ஸ்ரீ ஸ்தவம் | Sri Sthavam | MAHALAKSHMI VAIBHAVAM | KOORATHAZHWAN | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 121

  • @PriyangaV-u6i
    @PriyangaV-u6i 3 месяца назад +3

    தாயார் திருவடிகளே சரணம் ❤

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +3

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana. Periya piratiyar thiruvadigale charanam.

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 Год назад +4

    ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏 சரணம்🙏. நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏 தங்களது தாயார் ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகமும் அதன் விளக்கமும் மிகவும் அருமை ஸ்வாமி👌👌 தாயாரின் பெருமையை தாங்கள் கூறியது மிகவும் அருமை ஸ்வாமி👌👌 தாயாரின் திருவடியே சரணம்🙏🙏 சரணம்🙏 தங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும். தங்களது உபன்யாசம் நேரில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ஸ்வாமி🙏. ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +12

    கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீதவம் அதுவும் அழகான ரங்க நாச்சியார் பற்றி. அதுவும் எங்களுக்கு மிகவும் பிடித்த dr.வெங்கடேஷ் சொல்லி நாங்கள் கேட்பது மிகப்பெரிய பாக்கியம்

  • @radhaparthasarthy1252
    @radhaparthasarthy1252 Год назад +2

    Namaskaram swami🙏adiyen. Arumai. dhanyosmi swami

  • @valarmathys2307
    @valarmathys2307 Год назад +1

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமக🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺
    ஹரே கிருஷ்ணா 🙏🔥🌺🌺🌺
    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🔥🔥🔥🔥🌺🌺🌺

  • @hemalathagv4453
    @hemalathagv4453 Год назад +2

    Arumai Swamyji 🙏🙏🙏🙏Thank u guruji🙏🙏🙏🙏Adiyenian Namaskaram🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 Год назад +1

    Swami your upanyasam yells I Arathu wonderful

  • @cjkarantamil5563
    @cjkarantamil5563 Год назад +4

    Arputham arumai

  • @saisadhasivam4021
    @saisadhasivam4021 Год назад +3

    We are very lucky to hear our dear mother's limitless grace.i am not so wise to describe mother's pure merciful heart.by Indra Mp

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Год назад +2

    Athi arpudam Swamy. Piratiyin dayayai pravahamaha karumbucharaha plzhindu kuduthuleergal adiyen. Aho bhagyam. Dhanyavadangal Swamy

  • @rekhasriram4237
    @rekhasriram4237 Год назад +1

    மிகவும் அருமை, எளிமை

  • @boovichyren8631
    @boovichyren8631 Год назад +2

    தயார் ஶ்ரீ ரங்கநாயகி யின் மேன்மையான அருட் தன்மையினை நன்றாக கூறினீர்கள்...அருமை மிக அருமை ஐயா....ஓம் ஶ்ரிமன் நாராயணா

  • @radhaparthasarthy1252
    @radhaparthasarthy1252 Год назад +1

    Repeatedly enjoying THAAYAARS PRABHAVAM🙏dhanyosmin swami 🙏adiyen

  • @sundarams6590
    @sundarams6590 Год назад +1

    🙏🙏🙏. அற்புதம்.பத விளக்கம் அருமை.அடியேன் தாஸன்

  • @csmramanujadasi
    @csmramanujadasi Год назад +5

    Srimathe Ramanujaya Nama:
    Today is Uthram star and listened to both SriSthavam Slokam and vyakyanam. Very blessed. When we hear Thayar’s greatness it feels like a gentle breeze and not harsh or cold or hot. Doctorji has the expertise to bring out the best in his Vyakyanam and keep us captivated.
    Praying to Thayar, not to compose but to remember what I learn about her.
    Jai Srimannarayana.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +7

    ஆச்சாரியார் திருவருளால் திருவருள் பெற்றோம் ஸ்வாமி அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад

    Clear, Concise, Cool. Super-o-super. Adiyen Ramanujadasi. 🌟🙏💐

  • @vijyakraghavan2034
    @vijyakraghavan2034 Год назад +2

    Very nicely explained that paramatma and thayar are beyond expression unless they bless.Pranams swami.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +4

    நிறைவுப்பகுதி -
    இப்பகுதியில் நிறைவாக ஸ்ரீஸ்தவத்தில் ஸ்ரீயான ரங்கநாச்சியாரின் வைபவத்தை அத்புதமாய் Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் எடுத்துரைத்ததிலிருந்து-
    அசேஷ பும்ஸி யத் ஐஸ்வர்யம் என கூரத்தாழ்வான் சாதித்தது போல் இந்த லோகத்தில் உள்ள ஆளுமை, ஐஸ்வர்யம், செளந்தர்யம் லாவண்யம் என ஒவ்வொன்றும் பிராட்டி சம்பந்தததால் மட்டுமே சாத்யம் என்றார். மாநா தீத பிரதித விபலாம் மங்களம் மங்களானாம் என்ற படிமங்கள பொருட்கள் அனைத்திற்கும் மங்கலத்தை ஊட்டுபவள் ஸ்ரீரங்க மகிஷி ஆகும். சத் என்று சத்தை பெற்று உயர்ந்ததாய் கருதப்படுவதும் அவள் திருக்க டாக்ஷத்தினால் மட்டுமே. தத்ஸர்வம் யத்தத் என எல்லாம் உன் கட்டுப்பட்டாற்குள் இருந்து அதற்கு ஸ்ரீ திரு என சேர்த்து அடைமொழியுடன் கூறுவது பிராட்டிக்குள்ள ஏற்றம். ஸ்ரீரங்க விமானத்தை எங்கனம் ப்ரணவாகார விமானம் என போற்றுகிறோமோ அது போல் ராமானுஜரும் ப்ரணவாகார வடிவத்திலயே பாஷ்யம் சாதித்தார் - அ கில புவன என ப்ராரம்பித்து 2வது அத்யாயத்தில் இதி ஸர்வம் சமத்ஸர்வம் என்று ம்ல் பூர்த்தி செய்தார். இந்த ப்ரணவாகாரம் அ, உ, ம என்பதை ஸ்ரீ பாஷ்யம் எனவும் ராமானுஜரை ஸ்ரீபாஷ்யக்காரர் என்றும் கொண்டாடுகிறது. பெருமானின் ஆபரணங்களை திருவாபரணங்கள் என்றும் திரு, ஸ்ரீ போன்ற மங்களமான எழுத்துக்கள் இவள் ஆதினத்திற்கு உட்பட்டு தான் பெருமை பெறுகிறது. இது போல் ஸ்ரீராமாயணம் போன்றவைகள், த்வயமஹா மந்திரத்தின் 2வரிகளிலும் ஸ்ரீப்ரதான்யமாய் குறிப்பிடப்படுகிறது. எந்த வேதம் பகவானை ஸர்வக்ஞன், ஸர்வ ஞானமயம் என்று போற்றுகிறதோ அந்த பகவானுக்கு கூட உன் பெருமை முழுவதும் தெரியாது. பிராட்டி ஸர்வக்ஞை என யாவரும் அறிந்தது. ஒரு விஷயம் இல்லாததை தெரியும் என கூற இயலாது. இல்லாததை தெரியாது என கூறுவதே ஞானம். ஆதலால் பெருமானின் ஸர்வக்ஞத்துவத்திற்கு குறைவு என்றும் கிடையாது. 3ம் பகுதியில் ஸ்வேத என துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து சில வாசஸ்பதிகளுக்கு புத்தியில் எதுவும் எட்டாது . ப்ரஹஸ்பதிகள் ஞானம் மிக்க வராக காணப்படுவர். இந்த ஏற்றத்தாழ்விற்கு சரஸ்வதி கடாக்ஷம் கிட்டவில்லை என அர்த்தம். அப்பேர்பட்ட ஸரஸ்வதியே பிராட்டியின் அடியார்களுக்கு அடியராய் தன்னையே கருதிக் கொள்ளும் அளவிற்கு பெருமை கொண்ட ஸ்ரீரங்க நாச்சியாரை நான் ஆஸ்ரயிக்கிறேன். அடுத்து 10வது ஸ்லோகத்தில் யத்தாத் கடாக்ஷம் என
    து வங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரியம் ஆஸ்ரய மஹ_ ப்ரளய காலத்தில் - படைப்பு ஏதும் இல்லாமல் ஊழிக்காலத்தில் அனைத்தும் ப்ரஹ்மத்திடம் ஒடுங்கி வாடியிருக்கும். அப்போது பிராட்டி திருவுள்ளம் கொண்டு சரீரம், ஆழ்வார் ஆச்சார்யர் என தன் கடைக்கண்ணால் கடாக்ஷிக்க அனைத்தும் சத்தை பெற்று அந்த ஸத்ய ஸங்கல்பத்திற்கு மெதுமெதுவான அந்த கடாக்ஷத்திற்கு பெருமான் மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து விடுகிறார். ஆகஅவளின் லவலேச கடாக்ஷத்திற்தே ஞானமும், பக்தியும், கொழுந்து விட்டு துளிர்கிறது. 11வது ஸ்லோகத்தில் பலஸ்ருதி என தனியாக சாதிக்காமல், இந்த ஸ்லோகத்தை அனுபவிக்கும் அனைவருக்கும் பரிபூர்ண செல்வம் நிலை பெற்று வளமுடன் இருப்பார்கள் என பொதுவான பலஸ்ருதியை வழங்கினார். யத்யா கடாக்ஷ விக்ஷ: ஒரு நொடி பொழுது ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தை அவன் பெற்று விட்டால் அவன் அந்த கிராமத்திற்கே தலைவன் ஆகிறான். அது போல் ஏறுமுகமாய் அவள் கடாக்ஷம் விழ விழ பெரும் செல்வமான கைங்கர்ய செல்வத்தை பெற்றவராகிறார்- ஒழிவில் காலமெல்லாம்.. வழுவிலா அடிமை... என்றபடி - கைங்கர்ய செல்வம் பெற்று, லஷ்மண: லஷ்மிகடாக்ஷமான கைங்கர்ய செல்வம், ஸ்தூநாக வர ஸ்ரீமான் - கஜேந்திரன் பெற்றது, விபீஷணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தை பெற்றது. இந்த ஸ்லோகத்தை நாம் அனைவரும் அனுசந்திக்கும் போது நமக்கும் கைங்கர்ய செல்வத்தை அருளுகிறார். மேலும் ஸ்ரீரங்கநாச்சியாரை நோக்கி ஒருவர் கை கூப்பும் போது அவனுக்கு ஐஸ்வர்யம் கைங்கர்யம், ஆத்ம அனுபவம் மோக்ஷம் அனைத்தும் அளித்து இன்னும் இதற்கு மேல் அவனுக்கு கொடுக்க யாதுமில்லை என வெட்கி தலை குனிகிறாள் என்று பட்டர் சாதித்ததை வழிமொழிந்து இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @umakumaresh2973
    @umakumaresh2973 Год назад +5

    Excellent explanation
    We can go on listening your explanation again and again

  • @heuristicsify
    @heuristicsify Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sri Ranganayaki Thayar sametha Sri Ranganathan Parabhramanae Charanau Sharanam Prapathyae

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +1

    Namaskarams Swami..Alwar, Acharya r Thiruvadikalae Saranam
    Shree Renganayahi Thayar, Koorathalwan Thiruvadikalae Saranam..Athi Arputham Upanyasam.. 🙏🙏🙏🙏

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 Год назад +3

    ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏🙏 அதி அற்புதம் ஸ்வாமி🙏🙏🙏

  • @ksnayagi6481
    @ksnayagi6481 Год назад +2

    அண்ணா கண்ணீர் மல்க கேட்க வைத்திருக்கிறாள் தாயார் உங்கள் மூலமாக....மிக்க நன்றி அண்ணா.....

  • @narayananv1087
    @narayananv1087 8 месяцев назад

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன்.மிக அருமையான பதிவு. கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 7 месяцев назад

    Excellent dr Adiyen bakkiyam long need today achieves

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад +1

    Koorathazhwar thiruvadigale charanam Sristhavam explained well Swami Your upanyasam each and every one has got special attraction to hear thanyosmi Swami

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Год назад +1

    அற்புதம் அருமை சுவாமி நன்றி

  • @chellathaikannan3002
    @chellathaikannan3002 7 месяцев назад

    அடியேன் நமஸ்காரம்.அருமையானபதிவு.மிக்கநன்றிசுவாமி.

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 Год назад +1

    Ahaa Arumaiyaga irundhadhu Adiyen 🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.எவ்வளவு எளிமையாக்கிவிட்டீர்.ரங்கநாயகித்தாயார் கருணை முழுதும் நீங்களே வாங்கிக்கொள்வீர் போலிருக்கிறது எங்களுக்கும் கொஞ்சம் வழங்க வழி செய்யும்.பகவான் மகிழி திருமகள் கேள்வன் திருமார்பினன் திருமால்.திருமால் திருவுடன்கூடிய கருப்பன் மால் கருப்பு மயக்கம் எனவும் பொருள்.

  • @ponappanraman3290
    @ponappanraman3290 Год назад +1

    அருமை.எளிமமை.. என் மந்தபுத்தியே ரசிக்கிறதே

  • @gopimadavan3442
    @gopimadavan3442 Год назад

    ‌‌அரங்கநாதர் கோவில் தங்கள் உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றோம்.
    தாயார் அவர்கள் கருணை அன்பு கேட்டு பரவசம் அடைந்தோம்.
    தங்களுடன் எனது மகன் புகைப்படம் எடுத்து கொண்டதும் பெரும் பாக்கியம்... மிக்க நன்றி ஸ்வாமி 🙏

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 Год назад +2

    🙏🙏🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாஸியை அற்புதம் அதி அற்புதம்
    நீண்டநாள் ஆசை சுவாமி இதன் விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாக்கியம் பெற்றோம் நன்றி ஸ்வாமி
    பிராட்டியுடன் கூடிய பெருமாள் திரு வடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Год назад +1

    🌺🌺🙏🙏adiyaen DHenyOasmi swAmi.🙏🙏🌺🌺

  • @rajagopalanpn4506
    @rajagopalanpn4506 Год назад

    ஆசார்யன். திருவடிகளே. சரணம்🙏🙏🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Год назад +1

    Sree Gurubhyo namaha.. Koorathaazhwaan thiruvadigale sharanam
    excellent upanyaasam... thank you:)

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад

    நம்ம தாயாரின் எல்லையற்ற பெருமைகளைச் சொல்லி அதை நாம அனுபவிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகத் திரையிட்டுவிட்டீர்கள் ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Om Sri Mahalakshmi Devi Potri

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Год назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஆஹா! ஒப்பற்ற உபந்நியாசம் மிக சிறப்பு 👏👏👏( Divine block Booster) ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад

    Jai Sriranga Sriranga Sriranga 🙏🙏🙏🙏

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Год назад +2

    Hi !!our ears are blessed today by your pravachanam
    Dasosmin Swamin 🙏🙏

  • @padmapriya2714
    @padmapriya2714 10 месяцев назад +2

    ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்
    ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
    ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்
    ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
    “யஸ்யா வீக்ஷ்ய முகம் ததந்கிதபராதீனோ
    விதத்தே சகிலம்
    கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா
    ஸ்யாதை கரஸ்யாத்தயா” ||
    ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம்
    த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
    யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய
    ப்ரேம ப்ரதாநாம் தியம் |
    பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம்
    தாஸம் ஜனம் தாவகம்
    லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே:
    தே ஸ்யாம சாமீ வயம் ||
    ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ
    யத்யந்யதீயான் குணாந்
    அந்யத்ர த்வஸதோசதிரோப்ய பணிதி:
    ஸா தர்ஹி வந்த்யா த்வயி |
    ஸம்யக் ஸத்யகுணாபி வர்ணா நமதோ
    ப்ரூயு: கதம் தாத்ருசீ
    வாக்வாசஸ்பதி நாபி சக்யரசநா
    த்வத்ஸத் குணார்ணோநிதௌ ||
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 4 
    யே வாசாம் மநஸாம் ச துர்க் ரஹதயா
    க்யாதா குணாஸ் தாவகா :
    தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா
    ஹை மாமிகா பாரதீ |
    ஹாஸ்யம் தத்து ந மன்மஹே
    ந ஹி சகோர் யேகாகிலம் சந்ரித்காம்
    நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம்
    ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 5 
    க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி
    நி:ஸ்நேஹோப்ய நீஹோபி தே
    கீர்த்திம் தேவி லிஹன்நஹம்
    ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
    துஷ்யேத்ஸா து ந தாவதா ந
    ஹிஸுனா லீடாபி பாகீரதீ
    துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத்
    யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 6 
    முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு தகுதியற்ற தன்மையை சொல்லுகிறார். ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.
    ஐஸ்வர்யம் மஹதேவ வால்பமதவா
    த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்
    தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத்தவ யதஸ்
    ஸார்வத்ரிகம் வர்ததே |
    தேநைதேந ந விஸ்ம யேமஹி
    ஜகந்நாதோபி நாராயண:
    தந்யம் மந்யத ஈக்ஷணாத்தவ யதஸ்
    ஸ்வாத்மாநமாத்மேஶ்வர: ||
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 7 
    ஐஸ்வர்யம் யதஶேஷ பும்ஸி யதிதம்
    ஸௌந்தர்ய லாவண்யயோ:
    ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி
    யல்லோகே ஸதித்யுச்யதே |
    தத்ஸர்வம் த்வததீநமேவ யதத:
    ஸ்ரீரித்யபேதேந வா
    யத்வா ஸ்ரீமதிதீத்ருஶேந வசஸா
    தேவி ப்ரதாமஷ்நுதே ||
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 8 
    தேவி தவந்மஹிமாதிர்ந ஹரிணா
    நாபி த்வயா ஜ்ஞாயதேயத்யப்யேவமதாபி நைவ யுவயோ:
    ஸர்வஜ்ஞதா ஹீயதே |
    யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுணாம்
    ஸர்வஜ்ஞதாயா விது:வ்யோமாம்போஜமிதந்தயா கில விதந்
    ப்ராந்தோயமித்யுச்யதே
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 9 
    லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
    யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
    ஸா பாரதீ பகவதீ து யதீயதாஸி
    தாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம
    ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் - 10 & 11  (கடைசி 2 ஸ்லோகங்கள்)
    ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 
    யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
    ஸத்ய: ஸமுல்லசித பல்லவம் உல்லலாஸ
    விச்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
    தாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:
    ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 
    யஸ்யா: கடாக்ஷ விக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
    ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

  • @lalithasivaraman4157
    @lalithasivaraman4157 Год назад

    श्रीगुरुभ्यो नमः

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад +2

    Adiyen Namaskarangal and Pranams Swamy.Feel blessed to hear ur Pravachanam again.🌿🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏🙏

  • @manoharraji27
    @manoharraji27 Год назад

    Shremathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏
    Gurubhyo Namaha 🙏🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 7 месяцев назад

    Lakshmi thayare🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Год назад

    Super👌👌🌹🌹🙏🙏

  • @Lakshyvision
    @Lakshyvision Год назад +1

    Fantastic explanation of Shri Laxmi Devi Sir thank you so much.

  • @lalithasivaraman4157
    @lalithasivaraman4157 Год назад

    नमो नमः

  • @cjkarantamil5563
    @cjkarantamil5563 Год назад +2

    Fantastic 🙏🙏🙏🙏

  • @sridharjayanthi1039
    @sridharjayanthi1039 Год назад

    Acharyan thiruvadigale Sharanam 🙏

  • @revathiaravamudhan3099
    @revathiaravamudhan3099 Год назад +1

    Excellent.

  • @spaa731
    @spaa731 Год назад +1

    Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +1

    Okay thanks by thanks thanks by thanks

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    முதல் பகுதி -
    திருவரங்கத்தில் கூரத்தாழ்வான் சந்திதிக்கு எதிரே 'ஆழ்வான் அனுபவித்த பிராட்டி ' என்ற தலைப்பில் ஸ்ரீஸ்தவத்தை பற்றி அருமையாய் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து -
    முன்னுரை என்னும் அவதாரிகை -
    தாயாரின் பெருமைகளை - வைலக்ஷண்யத்தை உரைக்கும் விதத்தில் 11 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீஸ்தவத்தை ஆழ்வான் அருளினார். இது ஆழ்வான் அருளிய பஞ்சஸ்தவத்தில் நிறைவாய் சேர்க்கப்பட்டுள்ளது. இவைகள் முறையே - வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ்ய ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸுந்தர பாஹுஸ்தவம் மற்றும் பிராட்டி பெருமைகளை உணர்த்தும் ஸ்ரீஸ்தவம் ஆகும். இதில் வைகுண்ட ஸ்தவம் என்பது வைகுண்ட நாதனின் பெருமைகளையும், சுந்தர பாஹுஸ்தவம் என்பது திருமாலிருஞ் சோலை கள்ளழகர் வைலக்ஷண்யத்தையும், அதிமானுஷ்ய ஸ்தவம் என்பது மானிடர்கள் செயல்களை தாண்டி மானிடர் களுக்கு அரிதான பகவான் எடுத்த விபவ அவதாரங்களின் அதிமானுஷ்ய சேஷ்டி தங்கள் புரிவது பற்றியும், வரதராஜ ஸ்தவத்தில கச்சி வரதராஜனின் வைபவத்தையும், நிறைவாய் ஸ்ரீஸ்தவத்தில் பிராட்டியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாய் 11 ஸ்லோகங்களுடன் கூடிய தொகுப்பை வழங்கினார். இந்த 11 ஸ்லோகங்களையும் 4 பகுதிகளாக பிரிக்கலாம். அவைகள் முறையே - முதல் 5 ஸ்லோகங்கள் ஒரு முன்னுரையாகவும், 6-8-பிராட்டியின் பெருமைகளை வரிசைப்படுத்தியும், 9 10 - 2 ஸ்லோகங்கள் மூலம் பிராட்டியின் திருவடிகளே புகல் - தஞ்சம் எனவும், 11 வது ஸ்லோகம் 4வது பகுதியாய் அமைந்து இதில் பிராட்டியின் திவ்ய கடாக்ஷத்திற்கு அடியோங்கள் இலக்காக வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். முதல் பகுதியின் விளக்கமாய் - ஆழ்வான் தான் பிராட்டியை துதிக்க தகுதி இல்லை யன்றாலும், அவளை துதிக்க அவா மட்டும் மேலோங்கி இருப்பதாகவும் மேலும் தாயார் க்ரு பா கடாக்ஷம் அன்றி, இந்த ஸ்ரீஸ்தவத்தை ஆழ்வான் இயற்ற முடியாது என்றும் தாயார் அனுக்ரஹத்தில் தேவையான வாக்கு வன்மையும், பக்தியையும், ஞானத்தையும் ஆழ்வான் பெற்றார் என்றார். 2ம் பகுதியில் பிராட்டியின் பெருமைகளை வரிசைப்படுத்துகிறார். 3ம் பகுதியில் பிராட்டியின் திருவடிகளை தான் புகலாக பற்றுவதாகவும், 4ம் பகுதியில்
    பிராட்டியின் க்ருபா கடாக்ஷத்திற்கு ஆழ்வான் இலக்கானார் என்றும் அர்த்தித்தார். இனி முதல் பகுதியில் ஸ்வஸ்தி என்றால் மங்களத்தை குறிப்பதாய், ஸ்வஸ்தி ஸ்ரீ என துவங்கி வாக்கு வன்மை, ஞானம் பக்தியை பிரார்த்தித்தார். விஸ்தாத் - இதை
    யாரெல்லாம் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ, ஒருஆச்சார்யன் முகந்தர வாய் அனுக்ரஹம் பெற்ற வர்கள் அனைவருக்கும் பிராட்டி மங்களங்களை அள்ளித்தருவாள் என்றும் அடுத்து அசேஷ ஜகதாம் என துவங்கும் 2ம்ஸ் லோகத்தில் மொத்த ப்ரபந்தத்தையும் படைத்ததை குறிப்பிட்டு, சிருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹாரம் மூன்றும் நாராயணனே புரிகிறார் என்றும் இதன் அடியாய் ஸ்வாமி ராமானுஜரும் அகில புவனக்ஷேமபங்காதி லீலை என சாதித்ததையும் குறிப்பிட்டு, கம்பரும் தன் கம்பராமாயணத்தில் உலகம் யாவையும் தாமுறவாக்கும் .... அன்னவர்க்கே சரண் நாங்களே என்று திருவரங்கத்தில் கம்பமேடையில் அரங்கேற்றியதையும் வழி
    மொழிந்தார். மேலும் பாவம் செய்தவர்களுக்கு நரகத்தையும், புண்ணியம் செய்தவர்களுக்கு சொர்க்கத்தையும் ஆச்சார்யன் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு வைகுண்ட ப்ராப்தியையும் கொடுக்கும் நாராயணன் பிராட்டியின் முக அசைவு
    படி - அவள் புருவ நெறிப்புக்கு ஏற்ப ப்ரபஞ்சத்தையே சிருஷ்டித்து படைத்து காத்து பின்பிராட்டியின் முக உல்லாசத்தை கொண்டே தான் செய்த முத் தொழிலையும் அங்கீகரித்ததாக பாவிக்கிறார் என்றார்
    அங்கனம் பிராட்டியின் முக உல்லாசத்திற்கு தான் செயய வில்லை யென்றால் அது இன்புறு விளையாட்டாக லீலையாக அமையாது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் லெளகீக வாழ்க்கையிலும் கணவன் மனைவி ஒற்றுமை இருவரும் ஒருங்கே செயல்பட்டு முடிவெடுக்கும் திறன், அன்னோன்யம் முதலியவைகளை குறிப்பிட்டு, பிராட்டியும் பெருமானும் சொல்லும்- பொருளுமாய் விளங்குவதையும் முன்மொழிந்து இந்த திவ்ய தம்பதிக்களுக்குள் பிரிக்கவொண்ணா தம்பதிகளாக விளங்குவதையும் அத்புதமாய் எடுத்துரைத்து இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sumathics289
    @sumathics289 Год назад

    HARE KRISHNA prabhu namaskaram

  • @kjaishanker9964
    @kjaishanker9964 8 месяцев назад

    Deva Deva Mahisheem Shriyam Ashrayamaha

  • @padmasubramani6583
    @padmasubramani6583 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Год назад

    Thanks.

  • @kalavathir4866
    @kalavathir4866 Год назад +3

    அடியேன் சுவாமிஜி உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் நம்முடைய கண்ணன் தந்தது என்று பெருமையுடன் சாதிக்கும் இந்த நாவுக்கு நிறைவைத்தந்தது.அதுபோல் தாங்கள் சாதிக்கும் விளக்கவுரையினால் செவிக்கு நிறைவுற்றது.🙏🙏🙏🙏🙏.

  • @kausalyanambirajan5842
    @kausalyanambirajan5842 Год назад +1

    Adiyen. Namaskaram.

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Год назад

    ஆசார்யன் திருவடிகளே சரணம்!!

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 Год назад +1

    Bhagyam Dhanyaasmi Adiyen 🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Год назад +1

    அடியேன் ஸ்வாமி🙏,அடியேனின் ஜென்ம நட்சத்திரம் தை ஹஸ்தம் ஸ்வாமி,அடியேன் அன்று கூரத்தாழ்வான் திருமஞ்சனம்🙏 ஆச்சாரியன் ஆசிர்வாதம் 🙏பெருவத்தற்கு திருக்கோவலூர் சென்றேன் ஸ்வாமி அடியேனால் உங்களின் ஆசிர்வாதம் பெற முடியவில்லை🙏 அடியேனை மன்னித்து🙏🙇‍♀ இன்று அடியேனுக்கு ஆசிர்வாதம் கொடுங்க ஸ்வாமி🙏🙏😊

  • @radhekrushna-bl6iw
    @radhekrushna-bl6iw Год назад

    Adiyall Daasanu Daasanu Daasanu Daasi 🙏🙏🙏

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Год назад +1

    கூரத்தாழ்வான் இணையடிகள் வாழியே அடியேன் இராமானுசன் தாஸ்யை தந்யோஸ்மி ஸ்வாமி

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 Год назад

    Namaskaram swamigal

  • @ushas5233
    @ushas5233 Год назад +1

    Namaskaram

  • @vasudevanrama9666
    @vasudevanrama9666 Год назад

    Nameskaram

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад +1

    🙏🙏

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад +1

    Thayar thiruvadigale charanam Srirangam place is opt today's topic

  • @narayanans3350
    @narayanans3350 Год назад

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @manoharraji27
    @manoharraji27 Год назад

    "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
    நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
    அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
    அன்னவர்க்கே சரண் நாங்களே"
    🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Год назад

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Andal-u7b
    @Andal-u7b Год назад

    Adiyen Dasan Swami.
    Excellent explanation Swami..
    Very useful for this Navaratri festival...
    One doubt swami..
    Aadhi seshan have how many tongues ? Swami..
    2000 for 1000 heads...
    But in sesha vaganam... only 7 or 5 heads..
    Kindly expliln swami..
    Adiyen Dasan Swami.

  • @alavandargiridharagopalan110
    @alavandargiridharagopalan110 Год назад +1

    👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Год назад +1

    Iiyaa

  • @rushykan
    @rushykan Год назад

    🙏🌼🌼🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 Год назад +1

    🙏🙏

  • @svenkatakrishnan2140
    @svenkatakrishnan2140 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gopalbalaji3338
    @gopalbalaji3338 Год назад

    🙏🙏🙏

  • @mvlnarasimhan8691
    @mvlnarasimhan8691 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 Год назад

    🙏🙏🙏🙏

  • @chitraparthasarathy4082
    @chitraparthasarathy4082 Год назад

    🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Год назад

    🙏🙏🙏

  • @vlatha2315
    @vlatha2315 Год назад

    🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад

    🙏🙏

  • @Kooram_Veereavali
    @Kooram_Veereavali Год назад

    🙏🙏🙏🙏

  • @mythilik5111
    @mythilik5111 9 месяцев назад

    🙏🙏🙏🙏