2 மணிக்கு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்.. 3 மணிக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @mareeswarank
    @mareeswarank 2 года назад +1021

    இதுபோன்ற செய்தி கேட்கும் போது தான் இறைவனை கண்டு காலில் விழுந்து நன்றி சொல்ல எண்ணுகிறேன் 🙏🏻🙏🏻

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад +21

      நூத்துல ஒன்னு சூத்துல ரெண்டுனு எவனுக்காச்சு லக் இருந்துச்சினா உடனே ஆன்மீக பூம்பல் தான் பல பேர் பட்டினியில வாடுரான் எங்க புடுங்க போனான் உங்க இறைவன்

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      @@homosapien8849 அவனவன் சோத்துக்கு அவனவன்தான் வழி தேடிக்கணும். சோம்பேறிகளுக்கு இறைவன் எதுவும் செய்யமாட்டான். அதுவும் இறைவன் வேலைதான். சோம்பேறிகள் எதாவது வேலை செய்தால்தான் சோறு என்று இறைவன் சொல்கிறான்.

    • @prakashs4604
      @prakashs4604 2 года назад +1

      @@homosapien8849😂😂

    • @செபடேவிட்செல்வம்
      @செபடேவிட்செல்வம் 2 года назад +1

      ,❤️

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 года назад

      😀🙏🇮🇳

  • @subbaiant8448
    @subbaiant8448 2 года назад +551

    பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад

      இது அன்னபூரனி அம்மா பேசுர மாதிரி இருக்கே

    • @subbaiant8448
      @subbaiant8448 2 года назад +1

      @@homosapien8849 யாருங்க அந்த அம்மா

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад

      @@subbaiant8448 நீங்க சொல்ர வசனம் அவங்க தான் சொல்லுவாங்க😂

    • @subbaiant8448
      @subbaiant8448 2 года назад

      @@homosapien8849 பிரபஞ்சம் என்பது இயற்கை அது நான் தான் என்றால் எப்படி நம்புவது கடவுள் உண்டா இல்லையா எனக்கு தெரியாது ஆனா நான் தான் கடவுளின் அருள் என்றால் அவர்கள் மோசமானவர்கள்

    • @hemanathan3034
      @hemanathan3034 2 года назад +2

      உண்மைதான் அவர்அவர் செய்யும்
      செயலுக்கு ஏற்ற பலன் கிடைத்தே
      தீரும்

  • @ilovegod9650
    @ilovegod9650 2 года назад +214

    ஆண்டவன் இருக்கான் நல்லவங்க வாழ்வாங்க என்ன கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்
    🤘🥰🙏🙏🙏🙏🙏🥰🤘

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад +3

      சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥

    • @nivisarvi3020
      @nivisarvi3020 6 месяцев назад

      உங்கள் வாக்கு பொன்னாக மாறட்டும்

  • @m.g.479
    @m.g.479 2 года назад +218

    குடுக்குற தெய்வம் கூரை பிச்சிக்கிடு குடுக்கும் அதுக்கு இது தான் அர்த்தம்

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 года назад +185

    இவரிடம் பணம் இல்லாதபோது யாரும் இவரை மதிப்பதே இல்லை. பணம் வந்த பின்பு இவரை தேடி வருகிறார்கள் அது தான் உண்மை இந்த காலத்தில் பணம் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம் .மனிதனுக்கு மரியாதை இல்லை பணத்திற்கு தான் மரியாதை

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 2 года назад +3

      Ithukku per mariyaadhai illa......nadippu..........oruvarathu seyal paadukalai vaithu thaan mariyaadhai kidaikkum...........

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 2 года назад +18

    கடவுளின் அருள் இந்த மனிதருக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள்👍👍👍👍👍

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      உண்மையான வார்த்தை🙏❤😊🙌

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 года назад +48

    இதை பார்க்கும் போது எனக்கே பரிசு விழுந்தமாதிரி சந்தோசமாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @GowthamLD123
    @GowthamLD123 2 года назад +111

    கடவுள் இருக்கானோ இல்லையோ தெரியல இந்த மாதிரி இன்ப அதிர்ச்சி ல வர்ற மகிழ்ச்சி எனக்கும் வருந்து அளித்துள்ளது 😘

  • @Marvel_Avengers..
    @Marvel_Avengers.. 2 года назад +16

    உன்மை அவர் ரொம்ப நேர்மையாக இருந்திருப்பார் அதான் ஆண்டவர் அவரை கைவிடல

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 9 месяцев назад

      அதே நேர்மைப் பண்புள்ள பலர் துன்பத்திலேயே உழல்வதை கடவுள் கண்டு கொள்ளாதது வருத்தத்தை அளிக்கின்றது.

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 2 года назад +35

    உண்மையிலேயே ஆண்டவன் இருக்கலாம் ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @IsupportTVK
    @IsupportTVK 2 года назад +342

    இதை பார்த்து ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து, மீண்டும் லாட்டரி டிக்கெட் வாங்கி பணம் இழக்க போகும் நபர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி 🤣🤣🤣🤣

    • @alfredalfred9605
      @alfredalfred9605 2 года назад +10

      இரண்டு நிமிடம் அல்ல வாழ்நாள் முழுவதும் அஞ்சலி செலுத்த வேண்டும்

    • @NoorMohammed100
      @NoorMohammed100 2 года назад

      நியூஸ் என்ற பெயரில் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வேலைகளில் நியூஸ் சேனல்கள் அண்மைக்காலங்களாக ஈடுபட்டு வருகின்றனர். லெட்சங்களை லாட்டரியில் அடித்தார், கோடிகளை அடித்தார் என்று செய்தி போடும் நியூஸ் சேனல்கள் லெட்சங்களையும் கோடிகளையும் லாட்டரியில் போட்டு நடுத்தெருவில் நிற்கும் லெட்சோப லெட்ச மக்களை செய்தியாக்க மறுப்பதேன்? உங்கள் டி ஆர் பி ஏறாதோ?!
      இவ்வாறு லாட்டரில் லெட்சம் விழுந்தது, கோடி விழுந்தது என்று காட்டும்போது அப்பாவி பொதுமக்கள் ஆசைவயப் பட்டு கோடிக்கணக்கில் இதில் விழுந்து ஏமாந்து நிற்பான். அந்த பாவங்களெல்லாம் உங்களை சும்மா விடாது நியூஸ் சேனல்களே! பொறுப்புணர்ந்து செயல் படுங்கள்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 2 года назад +7

      இது எனக்கும் பொருந்தும் மலேசியாவில் லாட்டரியில் பணத்தை இலக்கிறேன்.
      மகிழ்ச்சி.

    • @starmedia5902
      @starmedia5902 2 года назад +4

      நானும் சுமார் 22000 ரூபாய்க்கு வாங்கிருக்கேன் ஒன்றும் விழவில்லை ஏமாட்ரம்தான் மிச்சம் 😔😔

    • @NoorMohammed100
      @NoorMohammed100 2 года назад +2

      @@starmedia5902 உங்களைப் போன்று ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்தோர் இங்கு லட்சக்கணக்கானோர் உண்டு. அவர்களையெல்லாம் செய்தியாக்கி மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இந்த செய்தி சேனல்களுக்கு நேரம் இருக்காது.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +47

    தமிழ் நாட்டில் இருந்து லாட்டரி எடுக்க ஒரு கூட்டமே போக ஆரம்பித்து விட்டது....🤣🤣

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 года назад +7

    வாழ்த்துக்கள் நன்பரே உங்களை போன்று கஸ்ட்டத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது எனக்கு அதிர்ஷ்டம் வந்துபோன்ற மகிழ்ச்சி

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +8

    இது போன்ற செய்திகளை கேட்டால் தான் மனதுக்கு மிகவும் இதமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்த அந்தக் குடும்பத்தினர் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika 2 года назад +58

    உண்மை வெற்றி பெற்று விட்டது 👏👏👏👏

  • @sundarambals5770
    @sundarambals5770 2 года назад +9

    நமக்கே சந்தோஷமாக இருக்கே பாவம் இது தான் யாரை யார் காலில் வழ வைப்பான் என்று யாருக்கும் தெரியாது

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 года назад +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழகத்தில் இந்த லாட்டரி தொழில் கொண்டு வர வேண்டும். ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர மக்கள் கனவு வந்து இந்த மாதிரி பிரச்சினை வந்து லாட்டரியில் அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இந்த லாட்டரி தொழில் கொண்டு வந்தால். ஸ்டாலின் விடியல் அரசுக்கு வாழ்த்துக்கள் தான். இந்த லாட்டரி சிட்டை அரசே.நடத்த.வேண்டும் ஏழைகளுக்கு அதிஷ்டவசமாக அமையும்.

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 2 года назад +50

    ஒன்பது லட்சத்துக்கு ஜப்தி பன்னு ஒன்பதாயிரம் கோடிக்கு ஓட விடு
    போங்கடா 🤣🤣

  • @sekar9275
    @sekar9275 2 года назад +46

    தந்தி டிவி என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂

  • @abi_suji22sathyasathish13
    @abi_suji22sathyasathish13 2 года назад +25

    நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் மிஸ்டர் பூ குஞ்சு......😃😃🤣🤣

  • @atbalanature857
    @atbalanature857 2 года назад +26

    தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி வந்தால் நல்லா இருக்கும் குடியை விட லாட்டரி பரவாயில்லை

    • @mangushba
      @mangushba Год назад

      மிகமிக சரியேகுடிகொடுத்து குடி கெடுக்கும் இந்தஅரசாங்கங்களை அகற்றவேண்டும்

  • @yasyas1475
    @yasyas1475 2 года назад +86

    ஏன் தமிழ் நாட்டிலும் இதை அமுலுக்கு கொண்டுவரலாம் இல்லையா நம்மில் யாராவது இப்படி ஒரு ஜாப்பாட் அடிக்கலாம் இல்லையா

    • @balam9057
      @balam9057 2 года назад +3

      Correct thala

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 года назад +12

      பல பேர் வாழ்க்கை நாசமானது... எனவே தான் தமிழ் நாட்டில் தடை

    • @rajivk2687
      @rajivk2687 2 года назад +9

      இதுவும் ஒரு போதை தான் நண்பரே

    • @sowndaryaps
      @sowndaryaps 2 года назад +7

      @@rajivk2687 but tasmac alavuku udal kettu povathillai

    • @sujithachandran9684
      @sujithachandran9684 2 года назад

      Ennakenamo TN varum enru

  • @kaleeswarand3783
    @kaleeswarand3783 2 года назад +35

    குஞ்சுக்கு எங்கயோ மச்சம் இருக்கும் .....😂

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 года назад +10

    திண்ணையில படுத்துருத்திருந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம்.

  • @KMRD00009
    @KMRD00009 2 года назад +12

    கடவுள் இருக்கான் குமாரு

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    லோட்ரி டிகட்டை யாருமை வாங்க வேண்டாம் அது ஒரு மௌசடி வித்தை அதனாள் பலபெயர் வாழ்கையய் இழந்ததுதான் உன்மை ஆகவே அதனை யாரும் நம்ப வேண்டாம்

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +19

    கடவுளே நன்றி🙏🙏🙏 😭😭😭 கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கட்டிய வீடு போல் அதுதான்கை விட்டு போகவில்லை கடவுளே நன்றி ப்பா

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 года назад

    இதையெல்லாம் போட்டு இங்க இருக்குரவன உசுபேத்திவிட்டு உருபபடாம பன்னனும் அதுதான தந்தி ஆசை

  • @kmurugash9263
    @kmurugash9263 2 года назад +4

    பணம் அதுதான் மனதை மாற்றி அமைக்கிறது பணம் இருந்தால் மனம் மாறும் அது எத்தகைய காரியத்துக்கானாலும் பணம் இல்லை என்றால் அது குத்தகை ஆனாலும் வேட்கை ஆகும் இதுதான் மனிதனின் துவம்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 года назад +11

    எங்கள் வாழ்க்கை அதிஷ்டம் ஏற்பட்டால் நல்ல இருக்கும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏

  • @Raveendran2023
    @Raveendran2023 Год назад +2

    கண்டிப்பாக அந்த வங்கியில் டெபாசிட் பண்ணவே கூடாது 😊😊

  • @thamimansari9434
    @thamimansari9434 Год назад

    இறைவன் தான் மிக்க செல்வந்தர் மிகுந்த புகழுக்கு உரியவர் அல்லாஹு அக்பர்

  • @saranraj1821
    @saranraj1821 Год назад

    Kadavule பொறாமை இல்ல எனக்கும் இப்படி கஷ்டம் இருக்கு என்னையும் காப்பாத்து 😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭

  • @ஓம்சரவணபவ-ப3ர

    இறைவன் இருக்கிறார்
    🙏🙏🙏

  • @tn65shortz
    @tn65shortz 2 года назад +13

    மனக்கலவரம்...பணநிலவரம்...
    ரைம்ஸ்...🤣🤣🤣

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 2 года назад +8

    கடவுள் இருக்காரு குமாரு.........கடவுள் இருக்காரு..... 🔥🔥🔥🔥

    • @jinoj4776
      @jinoj4776 2 года назад

      Kanna moodi Pray pannunga elam kidaikkum

    • @jinoj4776
      @jinoj4776 2 года назад

      Silaigala valipadathinga

  • @RCVDURAI
    @RCVDURAI Год назад +1

    லாட்டரி சீட்டு ஒழுந்தாலே இதே மாதிரி ஏதாவது ஒரு கன்டென்ட் ரெடி பண்ணி சொல்றது தான் இவங்களுடைய வேலை அப்போ மத்தவங்களும் லாட்டரி சீட்டு வாங்குவாங்கன்னு 😅😅😂

  • @HULK_2701
    @HULK_2701 2 года назад +5

    01:18 குஞ்சு ரொம்ப சந்தோஷமாக இருந்து இருக்கம் 😂😂😂

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 2 года назад +11

    வாழ்த்துக்கள்!!!

  • @srivlogs4510
    @srivlogs4510 2 года назад +1

    இறைவன் இருக்கிறான்

  • @nandininandini3523
    @nandininandini3523 2 года назад +2

    நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @sokkan299
    @sokkan299 2 года назад +4

    ஆக சிறந்த கவிதை நிறைந்த செய்தி...

  • @anbumanivels6248
    @anbumanivels6248 2 года назад +1

    ஆசைக்கு லாட்டரி வாங்கினால் அதிஷ்டம் 💐💐💐
    பேராசைக்கு லாட்டரி ‌வாங்கினால்
    துரதிர்ஷ்டம் 😭😭😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +2

    மனிதனுக்கு நல்ல நேரம் வந்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது

  • @bharathidharmaraja4285
    @bharathidharmaraja4285 2 года назад +9

    வாழ்த்துக்கள்🎉🎊.......

  • @Bm-bv8qw
    @Bm-bv8qw 2 года назад +3

    Before ...POOKUNJUUU...
    NOW.. ....Thankakunjuuuu 😀😀😀

  • @kannanp4619
    @kannanp4619 2 года назад +1

    இது தான் இயற்கையின் அதிசயம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அன்பே 🙏 சிவம்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +1

    எப்படியோ? பூ குஞ்சு? தப்பித்தது😒😒😒

  • @RVthoottam
    @RVthoottam 2 года назад +12

    பூ குஞ்சு மகிழ்ச்சி குஞ்சு

  • @shivastatus.9467
    @shivastatus.9467 2 года назад +1

    ஆக தமிழ்நாட்டில லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழ்நாட்டை தயார்பன்றீங்க ஆகட்டும் ஆகட்டும்.

  • @nalini.n3929
    @nalini.n3929 2 года назад +9

    Thank you God.

  • @அன்புநெல்லைராஜா

    அன்பு இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி ரொம்ப சந்தோஷம இறைவா ஐயா நல்லா இருக்கணும்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +1

    கிரேட்.., ஆண்டவன் இருக்கிறான்.... கஷ்டப்பட்டு உழைத்து லொன் கட்டுபவர்களுக்கு இன்னும் சில சளுகை கொடுக்கலாம்.... ஆனால் கோடிக் கணக்கில் லோன் வாங்கிட்டு தப்பித்து போனவனை எல்லாம் என்ன பண்ணுறாங்க !!!

  • @Crazy-R-Lawrence
    @Crazy-R-Lawrence 2 года назад +1

    இனி குஞ்சி எனும் பெயரை தங்க குஞ்சு என மாற்றிவிடுவார்...😂

  • @pranavamuthan2747
    @pranavamuthan2747 2 года назад +4

    Lucky anna nega super 🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌

  • @raysmedia3413
    @raysmedia3413 2 года назад +3

    வர வர லாட்டரி செய்தியெல்லாம் அதனை விளம்பரபடுத்துவது போல் உள்ளதே

  • @மாப்ஜான்நாமக்கல்

    பூ குஞ்சு இப்பதான் பூத்திருக்கு

  • @kanadiii6338
    @kanadiii6338 2 года назад +1

    இதை பார்க்கும் போது கண்டிப்பாக கடவுள் இருக்கிறார் என்று என்று என் உள் மனம் கூறுகிறது ஆனால் தமிழ் நாட்டில் அதற்கு வழியில்லை வேண்டுமானால் தமிழ்நாட்டில் கவலையை மறக்க 24×7சரக்கு கிடைக்கும் கடவுள் அனுக்ரஹம் தமிழ் நாட்டுக்கு இல்லை

  • @MeganathanMani
    @MeganathanMani 2 года назад +4

    Tamilnadu la lottery eruka pothu Anga appa kum ethana nadanthu Thanks you God 😍😍

  • @bharathia3008
    @bharathia3008 2 года назад +1

    அளவுகடந்த துன்பமும் அளவுகடந்த சந்தோஷமும் ஒரே நேரத்தில் அனுபவித்திருக்கிறார் Mr.pookunju anyway congratulations 🤝💐எனக்கு கடன் இல்லை சில கடமைகள் இருக்கிறது ஒரு லாட்டரி சீட்டு வாங்கலாமா😃

  • @trtgaming2928
    @trtgaming2928 2 года назад

    Sandhosam.sagodhara.inimelavadhu.kadan.vangamal.vungal.vazkai.thodarattum.vungalukku.varum.panathil.ningal.ponalum.vungal.thalaimurai.andha.oru.nalla.seyal.koyil.annadhanam.madhamorumurai.....🙏🙏🙏🙏🙏vungal.kozandhaigalin.vazkai.🪔🪔🪔🪔🪔olimayamakkum.kadavulin.aasirvadham.vazthukkal.

  • @sparasusu6356
    @sparasusu6356 2 года назад

    கடன் கொடுத்து உதவிய வங்கியில் தான் டிபாசிட் செய்யவேண்டும் .நன்றிக்கடன்

  • @saraswathy1936
    @saraswathy1936 2 года назад +1

    ரொம்ப சந்தோஷம்

  • @gopubabu119
    @gopubabu119 2 года назад

    இறைவன் இருப்பது உண்மை தான்

  • @dheenadhayalan3723
    @dheenadhayalan3723 2 года назад +1

    ஆகையால் அனைவரும் லாட்டரி வாங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்😆😂

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 года назад

    கையில் இருப்பது தொலைஞ்சா ரொம்ப புடுச்சது கிடைக்கும். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @nochiramji9629
    @nochiramji9629 2 года назад +2

    வாழ்த்துக்கள் 👍

  • @thilakramnayudu2043
    @thilakramnayudu2043 2 года назад +10

    This is called miracle.. God is always have ways for people who trust Him directly not thru God's representative.

  • @vikrathharsini8636
    @vikrathharsini8636 2 года назад +3

    அது இஸ்டத்துக்கு வருவதால் தான் அதுஷ்டம். வாழ்த்துக்கள் 💐ஏட்டா வாழ்க வளமுடன்.....

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 года назад +11

    மொத்தமாக 3 கோடி அளவுக்கு பரிசு அறிவிப்பார்கள் .ஆனால் பத்து கோடி அளவுக்கு லாட்டரி சீட்டு விற்பார்கள் ... லாட்டரி நிறுவனத்திற்கு ஏழு கோடி லாபம்.... இது தான் உண்மை

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 года назад +1

      100 200 க்கு லாட்டரி வாங்கிய ஒருவருக்கு கிடைக்கும் பரிசு தொகை தான் பெரியது

  • @sethu29
    @sethu29 2 года назад +7

    Bank நோட்டீஸ் வீட்டுக்கு வரபோ இருக்கிற வழி இருக்கே rombha கஷ்டமானது...

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 года назад +1

    Thanks AKkA Good morning super

  • @omgsab001
    @omgsab001 2 года назад +3

    Thank to God 🙏

  • @skptech2.148
    @skptech2.148 2 года назад +2

    Kadavul irukkar kumaru.....⭐⭐⭐⭐⭐💖💖💖💖

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 года назад +1

    இந்த இன்ப அதிர்ச்சிக்கு எத்தனை கோடி மக்களின் உழைப்பின் பணம்.

  • @Vkprakash999
    @Vkprakash999 7 месяцев назад

    ஆண்டவன் இருக்கான் 🙏🙏🙏.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +2

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @smilesmile657
    @smilesmile657 2 года назад

    இதை பார்த்து யாருக்கெல்லாம் லாட்டரி வாங்கலாம் என்ற எண்ணம் வந்தது 👍

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 2 года назад +1

    கடவுள் இருக்கான் குமாரு🤩

  • @thirupathithirupathi2068
    @thirupathithirupathi2068 2 года назад

    இறைவன் இருக்கிறார் 👍

  • @abraabsha493
    @abraabsha493 Год назад

    இதே போல தமிழ்நாட்டிலும் லாட்டரி சீட்டு விற்க வேண்டும் . அரசு முன் நின்று நடந்த வேண்டும்.

  • @A.Samraj
    @A.Samraj 2 года назад +3

    இப்ப என்ன சொல்ல வாரிங்க எல்லாரும் லாட்டரி வாங்கி உபயோகிக்க சொல்ரிங்களா?🤬🤬🤬🤬
    லாட்டரிக்கு மட்டும் தான் தடையா? இப்படி ஆசையை தூண்டும் விதமாக லாட்டரி பற்றிய விளம்பரம் செய்யும் உங்களைப்போன்ற உத்தர ஊடகத்திற்கெல்லாம் தடை கிடையாதா?

  • @whatsappstatustrendz4527
    @whatsappstatustrendz4527 2 года назад +1

    Nanum ithu Pol narseithi kidaikum endru niniathrn inum nidakavillai

  • @kumarammu6545
    @kumarammu6545 2 года назад +3

    Luck for lottery
    Definitely win one
    I am all ways play daily
    All the best bro ....
    Keralala daily extend lottery shop
    Tamilnadu daily extend wine shop

  • @skoceancheanal6225
    @skoceancheanal6225 2 года назад +3

    God is great and lucky person

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Год назад +1

    Pookunju ippo athista kunju😅😅😅

  • @arumugasamy2819
    @arumugasamy2819 2 года назад +2

    Tamilnadu irunthu Tenkasi karan congratulations sir

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 2 года назад +2

    Enjoy yourself....Thank god...😊

  • @SMS.3586
    @SMS.3586 2 года назад +1

    அந்த பேங்க்ல அவரு டெபாசிட் பண்ண கூடாது. அந்த பேங்க்ல டெபாசிட் பண்ணியா இன்ட்ரஸ்ட் வாங்கி அவங்க சம்பாதிக்கிறதுக்கு கவர்மெண்ட் பேங்க்ல பண்ணலாம்

  • @mohanrajselvaraj4831
    @mohanrajselvaraj4831 2 года назад

    Indha ulagathla nee than romba happiest persona irundhrupa..@ tha moment.

  • @boopathiboopathi7357
    @boopathiboopathi7357 Год назад

    ,, 😇அந்த பூ குஞ்சுக்கு நேரம் நல்லா இருக்கு,, 🥰

  • @karthidevi830
    @karthidevi830 2 года назад +1

    எனக்கு ஒன்னும் லக் அடிக்க மாட்டேங்குதே...

  • @michealmarian6036
    @michealmarian6036 2 года назад +1

    பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரவர்கள் நடக்கையில் தான் மரியாதை உள்ளது. பணம் இல்லாதவர்கள் உண்மையான அன்போடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினால் நிச்சயம் அதற்கு மதிப்பு உண்டு. சிலர் பணத்திற்க்காக மட்டும் பழகுவார்கள் அவர்கள் இந்த வரிசையில் வரமாட்டார்கள்

  • @onemanshow614
    @onemanshow614 2 года назад +2

    கேரளாவில் வருடத்திற்கு குறைந்தது 100 பேர் பணக்காரர்கள் இருக்கிறார்கள் காரணம் லாட்டரி...

  • @kovai.art752
    @kovai.art752 2 года назад

    பூகுஞ்சு🥰🥰🥰 ஐ அம் வெரி ஹாப்பி

  • @antonydijo
    @antonydijo 2 года назад +3

    God bless you more and more

  • @Mps_creation
    @Mps_creation 2 года назад +1

    Om Namashivayaa 😍✨🙏🙏 enjoy Sivan kappathuvaru unghalaaa

  • @solomone700
    @solomone700 2 года назад +2

    God is always there sir god bless you sir

  • @Lakshyaacollections123
    @Lakshyaacollections123 2 года назад +10

    God is great 🙏

    • @meenasriram524
      @meenasriram524 2 года назад

      அண்ணா பிரபஞ்சத் திக்கு நன்றி

    • @meenasriram524
      @meenasriram524 2 года назад

      நீங்க கும்ப ராசியா

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg 2 года назад +1

    பூ குஞ்சு 😄முரட்டு குஞ்சு ஆகி விட்டது 😄😄
    குட்

    • @ts9408
      @ts9408 2 года назад

      😬🤣🤣😂😂