உடையவர் வைபவம், மணவாள மாமுனிகள் வைபவம், மணவாள மாமுனிகள் ஸ்ரீஸூக்திகள் என்று தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் குழைத்து ஸ்ரீ உ.வே. வேங்கடேஷ் சுவாமி அளித்தருளிய விதம் மிகவும் அருமை. இந்தச் சுவையான உபன்யாசத்தை இந்தப் பொன்னாளில் ஏற்பாடு செய்தமைக்கு LIFCO அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🏼😍💖💖💖💖💖💖💖💖💖💖
எம்பெருமானார் திருவடிகளே சரணம். மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம். அருமையான ஒற்றுமைகள், எடுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி. நிறைய ஞானங்கள் வரப்பெற்றோம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
Great kalpana shakti I am astonished when swami said avathara sthlam for both Acharya is alwar thiru nagari What a depth of thinking Madura kavi created vigraham in thamrabarani water of bhavishya acharya pranamam swami Balaji
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை சன்னதி தேவரீருக்கு தெரிந்து இருக்கும். அந்த சன்னதி பெருமை கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு என்று செய்தால் அந்த சன்னதி க்கு எல்லோரும் வந்து சேவித்து அனுக்ரஹம் பெறலாம் என்பது அடியேன் சிரம் தாழ்த்தி விண்ணப்பம்🙏
உடையவர் வைபவம், மணவாள மாமுனிகள் வைபவம், மணவாள மாமுனிகள் ஸ்ரீஸூக்திகள் என்று தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் குழைத்து ஸ்ரீ உ.வே. வேங்கடேஷ் சுவாமி அளித்தருளிய விதம் மிகவும் அருமை. இந்தச் சுவையான உபன்யாசத்தை இந்தப் பொன்னாளில் ஏற்பாடு செய்தமைக்கு LIFCO அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🏼😍💖💖💖💖💖💖💖💖💖💖
Namaskaram !!
A little might that we could submit to Swami Manavala Mamunigal. 🙏🏻🙏🏻
@@lifcopublishersprivatelimited Namaskaram!! This is a great kainkaryam. May Ponnadiyaam Sengamalam fully bless your clan. 🙏
@@kgdhouhithri 🙏🏻🙏🏻🙏🏻
Your reply speaks beyond words that could thank you mam
நமஸ்காரம் அருமையான ஒப்பீடு !ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
🙏🏻🙏🏻
ஸ்வாமி அடியேன் 🙏
இராமானுசர் வேதாந்த தேசிகர் கேட்டு சிலாகித்து தற்போது இராமானுஜர் மணவாள மாமுனிகள் மிகவும் சந்தோஷமாக உள்ளது🙏
மிக மிக அருமையாக இருந்தது.🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம்.
அருமை . அருமை.
மணவாள மா முனிகள் பற்றி அறிவதற்கு மஹா பாக்கியம் பெற்றுள்ளோம்.
தன்யோஸ்மி.
அடியேன்.
🙏🙏🙏🙏🙏
Ramanujar/manavalamamuni vazhiyave vazhiyave/excellent vilakkam
🙏🏻
அருமை அருமை அருமை எம்பெருமானார், மாமுனிகள் திருவடிகளே சரணம்
🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீ மா தே ராமானுஜயா நமகா
🙏🙏🙏
Swamikku Anantha Kodi Namaskaram 🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
எம்பெருமானார் திருவடிகளே சரணம். மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம். அருமையான ஒற்றுமைகள், எடுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி. நிறைய ஞானங்கள் வரப்பெற்றோம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
Namaskaram
🙏🏻
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
தன்யோஸ்மி🙏மணவாள மாமுனிகள் திருவடிகளே ஶரணம்.ராமானுஜார்யார் திருவடிகளே ஸரணம்.இன்று கூறிய வாழ்த்து மிக அருமை.எழுத முயன்றேன் .முடியவில்லை.கருணைகூர்ந்து lyrics அருள ப்ரார்த்திக்கிறன்.தினமும் அதைசொல்லி ஸேவிக்க ஆவல். மிக்க நன்றி.
🙏🏻🙏🏻
அழகிய மணவாள மாமுனிகள் ஸ்ரீ இராமானுசர் திருவடிகளே சரணம் சரணம். ஆச்சாரியார் 🙏 திருவடிகளே சரணம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊 pallaandu ✨ pallaandu ✨ pallaandu ✨ poliga ✨ poliga ✨ poliga ✨ neeveer 🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉😊
🙏🏻
🙏 Adiyen Jaisrimanarayana swami
🙏🏻🙏🏻
Great kalpana shakti
I am astonished when swami said avathara sthlam for both Acharya is alwar thiru nagari
What a depth of thinking
Madura kavi created vigraham in thamrabarani water of bhavishya acharya
pranamam swami
Balaji
Namaskaram,
🙏🏻
ஓம் நமோ நாராயணா
🙏🏻
ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
🙏🏻
❤❤❤❤❤❤❤❤
Omnamonarayanayanamaha
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Namaskarams . As usual rockingji
🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻
"Srimathe Lakshmi Hayagrivaya Namaha"
"Srimathe Ramanujaya Namaha"
"Srimathe Ramyajamathru Mahamunaye Namaha"
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Adiyen swamy
🙏🙏🙏🙏
Namaskaram adiyen Ram Ram
🙏🏻🙏🏻
ஸ்வாமி அடியேன் 🙏
ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை சன்னதி தேவரீருக்கு தெரிந்து இருக்கும்.
அந்த சன்னதி பெருமை கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு என்று செய்தால் அந்த சன்னதி க்கு எல்லோரும் வந்து சேவித்து அனுக்ரஹம் பெறலாம் என்பது அடியேன் சிரம் தாழ்த்தி விண்ணப்பம்🙏
Namaskarams
🙏🏻
தொண்டனூர் ஏரி என்றதும் கொங்கு பிராட்டி ஞாபகம் வந்தது
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami swami 🙏🏻🙏🏻🙏🏻 🙌🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
Adiyenin namaskarangal
🙏🏻🙏🏻
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Appanuku sangu azhi alitha peruman udayavar..Danyosmi swamin
🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏