Ramavatharam- Velukudi Shri.U.Ve. Krishnan swami

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 52

  • @RJ-dk3tl
    @RJ-dk3tl Месяц назад +3

    அடியேன் குருவின் பாதங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Месяц назад +10

    அடியேனையும் வைகுந்தத்தில் ஏத்தி வைத்தாற்போல் உணர்வை அருளிய சுவாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு

  • @srimathisuresh5075
    @srimathisuresh5075 Месяц назад

    ஸ்ரீமதே ராமாநனுஜாய நமஹ. அத்புதம். விவரிக்க வார்த்தை இல்லை. 🙏🙏🙏

  • @RajahGopalan
    @RajahGopalan Месяц назад +3

    நம்மாழ்வார் கிளி வளர்க்கவில்லை ஆனால் அவர் தங்கி இருந்த புளியமரத்தில் இந்த கிளிகள் வாழ்ந்து இருந்தன, அதே புளியமரத்தின் பொந்தில் வாழ்ந்து இருந்த ஆழ்வாரும் சுகர் போன்ற கிருஷ்ணத்ரிஷ்ணா தத்வமானபடியால் எல்லா கிளிகளும் நம்மாழ்வாரை சஜாதீயராய் பார்த்து அவர் தம் உபதேசங்களை கேட்டு வளரந்து வந்தன. ஆழ்வார் சம்பந்தமடியாக எல்லா கிளிகளும் ஆழ்வாரை ஒத்த கிருஷ்ணபக்தி கொண்டிருந்த வேளையில், எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று குழறிகொண்டே இருந்தன (கிளிகளுக்கும் உயிர் தரிக்க இயலாத நிலையாகையால் குழறின) இந்த கிளிமொழி காரணமாக ஆழ்வார் மரணத்துக்கு நிகரான துயரத்தை அடைந்தார் 😢

  • @revathid2407
    @revathid2407 27 дней назад

    Namaskaram swamy 🙏🙏🙏🙏🙏

  • @mohanabadri6628
    @mohanabadri6628 Месяц назад +3

    Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Месяц назад +2

    ஜெய் சீதாராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Месяц назад +2

    Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manik1179
    @manik1179 Месяц назад +2

    அடியேன் 🌹🌹🌹

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад

    Namaskarams 👌👌💐💐🙏🙏

  • @ravisankarr3068
    @ravisankarr3068 Месяц назад +2

    Adiyean Swami,

  • @nalinilakshmipathyayodhyar3964
    @nalinilakshmipathyayodhyar3964 Месяц назад +3

    Adiyen srimathe Ramanujaya namaha 🙏🏾

  • @lathamani3969
    @lathamani3969 Месяц назад +3

    Srimathea Ramanujaya namaha 🙏 🙏

  • @malolanp5771
    @malolanp5771 Месяц назад +1

    ஓம் நமோ நாராயணாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @muthuselvam4471
    @muthuselvam4471 Месяц назад

    அத்புதம் ஸ்வாமி🙏🙏

  • @parthasarathynarayanan9839
    @parthasarathynarayanan9839 Месяц назад

    Adiyen Ramanuja Dasan🙏🙏🙏

  • @chitrav6760
    @chitrav6760 Месяц назад

    Swamy thiruvadigalukku Pallandu pallandu pallandu🙏🙏🙏💐💐

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy Месяц назад

    ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே ஸரணம் ஸ்வாமி நமஸ்காரம்

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Месяц назад +1

    Very nice good seaming 🎉🎉🎉🎉🎉

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад +2

    நிறைவுப்பகுதி
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ராமாவதாரத்தின் மாஹாத்மியத்தை வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலிருந்து -
    திருமங்கை ஆழ்வார் ஏழை ஏதலன் கீழ்மகன் என்றாது இரங்கி... எனதுவங்கும் பாசுரத்தில் குகன் எத்தனை தாழ்வாக இருந்தாலும் குகனிடம் தோழமை கொண்டு நின்னோடு ஐவரானோம் என சௌசீல்ய நிதியாய் ராமன் குகனுடன் தோழமை கொண்டதை எடுத்துரைத்தார். பெரியாழ்வார் தன் பாசுரத்தில் படியில் குணத்து பரதன் நம்பி என்று விசேஷணமிட்டு சாதிக்கிறார். அடிநிலை ஈந்தானை பாடிப்பற என்றார். பூமாலையால் ராமனை சீதை கட்டியது. காகாசுரனை ஒரு கண்ணை எடுத்தது. சூர்ப்பணகை வதம். வேதாந்த தேசிகர் ஜெய ஜெய மஹாவீர அசகாயசூரன் அநபாய சாகஸன் என ராமரைபோற்றுகிறார். ராமன் கையால் முடிந்ததால் கரதுஷணாதிகள் நரகத்திற்கு செல்லவில்லை. வாலியைவதம் பண்ணி அணைகட்டி சீதையை காப்பாற்றினார். வாலியை ஒரே அம்பில் முடித்தார் ராமன். சுக்ரீவன் ஏதும் சீதையை தேட முயற்சிக்காத போது வாலி போன மார்க்கத்தை ராமன் இன்னும் மூடவில்லை என லக்ஷ்மணன் ஸுக்ரீவனை எச்சரித்தான். ராமன் பெயர் பொறித்த மோதிரத்தை ஹனுமன் சீதையிடம் கொடுக்க சீதை ஆனந்தப்
    பட்டாள். ஒரு வில்லால் ஒங்கு முந்நீர் அனைத்துலகமும் உய்ய ... என்ற தொண்டரடி பொடி ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டது போல் ஊற்று நீர், ஆற்று நீர், வேற்று நீர் மூன்றும் கடலில் கலக்கும். ஒரு வில்லால் அழித்தார் ராமன். குரங்குகள் மலையை நோக்க குளித்து தான் புரந்தோடி ... சேது பந்தம் கொண்டு கட்டினாய். சிற்றில் வந்து சிதைத்தாயே என ஆண்டாள் பாசுரம். கல்லாதவர் இலங்கை கட்டு அழித்த காகுஸ்தன் என ஆழ்வார் சாதித்தார். விபீஷணன் ராவணனுக்கு எவ்வளவோ உபதேசம் செய்தும் ராவணன் அதை ஏற்கவில்லை . ராமராவண யுத்தம் 7 நாட்களில் முடிந்தது. கிள்ளிக் களைந்தானை ராமனின் பெருமையை ஆண்டாள் தன் பாசுரத்தில் வர்ணிக்கிறாள். இப்படியாக ராமன் ராவணனை முடித்தாள். ஸ்ரீராம பட்டாபிஷேகம் இனிதே நடந்தது. அயோத்தியை ராமன் திரும்ப பற்றினார். அண்ட சராசரங்களையும் ஒன்று கூடமிச்சம் இல்லாமல் வைகுண்டத்தில் ஏற்றினார் ராமன். தசவருஷ ஸஹஸ்ராணி தசவருஷ ஸதானிச.. ராஜ்யத்தை 11௦௦௦ ஆண்டுகள் ஆண்டு மக்கள் அவைவரையும் கூட கூட்டிக் கொண்டு போனார். 8 திக்கிலிருந்து புனித நீர் கொண்டு வந்து ராமன் பட்டாபிஷேகம் இனிதே நடந்தது. இங்கனம் ஆழ்வார் ஆச்சரியர்கள் அனுபவித்த ராம ப்ரபா வத்தை அற்புதமாய் பாசுரங்கள் அணிவரிசையுடன் ஸ்ரீராமனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பாடி
    ராமப்ரபா வத்தை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @muthuselvam4471
    @muthuselvam4471 Месяц назад

    அடியேன் ஸ்ரீராமானுஜ மணவாளமாமுனி தாஸன் ஸ்வாமி.🙏

  • @jeevanandam1896
    @jeevanandam1896 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @sriniK.srinivasan
    @sriniK.srinivasan Месяц назад

    அடியேன் ராமானுஜதாசன்🙏🙏

  • @thulasi1712
    @thulasi1712 Месяц назад +1

    Om namo narayanaya

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад +2

    அவதாரிகை -
    ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஐப்பசி திருமூல மஹோத்சவத்தை முன்னிட்டு அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து -
    திருவஹந்தி புரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமாமுனிகளுக்கு விசேஷமாய் 10 நாள் உற்சவம் விமரிசையாய் நடைபெறுகிறது. மாமுனிகள் அனுக்ரஹித்த ஸ்ரீஸித்திகள், ஆழ்வார்களுக்கு அனுகிரஹித்த ஸ்ரீஸிக்திகள் எல்லாம் குறிப்பிடதக்கவை
    ராமர் என்னும் போதே த்ரேதா யுகத்தில்
    அயோத்தியில்அவதரித்து நாடெங்கும் தன் திருவடிகளால் நடந்து பின் சீதையுடன் அயோத்திற்கு சென்று பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருந்ததை வால்மீகி ராமாயணம் மூலம் அறிவோம். ஆழ்வார்கள் சிலர் நேரிலேயும் சிலர் மனக்கண்ணாலும் ராமரை தரிசித்தனர்.
    ராமர்தான் தங்கள் தெய்வம் என உறுதியுடன் ஆஸ்ரயித்தனர். ராமாயணம் ஒரு சரணாகதி சாஸ்திரம் என்பதாலேயே மு மூக்ஷிப்படி ஸ்ரீவசன பூஷணம் போன்ற எந்த க்ரந்தமாக இருந்தாலும் பிள்ளை லோகம் ஸ்வாமி ஸ்ரீராமாயணத்திலிருந்தே பல திருஷ்டாந்தங்களை மேற்கோளிட்டார். இதன் அடியாகவே ஸ்வாமி ராமானுஜரும் கத்யத்ரயம் விண்ணப்பித்தார். தத்வார்த்தங்கள். கர்மயோகம் பக்தியெலாமே ராமாயணத்திலிருந்து தான் எடுத்தது. ராமர் வைகுண்டம் புறப்பட்டு போகும் போது தன் கூட எல்லாஜீவ ராசிகளையும் அழைத்துக் கொண்டு போனார். ஸ்வாமி ராமானுஜர் திருப்பதியில் எழுந்தருளி மேல் திருப்பதியில் பெருமானை மங்களா சாசனம் செய்து பின் கீழ்திருப்பதியில் ஸ்ரீராமாயண காலக் க்ஷே பம் செய்தார்.
    படி கொண்ட கீர்த்தி ராமாயணம் குடிகொண்ட வெள்ளம் ராமாயணம் என போற்றுவர். ஆழ்வார்களின் பாசுர
    வ்யாக்யானம் விளக்குவதற்கும் ராமாயணம்தான் உதவும். ஆழ்வார் கற்பார் இராமபிரான் அல்லாது மற்றும் கற்பரோ என்றும் திருமங்கை ஆழ்வார் மீனோடு ஆமை கேழல் அரி என்ற பாசுரத்தில் முன்னு பிராமனாய் தானாய் பின்னு பிராமனாய் .. என தானாய் ராமனாய் நடந்து காட்டியதை சிறப்பித்தார். இஷ்வாகு வம்சராமனின் கல்யாண குணங்களை வரிசைப்படுத்தி இக்குணங்கள் ராமனிடத்தல் தான் சந்திரனின் 16 கலைகள் போல் நிலைத்து நிரம்பி இருக்கிறது என சாதித்தார். ஆழ்வார்களும் ராமனின் ரூபத்திலும் குணங்களிலும் தான் ஈடுபடுவர். நம் தோஷங்களை சிந்தித்தால் பயம். ராமனின் கல்யாண குணங்களை தியானித்தால் அபயம். ஆண்டாளும் இதன் அடியாய் களைத்திளங் கற்றெருமை... மனத்துக்கினியானை பாடவும் நீவாய் திறவாய் என ராமனை கொண்டாடினாள். ஆக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் பரர்த்தி: பரம ஸ்பஷ்ட: எனம்ருத சஞ்சீவியாய் விளங்கும் ராமநாமம். ஆழ்வார் கிளிக்கு பாலும் சோறும் ஊட்டி கிருஷ்ண நாமமும் ராமநாமத்தையும் சேர்த்து ஊட்டி ஆழ்வார் தான் விரகதாபத்தில் பிரிவாற்றாமையுடன் இருக்கும் போது
    ராமநாமம் உச்சரிக்க கிளியிடம் கூற அது கிருஷ்ண நாமத்தையே கூறுகிறது. அந்த அளவிற்கு ஆழ்வாருக்கு ராமநாமம் மேல் ஊற்றம். அயோத்தி வாஸிகளுடன் ராமர் பொருந்தி இருந்ததையும், எந்தந்த ஆழ்வார் எந்தந்த கோணத்தில் ராமரை அனுபவித்தார் என்பதையும் அழகாய் எடுத்துரைத்தார் . ராமர் மராமரம் 7 எய்ததை கண்ட ஸுக்ரீவனுக்கு வாலியை நிச்சயம் ராமர் கொல்வார் என்ற நம்பிக்கையும் பிறந்தது. சீதையை கல்யாணம் செய்தது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு 7 மராமரம் எய்ததும் தான் என்றார். அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என திரிவிக்ரமன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடிய ஆண்டாள் சென்றிலங்கு செற்றாய் திறல் போற்றி என ராமனை கொண்டாடினாள். ஆழ்வார்கள் ராமபிரானை பார்க்கும் போது இவரே பரதத்துவம் அடைய வேண்டிய புருஷார்த்தமும் ராமரே என்று எண்ணினர். மண்டோதரியும் ராவணனை பார்த்து நீ உன் இந்திரியங்களை அடக்காததால் தான் மாண்டாய் என்று கூறினாள். விரோதிகளும் விருப்பம் கொள்ளும் ராமனின் ரூபம், என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @vijayalakshmithiyagarajan8467
    @vijayalakshmithiyagarajan8467 Месяц назад +1

    அடியேன் சுவாமி

  • @kanagarajanand8468
    @kanagarajanand8468 Месяц назад

    சுவாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு

  • @ggirish7641
    @ggirish7641 Месяц назад +1

    Soulful

  • @natarajananantharaman-g7o
    @natarajananantharaman-g7o Месяц назад

    மிகவும் நன்றாக உள்ளது

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Месяц назад

    Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhanakrishnankrishnamoo1597
    @santhanakrishnankrishnamoo1597 Месяц назад

    ஹரேராமராமஹரேஹரே

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Месяц назад

    Adiyen Namaskarsm swamy

  • @MalikaRajandran
    @MalikaRajandran Месяц назад +1

    🙏🙏🙏

  • @manjulabalachandran
    @manjulabalachandran Месяц назад

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @nalinilakshmipathyayodhyar3964
    @nalinilakshmipathyayodhyar3964 Месяц назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @manimani-m2g7h
    @manimani-m2g7h Месяц назад

    ஸ்வாமி திருவடி சரணம் \!/\!/\!/\!/\!/\!/\!/

  • @kousalyas447
    @kousalyas447 Месяц назад +2

    Ramanuj ayanamaha

  • @dandapanis1401
    @dandapanis1401 Месяц назад +1

    Asathal Swamy

  • @venkatraman8539
    @venkatraman8539 Месяц назад

    🙇🙇🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 Месяц назад

    Adiyen Ramanuja Dasan

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад

    பகுதி - ௨
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ராமாவதாரத்தின் சிறப்பை வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தொடர்ந்ததிலிருந்து -
    கல்லாதவர் இலங்கை ஒரு தெய்வம் என
    திருமழிசை ஆழ்வாரும், தேவனே தேவனாவான் என தொண்டரடி பொடி ஆழ்வாரும் தன் பாசுரத்தில் பரதத்துவம் ராமரே என நிர்ணயித்தார்கள் . ஆக தசரதன் பெற்ற மைந்தன் தாஸரதிதான ஒரே புகல் என்பது ஆழ்வார்களின் கருத்து. இங்கனம் ராமபிரானை அனுபவிப்போர் அவர் பரம போக்கியமான பரதெய்வம் என்று பார்த்தவர் உளர். அவர் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடினாள் ஆண்டாள். ஆழ்வார்களின் மொத்த குறிக்கோள் - நடந்த ராமன் ரக்ஷித்த ராமன் என அவர் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பாடத்தான் முடியும். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் நூற்றுக் கணக்கான பாசுரங்களால் மங்களா
    சாசனம் செய்துள்ளார். கல்விக்கு விஷயமென்றால் ராமனைத்தான் வாசிக்க வேண்டும். ராமபிரான் சரம ஸ்லோகத்தில் நான் விடமாட்டேன் என்கிறார். மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் - நண்பன் என வேஷமிட்டுக் கொண்டு வந்தாலும் நான் கைவிட மாட்டேன் என வந்தவனை விடமாட்டேன் என தீக்ஷையுடன் இருப்பார் ராமன். கண்ணனோ சரம ஸ்லோகத்தில் நீ என்னை பற்று நான் விடுவிக்கிறேன் என்கிறார். அயோத்தியில் வாழும் அண்ட சராசரங்களுக்கும் மோக்ஷம் கொடுத்த மோக்ஷப்ரதன் ராமன். கண்ணனுக்கு என்றே பிறந்த நம்மாழ்வாரும் திருவண் வண்டூரில் கடகச மாச்ரயணரான பறவைகளை தூது விடுகிறார் பராங்குச நாயகியான நம்மாழ்வாரை ரக்ஷிப்பதற்கு .
    வியூக விபவ அர்ச்சை அந்தரியாமி அவதாரங்களில் விபவ அவதாரம் ராமரை சொல்வதாக நிச்சயப்படுத்துகிறார். திருக்குடந்தையில் மாதுர்யம், வானமாமலையில் ஒளதார்யம் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணத்தை காட்டினார். ஆக ராமபிரான் தான் விவசாயஸ்ய விவசாய: எடுத்ததில் காப்பதில் இருக்கும் உறுதிப்பாடு- ஸ்திரத்தன்மை . விபீஷணனே வந்தாலும் கைவிடமாட்டேன் என்ற உறுதி ரக்ஷண ஸ்தைரியம் என்ற குணத்தை வெளிப்படுத்தினார். சீதை ராமன் தூதுவனாய் அனுப்பிய அனுமனிடமே ராமனுக்கு தூது அனுப்பினாள். கிஷ்கிந்தையில் ஹாஸ்பேட் ஹம்பி பம்பா சரோவர் என்ற பொய்கையில் ராமர் உட்கார்ந்து இருந்தார். அங்குதான் சீதை தூதுவிட்டாள். விரல் மாலி சுமாலி மால்யவான் போன்றோரை கருடவாகனத்தில் ஏறி பெருமான் அழித்தார். நம்மாழ்வாரும் திருப்புளியங்குடிக்கு 10 பாசுரம் பாடி உள்ளார். ராவணன் ப்ரஹ்மாவிடம் தபஸ் பண்ணி நிறைய வரம் வாங்கினான். அப்படி வரம் . வாங்க வரும் போது பெருமான் குழந்தை ரூபத்தில் ப்ரஹ்மாவின் மடியில் அமர்ந்து தன் காலால் ராவணனின் தலையை தட்டினார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @boovichyren8631
    @boovichyren8631 Месяц назад +2

    ஸ்ரீ mathe ராமாநுஜாய நமஹ
    ஸ்ரீ நிகமான்த வேதாந்த தேசிகாய நம

  • @kuttalamrajagopalanseshade2100
    @kuttalamrajagopalanseshade2100 Месяц назад

    Dasan

  • @srinivasanv4789
    @srinivasanv4789 Месяц назад +1

    Adiyen

  • @muralidharans7704
    @muralidharans7704 Месяц назад +1

    Om namo narayana

  • @natarajananantharaman-g7o
    @natarajananantharaman-g7o Месяц назад

    மிகவும் நன்றாக உள்ளது

  • @ellappan.dlakshmi5492
    @ellappan.dlakshmi5492 Месяц назад

    Om namo narayana swamy

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @SabariSabariraj-r4z
    @SabariSabariraj-r4z Месяц назад

    Adiyen

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Месяц назад

    🙏🙏🙏🙏