Serious நிலையில் ரஜினியா? இரவில் நடந்தது என்ன!? - மருத்துவர் ராஜ்குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 369

  • @Vettryselvan206
    @Vettryselvan206 Месяц назад +16

    அருமை எங்கள் பற்றி சொன்ன செய்திக்கு நன்றி டாக்டர் ஐயா.

  • @DiyanTamizh
    @DiyanTamizh Месяц назад +13

    மிகச்சிறந்த மருத்துவ அறிவுரை நன்றி மருத்துவர் அய்யா அவர்களே

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Месяц назад +30

    சார் your great doctor இந்த மாதிரி ஒரு நல்ல மருத்துவர்கள் நாட்டுக்குத் தேவை... சார் மனது கரைகிறது. Your great

    • @Vijayaig_
      @Vijayaig_ Месяц назад +1

      Yes you are great doctor and good talking god bless you dr

    • @harikarunanithi6485
      @harikarunanithi6485 Месяц назад +1

      Appa ammauku important kodhughal super dr sir

  • @johnsekar9479
    @johnsekar9479 Месяц назад +6

    இவரது அன்பான ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி...Very good Doctor...👍...

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h Месяц назад +3

    சிறப்பான அறிவுரைகள் சிறப்பான பேச்சு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் dr sir வாழ்க வளமுடன்❣️❣️❣️❣️❣️👌🙌🥰🎉🎉🎉

  • @ramananramanan1587
    @ramananramanan1587 Месяц назад +1

    டாக்டர் நான் உங்களை வேலுர் வந்த போது பார்த்தேன் உங்கள் உற்சாகம் தமிழ் பேசும் சுவை மெய் சிலிர்க்க வைக்கிறது நல் ல டாக்டர் நீங்கள் வாழ்க வளமுடன் ஆயுஸ் மான் பவ 👏👌

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Месяц назад +2

    அருமையான பதிவு எல்லாம் ஆணித்தரமாக சொன்னீர்கள் யாரையும் பாதிக்காத அளவிற்கு அருமையான பேச்சு ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @k.b1836
    @k.b1836 Месяц назад +6

    மிக்க நன்றி சார்.

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Месяц назад +1

    Arumaiyana pathivu
    👋👋👋👌👌👌🙏🙏🙏

  • @mustaqahamed4576
    @mustaqahamed4576 Месяц назад +5

    Sir
    Super information & Social Awareness also conveyed to public's.
    Really fantastic.
    Every family having one super star ⭐ like father and mother.

  • @chiapet9570
    @chiapet9570 Месяц назад +74

    Dr உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல. அதுவும் மக்கள் இந்த சினிமா நடிகர்கள மேல இருக்கும் மோகம் பைத்தியகாரத்தனமானது. நிங்க சொன்ன மாதிரி அவங்க அவங்க குடும்பத்த பத்தி யோசிக்கணும். இந்த சினிமா மோகத்தை விடணும். You are simply great person. You gave a wake up call to the people. But will they wake up?

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Месяц назад +1

    Excellent information Doctor. Thank you very much. I pray to God for Rajninikanth for speedy recovery.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk Месяц назад +9

    பிரமாதமான விளக்கம் அருமையான மருத்துவர் ராஜ்குமார் அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @honeyhoney9654
    @honeyhoney9654 Месяц назад +6

    Finally good advice from someone. Doctor... thank you for good speech. ❤

  • @selvakumarr9476
    @selvakumarr9476 Месяц назад +17

    டாக்டர் உங்களது விழிப்புணர்வு செய்திக்கு பல கோடி நமஸ்காரம்

  • @Roseline-x9d
    @Roseline-x9d Месяц назад +4

    Thank you dr sir salt patti sonnadharku vazhga valamudan be blessed 🙌

  • @MDharma28
    @MDharma28 Месяц назад +28

    மிக அருமை யான அறிவு ரை டாக்டர் உங்கள் வீட்டு அப்பா அம்மாவை கவனியுங்கள் என்று சொன்னதற்கு

  • @ksathanandan2478
    @ksathanandan2478 Месяц назад +53

    Dr sir உங்களின் பல வேலைகளின் இடையே பொது சேவை போற்ற தக்கது.

    • @gowris9628
      @gowris9628 Месяц назад +1

      வேலைகளின் இடையே

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Месяц назад +3

    Thank you so much for your advice Dr ❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Месяц назад +2

    Dr. ALWAYS GIVEN NICE EXAMPLES FOR PEOPLE'S HEALTH CARE ...🙏🏽🙏🏽🙏🏽

  • @kshanthikshathi6401
    @kshanthikshathi6401 Месяц назад +2

    நன்றி ராஜ்குமார் சார்
    தலைவர் நல்ல ஆக்கினதற்குவாழ்த்துக்கள்❤❤❤

  • @venkatesanvenkat8419
    @venkatesanvenkat8419 Месяц назад +9

    இந்த டாக்டர் சொல்லிய கருத்து அனைவரும் பின் பற்றி வாழ்ந்தால் மிகவும் நல்லது. Dr. Sir vaalthukkal ❤

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 Месяц назад +3

    Useful advice to youth. I hope that they listen to doctor 's advice.

  • @jayavenkat9977
    @jayavenkat9977 Месяц назад +8

    மதிப்புக்குரிய மனிதர்...டாக்டர் ராஜ் குமார் அவர்கள்..❤❤❤

  • @rajalakshmivelayutham7188
    @rajalakshmivelayutham7188 Месяц назад

    டாக்டர் உங்கள் பேச்சு அருமை அழகான அறிவுரை தெளிவான
    விளக்கம் நன்றி நன்றி

  • @roshanakthars6176
    @roshanakthars6176 Месяц назад +2

    அருமையான தெளிவான யாருக்கும் பயப்படாத பதிவு

  • @kannan575
    @kannan575 Месяц назад +3

    lovely doctor.... our Dr.Raj kumar always Hero... Thanks doctor

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 Месяц назад +2

    Super explain Dr.... Thank you so much

  • @chandran4511
    @chandran4511 Месяц назад

    சார் உங்களின் டிவி நிகழ்ச்சி கட்டாயம் பார்த்து விடுவேன். விளக்கத்துக்கு நன்றி சார்.

  • @ShanmugamSakthivel-ng9vl
    @ShanmugamSakthivel-ng9vl Месяц назад +20

    ஆண்டவன் எப்போதும் துணை இருப்பார்.❤❤❤

  • @nilofurnisha192
    @nilofurnisha192 Месяц назад +8

    Dr 👌 speech, உங்க அட்வைஸ் இந்த நேரத்தில் மிகவும் முக்கியம்.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Месяц назад +54

    இவ்வளவு தமிழ் எப்படி கற்றீர்கள்.தெரியாத புதுபாடல்கள் எல்லாம் அழகா கூறுகிறீர்கள்.உங்க தமிழுக்ககவே பேட்டி பார்க்கலாம்

    • @thirunavukkasunadhamuny
      @thirunavukkasunadhamuny Месяц назад +2

      Dr கல்லூரி நாட்களில் நன்றாக பாடவும் ஆடவும் செய்வார்.!

    • @thirunavukkasunadhamuny
      @thirunavukkasunadhamuny Месяц назад +2

      டாக்டர் கல்லூரி நாட்களில் நன்றாக பாடவும் ஆடவும் செய்வார்.நிறைய ரசிகர்கள் உண்டு.!

  • @sangeethadeva257
    @sangeethadeva257 Месяц назад +2

    Thank you Dr...great explanation 🙏

  • @teach123er
    @teach123er Месяц назад +1

    Nice interview. Thanks Dr.Rajkumar 👌🙏

  • @sendamaraiselvi4242
    @sendamaraiselvi4242 Месяц назад

    Super dr. Very good advice sir 🙏🙏

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 Месяц назад

    Doctor has always been giving good suggestions and advice🙏🏻🙏🏻we appreciate him 👏🙏🏻God Bless Him

  • @rajkumar-ey3op
    @rajkumar-ey3op Месяц назад

    Fantastic speech.
    You created a awareness dr.👏👍

  • @sudhakrishnan4127
    @sudhakrishnan4127 Месяц назад +1

    Doctor,
    Wonderful meaningful speech
    .

  • @amirthavallithiagarajan6479
    @amirthavallithiagarajan6479 Месяц назад +1

    Super நன்றி

  • @lawrencecharles8211
    @lawrencecharles8211 Месяц назад +34

    ஹலோ டாக்டர் நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க இது போன்ற தேவையற்றது ரஜினிகாந்த் நால நாட்டிற்கு என்ன பயன் ஆகவே நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள்

    • @Kavithaganesh922
      @Kavithaganesh922 Месяц назад +1

      🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

    • @krisruk-u9e
      @krisruk-u9e Месяц назад

      YourGoodAdviceThank U

    • @balasubramanianganesan6976
      @balasubramanianganesan6976 Месяц назад

      What you said, you are correct. But, normal people, they have some problems that will be useful. 😊

  • @ramnathsugan
    @ramnathsugan Месяц назад +3

    Wonderful Doctor sir. For younger generation, pl take a note and strictly follow. No one advice like this. Even your father don't

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Месяц назад +21

    தெய்வத்துக்கு அடுத்த படி டாக்டர்கள் தான் கண்ணுக்கு தெரிந்த உயிர் காக்கும் மனித செய்வம்😊 அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் புரியலைனாலும் எங்களுக்கு நல்லது செய்து காப்பாற்றி விடுவீர்கள் என்ற அதித நம்பிக்கை🙏🙏🙏☺️

  • @beautifulplanet6753
    @beautifulplanet6753 Месяц назад +1

    Well said Doctor 👏👏👏👍

  • @melithadavid6894
    @melithadavid6894 Месяц назад

    Excellent advice Dr. Sir
    Taking care of their parents.

  • @JayahariKarthik
    @JayahariKarthik Месяц назад +1

    I met this doctor in his hospital such an gentleman ❤

  • @thilak_3113
    @thilak_3113 Месяц назад +1

    💯 True actually true words Dr. We are worried about superstar Rajinikanth sir health, now feeling better. Dr. Rajkumar and you are also one of the super star ⭐ in our hearts 🥰❤

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p Месяц назад +2

    நன்றி

  • @npadmanabhan6294
    @npadmanabhan6294 Месяц назад +1

    Very nice speech and advice from DrRajkumar...Great 😅

  • @ManiMala-pu3lu
    @ManiMala-pu3lu Месяц назад

    சூப்பர் டாக்டர்🎉

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 Месяц назад

    Excellent 👌👌 speach thanks
    Doctor

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Месяц назад +8

    6:05 nice point..pls concentrate your own family...and save parents..

  • @margaretmary6886
    @margaretmary6886 Месяц назад +3

    Very true sir. All should learn lesson to take care of our own health.

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 Месяц назад +1

    Great Doc. Get well soon Super Star 🌟

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Месяц назад

    Good info Dr. Rajkumar. Always feel so happy to watch your videos....Dr.Indira

  • @PrasannavenkateshS-y9o
    @PrasannavenkateshS-y9o Месяц назад +2

    God will be there with my thalaivar always 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤💯💯💯💯⭐⭐⭐⭐⭐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fathimarizna5860
    @fathimarizna5860 Месяц назад

    Superb advice sir 👍
    Hats off☺️

  • @sumansongs
    @sumansongs Месяц назад

    Wonderful doctor, apprecited

  • @umadevis7716
    @umadevis7716 Месяц назад

    Very good advise doctor❤

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 Месяц назад +8

    Dr உங்கள் advise is very useful

  • @balugkkl6216
    @balugkkl6216 Месяц назад

    Good Advice Thanks

  • @vmnaveenvijay
    @vmnaveenvijay Месяц назад

    Thank you thank you sir

  • @radhakumar8473
    @radhakumar8473 Месяц назад

    Excellent speech sir

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk Месяц назад

    Thank u sir . Very useful advice.

  • @gurumurthyr8488
    @gurumurthyr8488 Месяц назад +1

    Dr.thaks for yours advice for all.

  • @Mangaiyarkarasi.s-ky8nx
    @Mangaiyarkarasi.s-ky8nx Месяц назад

    Veera level speech sir super

  • @vallililly8998
    @vallililly8998 Месяц назад

    What you said is correct sir

  • @cybersubbu
    @cybersubbu Месяц назад +5

    #LongLiveRajiniBaba

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 Месяц назад

    Well presented Dr Rajkumar...

  • @arumugamanand7151
    @arumugamanand7151 Месяц назад +5

    Thanks

  • @oliveprasannakumari3341
    @oliveprasannakumari3341 Месяц назад

    Get well soon..super Doctor

  • @AniPRS
    @AniPRS Месяц назад +2

    God bless you Dr sir

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 Месяц назад

    Super message sir thank you

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 Месяц назад +1

    Super Dr.God bless you and your family

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Месяц назад +5

    நீங்கள் தான் உண்மையை கூறி உள்ளீர்கள்

  • @thedesigner21
    @thedesigner21 Месяц назад

    Very true sir.... Great.....info....

  • @vasukiashokan153
    @vasukiashokan153 Месяц назад

    Thank you doctor

  • @a.m.acreation1966
    @a.m.acreation1966 Месяц назад

    Dr Rajkumar sir oru thalai siranda dr. varusathukku mun avar enakku vayitril oru ar uvai sigichi pannar.inruvarai naan aarokyamaga irukken.nalla gunamulla thanmaiyana manithar.avar pallandu needuli valanum.we love dr Rajkumar🎉

  • @priyasasi965
    @priyasasi965 Месяц назад

    You are absolutely correct Sir ,

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 Месяц назад

    Very useful explanation tq sir🙏

  • @SELVITHSNGAMUTHUSELVITM
    @SELVITHSNGAMUTHUSELVITM Месяц назад +1

    Super Rajkumar sir

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Месяц назад +1

    Wonderful doctor

  • @kumarid8577
    @kumarid8577 Месяц назад

    Excellent Speech Sir

  • @kamalakannan7300
    @kamalakannan7300 Месяц назад

    Really very very important an essential advice for all by shri Dr Rajkumar sir ❤🎉😂

  • @thesecret4951
    @thesecret4951 Месяц назад +1

    Well said sir dr Rajkumar ❤

  • @Lalitha-yy4qc
    @Lalitha-yy4qc Месяц назад

    Very well said Dr...❤

  • @dinamanimutnri7940
    @dinamanimutnri7940 Месяц назад

    God bless Rajani

  • @eagletimes8029
    @eagletimes8029 Месяц назад

    அருமையான மருத்துவர்.

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 Месяц назад

    God bless you❤🎉

  • @Banu5678
    @Banu5678 Месяц назад

    Super Doctor

  • @VictorcJohn
    @VictorcJohn Месяц назад +1

    நல்ல செய்தி சீக்கிரம் வரவேண்டும்

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Месяц назад +1

    This dr. Amazing

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 Месяц назад

    Very useful tips Dr. Rajkumar. I have always been your fan. I wonder how you are able to cite amazing verses in Tamil! How do you find the time? Or is it your passion from your childhood? I still remember once your citing from Ramalinganar " PASITHTHIRU" .

  • @VeeramaniVeeramani-j1g
    @VeeramaniVeeramani-j1g Месяц назад +2

    Thank you for your advise. 👍
    We note down all your points.
    As you say movie is just a entertainment,,don't bring into your life.
    Take care your family especially your parent.
    And you must be useful to your country.
    As மண்ணின் மைந்தன்
    Regard
    Veeramani
    Singapore. 🇸🇬

  • @fairosaparveen2498
    @fairosaparveen2498 Месяц назад

    Very good sir. Perfectly super speech.

  • @sampathbaby7357
    @sampathbaby7357 Месяц назад

    Doctor sir you are a really God thanks

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 Месяц назад

    Excellent dr 🙏

  • @user-skp475
    @user-skp475 Месяц назад

    அருமை அருமை

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 Месяц назад +1

    நான் சிறுவயதிலிருந்தே ரஜினி ரசிகன்( அவர் நடிப்புக்கு மட்டும்) இப்போ எனக்கு 56 வயது அவருக்கு எப்படியும் 80 க்கு மேல் இருக்கும். சுகம் பெற வாழ்த்துக்கள்.

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st Месяц назад

      @@childrenteensforchrist9203 இப்பயே அவர் வயச எப்படி குறைக்கலாம் னு பார்க்கிறார் நீங்க என்னயான்னா பத்து வயசு கூட்டி சொல்றீங்க அவர் மனசு எவ்வளவு கஷ்டப்படும்.

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Месяц назад +1

    ❤ ஓம் :-
    உங்களுக்கு மன என்பதே இல்லையா? திரு. ரஜினி புகழ் பெற்றவர் திரை உலகில், சாதரண ஒரு மனிதருக்கு உடல்நலம் இல்லை என்றால், பணம் தர வேண்டாம், மனதார இறைவனை, வேண்டிக் கொள்வது, மனம் இருப்பவர்கள் செய்யக்கூடிய ஒன்று, ஆனால், வீண் பேச்சி என்று, மனிதருக்கு உள்ள மனமே இல்லாமல் சொல்வது நியாயமா?? நன்றி ....

  • @RamadossRamadoss-k9i
    @RamadossRamadoss-k9i Месяц назад

    ராஜ்குமார் Sir, நீங்கள் நீடுழி வாழ்க.❤