நண்பர்களுக்கு வணக்கம். விதைகள் கேட்ட எல்லா நண்பர்களுக்கும், தனி தனியாக விவரங்கள் சேகரித்து அனுப்ப எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். மற்ற விதைகளும் இந்த சீசனுக்கு ரெடி ஆனதும் ஏதாவது ஒரு வழி செய்து சேனலில் சொல்கிறேன். நன்றி
அருமை அருமை அண்ணா தங்களின் வழிகாட்டுதலில் மீன் அமிலம் தயாரித்(தேன்) உண்மையிலேயே தேன் மாதிரி தான் வந்து இருந்தது நேற்று தான் 21 நாள் கழித்து திறந்து பார்த்தேன் மூடிய திறக்கும் போது ஒரே பதட்டம் ஏன்னா மத்தி மீன் தான் பயன்படுத்தினேன் அந்த மீன் செம நாத்தம் அதை 21 நாள் டப்பாவில் போட்டு ஊறவைத்து திறந்தாள் இன்னும் எப்படி நாருமோனு இருந்துச்சு ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை டப்பாவை திறக்கும் போதே நல்ல பழம் புளிச்ச வாசனை தான் வந்தது புழு பூஞ்சை எதுவும் இல்லை அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு எதையோ சாதித்த மாதிரி சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடக்குது ஏன் என்றால் இப்போ தான் என் தோட்டத்தில் தக்காளி, அவரைக்காய், காராமணி, மிளகாய் எல்லாம் பூக்க தொடங்கி இருக்கு இதுவரைக்கும் எந்த நோய் தாக்குதலும் இல்லை இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் தேமோர் கரைசல் ரெடி பண்ணி வச்சிருக்கேன் 2 நாள் ஆகுது இது எல்லாமே என் முதல் முயற்சி என் தோட்டத்தில் எந்த காய் முதலில் அறுவை செய்தாலும் அது உங்களை நினைவு படுத்தும் அண்ணா நன்றி 🙏🙏
ரொம்ப ரொம்ப சந்தோசம். மீன் அமிலம் சரியான முறையில் பயன்படுத்தினால் தோட்டத்தில் நிறைய மேஜிக் பண்ணும். வாழ்த்துக்கள். தேமோர் கரைசல் கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். ரொம்ப நாள் வைக்காமல் உடனே பயன்படுத்துங்கள். உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் என்னோட வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அழகோ அழகு காந்தாரி மிளகாய் செடியை பார்க்கும்போது அண்ணா எனக்கு காந்தாரி மிளகாய் விதை எங்க அண்ணா வாங்கறது நீங்க முதல்ல ஒரு வெப்சைட் சொன்னீங்கன்னா அதுல இந்த விதை இல்ல 😌
எங்க வீட்டுல இந்த செடி இருக்கு ஆனா நாங்க வச்சி வளர்க்கள அதான் சிறப்பு.ஒவ்வொரு வருடமும் சிட்டு நார்ததை மைனா மாதிரி குருவிகள் இந்த விதையை விதச்சி தங்கள் தேவைக்காகவும் எங்களுக்காவும் வளர்க்கின்றன.அதனால் அறுவடை செய்யமாட்டோம் பறவைகளுக்கு போக மீதி இருந்தால் மட்டும் பறிப்போம்.
சார் வாழ்த்துக்கள்🎉🎉 வளர்ச்சி ஊக்கிகள் பற்றி நீங்க சொன்னது 100% உண்மை. இதை நீங்க முன்னாடி ஒரு முறை கூட சொல்லி இருக்கீங்க. மிளகாய் கூட பூக்கள் போல மனச அள்ளிக்கிட்டு போகுதுங்க சார். நன்றி மீண்டும் ஒரு அருமையான வீடியோவிற்கு🙏🎉
Semma bro, I think you are cent percent submitter of gardening. Because of that you did the fine job. Keep it up always bro. Thank you for the fantastic basic Three tips.they are too helpful to the all types of plants. Take care bro.
👍மிகவும் அருமையான முயற்சி இந்த வெள்ளை மிளகாய் செடியை 1980ம் வருடம் நெய்வேலியில் என் உறவினர் வீட்டில் பார்த்திருக்கிறேன் அதன் பிறகு இப்போது தான் நான் பார்த்தேன் இது ஒரு அரிய வகை தாவரம் பாதுகாக்க படவேண்டியது முடிந்தால் அதன் விதைகள் எனக்கு அனுப்பவும் அதற்கான கட்டணத்தை நான் அனுப்பிவைக்கிறேன்
நன்றி. நான் இப்போது தான் விதைகள் சேகரிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தனி தனியாக அனுப்ப நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். எப்படி கொடுக்கிறேன் என்று திட்டமிட்டு சொல்கிறேன்.
Deivam sir neega. Very very happy to see this chilli. I seen this plant in pallavaram market. Want to try this after seeing your video. Pls sir seed share pannunga. We will pay courier charge. I am in Chennai. After seeing your garden I just want to come there and collect all plants and seeds from you sir. Yen sir variety of banana try pannala. Please plant many variety of banana in dream garden. Lot of space there it won't need much effort for banana plant. I didn't seen banana plant in your garden. Do u have sir.
Unga puthiya garden muyarchikalukku vazhthukkal. Banana ippo thaan start panni irukken. Methuva ella varieties-um vaikkanum. Kanthari milakai seed december last-la thaan collect panni ready panna irukkiren. Konjam time kodunga. Distribute panna oru plan pottutu solren.
Sir super unga video anaithu nan pakuren madi thottam unga voice. Super unga comedy nala erukum ungala pathu enakum chedi valarkanumunu thonuchu thanks
சார் 👌👌👌👌. மிளகாய் செடியா!!!! நம்பவே முடியவில்லை. எனக்கு மிகவும் பொறாமையாகவும் மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. நீங்கள்தான் என் மாடித்தோட்டத்திற்கு ஹீரோ. மிக்க நன்றி சார்.
Siva brother... Romba alazha iruku.... Thanks for sharing tips on how to grow and the fertilizer to be used for it.... Your tips are very useful for my home garden.... Thanks for sharing every minute details for others... ..
சகோ இலங்கையில் இந்த மிளகாய் செடி நிறையவே இருக்கிறது,நாங்கள் சம்பல் செய்வோம்,பழா காய் சமைக்கும் போது சேர்த்து கொள்வோம்,இலங்கையில் இந்த மிளகாய் செடி தானாகவே வளரும்,அருமை பழைய ஞாபகம் வந்தது,இந்த பதிவை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
அண்ணா என்னே ஒரு அறுவடை அருமையான பதிவு உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அதிலும் நகைச்சுவை கலந்து சொல்லும் விதம் அருமை அண்ணா எனக்கும் விதைகள் அனுப்பி வைக்கவும் ரூபாய்
நண்பர்களுக்கு வணக்கம். விதைகள் கேட்ட எல்லா நண்பர்களுக்கும், தனி தனியாக விவரங்கள் சேகரித்து அனுப்ப எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். மற்ற விதைகளும் இந்த சீசனுக்கு ரெடி ஆனதும் ஏதாவது ஒரு வழி செய்து சேனலில் சொல்கிறேன். நன்றி
Idhu milagai chediya illay marama illayyanal harathil padhitha karkala.adhisayam, ashagu,amogam.
Sir waiting
Sir I want seeds
I want seeds too
I want seeds
நம்மாழ்வார் இப்போது இருந்திருந்தால் உங்களைப்பார்த்து பெருமைபட்டி.ருப்பார். Very nice. Your hard works pays you 👏👏
பாராட்டுக்கு நன்றி. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. நான் இப்போது தான் ஏதோ முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்.
Yes
உணங்கள் எளிமையான பேச்சு மற்றும் பயனுள்ள விவசாய கருத்துக்கள் எல்லா மக்களுக்கும் பயனுள்ளது.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Shiva brother ,,, டிஸ்டி சுத்தி போடுங்க புல்லக்கி,,,,,, என்னாமா காய்ச்சுருக்கு.....ஊரு கண்ணே பட்ருச்சு....👌👌👌
ஹாஹாஹா,, மிளகாய் வச்சி மிளகாய்க்கு சுத்தி போட்டுடலாம்.
சூப்பர் சார்
@@ThottamSiva 😅😅😅
@@ThottamSiva uncle home tour podunga
Sariya sonninga...
கடவுளின் படைப்பில் எத்தனை அழகு அடட சூப்பர்
நன்றி
என் தோட்டத்திலேயும் இதே மாதிரி காந்தாரி மிளகாய் காய்த்து குலுங்கியது . போட்டோ எடுக்காம மிஸ் பண்ணிட்டேன். சூப்பர் சார். உங்க செடி .அழகு அழகு.
அப்படியா.. கேமராவில் அள்ளி இருக்கலாமே
Bro vidai iruka bro send panunga bro
Seeds enakum share panunga sir
விதை கிடைக்குமா
எனக்கு எப்பவும் மிளகாய் பல்புதான் கொடுக்கும். உங்களுக்கு பல்பு பல்பா காய்ச்சிருக்கு. சூப்பர் அண்ணா.
Fantastic keep it. Up
அருமை நண்பரே..... ஊருக்கு வந்த உடனே காந்தாரி மிளகாய் வளர்க்கனும் 👏👏👏👏👏👏
தரமான உழைப்பு தீங்கில்லா இடுபொருள்கள் இயற்கையின் அருள் இதனால் விளையும் பலனை பகிர்ந்து கொள்ளும் பண்பாடும் நலமான வாழ்வருளட்டும்.
நன்றி
அண்ணாச்சி வணக்கம்
மிளகாய் செடி ரொம்ப அழகா இருக்கு உங்களுடைய வீடியோ ரொம்ப நல்ல இருக்கு
நன்றி
Thambi
மிளகாய் செடி மாதிரி இல்லை
ஊட்டி garden ல் சுற்றுலா சென்றது போல இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva sir milagai seed. Kanthari and vellaimilagai seed vandom pls reply
🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️மிளகாய் தான், ஆனால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது...😍
🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️
நன்றி
உழைப்பும் ஊக்கமும் பரிசுகளை அள்ளித்தரத்தானே செய்யும்! வாழ்த்துக்கள் my son!
மிளகாய் வளர்ப்பில் இன்னும் ஒரு சாதனை அண்ணா. வாழ்த்துக்கள்.
அருமை அருமை வாழ்த்துக்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றி
காந்தாரி ஒவ்வொருத்தியும் என்ன செருக்கோட நிக்கறா.... ஆஹா கண் கொள்ளா காட்சி .. as usual, nice sense of humour!
அருமையான comment😍👌
@@anithanagarajan3895 🙏🙏🙏
அழகா சொல்லி இருக்கீங்க.
அருமை தம்பி பார்க்க அழகா சந்தோசமா இருக்கு.நானும் புலியபாத்து பூனை சூடுபோட்டகதையாய் செடிகள் வளர்க்கிறேன்.எனக்கு இவ்வளவு கொத்தாக வரவில்லை.ஆனால் அப்பப்ப மிளகாய் எடுக்கிறேன்.நல்ல விதைதான் கிடைக்கவில்லை
அருமை அருமை அண்ணா
தங்களின் வழிகாட்டுதலில்
மீன் அமிலம் தயாரித்(தேன்) உண்மையிலேயே தேன் மாதிரி
தான் வந்து இருந்தது நேற்று தான் 21 நாள் கழித்து திறந்து பார்த்தேன்
மூடிய திறக்கும்
போது ஒரே பதட்டம் ஏன்னா மத்தி மீன் தான் பயன்படுத்தினேன் அந்த மீன் செம நாத்தம் அதை 21 நாள் டப்பாவில் போட்டு ஊறவைத்து திறந்தாள் இன்னும் எப்படி நாருமோனு இருந்துச்சு ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை டப்பாவை திறக்கும் போதே நல்ல பழம் புளிச்ச வாசனை
தான் வந்தது
புழு பூஞ்சை எதுவும் இல்லை
அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு
எதையோ சாதித்த மாதிரி
சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடக்குது ஏன் என்றால் இப்போ தான் என் தோட்டத்தில்
தக்காளி, அவரைக்காய், காராமணி, மிளகாய் எல்லாம் பூக்க தொடங்கி இருக்கு இதுவரைக்கும் எந்த நோய் தாக்குதலும் இல்லை இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் தேமோர் கரைசல் ரெடி பண்ணி வச்சிருக்கேன் 2 நாள் ஆகுது இது எல்லாமே என் முதல் முயற்சி
என் தோட்டத்தில் எந்த காய் முதலில் அறுவை செய்தாலும் அது உங்களை நினைவு படுத்தும் அண்ணா நன்றி 🙏🙏
.Wow! Tremendous yielding sir. What a sweet(hot) surprise! I've never seen such a plenty fruiting. You are making wonders sir
ரொம்ப ரொம்ப சந்தோசம். மீன் அமிலம் சரியான முறையில் பயன்படுத்தினால் தோட்டத்தில் நிறைய மேஜிக் பண்ணும். வாழ்த்துக்கள்.
தேமோர் கரைசல் கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். ரொம்ப நாள் வைக்காமல் உடனே பயன்படுத்துங்கள். உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் என்னோட வாழ்த்துக்கள்
@@ThottamSiva சரி அண்ணா 🙏
Intha thalaippu vera entha oru thedalaiyum
parkka mudiyatha alavuku seithuvittathu migavum arumai tq
மிளகா செடியா? இல்ல மிளகா பூச்செடியா?😜😆👌👍🙏
:))
@@ThottamSiva 😆🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அழகோ அழகு காந்தாரி மிளகாய் செடியை பார்க்கும்போது அண்ணா எனக்கு காந்தாரி மிளகாய் விதை எங்க அண்ணா வாங்கறது நீங்க முதல்ல ஒரு வெப்சைட் சொன்னீங்கன்னா அதுல இந்த விதை இல்ல 😌
எங்க வீட்டுல இந்த செடி இருக்கு ஆனா நாங்க வச்சி வளர்க்கள அதான் சிறப்பு.ஒவ்வொரு வருடமும் சிட்டு நார்ததை மைனா மாதிரி குருவிகள் இந்த விதையை விதச்சி தங்கள் தேவைக்காகவும் எங்களுக்காவும் வளர்க்கின்றன.அதனால் அறுவடை செய்யமாட்டோம் பறவைகளுக்கு போக மீதி இருந்தால் மட்டும் பறிப்போம்.
Milagave ithunga la sapduma..enna solringa
@@banugajendran4758 milaga palam aana pragku
Athukainga saptu podura seeds nalla molàikum.appram veethai kuda paravum naraiya place ku
Ethu enkita eruku super
Super sir,,we use this in Sri Lanka too
சார் வாழ்த்துக்கள்🎉🎉 வளர்ச்சி ஊக்கிகள் பற்றி நீங்க சொன்னது 100% உண்மை. இதை நீங்க முன்னாடி ஒரு முறை கூட சொல்லி இருக்கீங்க. மிளகாய் கூட பூக்கள் போல மனச அள்ளிக்கிட்டு போகுதுங்க சார். நன்றி மீண்டும் ஒரு அருமையான வீடியோவிற்கு🙏🎉
சின்ன வயசுல இத நிறைய சாப்டுறுக்கோம். துவையல்கு அம்மில வச்சு அறைச்சு சாப்ட்டா சொர்க்கம்😋😋
சூப்பர்.
Really title is true ....1st time thumbnail ku unmaiya video pota 1st youtuber neenga ...hatsoff
Semma bro, I think you are cent percent submitter of gardening. Because of that you did the fine job. Keep it up always bro. Thank you for the fantastic basic Three tips.they are too helpful to the all types of plants. Take care bro.
👍மிகவும் அருமையான முயற்சி
இந்த வெள்ளை மிளகாய் செடியை 1980ம் வருடம் நெய்வேலியில் என் உறவினர் வீட்டில் பார்த்திருக்கிறேன் அதன் பிறகு இப்போது தான் நான் பார்த்தேன் இது ஒரு அரிய வகை தாவரம் பாதுகாக்க படவேண்டியது முடிந்தால் அதன் விதைகள் எனக்கு அனுப்பவும் அதற்கான கட்டணத்தை நான் அனுப்பிவைக்கிறேன்
நன்றி.
நான் இப்போது தான் விதைகள் சேகரிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தனி தனியாக அனுப்ப நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். எப்படி கொடுக்கிறேன் என்று திட்டமிட்டு சொல்கிறேன்.
@@ThottamSiva நன்றி
Deivam sir neega. Very very happy to see this chilli. I seen this plant in pallavaram market. Want to try this after seeing your video. Pls sir seed share pannunga. We will pay courier charge. I am in Chennai. After seeing your garden I just want to come there and collect all plants and seeds from you sir. Yen sir variety of banana try pannala. Please plant many variety of banana in dream garden. Lot of space there it won't need much effort for banana plant. I didn't seen banana plant in your garden. Do u have sir.
Unga puthiya garden muyarchikalukku vazhthukkal. Banana ippo thaan start panni irukken. Methuva ella varieties-um vaikkanum.
Kanthari milakai seed december last-la thaan collect panni ready panna irukkiren. Konjam time kodunga. Distribute panna oru plan pottutu solren.
@@ThottamSiva nandri. Heavy rain in Chennai. I sowed some brinjal seeds and that germinated now only. Got damaged now.
மிகவும் அழகான மிளகாய் செடிகள் வாழ்த்துகள்
Always famous Kanyakumari ❤️❤️
Sir super unga video anaithu nan pakuren madi thottam unga voice. Super unga comedy nala erukum ungala pathu enakum chedi valarkanumunu thonuchu thanks
It has many anti cancer properties. Brings down cholesterol level also. Just heard for grandma.....
Normal milagai or காந்தாரி மிளகாய் nga... anti cancer property?
@@gayathrisview kandari milagai
Very nice to hear. We use this just like normal chilli in curries.. right
உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன். சூப்பர் மிளகாய்.
அண்ணா விதை கிடைக்குமா
Telegram group irutha link kuduga
Superb. Feast for eyes. சுத்தி படங்கள். எனக்கே பொறாமையா இருக்கு.
சுத்தி போடுங்க
Hello, Mr Siva 🙏, in Malaysia it's called " chili padi"
THanks for sharing. Chilli Padi-means?
chili padi means oosi milakai..
chili api means.. Kaanthari milakai
Api means.. Neruppu..or Thii
Brother unga pehhuu arumai kekumbodhu kavalai ellaam maraidirum thanx a lot hats up 😃😃😃
Super sir seeds kodukka try pannunga sir. Puthiya puthiya muyarchiya try panringa.👍👍
Sure. Plan pannittu solren.
அருமை ஐயா கண்ணுக்கு குளர்ச்சி உங்க பதிவு அனைத்தும் 🤩
Thambi vanagam anagu seedthaurvingala
சார் 👌👌👌👌. மிளகாய் செடியா!!!! நம்பவே முடியவில்லை. எனக்கு மிகவும் பொறாமையாகவும் மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. நீங்கள்தான் என் மாடித்தோட்டத்திற்கு ஹீரோ. மிக்க நன்றி சார்.
பாராட்டுக்கு மிக்க நன்றி
Where to get seeds of this variety chili uncle
Sema kanthari milagai seed anupa mudium ah valaka asaiya eruku
High five even I have thousands of gandhari chillies in my terrace garden but with no maintenance
Seeds kidaikuma??
காரம் குறையாத விடியோ . நிறைய கற்றுக் கொண்டேன் தம்பி. அருமை.
பாராட்டுக்கு மிக்க நன்றி
1st like 1st comment 🙏🙏🙏👍👍👍
Thank you
😲 சரியான விளைச்சல்
மிக அருமை 👏👏 உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா😃
உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா // ஹாஹாஹா.. நன்றி
Super...விதைகள் எங்கு கிடைக்கும். உங்களால் அனுப்ப முடியுமா?
@Jehovah Elohim tq
Kannukum manasukum niraiva iruku bro. Thanks a lot
What is the lifetime of 1 chilli plant?
😊 2 to 3 years
@@ramastephen8029 😳😳😳 ohh nicee
நன்றி நண்பரே!
உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த அற்புதமான படைப்பு👍
இதன் விதைகளை உலரவிட்டால் மிளைப்புத்திறன் வெகுவாகப் பாதிக்கும். பழுத்த மிளகாய் விதைகளை அப்படியே விதைத்தல் நன்று.
Super sir.. Neenga pesaratha kekkarathukkagave unga vidiova fulla pakkuran sir.. Ganthari milagai super sir..
Kaanthari seeds..link anupunga sir
பார்கவே ரொம்ப ஆழகா இருக்குங்க அண்ணா. நல்லா சுத்தி போடுங்க👍👍👌👌
Anna super unga melaka chadi parkkum pothu pidinki sappidanum polatha irukku oru fruit patha feel varuthu valthukkal anna
:)) Nantri
நல்ல அழகான தோட்டம். உங்கள் உழைப்பு பலன் கொடுத்திருக்கிறது.
நன்றி
அருமை அருமைஅண்ணா கண் கொள்ளா காட்சி அருமை சூப்பர் சூப்பர்
மிகவும் அழகான மிளகாய்
செடி சூப்பர் சகோதரா
அருமை அருமை உழைப்புக்கு ஏற்ற ஊதியம். முதல் காய்களை அறுவடை செய்தால் கூடுதல் விளைசல் கிடைக்கும் என்று எனது அப்பா கூறுவர். அவர் பரம்பரை vivasayi.
பார்க்க வே கண்கள்களுக்கு காரமாக உள்ளது super
வணக்கம். கடின உழைப்பு வீண் போகாது. தங்களின் புதிய முயற்சிகள் மேலும் மேலும்
வெற்றி அடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் . 💐💐💐
சூப்பர் அண்ணா 👌👌👌. மிகவும் அழகாக இருக்கு அண்ணா.
மிளகாய் செடி
மூன்று வண்ண (பூக்கள்)காய்கள் அழகு
Thank you sir 👍👍👍
I will try to few days terrese garden you are help you sir
Ipathan thotam arampicirukom. Unga vedios than inspiration.paka paka aasaya iruku.
Romba santhosam. Nantri.
Unga thottam sirappaga vara ennoda vazhththukkal
Siva brother... Romba alazha iruku.... Thanks for sharing tips on how to grow and the fertilizer to be used for it.... Your tips are very useful for my home garden.... Thanks for sharing every minute details for others... ..
KANTHARIKKU 101 KULANTHAI பெறந்ததுனு படிச்சருக்கேன் இந்த செடிக்கு காந்தாரி என்ற பெயர் பொருத்தமா இருக்கு சூப்பர் அண்ணா
நல்ல பெயர் தான் :)
Sooper siva. Parkave poo pola azhaga. Irrukku.
Semma ya irukku sir vailthukkal
Anna unga voice sema ...kettute erukanum pola eruku ...ungala mathiriye enakum oru kanavu thottam aasai eruku anna ..ur my inspiration anna ...🙏
இயற்கையின் அற்புதம் 💐💐💐நல்வாழ்த்துக்கள் சகோ 👍👍👍
Kodagu Karnataka vill ithu athigamaga kaikkum Sema karam
அருமை அருமை அற்புதமான பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது மிளகாய் விளைச்சல் 👍 சிறப்பான உங்கள் உழைப்பு மற்றும் இயற்கையின் வெகுமதி 🙏
பாராட்டுக்கு மிக்க நன்றி
Yanna azhaga erukku super
Adade!! Chediyum Azhagu.. Ungal Sol nadaiyum azhagu... Good sir...
Parattukku nantri
Ganthari Mirchi growthing videio seeing that exordinary.super.wah! .
இந்த மிளகாய் செடி எங்க தோட்டத்தில் நான் சிறுவயதில் இருந்த போது பார்த்து இருப்பேன்
Unga pechu romba arumai bro....milagai parkkum podhe kanula thani varudhu.....
Thank you
@@ThottamSiva Seeds kaga waiting bro👍
ஒரு கண்கள் போதாது . மிகவும் அழகாக உள்ளது மிளகாய் .
Unga kai pattal Ella chediyum nandraga valarum...vidhaigal parcel list la namma perayum konjam add panni vechikonga..👍👍👍
Vungha hard work arumai anna thottam super semma
Nantri
Today I got this seed sir...thank u....
👌👏👏Excellent Super anna. பார்க்க பார்க்க கண்ணுக்கு விருந்து மனதுக்கு மகிழ்ச்சி.... 😍😍😍😍😍😍😍😍
Colourful to watch jus lik flowers .. 👍👍👍🙏
Neenga chediya konjara alakea Thani vitham anna......great
🙂🙂🙂 Nantri-nga
சகோ இலங்கையில் இந்த மிளகாய் செடி நிறையவே இருக்கிறது,நாங்கள் சம்பல் செய்வோம்,பழா காய் சமைக்கும் போது சேர்த்து கொள்வோம்,இலங்கையில் இந்த மிளகாய் செடி தானாகவே வளரும்,அருமை பழைய ஞாபகம் வந்தது,இந்த பதிவை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
Neenga full time idhe velaya irundha innum sirappa varuveenga sir❤️
மிளகாய் அருமையாக உள்ளது அண்ணா
அண்ணா
என்னே ஒரு அறுவடை அருமையான பதிவு
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அதிலும் நகைச்சுவை கலந்து சொல்லும் விதம் அருமை
அண்ணா எனக்கும் விதைகள் அனுப்பி வைக்கவும் ரூபாய்
பாராட்டுக்கு நன்றி.
விதைகள் பற்றி விரைவில் சேனலில் சொல்கிறேன்.
Anna kalakkuringa ponga semmaya iruku Anna.en ponnu pathudu namma Veetla ippa varumanu kekkura Anna super chanceye illa 👌🤝👏👏👏
Kerala spl chilli. Ella v2 laum irukkum na valarkkaren. Ceni melaganu solluvaga kandhari molaku solluvaga.
Sir🙏yenga ur special, ungala parthuthan garden asaiye wanthuchu sir,thanks
Romba santhosam. Garden aramvichiteengala?
Eppa than konjama redipanren sir, terrace house sir, rent Ku irukkom sir, ungal motivation video super Sir
அருமை அருமை
Super Anna... En parangikkai nalla Vandhadhu. Kayai evaro kalavandu vitargal
Interesting video. Enga ooril ellarkume kanthari milaka rompa pidikkum😄😄
Very nice
Pakkave colour fully azhaga iruku anna.. vazhthukal....😁😁
Treat for our eyes , feeling very very happy
Siva anna thottam na suma va...vera level milagai👌👌👌👌
Thank you :)