Vibheeshana Sharanagati by Sri U.Ve. Velukkudi Krishnan Swami

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 107

  • @ramakrishnandadibhatla
    @ramakrishnandadibhatla Год назад +3

    धन्या: वयं प्रभो !

  • @mvrajkopalan8364
    @mvrajkopalan8364 6 месяцев назад +2

    விபீஷணன் சரணாகதி சரணாகதிக்கே ஏற்றம் என்று பெரியவாள் எல்லாம் சொல்லி கேட்டு இருக்கின்றேன் அதற்கு மிக அழகாக விளக்கம் அளித்தீர்கள்.

  • @ramaswamisanthanam3834
    @ramaswamisanthanam3834 Год назад +10

    Excellent discourse with great devotional and educational values for all devotees Kindly provide more and more such discourses for the benefit of all

    • @vatsalabala4811
      @vatsalabala4811 Год назад

      Great pravachanam. Aneka namaskarams .Radhe Krishna

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 Год назад +3

    Most wonderful. Many thanks.
    Pranaam maharaj🙏🙏🙏🙏🙏

  • @raghunandansrinivasan773
    @raghunandansrinivasan773 Год назад +9

    ஸ்வாமிகளுக்கு மனமார்ந்த நன்றி!

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 Год назад

    Wonderful Swami 🙏. I keep listening to your discourses.
    Charanam charanam charanam

  • @bhavanim5791
    @bhavanim5791 Год назад +1

    Nandri ayya.🙏🙏🙏🙏🛕🛕

  • @arjunneelakantan8459
    @arjunneelakantan8459 Год назад +2

    Hare Krishna. Wonderful lecture. My koti pranams to you. Thank you

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Год назад

    Jai Sri Ram..adeyen Dhanyosmi swamin

  • @priyasundar8213
    @priyasundar8213 Год назад +1

    Radhe Krishna🙏🙏, Srimathe Ramanujaya Namaha🙏🙏

  • @RaghunathSingh-o6l
    @RaghunathSingh-o6l 8 месяцев назад

    அடியேன் சரணம் ஸ்வாமி🎉❤

  • @valarmathymadhes1503
    @valarmathymadhes1503 Год назад +1

    Thanks 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @nalinis7024
    @nalinis7024 Год назад

    Om namo narayanaya sriman narayana charanow sharanam prapadye Hariom🙏🙏🙏🙏🙏 nalini s Sanathana

  • @parvathid4001
    @parvathid4001 Год назад +3

    ஜெய் சீதா ராம் 🙏🙏🙏🙏🙏🙏 ஆஞ்சநேயர் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaghunathSingh-o6l
    @RaghunathSingh-o6l 8 месяцев назад

    நமஸ்காரம் ஸ்வாமி. சரணாகதி யின் இரகசியத்தை தங்களது மேலான உயன்யாசம் வழங்கியது ஸ்வாமி. சரணம் ஸ்வாமி. ஓம் ஸத் தத். 🎉

  • @santhir4042
    @santhir4042 Год назад +2

    மிக்கநன்றிஸ்வாமி

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Год назад +2

    Adiyen namaskaram swamy🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 10 месяцев назад

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @latha5899
    @latha5899 Год назад +1

    Namaskaramswami

  • @VijRaghavan
    @VijRaghavan Год назад +1

    Acharyan thiruvadigale saranam.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 Год назад

    Hare Krishna 🙏🙏🙏🙏

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 Год назад

    Saastaanga pranams Guruji 🙏🙏🙏🙏🙏

  • @sankaripr8223
    @sankaripr8223 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻radhekrishna gurunathal krupai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mrvalidvs2722
    @mrvalidvs2722 Год назад

    Have been following with this gentleman. Surprised to see, getting older faster

  • @Sathiyashini
    @Sathiyashini Год назад

    Jay Seetha Raam!

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 5 месяцев назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kamakshisuresh9974
    @kamakshisuresh9974 Год назад +1

    Jai Siya Ram 🙏🙏🙏🙏

  • @nalinis7024
    @nalinis7024 Год назад

    Srimathe Ramanujaya namaha

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Год назад +2

    🙏 ஆச்சாரியார்கள் திருவடி சரணம் 💐🍎🌺🙏

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Год назад

    Vedam sound excellent
    Excellent speech namaskarams

  • @supersan9138
    @supersan9138 Год назад +9

    Excellent. Nectar to ears.

  • @Sathiyashini
    @Sathiyashini Год назад

    How Humble he is❤ pallandu pallandu to you Swamy 🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 9 месяцев назад

    🙇🙇🙇

  • @rameshnarayanan3781
    @rameshnarayanan3781 Год назад

    Adiyen Sri Ramanujan Dasan Namaskaram

  • @ggirish7641
    @ggirish7641 Год назад +1

    Soulful

  • @vijipg4773
    @vijipg4773 Год назад

    Acharyan thiruvadigale Sharanam

  • @psumathisivam503
    @psumathisivam503 Год назад +1

    நமஸ்காரம் சுவாமி

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @chitrasabesan7861
    @chitrasabesan7861 Год назад

    Namaskar am🙏🙏

  • @manik1179
    @manik1179 Год назад

    அடியேன் 🌹🌹🌹

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Om Shree guruvae charanaa sparsham
    Shree Rama Jai Rama sita kalyana Rama. Hari Om.

  • @ramalingame6576
    @ramalingame6576 Год назад

    Om namo bagavadhe vasudevaya

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Год назад +1

    🙏🙏🙏🙏💐💐

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +11

    அவதாரிகை -
    விபீஷண சரணாகதியின் அவதாரிகையை(முன்னுரை) அத்புதமாய்
    ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
    ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்துடன்
    முன் வைத்ததிலிருந்து -
    ஆபதாம அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம். லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்.
    ஸ்ரீகுருப்யோ நம:
    நம் பாரத தேசத்திற்கு உயிர்நாடியாய் விளங்குவது எப்போதும் சீதா பிராட்டியுடன் கூடி இருக்கும் ஸ்ரீராமச்சந்திர ப்ரபுதான், இதிகாசங்கள் புராணங்கள் இவ்விரண்டில் இதிகாசங்களுக்கு ஏற்றம் அதிகம். அதிலும் மஹாபாரதத்தை விட ஸ்ரீராமாயணத்திற்கு மகத்துவம் அதிகம்.
    தான் பூலோகத்தை விட்டு போகும் போது அயோத்யாவாஸிகள் அனைவரையும் கூட கூட்டிக் கொண்டு போய் அவர்களுக்கு முக்தி கொடுத்து சாந்தா நிகேத லோகத்திற்கு கூட அழைத்துப் போனார். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சீதா மாதாவும், ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ராமபிரானும் முன்மாதிரியாய் திகழ்ந்தார்கள். கலியுகத்திற்கு தோள் தீண்ட - ஒட்டி உறைகின்ற துவாபரயுகத்தில் நடந்த மஹாபாரதமாக இருந்தாலும், அதைக் காட்டிலும் சாஸ்திர அர்த்தங்கள் சத்யம் தானம் அனைத்தும் ஸ்ரீராமாயணத்தில் நிறைந்துள்ளது மட்டுமில்லாமல் ராமாயணம் முழுவதும் ராமர் நிறைந்து பேசப்படுபவதாலேயே ஸ்ரீராமாயணம் என்ற பெயர் வரக் காரணமாகிறது என சாதித்தார். அது போல் மஹாபாரதத்தில் கண்ணன் நிறைந்து காணப்படவில்லை.சீதாயா சரிதம் மஹது பௌலஸ்ய வத மித் ஏவ..
    வெவ்வேறு பெயர்கள் (ராவணனின் பற்றிய வதம் ) என்றாலும், சீதா, ராமனே முதலிலிருந்து முடிவு வரை நிறைந்து காணப்படுகிறார்கள். இப்படி பெயராலும், ஸர்க்கத்தாலும் காண்டத்தாலும் ராமர் நிறைந்து காணப்பட்டாலும், அவரை காட்டிலும் நிறைந்து பேசப்படுபவர் விபீஷணன் ஒருவன் தான்.ஆச்சார்யர்கள் விபீஷணனை குறிப்பிடும்போது ஸ்ரீவீபீஷண ஆழ்வான் என மரியாதையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆழ்வான்கள் வரிசையில் பரத் ஆழ்வான், சத்ருக்கன் ஆழ்வான், விதுர ஆழ்வான், ப்ரஹலாத ஆழ்வான் என இவ்வரிசை.யில் விபீஷண ஆழ்வானும் இருக்கும் அளவுக்கு விபீஷணனுக்கு ஏற்றம். இது போல் சிலருக்குத்தான் இந்த ஆழ்வான் பட்டம் அமையப் பெற்றிருக்கிறது. ஆழ்வார்கள் காலம் முடிந்து ஆச்சார்யர்கள் - ஸ்ரீநாதமுனிகள் தொடக்கமாக அனைத்து ஆச்சார்யர் களுக்கும் இந்த ஆழ்வான் பட்டம் கிட்டவில்லை. பக்தியில் திளைத்ததால் தான் அப்பட்டம் கிட்டியது. ஆழ்வார் தன் முதல் பாசுரத்தில் உயர்வற உயர்நலம். ... தொழுது எழு என் மனனே என பாடியபடி தொழுதால் எழலாம். எத்தனையோ பேர் ராமன் ராமன் என அவர் புகழ் பாடினாலும், ராமர் சொற்படி நடந்தாலும், ராமனுக்கு கைங்கர்யம் பண்ணினாலும் இவை அனைத்தும் விட இப்படி இந்த வகையில் நடக்க சொல்லிக் கொடுத்து முன்மாதிரியாய் இருந்தவருக்கு பெருமை அதிகம். இந்த வகையில் பரதன் அப்படியே ராமன் பேச்சை மீறாமல் நடந்து கொண்டதால் பரதாழ்வானாக விளங்கினான். அது போல் சத்ருக்கள் பரதன் இட்ட கோட்டை தாண்டாமல் பரதனிட்ட வழக்காய் நடந்து கொண்டதால் சத்ருக்கன் ஆழ்வான் என பெயர் பெற்றான். ராமனுடன் கூடவே போனாலும் லக்ஷ் மணனுக்கு அப்பட்டம் கிட்டவில்லை. பரதனும் தம்பி சத்ருக்கனும் இலக்குவனோடு மைதிலியும் என திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணிக்கான பாசுரத்தில் பிரித்ததிலிருந்தே கூடப் போன லக்ஷ்மணனை விட கூடப் போகாமல் ராமன் இட்ட வழக்காய் நடந்து கொண்ட பரதனுக்கே ஆழ்வான் பட்டம் கிட்டியது எனக் கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 Год назад +1

    Sri MAHAPERIYAVA Jaya Jaya Jaya NARAYANA NARAYANA Narayana

  • @iamproudBharathiyan.
    @iamproudBharathiyan. Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasinathan3046
    @kasinathan3046 Год назад

    ❤sressmyavarnanrenanrevanakam❤******""

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Год назад +8

    ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

  • @thulasi1712
    @thulasi1712 Год назад

    Om namo narayanaya

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +5

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Jai Gurunaathaa 🙏🙏🙏

  • @kasinathan3046
    @kasinathan3046 Год назад

    ❤Aanmegamvalarcheura*Aanaytugovilkalumapesaykamsayagorekay*****30*4*2023❤6*50*❤

  • @vidya_madhuryam
    @vidya_madhuryam Год назад

    Thankyou for sharing. But it's edited after 2 hours.... wonder what we missed !

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Год назад

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம [

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад

    Venkadamyendral yenna?

  • @Meenapoosam3208
    @Meenapoosam3208 Год назад

    🪔🙏🏾💐🙏🏾🪔

  • @sermashanthi9628
    @sermashanthi9628 Год назад

    🙏🙏🙏

  • @indirakumari8844
    @indirakumari8844 Год назад

    Srirama jairama

  • @Quantumanandha
    @Quantumanandha Год назад

    ராமாயணம் புறத்திணை.
    மஹாபாரதம் அகத்திணை.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +2

    பகுதி - 1
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்வீபிஷண சரணாகதியை உபன்யஸித்ததிலிருந்து -
    ஆக விபீஷணன் சரணாகதி அடைய ஒரே தகுதி பெற்ற ஸர்வரக்ஷகன் ராமன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
    ஓர்வில்லால் ஒங்கு முந்நீர்.. கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே என தொண்டரடி பொடி ஆழ்வார் திருமாலையில் சாதித்தது போல் திருவரங்கம் என்று சொல்லாத நாவில்லையென்றால் கர்ப நிர்பாக்கியம் என்கிறார் ஆழ்வார். கருவிலேயே ஸ்ரீமான் என ப்ரஹ்லாதனை கொண்டாடினார் நாரதர். இத்தனை தூரம் மனதை கொடுத்து, புத்தியை கொடுத்து எல்லாவற்றிலும் ரக்ஷிக்கும் திருவரங்கம் என்ற சொல்லை சொல்ல வேண்டும் என வலியுறுத்துகிறார் ஆழ்வார். நிவேதயத மாம் ஷிப்ரம் .. உபஸ்திதம். ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே .நேரே ராமனை சரணாகதி அடையாமல் அங்கு சூழ்ந்து இருப்பவரைநோக்கி நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் என விபீஷணன் கூறுகிறான். காலால் ராவணன் உதைத்து தள்ளினபிறகு சுற்று முற்றும் பார்த்து ஒரு மூலையில் இருந்த கதையையும், கூட வரமுற்பட்ட ராக்ஷஸர்களையும் அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாய் ராமன் இருக்கும் இடத்தில் விரைந்து பறந்தான். . கதை தான் கூட வரவில்லை என மறுப்பு தெரிவிக்காததால் அதையும் எடுத்துக் கொண்டு சென்றான். வை முக்யம் மாறி ஆவி முக்யம் வருவது இருக்கட்டும். கத்வா புத்ராம்ச, தாராம் ச என்றபடி தாரத்தை விட்டேன்..தேவரீர் திருவடிகளே எல்லாம் ஆக பிதரம், மாதரம், புத்ரம், தாரா என ஸர்வ வித பந்து வாய் பெருமாளின் திருவடிகளே நிலைநிற்கிறது என ஹே திரிவிக்ரமனே உலகம் அடைந்த பொன்னடியை அடைந்து உய்ந்து போனேனே என திருமங்கை ஆழ்வார் பாசுரம்-இந்த லோக விக்ராந்தனின் திருவடிகளை சரணாக பற்றுகிறேன். ராமனிடத்திலிருந்து சமாதானக் கொடியை எதிர்பார்க்காமல் அவரிடத்தில் இருக்கும் பூரண விசுவாசத்தின் அடிப்படையில் விபீஷணன் சென்றான்.அந்த க்ஷணமே முடிவெடுத்து கிளம்பினான். அந்த தைரியத்தை மெச்சி தான் ஸ்ரீமான் என்ற பட்டம் கிட்டியது. கிளம்பிய வேகத்தில் நேரே வராமல் சரண்யனான ராமன் அயோத்தியில், சித்ர கூடத்தில், பஞ்சவடியில் - தங்கி பல ரிஷிகளிள் ஆசிரமத்தில் நிறைய அர்த்தங்கள் தெரிந்து கொண்டு சூர்ப்பனகையை சந்தித்து, பின் கிஷ்கிந்தைக்கு வந்து முடிவில் கடற்கரையில் .வந்து தங்கினார். ஒரு சரணாகதன் எப்படி இருக்க வேண்டும் என விபீஷணன் வெளிக்காட்டினான். அது போல் இவனை பிறக்க முன்னால் அவன் உள்ளே இருந்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள பெருமான் எடுத்த பிரயத்தனங்கள் பல. ராமன் தர்மத்தை நிலைநாட்ட நிதானமாய் வந்தார். எத்தனையோ உண்மைகளை உலகுக்கு உரைக்க அப்படி நிதானப்பட்டார் ராமனை தேடி விபீஷணன் நேரே போகாமல் பக்கத்தில் இருக்கும் பாகவதர்களை முன்னிட்டு கொண்டு அவர்கள் சிபாரிசின் பேரில் தான் பெருமானிடத்தில் போக வேண்டுமே தவிர நேரே போகக்கூடாது என அறுதியிட்டார். சரணாகதனுக்கும் சரண்யனுக்கும் நடுவில் காற்று அழுத்த மண்டலமாய் பாகவதர்கள் செயல்படுகிறார்கள். உதங்க ப்ரஸன்னத்திற்கு உத்திரம் இல்லை என்பதை அருமையாய் திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். ஆக ஒருவருக்கு ஒருவர் கேள்வி கேட்டால் பதில் இல்லை. மேலும் வாலியும் ஸீக்ரீவனும் சண்டை போடும் போது அடையாளம் தெரியாமல் அம்பு போடாமல் இருந்து, பின் ஸூக்ரீவனிடம் நிலையை கூறி, பின் ஸூக்ரீவனை அடையாளம் காணும் விதத்தில லக்ஷ்மணனை கொண்டு கஜ புஷ்பிகா மாலையை போடச் சொல்லி பின் போரில் வாலியை வீழ்த்தினார். என்று கூறி இப்பகுதியை அருமையாய நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @ganesanrama7062
    @ganesanrama7062 Год назад

    Swamy please explain in your discourse what is Uyir? and what is Anma?
    Is both are same or any difference
    What is sukshuma udal?
    Why pleasure and pain is not for Anma? Even though the pain or pleasure is body alone cannot realise
    Kindly explain.
    With Namaskarams
    Ganesan Rama

    • @dwarakeshm9470
      @dwarakeshm9470 3 месяца назад

      Sukshma udal is the very small body taken by atma after it leaves this body. Atma cannot function without a body. So when it has to travel to Naraka, Swarga or Vaikuntam, it needs a body that is not detectable with our regular senses. That is called Sukshma shareeram
      Pain and pleasure are because of papam and punyam. Atma does good and bad only when it is attached to a body. So inherently atma does not have pain or pleasure. But when it attaches itself to a body, actions are done and results are given based on those actions. The results of those actions cannot be enjoyed by the atma without a body. So we say pain and pleasure is not for atma

  • @manikandan-xy4rp
    @manikandan-xy4rp Год назад

    கூரத்தாழ்வான்

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Год назад

    Second rsmanujor. Second guru to me😮

  • @pthoppae
    @pthoppae Год назад

    32:15

  • @Quantumanandha
    @Quantumanandha Год назад

    58:19

  • @Quantumanandha
    @Quantumanandha Год назад

    1:52:28

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman1139 Год назад

    Translate in Europeon languages

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад

    Vengadam yendral yenna Artham.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    பகுதி - 2
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் விபீஷண சரணாகதியின் ஏற்றத்தை வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து -
    அஞ்சலி வைபவத்தை குறிப்பிடும் வகையில் ஒருவன் திருவேங்கடவனை கீழே விழுந்து ஸேவித்து நமஹ என்று சொன்ன மாத்திரம் பெருமான் தன் தலையில் ஒரு பாரத்தை சுமப்பதாக நினைக்கிறார்.அ.பகவான் அம் - பகவானை அஞ்சலி உருக்கி விடுகிறது. பக்தன் 7மலை கடந்து என்னை சேவிக்க வந்து நமஹ என்று சொன்னதற்கு என்ன கொடுத்தால் அதற்கு ஈடாகும் என பெருமாள் கேட்கிறார். ஐஸ்வர்யத்தை கொடுத்து அக்ஷர கதியான கைவல்யத்தையும் கொடுத்து அனைத்தையும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றுமில்லையே என தவிப்பார் என்றால் அஞ்சலியின் பெருமையை சொல்லி முடியுமா? என்றார். இதன் அடியாய் தேசிகர் அஞ்சலி வைபவம் என்ற தன் நூலில், நாம் இருகைகளையும் குவித்து கை கூப்பி விட்டால் அதற்கு ப்ரதி அஸ்திரமே கிடையாது என அறுதியிடுகிறார். சாரதியாய் எம்பெருமான் இருக்கிறார். நாராயண அஸ்திரம் விட்டிருக்கிறார்கள். இதற்கு ப்ரதி அஸ்திரம் உண்டா என அர்ஜுனன் கண்ணனை கேட்க, உனக்கு போய 18 அத்தியாயங்கள் உபதேசித்தேனே. நாராயணனுக்கு ப்ரதி இருந்தால் தானே நாராயண அஸ்திரத்திற்கு ப்ரதி அஸ்திரம் இருக்க முடியும். நாராயண அஸ்திரத்திற்கு ப்ரதி அஞ்சலி அஸ்திரம் என்றார். கவசத்தை கழட்டி கை கூப்பியவுடன் நாராயண அஸ்திரம் ஒரு ப்ரதக்ஷணம் பண்ணி போய்விட்டது. இதையே ஆழ்வாரும் அகலகில்லேன் இறையுமென்று... புகல் ஒன்றும் இல்லா உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்றபடி புகலற்றவருக்கு ஒரே வழி கை கூப்புதல். இதற்கு நடுவில் விபீஷணன் கதையை இருகைகளுக்கு நடுவில் வைத்து கை கூப்பினான். பக்கத்தில் உள்ள 1 லக்வும் வானரர்கள் ஒருகையால் மரத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு, மறுகையால் மலையை கிளப்பி வைத்துக் கொண்டதை பார்த்த விபீஷணன் துளியும் கலங்கவேயில்லை. சரணாகதனுக்கு ஒரு துளி பயமோ கலக்கமோ கூடாது. மஹா விஸ்வாசம் பெருமாளிடத்தில் இருக்கனும். மற்ற ஏதும் சாத்யம் ஆகாது என்று நம் கையால் ஆகாத தனத்திற்கே நாம் சரணாகதி செய்கிறோம். அனன்ய சாத்தே ஸ்வாபிஷ்டே மஹா விஸ்வாஸ பூர்வக த தே கோபாய - அனன்ய ஸ்வாப் தே ஒரே வழிதான் பாக்கி. இதையே சரண வரணம் என்று கூறுவர். ப்ரபத்தி, நியாயம், சரணாகதி என வெவ்வேறு சொற்களால் குறிப்பிடுகிறோம். நம் முயற்சியால் நடந்தால் அது சாத்ய உபாயம். மாறாக தானே செய்யும் முயற்சி ஸித்த உபாயம் எனபதை அருமையாய் ஒரு லெளகீக திருஷ்டாந்தத்துடன் விளக்கினார். சாத்ய உபாயத்திற்கு முயற்சி தேவை. ஸித்த உ பாயத்திற்கு நம்பிக்கை தேவை. மஹாவிஸ்வாசம் இருக்க வேண்டும். இதையே வியாக்யானத்தில் குறிப்பில் போது இந்த லோகத்தில் கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு. வைகுண்டத்தில் கலக்குவாரும் கிடையாது. கலங்குவாரும் கிடையாது. இதை வேதவியாசர் தெரிவித்து இருக்கிறார். ஒரு மூன்றாம் நபர் ஏதாவது கூறி குழப்பி விட்டால் நாம் நம்பி விடுவோம். நாம் போய் சேரும் இடம் மிக உயர்ந்தது அதனால் நான் செய்வது போதுமா என சின்ன சம்ஷயம் வரும். எதை தாண்டனும் என்று பார்த்தாலும் நான் செய்த பாவ கூட்டங்கள் மலை போல் பெரியதாய் இருக்கும். போகும் இடமோ ரொம்ப தூரத்தில் அமைந்துள்ளதை பார்த்தால் நான் செய்வது சிறியதாக தோன்றும். இதையே உபாய பங்குத்துவம் என கூறலாம். விரோதி பாகுல்யம் ராமானுஜர் பங்குனி உத்திர தன்று கத்யத்ரயத்தில் கூறியது போல் பகவத் அபச்சார, பாகவத அபச்சார, சஞ்சித கர்மா. .என தொடர்ந்து ஒரு பட்டியலே கூறலாம். ஷாம் யங்கோ ததி அபிசந்தி விராத மாத்ராது - இனிமேல் நாம் இந்த பாவத்தை பண்ண வேண்டாம் போலிருக்கிறதே என நினைக்கும் போதோ நம்மொத்த பாவத்தையும் பெருமான் போக்கி ஷமித்து விடுகிறார். ஞானசைக்தி, கருணாஸு சதீஷ்னேக பாபம் பா கேரி மமாகி ரீம் என்றபடி ஒரு தராசு தட்டில் நம் பாவங்களை எல்லாம் வைத்து, மற்றொரு தட்டில் பெருமாளின் ஞானசக்தி, கருணையை வைத்தால் அவர் கருணை தட்டு ஜெயிக்கனும். என் பாபம் என்ற தட்டு தோற்கும். நான் தோற்றேன் என்றால் நான் ஜெயித்தேன் என அர்த்தம். பெருமான் ஜெயித்தார் என்றால் அவர் ஆஸ்ருதர்களிடத்தில் தோற்றார் என்று தன் நிரதிசய வாக்கு வன்மையுடன் இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

    • @prasannasridevi7387
      @prasannasridevi7387 Год назад

      மிகவும் அற்புதம்,

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 Год назад

      ​@@prasannasridevi7387 🙏ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    பகுதி - 4
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய்
    காகாசுரன் சரணாகதியையும் வேளுக்குடி
    ஸ்ரீக்ருஷ்ணன் ஸ்வாமிகள் விவரித்ததிலிருந்து -
    சரணாகதன் லக்ஷணம் ராமனுக்கு கிடையாது. சரண்யன் லக்ஷணமே உள்ளது. சித்ரகூடத்தில் மந்தாகினி நதிக் கரையில் சீதை மடியில் ராமன் துயிலும் போது காகாரன் சீதையின் திருமார்பில் குத்தி அபச்சாரம் படும் போது ராமனை எழுப்ப மனமில்லாமல் சீதை இருக்க, பின் ராமன் நிலைமை தெரிந்து எழுந்து ஒரு தர்ப்பையில் பிரும்மாஸ்திரம் உச்சாடணம் செய்து காலை மீது ஏவ, அது தனக்கு புகலிடத்திற்காக தன் தந்தையான இந்திரன் வீடு, சசிதேவி வீடு பககத்து ரிஷிகள் வீடு என்று தட்டிக் கொண்டு வந்து ஒருவரும் ராமனுக்கு பயந்து கதவு திறக்காததால் அனைத்துலக மும் திரிந்தோடி வித்தகனே ராமாவோ-ராமா நீ தான் அபயம் என ராமன் திருவடிகளில் வந்து விழுகிறான். சீதை அவன் தலையை திருப்பி ராமன் திருவடியில் படும்படி வைத்தது என்பது பத்ம புராண சான்று. ஆனால் வால்மீகி அப்படி குறிப்பிடவில்லை. இதன் அடியாய் பராசர பட்டர் தெரிவிக்கிறார். பெருமான கோஷ்டி தாழ்ந்த கோஷ்டி, சீதை கோஷ்டி உயர்ந்த கோஷ்டி.ராமன் சரணம் என்று அவர் திருவடியை பற்றினால் தான் ரக்ஷிப்பார். ஆனால் சீதையிடம் சரணாகதி அடையாமலேயே அவள் ரக்ஷிப்பாள் என்றார். ஆக விபீஷணனும், காகாரனும் சரணாகதி அடைந்த பின்னே ராமன் ரக்ஷித்தார். நிவேதயத மாம் ஷிப்ரம் , ராகவம் சரணம் கதா, பவேத சரணம் கத என 3 தடவை சரணம் என்று விபீஷணன் கூறிய பின் தான் ராமன் ரக்ஷித்தார். திரிசடை ஸ்வப்ன வருத்தாந்தத்தை ஸ்வாமிகள் நினைவுகூர்ந்து, அதில் ராவணனை கோவேரி கழுதையில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சிவப்பு வஸ்திரத்துடன் தென் திசை நோக்கி போவதாகவும், ராமன் உயர்ந்த பட்டாடை உடுத்தி அருகில் சீதையை அமர்த்தி வடக்கு திசை நோக்கி செல்வதாகவும் கூறுவதை கேட்ட சீதை வெட்கி நாணத்தால் அவள் முகம் சிவந்தது.பின் திரிசடைராக்ஷஸிகளை பார்த்து உங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் சீதை தான் வந்து ரக்ஷிக்கனும் என தெரிவித்தாள். உடனே சீதை திரிசடை சொன்னபடி அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் உங்களை ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என அறுதியிட்டாள் என சாதித்தார். பின் அதற்குரிய தருணம் வந்தது. ராவணன் மாண்டு போனாள். வீபிஷணனுக்கு பட்டாபிஷேகமும் நிறைவேறிய பின் ஹனுமனை பார்த்து சீதை தான் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு இடத்திலும் இல்லாததால் தன்னால் கொடுக்க ஒன்றுமில்லையே என ஆதங்கப்படும் போது ஹனுமன் இடைமறித்து எனக்கு ஒரு அனுமதிதானம் கொடுங்கள் நான் பெரிய வடிவம் எடுத்து இவர்களை என் கையில் வைத்து ரஸமாய் பிழிகிறேன் என்ற போது சீதை அதை மறுத்து பாபாணம் வா ஸுபானம் வர .... இதற்கு
    நான் இவர்களுக்கு வாக்கு தானம் கொடுத்த படியால் இதற்கு ஒருநாளும நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் . இவர்களை ரக்ஷித்தே தீருவேன் என உறுதி அளித்தாள். வால்மீகி ராமாயணம் முழுக்க சரணாகதி ரக்ஷணம் காணப்பட்டாலும் அதற்கு முத்தாய்ப்பு வைத்தார் போல் விபீஷண சரணாகதி இடம்பெற்றது . மேலும் சரணாகதி பலிக்கனும் என்றால் அதற்குரிய 6 அம்சங்கள் பூரணமாய் இருக்கனும் அவைகள் முறையே - ஆணு கூல்யஸ்யஸங்கல்பம், ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனம், ரக்ஷிஸ்திதி விசுவாசம், கோப் த்ருத்த வர்ணம் ததா , கார்ப் பண்யம், ஆத்ம நிபேக்ஷனம் ஆகியவைகள் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад

    Intha ubanyasathai niruthikondu makkal.otrumaiyai valiyuruthi pesungal migavum thevai ippothu.

  • @pannervijayalakshmi6947
    @pannervijayalakshmi6947 Год назад

    😂

  • @ramalingame6576
    @ramalingame6576 Год назад +2

    Om namo bagavadhe vasudevaya

  • @narayaniseethapathy8052
    @narayaniseethapathy8052 Год назад

    நமஸ்காரம் ஸ்வாமி

  • @karthi1722
    @karthi1722 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @meetan-
    @meetan- Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijRaghavan
    @VijRaghavan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 Год назад

    🙏🙏🙏

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Год назад

    🙏🙏🙏🙏

  • @lathas5172
    @lathas5172 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pharinair1
    @pharinair1 4 месяца назад

    🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Год назад

    🙏🙏🙏🙏

  • @karthikeyan-ve3ox
    @karthikeyan-ve3ox Год назад

    🙏🙏

  • @sudhaudayakumar4353
    @sudhaudayakumar4353 Год назад

    🙏🙏🙏

  • @bhamasrinivasa8997
    @bhamasrinivasa8997 Год назад

    🙏🙏🙏

  • @NedunchezhiyanSamudi
    @NedunchezhiyanSamudi 5 месяцев назад

    🙏🙏🙏