Velukudi Sri.U.Ve. Krishnan Swami Upanyasam - Ethu Bhakthi @ Arni

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2016
  • Upanyasam by Velukudi Sri.U.Ve.Krishnan Swami - titled "Ethu Bhakthi" held at Mathuram A/C Hall, Arni.
    Mathuram A/C Hall and all people of Arni were blessed by his presence and discourse.

Комментарии • 203

  • @vivaranig2699
    @vivaranig2699 Год назад +2

    பகவானின் கடைக்கண் பார்வை இன்று என்மேல் விழுந்ததனால் தங்களின் அருமையான உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி சுவாமி ஜி

  • @janakiramanlaligam.sundara3094
    @janakiramanlaligam.sundara3094 2 года назад +5

    இந்து தர்மத்தை காக்க 13 வது ஆழ்வாராக தங்கள் சொற்பொழிவு திகழ்கிறது. தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.Lsjr.

  • @GeethaGeetha-sc8my
    @GeethaGeetha-sc8my 6 лет назад +102

    ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமியின் காலத்தில் நான் வாழ்வதும், அவரின் உபன்யாசத்தை கேட்பதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

  • @ommurugatamil3956
    @ommurugatamil3956 8 лет назад +79

    பல வருடங்களாக வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசங்களை கேட்டு வருகின்றேன்
    என் வழக்கையில் பக்தியை கூட்டி சந்தோசத்தை அனுபவிக்கிறேன்
    நன்றிகள்

  • @ommurugatamil3956
    @ommurugatamil3956 8 лет назад +29

    பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம்
    வழமை போல இன்றும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் அருமையான உபன்யாசம்
    நன்றிகள் கோடி

  • @sureshg1710
    @sureshg1710 7 лет назад +24

    பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம்.
    தங்களது உபநியசம் ஆன்மிக புரிதல்களை தருகின்றது.
    என் வழக்கையில் பக்தியை கூட்டி சந்தோசத்தை அனுபவிக்கிறேன்

    • @kannanv2562
      @kannanv2562 7 лет назад

      Suresh Gjy )876&&:;!??

    • @ramanarasimhan3987
      @ramanarasimhan3987 7 лет назад +4

      அடியேன் வேளுக்குடிஸ்வாமிகளின் குரலு்கே அடிமை!அநேக ஆன்மீக விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம்்!அடி
      யேன் 10,வருடங்களாகஅனத்து ஸ்லோகங்களையும் இலவசமாக சொ ல்லிக்கொடுத்துக்கொண்டுவருகிறேன்.

    • @vijiyaraghavan758
      @vijiyaraghavan758 7 лет назад

      Rama Narasimhan z

    • @ramaiyengar8607
      @ramaiyengar8607 6 лет назад

      +" raghavan

  • @gugannathan2825
    @gugannathan2825 5 лет назад +11

    உங்கள் திருவடிகளே சரணம் சுவாமி ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @charanagathi4608
    @charanagathi4608 5 лет назад +7

    🙏🙏🙏🙏🙏🙏சுவாமி மிக சிறப்பாக அனைவரையும் நல் வழி மற்றும் நம் சம்ப்ரதயத்துக்கு திருப்புகிறார்..
    வாழும் ராமானுஜர்

    • @karmegamd3247
      @karmegamd3247 3 месяца назад

      😊😊😊😊😊😊😊

  • @punyakotti1002
    @punyakotti1002 3 года назад +1

    நமஸ்காரம் சுவாமி...தங்களின் இந்த உபன்யாச உரையை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ...நன்றி சுவாமி...

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 года назад +3

    Om Namo Narayanaya Namaha

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 7 лет назад +10

    எப்படி நேரம் விரயம் ஆகிறது அதை எப்படி சேமிப்பது என்று மிக அழகாக எடுத்துச்சொன்னார். மிக்க நன்றி.
    சுவாமிகளின் சேவை நன்கு தொடர வாழ்த்துக்கள்.

    • @vidhyashreekannan2775
      @vidhyashreekannan2775 6 лет назад

      Kalavathi Gopalan op hi

    • @arumugamk70
      @arumugamk70 5 лет назад

      வணக்கம்! எப்படி இருக்கிங்க? என்ன நடக்கிறது?

  • @venkatesh1905
    @venkatesh1905 8 лет назад +19

    Thanks for uploading. I get mesmerised by Sri U.Ve.Krishnan's voice and it attracts me to listen more and more. May his service to the society for many more years to come

  • @poovanachellavel
    @poovanachellavel 8 лет назад +26

    தங்களது உபநியசம் ஆன்மிக புரிதல்களை தருகின்றது

  • @lionking1634
    @lionking1634 6 лет назад +8

    Swamiji opens our third eye He is our Asset and great Guruji. to

  • @GopalanRamaswamy
    @GopalanRamaswamy 7 лет назад +3

    Fortunate to listen this on my holiday in Cheltenham, UK. Not a day passes by without we listening to Sri Krishnan Swamy, he is.a source of great wisdom of our sampradhayam.. gopalan, Srirangam

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 6 лет назад +5

    He is a very good scholar and a very sincere man though one may not agree with all of his statements, which is a different matter. There is a very high degree of sativa disposition in him. Though I have been heavily influenced by the unconventional teachings of Jiddu Krishnamurti, nonetheless I cannot gainsay the fact of this person having saintly qualities. one unique characteristic in him is that, unlike the ordinary discourse givers, he isn't indulging in digressions from the main topic by way of talking extremely mundane things, uttering cheap jokes to play to the gallery. My due respects to a great scholar, a devotee, and a man who is free from egotism. Such people are rare to be seen. They are the salt of the earth.

  • @srinivasanar3955
    @srinivasanar3955 8 лет назад +5

    MY GREATFUL THANKS FOR SWAMY.
    GAINED A GREATER KNOWLEDGE by Sri U.Ve.Krishnan SWAMY'S UPANYASAM. PREY GOD TO PROVIDE SIMILAR TO THE PEOPLE ALL OVER THE WORLD.
    SRINIVASAN.AR

  • @SuresH9600773679
    @SuresH9600773679 7 лет назад +18

    வாழ்க வளத்துடன் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஐயா

  • @mukundansrinivasan8976
    @mukundansrinivasan8976 6 лет назад +6

    Lovely. Swamy is doing a great service. May God bless him with long and healthy life to serve Him

  • @AKSYogi-vz3qq
    @AKSYogi-vz3qq 6 лет назад +4

    Sri Krishnan swamy jee Ungala Yepovachu paakum pothu unga kaala vilunthu kumbidanum......

  • @senthilmugil8772
    @senthilmugil8772 3 года назад +1

    பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம், Arumai Swamy

  • @prabusankar1269
    @prabusankar1269 8 лет назад +12

    lot of thanks for uploading swamy's upanyasam

  • @user-ow6uj4fr8y
    @user-ow6uj4fr8y 5 лет назад +9

    ஹரே கிருஷ்ணா.

  • @bhuvanaramu8199
    @bhuvanaramu8199 7 лет назад +4

    I am blessed to see such upanayasams back in vijay tv in the mornings. This is real inspiration for me.

  • @user-xj3sk1hz3j
    @user-xj3sk1hz3j 5 лет назад +14

    பக்திப்பரவசத்தில் திளைத்தேன்.

  • @asethuraman5443
    @asethuraman5443 8 лет назад +16

    wonderful. we are blessed and previleged to hear swami's upanyasam.

  • @rambabu3499
    @rambabu3499 5 лет назад +3

    ஜயா நன்றி hare Krishna

  • @vinotharavethi9825
    @vinotharavethi9825 6 лет назад +9

    Really you are great sir

  • @user-yc4zb1yt8i
    @user-yc4zb1yt8i 6 лет назад +8

    நன்றி ஐயா

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 4 года назад +2

    Hearing Swamiji creates an enduring intetest to listen more, creates affinity longing for mote. God be with you to bless people like to remain limterested
    Thank you.

  • @karuppasamy2817
    @karuppasamy2817 6 лет назад +16

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    ஹரே ராமா ஹரே ராமா
    ராமா ராமா ஹரே ஹரே

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @radhas9442
    @radhas9442 7 лет назад +12

    Thanks to swamiji velukudi krishnan for given excellent explanation about Bakthi now I understand what is bakthi

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад

    சுவாமி அவர்களின் திருவடித் தாமரைப் பாதகமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது.இலங்கையிலிருந்து.உங்கள் பக்தை.

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 3 года назад +1

    Sri vellukkudi krishnan sawmigal superp upanyaas adityarku adiyaruku adiyaruku adiyen🙏

  • @SWATHYRG
    @SWATHYRG 8 лет назад +5

    Thank you for uploading. Feel blessed to hear Swami's Upanyasam.

  • @sethuramanramaiah1132
    @sethuramanramaiah1132 8 лет назад +28

    feel pity for those people who disliked this informative video !

  • @pravinac3750
    @pravinac3750 3 года назад +1

    Swamy punniyam paniyawathan unka speechai ketka mudiyum 🙏🙏🙏🙏🙏nanri nanri🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏

  • @varadarajans5481
    @varadarajans5481 2 года назад +1

    அடியேன் ராமானுஜ தாஸன்
    ஸ்ரீ பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரஹம் இம்மாதிரி உன்னதமான மிகச்சிறந்த அருளிச்செயல் பகவத் குணானுபவம் பெற்று அடைந்துயந்தேன்

  • @rajinees2122
    @rajinees2122 5 лет назад +4

    Thank you Swamiji.

  • @nithyarajagopal5218
    @nithyarajagopal5218 6 лет назад +3

    वेल्लुकुड़ी उपन्यासकारों arumai

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 года назад +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kapaleswarakarapagambalkap9689
    @kapaleswarakarapagambalkap9689 6 лет назад +7

    Narayana

  • @vasantha.mvasanthamanoharp2454
    @vasantha.mvasanthamanoharp2454 2 года назад +1

    I thankfull of sumigi

  • @vaduvurrama
    @vaduvurrama 3 года назад +3

    நமஸ்காரம் ஸ்வாமி.
    விளக்குத் தேய்க்கும் போது
    உணர்ந்த விஷயம்.
    தினம் தேய்க்கும் காமாக்ஷி விளக்கில் கூட அன்றன்றைய பிசுக்கு ஒட்டியிருக்கிறது. தேய்க்காமயே வருஷக் கணக்கா இருந்த விளக்குன்னா எவ்வளவு பிசுக்கும் அழுக்கும் கருமையும் படிந்திருக்கும்.
    நமக்கு எந்த பொருளால் தேய்த்தால் அது வெளுக்கும்னு தோணுதோ அதையெல்லாம் டிரை பண்ணுவோம். எது
    நல்லா வெளுக்கறதுன்னு தோணித்தோ செட்டாறதோ அதையே வைத்து சரி பண்ணுவோம்.
    ஒரே நாளில் அதை தேய்த்தாலும் பழைய நிலைமைக்கு வராது. கை வலிக்கும். சிவக்கும். இருந்தும் ஓரளவு தான் சுத்தப் படுத்த முடியும். விளக்குக்கே வலிக்குமோன்னு தோணும்.
    தினமும் கொஞ்சம் கொஞ்சமா இடுக்கில் இருக்கும் அழுக்கை, பிசுக்கை ஏதாவது கத்தி வச்சு கீறி எடுத்தோ அல்லது புது பிரஷ் வைத்து தேய்த்தோதான் நிதானமா வெளுக்க வைக்க முடியும்.
    ஒரு நாள் முக்கால் வாசி பளிச்சுன்னு ஆயிடும். அதை தினமும் தேய்த்து நன்றாக பளிச்சுன்னு தினமுமே வச்சுக்கனும்னு ஆசையா இருக்கும். எப்படி இருந்த விளக்கு இப்படி பளிச்சுன்னு ஆயிடுத்துன்னு விளக்கேற்றும் போது திருப்தியா இருக்கும். பார்க்கவும் சின்ன ஜோதியோட அழகா இருக்கும்.
    ஆனா அதே போல் பளிச்சுன்னு வச்சுக்கனும்னா தினம் அன்றன்றைய பிசுக்கும் எண்ணைக் கரையையும்.அவ்வப்போ தேய்த்தால் தான் அதே போல் இருக்கும்.
    வலிக்க வலிக்க இரண்டு மூன்று நாள் தேய்த்து கொஞ்சம் சரியான உடன் அதை தினம் கொஞ்சமா தேய்த்து அதை புது பொலிவுக்கு கொண்டு வந்துட்டா லைட்டா துடைச்சாலே அழுக்கு போயிடும்.
    அப்படி நம்ப கெட்ட கர்மாக்கள் நிறைய சேர்ந்து அனுபவிக்கும் போது வலிக்கும்.கஷ்டப்படுவோம். அப்படித்தான் நம் ஆத்மாவுக்கும் வலிக்கும். விளக்குத் தேய்க்கும் போது விளக்கு கஷ்டப் படறாப்ல தோணும். அப்படித்தானே நம் உடம்பும் மனசும் கஷ்டப்படும். ஏனெனில் நம்ப உடம்புக்குள்ளன்னா அது மாட்டிண்டு அவஸ்தை படறா மாதிரி தோணும். கடவுளையும் சில நேரம் நம்பளை மாதிரிதானே பார்க்கறோம். அவருக்கு வலிக்குமோ வேர்க்குமோ இப்படி யோசிப்போமில்ல.
    எப்ப குரு எந்த ரூபத்திலேயாவது தேய்க்கும் பவுடர் போல் நம்ம கிட்ட வந்தாரோ அப்போலேருந்து இதெல்லாம் ஜாஸ்தியாறா மாதிரி தோணும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா நம்ப கர்மாக்களை துடைத்து நம் உடலிலுள்ள ஆத்மாவை ஒளிர செய்ய பரிசுத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
    தினம் தினம் குருவையும் கடவுளையும் தியானம் செய்யும் போது நம்மால் கெட்ட சிந்தனைகளோ எண்ணங்களோ வேறு வித எந்த எதிர் மறை எண்ணம் வந்தாலும் அதை அவர் பாதத்தில் முழுசா என்னை சரியாக்குன்னு சமர்ப்பித்து சரணாகதி ஆகி விட்டால் நம்மையும் விளக்கு போல் ஒளிரச்செய்து விடுவார்.
    தினம் தினம் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்பட்டு பக்குவப்படுவோம்.
    குட்டியா அழகா சின்ன ஜோதியா பளிச்சுன்னு விளக்கு சுடர் போல் நாமும் சுடர் விடலாம்.
    அதுக்கு அவரை இடைவிடாம நினைக்கனும். நம்மோட கஷ்டங்கள் நம்மை வலிமை செய்ய, இன்னும் நல்லா வாழ பண்றார்னு ஏத்துக்கனும்.
    எழுதறது ஈசிதான். கம்பேரிசன் கொடுத்து.
    ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நேர் கொள்ளும் போது அந்த வலியில் அவரை நினைச்சிண்டே இருந்தால் காப்பாத்துவார் எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம்....அப்படின்னு அவர்கிட்ட விட்டுட்டா மனசு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். அதாவது நம்மையறியாமலே அவர் தோள் கொடுப்பதை உணருவோம்.
    நாமும் நல்லா இருப்போம். நம்மை சுத்தி இருக்கறவாளையும் நல்லா வச்சுபோம்.
    நல்லதே நடக்கும்.

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 3 года назад +1

    I am always listen upanyaas adityarku adiyaruku adiyaruku adiyen

  • @bhamaswamy872
    @bhamaswamy872 8 лет назад +15

    Thank you we are blessed

  • @kesavans6624
    @kesavans6624 3 года назад +2

    I consider him an avadar only.pranam swamiji.

  • @keetchu
    @keetchu 5 лет назад +7

    Brilliant speech swamy 🙏🏻🙏🏻

  • @sakthvel9625
    @sakthvel9625 4 года назад +4

    Super

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 3 года назад +1

    Arumai..swamy

  • @avimukta1
    @avimukta1 Год назад

    உங்கள் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சி

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад +1

    🙏🙏🙏

  • @chasvikumaar2270
    @chasvikumaar2270 3 года назад +2

    Bhakthi yokka sarriyna nirvachanam telusukunnanu guru ji

  • @rajaramsankaran2024
    @rajaramsankaran2024 Год назад

    Thank you. Your way of explaining things is very nice. My hunger to listen to you more is increasing every day.

  • @ramaramaramahari866
    @ramaramaramahari866 2 года назад +1

    Ram 🙏

  • @riyasinisoburaj6301
    @riyasinisoburaj6301 Месяц назад

    Hare krishna🙏🙏🙏🌸🌸🌸

  • @raghavgopal4363
    @raghavgopal4363 8 лет назад +11

    God's gift to the least inclined!

  • @ubendranthirukonda2165
    @ubendranthirukonda2165 3 года назад +1

    Thanks a lot swamji

  • @baluooty16
    @baluooty16 7 лет назад +10

    thanks a lot for posting this video.....

  • @balasubramanians8225
    @balasubramanians8225 7 лет назад +3

    Useful upanyas

  • @kamakshisuresh9974
    @kamakshisuresh9974 2 года назад

    Hare Krishna🙏🙏🙏🌷

  • @rnambirajann
    @rnambirajann 3 года назад +1

    Super Upanyaasam

  • @puniskitchen3524
    @puniskitchen3524 7 лет назад +6

    hare krishna so nice..............

  • @mohanmuthusamy4716
    @mohanmuthusamy4716 4 года назад +3

    ஹரி ஓம்

  • @hariharan8848
    @hariharan8848 7 лет назад +4

    நன்றி

  • @bhuvanaramu8199
    @bhuvanaramu8199 6 лет назад +4

    very very informative.

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 3 года назад +1

    Excellent discourse. But after 1 hour 34 minutes it is not audible.

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 3 года назад +2

    Adiyen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narenk2830
    @narenk2830 5 лет назад +3

    Very excellent

  • @Brindavanam...
    @Brindavanam... 4 года назад +1

    Guruve Saranam ...🙏🙏🙏

  • @sheelakarunakaran1370
    @sheelakarunakaran1370 2 месяца назад

    ஓம் நமோ நாராயணா ய

  • @RajKumar-tx5gx
    @RajKumar-tx5gx 10 месяцев назад

    அருமை ஸ்வாமி

  • @rnambirajann
    @rnambirajann 3 года назад +1

    Question and answer session excellent.

  • @balakrishnanu2355
    @balakrishnanu2355 2 года назад +1

    Bakthi irupavargal mattum parkum video so all are narayan childrens🥺😍✨

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 2 года назад

    OM NAMO NARAYANA GOVINDA

  • @ravin6305
    @ravin6305 6 лет назад +3

    very very nice upanyasam adian Ramanuja dasan

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 9 месяцев назад

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @senthilcm
    @senthilcm 3 года назад +1

    mugundha ebdra vaarthai pothum

  • @balajin3505
    @balajin3505 2 года назад

    Well said..excellent speech

  • @Morrispagan
    @Morrispagan 8 лет назад +3

    hare krishna

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 3 года назад +3

    அய்யாஉண்டு

  • @rockfort_LEELA
    @rockfort_LEELA 3 года назад +1

    தெளிவான விளக்கங்கள் உடன் பக்தியையும் பெருமாளையும் அடையும் வழி முறைகள் பற்றி கூறிஉள்ளீகள் ஐயா. நன்றி

  • @renganathanvenkataraman7769
    @renganathanvenkataraman7769 4 года назад +1

    We are very lucky to live with Velukkudi Sri Krishnan Swamy Avarghal

  • @nalinis7024
    @nalinis7024 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ulaganmc4788
    @ulaganmc4788 6 лет назад +3

    Thank

  • @advocatekaruna
    @advocatekaruna 3 года назад +1

    Brilliant

  • @vanithakuppusami7118
    @vanithakuppusami7118 2 месяца назад

    Super ❤🎉😊

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 15 часов назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @radhaseshagiri9747
    @radhaseshagiri9747 6 лет назад +3

    Thisisgodgifttoall the same hto be
    Happy-go-lucky
    -lucky

  • @-samy-74
    @-samy-74 5 лет назад +2

    Hari om namshivaya

  • @puviabishek3426
    @puviabishek3426 6 лет назад +4

    மகிழ்ந்தோம் ஐயா

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 года назад

    Aaha, Arpudam, Thelindha Arivu Elorum kandippaha therindhu kollavum.

  • @geethas8958
    @geethas8958 2 года назад +1

    Swami enaku enna solvathendre theriyavillainan romba punniyam sedrukiren thangalin upanyasam ketka 🙏

  • @srikanths5426
    @srikanths5426 3 года назад +2

    Nice

  • @nrpbajanai1552
    @nrpbajanai1552 3 года назад +1

    Swamy vanakam
    Ennoda Peru prabakaran
    Ennoda family la yellarum saivam
    Enaku 21 vayasu than aguthu
    Enaku vainavam than vendum nu iruken
    Nan margazhila muthirai yidalanu iruken but veetula ellarum venam kalyanam pannitu potukanu solluranga
    Ennala bagavana nenaikama iruka mudiyala nan Enna pannurathu sollunga Swamy
    Thayavu senji sollungo

  • @jothijothi741
    @jothijothi741 3 года назад +2

    👌👌👌👌💓💓💓

  • @bhavanim5791
    @bhavanim5791 4 года назад +1

    ungal kural deiveegam Swamy.🙏🙏🙏