கிளுவை உயிர் வேலியின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • part 1-m.youtube.com/....
    part 2-m.youtube.com/....

Комментарии • 45

  • @naveenn1032
    @naveenn1032 3 месяца назад +2

    Anna super anna enakku romba naala manasula nenachitte irundhen epdi idha solve panradhunu super anna awesome anna

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 месяца назад

      Thank you .how can I help you? 9790256752

  • @kmurugesankmurugesan5872
    @kmurugesankmurugesan5872 Год назад +1

    Verygood details which veryusrfulvto the farmers I wish to grow your services more

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад

    ஒங்க நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சார். It is practical problem வெள்ளாடு எல்லாத்தையும் காலி பண்ணிரும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      Yes you are correct. I am facing a problem now

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 2 дня назад

    தப்போதய. நிலையென்ன. விடியோப்போடவும்.....

  • @a1incubator206
    @a1incubator206 Год назад +1

    Bro neenka vera level

  • @chanarul17
    @chanarul17 Год назад +1

    Well Done Bro

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 13 дней назад +1

    நீங்கள் உயிர் வேலி அமைக்கனுமா என்னுடைய அனுபவம் உதியன் மரப்போத்துக்களை ஐந்துஅடிக்கு ஒன்று என்ற கணக்கில் ஊன்றிவிட்டு கம்பிவளையை கட்டி விடவும் பிறகு கிளரிச்செடியா ஆடாதொடை அண்ணாசி அரளிச்செடி முள்முருங்கை முருங்கை எருக்கன்செடி ஆவாரை சோற்றுகற்றாளை துளசி சீத்தாபழக்கன்றுகள் இவற்றில் உங்களுக்கு பிடித்த வகைசெடிகளை நட்டுவைத்து பாருங்கள் மிகச் சிறந்தவேலியாக இருக்கும்

  • @அடைக்கலம்ஆனந்தன்அருப்புக்கோட்

    குச்சி எங்கு கிடைக்கும்

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 Год назад +4

    நிலத்தை சுற்றிலும் அகழி 5 அடி அகலம் 8 அடி ஆழம் உள்ளவாறு செய்து பாருங்கள்.

  • @gprabhakaran2161
    @gprabhakaran2161 Год назад

    Shade net is good idea.

  • @nagarajap2196
    @nagarajap2196 Год назад +2

    Sir I want agent mobile number, I have idea ungaluthu mari nanum veli podanum.. Text mobile number.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      நண்பரே என்னோட அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் நான் செய்த தவறை நீங்கள் செய்ய வேண்டாம் அதற்காகத்தான் நான் எனது தவறுகளை அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு உள்ளேன் நீங்கள் ஒன்று கிளுவை வேலி அமைத்துக் கொள்ளலாம் அல்லது மின்வெளியை அமைத்துக் கொள்ளலாம் இரண்டும் அமைப்பது முட்டாள்தனம் நான் அதை பண்ணி விட்டேன் மற்றவர்களும் பண்ணக்கூடாது என்பதற்காகத்தான் வீடியோ போட்டு உள்ளேன் கிளுவை வேலி அமைப்பதென்றால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் இவர் ஏஜென்ட் கிடையாது இவர் குச்சி வெட்டி உங்கள் தோட்டத்திற்கு வேலை அமைத்து கொடுப்பார் palani 9361525498.

  • @kanarev
    @kanarev Год назад +1

    நாமக்கல் பகுதியில் எங்கு உள்ளது

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      Please call to 9361525498 no who is setup this fence. You can save money if you have a direct communication with him

  • @senthilrajasenthil9583
    @senthilrajasenthil9583 Год назад +1

    Green net vaangi kattunga bro aadu saapida mudiyathu

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      பிரதர் அதையும் பண்ணி பாத்துட்டேன் பிரதர் அதனால எந்த பிரயோஜனமும் இல்ல கிரீன் ஷெட்டுக்கு மேல வர துளிர்கள் எல்லாம் அந்த விளையாடுங்க கடிச்சிருது

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      ஷேர் நெட்ல ட்ரை பண்ணி பாத்துட்டேன் பிரதர் துளிர்கள் எல்லாத்தையும் ஆடுகள் கடிச்சிருது

  • @saravanansuccessfabbhaskar4564
    @saravanansuccessfabbhaskar4564 Год назад +2

    Eajand nomber pls

  • @Gopikiluvaiveli
    @Gopikiluvaiveli Год назад

    சார் என்ன ரேட்டுக்கு பண்ணிங்க

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      குச்சி 7ன்னு வாங்கினேன் பிரதர் ஒரு கட்டுக்கு 40 குச்சியின் இருக்கும் பட் ஆனா பார்த்தீங்கன்னா 60 குச்சி இருக்கும். மெல்லிஸ் குச்சி எல்லாம் கணக்கு கிடையாது

  • @aravind5825
    @aravind5825 Год назад

    6.5 அடி குச்சி வைத்தால் பலன் இருக்குமா

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      குச்சிகள் உயரமாக இருந்தாலும் இந்த வெள்ளாடுகள் காலை போட்டு துளிர்களை கடித்து விடும்

  • @gbmarimuthu
    @gbmarimuthu Год назад +1

    சீதா பழம் சாகுபடி செய்யலாம்...

    • @MSYashwanth1
      @MSYashwanth1  9 месяцев назад

      நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி நான் சிறு பகுதியில் எனது குடும்பத்திற்கான சீதாப்பழத்தை நடவு செய்து உள்ளேன்

  • @sekars2634
    @sekars2634 Год назад

    உங்கள் ஃபோன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் நன்றி

  • @gprabhakaran2161
    @gprabhakaran2161 Год назад

    (பசுவின்) சாண பால், அசைவ கழிவு வேகவைத்த தண்ணீர் இவற்றை தெளிக்கலாம்

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      Ok nanba thank you

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      சாணி பால்ல கரையாம இருந்த கரைச்சு தெளிச்சு பார்த்தேன் மூணு நாளைக்கு அந்த வாடை இருக்க வரைக்கும் கிடைக்கல அதுக்கப்புறம் கடிக்குது நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன் என்னோட லேட்டஸ்ட் வீடியோ பாத்தீங்கன்னா என்னுடைய நிலைமை உங்களுக்கு புரியும்

  • @roserose4437
    @roserose4437 Год назад +1

    குச்சி ரொம்ப கிட்ட கிட்ட நடவு பண்ணிருக்கீங்க மரம் அகலாமாக வளர வளர problem varatha bro.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +2

      குச்சிகள் நெருக்கமாக நட்டால் பிராப்ளம் வராதுங்க குச்சிகள் நெருக்கமாக இருந்தால் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும் மற்றும் குச்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு அரணாக அமையும்

  • @sakpra2k
    @sakpra2k Год назад

    இந்த முறை தவறு

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      நண்பரே நான் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவிட்டு இருக்கிறேன் மற்றவர்களும் இந்த தப்பை செய்யக்கூடாது அதே சமயம் சரியாக செய்ய முடிவு எடுக்க இந்த வீடியோ உதவும் என்று நினைக்கின்றேன்

  • @chandranmalathimalathi8511
    @chandranmalathimalathi8511 Год назад

    Kellu I have want me phone number bhi hamen