மண்புழு இல்லாமல் இயற்கை உரம் தயாரிக்கும் முறை/preparation of Natural compost without Earthworm
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- மண்புழு இல்லாமல் இயற்கை உரம் தயாரிக்கும் முறை/preparation of Natural compost without Earthworm @iyarkaivalviyal
#மண்புழுஉரம்
#dryleavesuram
#uramintamil
#iyarkaivazhviyal
#naturalcompost
வீட்டில் எளிய முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை part-1/Earthworm compost preparation at home
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• வீட்டில் எளிய முறையில்...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
manpulu uram in tamil part-2//மாடி தோட்டம் மண்புழு உரம் தயாரிக்கும் முறை
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• manpulu uram in tamil ...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
Maadi thottam manpulu uram thayarippathu epaddi in tamil part-3
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• எளிய முறையில் மாடி தோட...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
மண்புழு உரம் பயன்படுத்தும் முறை part-4/manpulu uram payanpaduthuvathu eppadi in tamil
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• மண்புழு உரம் பயன்படுத்...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
காய்கறிச் செடிகளுக்கு தரமான மண் கலவை/man kalavai/potting mix
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• காய்கறிச் செடிகளுக்கு ...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
Maadi thottam coco peat||how to use coco peat in tamil
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• Maadi thottam coco pea...
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
follow me on :
*************************************************
facebook page : / iyarkai-vazhviyal-1037...
*************************************************
*************************************************
Intragram page: / iyarkai_vazhviyal
*************************************************
*****subscribe our channel*****
** iyarkai vazhviyal **
And
** click bell icon **
like
share
comment
friends........
Thank you........
#withoutearthworm
#இயற்கைஉரம்
#உரம்
#compost
#fertilizer
#இயற்கைஉரம்
#தயாரிக்கும்முறை
hi friends...
welcome to our channel Iyarkai Vazhviyal.. today we are going to see about preparation method to natural compost without earthworm..I am happy to share this video friends...
Nice and useful sharing friend thank u for sharing 👌👍
Thank u sis
Leaves compost upload very informative sister stay connected
Thank u sis
நன்றி
Nice sharing 👍
Thank u 👍
Enaku iru doubt sis. Enkitta veppan ilai eruku but athu kuda kancha pullai add pannalama..
Mmmm add panalam👍
அருமை
Thank you
Very good vedio l also tell tiwh vedio
Thank u
Super
Thank you sis
2.28 sis my garden soil is sandy. Will it helps to compost? Trees and weeds are growing.
Super mam
Thank you mam
Make a video how to make earth warm at home please
Sure👍
More headache vermicompost. It’s my experience sis
உரம் ரெடியான பிறகு டைரக்டாக மரங்களுக்கு செடிகளுக்கு கொடுக்கலாமா
Kudukalam sis 👍
Super tips
Thank u
Sis itha erumpu vaaliyila seilama enkita athan iruku
Sister ,manitha muti potalaamaa?
Podalam but makka time yedukum
Nice sharing sister 😊☺️🤣
Thank u sis
எப்பொழுது மண் புழுக்களை விட வேண்டும் அம்மா
ஒரு மாசம் குப்பைகள் நல்ல மக்க வச்சி அதுக்கப்புறம் மண்புழுக்களை விடலாம் 👍
மண் புழு எனக்கு வேண்டும்.... எப்படி வாங்குவது.,..
புழுக்கள் வந்தால் என்ன செய்வது
Pulichcha moor illadi enna seyra
பழைய சாதத்தில் உள்ள தண்ணீரை நன்கு புளிக்க வைத்து ஊற்றலாம்(தண்ணீரை மட்டும்)
நான் அன்பில் தர்மலிங்கம் கல்லுாரியில் மண்புழு உரம் வாங்கினேன் அதில் ரெட் கலர் மண்புழு இருந்தது அதில் இருந்து மண்புழு உருவாக்கினேன்
Super sis👍
எத்தனை நாட்களில் உரம் தயாராகி பயன்படுத்தலாம் என்று கூறவில்லை.
மூன்று மாதங்கள் ஆகும் அதுக்குப்பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம்
@@iyarkaivalviyal நன்றி
Romba makipona pull goat uram sarkalama
Mmmmm panalam 👍
Oooo
நீங்க சொன்ன மாதிரியே நான் ரெடி பண்ண அக்கா ஆனால் அதில் கொஞ்சம் ஈரப்பதம் அதிகமாகி விட்டது இதை வெயிலில் வைத்து எடுக்கலாமா சொல்லுங்க அக்கா
கொஞ்ச நேரம் வெயிலில் வைத்து எடுங்கள் sis👍
காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க மக்க வைத்தேன் ஆனால் இப்பொழுது அதில் இருந்து சாக்கடை வாசம் வருகிறது... அதை என்ன செய்யலாம்... செடிகளுக்கு அதை பயன்படுத்தலாமா? அல்லது அதன் மேல் மண்ணை போட்டு இன்னும் மக்க வைக்கலாமா?