SRI RANGA MAHATHMYAM | part 2 | Dr Venkatesh Upanyasam | HISTORY OF SRIRANGAM TEMPLE

Поделиться
HTML-код

Комментарии • 112

  • @kalavathir4866
    @kalavathir4866 Год назад +4

    அடியேன் சுவாமிஜி.எவ்வளவு எளிதாக அரங்கன் தரிசனம் .நம் வாழ்வில் . பூமியில் நம் பாதங்கள் படும் வரை திவ்விய சேத்ரங்களை சேவித்து பிறவிப் பிணியை நீக்கி நம் வழி சந்ததிகளையும்
    பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்ல இது போன்ற உயிரோட்டமான விளக்கவுரைகளை செவி குளிர அனுபவித்து பக்தி பரவசமடைவோம் ஓம் நமோ வாசுதேவாய 🙏🙏🙏

  • @user-kl7gt7yr3v
    @user-kl7gt7yr3v 9 месяцев назад +2

    Hare Krishna ungaludaiya Sri ranganathar ubanyasam miga arumai ranganadhar darisanam naril kandadhu poll santhosham harekrishna

  • @tamilcreations8991
    @tamilcreations8991 Год назад +1

    Kodana Kodi nandrigal.. aranganai arumaiyaga arangetriya thangaluku.. kodana Kodiak nandrigal...

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Год назад +5

    🙏🙏
    Aho Bhagyam Aho Bhagyam.
    Fortunate to listen to Sri Ranga Mahathmyam in such a great detail.
    Ranga Ranga Ranga 🙏🙏
    Not a day passes without listening to Devareer's upanyasam.
    very energising...
    Miga miga nanri swamin.
    🙏🙏
    adiyen dasan

  • @jeya6890
    @jeya6890 10 месяцев назад +1

    ❤ ஓம் நமோ ஸ்ரீ ரங்க நாதனே ரங்கநாயகியே நமஹா ஸ்ரீமதே ராமானுஜம் ஐயா நமஹ திருவடிகளே சரணம் அருமை ஐயா அருமை தேங்க்யூ டாக்டர் ஜி வெங்கடேஷ்

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 2 месяца назад

    Excellent narration as usual. We are blessed to hear this Sri Ranga mahathmyam. Continue your service to know about Lord Vishnu. Thank you anna !

  • @kousalyaravi9766
    @kousalyaravi9766 Год назад +4

    அற்புதம் மிக அற்புதம். மிகவும் ஆனந்தம். தங்கள் உபன்யாசம் மூலம் அரங்கனை நேரில் சேவித்தார் போன்ற உணர்வு. அடியேன்🙏🙏

  • @kavic1982
    @kavic1982 7 месяцев назад +1

    Jai sriranga namaskaram thanks a lot swamy adiarpudam adiyen

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +2

    ஸ்ரீரங்க மகாத்மியம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி அரங்கனை கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நிறைத்து விட்டீர்கள் அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @Ranganinnayaki
    @Ranganinnayaki Год назад +1

    ஸ்ரீரங்கத்தில உங்கல சந்திச்சதில ரொம்ப சந்தோசம் உங்களுடைய உபன்யாசம் கேட்குறதிலே மிக்க மகிழ்ச்சி என் தந்தை உங்களை பார்த்ததில அளவில்லாத மகிழ்ச்சி கொன்டார்.இதே போல் உங்களது தேன் போன்ற உறையை செவி கேட்பதே பேரின்பம் நோய் நொடி இல்லாமல் பல காலம் வாழ ரங்கனை வேன்டிக்கொள்கிறேன்.🙏வளர்க நின் புகழ் எம்பெருமான் அருளால்.

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад +3

    Heart melting Upanyasam. Real Audio Video treat . Virtually took us to Sheeraabdhi, Brahmalok& Bhoo Vaikuntam SriRangam. 🙏🙏🙏🙏

  • @Raji1606
    @Raji1606 9 месяцев назад +1

    Adiyen 🙏. Swami you have rendered detailed upanyasam .. Arumai.. it's our bhakyam to listen.. Adiyen 🙏

  • @balajiad1150
    @balajiad1150 8 месяцев назад +1

    Had a nice time listening to your discourse. மிக்க நன்றி. நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று இனிதே வாழ பிராட்டியும் பெருமானும் அருள வேணூமாய் பிரார்த்திக்கிறேன்.

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад +1

    It was like adiyen was standing right beside the incomparable adiyaars involved in this stupendous Mahathmyam and watching all the awesome events unfold in front of adiyen. Amazing narration.💐Pallandu Pallandu Pallandu to Devareer. 🙏Adiyen Ramanujadasi. 🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 8 месяцев назад

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @kalavathir4866
    @kalavathir4866 Год назад +2

    ஆர்வத்துடன் அடியேன் சுவாமிஜி.🌹🙏🙏🙏....

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Год назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஒப்பற்ற உபந்நியாசம் மிக சிறப்பு 👏👏👏 ஆஹா! ஆஹா! ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ அருமை அருமை அருமை

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад +2

    Koti Koti pranamangal and sincere thanks to Dr. Venkatesh for providing very precious valuable information about SriRangam. 🙏🙏🙏

  • @srinivasansrinivasan1867
    @srinivasansrinivasan1867 Год назад

    Jai sri Ramakrishna paramathama ki jai

  • @sujibal
    @sujibal Год назад +1

    Amazing upanyasam. Devareer brought srirangam and naamperumal Thayer in front of our eyes. Namashkaram to devareer.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      Thank u

    • @sujibal
      @sujibal Год назад +1

      @@DrVenkateshUpanyasams Adiyen really missing srirangam and naamperumal. Your upanyasam brought Srirangam to Adiyen eyes. Last month upanyasam on renga vilas brought childhood memories. Thank you swamin

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r 4 месяца назад

    Well Explained Radhe Krishna 🙏🙏👌👍❤

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Год назад +1

    Athi Arputham Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanan1946
    @narayanan1946 Год назад +1

    Swamy danyosmi adiyen miga arumai Sri Ranganathaswamy neril kanda anubavam baggiyam swamy. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад +1

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @santhir4042
    @santhir4042 Год назад +1

    அரங்கநாதன்ஶ்ரீபாதங்கள்சரணம்

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @revathissrinivasan9014
    @revathissrinivasan9014 4 месяца назад

    SwamiSriRanga
    Mahathmiyam ArputhamSwamiArputhamRanganatharRanganaykiThiruvadiYasaranm

  • @sashirao2527
    @sashirao2527 Год назад +2

    After listening to you very eager to have the Darshan of Aranganathar.

  • @shobanasridhar3673
    @shobanasridhar3673 7 месяцев назад

    Thank you so much gurujis

  • @lakshmank3713
    @lakshmank3713 Год назад +1

    Extremely brilliant..very interesting 🙏🙏

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад

    Aranganin kripai adiyen bhagyam to listen this upanyasam super Swami

  • @seethanarasimhan4631
    @seethanarasimhan4631 Год назад +2

    Sir, the topic itself is so great and the knowledge/information you have imparted is simply superb
    🙏🙏

  • @manik1179
    @manik1179 Год назад

    அடியேன் 🌹🌹🌹

  • @malathirajagopalan4298
    @malathirajagopalan4298 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +1

    ஸ்வாமி தாங்கள் உபன்யாசத்தை என்ன சொல்லி பாராட்டுவது.எப்படி பாராட்டுவது என்று அடியேனுக்கு தெரியவில்லை.அற்புதம் அற்புதம் ஸ்வாமி 🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Год назад +1

    அருமை சுவாமி நன்றி

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 Год назад

    Your upanyasathai Perumal pirati anathamai Ketu mahzithiparagal arumyana upanyasam swami

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Год назад +1

    அடியேனுடைய பேசும் பெருமாள் தேவரீர் பாத சரணம். எத்தனை அழகு!, எத்தனை சொல் ஆற்றல்!, எத்தனை ஞானம்! அடியேனுக்கு எத்தனை பாக்கியம்!
    பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு. 🙏🙏🙏

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 3 месяца назад

    Excellent dr

  • @cjkarantamil5563
    @cjkarantamil5563 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад +1

    🙏🙏

  • @Varadati
    @Varadati Год назад +1

    Amazing 💐💐words are not sufficient 🙏 The best Dr.Venkatesh Sir 🙏I am addicted to your upanyasams.Adiyen 🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    adiyan ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @manoharraji27
    @manoharraji27 Год назад

    Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
    Shremathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏

  • @sudarsanseshadri
    @sudarsanseshadri Год назад +1

    Parama Bhaghyam swamin 🙏

  • @santhir4042
    @santhir4042 Год назад +1

    மிக்கநன்றிஸ்வாமி

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Год назад +1

    Jai Sree Ranganatha Swamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏v nice explanations

  • @radhakannan1457
    @radhakannan1457 Год назад +1

    நமஸ்காரங்கள் ஸ்வாமி

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад +1

    Adiyen. Due to your recitation of slokas from Brahmaanda Puranam we are blessed to hear, understand its meaning. Bhagyam. 🙏🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Год назад

    Sree Gurubhyo namaha!!!

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад

    Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏

  • @jaishreenarayanan560
    @jaishreenarayanan560 Год назад

    Namaskaram to both acharyrien and Sri Ranga Nathan

  • @venkatraman8539
    @venkatraman8539 Год назад

    🙏🙏🙏

  • @user-vg9kk5ct9j
    @user-vg9kk5ct9j 7 месяцев назад

    Doctor Venkatesh Iyer song❤❤

  • @cjkarantamil5563
    @cjkarantamil5563 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @kalyanamjagannathan554
    @kalyanamjagannathan554 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @santhir4042
    @santhir4042 Год назад +1

    ஶ்ரீரங்கா
    ஶ்ரீரங்கா
    ஶ்ரீரங்காசரணம்

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 Год назад +1

    Bhagyam Aho Bhagyam *

  • @tamilcreations8991
    @tamilcreations8991 Год назад +1

    Idhai oru movie aga eduthal arputhamaga irukum..

  • @user-pc3hj7mr6d
    @user-pc3hj7mr6d Год назад +1

    உயர்திரு ஸ்ரீவேங்கடேச சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад +1

    Clear explanation Aranganin mahathuvam patri ungal upanyasathai kettunde errukalam

  • @mannar3736
    @mannar3736 5 месяцев назад

    You are correct cemt percemt. Correct because we don't feel anything while worshiping lord Peryaperumal.

  • @boopathygovindhan1414
    @boopathygovindhan1414 Год назад

    Adiyen swamy

  • @jeya6890
    @jeya6890 10 месяцев назад +1

    ❤ டாக்டர் வெங்கடேஷ் ஜி உபன்யாசம் ரொம்ப நல்லா இருந்தது ஸ்ரீ ரங்கநாதன் பரிபூரணமாக கிடைக்கும் எங்களுக்கும் உங்களுக்கும் அருமை ஐயா அருமை ரங்கமன்னாரு ஆண்டாளும் செவிச்ச பெருமை உங்கள் உபதேசத்தில் கிடைத்தது ஏதோ ஒரு புண்ணியம் பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே உங்கள் உபதேசம் கேட்க எம் செவிகளில் எட்டும் நன்றிகள் ஐயா நன்றிகள் பல கோடி வாழ்க நீர் வாழ்க வளமுடன்❤❤❤

  • @srihari2627
    @srihari2627 Год назад

    Sri Ranga SRI Range🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Год назад

    Nameskaràm

  • @VVivek_J
    @VVivek_J Год назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 Год назад +1

    நன்றி மிகவும் நன்றி சுவாமி. பங்குனி கிருத்திகை மற்றும் ரோகிniயான நேற்றும் matrum indrum ஸ்ரீரங்க மகாத்மியம் கேட்கும் பாக்யம் பெற்றேன். என்ன ஒரு பாக்யம். Sorry for the typing mistake

  • @chitravn6033
    @chitravn6033 Год назад +2

    ஸ்வாமி 🙏
    தங்கள் உபன்யாசத்தை கேட்கும் போது ஒரே சமயத்தில் இராமரையும் ரங்கநாதரை யும் ஒரு சேர மனக்கண்ணில் நிற்க வைத்து விட்டீர்கள் 🙏
    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏
    ஸ்ரீ பெரிய பிராட்டி சமேத ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் சரணம் 🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +1

      Thank u

    • @chitravn6033
      @chitravn6033 Год назад +1

      ஸ்வாமி தாங்கள் அடியேனுக்கு நன்றி கூற கூடாது
      பகவான் பற்றி கேட்க நான் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்
      ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏
      தங்கள் விளக்கம், சங்கரா டிவி யில் ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள் தவறாது கேட்கிறேன்
      இருவேளை கேட்டாலும் சலிப்பில்லை🙏
      ஓம் நமோ நாராயணா 🙏

  • @VVivek_J
    @VVivek_J Год назад +1

    Dasanudasan is so grateful to listen to your discourses. My humble pranams at your feet sir. 🙏🏼🙏🏼🙏🏼 Thank you.

  • @ushaachandran9377
    @ushaachandran9377 Год назад

    Exclusively excellent upanyasam
    Loads of Thanks to Swamigal Can I ask you something It's a sensitive question When learned devotees talk of Sama Dharshan why do the Bhattachchaaryaas in Perumal temples rudely tell us to keep a distance n almost throw the prasadam down into our hands from great height My non-brahmin friends say this and mock at me Can you enlighten me about this because I can't reply to them and feel embarrassed

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      உருவத்தைப் பார்ப்பவன் மனிதன்.
      உள்ளத்தைக் காண்பவன் இறைவன்.
      நல்ல மனம் உள்ளோருக்கு பகவான் தனது அருளைப் பூரணமாகப் பொழிவார்.
      அடியேனின் சொந்த வாழ்க்கையில் பல இடங்களில் விரட்டப் பட்டவன் தான். வருந்த வேண்டாம்

  • @naraharisharma8667
    @naraharisharma8667 Год назад

    Swamy, danda samarpikkiren, prajapatya nakshatra is rohini, you said krithikai, it's agni, please clear my doubt 🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      Pls refer original sriranga mahatmyam and its vyakhyanam. We need not bring in routine rules into this

  • @saranathantg
    @saranathantg Год назад

    Swamin, adiyen anantha pranams. At about 1:00:00 of the video it was mentioned Aswameda yagam was attended by Chola king. Earlier it was mentioned he was invited by Dasaratha for Putrakamesti yagam. Are both yagams same or did Dasaratha perfom two yagams at the same time? With folded hands Adiyen seek clarification.
    Dasan.

  • @chitrabalakrishnan2775
    @chitrabalakrishnan2775 5 месяцев назад

    Very Excellent explanation very BEAUTIFUL episode blessed by RANGANATHA PERUMAL BAHGYAM SWAMY GURUVUGARIKI PAADABHI VANDANAMULU RAM RAM JAI SRI RAM

  • @lakshminarayananrajamani8024
    @lakshminarayananrajamani8024 Год назад

    R u not able to hear piecefull, but adds r irritating.kindly cut all adds.thanks.om sri Ranka.

  • @saranathantg
    @saranathantg Год назад

    Swamin Pranams!
    It is said that our one year is equal to one day for Devas and so on. Brahma's one day might be our thousands of years. My doubt is when our tithis are determined by the moon movement, how this is applicable for Brahma or Satyaloka? Please pardon me if my question is impertinent.
    Dasan

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      Sathyaloka thithi has its own calculation proportionate to the same numbers

    • @saranathantg
      @saranathantg Год назад

      @@DrVenkateshUpanyasams Swamin, pranams!
      Grateful for the response.
      That means Satyaloka also has it's own moon, Sun and stars. Can I understand that way?
      Dasan

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      @@saranathantg No.

  • @ramsrini90
    @ramsrini90 10 месяцев назад

    அடியேன், தங்கள் உபன்யாசம் ஸ்ரீரங்கம் வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்தது.. மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது..ஒரு சந்தேகம், பிள்ளையார் தான் ஸ்ரீ ரங்கநாத பெருமாளை கீழே வைக்க வைத்து உச்சி பிள்ளையார் கோயிலில் போய் அமர்ந்தார் என்ற புராண கதை என்ற கதை எந்த புராணத்தில் வருகிறது?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 месяцев назад +1

      ஸ்தல புராணத்தில் அப்படி இல்லையே

    • @ramsrini90
      @ramsrini90 10 месяцев назад

      @@DrVenkateshUpanyasams அடியேன் சொன்ன பிள்ளையார் கதை தாங்கள் கேள்வி பட்டது உண்டா? நான் சொன்னது மிகவும் பிரபலமான கதை தமிழக மக்கள் இடையே..

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 месяцев назад +1

      @@ramsrini90
      ஸ்தல புராணத்தில் உள்ளதை மட்டுமே அடியேன் சொன்னேன்.
      அடியேன் சொன்னவற்றுக்கு source ப்ரஹ்மாண்ட புராணத்தின் 10 அத்யாயங்கள், ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்.
      அந்தக் கதைக்கான source-ஐக் கதை செல்பவரிடம் விசாரித்துப் பார்க்கவும்.

    • @ramsrini90
      @ramsrini90 10 месяцев назад

      @@DrVenkateshUpanyasams மிக்க நன்றி பொறுமையாக பதில் சொன்னதற்கு ஸ்வாமி 🙂🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад

    Okay 🆗 thanks 🙏 vanakkam

  • @sankarpriya5928
    @sankarpriya5928 Год назад

    PlZ understand. Ur Ubanaiyasam is very good but ur Sanskrit Reading is not Clear Reading ( not nice singing) so Word. By word clear pronounce for that word . Or sing a single nicely otherwise all good

    • @Undertaker278
      @Undertaker278 3 месяца назад

      Naaye. Upanyasam spelling theriuma unaku

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @balasubramaniamtk673
    @balasubramaniamtk673 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏