இந்த உரத்தை எந்த முறையில் நாம் பயன்படுத்துவது ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டுமா அல்லது மண் கலவையுடன் சேர்க்க வேண்டுமா? மற்ற விவரங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தவும் அதுபோல இது செடி கொடி வகைகளுக்கும் பயன்படுமா அல்லது நம் நிலத்தில் வரக்கூடிய தோட்டத்துக்கு மட்டுமா அல்லது மாடி தோட்டத்திற்கும் பயன்படுத்தலாமா
Super Sir. Useful information.
Semma
thanks bro🙏🙏🙏
எப்படி பயன்படுத்துவது எதற்கு நன்மை
இந்த உரத்தை எந்த முறையில் நாம் பயன்படுத்துவது ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டுமா அல்லது மண் கலவையுடன் சேர்க்க வேண்டுமா? மற்ற விவரங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தவும் அதுபோல இது செடி கொடி வகைகளுக்கும் பயன்படுமா அல்லது நம் நிலத்தில் வரக்கூடிய தோட்டத்துக்கு மட்டுமா அல்லது மாடி தோட்டத்திற்கும் பயன்படுத்தலாமா
Is there any holes in the polythene bag? Can follow in the container?
Yeah .. u have to use containers with some holes.. that's enough
@@agriculture5 okay bro. Thanks for sharing
சாம்பல் கிடைக்கவில்லை என்றால் மாற்று உண்டா ?
Very speed.
எப்படிநைசாமுட்டத்தோல்ஆக்குனாலும்புழுவருது
மாட்டுச்சாணம் மக்க 300நாள் ஆகும் காதில் பூ வைக்காதே❤
vayila vantathai solli iyarkainu uramunu sollura muttal