல்டு போடலாம sir

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 19 дней назад

    sir kendaikal vale irkiradu enna seyyalam age 64

  • @akilanadar8181
    @akilanadar8181 20 дней назад

    Sir ennaku age 38
    15 days munnadi meniscus tear operation aairuchu.ippa konjam physiotherapy la seithu normal walking seiya vanthuten .ippa naa Indian toilet la use seiyalamaa?
    Konjam month appuram use seiyalamaa? Please answer advise

  • @MuthuLakshmi-g4n
    @MuthuLakshmi-g4n 20 дней назад

    Sir.hb.ku.7.2thann.iruku.nan.enna..sir.sapida.vendum.pls.sir.

  • @pandidurainarayanan9396
    @pandidurainarayanan9396 18 дней назад

    Sir. I had a accident 5 months back. Initially I had swelling and pain for 1 week. After that no pain, no swelling still now...but when I rotate my right knee, iam feeling some uncomfortable moment in my right knee. I consulted doctor and undergone mri scan, and doctor suggested me to do acl surgery... But whatever the symptoms he asked for , iam not facing those...like iam not feeling unstable while walking and climbing steps up and down ...in mri report it's showing moderate disruption of mid substance fibres of acl with high grade strain of proximal and distal fibres. And also grade 2a meniscal signal intensity changes involving anterior horn of lateral meniscus. Pls help me in this case ...should it be able to recover without surgery.

  • @lathavimal6599
    @lathavimal6599 20 дней назад +1

    Me also sir

  • @AshrafAli-888
    @AshrafAli-888 19 дней назад

    Narcissist videos
    Part 2 not yet uploaded..

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 20 дней назад

    Appointment please

  • @Sangee__queen
    @Sangee__queen 20 дней назад

    ❤❤❤❤❤

  • @Kalyani-s6s
    @Kalyani-s6s 20 дней назад

    Hellodr lam
    Kalyani age67
    Backpain exsacise
    I want plse
    Sir

  • @Sandhiyasandy-m8l
    @Sandhiyasandy-m8l 15 дней назад

    Sir எனக்கு சவ்வு விலகிட்டது என்று முட்டை மாவு கட்டு போட்டேன் பிரித்து ஏழு மாதம் ஆகிறது அவர் மஞ்சனத்தி இலை வைத்து கட்ட சொன்னார் அது வைத்து கட்டிட்டு அடுத்த நாள் எழுந்திருக்கும் போது அடுத்த காலில் முட்டிக்கு அருகில் தொடை பகுதியில் மாற்றம் தெரிவதை உணர்வேன் 12மணிக்குதான் கட்டிட்டு படுப்பேன் இதனால் பயந்தூட்டு சரிவர கட்டாமல் விட்டுவிட்டேன் இப்போது இரு காலும் தேய்மானம் ஆகிவிட்டது என்று சொன்னார்கள் இப்போது நின்று கொண்டே வேலை பார்க்க செல்கிறேன் படி வேற ஏறனும் படி இறங்க கால் இன்னும் சரியா வரல முன்பு மாதிரி உக்காந்து எழவும் முடியல வேறு வழியில்லாமல் 10நாளா வேலைக்கு போகிறேன் சரி பண்ண வசதியும் இல்ல சில சமயம் எழுந்நிருக்கும் போதோ நின்னுட்டு திரும்பும் போதோ சொடக்குனி நெட்டி முறியுற சவுண்ட் கேக்குது

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 17 дней назад

    Sir en husband enakum muttu takku takkunu pudikthu sound kekthu adikade nadakthu sometimes romba bayama iruku solution sollunga doctor age 30 mela agthu

  • @amirragul3098
    @amirragul3098 19 дней назад

    Hi sir, enakkum ACL, PCL and meniscus tear achi adhala irundhu na romba naal ozunga nadakka mudiyama irundha kaal slip aagum ipo paravala (2014 la accident la aachi ipo paravala but kulir time la some time slip aagum and light aa pain irukkum)

  • @mah6104
    @mah6104 12 дней назад

    உங்கள் கிளினிக் எங்கே இருக்கிறது
    சந்திக்க வேண்டும்

  • @AASUSID
    @AASUSID 19 дней назад

    🤗🤗🤗

  • @Koppu-Lifestyle
    @Koppu-Lifestyle 19 дней назад +1

    My baby 2year old she has a tumber tunderam behaviour and breath holding behavior. 😢😢😢😢😢😢😢 yenakum yen husband kum romba strees aguthu yethu ku yeduthalum aluthute iruka dailly 3 hours azhugura sir mudiyala...... Work poitu v2 ku varave bayama iruku ava kathi kathi alugurathu rent house la Problems aguthu sir we can't 😢😢😢handling sir pls help me sir😢😢😢😢😢😢😢😢😢😢

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 19 дней назад

      @@Koppu-Lifestyle don't worry sister. Did you take child for good doctor consultation? Did you research about it in net / google. Pray to God. Read books like thirupugazh Or narayeenyam
      It will help surely.

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr 20 дней назад

    🙏👌👌👌❤️

  • @murugesanmuru8706
    @murugesanmuru8706 20 дней назад

    🙏

  • @subr1966
    @subr1966 17 дней назад

    Dr.
    Can you pleaee confirm your clinic address

  • @rangarajansanjeevi2749
    @rangarajansanjeevi2749 20 дней назад +5

    சார், தரையில் 😢😂உட்கார்ந்து,பிறகு எழுநதிருக்க முடியலை. மூ ட்டு வலிக்கு நீங்க சொன்னexercice ஐ செய்து வர😂கிறேன். இதற்கும் ஒரு தீர்வு சொல்லுங்க Please

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 20 дней назад +1

    Top takker enjoy your time

  • @King_op_gamer.
    @King_op_gamer. 19 дней назад

    எனக்கு குழந்தை பிறந்து 11 வருஷங்கள் ஆகிறது வயிற்றுக்குள் இருக்கும் பிளவை அதை மூடும்படி செய்வது எப்படி

  • @mahaluxmimahaluxmi1541
    @mahaluxmimahaluxmi1541 20 дней назад

    Dr ah theriyala andha muruga perumaanahave theriudhu. Ippadi siriththa muhaththai paarkkum pozhudhu ean mahanai paarppadhu Phol irukkudhu.neenga pallaandu vaazha vendom.

  • @shyamala9365
    @shyamala9365 19 дней назад

    Vekkamkettavanga

  • @GouriA-l9m
    @GouriA-l9m 20 дней назад +1

    அந்தாவாலிசோல்லாமுடியாதுஐயா😢

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 20 дней назад

      தமிழை கொலை பண்ணாதீங்க சாமீ...

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 20 дней назад +5

    Sir என் பெயர் முத்துலட்சுமி வயது43 எனக்கு 28வயதிலிருந்து மூட்டி வலி இருக்கு சம்மனம் போட்டு என்னால் உட்கார முடியாது எதனால் அந்த சின்ன வயதிலிருந்து வலி வந்ததென்று தெரியல எனக்கு வலி குறைவதற்கு வழி சொல்லுங்க சார் நான் கீழே சம்மனம் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டு பல வருடமாச்சு அறை நிமிடம் கூட கீழே உட்கார முடியாது ஆனால் ஆசையாக உள்ளது கீழே உட்காரவேண்டுமென்று ப்ளீஸ் சார் வழி சொல்லுங்க பதில் வேண்டும்

    • @gowthamanr5231
      @gowthamanr5231 20 дней назад

      கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை போங்க....

    • @shivasundari2183
      @shivasundari2183 19 дней назад

      ​@@gowthamanr5231 Angea Kaasu Romba . Athukku Rex Thevalaam. Ramakrushna Hospital'lil Doctor Mohan Nalla Paarkaraar.

  • @mramasamy8625
    @mramasamy8625 20 дней назад +1

    டாக்டர் எனது வயது 65 கைகளுக்கான உடற்பயிற்சி செய்யும் பொழுது தோள்பட்டை ஜாயின்ட்டில்‌ படக் படக் என்று சத்தம் வருகிறது என்ன காரணம்

  • @sampathkumar1054
    @sampathkumar1054 14 дней назад

    , டாக்டர் உங்கள் ஃபோன் நம்பர் தேவை

  • @miracchlmjesi2011
    @miracchlmjesi2011 18 дней назад

    Naa kaala மடக்கி நீடுநாள டப் டப் டப் டப் டப் டப் டப் நு ஒரு 20 சவுண்ட் ஒண்ணா கேக்குற மாறி கேகுது, அதோட வலிக்குது, apro nara naranu óru sound வருது moota தொட்டாலே

  • @lathan4229
    @lathan4229 20 дней назад +1

    தைராய்டுப்ரச்சனைகீகுதீர்வுசொல்லுங்கள்சார்

  • @VijayalakshmiK-jc5cd
    @VijayalakshmiK-jc5cd 19 дней назад +1

    மதிப்பிற்குரிய சார் எனக்கு 59 வயதாகிறது எனக்கு 10 வருடமாக கால் முட்டு தேய்ந்துவிட்டது டாக்டர் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார் இனொருவர் வேண்டாம் நீங்கள் இப்படியே சமாளிக்கலாம் என்று கூறினார் நானும் என்னை மாத்திரைகள் சாப்பிட்டு சமாளித்து விட்டேன் இப்பொழுது ஒரு கால் முட்டு இறுகிவிட்டது காலை மடக்கி நடக்க முடியவில்லை ஆனால் மத்த சமயங்களில் மடக்க வருகிறது ரொம்ப வலிக்குது சார் தயவுசெய்து எனக்கு ஒரு மருந்து சொல்லுங்கள் எனது கணவர் நடக்கமுடியாதவர் அவரை நான்தான் கவனிக்கணும்

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 16 дней назад

      @@VijayalakshmiK-jc5cd மூட்டு மாற்று ஆப்ரேஷன் ஒன்றுதான் வழி....இல்லாவிட்டால் இன்னொரு காலும் அப்படி ஆகி விடும்.....நான் இப்படி வட்டத்தின் இப்போ ஆப்ரேஷன் பண்ணி விட்டேன்....நன்றாக உள்ளேன்...

    • @sasikalakmr1
      @sasikalakmr1 15 дней назад

      PRP treatment try punnuengo

    • @sasikalakmr1
      @sasikalakmr1 15 дней назад

      ​@@mohanambalgovindaraj9275 wrong. PRP treatment is available

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 17 дней назад

    No useful video you dosent say any solution why only putting like this fooliah video if you know share but need money thats not giving remedy

  • @sangyjey2083
    @sangyjey2083 16 дней назад

    Such a useless info.😔

  • @DeepakDeepak-hp2sg
    @DeepakDeepak-hp2sg 19 дней назад +4

    எனக்கு கால் முட்டி சவ்வு விலகி ஆப்ரேசன் பன்னி 3 மாதம் ஆகிவிட்டது இன்னும் மடக்க முடியல

  • @karnanponnai6121
    @karnanponnai6121 19 дней назад

    Thank you doctor, good video and information,

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 19 дней назад

    Very nice massage 👍👌🙏

  • @SunXerox-j1t
    @SunXerox-j1t 12 дней назад

    Thankyou Dr

  • @lalithlalitha9905
    @lalithlalitha9905 16 дней назад +1

    எனக்கு முழங்கால் முட்டிக்கு கீழே எரிச்சலும் குத்து வலியும் எடுக்கிறது. அதற்கு ஏதாவது தீர்வு சொ😅ல்லுங்கள். Please