பட்டணம் பக்கோடா ஈசியா செய்யலாம் | Pakoda receipe in tamil | Tea kadai pakoda | evening snacks tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2024
  • This pakoda is also known as medu (soft) pakoda or madras pakora or madras pakoda. Old name of Chennai is Madras. Although there are many reasons and theories for the name Chennai, it is noteworthy that the name Chennai comes from Chennaipatnam. It fits perfectly and now you know why this pakoda is called pattanam pakoda or pattinam pakoda.
    This pattanam pakoda is one of the easiest pakoda recipes. It is made with rice flour, chickpea flour, or besan or chickpea flour, as we say in Tamil with fried gram flour or chickpea flour.
    Ingredients :-
    வெண்ணெய்(butter) - 2 tbsp
    சோடா உப்பு(cooking soda) -¼ tsp
    கடலை மாவு(gram flour) - 2 cup(400g)
    அரிசி மாவு(rice flour) - ¾ cup(150g)
    உப்பு(salt)- 1 tsp
    பெருங்காயத்தூள்(asafoetida powder)- ¼ tsp
    பச்சை மிளகாய்(green chilli) -6Ns
    பூண்டு(garlic) -1Ns ( 10 teeth)
    இஞ்சி(Ginger)- 20g
    சிறிய வெங்காயம்(small onion)-100g
    மல்லி இலை(coriander leaves) - சிறிதளவு (a little) கருவேப்பிலை(curry leaves)- சிறிதளவு(a little)
    #pattanampakoda #pakodarecipe #methupakoda #teakadaipakoda #teakadaikitchen #teakadaisnacks #eveningsnacks #pakora #pakorarecipe #chennaispecial #chennaipattinampakoda #chennaitraditionalpakoda #snacks #howtomakepakora #pakodamaking #பட்டணம்பக்கோடா #பக்கோடா #டீக்கடை ‪@TeaKadaiKitchen007‬
  • ХоббиХобби

Комментарии • 299

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Месяц назад +3

    நன்றி! தங்கள் செய்முறை விளக்கம் புதிதாக சமையல் கற்று கொள்பவர்கள் கூட ,எளிதில் புரிந்து கொள்ளலாம். அவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்!தாங்கள் செய்து காட்டும் உணவு வகைகளும் அருமை !👌💐
    வாழ்க வளமுடன்!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊

  • @yasminkhan7149
    @yasminkhan7149 5 месяцев назад +25

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை.சூப்பர் அண்ணா.

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 5 месяцев назад +9

    அருமையான பதிவு, பட்டணம் பக்கோடா செய்முறையும் அதன் விளக்கமும் பிரமாதம் நன்றி🇸🇬.

  • @jayachandrans8800
    @jayachandrans8800 5 месяцев назад +51

    எந்த வகை காரம் பலகாரமென்றாலும்,இனிப்பு பலகாரமென்றாலும்,பலவகை உணவு பொருள்கள் என்றாலும்,அனைத்து பாயசம் வகைகள் என்றாலும்,மற்ற அனைத்து வகை சாப்பிடும்,குடிக்கும் வகைகள் என்றாலும் அதை எண்ணி பார்த்து,!? 1.பிரதானப்பொருள் 2.இணைப்பொருள்3. துணைப்பொருள் 4.கூட்டுப்பொருள் என ஒவ்வொன்றையும் சரியான!?சரிவிகிதத்தில் சேர்த்து அன்பு,பாசத்துடன் செய்தால்!?அனைத்துமே சுவையாக!அமிர்தமாக சுவை பெறும்.அனைத்துமே ஈசனார் கொடுத்த வெகுமதியே ஆகும்.ஓம் ❤❤❤நமசிவாய!💥⭐🔥🕉️🔯💯👍👁️👁️🦻🦻🔥🔥

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +2

      அருமையான கருத்துக்கள். நன்றிகள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      @@SuperBalaji85 பிரதான பொருட்களோடு சேர்க்கும் அனைத்தும் துணை பொருட்கள் தான்.

    • @keshavprasadkomali678
      @keshavprasadkomali678 5 месяцев назад +1

      Translate in English

    • @subbiane6196
      @subbiane6196 4 месяца назад +1

      😊😊

    • @T_G_F_3
      @T_G_F_3 4 месяца назад +1

      Srivilliputhur nishanth

  • @tskindiajokemani4142
    @tskindiajokemani4142 5 месяцев назад +4

    அண்ணா அருமை யான செய் முறை வாழ்த்துக்கள்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 месяцев назад +13

    பட்டணம் பக்கோடா சூப்பரா இருக்கு சார் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 5 месяцев назад +10

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
    பக்கோடா
    அருமை

  • @vijayalakshmisivasivagurun8564
    @vijayalakshmisivasivagurun8564 4 месяца назад +3

    சூப்பர் அரூமை அண்ணாச்சி

  • @Anbuselvi-gp8ce
    @Anbuselvi-gp8ce Месяц назад +1

    அருமை மிக மிக அருமை

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 Месяц назад +1

    அருமை அருமை அருமை நண்பரே

  • @msramkumar
    @msramkumar 4 месяца назад +3

    Thank you for the recipe.

  • @sreeshivani2030
    @sreeshivani2030 5 месяцев назад +2

    சூப்பரான சுவையான பக்கோடா

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 месяца назад +3

    Supper bonda vadai athigam podungal thanks

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 5 месяцев назад +3

    Super pakoda. Very taste.

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 5 месяцев назад +3

    பட்டணம் பக்கோபா அருமை அருமை சூப்பா

  • @valarmathi1150
    @valarmathi1150 5 месяцев назад +3

    Simple and tasty pakoda super

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 5 месяцев назад +4

    அருமைங்க 🎉🎉🎉

  • @kasturiswami784
    @kasturiswami784 5 месяцев назад +1

    Looks very nice,tempted to make it.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 месяцев назад +3

    Exceĺlent receipe. I like it verymuch

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 5 месяцев назад +2

    Super super thanku very much I like very much

  • @chitras884
    @chitras884 5 месяцев назад +4

    Wow🎉
    Nandrigal pala🙌
    98k subs👍

  • @user-ff4hz7vm3f
    @user-ff4hz7vm3f 5 месяцев назад +3

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @solairajspr
    @solairajspr 11 дней назад +1

    Beautiful presentation

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 5 месяцев назад +1

    Adipoliyayitund 👍

  • @santhabalu3595
    @santhabalu3595 2 месяца назад +2

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @angukarthi8171
    @angukarthi8171 5 месяцев назад +6

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன படிதான்செய்வார்கள்ஆனால்கடலைமாவுக்குபதிலாகபொரிச்சகடலைமாவுபோடுவார்கள்எங்கள்அப்பாவுக்குமிகவும்பிடிக்கும்ஆனால்அவர்சரணம்அடைந்து36வருடம்ஆகிவிட்டது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      மலரும் நினைவுகள்.

    • @lakshmip9222
      @lakshmip9222 5 месяцев назад

      🎉❤😂😢😮😅

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 5 месяцев назад +2

    அருமையான பக்கோட

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 5 месяцев назад +4

    Arumai super sir tips very useful 🎉🎉🎉🎉🎉

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 5 месяцев назад +3

    Super recipe 😋 very easy and simple

  • @thaenatha
    @thaenatha 5 месяцев назад +3

    அருமையான பதிவு 🎉😊

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 5 месяцев назад +2

    Nice dear tea kadai kitchen vere level

  • @manjulammm
    @manjulammm Месяц назад +1

    நன்றி! விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @ravim9888
    @ravim9888 2 месяца назад +1

    ஐயா உங்கள் தமிழ் அற்புதம் செய்முறை விளக்கம் அதைவிட அற்புதம் நன்றி

  • @nagarasan
    @nagarasan 5 месяцев назад +4

    பட்டணம் பக்கோடா//MY FEVRT RECIPE

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 5 месяцев назад +3

    In mylapore no hotel is serving pattinam pakkoda.before 20 years Sangeetha hotel was serving.this is a delicious pakkoda.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 5 месяцев назад +3

    Chitrammum kai palakam super pa

  • @poongodig4920
    @poongodig4920 5 месяцев назад +2

    Simple & tasty pakoda👍👌😋💖

  • @Ahila586
    @Ahila586 Месяц назад +1

    அருமை அருமை அருமை

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 5 месяцев назад +3

    Wow 🤤

  • @santhanalakshmi3752
    @santhanalakshmi3752 Месяц назад +1

    Thanku u sir nice snacks to evening time 😊😊

  • @mgsindica1840
    @mgsindica1840 3 месяца назад +3

    செய்முறை விளக்கம் சிறப்பு! செய்து பார்க்க வேண்டும் என தூண்டுகிறது!

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 5 месяцев назад +2

    Patanam pakoda arumai

  • @malarseenu2476
    @malarseenu2476 4 месяца назад +1

    Pakoda Superb Brother
    Thank You

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 5 месяцев назад +2

    Very nice annichi somasa recipe solluinga annichi thank you so much ❤❤🙏🙏🙏👍👍👍

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 месяцев назад +2

    Pattam pakoda super kalyana vetla evening snacks edhudhan

  • @hildamarina5348
    @hildamarina5348 4 месяца назад +1

    Super I was searching for this kind of pakoda

  • @srk8360
    @srk8360 5 месяцев назад +1

    அருமை 👌👌

  • @user-bu6pz9ns4e
    @user-bu6pz9ns4e 5 месяцев назад +2

    Super. Keep it

  • @user-hy2qm4fj3s
    @user-hy2qm4fj3s 2 месяца назад +1

    You get 100/100 marks.very good.keep it up.(all your recepies are very superb).

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 5 месяцев назад +1

    Hi bro salem பட்டணம் பக்கோடா மிகவும் super

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 5 месяцев назад +1

    Sooooperb very nice👌👌👍👍

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian8455 4 месяца назад +1

    Romba nalla explain pannirukel.panni pakkaren

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 5 месяцев назад +1

    NAMASGHARAM VERY GOOD CLEAR EXPLANATION.IN CHENNAI IT'S VERY FAMOUS BUT IN SOUTH NO TASTE. THANKS. MGE FROM THOOTHUKUDI

  • @srinivasanramesh4429
    @srinivasanramesh4429 17 дней назад +1

    Nice.

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 Месяц назад +1

    Super sir yemmy 🤤 i will try

  • @ThirugnanamBiotech
    @ThirugnanamBiotech 2 месяца назад +1

    👌👌

  • @rsavithri4839
    @rsavithri4839 Месяц назад +1

    சூப்பர்

  • @amudhakannan4705
    @amudhakannan4705 5 месяцев назад +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @mbmythili6154
    @mbmythili6154 5 месяцев назад +2

    நெல்லை தமிழில் பக்கோடா மணக்குது

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 4 месяца назад +1

    Excellent pakoda

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Месяц назад +1

    Very good method

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 5 месяцев назад +2

    Super

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 5 месяцев назад +2

    Super bro

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna Месяц назад +1

    Very.nice.super.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nestorselwyn6454
    @nestorselwyn6454 5 месяцев назад +3

    Please upload authentic old recipes from our state

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 3 месяца назад +1

    Nice recipe

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 месяца назад +1

    Very nice 👍

  • @homelyguys
    @homelyguys 28 дней назад +1

    Waiting for your videos

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 Месяц назад +1

    Nice presentation

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 2 месяца назад +1

    Thanks for you

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 2 месяца назад +1

    Superpa🎉🎉

  • @jamessaravanan961
    @jamessaravanan961 5 месяцев назад +3

    Anna achu muruku recipe podunga please....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      hi bro. achu murukku podura place viraivil select pnairuvom. so wait pannunga sure ah potruvom.

  • @msannapoorani8209
    @msannapoorani8209 4 месяца назад +1

    Superb! Globejamun please!

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 5 месяцев назад +3

    மணப்பாறை முடுகு போடுங்க அண்ணே

  • @user-ff4hz7vm3f
    @user-ff4hz7vm3f 5 месяцев назад +2

    பேக்கரி முட்டை பப்ஸ் வீட்டில் எப்படி செய்வது வீடியோ போடுங்க அண்ணா

  • @RAJESHKUMARESAN-dj2gb
    @RAJESHKUMARESAN-dj2gb 5 месяцев назад +2

    Anna soup business. Idea and recipes solunga anna

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 5 месяцев назад +1

    Somas eppadi seiyanumnu sollunga sir thank u pakoda super sir

  • @mohammedjunaid3494
    @mohammedjunaid3494 4 месяца назад +1

    💯👍

  • @vaikaraisenthilkumar4776
    @vaikaraisenthilkumar4776 2 месяца назад +1

    Tea shop butter biscuits receipe please. Thank you.

  • @susisiva6975
    @susisiva6975 Месяц назад +1

    Bajji vagaigal podunga

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад +1

    There was one hotel by name UDIPI KRISHNA in Mount Road walaja Road junction during 1970s. It was famous for MEDHU PAKODA. After that I did not see medhu pakoda in madras. No garlic is used in it. It has become a fashion nowadays to add garlic in all recipes. GOD FORBID THESE PEOPLE DO NOT ADD GARLIC IN MYSORE PAK

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 5 месяцев назад +2

    Ana unga tea shop enga iruku

  • @Mkhader786
    @Mkhader786 4 месяца назад +1

    😅🎉❤Omapodi
    ஓமபொடி செய்து காட்டவும்😊

  • @திருச்சிற்றம்பலம்-திரு

    ஆஹா!ஓஹோ!பேஷ்!பேஷ்!🍌🍉🍊🍎🍉🍇🍓🍋🍞🍍🍅🍞🍟🍣🍧🍦🍰🎂🍵

  • @geetharangan5444
    @geetharangan5444 5 месяцев назад +1

    Thankyou for sharing 👍👍

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 26 дней назад +1

    பார்க்கும் போது நல்லா தான் இருக்கு..ஆனா நாங்க செய்யும் போது எப்படி இருக்கும் னு தெரியவில்லை 😅😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  26 дней назад

      இதே பக்குவத்தில் செஞ்சி பாருங்க கண்டிப்பாக சரியாக வரும். வரலைனா என்ன ஆச்சு னு சொல்லுங்க.

  • @user-jb6wt5ch1r
    @user-jb6wt5ch1r 5 месяцев назад +2

    Super recipe bro Tirunelveli fruit mixer juice please

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 5 месяцев назад +2

    மைசூர்பாக் வீடியோ போடுங்க சார்

  • @manjulammm
    @manjulammm Месяц назад +1

    நன்றி!சுருள் பூரி எப்படி செய்வது, சொல்லவும்🙏

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 месяцев назад +3

    வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 4 месяца назад +1

    Taste பாக்கறதுக்கு ரெண்டு குழந்தைகளை கூப்பிட்டு shoot பண்ணுங்க 🎉

  • @saiviji27
    @saiviji27 4 месяца назад +1

    Vada curry recipes please

  • @MahalakshmiRamkumar-zk5ef
    @MahalakshmiRamkumar-zk5ef Месяц назад +1

    Godhumai mavu karam recipe

  • @GiriGiri-cj8pk
    @GiriGiri-cj8pk 5 месяцев назад +1

    Madurai kilangu Potalamvideo podunga.

  • @user-wz5it7of6v
    @user-wz5it7of6v 4 месяца назад +1

    சுவையான அசோகா செய்வது எப்படி என்பதை தெரியப்படுத்தவும் ரவிச்சந்திரன் கரூர்

  • @nooribrahim333
    @nooribrahim333 4 месяца назад +1

    Madurai sabari hotel Pongal

  • @VasanthishanmugamVasanth-og9dz
    @VasanthishanmugamVasanth-og9dz 5 месяцев назад +1

    இதனுடன் சிறிது பொட்டுக்கடலை
    மாவும் சேர்த்துதான் செய்வார்கள்

  • @raghavendhransrinivasarao9345
    @raghavendhransrinivasarao9345 4 месяца назад +1

    Super video

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 5 месяцев назад +2

    Sweet setai poduka anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      கண்டிப்பாக போடுகிறோம்

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7u 6 дней назад +1

    Thambi tour pogum eduthu ponal ethanai nal naraka irukum.