போன் பண்ணா வீட்டுக்கே வரும் இலவச Hospital வாகனம் | Rajalakshmi Health City

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #newsglitz #hospital #health #rajalakshmihealthcity
    Rajalakshmi Health City
    9994648533, 6364109600, 9361515443, 044-27176404
    Location :
    www.google.com...
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 914

  • @dhanarajm7443
    @dhanarajm7443 5 месяцев назад +112

    கடவுளே இந்த ஹாஸ்பிடலை நிர்வாகிகளையும், 1000 ஆண்டுகள் இந்த சேவை தொடரவும் இவர்களுது குடும்பம் வளமுடன் ஆரோக்கியாததுடன் இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @justineanthony7499
    @justineanthony7499 Год назад +185

    இந்த hospital ஐ நடத்தும் ஓனர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் 100 ஆண்டு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @rajagopalr3692
      @rajagopalr3692 5 месяцев назад

      😊

    • @naturalsselva
      @naturalsselva 3 месяца назад

      Really great soul.... Kadavul aseervadhathudan avargal needuli vaala jebikiren

  • @dhanarajm7443
    @dhanarajm7443 5 месяцев назад +76

    நான் இந்த வீடியோவைப் பார்த்து நெகில்ந்து இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவமனனயா போனேன் கடவுள் உங்கள் சேவை தொடரவும் நீண்ட ஆயூள் உங்களுக்கும் .குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கவும் ஆண்டவனை பிரத்திக்கிறேன்🙏🙏🙏

  • @sujathasujatha361
    @sujathasujatha361 Год назад +19

    நான் இந்த மருத்துவமனைக்கு சென்று இருக்கிறேன் எனக்கு மிகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நல்ல கவனிப்பாகவும் இருந்தது ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனை👌👌👌👌

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Год назад

      மிக்க மகிழ்ச்சி..

    • @kidsnchildrencorner7533
      @kidsnchildrencorner7533 Год назад +2

      Where is this hospital

    • @marychr5531
      @marychr5531 2 месяца назад +1

      சரியான முகவரியை அலைபேசி எண்ணை குறிப்பிடவும் .
      .இருகிட்ணியும் செயலிழப்பால் துன்புறும் இளம் பெண் ஒருவர் பயன்பெறுவாஙக

  • @natrajanm987
    @natrajanm987 Год назад +66

    இந்த மருத்துவமனை நிர்வாகத்தினரின் சேவைக்கும் மருத்துவமனை மருத்துவர் செவிலியர் மற்றும் பணியாளர்களும் இறைவனாக நினைத்து வணங்கி வாழ்த்துகிறேன்

  • @elamparidhic162
    @elamparidhic162 Год назад +27

    இங்கு பணிபுரியும் எல்லோரும் கடவுள்தான் இவா்கள் குடும்பங்கள் எல்லோரும் வாழக வளமுடன்👍

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb Год назад +42

    மனித நேயம் மரிக்கவில்லை இவர்கள் வடிவில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Isaiquilabubakkarfaizee
    @Isaiquilabubakkarfaizee Год назад +15

    Hats off to Rajalakshmi Hospital Management n staff concerned.May God bless u all

  • @MAswin-xe1kt
    @MAswin-xe1kt Год назад +8

    Neenga thanga kadavul, hats off to rajalakshmi mam and trust, staff and workers super 👌

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Год назад +80

    தொடரட்டும் ராஜலக்ஷ்மி ஆஸ்பிடலின் மருத்துவ சேவை. வாழ்த்துகள்.

  • @lakshimithas8950
    @lakshimithas8950 Год назад +98

    தங்களுடைய மருத்துவமனை மேன்மேலும் நன்றாக வளரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @poomalairajapps2968
    @poomalairajapps2968 Год назад +215

    இந்த மருத்துவ மணையை நடத்துபவர்கள் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @rptjillu3232
      @rptjillu3232 Год назад +1

      Ippo illa ellame kasu

    • @shahulhameeth3986
      @shahulhameeth3986 Год назад

      🎉

    • @Manikandan-bm6oc
      @Manikandan-bm6oc 11 месяцев назад

      Illa sir ippo fulla pament pannanumam

    • @musikindia1626
      @musikindia1626 11 месяцев назад

      Anna ethyl unmaiya na pogalama enga appa ku heart problem iruku polama thinking na videos pathaen sila nalla comment I’m iruku bad communication I’m iruku Ena panrathu nu thaeriyala

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 4 месяца назад +1

      Hospital சிப்பந்திகள் எல்லாமே 100 வருஷம் நல்ல வாழட்டும் ன்னு ஏன் சொல்லுரேங்க ? வாழும் வரை ஆராக்கியமாக சந்தோஷமமாகவும் இருக்க கடவுளை வேண்டுவது நல்லது.

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Год назад +110

    கடவுளைக் கண்டேன் இந்த சேவை அளிப்பவர்கள் அனைவர் மூலமாக. அனைவரும் நீடூழி வாழ வேண்டும். வாழ்க! வளர்க!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +1

      சரியாகச் சொன்னீர்கள் உறவை இறைவன் நல்ல மனிதர்களை படைத்து அவர் மூலியமாக கஷ்டப்படுபவர்களுக்கு நல்லவர்களுக்கு உதவி செய்யும் குணத்தைக் கொடுக்கிறார் இந்த கலியுகத்தின் கண்ட தெய்வம் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை நல்ல மணமுள்ள உறவுகளை என்றும் நாம் வணங்கும் போது அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி உறவை❤😊🙌

    • @Palanisamy123-xi5to
      @Palanisamy123-xi5to 5 месяцев назад

      😊😊gods greatgift through thease great people to all living being live in thease areas to maintain their life with a hope of arokiyam.

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 2 месяца назад +1

      ❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊

  • @FAROOQMUSCAT
    @FAROOQMUSCAT Год назад +293

    நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்❤🏥💊 என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மருத்துவர்களை வணங்குகிறேன்🙏🙏 & God bless 🙏

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Год назад +2

      👌👌🙏

    • @kandasamyselvan474
      @kandasamyselvan474 Год назад

      ​@@Vedhasharma-wt4zhpppppp

    • @Manikandan-bm6oc
      @Manikandan-bm6oc 11 месяцев назад +2

      Kasu kudukanumama

    • @shakilashaki9422
      @shakilashaki9422 8 месяцев назад

      Kasu than.naga poitu keta illa.ella testkum kasu nu solli anupitaga​@@Manikandan-bm6oc

    • @FaizjahanBabu-r3w
      @FaizjahanBabu-r3w 8 месяцев назад

      Money irrutha mattum thaan treatment pannuvangalam 20.01.2024 poonom emergency ku O² oxygen kuda veakkala admission admission pooduga nu sollittanga so money illa ma poogathimga​@@Manikandan-bm6oc

  • @srikrishnamobiles6605
    @srikrishnamobiles6605 Год назад +107

    அரசு மருத்துவ மனைகளே காசு கொடுத்தால் தான் ட்ரீட்மெண்ட் பாக்குறாங்க.. டேப்லெட் வெளிய எழுதி வாங்கிட்டு வர சொல்றாங்க...ராஜலக்ஷ்மி ஹெல்த் சிட்டி ஹாஸ்பிடல் 🙏🙏🙏🙏🙏🙏 அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் களின் குடும்பமும் இந்த நிறுவனத்தின் தலைவரும் 100 வருஷம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +2

      சரியாகச் சொன்னீர்கள் உறவே இப்படிப்பட்ட நல்ல மணமுள்ள தெய்வீக குணம் உள்ள மனிதர்களும் இந்த கலியுகத்தில் இருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் அனைவரும் நலமோடு வளமோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவா என்று உங்கள் பதிவுக்கு நன்றி உறவே❤😊🙌

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 5 месяцев назад

      ​@@ganesanmedia5616Brig❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ponnusamyn8107
      @ponnusamyn8107 4 месяца назад +2

      நூராண்டுவாழவேண்டும்

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Год назад +72

    திருப்பதி, திருச செந்தூர் என
    அனைத்துக் கோவிலிலும் வாழும்-ஆணடவர்கள இந்த, நிர்வாகத்தினருக்கும் தேவதைகள் போல் வலம்வரும் அனைத்து மருத்துவதாய்களுக்கும் வணக்கங்கள். உங்கள் பணி தலைமுறை தலைமுறையாக தொடர வாழ்த்துக்கள்!

  • @srigokulstoresnarayan5740
    @srigokulstoresnarayan5740 Год назад +37

    பேச வார்த்தைகள் இல்லை ஏழை எளியவர்களுக்கு சிறப்பாக ஒரு சேவையை செய்யக்கூடிய இந்த மருத்துவமனை மனதார நெஞ்சார பாராட்டுகிறேன்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +40

    கடவுள் நேரில் வந்து உதவிட முடியாது அதனால் இது போன்ற மனித கடவுள் மூலம் உதவ செய்கிறார் 🙏🙏🙏

  • @seemsmedia
    @seemsmedia Год назад +6

    ❤நிர்வாகம் மென்மேலும் வளர்ந்து மேலும் மக்களுக்கு நன்மை செய்ய, நீண்ட ஆயூசு நாட்களை தந்து வழி நடத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அருள்நாதரின் துணைகூட இருந்து வழிநடத்துவராக.

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Год назад +31

    வாழ்க வளமுடன் உயிர்காக்கும் உன்னத பணி மென்மேலும் வளர இறைசக்தி என்றும் துணை இருக்க இறைவனை மனதார வேண்டி வணங்கி பணிபுரியும் அனைத்து நல்
    உள்ளங்களும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @VijaySree-t3k
    @VijaySree-t3k 6 месяцев назад

    சிறந்த மருத்துவ சேவை தமிழ்நாட்டில் வாழ்க வளமுடன்

  • @nalinisisterthulasing7598
    @nalinisisterthulasing7598 Год назад +33

    அருமை அருமை அரசாங்க மருத்துவமனையில் கிடைக்காத மிக தரமான மருத்துவ வசதி செய்து தரும் இந்த நிர்வாகத்தினருக்கு பல்லை கூடி நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 5 месяцев назад +1

    God sent...humans of the hospital
    Devine... service.
    Our humble namaskarams

  • @yadavannatesan8525
    @yadavannatesan8525 Год назад +8

    God is there and help the hospital to help needed people god is great 👍

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl Год назад

      Not because of superstitious god but because of such service minded humble people

  • @kusalakumari8571
    @kusalakumari8571 Месяц назад

    கடவுள் இவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீள் ஆயுளுடன் வாழ அருள் புரிய வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @Thangamkandasamy7366-zo2ge
    @Thangamkandasamy7366-zo2ge Год назад +21

    இதை பார்த்தாவது நம்ம கவர்மெண்ட் திருந்தனும் இல்லை இதை நினைத்தாவது வருந்தனும் இப்படி மருத்துவ கோவிலையும் அங்குபணி புரியும் தெய்வங்களையும் நான் பாதம் தொட்டு வணங்குகின்றேன்

  • @spandiyan9589
    @spandiyan9589 Месяц назад

    நாம் தமிழகத்தில் தான் இருக்கின்றோமா என்று நினைக்க தோன்றுகிறது. இந்த Trust வளர்ச்சி அடைய
    செல்வந்தர்கள் பலர் பணவுதவி அளித்து இந்த சேவைமேன் மேலும் வளர்ச்சியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

  • @velmurugank7791
    @velmurugank7791 Год назад +83

    மனதார வாழ்த்துகிறேன் இந்த ஆஸ்பத்திரியை நடத்துபவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறோம்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Год назад +1

      Very strange !
      So oooo dramatic.
      How this hospital us managing funds.
      Cant imagine.

    • @charansathis9768
      @charansathis9768 7 месяцев назад

      இப்போது இந்த மருத்துவமனையில் பணம் வாங்குகிறார்கள் அனைவரிடமும் இலவசம் கிடையாது இப்போது ​@@jagadishkumar4989

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +26

    மருத்துவர் கள் இறைவனுக்கு சமம் என்பதை நேரில் பார்த்து விட்டோ உங்கள் பனி சிறக்க நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvaraajM-b4i
    @SelvaraajM-b4i Год назад +18

    நமது அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் இந்த மருத்துவமனைக்குதானமாக கொடுத்து ரெய்ட்டை தவிற்கலாம்.

    • @JayaKumar-os1tp
      @JayaKumar-os1tp Год назад +1

      அருமையான யோசனை. சூப்பர்

    • @Onnamashivaya-i3n
      @Onnamashivaya-i3n Год назад +3

      குடுத்திற போறானுக பண்ணாடைபயலுக

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 5 месяцев назад

      Politician kollai adipathu avanukae pathathu Kollai adipavan engu help panna pogiraan

    • @gnanarajdaniel206
      @gnanarajdaniel206 5 месяцев назад

      Super suggestion👍

  • @sirajudeen9781
    @sirajudeen9781 4 месяца назад

    இறைவன் இந்தசேவை மையத்தை நடத்துபவர் களையும் இதில் உள்ள பங்குதாரர்களையும்;இறைவனுக்காக நல்ல உள்ளத்தோடு
    இதில் தொண்டு செய்பவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள்
    அனைவரையும் இறைவன்
    சுவர்க்கத்தில் சேர்ப்பாணாக
    (ஆமீன்).❤❤❤❤❤

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 4 месяца назад +5

    வெளியூரில் இருந்து அங்கு வந்து சிகிச்சை எடுக்கலாமா

  • @chanbashacsrr9826
    @chanbashacsrr9826 Месяц назад

    நிறுவனர் மருத்துவர்களுக்கும்,மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு.❤❤❤❤🎉

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 4 месяца назад +1

    "அருளே நம் தொழில்!"
    "அருளே நம் துணை!"
    "மக்கள் பணியே இறைப்பணி!"
    "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!"
    "அசைவ உணவுகளை தவிர்த்து விடவும்!"

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +30

    நல்ல சேவை, மக்களுக்கு இது போன்ற மருத்துவ சேவை தேவை

  • @shanthiamuthaventhan1771
    @shanthiamuthaventhan1771 Год назад +31

    நிர்வாகத்திற்கும். பணிபுரியும் அனைத்து மனித தெய்வங்களுக்கும் கோடி புண்ணியம். அனைத்து நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад +9

    அவர்கள் டாக்டருக்குப் படிப்பதற்கு மாதா மாதம் பணம் கொடுத்துபு படித்து விட்டு வந்து, இடம் வாங்கி, அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டி, அத்தனை டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமனம் செய்து, சாப்பாடு செய்வதற்கான செலவுகள், சமையல்காரர்கள் என அத்தனையும் ஏற்பாடு செய்து, மருத்துவம், சாப்பாடு எல்லாமே இலவசமாகக் கொடுப்பது என்பது இந்தக் காலத்தில் அதிசயமாகத் தான் இருக்கிறது. ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியை நடத்தி வருபவர்களின் பிள்ளைகள் பாக்கியம் செய்திருக்கிறார்கள். இல்லை என்றால் இவர்கள் செய்யும் அத்தனை நன்மைகளும் எங்கே செல்வது என்று தெரியாமல் விழித்திருக்கும். நன்றி, நன்றி. வணக்கங்களுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +38

    ஏழைகளுக்கு இவ்வளவு அற்புதமாக சேவை செய்யும் உங்களுக்கு மிக மிக நன்றிவாழ்த்துக்கள்

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Su3.routeopn-ng5bo
    @Su3.routeopn-ng5bo Год назад +1

    Enakku mattum intha vaayppai thara maruthuvittathu intha maruthuvamanai nirvaagam,vaayppu kidaithavarkalukku vaazhthukkal

  • @subramaniappasami2533
    @subramaniappasami2533 Год назад +22

    MGRன் வேண்டுகோளுக்கு இணங்க என் நண்பர் 1986ல் ஒரு மருத்துவக்கல்லூரி துவஙகினார்.MGRன் கனவை ராஜலக்ஷ்மி மருத்துவக்கல்லூரி நடைமுறைப்படுத்துகிறது.அமோகம்

    • @lungiboy8345
      @lungiboy8345 15 дней назад

      என் தல எம்ஜிஆர் வாழ்க

    • @lungiboy8345
      @lungiboy8345 15 дней назад

      என் தல எம்ஜிஆர் வாழ்க

  • @jaiakshaya880
    @jaiakshaya880 3 месяца назад

    சேவை செய்யும் அனைத்து குடும்பங்கள் வாழ்க வளமுடன❤❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +14

    இந்த மாதிரி மருத்துவமனைநடத்தும் அன்புள்ளம் கொண்டவர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад +55

    மருத்துவ மணையின் விலாசம் போன் நம்பருடன் தலைப்பிலேயே பதிவிட்டால் பலருக்கும் உபயயோகம்.

    • @victoryaselvakumar3719
      @victoryaselvakumar3719 Год назад

      Yes

    • @rskd29
      @rskd29 Год назад +2

      Sriperumbudur la irundu 10 kilometres.....pennalur bus stop nu ketu irangunam

    • @eliyash5030
      @eliyash5030 Год назад

      ❤மணமார வாழ்த்துக்கள்

    • @victordevadoss2719
      @victordevadoss2719 Год назад

      மருத்துமனை எங்குள்ளது

    • @rskd29
      @rskd29 Год назад +2

      பென்னலூர், ஹீபெரும்புதூர் ல இருந்து 10 km

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Год назад +15

    ஆச்சரியமாக இருக்கிறது.
    இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவமனையா?
    வாழ்க !மருத்துவ மனை ஊழியர்கள் n நிர்வாகத்தினர்.
    வாழ்க பல்லாண்டு.

  • @premakrishnan963
    @premakrishnan963 Год назад +25

    very happy to see something like this. unbelievable. In a world where everything is commercial it's soothing to hear about a selfless service like this. Hats off to you.

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx Год назад +67

    இப்படி ஒரு சேவைக்கு மனம் நிறைந்த நன்றி 🙏🙏🙏

  • @monishasamuel8430
    @monishasamuel8430 Год назад +10

    நல்ல விஷயங்கள் செய்றாங்க அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்ப்பதும் ஒரு சேவை.. வீடியோ பார்க்கும் ஒவ்வொருவரும் நமக்கு தெரிஞ்சவங்களுக்கு பகிர வேண்டியது நம்ம கடமை .. God bless the team ..

  • @krishnaswamyl4588
    @krishnaswamyl4588 5 месяцев назад +5

    பணம் இருந்தால் தான் மருத்துவம் என்னும் இந்த காலத்தில் இலவச சிறந்த மருத்துவம் ஒரு அதிசயம் நிறுவனர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் இதர ஊழியர்களுக்கும் வாழ்த்தக்கள் நீடூழி வாழ்க

  • @nayeempasha8972
    @nayeempasha8972 3 дня назад

    May god bless the entire team to continue the service

  • @sarathkumarb3546
    @sarathkumarb3546 Год назад +12

    உங்களுக்கு அன்பின் வணக்கங்கள்.... நீங்கள் மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறீர்கள். இந்த காணொளியை பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நான் ஒர்த் அறக்கட்டளை நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இப்படிப்பட்ட ஒரு சேவை இந்த பிரபஞ்சத்தில் தேவை. உங்கள் அறங்காவலருக்கும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். வேலூர் மாவட்டம் சார்பாக கூடிய விரைவில் உங்களை நாங்கள் சந்திப்போம். உங்கள் பயணம் தொடர வேண்டும் கண்டிப்பாக உங்களது ஆதரவு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq 27 дней назад +2

    Hospital Chairman, Management, Doctors, Nurses, Staffs Anaivarukkum Nantri Vaazhdhukkal Vaazha Valamudan

  • @SaktiKonguaEWww
    @SaktiKonguaEWww Год назад +7

    கோவிலில் போடும் உண்டியல் பணத்தை இதில் தாணம் செய்ய வேண்டும்

  • @kaderbasha8166
    @kaderbasha8166 3 месяца назад +1

    ஏமாற்று வேலையா இருக்கு பிரச்சனையை கேக்கலே எந்த ஊருனு கேட்டுட்டு நீங்க பக்கத்தில பாருங்க என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார் திரும்ப அடித்து சார் நாங்க வர்ரோம் சார் எங்களுக்கு தூரம் பிரச்சனை இல்லே சார் சொன்னதற்கு உங்களுக்கு பார்க்க முடியாது தொந்தரவு பன்னாதிங்கனு உடனே கட்பன்னி விட்டார் இதான் நிலமை பிரச்னையை கேக்கவே இல்லே ஆரம்பத்தில் பார்க்க முடியாதுனு சொல்ரவனுக வெட்டி பந்தாவுக்கு விளம்பரம் தேடுரானுக

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +15

    இதுதான் தெய்வம்.
    மனிதர்கள் உருவில்.
    தெய்வம் தேவையான இடத்தில் தேவையான உருவத்தில் தேவையான நேரத்தில்
    அவதாரம் எடுக்கிறார்.

    • @Rabonykannan
      @Rabonykannan 7 месяцев назад +1

      செய்வது மனிதன்... பெயர் தெய்வத்துக்கு 😮

  • @kavikumarkavikumar4805
    @kavikumarkavikumar4805 11 месяцев назад

    சேவை மீண்டும் மீண்டும் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்

  • @vinothalicerajendran4243
    @vinothalicerajendran4243 Год назад +9

    tamilnadu all private medical college hospital two side one full free another side full paisa ok va bro

  • @SulthanTsj
    @SulthanTsj 25 дней назад

    Really is very good job maasha Allah

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 Год назад +19

    பொய்யான தகவல்கள் நாங்கள் சென்று பார்த்தோம் இலவச மருத்துவம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்து அதன் மருத்துவ கல்லூரியை வெளிஉலகிற்கு தெரிய படுத்துவே😂😂😂😂😂

  • @sanjai972
    @sanjai972 9 дней назад +1

    நன்றிகள்! பல என் அடி மனதிலிருந்து சொல்கிறேன், வாழ்க,! வளமுடன்! கடவுளை உங்கள் உருவத்தில் பார்கிறேன்,!!!

  • @vaiyapuris9728
    @vaiyapuris9728 5 месяцев назад +3

    சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை இருக்கிறதா. ?

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v Месяц назад +1

    Other states... andhra ..people treatment hospital answers.... reply

  • @a.prabhaa.prabha8456
    @a.prabhaa.prabha8456 Год назад +3

    இதன் மருத்துவமனை எங்கே இருக்கிறார் போன் நம்பர் கிடைக்கும்

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Год назад +9

    இதுவே உண்மையான மக்கள் சேவை 🙏🙏. அனைத்து மாவட்ட மக்களும் அங்கு வந்து மருத்துவம் பார்க்க இயலுமா?

  • @balamanickam6609
    @balamanickam6609 11 месяцев назад

    மருத்துவத் துறை என்றாலே மக்களின் பணத்தைபறிப்பதில் கவனமாக இருப்பார்கள் ஆனால் இங்கு நடப்பதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது உண்மையில் இறைவன் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறான் இன்று உள்ள சூழ்நிலையில் நல்லமனிதர்களை பார்ப்பது அபூர்வம்

  • @adyahadyah5239
    @adyahadyah5239 Год назад +8

    இறைவனின் அருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 Год назад +9

    IS MRI SCAN , CT SCAN AVAILABLE IN THIS HOSPITAL. WHAT IS THE COST.

  • @angelkannadasan4649
    @angelkannadasan4649 Год назад +40

    Medical College vechiruintha free camp pani than aganum..appo thane students kathuka mudiyum...🤨

    • @perumala479
      @perumala479 Год назад +2

      Adhu unmaithan

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Год назад +4

      Pls don't demean..free accommodation, meals even for caretakers of patients has to be commended ..on too giving free "pickup drop, scans, x-rays, meds "

    • @raghukumar5101
      @raghukumar5101 Год назад

      Angel kannadasan ,Loosa nee ? This is not a free camp. They offer top class treatment at their hospital from start to recovery. If you don't know , please keep quiet

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Год назад

      @@raghukumar5101
      Convenience mafia Munday pola

  • @GowthamanCgowthaman
    @GowthamanCgowthaman 2 месяца назад +4

    ராஜலட்சுமி ஹாஸ்பிடல் எங்கு உள்ளது ❤❤❤❤🎉

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 Год назад

    வாழ்க வளமுடன். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vknidhi
    @vknidhi Год назад +12

    Salutations to all those (The Trust and Employees) involved in this noble service.

  • @SakthiVel-fy6qx
    @SakthiVel-fy6qx 2 месяца назад

    Thrunel vele Makal Sarpa vallthukal ❤🙏🙏🙏🙏🙏

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk Год назад +7

    உங்கள் இறைபணி தொடரவேண்டும் இவ்வையகம் உள்ளவரை...❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 Год назад +9

    இது தான் வள்ளலார் விரும்பிய தயவு இறைவனின் விருப்பம் இது தான் இவர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் உண்டு இந்த சேவைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @dr.prmades7048
    @dr.prmades7048 9 месяцев назад +1

    Sorry, இந்த மருத்துவமனையில், இலவசம் என்று ஏமாந்து சென்றுவிட வேண்டாம். அனைத்திற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்கீம் இப்ப இல்லை என்று சொல்லுகிறார்கள்.

  • @VijayaLakshmi-yf6bg
    @VijayaLakshmi-yf6bg Год назад +8

    இந்த நல்ல உள்ளம் படைத்த உங்க அனைவருக்கும் மனம்முவர்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SAIRAMDHANUSHAKANIMOZHI
    @SAIRAMDHANUSHAKANIMOZHI 4 месяца назад +3

    இந்த மருத்துவமனை
    எந்த ஊரில் உள்ளது
    என்ற தகவல் எங்களுக்கு தெரிந்தால். எல்லோருக்கும் உபயோகமாக.....👍🙏🙏😊
    இருக்கு..

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 Месяц назад +1

    இந்த ஆஸ்ப ட்டல் நடத்தும் நிர்வாகிகள் தலமுறை தலைமுறையாக நல்ல வாழவேண்டும்

  • @kathiravang815
    @kathiravang815 6 месяцев назад +23

    இந்த மருத்துவமனையில் சேவை செய்யும் மருத்துவர் செவிலியா் மற்றும் துப்புறவு தொழிலாலா் இந்த நிர்வாகத்தின் நிருவனா் அனைவாின் பாதம் பனி ந்து வணங்குகிறேன் இறைவன் மணம்கொன்ட அனைவருக்கும் கோடன கோடி நன்றிகல் இவன் GKV

  • @deepas5544
    @deepas5544 3 месяца назад

    I saw a news, where a lady's uterus was removed after which she is urinating continuously. Is it the same hospital which you are promoting. Are you responsible channel ?

  • @sujaiype6209
    @sujaiype6209 Год назад +4

    Miracle Miracle
    God intha Hospititalil irukkanga
    Service Pandre Ellarkkum
    Congratulation &
    God Bless you

  • @balakrishnankuppusamy7503
    @balakrishnankuppusamy7503 4 месяца назад +1

    God all members

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Год назад +5

    Vaugha Valamudan Nalamudan அனைத்து நல்ல உள்ளம் படைத்த அனைவரும்❤

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 4 месяца назад +1

    சார் என் அண்ணா பொண்ணுக்கு இருதியத்தில் சின்னதா Hol இப்போதுதான் கோவை Gh laஆண் குழந்தை பிறந்தது 3மாத ஆகபோகிறது ஆறு மாதம் கழித்து இருதய
    ஆபரேஷன் பண்ணணும் சொன்னாங்க Dr.கள் வெளியயிருந்துதான் வருவாங்க நாங்க நம்பர் வரிசைபடிதான் கூப்பிடுவோம் சொல்லியிருக்காங்க எங்க பொண்ணுக்கு நீ ஆபரேஷன் பண்ணுவீங்களா சார் நாங்க ஏழ்மை நிலைதான்என் அண்ணாக்கும் இருதயம் நுரையீரல் பிரச்சனை அண்ணாவை 3 முறை Ghla ICU அட்மிட் சரி பண்ண முடியாது வீட்டு போங்க சொல்லிட்டாங்க இப்போ 3மாதமாக சித்தா மருந்து சாப்பிடுகிறார் தயவு செய்து பதில் போடுங்கசார் நன்றி

  • @styleman4664
    @styleman4664 Год назад +3

    இதை யாரும் நம்ப வேண்டாம்... மிகவும் பொய்யான செய்தி!!!மருத்துவமனைக்கு சென்றபோது பணம் பணம் பணம்!😡😡

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 5 месяцев назад +1

    உண்மையா.... Nambalaama?..... Thodarumaa?.... இல்ல marketing.. Vera ethavathu🎉?....

  • @bindhusiva2126
    @bindhusiva2126 Год назад +9

    very help for poor and middle class people Continue your service God bless you

  • @ramanvaradachariraman8883
    @ramanvaradachariraman8883 Год назад +5

    வாழ்த்துகள் உங்கள் சேவை கடவுளுக்கு செய்யும் பூஜை. உங்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vairamp834
    @vairamp834 28 дней назад +1

    இதுதான் தனியார் மருத்தமனையின் தன்னலமற்ற உதவி. வாழ்க வளர்க. இவர்களின் தொண்டு.

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 Год назад +6

    இன்று நான் கடவுளை பார்த்துவிட்டேன் டாக்டர் உருவத்தில். நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வணக்கம்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 месяца назад

    valgha.valamudun.

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Год назад +5

    I DREAMED in my young age, now it has come in my real life, 65 years old, God bless all services persons, God bless all

  • @asharabegam8592
    @asharabegam8592 Год назад +1

    Only consultation free. For operations they said you have to pay.

  • @thilagam283
    @thilagam283 5 месяцев назад +12

    இந்த ‌மருத்துவமனைக்கு வசதி யானவர் அனைவரும் உதவிசெய்ய வேண்டும்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Год назад

    நல்ல முயற்சி நன்றி

  • @karunanithimk0
    @karunanithimk0 Год назад +10

    Sirapana Pani valthukkal👏👏👏👏

  • @Onnamashivaya-i3n
    @Onnamashivaya-i3n Год назад +3

    Hi sir in Description not showing any thing can u provide a Address and phone no please

  • @kanishkaanbarasan4073
    @kanishkaanbarasan4073 Месяц назад +1

    Address sollunga friends

  • @DominicParimala
    @DominicParimala 5 месяцев назад +7

    கட‌வுள் உங்கள் தெய்வீக பணியை வழிநடத்துவார்‌ நீடிய ஆயுள் ,சுகம், பெலன் பெற்று வாழ‌‌ வாழ்த்தி‌ வணங்குகிறேன்

  • @keerthi2007
    @keerthi2007 5 месяцев назад +2

    மனித நேயம் மிக்க நல்ல சேவைக்கு பாராட்டுக்கள்.இதுபோல் இன்னும் பல சேவைகளும் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @jafarsadiqabdullah8867
    @jafarsadiqabdullah8867 2 месяца назад +7

    மக்களுக்கு தேவையான முக்கிய மான சேவை இன்னும் சிறப்பாக செயல்பட்டு உயர்ந்த மிக உயர்ந்த இடத்திற்கு இந்த ஹாஸ்பிடல் வரவேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤