எந்த குரோ பேக்கில் எந்த செடி வைத்தால் நன்றாக வளரும் growbag sales
HTML-код
- Опубликовано: 26 авг 2022
- புதியவர்களுக்கு எந்த குரோ பேக்கில் எந்த செடி வைத்தால் நன்றாக வளரும் #மாடிதோட்டம் #garden #growbag
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் மற்றும் நாட்டு காய்கறி கீரை விதைகள் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
WhatsApp only no call
9840924408
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைக்க வேண்டுமா இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• budget terrace garden ...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் மீன் அமிலம் பழ அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
மாடித் தோட்ட விவசாய அறுவடைகள் • Organic vegetables har...
மாடி தோட்டத்தில் காய்கறி வளர்க்க இதோ டிப்ஸ்
• காய்கறி வளர்ப்பு முறைகள்
மாடி தோட்டத்தில் வீட்டு தோட்டத்தில் கீரைகள் வளர்க்க இதோ டிப்ஸ்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
பாரம்பரிய நெல் திருவிழாக்கள் விவசாய கண்காட்சிகள்
• பாரம்பரிய நெல் திருவிழா
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊
Super Bro... clear ah explain pannirukkinga..
அருமையான பயனுள்ள விளக்கம்💐💐💐
Nalla pathivu nandri
vanakam bro. video supèr. yesterday i prepared panjakavyam, jeevamirtham followed by ur instruction.
நன்றி பாபு ஆர்கானிக்
எந்த செடி எந்த சைஸ் grow bag ல் வைக்கலாம் என்று தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி தம்பி
Ethir partha video tq Sir ☺
Super thank you sir
Useful information
Super idea 🎉🎉🎉😊
Wow good video
Good video
Useful information Babu sir good.rectangular grow bag veetuthottathil taraiyil vaikalama . 👍
Tq sir
🤝🤝bro usfull video
Super bro 👌
Super
எதிர்பார்த்த வீடியோ நன்றி சகோ ❤️
Suppar veetiyo thampi👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐🌺🍀🍀🌱🌱☘️☘️🌺🌺💐💐
M ok ok gnt
Supper bro age 12 years old my
Ji brinjal chedi ku 48*12*12 rectangle grow bag vanglama?
மாடி தோட்டத்தில் நிழல் வலை வடிவமைப்பு மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எவ்வாறு இரும்பு கம்பிகளை நிற்கவைத்து அமைது என்று கூறுங்கள் அண்ணா.
Grow bag pathi thelivana vilakkam bro.....
👍👍👍
எனக்குவேனும்எப்படிவாங்கனும்தம்பி
Now this bag is available
குரோபேக் மெட்டீரீயல் எங்க கிடைக்கும். நீங்க எங்க வாங்கிறீர்கள்.Ps reply.
Do you give cash on delivery?
Bag வாங்க மாட்டேன் சொன்னவார் இன்று இந்த பதிவு நல்ல முன்னேற்றம் சூப்பர்
நீங்கள் வீடியோ முழுவதுமாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை முழுவதுமாக பார்த்துவிட்டு வாருங்கள்
அந்த அண்ணன் சேல்ஸ் பன்னுகிறார் அதனால் காண்பிக்கிறார் அதனால் உங்களுக்கு என்ன அவர் வீடியோவில் அவர் சேல்ஸ் பொருட்கள் முதலில் சொல்லுவார் அதை முதலில் கவனிக்கவும்
@@BabuOrganicGardenVlog sir தவறாக நினைக்க வேண்டாம் நான் நீங்கள் முன் சொல்வீர்கள் அதனால் தான் சொன்னேன் நானும் இப்போது grow bag வாங்கி தான் பயன்படுத்துகிறேன் நான் உண்மையில் தவறாக சொல்லவில்லை முன்னேற்றம் என்று தான் கூறுகிறேன்.
தவறு இருந்தால் இனி பதிவுகள் போடவில்லை
மாடி தோட்டத்தில் குரோ பேக் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பது நல்ல ஒரு முறை இது என்னுடைய ஆலோசனை
Hi sir
வணக்கம் 🥰
Srilanka crore bag anuppamudijuma brother
இல்லை
Sounds kanniya iruku anna
காகங்களின் சத்தங்கள் அதிகமாக இருந்தால் அப்படி இருக்கும் ஓகே பார்த்துக் கொள்கிறேன்
Gsm
220
Evolo
9840924408 WhatsApp
ஆனால் நீங்கள் நெய் மிளகாய் காசுக்கு விற்பது உண்மையாகவே எனக்குப் பிடிக்கவில்லை அன்பு அண்ணா தம்பி என்கிறீர்கள் எங்கள் குரூப்பில் இது இலவச பதிவுதான் செய்துள்ளோம் நாங்கள் கெட்டுப் போகவில்லை
என்னுடைய வாழ்வாதாரம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.கம்பெனியில் செய்த வேளையை விட்டு விட்டு எனக்கு பிடித்த வேளையை செய்கிறேன் அப்ப இலவசமாக குடுக்க முடியுமா 😔