ஐயா உண்மை ஐயா ...இன்று காலை வீட்டில் சுத்தம் செய்து .. பன்னீர் அபிசேகம் மல்லிகை பூ ஏற்று கொண்டது சூடம் ஏற்றி வைத்தேன் .. மாலையில் தான் விளக்கு போட வேண்டும் ஐயா.. ❤❤
உண்மை ஐயா நான் இன்னைக்கு மேலுக்கு முடியல நாளைக்கு விளக்கு போடலாம் என்று நினைத்தால் கூட விடாது சரியாக தினமும் விளக்கு போடும் நேரத்திற்கு என்னை விளக்கு போட வைத்துவிடும்
உண்மை அண்ண... நேற்று காலை விளக்கு வைத்ததும், நிலை வாசலில் இருந்து , பூஜை அறை வரை எலுமிச்சை கனி வாசனையும்....அந்த புளிப்பான உணர்வையும் நாக்கில் உணர்ந்தேன் அண்ண என் குல தெய்வம்...
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் என் வீட்டில் 110 நாட்கள் நடந்தது. ஆனால் அதை நான் ஜோதிடத்தில் கேட்டதற்கு தீயசக்தி என்று கூறுகிறார் நீங்கள் சரியான விடை கூறுங்கள்
ஐயா உங்க நிகழ்ச்சியில் நான் நிறைய டைம் பார்த்து இருக்கேன் ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க ஆனா வந்து எனக்கு இனிய வந்து நிறைய விஷயங்கள் உங்ககிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுகிறேன் நான் அதே சமயம் வந்து நீங்க குலசாமி அப்படிங்கர போது வந்து குலசாமி வந்து முழுமையா குலசாமி மேல வந்து முழுமையா நான் வந்து நம்பிக்கையோடு இருக்க ஜிகாதி பலன் ஒன்னு இருக்கு அப்ப குலசாமி வந்து பக்கமா நிக்குமா விலகி நிக்குமா கருப்புசாமி கும்பிடுவது வந்து நிறைய பேர் இருக்காங்க வாக்கு சொன்னது தப்பு நின்னுச்சு நான் வந்து முன்னோர்களுடைய சாபமா இல்ல சாமியோட சாபமா இதெல்லாம் எப்படி தெரிஞ்சுகிறது குலத்தை காக்கிற தெய்வம் குலதெய்வம் வரும்போது அந்த குளத்தை காக்கிற தெய்வத்தை நம்பி போகும்போது நிறைய விஷயங்கள் ஏன் தடுமாறும் தடங்களும் நடக்கிறதுக்கு காரணம் என்ன மந்திரம் மாந்திரீகம் கலங்கும் போது வந்து கிரக பலன் இருக்குது அப்ப மந்திரம் செய்றவங்க வந்து ஜெயிக்கணும் போது மனிதன் பிறந்து வந்து ஒரு சாபமா உனக்கு இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி தான் நடக்கும்னு விதியா
அய்யா வணக்கம். நீங்க பேசியதை நான் கேட்டேன்.வருத்தம் அதிகமாக இருக்கு. ஏன் என்றால் செவ்வாய், வெள்ளி சாமி இருக்கு என்று நான் மறந்து விடுகிறேன். நீங்க சொன்ன 10விசயமும் என்னோட வீட்ல இல்ல. இப்ப நான் என்ன செய்யனும் சொல்லுங்க. அய்யா 🙏🙏🙏🙏🙏
தினமும் விளக்கு பூக்கள் போட்டு சாம்பிராணி தூபம் போட்டு தீபம் ஏற்றி வாருங்கள். சில நாட்களிலேயே நல்ல அறிகுறி தெரியும்.தினமும் நம் வயிற்றுக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதும் முக்கியம்
ஐயா நீங்க சொன்ன உண்மை அவர்கள் எப்போதும் உண்மைதான் ஆனால் இந்த 10 இருந்தா அவங்க பணக்காரர்களை தான் இருப்பாங்க சாமி கும்பிடுவார்கள் ன் சாமி கஷ்டப்படுபவர்கள் சாமி கும்பிட மாட்டார்களா இவர்களிடம் சாமி எங்கே
Kula deivam kuda iruppathu ummai anna🙏
ஐயா உண்மை ஐயா ...இன்று காலை வீட்டில் சுத்தம் செய்து .. பன்னீர் அபிசேகம் மல்லிகை பூ ஏற்று கொண்டது சூடம் ஏற்றி வைத்தேன் .. மாலையில் தான் விளக்கு போட வேண்டும் ஐயா.. ❤❤
😊
உண்மை ஐயா நான் இன்னைக்கு மேலுக்கு முடியல நாளைக்கு விளக்கு போடலாம் என்று நினைத்தால் கூட விடாது சரியாக தினமும் விளக்கு போடும் நேரத்திற்கு என்னை விளக்கு போட வைத்துவிடும்
சாம்ராணி வாசம் எங்களோடகுலசாமிக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
உண்மை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஒரு சில அறிகுறிகள் உண்மை அண்ணா நன்றி
Nandri ayya nalla therium nga
Super romba thanks iyya❤....
உண்மை அண்ண... நேற்று காலை விளக்கு வைத்ததும், நிலை வாசலில் இருந்து , பூஜை அறை வரை எலுமிச்சை கனி வாசனையும்....அந்த புளிப்பான உணர்வையும் நாக்கில் உணர்ந்தேன் அண்ண என் குல தெய்வம்...
Arumai iyya ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Iyya.. True
Thanks for the clear explanation
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் என் வீட்டில் 110 நாட்கள் நடந்தது. ஆனால் அதை நான் ஜோதிடத்தில் கேட்டதற்கு தீயசக்தி என்று கூறுகிறார் நீங்கள் சரியான விடை கூறுங்கள்
உண்மை தான் 💯
நொண்டி வீரன் சாமி அழைப்பு பாடல் நீங்கல் பதிவிடுங்கள் ஐயா ❤❤❤
Vannakukeren iya sollu vatharkku varthiilli🙏🏻😊
ஐயா வணக்கம். சோழி பார்க்கும் முறையை பற்றி ஆலோசனை வேண்டும்
Thank you for your truthhful information. Thank U.
Nice explanation
Thank you sakthi. Deivam appavum nallathai mattumthan seiyum, aana ippa deivam endra peril vesham pottu ulla varukiravargalai viratti adikkum sakthi kula deivathukku irukkum enpathai unarnthu, unarththi konde irukken sakthi.unmai, really unmai. Athukku perthan deiva attral niraintha veedu.
அருமை
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
ஐயா உங்க நிகழ்ச்சியில் நான் நிறைய டைம் பார்த்து இருக்கேன் ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க ஆனா வந்து எனக்கு இனிய வந்து நிறைய விஷயங்கள் உங்ககிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுகிறேன் நான் அதே சமயம் வந்து நீங்க குலசாமி அப்படிங்கர போது வந்து குலசாமி வந்து முழுமையா குலசாமி மேல வந்து முழுமையா நான் வந்து நம்பிக்கையோடு இருக்க ஜிகாதி பலன் ஒன்னு இருக்கு அப்ப குலசாமி வந்து பக்கமா நிக்குமா விலகி நிக்குமா கருப்புசாமி கும்பிடுவது வந்து நிறைய பேர் இருக்காங்க வாக்கு சொன்னது தப்பு நின்னுச்சு நான் வந்து முன்னோர்களுடைய சாபமா இல்ல சாமியோட சாபமா இதெல்லாம் எப்படி தெரிஞ்சுகிறது குலத்தை காக்கிற தெய்வம் குலதெய்வம் வரும்போது அந்த குளத்தை காக்கிற தெய்வத்தை நம்பி போகும்போது நிறைய விஷயங்கள் ஏன் தடுமாறும் தடங்களும் நடக்கிறதுக்கு காரணம் என்ன மந்திரம் மாந்திரீகம் கலங்கும் போது வந்து கிரக பலன் இருக்குது அப்ப மந்திரம் செய்றவங்க வந்து ஜெயிக்கணும் போது மனிதன் பிறந்து வந்து ஒரு சாபமா உனக்கு இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி தான் நடக்கும்னு விதியா
.
True🙏🙏🙏
3 am sharp my pooja starts ❤❤❤
Unmai
Tanks iya
தீட்டு வீட்ல சாப்பிட கூடாது அது நம்ம வீட்ல தீட்டு அப்பே என்ன பண்றது கோயில் எத்தனை நாள் போகக்கூடாது
பட்டினியா இருக்க வேண்டியது தான் 😂😂😂
அய்யா வணக்கம். நீங்க பேசியதை நான் கேட்டேன்.வருத்தம் அதிகமாக இருக்கு. ஏன் என்றால் செவ்வாய், வெள்ளி சாமி இருக்கு என்று நான் மறந்து விடுகிறேன். நீங்க சொன்ன 10விசயமும் என்னோட வீட்ல இல்ல. இப்ப நான் என்ன செய்யனும் சொல்லுங்க. அய்யா 🙏🙏🙏🙏🙏
தினமும் விளக்கு பூக்கள் போட்டு சாம்பிராணி தூபம் போட்டு தீபம் ஏற்றி வாருங்கள். சில நாட்களிலேயே நல்ல அறிகுறி தெரியும்.தினமும் நம் வயிற்றுக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதும் முக்கியம்
Tq ayya 😍😍😍😍❤️🙏🙏🙏🙏❤️❤️🙏
🙏🏼🙏🏼🙏🏼
Aiya vanakam sami irundhum nai poonai uire bali nadukuthey Aiya 😢
ஐயா நீங்க சொன்ன உண்மை அவர்கள் எப்போதும் உண்மைதான் ஆனால் இந்த 10 இருந்தா அவங்க பணக்காரர்களை தான் இருப்பாங்க சாமி கும்பிடுவார்கள் ன் சாமி கஷ்டப்படுபவர்கள் சாமி கும்பிட மாட்டார்களா இவர்களிடம் சாமி எங்கே
❤👍👍👍
Thank you
❤❤❤❤❤
அண்ணா. உங்களை நேரில் காண வேண்டும் எப்போது தங்களது கோவிலுக்கு எப்போது வர வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏😭
😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏
TAMILNADULA
09PERMAKKAL.LA..KULA
THIVAYM..GODSOLE
ANEEYATHUKU..PAYAM..SEEYARAGAKADAVOL..ONEM
PUNISHPANATHE🎉KULATH
ÈRUKUNAMASUMAERUTHAPORM
Ithula ehum illa
இதில் கொஞ்சம் பொய்கள் கலந்து உள்ளது அண்ணா
😂
Pls support me bro
❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤
🙏🙏🙏