banurekha satheesh kumar
banurekha satheesh kumar
  • Видео 9
  • Просмотров 948 898

Видео

Sri Bala Krishna Leelaigal Upanyasam by illaya villi Sri. U.V Sadajith Swami
Просмотров 27 тыс.9 лет назад
Sri Bala Krishna Leelaigal Upanyasam by illaya villi Sri. U.V Sadajith Swami at Mathuram a/c hall Arni, Thiruvannmalai District on 18 Apr 2015
Bhakta Prahaladan Upanyasam by illaya villi Sri. U.V Sadajith Swami
Просмотров 48 тыс.9 лет назад
Bhakta Prahaladan Upanyasam by illaya villi Sri. U.V Sadajith Swami Upanyasam at Mathuram a/c hall Arni, Thiruvannmalai District on 18 Apr 2015
Part 6 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 39 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...
Part 4 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 50 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...
Part 5 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 46 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...
Part 3 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 59 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...
Part 1 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 210 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...
Part 2 Sundarakandam upanyasam Dr.M.V.Ananthapadmanabhachariar @ Arni
Просмотров 75 тыс.10 лет назад
Sundarakandam upanyasam at Mathuram A/c hall, Arni Thiruvannamalai District Tamilnadu. There are 6 parts. Part 1 - ruclips.net/video/Gr5IWuOzzTs/видео.html Part 2 - ruclips.net/video/iJSSUkWr9kM/видео.html Part 3 - ruclips.net/video/idUQ4PNovLg/видео.html Part 4 - ruclips.net/video/OYRN_SkbGCw/видео.html Part 5 - ruclips.net/video/Nb8-MkgTJUs/видео.html Part 6 - ruclips.net/video/itd7hSdW_9g/ви...

Комментарии

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 Месяц назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    ஜெய் சீதா ராம்!!

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram 🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram 🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram 🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram 🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram 🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 месяца назад

    Ram Ram!!

  • @riyasinisoburaj6301
    @riyasinisoburaj6301 2 месяца назад

    Hare krishna🙏🙏🙏🌸🌸🌸

  • @shanthichandran6832
    @shanthichandran6832 2 месяца назад

    அடியேன் பாக் கியம் சாமி

  • @sheelakarunakaran1370
    @sheelakarunakaran1370 4 месяца назад

    ஓம் நமோ நாராயணா ய

  • @vanithakuppusami7118
    @vanithakuppusami7118 4 месяца назад

    Super ❤🎉😊

  • @KrishnaMurthy-lo8fr
    @KrishnaMurthy-lo8fr 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 7 месяцев назад

    நாமோ நாராயணாய

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 10 месяцев назад

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @RajKumar-tx5gx
    @RajKumar-tx5gx Год назад

    அருமை ஸ்வாமி

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Год назад

    Jai Anjniya yenaku mana thairiyam kodupa. 👃👃👃🤲🤲🤲

  • @rlalitha1234
    @rlalitha1234 Год назад

    Very melodious.. I remember much Swami krupananda variyar who's upanyasam on Guru vayurappan kannan

  • @rlalitha1234
    @rlalitha1234 Год назад

    Rama katha amritam.. Can listen n no. Of times.. Specifically sarvasri Dr. M V Ananta padmanabha Acharya..we are graceful to listen..

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    We should follow spiritual person Best wishes for you

  • @vivaranig2699
    @vivaranig2699 Год назад

    பகவானின் கடைக்கண் பார்வை இன்று என்மேல் விழுந்ததனால் தங்களின் அருமையான உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி சுவாமி ஜி

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Год назад

    Yanaku karuvil irukum kulanthi thudiga vendum anuman. Jai sri ram. 🎊. 🎊. 🎊

  • @jayanthannamboodiri8547
    @jayanthannamboodiri8547 Год назад

    Hantha Bhagyam Jananam

  • @pankajak5310
    @pankajak5310 Год назад

    Acharya.paduka.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 года назад

    சுவாமி அவர்களின் திருவடித் தாமரைப் பாதகமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது.இலங்கையிலிருந்து.உங்கள் பக்தை.

  • @avimukta1
    @avimukta1 2 года назад

    கூகுளின் தெய்வீக பழங்கள்

  • @avimukta1
    @avimukta1 2 года назад

    அனைத்து புனிதமும் ஏன் ஒலியை சரியாக பெற முடியவில்லை

  • @avimukta1
    @avimukta1 2 года назад

    உங்கள் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 года назад

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏

  • @rajaramsankaran2024
    @rajaramsankaran2024 2 года назад

    Thank you. Your way of explaining things is very nice. My hunger to listen to you more is increasing every day.

  • @kamakshisuresh9974
    @kamakshisuresh9974 2 года назад

    Hare Krishna🙏🙏🙏🌷

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 2 года назад

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 2 года назад

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்

  • @balajin3505
    @balajin3505 2 года назад

    Well said..excellent speech

  • @ramakrishnants974
    @ramakrishnants974 2 года назад

    Excellent. With Blessings

  • @chandrarangnath1043
    @chandrarangnath1043 2 года назад

    Sri APadmanabhachariyar's style and tone of pravachanam is extremely enjoyable and enlightening. He is an adept in making it engaging, without diluting the content and without unnecessary digressions. May Mother Mahalakshmi and Sriman Narayana bless him with good health and a long life. His service to Sanatana Dharma is immense.

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 2 года назад

    OM NAMO NARAYANA GOVINDA

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 2 года назад

    இந்த கானொளியில் பாதிக்மேல் ஒலி இல்லை.

  • @nandhininandhini2209
    @nandhininandhini2209 2 года назад

    கிருஷ்ணா

  • @varadarajans5481
    @varadarajans5481 2 года назад

    அடியேன் ராமானுஜ தாஸன் ஸ்ரீ பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரஹம் இம்மாதிரி உன்னதமான மிகச்சிறந்த அருளிச்செயல் பகவத் குணானுபவம் பெற்று அடைந்துயந்தேன்

  • @ramanag2153
    @ramanag2153 2 года назад

    HIS.PRESENTAION.IS.TOO.GOOD

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 года назад

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethas8958
    @geethas8958 2 года назад

    Swami enaku enna solvathendre theriyavillainan romba punniyam sedrukiren thangalin upanyasam ketka 🙏

  • @balakrishnanu2355
    @balakrishnanu2355 2 года назад

    Bakthi irupavargal mattum parkum video so all are narayan childrens🥺😍✨

  • @ammachannel5758
    @ammachannel5758 2 года назад

    ராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!! ••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம். ••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம். ••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது. ••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில், ••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே." --- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும். ••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில், “கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே நன்றே நேரான கோடு நிற்க திட்ட மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப முதலொரு பகலிலே யீரேழு யோசனை பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ் சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப் பகரவே பின்னை காலக்கோடி நகரை போயென பறையப் பாரு” - என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும். ••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர். ••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க. ••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர். ••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர். ••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад

    🙏🙏🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад

    🙏🙏🙏🙏

  • @janakiramanlaligam.sundara3094
    @janakiramanlaligam.sundara3094 2 года назад

    இந்து தர்மத்தை காக்க 13 வது ஆழ்வாராக தங்கள் சொற்பொழிவு திகழ்கிறது. தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.Lsjr.

  • @vasantha.mvasanthamanoharp2454
    @vasantha.mvasanthamanoharp2454 2 года назад

    I thankfull of sumigi

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 2 года назад

    Kuzhanda Enna Azhaga solran. God bless