அற்புதமான பதிவு.. சாரு நிவேதா சாரின் துணிச்சலான பதிவை மிகவும் பாராட்டுகிறேன்.. எழுத்தாளனுக்கு இல்லாத மரியாதை ஒரு நடிகனுக்கு ஏன்?? அந்த அளவுக்கா நாம் எல்லோரும் முட்டாளாக இருக்கிறோம்??????
மிகவும் அருமையான பதிவு ஆம் இதுதான் சமூக ஆர்வலர் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யா அவர்கள் செய்ததில் ஒன்றாவது செய்திருக்கிறாரா தமிழக மக்கள் சமூக ஆர்வலர் ஐயாவை கொண்டாடும் நாட்கள் விரைவில் வரும்
@@MrArangulavan கருத்த கருத்தா எடுத்துக்க தேவையில்லாத வார்த்தை எல்லாம் பேசாத... புரிதல் இல்லை முட்டாள் அந்தக் காலங்கள் அவர் இருந்த காலங்களில் இருந்த சூழ்நிலை வேறு என்பது தான் அர்த்தம்...???? டேய் நான் ஒரிஜினல் தமிழன்டா?? 200 ரூபாய்க்கு நக்குற கூட்டத்திலிருந்து இந்த மாதிரி எல்லாம் மெசேஜ் பண்றது புரிகிறது??
ஐயா, இறுதியில் கூறிய " அருவி" என்ற வரிகளில் உள்ள கருத்து பாரதி போன்ற கவிதையைப் போல் " யாமறிந்த தமிழை கற்ற புலவரைப்போல் எங்கேயும் காணோம்" என்று கூறுவது இதற்கு பொருந்தும் ஐயா, நன்றி ஐயா. தங்களின் மற்றோரு கருத்துள்ள உரையாடல் தொடரட்டும் ஐயா.நன்றி.
From 67', all the TN CM's r cinema ppl. Both Mr.OPS,Mr.EPS did not become CM as party head. Who started this trend in TN? Vijay? No. Nice diversion....😂
True. Vijay didn't have the balls to at least ask people to vote against Bjp and their secret partner Admk in 2024, the most crucial election in the history of our country. But he wants to become the CM directly without antagonizing BJP. He bitched out. So he cannot be trusted to fight the union govt for the people of TN. On the other hand, CM Stalin directly challenges Modi's nonsensical Gujarath model with the Dravidian model. He went around India uniting all the opposition parties to support Congress as a united front. And for that, the Union Bjp govt attacks him and the party with raids, threats and withholding of funds. And Vijay couldn't muster a simple "Vote against Bjp" in an election where our very Democracy is at stake. TN politics doesn't need his cowardly presence. But of course, the brahminical media & their bought media on youtube will support and promote any anti-DMK party.
ipdi solli nadigar varuvadhai thadukadheenga sir.. we want someone new. lets give chance to someone. Captain ku chance thandhurundha iniki TN vera level sir.
Sir apo neega power ku vanthu enna pannanum kathukuduga sir ellarukum unga stomach burn oda anal ingavaraikum varuthu sir pls don't make a people fool 😂 people are educated well now😂
உதயநிதி நேரடியா முதல்வர் ஆக ஆசைபடலையே! முதலில் MLA, அப்புறம் அமைச்சர் ஆகி இருக்கார், அடுத்த வேற அமைச்சரவை பதிவியோ இல்ல துணை முதல்வர் பதிவியோ வகித்து, அனுபவம் வந்தப்பறம் தான் முதல்வர் பதவி. ஆனா ஆதுகூட இல்ல, காங்கிரஸ் மாதிரி கட்சி தலைவர் பதிவ மட்டும் தான் உதய்க்கு, முதல்வர் பதவி வேற அனுபவம் உள்ளவருக்கு தான் போகும்னு அறிவாலய வட்டாரம் பேசுது. ஆனா இங்க விஜய் பிஜேபிக்கு எதிரா ஒட்டு போடுங்கனு கூட சொல்ல தைரியம் இல்லாம, நேரா 2026இல முதலவர் ஆகணுமாம். ஒரு MP இல்ல MLA-வா போட்டியிட்டு நாளுமன்றம்/சட்டமன்றம் போய் மக்களுக்காக பேசி கொஞ்சமாவது அரசியல் கத்துக்கிட்டு அப்புறம் கூட முதல்வர் பதவிக்கு போட்டி போடலாமே! நேரா முதல்வர் பதவி தான் வேணும் போல.
@@Hellman2746 உதய நிதிக்கு கொடுத்த எம்.எல.ஏ பதவி , அமைச்சர் பதவி , இளைஞர் அணி தலைவர் பதவி எல்லாம் குறுகிய காலத்தில் எவருக்கு திமுகவில் கிடைத்துள்ளது ? இந்த பதவியெல்லாம் அடுத்த திமுக தலைமை பதவிக்கு தான் தவிர வேறு எதற்கும் அல்ல , கருணாநிதி தனக்கு பிறகு தனது மகன் ஸ்டாலினை கொண்டுவர மன்னர் காலத்தில் வேட்டை பயிற்சி, குதிரை பயிற்சி, ஆசிரம கல்வி போன்றவற்றை தந்து காலம் கனிந்தவுடன் மன்னர் பதவி வகிப்பது போல் , ஸ்டாலினுக்கு இளைஞர் அணி தலைவர், எம்.எல்.ஏ பதவி , ஸ்டாலினுக்கு ஆதரவாக மாவட்டம் செயலாளர்கள் , பொது குழு உறுப்பினர்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து ஸ்டாலினுக்கு எதிரான வர்களை கட்சியை வெளியேற்றி ஸ்டாலினுக்கு ஏதுவான கட்சியாக கருணாநிதி தயார்செய்து விட்டார் , அதையைதான் ஸ்டாலின் தனது மகனுக்கு ஏதுவாக கட்சியை தொங்கு சதை நபர்களை கொண்டு மாற்றிவிட்டார் , உதயநிதி தான் திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் , அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர் , கட்சியின் மூத்த தலைவர்கள் உதயநிதி வந்தால் எழுந்து நிற்கின்றனர் , ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை, மகன், பேரன் என்ற ஒரே குடும்பத்தை சார்ந்த வாரிசு கும்பல் மூவி வருவதை எதிர்ப்பதற்கு திமுகவில் அறிவுநாணயம் உள்ளவர் எவரும் கிடையாது , இந்த கொத்தடிமை தனத்தை எதிர்ப்பதற்கு கலகக்குரல் எழுப்பாமல் கொத்தடிமையாக உள்ளனர் . திமுகவில் வேறு யாருக்காவது கட்சியில் வந்தவுடன் போராட்டத்திற்கு தலைமை தாங்குவது , தேர்தல் பரப்புரை செய்ய மேடை , கட்சியில் இளைஞர் அணி தலைவர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவி , அமைச்சர் பதவி , திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் பதவி , துணை முதலமைச்சர் பதவி , இன்னும் ஏன் உதயநிதிதான் தமிழகத்தின் அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சர் என்ற தோற்றத்தை திமுகவே ஏற்படுத்தியுள்ளது , அவர் எடுத்தவுடன் முதல்வர் பதவிக்கு வரவில்லை என்ற பேச்சே தேவையில்லை . உதயநிதி நேரடியாக முதல்வர் பதவிக்கு வரவில்லை என்கிறீர் , முதல்வர் ஸ்டாலின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உறுதியாக உதயநிதி தான் துவக்கத்திலேயே முதல்வராக ஆகியிருப்பார் , இதை எதிர்ப்பதற்கு திமுகவில் ஒரு ஜனநாயக குரல் கூட கிடையாது இதுதான் கசப்பான உண்மை. தமிழகத்தில் தற்பொழுது நடப்பது பச்சையான மன்னர் ஆட்சி பாணியிலான வாரிசுரிமை ஆட்சியே. இதற்கு பங்கம் வந்துவிடும் என்றே திராவிட கும்பல் அஞ்சுகிறது .இதற்குதான் எழுத்தாளர்களை போன்றவர்களை வைத்து தனக்கு வரவிருக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிர்ப்பாக பேச வைத்துள்ளது. தமிழகத்தில் திராவிட கும்பலுக்கு எதிராக மூன்றாவது அணியாக விஜய் வந்துவிட போகிறார் என்று அஞ்சியே , இவர் அரற்றுகிறார், இது உண்மையாகிவிட்டால் , ஏதாவது ஒரு திராவிட கட்சி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடும் , இரு திராவிட கும்பல் துணையுடன் தான் , விஜய் கட்சியை எதிர்க்கவேண்டியிருக்கும் , இதற்குத்தான் தமிழகத்தை ஏகபோகமாக மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கும்பல் அஞ்சுகிறது .
அதே ரௌத்திரம்....
Love you sooooooo much சாரு ❤❤
Super saying 💯 correct.vijay politics is very dangerous to tamilnadu people
அற்புதமான பதிவு.. சாரு நிவேதா சாரின் துணிச்சலான பதிவை மிகவும் பாராட்டுகிறேன்..
எழுத்தாளனுக்கு இல்லாத மரியாதை ஒரு நடிகனுக்கு ஏன்?? அந்த அளவுக்கா நாம் எல்லோரும் முட்டாளாக இருக்கிறோம்??????
மிகவும் அருமையான பதிவு ஆம் இதுதான் சமூக ஆர்வலர் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யா அவர்கள் செய்ததில் ஒன்றாவது செய்திருக்கிறாரா தமிழக மக்கள் சமூக ஆர்வலர் ஐயாவை கொண்டாடும் நாட்கள் விரைவில் வரும்
who is that palayamkottai iyyaa...In every comment I am seeing people referring his name..
Well said charu
ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் நடிகர் பின்னாடி போகும் இளைஞர்கள் இது என்றுமே வென்றதாக சரித்திரத்தில் இடமில்லை 👍 எம்ஜிஆர் விதிவிலக்கு
என்ன மயிறுக்கு MGR விதி விலக்கு
MGR மளையாளி என்பதாளா
தமிழ் நாட்டை தமிழன் ஆழனும்னு சொன்னா ஏன்டா கதருரிங்க 😂😂😂😂😂😂
@@MrArangulavan கருத்த கருத்தா எடுத்துக்க தேவையில்லாத வார்த்தை எல்லாம் பேசாத... புரிதல் இல்லை முட்டாள் அந்தக் காலங்கள் அவர் இருந்த காலங்களில் இருந்த சூழ்நிலை வேறு என்பது தான் அர்த்தம்...???? டேய் நான் ஒரிஜினல் தமிழன்டா?? 200 ரூபாய்க்கு நக்குற கூட்டத்திலிருந்து இந்த மாதிரி எல்லாம் மெசேஜ் பண்றது புரிகிறது??
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂
Excellent sir..❤❤
Appreciate the old man I mean wise man for having such clarity I wish people of tamilnadu should have this clarity.
Then u come to politics sir. U seem to be like that
நல்ல தகவல்களை விளக்கமாக கூறினீர்கள் ஐயா, எனக்கு நன்றாக புரிந்தது ஐயா நீங்கள் கூறியது.
nalla purindhucha super ...
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂
அருமையான கருத்து
Fire speech sirrrrrrrrrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Charu, Always fire.....!
💯 true
சாட்டை அடி கேள்விகள் சார்.
apdiya i see
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂
ARUMAI
ஏழை எழுத்தாளர் கழுத்தில் கவரிங் நகைகளை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது
Well said, Charu ❤❤❤
enatha well said. Black sheep spotted 🤪
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂
My memory 1969-1978 🙏🇩🇪அம்மன் கோவில் வெளியே உள்ள இடம் எமது கிரிக்கெட் கால்பந்து விளையாட்டு மைதானம் பழைய நினைவுகள் 😞🇩🇪
ஐயா, இறுதியில் கூறிய " அருவி" என்ற வரிகளில் உள்ள கருத்து பாரதி போன்ற கவிதையைப் போல் " யாமறிந்த தமிழை கற்ற புலவரைப்போல் எங்கேயும் காணோம்" என்று கூறுவது இதற்கு பொருந்தும் ஐயா, நன்றி ஐயா. தங்களின் மற்றோரு கருத்துள்ள உரையாடல் தொடரட்டும் ஐயா.நன்றி.
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂
கோகுலே தான் குரு காந்திக்கு.திலக் அல்ல
From 67', all the TN CM's r cinema ppl. Both Mr.OPS,Mr.EPS did not become CM as party head. Who started this trend in TN? Vijay? No. Nice diversion....😂
😂😂😂😂😂😂
Why do you have to involve yourself in conversations like this. I think you should stick to your expertise, writing and cinema.
The cowards who don’t have the balls to question the people who were already in power are not eligible to question the new comers.
True. Vijay didn't have the balls to at least ask people to vote against Bjp and their secret partner Admk in 2024, the most crucial election in the history of our country. But he wants to become the CM directly without antagonizing BJP. He bitched out. So he cannot be trusted to fight the union govt for the people of TN.
On the other hand, CM Stalin directly challenges Modi's nonsensical Gujarath model with the Dravidian model. He went around India uniting all the opposition parties to support Congress as a united front. And for that, the Union Bjp govt attacks him and the party with raids, threats and withholding of funds.
And Vijay couldn't muster a simple "Vote against Bjp" in an election where our very Democracy is at stake.
TN politics doesn't need his cowardly presence.
But of course, the brahminical media & their bought media on youtube will support and promote any anti-DMK party.
ipdi solli nadigar varuvadhai thadukadheenga sir.. we want someone new. lets give chance to someone. Captain ku chance thandhurundha iniki TN vera level sir.
It is appliable for all actor ...
😂😂😂😂😂😂😂😂😂
அதெல்லாம் தமிழ் நாடு நல்லா தான் இருக்கு.
😂😂😂😂😂😂😢😢😮😅😊🎉🎉🎉😂😂😢😢
இந்த புது பைத்தியம் யாரு
பத்து லட்சம் செலவு செய்து நீ 500 ருபாய் நோட்டை பாத்த பே புன்டையினை
Nalla khadharaan🤡😂
Sir apo neega power ku vanthu enna pannanum kathukuduga sir ellarukum unga stomach burn oda anal ingavaraikum varuthu sir pls don't make a people fool 😂 people are educated well now😂
உதயநிதி அரசியல் செய்யலாமா??
உதயநிதி நேரடியா முதல்வர் ஆக ஆசைபடலையே! முதலில் MLA, அப்புறம் அமைச்சர் ஆகி இருக்கார், அடுத்த வேற அமைச்சரவை பதிவியோ இல்ல துணை முதல்வர் பதிவியோ வகித்து, அனுபவம் வந்தப்பறம் தான் முதல்வர் பதவி. ஆனா ஆதுகூட இல்ல, காங்கிரஸ் மாதிரி கட்சி தலைவர் பதிவ மட்டும் தான் உதய்க்கு, முதல்வர் பதவி வேற அனுபவம் உள்ளவருக்கு தான் போகும்னு அறிவாலய வட்டாரம் பேசுது.
ஆனா இங்க விஜய் பிஜேபிக்கு எதிரா ஒட்டு போடுங்கனு கூட சொல்ல தைரியம் இல்லாம, நேரா 2026இல முதலவர் ஆகணுமாம். ஒரு MP இல்ல MLA-வா போட்டியிட்டு நாளுமன்றம்/சட்டமன்றம் போய் மக்களுக்காக பேசி கொஞ்சமாவது அரசியல் கத்துக்கிட்டு அப்புறம் கூட முதல்வர் பதவிக்கு போட்டி போடலாமே! நேரா முதல்வர் பதவி தான் வேணும் போல.
செய்யலாம்
@@Hellman2746
உதய நிதிக்கு கொடுத்த எம்.எல.ஏ பதவி , அமைச்சர் பதவி , இளைஞர் அணி தலைவர் பதவி எல்லாம் குறுகிய காலத்தில் எவருக்கு திமுகவில் கிடைத்துள்ளது ? இந்த பதவியெல்லாம் அடுத்த திமுக தலைமை பதவிக்கு தான் தவிர வேறு எதற்கும் அல்ல , கருணாநிதி தனக்கு பிறகு தனது மகன் ஸ்டாலினை கொண்டுவர மன்னர் காலத்தில் வேட்டை பயிற்சி, குதிரை பயிற்சி, ஆசிரம கல்வி போன்றவற்றை தந்து காலம் கனிந்தவுடன் மன்னர் பதவி வகிப்பது போல் , ஸ்டாலினுக்கு இளைஞர் அணி தலைவர், எம்.எல்.ஏ பதவி , ஸ்டாலினுக்கு ஆதரவாக மாவட்டம் செயலாளர்கள் , பொது குழு உறுப்பினர்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து ஸ்டாலினுக்கு எதிரான வர்களை கட்சியை வெளியேற்றி ஸ்டாலினுக்கு ஏதுவான கட்சியாக கருணாநிதி தயார்செய்து விட்டார் , அதையைதான் ஸ்டாலின் தனது மகனுக்கு ஏதுவாக கட்சியை தொங்கு சதை நபர்களை கொண்டு மாற்றிவிட்டார் , உதயநிதி தான் திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் , அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர் , கட்சியின் மூத்த தலைவர்கள் உதயநிதி வந்தால் எழுந்து நிற்கின்றனர் , ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை, மகன், பேரன் என்ற ஒரே குடும்பத்தை சார்ந்த வாரிசு கும்பல் மூவி வருவதை எதிர்ப்பதற்கு திமுகவில் அறிவுநாணயம் உள்ளவர் எவரும் கிடையாது , இந்த கொத்தடிமை தனத்தை எதிர்ப்பதற்கு கலகக்குரல் எழுப்பாமல் கொத்தடிமையாக உள்ளனர் .
திமுகவில் வேறு யாருக்காவது கட்சியில் வந்தவுடன் போராட்டத்திற்கு தலைமை தாங்குவது , தேர்தல் பரப்புரை செய்ய மேடை , கட்சியில் இளைஞர் அணி தலைவர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவி , அமைச்சர் பதவி , திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் பதவி , துணை முதலமைச்சர் பதவி , இன்னும் ஏன் உதயநிதிதான் தமிழகத்தின் அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சர் என்ற தோற்றத்தை திமுகவே ஏற்படுத்தியுள்ளது , அவர் எடுத்தவுடன் முதல்வர் பதவிக்கு வரவில்லை என்ற பேச்சே தேவையில்லை .
உதயநிதி நேரடியாக முதல்வர் பதவிக்கு வரவில்லை என்கிறீர் , முதல்வர் ஸ்டாலின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உறுதியாக உதயநிதி தான் துவக்கத்திலேயே முதல்வராக ஆகியிருப்பார் , இதை எதிர்ப்பதற்கு திமுகவில் ஒரு ஜனநாயக குரல் கூட கிடையாது இதுதான் கசப்பான உண்மை. தமிழகத்தில் தற்பொழுது நடப்பது பச்சையான மன்னர் ஆட்சி பாணியிலான வாரிசுரிமை ஆட்சியே. இதற்கு பங்கம் வந்துவிடும் என்றே திராவிட கும்பல் அஞ்சுகிறது .இதற்குதான் எழுத்தாளர்களை போன்றவர்களை வைத்து தனக்கு வரவிருக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிர்ப்பாக பேச வைத்துள்ளது.
தமிழகத்தில் திராவிட கும்பலுக்கு எதிராக மூன்றாவது அணியாக விஜய் வந்துவிட போகிறார் என்று அஞ்சியே , இவர் அரற்றுகிறார், இது உண்மையாகிவிட்டால் , ஏதாவது ஒரு திராவிட கட்சி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடும் , இரு திராவிட கும்பல் துணையுடன் தான் , விஜய் கட்சியை எதிர்க்கவேண்டியிருக்கும் , இதற்குத்தான் தமிழகத்தை ஏகபோகமாக மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கும்பல் அஞ்சுகிறது .
@@Hellman2746Itha Sola unaku koochama ilaya da kothadimai naiye ..enna mathiri muttu da ithu
Amaa yaru iva😂
Boomer uncle 😂😅
Pothai udhava nidhi poraliya...
PettyPremalatha poraliya...
Jathiveri Pettimani poraliya
Madhaveri Annamalai poraliya...
Drogi Edapadi poraliya
Arasiyala irukura ivanga ellam olunga...
Endha naikum vijay pathi pesa arugatha illa...
Pesura naye kasu vangitu than pesuthu😂😂😂😂