இதே பிரச்சினை தான் எனக்கும். நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது. தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன். நன்றிகள் பல
@@ThottamSiva தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். உங்களின் பரிந்துரைப்படி தோட்டத்தில் இரண்டு கருவாட்டு பொறிகள் வைத்தேன்.. ஆச்சரியமாக முன்பு போல் பீர்க்கன் பிஞ்சுகள் வெம்பி வீணாக்காமல் காய் பிடித்தது. இதுவரையில் இரண்டு முறை அறுவடை செய்துவிட்டேன். சரியான சமயத்தில் கிடைத்த யோசனை. நன்றி அண்ணா
Good morning, Siva. இந்த வீடியோ எனக்காகவே போட்டது போல் தெரிகிறது. இன்று காலையில் மாடியில் போய் பார்த்த போது இதே பிரச்சினை தான்.நன்றாக அரை அடி வளர்ந்த சுரைக்காய் மற்றும் பிஞ்சுகள் நீங்கள் சொன்னது போல இருந்தது. மனசு அவைகள் போல கருகி விட்டது. ஏதோ நான் உங்களிடம் ஆலோசனை கேட்டது போல் உடனே வீடியோ எனக்காகவே போட்டு விட்டீர்கள். நன்றி , நன்றி.
நன்றி அண்ணா,,, நானும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க பயந்துட்டேன் நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி... நானும் முயற்சி பண்றேன்.... என்னுடைய தோட்டத்தில் இந்த பிரச்சனை வந்தது.....
இதே பிரச்சினை தான் எனக்கும். நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது. தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன். நன்றிகள் பல
Hi sir.. I started bottle gourd it's almost getting the yield. But facing lot of green worm under the leaf's. It's eat all the leaf's. Any control tips..
நன்றி அண்ணா. இதுபோல் 30க்கும் மேற்பட்ட பீர்க்கன் பிஞ்சுகள் கருகிவிட்டது. சரியான சமயத்தில் வீடியோ கொடுத்துள்ளீர்கள்.
இதே பிரச்சினை தான் எனக்கும். நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது.
தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன்.
நன்றிகள் பல
சந்தோசம். முயற்சி செய்து பார்த்து ரிசல்ட் சொல்லுங்க. நன்றி
@@ThottamSiva காணொலி பார்த்தவுடனேயே 2 கருவாட்டுப்பொறி வைத்துவிட்டேன். இப்போது பார்க்கும்போது அதில் 10ற்கும் மேற்பட்ட ஈக்கள் விழுந்துள்ளன. நன்றி ஐயா.🌹❤
@@ThottamSiva
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
உங்களின் பரிந்துரைப்படி தோட்டத்தில் இரண்டு கருவாட்டு பொறிகள் வைத்தேன்.. ஆச்சரியமாக முன்பு போல் பீர்க்கன் பிஞ்சுகள் வெம்பி வீணாக்காமல் காய் பிடித்தது. இதுவரையில் இரண்டு முறை அறுவடை செய்துவிட்டேன்.
சரியான சமயத்தில் கிடைத்த யோசனை.
நன்றி அண்ணா
Good morning, Siva.
இந்த வீடியோ எனக்காகவே போட்டது போல் தெரிகிறது. இன்று காலையில் மாடியில் போய் பார்த்த போது இதே பிரச்சினை தான்.நன்றாக அரை அடி வளர்ந்த சுரைக்காய் மற்றும் பிஞ்சுகள் நீங்கள் சொன்னது போல இருந்தது. மனசு அவைகள் போல கருகி விட்டது. ஏதோ நான் உங்களிடம் ஆலோசனை கேட்டது போல் உடனே வீடியோ எனக்காகவே போட்டு விட்டீர்கள். நன்றி , நன்றி.
சந்தோசம். முயற்சி பண்ணி ரிசல்ட் எப்படி இருக்கு என்று பாருங்க.
என் மாடி தோட்டத்தில் இதே பிரச்சினை தான் வந்தது எனக்கு இது தெரியாமல் போய் விட்டதே இதை கூறியதற்கு மிகவும் நன்றி
நன்றி அண்ணா,,, நானும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க பயந்துட்டேன் நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி... நானும் முயற்சி பண்றேன்.... என்னுடைய தோட்டத்தில் இந்த பிரச்சனை வந்தது.....
நன்றி அண்ணா எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் இருந்தது உபயோகமான டிப்ஸ் 🙏🙏🙏
ஆகா ஓகோ செலவே இல்லாத ஒரு சிறந்த யோசனை.
நன்றி
என்னுடைய மாடி தோட்டத்தில் பிஞ்சு அழுகலை விட பிஞ்சு வெம்பி போவதுதான் நிறையாக உள்ளது. சரியான நேரத்தில் சரியான தகவல்கள் நன்றி அண்ணா.
Sir vegetarians oru remedy sollungha plz
Thambi
எனக்கும் இந்த பிரச்சினை
இருந்தது. 👍👍 நல்ல தகவல் தந்தமைக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதே பிரச்சினை தான் எனக்கும்.
நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது.
தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன்.
நன்றிகள் பல
முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள். நன்றி
Sariyana nerathil nalla thagaval solli erukenga thizhare yenga vettu kodiyela ippa dhan pinju vettu eruku nalla thagaval nandri thozhare
Welcome.. Try panni paarunga.. Usefulla irukkum.
Right time video Anna .ipo dhan oru naalu peerkangai pinju veichiruku..inikae kattida vendiyadhu dhan..mikka Nandri🙏🙏
அருமையான தகவல் தக்க சமயத்தில் சொன்னீர்கள் சிவா சார் நன்றி
Amazing Anna, simple & organic solution. Nandri.
மிக்க பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.
நல்ல ஐடியா நண்பா ரொம்ப பயன்படும் தகவல் நன்றி
நல்ல உபயோகமான தகவல்.நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி. பயனுள்ள தகவல். 👌👏👏
Thanks anna.veetla peerkanga kodila ella pinchum chinnathulaye kottiduthu.na try panni parkirean
👌 அருமையான தகவல் நன்றி தம்பி.👍
Very very very useful video I have the
Pada eee problem thank you very much
Romba nandri Anna...Ithupol enga veethu thothatil 30 perkangai,pudalai,velari..ethuvume kaikama ipdi vembi poiruchu...pinchilaye...Oru Kai kuda aruvadai panala...
Adada.. ithai oru time try panni paarunga.
புதிய தகவலுக்கு நன்றி
அருமையான ஐடியா அண்ணா 🤩
கருவாட்டு பொறி பற்றி விரிவாக கூறியதற்கு நன்றி அண்ணா :) :) :)
நன்றி சகோ. தக்க சமயத்தில் உதவி செய்துள்ளீர்கள்.🙏
தகவலுக்கு நன்றி அண்ணா
My bottle guard also spoiled in this way, will try👍
Good suggestion for climbing vegetables thank you sir
S Anna ..correct ah time Ku ...tips Ku thanks
Good information at good time....... thank you sir...
Sir super idea will try for mi பீர்கன் கொடி tq vy much how is mac hope he is alrt now வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Super and thank you anna mac yappadi irukkan
நல்ல தகவல்
Arumai anna, very use full, thanks naa ,same problem my garden
Thanks Mr Siva, very useful gardening tips
அருமை.நன்றிஅண்ணா👌💐
Anna karuvatuku pathil banana use pannalaam nan use panni irukken
Very useful tips .Thanks anna
அருமையான Tip அண்ணா😄
Good idea bro waiting for kanuvu thottam update
Thankyou sir very useful tips.
Arumaiyana.pathivu.🙏🏽🙏🏽
Cute and rewarding remedy. I too encountered such problem. Thanks a lot! Happy gardening!
Also we can try using pheromone trap from garden centre. Covering gourds with newspaper also helps sir👍🏻
அருமையான தகவல் அண்ணா
Super medicine,super yield.
Wow beautiful Bottle gourd.😊☺️👍
Excellent idea 👍
Very useful tips for me
சிறப்பு ஐயா. கருவாடு பயன்படுத்தாவர்களுக்கு வேறு முறை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி.
Ayugiya fruits pottu வையுங்க
excellent... Thank you.
Super idea
Very very useful video ji❤️❤️❤️❤️
Thanks brother I try
Mack video podunga Ancul
Nice sir , it's very useful tips 👍
Super simple idea
How is Mac? 2021 நல்ல படியாக பிறக்க எல்லோரும் ப்ரார்த்தனை செய்வோம். Any idea for vegetarians?
Instead of dried fish use ripe fruits and peels it works the same.
Very useful Pl. Explain the printing time for mango. Madulai. Murungai. Lime. Guava. Sapota
Not printing pruning
Very useful tip
Coming season la intha trick try pandre anna
Sema idea sir. Thank you. How is Mac? Update about his health.
Wow amazing tips
Arumai anna...👍
நன்றி ஐயா
அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
ராசிபுரம் சிவா சுப்பர்
மிக்க நன்றி சகோ...ஏன் பீர்க்கன் பிஞ்சுகள் அழுகி போகின்றது என தெரியாமல் இருந்தது...
Useful information..👍 thanks for sharing..
Sir vegitarian people alternative idea kongam solunga pls
நன்றி அண்ணா
Sir karuvapillai valarpu vedio podunga sir.
Super anna,
Mac pappu yepdi irukan
Good info sir
Very useful tips. Nantri thambi.
Welcome 😊
Great idea bro
Thank you so much
Itha naa try Panna poran .
Very good nice sir one more time I wishing you advance happy New Year sir Iam
Hi Anna na ungalado romba periya fan unga land partha romba pidikkum ungalod tips ellam engalukku usefully irrukku
Unga comment Padikka romba santhsam. Nantri
Useful Tips 👌
Kalai vanakam thampi
Arumai Yana thagaval Anna karuvadu pedekalana banana pecie potukalama
Banana work agum-nu silar solli irukkaanga. Try panni paarunga.
Yes super annaa....
நன்றி.. are there any vegetarian alternate?
super sir , ethu mari nama vituku vara kosu ku remide solunga sir waiting .
Kosu control patri idea illaiye
i'ts correct anna super
Hi siva anna, vegetarians ku vera edhum pori solunga engalala karuvatu pori seiya mudiyadhu..
Friends sila per Banana ithe method-la use pannalam entru solraanga.. try panni paarunga.
vegetarians ku edhavathu idea sollunga sir
Super 👍
Thank you so much anna
Semma information sir
Super sir
Hi sir.. I started bottle gourd it's almost getting the yield. But facing lot of green worm under the leaf's. It's eat all the leaf's. Any control tips..
Happy to c ur video ji....how is Mac❤️❤️❤️❤️❤️
இந்த வருடம் இனிதான் எங்களுக்கு தோட்டவேலை தொடங்கிறது.கட்டாயம் முயற்சி செய்து பாக்கிறேன்.நன்றி ஜேர்மனியில் இருந்து .
இது கண்டிப்பா தேவைப்படும். முயற்சி செய்து பாருங்க.
Thank you sir.
Super anna mac aeppdi erukan sollugga Mac vedio podugga anna
Mac nalla irukkaan.. Next video-la kattaren.
@@ThottamSiva
Ok Anna thq you
Thank u soo much sir.
சார் வணக்கம் பாவக்காய் செடியில் ஆண் பூ பெண் பூ எப்படி தெரிஞ்சுகிறது?
Thanks