கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரி அச்சுதானந்த கோவிந்த மாதவா சச்சிதானந்த கோவிந்த ஹரே 58:5758:5 கையில் கோல் கொண்டு தேர் என்று ஓட்டினான் கண்ணன் குழல் ஊதி வேணுகானம் பாடினான் தைரியத்தை தாவென்று பாம்பின் மேல் ஆடினான் குழந்தை வாய் திறந்து வைய்யம் எழும் காட்டினான் 58:5758:57 அந்த கோவிந்தனை பாடு நெஞ்சமே அந்த கோவிந்தனை தேடு நெஞ்சமே அந்த கோவிந்தனை அடைவாய் தஞ்சமே என்றும் குறை ஒன்றும் நமக்கில்லை என்றுமே 58:5758:57 கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
பாடல்வரிகள்தந்து நாமகீதம்பரவ உதவியஅன்பர்ல்லாண்டு வாழ்கவளமுடன்
அருமையான குரல் இறை அருளுடன் வாழ்த்துக்கள் 🎉
அருமை❤
அருமை அருமை அருமை ஸ்வாமி அடியேன்
Thanks
🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
மேற்படி கோஷ்டி பஜன் பாடல்
நிமிடம்.45.00.முதல்.56.00வரை.
கோபிகா ரமணா கோவிந்தா!கோவிந்தா!!
உறியில் வெண்ணையுண்டு*
உறியில் வெண்ணையுண்டு*
கண்ணா*உனக்கு தங்கபானையில் தயிருமுண்டு*
காராம்பசு பாலுமுண்டு*
உண்ணவாடா கண்ணா உண்ணவாடா .நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா*
ஆயர்பாடி வீட்டிலே உறியில் தயிர் பால்வெண்ணை*
அள்ளிஅள்ளி உண்ணலாம் ஆனந்தமாய் ஆடலாம்*
ஆயர்பாடி வீட்டிலே உறியில் தயிர் பால்வெண்ணை*
நீஅள்ளிஅள்ளி உண்ணலாம் ஆனந்தமாய் ஆடலாம்*
உண்ணவாடா கண்ணா உண்ணவாடா..நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா*
மாடுகன்று மேய்க்கலாம் மலைக்கி ஓட்டி போகலாம்*
மரங்கள் ஏறி தாவலாம் மாயாஜாலம் செய்யலாம்*
மாடுகன்று மேய்க்கலாம் மலைக்கி ஓட்டி போகலாம்*
மரங்கள் ஏறி தாவலாம் மாயாஜாலம் செய்யலாம்*
உண்ணவாடா கண்ணா உண்ணவாடா..நீ கை
நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா*
கன்றுகுட்டி அவிழ்த்துவிட்டு ஓடிவிளையாடலாம்*
காராம்பசு பால் கறந்து இனிக்க இனிக்க குடிக்கலாம்*
கன்றுகுட்டி அவிழ்த்துவிட்டு ஓடிவிளையாடலாம்*
காராம்பசு பால் கறந்து இனிக்க இனிக்க குடிக்கலாம்*
உண்ணவாடா கண்ணா உண்ணவாடா...நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா*
கண்ணா உன்னை தேடிதேடி கால்கள் நோகுதே*
நீ காணாமலே போனதாலே கருத்து மாறுதே*
மீராபாய் சொன்ன சொல்லு மிட்டா இருந்ததா*
சக்குபாய் சொன்ன சொல்லு சக்கரை இருந்ததா*
கபிர்தாசர் சொன்னசொல்லு கவனம் இருந்ததா*
துளசிதாசர் சொன்ன சொல்லில் தேனும் இருந்ததா*
********************************
எங்கே போனாயோ கண்ணா நீ எங்கே போனாயோ*
ஆயர்பாடி வீட்டைவிட்டு எங்கே போனாயோ*
ஆயர்பாடி வீடுதேடி அலையுதே என்னாவி*
************
கண்ணானே மணிவண்ணனே*
வெண்ணையுண்ட வாயனே*
கண்ணானே மணிவண்ணனே*
வெண்ணையுண்ட வாயனே*
கண்ணானே மணிவண்ணனே
வெண்ணையுண்ட வாயனே*
கண்ணானே மணிவண்ணனே*
வெண்ணையுண்ட வாயனே*
கண்ணானே மணிவண்ணனே
வெண்ணையுண்ட வாயனே*
மல்லிகை பூச்சூடவா மாதவனே வாவா*
கருமணி பூச்சூடவா கண்ணா நீ வாவா*
பாரினில் பூச்சூட பரந்தாமா வாவா*
கருமணி பூச்சூடவா கண்ணா நீ வாவா*
மல்லிகை பூச்சூடவா.... ஓடிவா...என்னைமாலையிட்டு கட்டிக்கொள்ளவா*
செண்பக பூச்சூடவா....ஓடிவா.... என்னை சேர்த்தனைத்து அள்ளிக்கொள்ளவா*
ஓடிவாராயோ...கண்ணா தேடிவாராயோ*
ஓடிவாடா கண்ணா நீ ஓடிவாடா*
ஓடிவாடா கண்ணா நீ ஓடிவாடா*
நீ ஒய்யார நடை நடந்து ஓடிவாடா*
ஆயர்பாடி வீதிதேடி ஓடிவாடா*
நீ ஆனந்தமாய் ஆடலாம்
ஓடி வாடா
ஓடி வாராயோ கண்ணா தேடிவாராயோ*
ஓடி ஒளியாதே*ஓடி வாடாகண்ணா நீயே*
ஓடி வாடா*கண்ணா நீயே*
கோபிகா ரமணா கோவிந்தா!கோவிந்தா!!
தண்யோஷ்மி.
அடியார்கள் குழாங்கள்.
அருமையான பஜனை பாடல்கள் ஆடல் பாடல் அருமை.
Super vital Very nice pojani hara Rama Rama Rama hara hara hara krishan krishan hara hara valzhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍
Vittal vittal
Ramakrishna hari
Jai jai vitthala jai Hari vitthala
கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
The ultimate joy in life is Bakthi to Lord Krishna. No money power education or health can give such ecstasy to humans. Hare Rama Hare Krishna.
Ramakrishna hari
Pandurang hari
அருமையான பஜன் ஜெய்ஸ்ரீராம்
All songs very used next generation
கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரி அச்சுதானந்த கோவிந்த மாதவா சச்சிதானந்த கோவிந்த ஹரே 58:57 58:5 கையில் கோல் கொண்டு தேர் என்று ஓட்டினான் கண்ணன் குழல் ஊதி வேணுகானம் பாடினான் தைரியத்தை தாவென்று பாம்பின் மேல் ஆடினான் குழந்தை வாய் திறந்து வைய்யம் எழும் காட்டினான் 58:57 58:57 அந்த கோவிந்தனை பாடு நெஞ்சமே அந்த கோவிந்தனை தேடு நெஞ்சமே அந்த கோவிந்தனை அடைவாய் தஞ்சமே என்றும் குறை ஒன்றும் நமக்கில்லை என்றுமே 58:57 58:57 கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
Arumai bhajan radhe krishna
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
மேற்படி காணொளியில்.நிமிடம்.18.40.முதல்.26.00.வரை.பாடல் வரிகள் பதிவிட்டுள்ளேன் பிழை இருந்தால் பாகவதோத்தமர்கள்
அடியேனை சமிக்க பிரார்த்திக்குமாறு வேண்டிகேட்டுகொள்கிறேன்.
கோஷ்டி திருவடிகளே சரணம்.
தண்யோஷ்மி.
அடியேன் தாசன்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கோகுலவர்த்தனம்மா கோபிமாரே அவன்*
கோபாலகிருஷ்ணனம்மா கோபிமாரே அவன்*
முத்துகிருஷ்ணனம்மா கோபிமாரே அவன்*
அவன் மோகனசொருபனம்மா கோபிமாரே அவன்*
அவன் மாயனுக்கு மாயனம்மா கோபிமாரே அவன்*
மாயா விணோதனம்மா கோபிமாரே அவன்*
அவன் கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்*
அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்*
வெண்ணையுண்ட வாயனம்மா கோபிமாரே அவன்*
வேதாந்த நாதனம்மா கோபிமாரே அவன்*
அவன் காளிங்கநர்த்தனம்மா கோபிமாரே அவன்*
கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்*
அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்*
கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்*
அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்*
அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்*
*******************************
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா நந்தகுமாரா கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
நந்தகுமாரா கோபாலா* நவநீதஜோரா கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோகுலநந்தன கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
கோகுலநந்தன*கோபாலா*
கோகுலநந்தன*கோபாலா*
கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா*
ஹரி ரமண கோவிந்தா ஹரி கோவிந்தா*
Sri krishna jai krishna
Happy to see Krishna leea Brindavna Team very very nice, I never forget......By T.U.Chinnaiya chettiar,Grand son, Vivek Nataraj,East Africa.
Swamy Vivekananda said in 1893 at World Parliament of Religions at Chicago,USA.
I needur performance in our temple at vsndavasi
SUPER
🐚🐚🐚🐚🦅🐘💛
ஐயா உங்கள் பஜனை படல் புத்தகம் கிடைக்குமா??
Pp
திரு மந்திரம் வெளிப்பட சொல்லக்கூடாது..
Good
பாடல் வரிகள் வேண்டும்
Hi
Super bajanai
உங்கள் போன் நம்பர் அனுப்பவும் தொடர்பு கொள்ளலாம்
Sri Jaganatha Perumal ThiruKovil
098659 97133
g.co/kgs/WQXz4z