Nangavaram Bhajan-Hosur Bhajan Part 5 '11

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 40

  • @skmani7530
    @skmani7530 Год назад +5

    🌷🌷🙏✌️namame gathy.gurupadame saranagathy.
    Bhajananandam mokshanandam.
    Vittala vittala jai jai vittala.🌷🌷🙏

  • @venkatramanan2519
    @venkatramanan2519 Год назад +4

    ராம் ராம் ராம் ராம் ராம்
    மிகவும் அருமை. பரம பாக்யம். இந்த ஸத்ஸங்கத்தின் நாம ஸங்கீர்த்தன ப்ரசாரம்/கைங்கர்யங்கள் அபரிமிதமாக வளர வேண்டும்‌. அனைவரும் பாக்யம் பெற வேண்டும்.
    ராம் ராம் ராம் ராம் ராம்

  • @malasivakumar4140
    @malasivakumar4140 Год назад +6

    Vilangudi radhe Krishna மிகவும் அருமையாக இருந்தது மிகவும் அருமை ராதே கிருஷ்ணா நமஸ்காரம் 🙏🙏🙏✌️

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Год назад +1

    Vilangudi Excellent மிகவும் அருமையாக இருந்தது மிகவும் Arumai Radhe Krishna ✌️🙏🙏

  • @nagarajk6686
    @nagarajk6686 Год назад +1

    Om.jaisreram.suresh.ayya.gari.
    Padhalaku.namaskaralu
    K.kannaiah.channai

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 Год назад +3

    .அருமை அருமை சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று உள்ளது நன்றி

  • @chithraramani2002
    @chithraramani2002 Год назад +1

    Radhe Krishna Excellent ✌️🙏

  • @santhimuthukumar1709
    @santhimuthukumar1709 Месяц назад

    ரொம்ப நன்னாஇருக்கு‌ ராதே‌ கிருஷ்ணா

  • @subhamurthiiyer471
    @subhamurthiiyer471 2 года назад +5

    Beautiful no words to express Radhekrishna🙏

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +3

    கலி தோஷஹரம்
    பக்தி பாவ
    நாமஸங்கீர்தன ஸத்ஸங்கம்
    ராதே..ராதே ராதே கிருஷ்ணா
    கோவிந்த க்ருஷ்ண... கோபால
    நந்தகிஷோர..நவநீத சோர..சோர
    ததி க்ருத சோர சோர மேர ப்யாரி லால மேர மன சோரி....
    இதே...பிறவியிலே ஞான அமுது உண்ட சிசு....... காதலாகிக் கசிந்து
    உள்ளங்கவர் கள்வன் என்றும்...பித்தா...என்றிரைந்து பற்றறுத்து பின்சென்றவனும்...அச்சுவைப்பெறினும் வேண்டாது அரங்கன் திருவடியில் கரைந்தவனும் ..கள்ளப்புலன்களை உள்ளேயுள்ள ஜீவனை விளக்கும் மணிவிளக்காக கண்ட திருமூலனும் இன்னும் நாம் இன்று உய்ய அன்றே வழிகாட்டிய கோடானுகோடி பக்த ஞானிகளும்
    கலியின் துயர் துடைக்க க்கண்ணன் நமக்கு அளித்த வரமும் கலியின் சிறப்பே...அறிந்தவனே அறிஞன்......ராதே ராதே ❤️🌹🙏

  • @hemabaalu
    @hemabaalu Год назад +2

    ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய

  • @rajaramantmc2029
    @rajaramantmc2029 2 года назад +3

    RamRam

  • @jayaram6716
    @jayaram6716 Год назад +3

    Radhe krishna. Superb

  • @karthikeyan-x3n
    @karthikeyan-x3n 9 месяцев назад +1

    Excellent

  • @saravanakumarsaravanakumar4173
    @saravanakumarsaravanakumar4173 Год назад +2

    Om namo narayanaya namo namo

  • @bharathishankar382
    @bharathishankar382 Год назад +5

    Hats off Suresh Anna. Excellent performance

  • @vanithakuppusami7118
    @vanithakuppusami7118 Год назад +2

    Ram. Ram

  • @hemavathy8424
    @hemavathy8424 Год назад

    Sri Ram jayam

  • @rajamanikg2866
    @rajamanikg2866 Год назад +2

    Namaskar
    Suresh ji and company
    Excellent performance

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 2 года назад +2

    ஹரேராம் ராம நாமத்தை சொல்வோம்

  • @umasankar.r7320
    @umasankar.r7320 Год назад

    Tremendous playing by mirthangist. Keep it up Boy.

  • @hemalathasoundarajan1415
    @hemalathasoundarajan1415 Год назад +2

    Krishnamurthy bagavadarin rasohaoinaan are u remember me radhekrishna

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Год назад +2

    🙏👌🙏

  • @vivekanandan7380
    @vivekanandan7380 Год назад

    Ram Ram

  • @kbalamurugan9255
    @kbalamurugan9255 Год назад +2

    adiyen namaskaram swami

  • @v.govindharaj9796
    @v.govindharaj9796 Год назад

    🙏👍

  • @sudarsans7447
    @sudarsans7447 5 месяцев назад

    Arumaielarumaeyanabajannamaskaramanna

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Год назад

    Goventha, goventha, koventha,,,,

  • @sethuramanramakrishnan5212
    @sethuramanramakrishnan5212 3 года назад +2

    Superoo, super

  • @karthikeyan-x3n
    @karthikeyan-x3n 9 месяцев назад +1

    super pajani more beautiful most beautiful

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Год назад

    Aneganamaskarangal.

  • @bviswanath
    @bviswanath 5 лет назад +13

    Can you please give us the lyrics in Tamil for "Hari Narayana Hari Narayana Hari Narayana"

    • @subhamurthiiyer471
      @subhamurthiiyer471 2 года назад +1

      #ஹரி #நாராயண #ஹரி
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
      ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் .....1
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
      விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் .....2
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
      எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ..3
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும்
      உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது
      உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ....4
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம்
      இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ...5
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
      மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
      அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ...5
      ஹரி நாராயணா ஓம்
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      (இதை தினந்தோறும்
      படியுங்கள் பகவானை
      உணருங்கள்)

    • @kuppane5841
      @kuppane5841 Год назад +1

      @@subhamurthiiyer471 super

    • @alltimetamil138
      @alltimetamil138 10 месяцев назад

      ​@@subhamurthiiyer471😢😢🎉😮😢😢😢😢😢😢😢😮😮❤❤❤😢

  • @ganapathisrikanth23
    @ganapathisrikanth23 4 года назад +2

    Excellent